ஐயா உங்கள் வீடியோவை நிறைய பார்க்கிறேன் நல்ல தகவல்கள் கொடுக்கிறீர்கள் வீடு பூசு வேலை செய்ய முடியாமல் தவித்தேன் இரண்டு மாடி கட்டிடம் கட்டி விட்டேன் ஆனால் பூசு வேலை செய்ய முடியவில்லை என்னால் உள்பகுதியில் அனைத்து வேலையும் முடித்து விட்டேன் வெளிப்பகுதியில் எதுவுமே செய்யவில்லை உங்கள் பதிவு ஒன்று பார்த்தேன் வீடு கட்டி குறையாக நின்ற வீட்டிற்கு சொன்ன பரிகாரத்தை செய்த அந்தப் பரிகாரம் செய்து ஐந்தே மாதத்தில் பூசு வேலையை முடித்து கணபதி ஹோமமும் செய்து விட்டேன் மிக்க மகிழ்ச்சி ஐயா இதுபோல நல்ல நல்ல பதிவுகளை கொடுங்கள் என் மகனுக்கு திருமணம் நடக்க வேண்டும் அதற்கான பதிவுகளையும் கொடுங்கள்
சார் வணக்கம் சார் உங்களோட வீடியோ நான் பாத்துட்டே இருக்கிறேன் சிறப்பான சிறப்பான சிந்தனையும் நேர்மையான நோக்கத்துக்காக நீங்க பண்ற ஒவ்வொரு வீடியோவும் அற்புதமான வீடியோ சாங் ரொம்ப நன்றி சார்
அண்ணா நீங்க சொன்ன மாதிரி வெட்டி வேர் வாங்கி வீட்டில் வய்த்தேன் சூப்பர் வீட்டில் மனம் அமதிய இருக்கு வேலைக்கி போக அதிகம் ஆர்வம் இருக்கு❤❤❤❤❤❤ நன்றி அண்ணா
இன்றைய தேவையே பணம் தான்.அதை பெற முறையான பயிற்சியும் முயற்சி யும் பண்ணினாலே போதும் என்ற விளக்கம் கொடுத்தமைக்கு மிகவும் நன்றி ஸார். முயன்று அனைவரும் வெற்றி அடையவேண்டும் நலமோடும் வளமோடும் வாழ.🙏🙏🙏🌺👍👍👍👍
Anna..my sister's daughter met with an accident and undergone 3 surgeries in brain...still in icu for a month in hospital...she is 29 yrs old and have twin 5 yrs boy and a girl...still didnt open eye...our whole family in depression...she is magara rasi avitta nakshatra 1st padam..pls tell me any remedy for speedy recovery...
ஐயா வணக்கம் நீங்கள் இந்த பதிவில் சின் முத்திரை வைத்து செய்ய சொல்லி உள்ளீர்கள் ஆனால் எனக்கு வலது கையில் ஆள்காட்டி விரல் இல்லை நான் எப்படி செய்வது ஏதாவது மாற்று வழி உள்ளதா தயவு செய்து பதில் சொல்லுங்க. உங்களுடைய. பதில் என் வாழ்க்கைக்கு பேறுதவியாக. இருக்கும்
ஐயா வணக்கம் தங்களுக்கும் தங்கள் அன்பு குடும்பத்திற்கும் கோடான கோடி மனமார்ந்த நன்றி நன்றி நன்றி நன்றி வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
நடக்கும் நடக்காது என்பதெல்லாம் பிறகு.
ஆனால் நீங்கள். சொல்லும் போது ஒரு தன்னம்பிக்கையை உருவாக்குகிறீர்கள் . உங்கள் பணி தொடர வாழ்த்துகள்.
ஐயா உங்கள் வீடியோவை நிறைய பார்க்கிறேன் நல்ல தகவல்கள் கொடுக்கிறீர்கள் வீடு பூசு வேலை செய்ய முடியாமல் தவித்தேன் இரண்டு மாடி கட்டிடம் கட்டி விட்டேன் ஆனால் பூசு வேலை செய்ய முடியவில்லை என்னால் உள்பகுதியில் அனைத்து வேலையும் முடித்து விட்டேன் வெளிப்பகுதியில் எதுவுமே செய்யவில்லை உங்கள் பதிவு ஒன்று பார்த்தேன் வீடு கட்டி குறையாக நின்ற வீட்டிற்கு சொன்ன பரிகாரத்தை செய்த அந்தப் பரிகாரம் செய்து ஐந்தே மாதத்தில் பூசு வேலையை முடித்து கணபதி ஹோமமும் செய்து விட்டேன் மிக்க மகிழ்ச்சி ஐயா இதுபோல நல்ல நல்ல பதிவுகளை கொடுங்கள் என் மகனுக்கு திருமணம் நடக்க வேண்டும் அதற்கான பதிவுகளையும் கொடுங்கள்
சார் வணக்கம் சார் உங்களோட வீடியோ நான் பாத்துட்டே இருக்கிறேன் சிறப்பான சிறப்பான சிந்தனையும் நேர்மையான நோக்கத்துக்காக நீங்க பண்ற ஒவ்வொரு வீடியோவும் அற்புதமான வீடியோ சாங் ரொம்ப நன்றி சார்
🙏
சார். தொழில். வளர்ச்சி க்கு. தாந்திரீக. பொருள். ஏதாவது. விற்பனை. செய்கிறீர்களா.
அண்ணா 🙏🙏🙏
@@sudhakarsudhakar4374 Thambi thank you
Thank you sir 🙏 thank you
அண்ணா நீங்க சொன்ன மாதிரி வெட்டி வேர் வாங்கி வீட்டில் வய்த்தேன் சூப்பர் வீட்டில் மனம் அமதிய இருக்கு வேலைக்கி போக அதிகம் ஆர்வம் இருக்கு❤❤❤❤❤❤ நன்றி அண்ணா
இன்றைய தேவையே பணம் தான்.அதை பெற முறையான பயிற்சியும் முயற்சி யும் பண்ணினாலே போதும் என்ற விளக்கம் கொடுத்தமைக்கு மிகவும் நன்றி ஸார். முயன்று அனைவரும் வெற்றி அடையவேண்டும் நலமோடும் வளமோடும் வாழ.🙏🙏🙏🌺👍👍👍👍
அருமை சார் 🙏🙏🙏
நன்றி அண்ணா மிக்க நன்றி
அருமையான தகவல்
வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி வாழ்த்துக்கள் மற்றும் வாழ்க வளமுடன் 🙏👍🙏👍🙏👍🙏👍🙏👍🙏👍🙏👍
Ada kena koothi, yeathukkuda ithana nandri 😂
🎉🎉🎉🎉🎉🎉வாழ்க வாழ்த்துக்கள் அண்ணா 🙏🙏🙏🙏🙏🙏
மிக்க மகிழ்ச்சி நாதா
உங்களுடைய பதிவு அருமை யாக
இருக்கும்வாழ்த்துக்கள்
நன்றி ஐயா 👍
Nandri Anna🙏🙏🙏🙏🙏💫💫💫💫
Super yaa ❤❤
நீங்க நல்ல இருக்கணும் God Bles you❤
நன்றி.❤
நன்றி குருஜி🙏
மிக்க அருமைங்க நற்பவி நற்பவி
Vazha valamudan ❤❤❤
Super so super
நன்றி நல்லபதிவு ஏழை. மக்களுக் இது நல்லபதிவு ஐயா. நன்றி நன்றி நன்றி
🙏🏾♥️🙏🏾♥️🙏🏾
வணக்கம் சார்
Thank you brother for your valuable information Vaazga Valamudan
தெளிவான விளக்கம் நன்றி நன்றி நன்றி
நன்றி ஐயா.வாழ்த்துக்கள்
நன்றி
நன்றி நன்றி 🙏
👏👏👏👏👏👏
Om Namah Shivaya ❤
Om Namo Narayana ❤
Jai Shree Krishna ❤
Victory in the Blood of Jesus Christ ❤❤❤
Thanks 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 sir
Most welcome
உயிர் ப்புடன் வாழ்க மாஸ்டர் ஆன்லைன் சப்போட் 💯♥️
🙏🌺🙏 Thank you so much My dear brother 🙏🌺🙏
Super
Semma
correct 💯💯💯💯💯❤❤❤ thank you
Oru nalla visayam. Worth doing.
🙏🙏🙏அய்யா, நன்றி நன்றி 🙏🙏🙏
Nandri iyaa.
Thank you so much sir 🙏🙏🙏🙏
Most welcome
குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் சார் 🙏அது க் கு முத்தி ரை இருகாங்க சார் 🙏🙏🙏🙏
நன்றி ஐயா
ஐயா வணக்கம்.
❤️❤️❤️👌
En muruganai patri solvathu sirappu.nanri sir.
Superb bro
Ungal pathivu anaithum suppar brother
Nanri guru gi🙏🙏🙏🙏🙏
பணம் குடுக்கல்.வாங்கல்.சிக்கள்.திர.என்னை.ஐயா.செய்யுனும்.செல்லுங்கள்.நன்றி.வணக்கம்
அடுத்த பதிவில்
Vanakkam aiya rumbe nandri aiya
Okay ji thanks
Thanks sir
Super anna.🙏
Thank you so much
Super Annan
VERY SUPER
Thank you! Cheers!
பிரிந்த உறவு ஒன்று சேர அதிதீவிராமா தாங்க please அண்ணா
விஷ்டேஜ் ல சேரலாமா
கடவுள் neega than ji
Thanks ayya nallathu natakkattum ayya very very thanks ayya
எவ்வளவு நேரம் செய்ய வேண்டும் sir 🙏
ஜயா மீக்க நன்றி
🙏🙏🙏🙏🙏👍
என் மகனுக்கு நாக தோஷம் உள்ளது
Naduvirala alkaati virala
Sir
Elachi I pathi rompa Nala sonnenka thanks anna.epady use pana vendom ent super pathiuo .
🙏
எத்தனை நாள் கேட்கனும் சார்
Thank you Doctor for the information 🙏
Welcome!
Neenga epadi irukinga sir
Fine🙂
Thanks Anna
Nanri .Anna
❤❤❤ tqsi
ஐயா இந்த ஏலக்காய் பரிகாரம் தினமும் செய்யலாமா
Yes
🎉🎉🎉
Rombe nandri brother...
😊
Anna..my sister's daughter met with an accident and undergone 3 surgeries in brain...still in icu for a month in hospital...she is 29 yrs old and have twin 5 yrs boy and a girl...still didnt open eye...our whole family in depression...she is magara rasi avitta nakshatra 1st padam..pls tell me any remedy for speedy recovery...
விரைவில் நல்லது நடக்கும்
Please pray to Mahaperiyava and do guru Pooja..she will recover soon.i vouch this with full faith & confidence
❤❤❤🙏🙏🙏🙏💐💐💐💐💐
🙏
Sir students
❤❤❤❤❤❤
எனக்குகுழந்தைவேண்டும்
🎉🎉🎉🎉🎉🎉🎉 நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
Thanks 🙏
Welcome
Naduverala all katti verala
ஐயா வணக்கம் நீங்கள் இந்த பதிவில் சின் முத்திரை வைத்து செய்ய சொல்லி உள்ளீர்கள் ஆனால் எனக்கு வலது கையில் ஆள்காட்டி விரல் இல்லை நான் எப்படி செய்வது ஏதாவது மாற்று வழி உள்ளதா தயவு செய்து பதில் சொல்லுங்க. உங்களுடைய. பதில் என் வாழ்க்கைக்கு பேறுதவியாக. இருக்கும்
இடது கையில் செய்யவும்
@@spiritualartsecretsநன்றிங்க. ஐயா
@@spiritualartsecretsநன்றிங்க. ஐயா இடது கையில் பெருவிரலும் ஆள்காட்டிவிரலும் தானுங்களே ஐயா
ஆகாய முத்திரையா? சின் முத்திரையா?
ஐயாஎதுசரிவாரவில்லைதொழில்
முத்திரை நன்றாக காண்பிக்கப்படவில்லை
கட்டை விரல் நடு விரல்
நடு விரலா ஆள்காட்டி விரலாங்க
நடு விரல்
ஆள்காட்டி சிம் முதிரையா காட்டினிங்கள் ஐயா?
Sir indha mudra panumbodhu lite ah asiyara madiri feel agudhu
😢😢😢❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
பிரிந்தவர் ஒன்று சேர வழி சொல்லுங்க
நிச்சயம்
Kadinamaka.uzhittale.phanam.kidikkum
Brama murtham timing sir
பில்லி சூனியம் விலக என்ன செய்ய வேண்டும்
Will upload soon
Enn kangal thiruvatharuku vazhi
Nandri sir