Anna Sebastian க்கு நடந்தது என்ன | Toxic Work Culture Explained | Tamil | TP

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ก.ย. 2024
  • CLICK ON THE LINK TO GET EXCITING OFFERS
    Download Link - kukufm.page.li...
    Get all the audiobooks for FREE for the next 7 Days!
    Note : For IOS Users, Kindly use the coupon code in Kuku FM Web Page to get the additional discount and login to Kuku FM App
    Personal WhatsApp Chat Channel: whatsapp.com/c...
    Our New FB Page: / iamtamilpokkisham
    Join With TP_TrooPs 🤟🏽 Benefits :
    / @tamilpokkisham
    🔥 Personal Whatsapp Group.
    😁 From this Join Money We will arrange free Tutions.
    ❤️ You can Teach me the new topics via Zoom or Whatsapp
    Instagram: / tamilpokkisham
    Personal Twitter: / vickneswarang
    Facebook Page : / iamtamilpokkisham
    Email: g.vickneswaran@gmail.com
    Website: tamilpokkisham....
    Mobile App Link: play.google.co...
    Telegram: t.me/tamilpokk...
    Tamil Pokkisham Malayalam : / @wikivoxmalayalamofficial
    நல்லதை பகிர்வோம் நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!
    தினமும் உங்கள் 10 நிமிடம் ஒதுக்குங்கள்
    மாற்றத்தை நாம் தொடங்கிவைக்கலாம்...
    Please Share your Articles/Title/Research: g.vickneswaran@gmail.com
    இப்படிக்கு,
    விக்கி.
    ==========WHOMSOEVER IT MAY CONCERN=============
    Most of the pictures clip or BGM included in the Video
    Belongs to their Respected Owners and we do not claim rights.
    We are using them under following act:
    =================DISCLAIMER=======================
    UNDER SECTION 107 OF THE COPYRIGHT ACT 1976, ALLOWANCE IS MADE FOR "FAIR USE" FOR PURPOSES SUCH AS CRITICISM,
    COMMENT, NEWS REPORTING, TEACHING, SCHOLARSHIP, AND RESEARCH. FAIR USE IS A USE PERMITTED BY COPYRIGHT STATUTE THAT MIGHT
    OTHERWISE BE INFRINGING. NON-PROFIT, EDUCATIONAL OR PERSONAL USE TIPS THE BALANCE IN FAVOR OF FAIR USE.
    ==============THANKS FOR WATCHING!================
    #TP_TrooPs #Pokkisham #TamilPokkisham

ความคิดเห็น • 322

  • @TamilPokkisham
    @TamilPokkisham  14 ชั่วโมงที่ผ่านมา +15

    CLICK ON THE LINK TO GET EXCITING OFFERS
    Download Link - kukufm.page.link/Q7pQbCA3FnJNWzJx9
    Get all the audiobooks for FREE for the next 7 Days!
    Note : For IOS Users, Kindly use the coupon code in Kuku FM Web Page to get the additional discount and login to Kuku FM App

    • @madhubalakrishnan194
      @madhubalakrishnan194 4 ชั่วโมงที่ผ่านมา +2

      don't refer kuku fm

    • @-ma
      @-ma 3 ชั่วโมงที่ผ่านมา

      Anna Sebastian (penta costal) wanted the western mindset and came to know the truth. Sustainability comes from the longest civilization on earth "Sanatana" and not from the pirates.

    • @ebiston8403
      @ebiston8403 42 นาทีที่ผ่านมา

      Kuku fm waste
      Yen na.. ella audio vum money 🤑💰💰🤑💰💰💰 etha pathi than irukum

    • @ebiston8403
      @ebiston8403 41 นาทีที่ผ่านมา

      Konjam audio than suggest akum.. nama search panna .. money , mind relative va matum than suggest pannuthu..
      Audio books um kamiyatha iruku

    • @subramanianramamoorhy5714
      @subramanianramamoorhy5714 33 นาทีที่ผ่านมา

      i’m just trying my luck

  • @MalligaTamil
    @MalligaTamil 11 ชั่วโมงที่ผ่านมา +62

    Labour law is not strong in our country. Indian government should monitor working time .

    • @user-sg1zx5dq2f
      @user-sg1zx5dq2f 6 ชั่วโมงที่ผ่านมา +3

      Same here in Malaysia....

    • @king-lee-khan-shree
      @king-lee-khan-shree ชั่วโมงที่ผ่านมา

      @@MalligaTamil காசு தான். இங்க எவ்ளோ companies employees க்கு PF account open panni கொடுத்திருக்காங்க. நிறைய பேரு ஏமாதிகிட்டு இருக்காங்க. இன்னும் பல பேருக்கு PF na என்ன ன்னே தெரியல

  • @VijayVijay-zb9cz
    @VijayVijay-zb9cz 13 ชั่วโมงที่ผ่านมา +23

    Anna செபஸ்டின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன், பெருளாதார தூண்டிலில் சிக்கி தவிக்கும் என் நிலையும் தான் எனது உரிமைக்காக வேலை செய்யும் இடத்தில் பேசினால் கூட நம்மை பழிவாங்கும் நோகத்தில் மனித ரோபோ வாக மட்டும் தான் கருதுகின்றனர் .உடல்நல பிரச்சனைக்கூட விடுப்பு கேட்க முடியாத அடிமை வாழ்வு பிறருக்கு வாழ்வில் அறிவும், அறமும் கற்று தரும் தனியார் பள்ளி ஆசிரியர் நான்.இரக்கமற்ற மேலிடம் பனி சுமை அதிகம் குறைந்த சம்பளம். தற்போது என் மன நிலை மாற்ற இந்த கானொலி பயனாக உள்ளது நன்றி திரு. விக்கி

    • @sebawinsten7028
      @sebawinsten7028 12 ชั่วโมงที่ผ่านมา +2

      Move on bro
      Don’t feel bad

    • @jamessmuthu9936
      @jamessmuthu9936 3 ชั่วโมงที่ผ่านมา

      தப்பு இல்லாம எழுத முயற்சியுங்கள் ஆசிரியரே........

  • @sivakumarv5215
    @sivakumarv5215 13 ชั่วโมงที่ผ่านมา +28

    ஆசான் விக்கி அவர்களுக்கு வணக்கம் உங்கள் குழுவுக்கு பாராட்டுகள்

  • @udhaikumarmohan2742
    @udhaikumarmohan2742 11 ชั่วโมงที่ผ่านมา +57

    14 hrs work pannittu night 12.45 ku indha video paakkuravanga like podunga

    • @jimmatrix7244
      @jimmatrix7244 4 ชั่วโมงที่ผ่านมา +1

      14 hours constant work or including travelling? It is everywhere.

    • @dhanasekarlakshmanan4595
      @dhanasekarlakshmanan4595 3 ชั่วโมงที่ผ่านมา

      ​@jimmatrix7244 very true Sir. Work time alone to be calculated, not the step out and step in time from and to home to be calculated.

  • @canessanedjeabalane1595
    @canessanedjeabalane1595 13 ชั่วโมงที่ผ่านมา +40

    பிரபலமான ஹோட்டல் பணிபுரியும் ஒருவர் பணிச்சுமை காரணமாக உடல் நலம் குன்றி இறந்து விட்டார். உடலை ஆம்புலன்ஸ் வைத்து சொந்த ஊருக்கு அனுப்பிவிட்டனர் ஒருவர் கூட உடன் செல்லவில்லை. கஷ்டப்பட்டு வோலை செய்து ஐம்பது ஆயிரம் ஊதியம் வாங்குவதற்கு. இருபது ஆயிரம் ஊதியத்திற்கு மனதுக்கு பிடித்த சந்தோஷமான வேலை செய்யலாம். உயிராவது மிஞ்சும்

    • @sebawinsten7028
      @sebawinsten7028 12 ชั่วโมงที่ผ่านมา +3

      Sir nammala vachu 1 lack samaruchutu 20 k tha sir kudukuranka

    • @yogamlaxmi4858
      @yogamlaxmi4858 4 ชั่วโมงที่ผ่านมา +1

      20k salary la work pressure ilama ila salary ku nu poitalae elarum adimaidhan

    • @king-lee-khan-shree
      @king-lee-khan-shree ชั่วโมงที่ผ่านมา

      @@canessanedjeabalane1595 உண்மைதான்.

  • @masilamani5554
    @masilamani5554 13 ชั่วโมงที่ผ่านมา +48

    இந்த பதிவை முதல்ல புரிஞ்சிக்க வேண்டிய இரண்டு நபர்கள் மேனேஜர் HR

    • @shanmughaminakkaavalan2258
      @shanmughaminakkaavalan2258 12 ชั่วโมงที่ผ่านมา +6

      HR are mostly relatives or Out sourcing ladies(Body soap business)😢

    • @shanmughaminakkaavalan2258
      @shanmughaminakkaavalan2258 12 ชั่วโมงที่ผ่านมา +1

      HR are mostly relatives or Out sourcing ladies(Body soap business)😢

    • @CandellaSpark
      @CandellaSpark ชั่วโมงที่ผ่านมา

      Unmai. I left a toxic work place . no income yet feeling better.

  • @puvanespm6096
    @puvanespm6096 12 ชั่วโมงที่ผ่านมา +14

    Thank you. This is a very important awareness discussion. In a toxic environment, it's truly dangerous for our health .it's not just about over working but also narcissist employers can cause similar.damages.

  • @king-lee-khan-shree
    @king-lee-khan-shree 12 ชั่วโมงที่ผ่านมา +74

    என்னோட லைஃப் ல ஒரு டீம் ஓட மொத்த வேலையும் என் ஒருவன் மேலயே திணிக்கப்பட்டது. ஆனால் என்னோட கெட்ட நேரம் அத உணரவே இல்லாமல் நான் வேலை செய்த காலம் அது. IT consultant என்னோட வேலை. கடைசியில் எனக்கு கிடைத்த பரிசு. Piles stress தூக்கம் இல்லை. நல்ல வேலை இப்போது அங்க இருந்து வேறு ஒரு நிறுவனத்திற்கு மாறி விட்டேன்.

    • @Manikandan.85
      @Manikandan.85 12 ชั่วโมงที่ผ่านมา +2

      நல்லது

    • @shanmughaminakkaavalan2258
      @shanmughaminakkaavalan2258 12 ชั่วโมงที่ผ่านมา +2

      Take care and escaped with bless of God 😊

    • @king-lee-khan-shree
      @king-lee-khan-shree 5 ชั่วโมงที่ผ่านมา

      @@shanmughaminakkaavalan2258 உண்மைதான் நண்பரே.

    • @king-lee-khan-shree
      @king-lee-khan-shree 5 ชั่วโมงที่ผ่านมา

      @@shanmughaminakkaavalan2258 உண்மைதான் நண்பரே

    • @vkiruthika2135
      @vkiruthika2135 ชั่วโมงที่ผ่านมา

      வாழ்த்துகள்.

  • @sabari1187
    @sabari1187 10 ชั่วโมงที่ผ่านมา +22

    8 hours ku mela Evan call panalum eduka maten . Evening workout or run is my daily routine . Work life balance should be there . Feel sorry for Anna !

  • @savarieswari5381
    @savarieswari5381 13 ชั่วโมงที่ผ่านมา +37

    எல்லா இடங்களிலும் 12மணி நேரம் தான் வேலை

    • @shanmughaminakkaavalan2258
      @shanmughaminakkaavalan2258 12 ชั่วโมงที่ผ่านมา +1

      Okay and check your salary should be double compared to 8 hrs people 😮😊

    • @somasundarama3494
      @somasundarama3494 5 ชั่วโมงที่ผ่านมา

      😂​@@shanmughaminakkaavalan2258

    • @pradeeps8504
      @pradeeps8504 5 ชั่วโมงที่ผ่านมา +1

      I work for 88 hour + 1 hour break = 9 hours only with good salary. first know the reality before comment about work hours in some offices . My company is not like Infosys

    • @karthickmohan767
      @karthickmohan767 2 ชั่วโมงที่ผ่านมา

      12 hrs work is a dream for lots of IT employees .

  • @hamruthaselvendran8108
    @hamruthaselvendran8108 13 ชั่วโมงที่ผ่านมา +24

    It's not only EY. All audit firms work like this. It's a life of CAs. My lifestyle is exactly the same. In the audit field, we need to know how to manage stressful lifestyle. We don't get paid overtime because our work is always overtime and you are right. All audit firms have higher employment turnover

    • @nandhiniishu7476
      @nandhiniishu7476 12 ชั่วโมงที่ผ่านมา +5

      All audit firms may work over time during particular time like due date end not all the time..here the team has given more work than in any other Audit firm....see her mother's letter... what she undergone is not normal....also in India generally we have normalised working overtime which is also basically wrong

    • @shanmughaminakkaavalan2258
      @shanmughaminakkaavalan2258 11 ชั่วโมงที่ผ่านมา +2

      ​@@nandhiniishu7476Some truths prevailed in your comment because no one from this stupid company to her funeral and slow food poison policy in many companies in many countries!!!
      Take care 😮

  • @rajkumar555-i9s
    @rajkumar555-i9s 13 ชั่วโมงที่ผ่านมา +19

    That's y.. I resigned my job today.. for few hours i feel free..

    • @vkiruthika2135
      @vkiruthika2135 ชั่วโมงที่ผ่านมา

      குறைவான சம்பளமாக இருந்தாலும் நிம்மதி தரும் வேலையை மட்டுமே பாருங்கள் சகோ

  • @MegatronRider-ct5yw
    @MegatronRider-ct5yw 12 ชั่วโมงที่ผ่านมา +19

    I can relate anna Sebastien career life to myself...!!!! Because same shit happened to me !!! I had worked more than 12 hours, 24x7, Saturday Sunday!!!! I worked in Chennai based Healthcare ITES sector as HR for 4 yrs!!!! Workplace poltics is peak !!!! If we don't put jalra, they will target and treat like slaves in north Korea... Team lead is pombalai porukki and he is psycho... I started to drink alcohol because of pressure, stress and depression...I got same symptoms like chest pain, panic attack , spinal pain... I went to doctor for checkup...!!! ECG abnormalities detected, cholesterol to peak, high bp etccc... I quit my job and I am getting many offers... But i didn't joined anywhere, because i still didn't recoverd from that psychotic toxic work environment!!! My Team lead always threatened me Nazi Hitler Even during last day, he made me to sit till midnight 12 am !!!!

    • @shanmughaminakkaavalan2258
      @shanmughaminakkaavalan2258 11 ชั่วโมงที่ผ่านมา +1

      Escaped and Now to try lead 😮

    • @SathiyarajB-g8i
      @SathiyarajB-g8i 4 ชั่วโมงที่ผ่านมา +1

      Take rest bro..try traveling

    • @sayeeshaa4688
      @sayeeshaa4688 2 ชั่วโมงที่ผ่านมา

      Please take care💫

  • @shabanu2504
    @shabanu2504 3 ชั่วโมงที่ผ่านมา +3

    My son had the same experience by god's grace,he understands and immediately quit his job.He doesn't bother about anyone but he has not any commitments to do his family. Thank god

  • @muralikrishnan5596
    @muralikrishnan5596 3 ชั่วโมงที่ผ่านมา +6

    இது IT நிறுவனங்களில் மட்டும் நடப்பது அல்ல எல்லா துறைகளிலும்(தனியார்) நடக்கிறது
    அதிக வேலை நேரம்
    அதிக பணிச்சுமை
    அதிக மன அழுத்தம்..............‌.........
    குறைந்த ஊதியம்
    குறையும் குடும்ப நிம்மதி
    குறையும் உடல் நலம்...........................
    .....

  • @LolIop
    @LolIop 13 ชั่วโมงที่ผ่านมา +7

    உங்களுக்கு தெரியுமா ராகுல் காந்தி ஜார்ஜ் சூரஸ்டன் கைகுளிக்கினான்.😢

  • @abubuckerj7314
    @abubuckerj7314 13 ชั่วโมงที่ผ่านมา +19

    People are getting destroyed Becoz of toxic work culture😢😢😢

    • @shanmughaminakkaavalan2258
      @shanmughaminakkaavalan2258 12 ชั่วโมงที่ผ่านมา

      Are you in Manufacturer industries
      NOX and TOXIC chemicals Analyzer to be installed for better environment control systems within factories limit.😮😊

  • @harishramesh7636
    @harishramesh7636 13 ชั่วโมงที่ผ่านมา +14

    Central govt should introduce bill on welfare of employee and working hours😮

  • @nishanthchittibabu714
    @nishanthchittibabu714 5 ชั่วโมงที่ผ่านมา +3

    I was in such organisation for 8 months and I felt relaxed when got out of that organisation

  • @kaviyogimaharishishuddhana1207
    @kaviyogimaharishishuddhana1207 10 ชั่วโมงที่ผ่านมา +5

    Even house work with children also is giving stress and this same sort of depression. Mostly in the houses with small kids. No sleep no freeness no food in proper time until they get help

  • @pradeepakalaichelvan9144
    @pradeepakalaichelvan9144 13 ชั่วโมงที่ผ่านมา +6

    மிக நல்ல பதிவு👍

  • @shalini1270
    @shalini1270 10 ชั่วโมงที่ผ่านมา +3

    Everyone is suffering of stress nowadays. Someone died while walking in the beach. It's important to take care of your stress level

  • @subashbrock
    @subashbrock 13 ชั่วโมงที่ผ่านมา +10

    I am currently doing CA articleship in a midsize firm I feel for her 💔

  • @rajendranm8886
    @rajendranm8886 8 ชั่วโมงที่ผ่านมา +3

    Dear one your work most important, but work pressure heavy you must resign go on life is precious. You can get good job in good company. Rest of peace anna Sebastian 😢😢😢

  • @periyathambigeorgenewton9502
    @periyathambigeorgenewton9502 11 ชั่วโมงที่ผ่านมา +3

    ස්තුතියි විකි බොහොම වටිනා විස්තර ටිකක්

  • @sundaramoorthyseenithamby1671
    @sundaramoorthyseenithamby1671 2 ชั่วโมงที่ผ่านมา

    மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கனவுகள் இருந்திருக்கலாம் ! எல்லோராலும் எல்லாமே முடியாது !! ஆகவே வாழும் காலத்தில் அவரவர் கொள்ளவுக்கு ஏற்றாற்போல் வேலைகளையும் தேர்ந்தெடுத்து பணி புரிவதுதான் சிறந்தது .
    அன்புச் சகோதரியின் இழப்பினால் தவிர்க்கும் அவரது தாய் தகப்பன் மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபத்தைத்தெரிவித்துக்கொள்வதோடு அன்புச் சகோதரியின் ஆத்மா சாந்தியடைய இறைவனை ப்பிரார்த்திப்போம் நன்றி சகோதரர்.

  • @SureshkumarM-hg4nd
    @SureshkumarM-hg4nd 5 ชั่วโมงที่ผ่านมา +5

    இது போல பிரச்சனை க்கு நாம் முன்னோர்கள் யோகா மற்றும் இந்து சனாதன த் தில் சுலோகம் இதை சொல்லி கொடுத்து இருக்கார் கள் மன அமைதிக்கு

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 2 ชั่วโมงที่ผ่านมา +1

      இதை சொன்னா சங்கதிகள் என்பார்கள் பகூத் அறிவு பண்ணாடைகள் 😮😮😮

    • @SureshkumarM-hg4nd
      @SureshkumarM-hg4nd 2 ชั่วโมงที่ผ่านมา

      @@murugesanthirumalaisamy5613 நண்பா தமிழன் சங்கி என்று சொல்லவும் சங்கிகள் ஆன்டி இந்தியன் கள் ஆக இருக்க மாட்டான் கள் நண்பா

  • @HareKrishnaHareRama101
    @HareKrishnaHareRama101 4 ชั่วโมงที่ผ่านมา +5

    RIP Anna .. என்னுடையது மாற்று கருத்து.. மன்னிக்கவும்.. எத்தனையோ பேரு குடும்ப சுமையுடன் குழந்தைகளை கவனித்து ..இப்டி தான் பல வருடங்கள் உழைகிறாங்க …யாரும் சாக்லையே ..
    4 months work pressure இல் யாரும் சாவ மாட்டாங்க ..பொண்ணுக்கு ஹெல்த் issue இருந்திருக்கும்.
    பெற்றவங்க கூட இல்லாம, ஏன் விட்டுடு வந்தாங்க?
    தகுதிக்கு மீறின பணியில் போய் உட்கார்ந்தான் வேலை செய்ய தெரியாம over time work பண்ணி … அழுகை பிரஷர் வரும். help கேட்க முடியாது. நல்ல job விடவும் மனம் இருக்காது . கஷ்டம் தான்.. keep your expectation low to your deserve and live within .

  • @lakshmipriya5402
    @lakshmipriya5402 11 ชั่วโมงที่ผ่านมา +3

    This is my first comment in my life....
    Toxic== INDUSIND BANKall criteria in the check list matched ... viki anna please do more research in this topic ,.post more videos
    Save employees

  • @drarunselvakumar5009
    @drarunselvakumar5009 10 ชั่วโมงที่ผ่านมา +4

    Big 4 consulting companies are like that. Don't work for consulting firms, particularly don't work in the big 4.

  • @padmanabankarthigaisamy9707
    @padmanabankarthigaisamy9707 13 ชั่วโมงที่ผ่านมา +3

    உங்களுடைய தகவலுக்கு நன்றி விக்கி❤❤❤

  • @king-lee-khan-shree
    @king-lee-khan-shree 12 ชั่วโมงที่ผ่านมา +3

    நன்றி விக்கி. உண்மையான தகவல். இதில் எனக்கு அனுபவம் இருக்கிறது.

  • @black2thepiink
    @black2thepiink 12 ชั่วโมงที่ผ่านมา +6

    I quit my job because of toxic environment bro

  • @AManikandan-w2j
    @AManikandan-w2j 4 ชั่วโมงที่ผ่านมา +1

    எனக்கும் இதே போல ஒரு சம்பவம் நடந்திருக்கிறது எனக்கும் அட்டாக் வந்திருக்கிறது இப்பொழுது அதில் இருந்து வெளியே வந்து விட்டேன்

  • @indunarayanan9126
    @indunarayanan9126 12 ชั่วโมงที่ผ่านมา +3

    Thanks Brother for talking about this

  • @g10855
    @g10855 12 ชั่วโมงที่ผ่านมา +5

    Viki you mentioned one message, the current generation most of the people comparing with other people salary and overnight they want to get more salary. If company ready to give more salary equally he wants more work
    Slow and steady growth only good if not it is disease

  • @mohammedsalmanali01
    @mohammedsalmanali01 12 ชั่วโมงที่ผ่านมา +4

    I am working for at least 12 hours (would stretch to 14-15 hours) a day and I can relate most of the things said in the video. One day I get so much sick that Ambulance arrived at our office. This happened due to dehydration and not eating properly along with sleeping issues

  • @npdevarajca
    @npdevarajca 12 ชั่วโมงที่ผ่านมา +1

    With 6 years of experience in a practicing firm and 6 years of running my own audit practice, I have gained invaluable life lessons along the way. During my employment, especially during peak seasons, the expectation was to work long hours, often staying at the office until midnight or later. Transitioning to self-employment and starting my own practice has been an equally challenging and rewarding journey.

  • @baskerrajendran7896
    @baskerrajendran7896 6 ชั่วโมงที่ผ่านมา +2

    மிகவும் நல்ல பதிவு

  • @The_hitman-c7v
    @The_hitman-c7v 14 ชั่วโมงที่ผ่านมา +16

    Vaanga vaanga video vanthachu

    • @vinicuts4632
      @vinicuts4632 13 ชั่วโมงที่ผ่านมา +1

      Vanthuten

    • @venkateswari82
      @venkateswari82 13 ชั่วโมงที่ผ่านมา

      Present

    • @karthickarthi4909
      @karthickarthi4909 13 ชั่วโมงที่ผ่านมา

      Present

    • @KBM20111112
      @KBM20111112 12 ชั่วโมงที่ผ่านมา

      😊

  • @iyyappanmanjula148
    @iyyappanmanjula148 12 ชั่วโมงที่ผ่านมา +2

    உண்மைதான் எனது மருமகனும் இதில் இருக்கிறார்

  • @kamalasangiah9628
    @kamalasangiah9628 12 ชั่วโมงที่ผ่านมา +1

    The awful incident to hear is very painful...As usual your deep awareness and with passion your details shared...Really sad for Anna Sebastian and many out there going this fate😢

  • @patrickraj2056
    @patrickraj2056 5 ชั่วโมงที่ผ่านมา +2

    Yes this is so true I have been through this, the reason behind it is not only the job which is being toxic it’s the society. after struggling and studying taking credits not getting suitable job, the world don’t judge you for what’s good inside you but how much money you have so everyone get a job in a branded company signing up for slavery after joining taking loans to please the world then we get stuck with EMI and other financial problems life becomes miserable work pressure gets high in a month of joining can’t work nor quit because of commitment 14 hrs work 3-4 hours travelling poor eating habit more medical condition we set our own trap only death can set us free 😢

  • @goverdhan206
    @goverdhan206 12 ชั่วโมงที่ผ่านมา +2

    இளம் தலைமுறையினருக்கு ஒரு எச்சரிக்கை வீடியோ.
    தியானம், மூச்சு பயிற்சி, பிராணாயாம், சிறிது உடற்பயிற்சி, நடை பயிற்சி தினமும் செய்யுங்கள். நம் மன அழுத்தம் 80% நாம் விடுகிற மூச்சு காற்றின் மூலம் கரைவதாக ஆராய்ச்சிகள் சொல்கின்றன. அப்படியென்றால் மூச்சு பயிற்சி தினமும் செய்யுங்கள்.
    Art Of Living - TamilNadu வாழும் கலை - தமிழ்நாடு

  • @KumarS-j5t
    @KumarS-j5t 12 ชั่วโมงที่ผ่านมา +1

    மிகவும் நல்ல பதிவு வாழ்த்துக்கள்

  • @joelabishek7585
    @joelabishek7585 7 ชั่วโมงที่ผ่านมา +2

    Western countries la work life balance Nala erruku ana India la 14 mani neram vaela paakanum but athuku eatha sambalam kadaicha kuda paruvala illa athuvum kadaikathu. 14 mani nerathuku aparamavum antha stress namala thodarum athu inoru kaadha 😞 this is one of the reasons I left India.

  • @pradeepajambukeshwaran1770
    @pradeepajambukeshwaran1770 12 ชั่วโมงที่ผ่านมา +1

    Very tru . My sister is experiencing everything said in this video

  • @Velumani785
    @Velumani785 11 ชั่วโมงที่ผ่านมา +2

    பிடிக்கவில்லை என்றால் வேறு அதைவிட குறைந்த சம்பளத்திற்கு நல்ல கம்பனிக்கு போயிருக்கலாம்.

    • @actionlessaction
      @actionlessaction 7 ชั่วโมงที่ผ่านมา

      I don't know if that's the right way to look at it

    • @anitas1581
      @anitas1581 6 ชั่วโมงที่ผ่านมา

      Don't say

  • @vijayvidhyasagar
    @vijayvidhyasagar 13 ชั่วโมงที่ผ่านมา +1

    Who are all working in dlf Chennai one day we will plan for protest against all IT companies to provide free will to their employees which means own individual interest to come to office or work from home

    • @MegatronRider-ct5yw
      @MegatronRider-ct5yw 12 ชั่วโมงที่ผ่านมา +1

      Especially Healthcare ITES companies in DLF... They will behave like dictators and psychopath!!!

  • @drponnuvel
    @drponnuvel 7 ชั่วโมงที่ผ่านมา +2

    Yes.most of pg doctor students are daily exposed to these in most of medical colleges

  • @Ravignsh89
    @Ravignsh89 12 ชั่วโมงที่ผ่านมา +2

    Arumai Vicky 🎉

  • @sreedevibhagaval570
    @sreedevibhagaval570 5 ชั่วโมงที่ผ่านมา +3

    GOVT itself implementing 14-15 hrs work per day..... கார்ப்பரேட் pa enna பண்ண
    6 hrs job timing பண்ணினால் many get jobs
    4 Shifts per day
    let the salary be reasonable

  • @venkatmyl
    @venkatmyl 54 นาทีที่ผ่านมา

    Yes Bro, currently i am in the Toxic environment (Home + work). But silence is the best revenge

  • @pravinmicheal
    @pravinmicheal 13 ชั่วโมงที่ผ่านมา +1

    Bro- As you said Toxic culture is prevailing at all places. Humans are becoming more inhumane 😢😢

  • @mk-me2yd
    @mk-me2yd 2 ชั่วโมงที่ผ่านมา +1

    இரவு தூக்கம் 1 மாதத்திற்க்கு மேல் நாம் தொடர்ச்சியாக தவிர்த்தால் இதயம் துடிப்பது குறைந்து இதயம் நின்றுவிடும் வாய்ப்பு அதிகமாக உள்ளது

  • @sthiloshan
    @sthiloshan 12 ชั่วโมงที่ผ่านมา +1

    Almost after one year, today I hit the like button to your video.

  • @happysad4828
    @happysad4828 4 ชั่วโมงที่ผ่านมา +1

    Professional life is for personal life 😮 whereas we are living in other way around. If we feel pressure of work then act and switch accordingly 😊 Personal life is most important

  • @arunbrucelees344
    @arunbrucelees344 10 นาทีที่ผ่านมา

    சில குடும்ப சூழ்நிலைகள் காரணமாக பல பெண்கள் ஆண்கள் அனைவரும் பல கொடுமைகளை தாண்டித்தான் இன்று ஒரு பெரிய நிறுவனங்களில் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள் வெளியில் சொல்லாமல் நீங்கள் சொல்வது போல் சிலர் அதிலிருந்து வெளிவர முடியும் ஆனால் வெளிவந்தால் தன்னுடைய குடும்ப நிலையை அறிந்து பணிபுரியும் நிலைமைக்கு அவர்கள் தள்ளப்படுகிறார்கள் அதுதான் இன்றைய காலகட்டத்தின் உண்மை😢😮

  • @madhumadhan3388
    @madhumadhan3388 13 ชั่วโมงที่ผ่านมา +3

    Ithu ellame en working place la iruku anna... na foreign la iruken anna. Working as a nurse.
    Innaiki kooda anna night shift mudichittu pogum pothu avlo kopam ,alugai , Sogam enaku ena feelings ah ventilate pannanum kooda therila..
    Kadaisiya amma ku vedio call koopten amma voice kettathum aluthuten😢 ethum pesala just aluthen.
    Oru 2 nimisam mounam...... avlo tha anna.😢😢.. ellam marum nu enaku nane sollikite ...

    • @Manikandan.85
      @Manikandan.85 12 ชั่วโมงที่ผ่านมา

      உங்களுக்கு விரைவில் நல்லது நடக்க

  • @prabakaranpraba6435
    @prabakaranpraba6435 8 ชั่วโมงที่ผ่านมา +2

    Na singapore airport cargola work pannuren, monthly 2 days leave, working 12 hours daily, and travel time 2 hours totally 14 hours.

  • @Michael-yx5pz
    @Michael-yx5pz 11 ชั่วโมงที่ผ่านมา +3

    Yes same thing happened to me 😢

  • @vporselvi
    @vporselvi 13 ชั่วโมงที่ผ่านมา +2

    Brother nega solra ellame daily naanum en co-workers tolerate panna mudiyama work pannikittu erukkom

  • @dhakshinamoorthyvenkatakri26
    @dhakshinamoorthyvenkatakri26 7 นาทีที่ผ่านมา

    இது போன்ற சூழ்நிலைகள் ஆரம்பத்தில் இருக்கும் .
    நாம் வேலையை கற்று கொண்டபின் இது போல வராது.

  • @rathi1328
    @rathi1328 13 ชั่วโมงที่ผ่านมา +2

    100% true

  • @sudreshh
    @sudreshh 4 ชั่วโมงที่ผ่านมา

    Excellent Presentation.

  • @raambow.1985
    @raambow.1985 13 ชั่วโมงที่ผ่านมา +4

    Inniki date ku yellarum karumbu juice machine kulla maatikitta maari thaan irukkaanga.

  • @vinothindia15
    @vinothindia15 6 ชั่วโมงที่ผ่านมา +3

    Neenga sonna 7 factors um enga office la iruku

  • @arvinmoorthy827
    @arvinmoorthy827 12 ชั่วโมงที่ผ่านมา +1

    1 .no
    2. Yes
    3. No
    4. Yes
    5. no
    6. No

  • @DiyanTamizh
    @DiyanTamizh ชั่วโมงที่ผ่านมา +1

    உயிரை கொடுத்து உழைத்தாலும் உண்ணாமல் உறங்காமல் உழைத்தாலும் நமது வேலையை மட்டுமே வாங்கிகொண்டு ..நமக்கு எது நடந்தாலும் நம்மளை கைவிட்டு விடுவார்கள்.. அதே வேலையை செய்ய பத்தாயிரம் பேர் வரிசையில் நின்று கொண்டு இருக்கிறார்கள்..அதனால் நானும் இந்த வேலையே வேண்டாம் என்று விட்டு நிம்மதியாக சிறிய வேலை செய்து வாழ்வதற்கு தேவையான பணம் மட்டுமே போதும் என்று இப்போது அமைதியாக வாழ்ந்து கொண்டு இருக்கிறேன்.. ஆனால் நிம்மதியாக இல்லை. ஏனெனில் இரவு பகலும் உழைத்த கடின உழைப்பு அதன் பாதிப்பு எனக்கு இருக்கிறது

  • @harishramesh7636
    @harishramesh7636 13 ชั่วโมงที่ผ่านมา +2

    Aama na , i worked like this toxic environment in one of the reputated bank in chennai main hub
    Office timing - 9.30am to
    6.30pm
    But reality (9.30 am to 11 pm to 12am) naa veetuku vara 12.45 am aayidom. Tooinga 1.15 ayidom tookam vara 1.30 mela aayidom
    6 amwake up
    6.30 am
    clk gym ku ponom
    8am clk fresh up
    9am clk again office😢
    9.30 reach office
    Neeinga sonna ellam vishiyamum irundhuchu na...

    • @vimalprince4467
      @vimalprince4467 9 ชั่วโมงที่ผ่านมา

      6:30 ku ne vituku pona enna pannuvanga?

  • @sunderamurthe7852
    @sunderamurthe7852 12 ชั่วโมงที่ผ่านมา +2

    Scared hearing..stress dangerous😢

  • @GOPINATHRAMACHANDRAN-my5uz
    @GOPINATHRAMACHANDRAN-my5uz 10 ชั่วโมงที่ผ่านมา +1

    Yes, I felt the same

  • @pravin6499
    @pravin6499 12 ชั่วโมงที่ผ่านมา +8

    Currently TN is under toxic period

    • @shanmughaminakkaavalan2258
      @shanmughaminakkaavalan2258 11 ชั่วโมงที่ผ่านมา

      Worldwide under pressure of humans toxic CO2 releases more than industries !!!😮

  • @nirusanselvarajah5469
    @nirusanselvarajah5469 8 ชั่วโมงที่ผ่านมา +1

    The company should have counselling for those who needed

  • @Raja-tt4ll
    @Raja-tt4ll 11 ชั่วโมงที่ผ่านมา +1

    Very useful video

  • @kandasamykaruppiah1656
    @kandasamykaruppiah1656 11 ชั่วโมงที่ผ่านมา +1

    Super news Vikky namaste

  • @harikan70-uq8sf
    @harikan70-uq8sf 12 ชั่วโมงที่ผ่านมา +2

    Yes I amm also.

  • @silamba88
    @silamba88 6 ชั่วโมงที่ผ่านมา +1

    Nanum idhu pondru oru toxic company la dhan velai seithen neengal solvadhu unmai en velaiai resign panniten nanum andha light a andha heart pain a feel panniten but ippo illa please ellarum realise pannaum.

  • @albismifashion7013
    @albismifashion7013 3 ชั่วโมงที่ผ่านมา

    பணத்திற்காக மட்டும் வேலை செய்யாமல் திருப்திக்காகவும் மனசந்தோஷத்திற்காகவும் வேலை செய்யனும்

  • @inspiregen7590
    @inspiregen7590 11 ชั่วโมงที่ผ่านมา +1

    Fact ! 100 %

  • @murugeshansomu1454
    @murugeshansomu1454 13 ชั่วโมงที่ผ่านมา +2

    Sir I also in toxic environment

  • @surasri9737
    @surasri9737 13 ชั่วโมงที่ผ่านมา +2

    Better be open to your boss what you can. If the environment is not improving Better leave the job. Life is precious.

    • @Life_is_beau
      @Life_is_beau 3 ชั่วโมงที่ผ่านมา

      If you say this to boss, immediately they say 'I can hire another person. If you don't want to work more, you can leave the company '. This is how corporate world works.

  • @shanmugamkrish6644
    @shanmugamkrish6644 4 ชั่วโมงที่ผ่านมา

    Thank you for your royal service sir.

  • @Welfare-f4y
    @Welfare-f4y 2 ชั่วโมงที่ผ่านมา

    Even in schools, this toxic environment plays a role and gives bitterness to students. Till the race against marks is there, this will exist.

  • @dtoys7286
    @dtoys7286 12 ชั่วโมงที่ผ่านมา +2

    Bro I’m also working in EY Maldives semma work pressure salaries kooda kammi than

  • @Rajah-iy1cz
    @Rajah-iy1cz 9 ชั่วโมงที่ผ่านมา +2

    சமுதாயத்தில் செய்தி தொடர்பாளர் என்பது மிகவும் முக்கியம் இங்கே சில சில விடயங்களை அவதானத்தில் கொள்ள வேண்டும் நாம் பேசுவது தமிழா என்பது முக்கியம் ஏனென்றால் கலப்பு மொழிகளால் பொருள் பிழை படுவதற்கும் வார்த்தைகள் வளமாய் இல்லாமல் இருப்பதற்கும் வழி உண்டு அதனால் தனித்தமிழ் மொழியில் வார்த்தைகளை உயர்வை தாள் மிகவும் சிறப்பாக இருக்கும் இது விடயமாக கூர்ந்து கவனியுங்கள் பல உண்மைகள் உங்களுக்கு புரியும் மொழி வளம் பெற இதனை கருத்தில் கொள்ளவும்

  • @gayathrivelayutham4989
    @gayathrivelayutham4989 ชั่วโมงที่ผ่านมา +1

    New gen mattum ila. I’m 33 years I’m also facing too much work load in my work. Mudiyala kastama iruku.

  • @missionjupiter1946
    @missionjupiter1946 2 ชั่วโมงที่ผ่านมา

    For all questions yes only.... But managing. Yes my family and friends are supportive.

  • @truthalonetriumphs1350
    @truthalonetriumphs1350 ชั่วโมงที่ผ่านมา

    உடற்பயிற்சி முக்கியம் 😊

  • @ravisethusethu5306
    @ravisethusethu5306 8 ชั่วโมงที่ผ่านมา +1

    Many bosses and Many company don't think workers health

  • @SUGANYA.7
    @SUGANYA.7 13 ชั่วโมงที่ผ่านมา +2

    En annan inga dhan work panraan work pressure dhan sariya thookam irukaadhu one week day shift one week night shift nu oru chart follow panraanga avan join pani one year aagala
    Romba kovapadraan inga join panadhuku apram
    Con Call dhan epo paaru summa vala vala nu paesitae irupaanunga avlo naeram paesura naeram vaelaya mudichidalam

  • @guhans6397
    @guhans6397 2 ชั่วโมงที่ผ่านมา

    🎉nice topic and great explanation Vikki🎉

  • @sarojerin8409
    @sarojerin8409 4 ชั่วโมงที่ผ่านมา

    India should bring strict rules that employees should not work more than 8 hours. UK and other countries have strict rules.

  • @Thinksmart11267
    @Thinksmart11267 2 ชั่วโมงที่ผ่านมา

    In our Country Labour law not strong.. please create any union to change the toxic work Culture

  • @karthikeyansundarraj4085
    @karthikeyansundarraj4085 3 ชั่วโมงที่ผ่านมา

    I am fortunate to work in a non toxic environment!!

  • @kovairavindran1864
    @kovairavindran1864 13 ชั่วโมงที่ผ่านมา +3

    பயிற்சி மருத்துவராக இருக்கும் என் மகளுக்கு இந்த நிலை தற்போது உள்ளது.

    • @canessanedjeabalane1595
      @canessanedjeabalane1595 13 ชั่วโมงที่ผ่านมา

      ஆம் இது உண்மை தான். மருத்துவ அசோசியேஷன் கோரிக்கை வைத்து இந்த பணி நேரத்தை குறைக்கலாம்

  • @nighthawk2070
    @nighthawk2070 12 ชั่วโมงที่ผ่านมา +6

    Us companies la indians ku heavy workload irrukum appadi pannalum nammala kevalama pappan. North indian companies la most tamil and kannada people work load heaviya irrukum recognitiona irrukadhu. Ella companylium work pannadha north india womens jaldra pottutu irrupanga. Namma promote apply panna application automatic reject ayudum. Pesama vivasayam panni irrukalam. 😢

  • @fransipin1
    @fransipin1 4 ชั่วโมงที่ผ่านมา

    i have been through all the points you mentions.. i was happy when i left that company...

  • @KarthikSWOT
    @KarthikSWOT 3 ชั่วโมงที่ผ่านมา

    Make a video of schools putting pressure on 10th to 12th Students for Higher Results.