Un mathama en mathama aandavan yentha Mathan tamil video song

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 มี.ค. 2021
  • Direction
    Velmyrugan BSF
  • เพลง

ความคิดเห็น • 165

  • @assanassan3786
    @assanassan3786 2 ปีที่แล้ว +27

    மதவாதம் பிடித்தவர்களுக்கு இந்த பாடல் மிகவும் அருமை. நாஹுர் அனிபா அவர்களின் பாடல்களில் மறக்கமுடியாத பாடல். பத்தமடை அசன்

  • @tamilms5536
    @tamilms5536 2 ปีที่แล้ว +16

    👌👌👌👌👌👌 நல்ல பாடல். நடனம் ஆடியவருக்கும் மற்றும் குழு நண்பர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள்💐💐💐💐🦁

  • @sivaezhilarasushanmugam8725
    @sivaezhilarasushanmugam8725 3 ปีที่แล้ว +48

    அருமை சகோதரே மனிதன் பிறக்கும் போது எதை கொண்டு வந்தான் இறக்கும் போது எதை கொண்டு போகிறான் இதற்கு நடுவே நாம் தான் பிரித்து நம்மை நாமே அழித்துக் கொள்கிறோம் . . .

    • @kamurockstarkamu8235
      @kamurockstarkamu8235  3 ปีที่แล้ว +3

      கடவுள் மனிதர்களை ஒற்றுமை படுத்தவே விரும்புவார்
      நன்றி சகோதரா
      மனிதன் தான் தன் சுயநலத்துக்காக பிளவுபடுத்துகிறான்

  • @starjawahar9061
    @starjawahar9061 2 ปีที่แล้ว +16

    இந்த மாதிரியான ஒரு வீடியோ வெளியிட்ட இந்த குழுவினர் அனைவருக்கும் நன்றி.....🙏 வாழ்த்துக்கள்

  • @starjawahar9061
    @starjawahar9061 2 ปีที่แล้ว +13

    அருமை
    மனிதர்கள் நான் உள்பட பெரும்பாலும் மதத்தின் மீது மதம் பிடித்து திரிகின்றனர் மனித குலத்திற்கு மனிதர்கள் தான் எதிரி இதை உணர்ந்து கொள்ள வேண்டும்

  • @user-of3vs2gj4o
    @user-of3vs2gj4o 3 ปีที่แล้ว +35

    அருமை... வாழ்த்துக்கள்...
    நல்ல துவக்கம் மக்களை ஒன்றிணைக்க....

  • @ramamoorthy9513
    @ramamoorthy9513 2 ปีที่แล้ว +10

    ஐயா உங்க வாய்ஸ் பாட்டை கேட்கும்போது அருமை நீங்கள் எழுதிய அருமையான பாடல்

  • @baluvaithinathannellai4181
    @baluvaithinathannellai4181 2 ปีที่แล้ว +21

    இக்காலத்திற்கேற்ற மிக அருமையான பாடல்.
    அதை அருமையாக நடனத்துடன் காட்சி படுத்தியது பாராட்டுக்குரியது.
    நண்பர்களுக்கு
    வாழ்த்துக்கள்.

  • @tn6537
    @tn6537 2 ปีที่แล้ว +13

    அருமை அண்ணா. மிக அருமை. கடவுள் உங்களுக்கு எப்போதும் துணை இருப்பார். 🙏🤲👍❤

  • @raji_nellai
    @raji_nellai 3 ปีที่แล้ว +45

    அருமையான நடிப்பு.. நல்ல பாடல் தேர்வு.. வாழ்த்துகள் டைரக்டர் சார்

  • @durairaj4321
    @durairaj4321 9 หลายเดือนก่อน +3

    பத்திரம் பத்திரம் பத்திரம் தீர்ப்பு நான் பக்கத்தில் பக்கத்தில் வருது சொன்னது அவர் கொரோனா தான் இரண்டு போட்டால் உலகம் மாறும் அதுவும் கொரோனா தான் பாடல் சூப்பர்

  • @ponnaiahempee9150
    @ponnaiahempee9150 2 ปีที่แล้ว +58

    இந்தப் பாடலுக்கு நடித்தவர் மிக சிறப்பாக நடித்துள்ளார் பெயர் தெரிந்தால் பதிவிடுங்கள்

  • @shanmugamm6686
    @shanmugamm6686 5 หลายเดือนก่อน +3

    வேற்றுமையில் ஒற்றுமை🙏🙏. சமத்துவப்பாடல்.. 👍

  • @allwinswamy9779
    @allwinswamy9779 3 ปีที่แล้ว +11

    This is not only a song....this message must reach all over world......God is a Creator and he don't have any religion,cast,and language........

  • @anthonydass3538
    @anthonydass3538 2 ปีที่แล้ว +14

    சிந்தித்து பார்க்க வேண்டிய பாடல்

  • @haniparakath
    @haniparakath 3 ปีที่แล้ว +48

    இப்பாடல் சங்கிகளுக்கு சமர்பணம்

    • @kamurockstarkamu8235
      @kamurockstarkamu8235  3 ปีที่แล้ว +3

      Thanks brother

    • @user-xb6dq1ly8k
      @user-xb6dq1ly8k 3 ปีที่แล้ว +3

      இந்த பாடல் மத வெறியும்.காம வெறியும்
      கொண்ட tntj Ku சமர்ப்பணம்

    • @umarn2635
      @umarn2635 2 ปีที่แล้ว +5

      ஒரு நல்ல அப்பனும் அமைக்கும் பிறந்தவன் இருந்து இந்த மாதிரி வார்த்தைகள் வராது

    • @user-xb6dq1ly8k
      @user-xb6dq1ly8k 2 ปีที่แล้ว +2

      @@umarn2635 ஆமா பாய்
      காம வெறி மார்க அறிஞர்கள்
      Pஜெனுலாப்தீன்
      அல்தாபி
      பாக்கர்,,,,இவுங்க ரொம்ப நல்லவங்க
      நீ இவுங்கள்ல ஒருத்தனுக்கு பொறந்தவன்

    • @catsivakunchoo1489
      @catsivakunchoo1489 2 ปีที่แล้ว +4

      @@umarn2635 super reply brother.

  • @SivaSiva-ci4vg
    @SivaSiva-ci4vg หลายเดือนก่อน +2

    Illyaraja is one of the best music director in the world 🌍

  • @nagarajan3904
    @nagarajan3904 3 ปีที่แล้ว +11

    சூப்பர் mama👌👌👌👌👌👏👏👏👏👏

  • @jssaga
    @jssaga 2 ปีที่แล้ว +5

    அருமை அருமை அண்ணா,,, acting super

  • @muruganthailanmurugesan5919
    @muruganthailanmurugesan5919 ปีที่แล้ว +11

    ஐயா நாகூர் ஹனிபா அவர்கள் 8 கட்டைக்கு சொந்தகாரர்.. ஐயாவின் புகழ் என்றும் வாழும்...

  • @mvinitha9502
    @mvinitha9502 3 ปีที่แล้ว +7

    Super acting. aakash super da thambi.

  • @chandrus2600
    @chandrus2600 ปีที่แล้ว +2

    பாடல் அருமை நடிப்பும் அருமை

  • @jayamarishree3071
    @jayamarishree3071 3 ปีที่แล้ว +4

    Unga getup super 👌👌👌👏👏👏👏👏 vera level 😊😊

  • @kadavulyaar
    @kadavulyaar 2 ปีที่แล้ว +2

    பாரதிராஜாவை நீங்கள் தாண்டி , அதையும் தாண்டி , மிகவும் அருமை .

  • @loganathenloganathen2213
    @loganathenloganathen2213 3 หลายเดือนก่อน +1

    அருமையான சூப்பர் சாங்ஸ்

  • @devisubas5441
    @devisubas5441 8 หลายเดือนก่อน +1

    அருமையான பதிவு

  • @iyanarstephen6094
    @iyanarstephen6094 2 ปีที่แล้ว +3

    பாட்டுனா இப்படி இருக்கணும் ராகம் இசை அர்த்தம் நேர்த்தியாக அமைந்தால் அதுவே மனதில் பதியும் உயிரோட்ட பாடல். இப்பவுதான் வருதே அரேபியன்குத்து, கம்பளிபூச்சு கதவெட்டி, சிமிக்கி கம்மல்னு

  • @KVNathan-vw6yy
    @KVNathan-vw6yy ปีที่แล้ว +3

    நடனம் ஆடியவருக்கும் மற்றும் குழு நண்பர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள்

  • @chandrus2600
    @chandrus2600 6 หลายเดือนก่อน +1

    மதபிடிவாதம் மணிதனுக்கு தேவை இல்லை. எம்மதமும் ஒன்றுதான்
    நம்மிடம் பிரிவினை வேண்டாம் ஒன்று பட்டு மண நிறைவோடு இருப்போம். மதம் எதுவானாலும் மணிதன் நல்லவனாக வாழ்ந்தால் போதும்.நன்றி வணக்கம். 🙏🙏🙏

  • @starjawahar9061
    @starjawahar9061 2 ปีที่แล้ว +1

    இந்த வீடியோ வை 114160 ஓரு லட்சத்தி பதி நான்கு ஆயிரம் பேர் வரை கண்டு உள்ளார்கள் இதை பார்த்த அனைவரும் திருந்தினால் போதும் இந்த பாடலை எழுதியவர் பாடியவர் அனைவரு‌ம் வெற்றி பெற்று விடுவார்கள்

  • @sarathakrishnamoorthy8686
    @sarathakrishnamoorthy8686 3 ปีที่แล้ว +29

    ஏய் எத்தனையோ சித்தனுங்க கத்தியாச்சு
    கத்தி கத்தி தொண்டை தண்ணி வத்தியாச்சு
    சுத்தமாக சொன்ன தெல்லாம் போதலியா
    மொத்தமாக காதுல தான் ஏறலியா
    தந்ததந தந்ததந தான தான தான தந்ததந தான
    ஏஈ..
    உன் மதமா என் மதமா ஆண்டவன் எந்த மதம்
    நல்லவங்க எம்மதமோ ஆண்டவன் அந்த மதம்.
    அட போங்கடா போங்கடா போங்கடா
    பொல்லாத பூசலும் ஏசலும் ஏனடா
    கூட வாங்கடா வாங்கடா வாங்கடா
    சொல்லாத சங்கதி சொல்லுறன் கேளுடா
    அந்த ஆன்டவன் தான் கிருஸ்துவனா
    முஸ்லிமா இல்லை இந்துவா
    உன் மதமா என் மதமா ஆண்டவன் எந்த மதம்
    நல்லவங்க எம்மதமோ ஆண்டவன் அந்த மதம்.
    ** சரணம் 1 **
    மனசுக்குள்ள நாய்களும் நரிகளும்
    நால்வை பேய்களும் நாட்டியமாடுதடா
    மனிதனென்னும் போர்வையிலிருக்குது
    பார்வையில் நடக்குது நான் கண்ட மிருகமடா
    அட யாரும் திருந்தலையே
    இதுக்காக வருந்தலையே
    அட யாரும் திருந்தலையே
    இதுக்காக வருந்தலையே
    நீயும் நானும் ஒன்னு இது
    நெசந்தான் மனசுல என்னு
    பொய்யையும் புரட்டையும் கொன்னு
    இந்த பூமிய புதுசா பன்னு
    சும்மா சொன்னத சொன்னத சொல்லவா
    சொல்லாமல் என் வழி என் வழி செல்லவா
    அட உன்னதா நம்புறன் நல்லவா
    உன்னால மாறுதல் வந்திடுமல்லவா
    உன் மதமா என் மதமா ஆண்டவன் எந்த மதம்
    நல்லவங்க எம்மதமோ ஆண்டவன் அந்த மதம்.
    ***சரணம் 2***
    கணக்கிலொரு கூட்டலும் கழித்தலும்
    வகுத்தலும் பெருக்கலும் இருப்பது உண்மையடா
    கூட்டல் மட்டும் வாழ்க்கையில் நடக்குது
    பாவத்தை பெருக்குது இது என்ன ஜென்மமடா
    இப்ப புதுசா கணக்கெழுது
    இங்கு வரட்டும் நல்ல பொழுது
    இப்ப புதுசா கணக்கெழுது
    இங்கு வரட்டும் நல்ல பொழுது
    அடியே ஞானத்தங்கம் இங்கு
    நானொரு ஞானச்சிங்கம்
    இதைப் பார்த்தா பொய்களும் ஓடும்
    இரண்டு போட்ட உலகமும் மாறும்
    அட பத்திரம் பத்திரம் பத்திரம்
    தீர்ப்பு நாள் பக்கத்தில் பக்கத்தில் வருது
    இது சத்தியம் சத்தியம் சத்தியம்
    சத்தியத்தின் சந்ததி சீக்கிரம் வருது
    உன் மதமா என் மதமா ஆண்டவன் எந்த மதம்
    நல்லவங்க எம்மதமோ ஆண்டவன் அந்த மதம்.
    அட போங்கடா போங்கடா போங்கடா
    பொல்லாத பூசலும் ஏசலும் ஏனடா
    கூட வாங்கடா வாங்கடா வாங்கடா
    சொல்லாத சங்கதி சொல்லுறன் கேளுடா
    அந்த ஆன்டவன் தான் கிருஸ்துவனா
    முஸ்லிமா இல்லை இந்துவா
    உன் மதமா என் மதமா ஆண்டவன் எந்த மதம்
    நல்லவங்க எம்மதமோ ஆண்டவன் அந்த மதம்

    • @farookbasha5319
      @farookbasha5319 2 ปีที่แล้ว +1

      உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்

    • @anbujeni8223
      @anbujeni8223 2 ปีที่แล้ว

      Thanks

    • @starjawahar9061
      @starjawahar9061 2 ปีที่แล้ว

      அருமை

  • @prabakaranprakash4875
    @prabakaranprakash4875 3 ปีที่แล้ว +4

    மிகவும் அருமை நண்பா

  • @vasudevanvasu1853
    @vasudevanvasu1853 6 หลายเดือนก่อน +1

    அருமையான பதிவு. அருமை அருமை அருமை.❤

  • @rajeshantony6319
    @rajeshantony6319 6 หลายเดือนก่อน

    உலகின் மிகச் சிறந்த பாடல், உங்களின் நடிப்பும் மிக் அருமை....
    வாழ்த்துக்கள் அண்ணா.......

  • @Raja-kl3oo
    @Raja-kl3oo 25 วันที่ผ่านมา

    அருமை அருமை அருமை அருமை

  • @suhailramnadboy
    @suhailramnadboy 3 ปีที่แล้ว +4

    Fantastic job

  • @mansoorahmed2505
    @mansoorahmed2505 2 ปีที่แล้ว +7

    The great singer late nagoor hanifa voice. Now days needs this song. Congrats

  • @a.pichandia.pichandi1832
    @a.pichandia.pichandi1832 2 ปีที่แล้ว +1

    மிகவும் அருமையான பாடல்

  • @sureshg6691
    @sureshg6691 2 ปีที่แล้ว +2

    Super...be like it's a awareness programme.... thanks...

  • @muralibabu7799
    @muralibabu7799 2 ปีที่แล้ว +4

    அருமையான ஒளிப்பதிவு

  • @mageshm3950
    @mageshm3950 3 ปีที่แล้ว +5

    Nice replica of the song... kudos to the actor Ravi.. overall good job.. just feels like watching the original song in high definition

  • @arigaraneshanmugam8951
    @arigaraneshanmugam8951 6 หลายเดือนก่อน

    Well done... Hats off...

  • @sarosaravanan8342
    @sarosaravanan8342 3 ปีที่แล้ว +4

    Sema Vera level

  • @devisubas5441
    @devisubas5441 10 หลายเดือนก่อน

    நல்பாடல்.சூப்பர்

  • @chandrus2600
    @chandrus2600 ปีที่แล้ว +1

    மதம் ஒன்று தான். ரத்தமும் ஒன்று தான். ஆண் பெண் இரண்டு தான்.

  • @m.singaravelumuthuvelu2030
    @m.singaravelumuthuvelu2030 3 ปีที่แล้ว +4

    athey pola act pannirukaaru super

  • @chandrus2600
    @chandrus2600 ปีที่แล้ว

    மணிதன் யாராக இருந்தாலும் மதம் ஒன்று தான்.எல்லாருக்கும் ரத்தம் சிவப்பாக இருக்கும் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. சாதி இரன்டு ஆண்'பெண் .🙏🙏🙏🙏☝️

  • @user-on3sz5mo5i
    @user-on3sz5mo5i 2 ปีที่แล้ว +1

    தேனிசை பொழியும்
    தீன் இசைமுரசு
    நாகூர் தந்த நாவுக்கரசு❤
    ,,,,,,,,,,,, மு, அசேன் முஹம்மது
    கடலூர் மாவட்டம் திட்டக்குடி,,

  • @ravikumarkandasamy7955
    @ravikumarkandasamy7955 ปีที่แล้ว

    Very good picturization

  • @abdulkadharhazale8336
    @abdulkadharhazale8336 10 หลายเดือนก่อน

    Indrya nattin nilamaye intha pattu ketta puriyum great lyrics and voice e m n haniffa ❤❤❤
    .

  • @badkillers8138
    @badkillers8138 2 ปีที่แล้ว

    அனிபா இந்த பாடல் வரிகள் இந்த நாட்டுக்கும் வீட்டுக்கும் போய் சேரவேண்டும்

  • @AbbasAbbas-ld7xz
    @AbbasAbbas-ld7xz 2 ปีที่แล้ว +1

    சூப்பர் 👍

  • @GopinaTHJ1982
    @GopinaTHJ1982 3 ปีที่แล้ว +2

    Super Ji

  • @christinaprabhusugan49
    @christinaprabhusugan49 6 หลายเดือนก่อน

    Arumaiyane song

  • @saipreethi7
    @saipreethi7 ปีที่แล้ว

    Super song and dance.lp

  • @thangaduraigovindarasu3026
    @thangaduraigovindarasu3026 ปีที่แล้ว

    எங்கள்.. ஊரில்.ஆடலும்.படலும்.நடந்தது.அப்ப.இந்தபாடல்..இடம்.பெற்றது

  • @AbdulKader-me3hb
    @AbdulKader-me3hb 2 ปีที่แล้ว

    அருமையான செயல் வாழ்த்துக்கள் தோழர்😍😍😍

  • @peraiyurvlog7731
    @peraiyurvlog7731 3 ปีที่แล้ว +5

    Sema anna

  • @mohamedasik2226
    @mohamedasik2226 3 ปีที่แล้ว +2

    Sprrraah iruku pa atha mathuriiii.....❤️🙏🙏🙏😘😘😘

  • @goldenstudiovkl1395
    @goldenstudiovkl1395 2 ปีที่แล้ว

    super ..... Nice Acting..& Dancing....congrats

  • @ramcheguevara986
    @ramcheguevara986 11 หลายเดือนก่อน

    அழகு ❤

  • @sekerseker4557
    @sekerseker4557 8 หลายเดือนก่อน

    Super super 🎉

  • @mohamedakram9640
    @mohamedakram9640 2 ปีที่แล้ว +2

    Great job

  • @surangasuranga658
    @surangasuranga658 3 ปีที่แล้ว +3

    Nalla song

  • @balajib3858
    @balajib3858 3 ปีที่แล้ว +2

    Very nice good song 👌👌👌

  • @prasathprasad3436
    @prasathprasad3436 ปีที่แล้ว

    Good song and fantastic dance.lesson to all.

  • @fasithairshoth1583
    @fasithairshoth1583 2 ปีที่แล้ว +1

    Super... Nice 👌👌👌👌👌

  • @jabirjabir5538
    @jabirjabir5538 2 ปีที่แล้ว

    Super tank you tamila

  • @r.thamas9284
    @r.thamas9284 3 ปีที่แล้ว +5

    Super

  • @sankagirisaravanan1112
    @sankagirisaravanan1112 3 ปีที่แล้ว +1

    Super bro

  • @siddhusiddhu4414
    @siddhusiddhu4414 ปีที่แล้ว

    என்ன ஒரு கம்பீரமான குறள்

  • @sikkanderdulkarni9812
    @sikkanderdulkarni9812 ปีที่แล้ว +1

    மதவெறி பிடித்த மிருகங்களை சிந்திக்க வைக்கும் ஆன்மீக உன்மையை உயிரினங்களின் உணர்வுகளை உணர்த்தும் இறைவனை சந்தோஷப் படுத்தும் இறைவனின் நோக்கமே இந்த பாடல் வரிகள் விவரிக்கிறது 🙏👏👏👏👏👏👏👏

  • @koyathangl4820
    @koyathangl4820 2 ปีที่แล้ว +3

    Very. Good..songs.

  • @kifayathullah5524
    @kifayathullah5524 ปีที่แล้ว

    Movie : Raman Abdullah
    Nice song

  • @user-zb5hr6eu2e
    @user-zb5hr6eu2e 2 หลายเดือนก่อน +1

    இந்தபாடல்காட்சியில்நடித்துள்ளவரின்நடிப்புவெகுஅருமை.நமதுநண்பர்கள்யாருக்காவதுஇவர்பெயர்தெரிந்தால்பதிவிடவும்.

  • @mohamedhussain11
    @mohamedhussain11 2 ปีที่แล้ว +1

    Very very great nice

  • @sayyadsadad1984
    @sayyadsadad1984 2 ปีที่แล้ว

    Dance superb

  • @nagarajann3991
    @nagarajann3991 ปีที่แล้ว +1

    Sweet

  • @darulreeta2732
    @darulreeta2732 2 ปีที่แล้ว

    Super sena

  • @svthvino
    @svthvino 3 ปีที่แล้ว +14

    பாடல் வரிகள் : கவிஞர் வாலி

  • @mohamedriyasriyas6952
    @mohamedriyasriyas6952 2 ปีที่แล้ว +2

    Super👌👍

  • @இசையள்
    @இசையள் 3 ปีที่แล้ว +2

    Arumai..

  • @md9129
    @md9129 ปีที่แล้ว

    Appreciate your efforts to recreate the visuals of this amazing song

  • @udayappanlakshmanan7129
    @udayappanlakshmanan7129 ปีที่แล้ว

    நடிப்பு இசை பாடல் குரல் எல்லாமே சூப்பர்

  • @babua6225
    @babua6225 2 ปีที่แล้ว +1

    Nice song

  • @anthonydass3538
    @anthonydass3538 2 ปีที่แล้ว

    Semma

  • @balabala3736
    @balabala3736 3 ปีที่แล้ว +1

    Very very nice

  • @raji5253
    @raji5253 3 ปีที่แล้ว +2

    😍😍😍😍

  • @mkngani4718
    @mkngani4718 8 หลายเดือนก่อน

    தமிழ் தாய் வாழ்த்துப் பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய பிரதமர் தமிழ் மக்கள் மீது அக்கறை இருக்குமானால் அதனை தொடர்ந்து தமிழ் மக்கள் மீது அக்கறை இல்லை என்று கூறி தமிழ் நாட்டில் இருந்து 😢வணக்கம். கலைஞர் கருணாநிதி ஆட்சியில் இருந்த தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்ட தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் விதமாக வாழ்க தமிழ் வளர்க தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் விதமாக இந்த தமிழ் நாட்டில் இருந்து தமிழ் வாழ்க வளமுடன் வாழ முடிய உள்ள காலத்தில் இருந்து தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்ட கலைஞர் கருணாநிதி ஆட்சியில் நலன் கருதி இனங்கள் உள்ளன தமிழகத்தில் இருந்து DMK தமிழ் வாழ்க தமிழ் வளர்க DMK தமிழ் நாட்டில் இருந்து முறையாக தமிழ் வாழ்க வளமுடன் வாழ வேண்டும் என்ற ஆசை உலகெங்கும் வாழும் தமிழர்கள் மீது தமிழ் மக்கள் மீது தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் வணக்கம்

  • @manojnandhini7977
    @manojnandhini7977 2 ปีที่แล้ว +1

    👌👌👌

  • @NaveenKumar-ic5ue
    @NaveenKumar-ic5ue 2 ปีที่แล้ว +1

    Supper

  • @user-zo2fd6oh8s
    @user-zo2fd6oh8s 3 หลายเดือนก่อน

    சிறப்பாகநடித்துள்ளார்வாழ்த்துக்கள்...ஆனால்.சர்ச்பக்கம்போகவில்லை...

  • @ganeshkkg7759
    @ganeshkkg7759 ปีที่แล้ว

    ravi deva ஐயா வாழ்த்துக்கள்

  • @ruthran481
    @ruthran481 9 หลายเดือนก่อน

    ❤❤

  • @KsathishkumarSathish-sx6ub
    @KsathishkumarSathish-sx6ub ปีที่แล้ว

    வணக்கம் தோழர்

  • @user-eh2zy1pu6z
    @user-eh2zy1pu6z 4 หลายเดือนก่อน

  • @apisudhagar7455
    @apisudhagar7455 ปีที่แล้ว +1

    இந்த மண்ணில் உலகத்தில் எமக்கு பிடித்த பாடல் வரிகள் அருமை அருமை இறைவன் கொடுத்த வரம் இந்த பாடல் வரிகள்....மண் சுதாகர்

  • @sabiullahsabiullah4377
    @sabiullahsabiullah4377 ปีที่แล้ว +1

    SUPERSUPER SONG GOOD SONG 🌹🌺💓🌹🕋💚🤍💓🙏👃

  • @nizamtheen863
    @nizamtheen863 3 ปีที่แล้ว +2

    😍😍😍😍😍😍

  • @manzoorjas9267
    @manzoorjas9267 2 ปีที่แล้ว +1

    இந்தப்பாடல் பாடிய காந்தகுரல் நாகூர் அனிபா அவர்கள்