Karthigai Deepam (கார்த்திகை தீபம்) | தினமும் இரவு 9 மணிக்கு | 27 Jun 24 | Promo | Zee Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 มิ.ย. 2024
  • Zee5 Paid Subscription Link: bit.ly/32gxIJ4
    Free Subscription click here: bit.ly/SubscribeFreeZeeTamil
    Get notified about our Latest update by Clicking the Bell Icon 🔔
    #KarthigaiDeepam #Karthik #Deepa #Abirami #Promo #ZeeTamil
    To Free Download ZEE5 Mobile app click the link below
    Playstore: bit.ly/Zee5PlayStore
    iTunes: bit.ly/Zee5ITunes
    Connect with Zee Tamil on Social Media
    Whatsapp: bit.ly/ZeeTamilWhatsApp
    Facebook: bit.ly/ZeeTamilFB
    Instagram: bit.ly/ZeeTamilInsta
    Twitter: bit.ly/ZeeTamilTwitter
    Connect with Zee5 on Social Media
    Facebook: bit.ly/Zee5TamilFB
    Instagram: bit.ly/Zee5TamilInsta
    Twitter: bit.ly/Zee5TamilTwitter
  • บันเทิง

ความคิดเห็น • 219

  • @gomzsindhu3884
    @gomzsindhu3884 หลายเดือนก่อน +485

    நாங்க தான்டா உங்க சூழ்ச்சில சிக்கிட்டோம்! முடியல சாமி..😢 தீபா பாவம் இல்ல அவளுக்காக கவலைப்பட்ற நாங்கதான் பாவம்..😔

    • @easther7305
      @easther7305 หลายเดือนก่อน +8

      😂😂😂😅😅😅😅

    • @Muthupetchi-pl8ms
      @Muthupetchi-pl8ms หลายเดือนก่อน +4

      💯💯😢😢😢

    • @gandhimadhinadhanv9552
      @gandhimadhinadhanv9552 หลายเดือนก่อน

      Vagaram puticha zeethamil tv aliyapoguthu ipati kavalama natagam yatuguranga

    • @akilasubramanian670
      @akilasubramanian670 หลายเดือนก่อน +2

      😂

    • @yogawayoflife9751
      @yogawayoflife9751 หลายเดือนก่อน +6

      Correcta sonnenga. Namma ellarayum muttal akkaranunha😮

  • @parimalamfistname8942
    @parimalamfistname8942 หลายเดือนก่อน +129

    போதும் போதும் நான் இனி இந்த நாடகத்தை பார்க்கப்போவதில்லை

  • @BabyBaby-sd4pp
    @BabyBaby-sd4pp หลายเดือนก่อน +16

    Semparuthi tha semmaya irunthuchu

  • @tnrowdy5106
    @tnrowdy5106 หลายเดือนก่อน +10

    நாடகம் எடுக்க தெரியல அனுபவம் புதுசுப்போல

  • @RamabalasubramaniRama
    @RamabalasubramaniRama หลายเดือนก่อน +9

    Ramya character vantha appuram serial total danage...ramya character pathale semma tension aguthu

  • @DevishaS-xt5yf
    @DevishaS-xt5yf หลายเดือนก่อน +5

    Karthik epdiyum Deepa va kaappathuvaru ramya kku bulb 💡 conform

  • @ramakrishnan4726
    @ramakrishnan4726 หลายเดือนก่อน +16

    யப்பா...மிடில.. இன்னும் எத்தனை ஸ்லீவ்லெஸ் வில்லி களை இறக்குமதி பண்ணுவாங்க 😊😊😊

  • @lakshmiprasanna8838
    @lakshmiprasanna8838 หลายเดือนก่อน +13

    Konjam romantic ah kondu ponga

  • @RajRaj-mc3hl
    @RajRaj-mc3hl หลายเดือนก่อน +5

    Director sir, we want to see the karthik

  • @kumutha2143
    @kumutha2143 หลายเดือนก่อน +19

    கார்த்திக் ப்ரோ வந்து காப்பாத்துங்க தீபா அக்கா வ😢😢😢😢😢😢😢😢😢

  • @vijisuresh1889
    @vijisuresh1889 หลายเดือนก่อน +29

    தீபாவிற்கு எந்த சூழ்ச்சியும் தெரிய போவது இல்லை . தீபாவை அவ்வளவு ஸ்மார்ட் ஆக காட்டவே மாட்டார்கள். கார்த்தி தான் கடைசியில் காப்பாற்ற வரணும். இவ்வளவு தத்தியாகா ஒரு கதாநாயகியை காட்டுவது இந்த சீரியல் இல் மட்டும் தான்.

    • @lovelyvbr
      @lovelyvbr หลายเดือนก่อน +4

      ஹீரோ வ யும் புத்திசாலி யா காட்டல 😢😢😢

  • @padmav2953
    @padmav2953 หลายเดือนก่อน +3

    எல்லா சீரியல்கள் கதியும் இதே தான்.ஆரம்பத்தில் இருக்கும் கதை ஒன்று.பின்னர் வில்லிகள் கதை தான் ஆரம்பம்.

  • @user-cn2go1dp5d
    @user-cn2go1dp5d หลายเดือนก่อน +7

    Deepava kappattha enga Karthik bro varuvaru❤❤❤❤❤❤❤❤❤❤

    • @rajiraji98nr66
      @rajiraji98nr66 หลายเดือนก่อน +1

      Crt but ramya stop pannuvanga

  • @rajakalaiselvi5360
    @rajakalaiselvi5360 หลายเดือนก่อน +9

    Super serial❤dei yenda serial la vera track la kondu poringa 😢Ramya role end pannuga pa apatha nadagam urupudum ❤Ramya ka ga. Serial pakkala karthik ❤Deepa vu kaga pakurum ❤any way who like karthigai deepam serial

  • @dhanapackiam5197
    @dhanapackiam5197 หลายเดือนก่อน +80

    இந்த சீரியல் சீக்கிரம் முடிய முதல நாங்கள் ஏதாவது பரிகாரங்கள் பண்ணனும் போல ஏன்னா நாங்கள் பைத்தியம் ஆகாம இருக்குன்னு இல்ல😅😅😅😅😅 கார்த்திக்காக கார்த்திக்காக சீரியல் பார்த்து பார்த்து அட்ட வேஸ்ட் கதை இல்லை... கடுப்பு ஆகுது 😡😡😡😡😡😡

  • @user-xw7tu2vr9p
    @user-xw7tu2vr9p หลายเดือนก่อน +18

    Lose டைரக்டர் வலையில் சிக்கியது ஆடியன்ஸ் தான் டா கேவலமா இருக்கு கதை

  • @Muthupetchi-pl8ms
    @Muthupetchi-pl8ms หลายเดือนก่อน +134

    ஆடியன்ஸ் ஆன நாங்கள் இந்த நாடகத்தை பார்க்கணும் என்று நினைத்து இந்த நாடகத்தை எடுக்கிறீர்களா இல்ல நாடகத்தை பார்க்கக் கூடாது என்று என்று நினைத்து எடுக்குறீங்களா என்று சத்தியமாக புரியல😢😢😢😢😡😡😡😡😡

    • @user-xw7tu2vr9p
      @user-xw7tu2vr9p หลายเดือนก่อน +8

      Correct சொண்ணிக

    • @Bavrani
      @Bavrani หลายเดือนก่อน +2

      Correct. Their intention to bring down KD and promo their new serial. We will not let that happen for sure.

    • @RazeelRazeel-gp3by
      @RazeelRazeel-gp3by หลายเดือนก่อน +3

      Yes😂

    • @varnikhaj3849
      @varnikhaj3849 หลายเดือนก่อน +6

      Always they are giving too much importance to other characters and simply omiting hero character. Only for Karthik I am watching this serial. If he doesn't have any screen space then no need of seeing serial.

    • @fazaanfas1277
      @fazaanfas1277 หลายเดือนก่อน +4

      Kedu Ketta Ramya correcter

  • @dhineshammu510
    @dhineshammu510 หลายเดือนก่อน +12

    Today arun acting vera level semma vithyasama irunthuchu story 😂

  • @user-cw7yz8er4p
    @user-cw7yz8er4p หลายเดือนก่อน +16

    One and only my most favorite person in my life and in the world 🌏 my king 👑 karthikraj anna❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @nibikishar8889
    @nibikishar8889 หลายเดือนก่อน +189

    Pls serial stop pannuga romba kevalama iruku yea Karthick vachu ippadi oru serial panringa so sad ..செம்பருத்தி எப்படி இருந்தது இது எப்படி இருக்கு 😢😢😢

    • @sudhak1624
      @sudhak1624 หลายเดือนก่อน +2

      Crt 🙌 sembaruthi yevvolo alagana serial mass,fight , romance, carring. Ithula onnu kuda ithula illa..apti patta hero vachu ipti mokkaya kondu poranga

    • @jeevanand1013
      @jeevanand1013 หลายเดือนก่อน +1

      100% correct 👌

  • @sashwins6956
    @sashwins6956 หลายเดือนก่อน +46

    எப்போது சீரியலை முடியும் தாக்கமுடியல

    • @mayalashmi2686
      @mayalashmi2686 หลายเดือนก่อน +7

      ஏங்க இந்த சீரியல் முடிக்கிற வரைக்கும் அப்ப பார்த்துட்டு தான் இருப்பீங்களா சேனலை மாத்துங்க சரியா போயிடும் எல்லாரும் விரும்பி பார்க்கிறார்கள் என்றுதானே அவன் இஷ்டத்துக்கு எடுக்கிறான் சீரியல் எவனும் பார்க்கலைன்னா அவனே கதையை முடிச்சிடுவான்😂

  • @priyamani8774
    @priyamani8774 หลายเดือนก่อน +17

    நல்லா தானே போச்சு அதுக்குள்ள என்னதான் ஆச்சு உங்களுக்கு கொஞ்சமாவது பாக்கற மாதிரி நாடகத்தை போடுங்க தாங்க முடியல இத பார்த்தே நிறைய குடும்பம் கெட்டு போகுது

  • @jeethesh5088
    @jeethesh5088 หลายเดือนก่อน +4

    Kd serial supper❤❤❤❤❤❤

  • @SB-ci4rg
    @SB-ci4rg หลายเดือนก่อน +51

    யே Zaa.தமிழ் உனக்கு என்னதான் ஆச்சு என் இப்படி ஒரு சீரியல் எடுத்து கொள்ளுற கார்த்திக் வச்சு ஒரு நல்ல சீரியல் எடுக்க சொன்னா இப்படி ஒரு சீரியல் எடுத்து வச்சுருக்காங்க செம்பருத்தி சீரியல் எப்படி இருக்கும் ஆன இந்த சீரியல் பாக்குற மாதிரி இல்லை என்இப்படி😢😢😢😢😢

  • @shanthimoorthy1958
    @shanthimoorthy1958 หลายเดือนก่อน +10

    K bro enga pa

  • @lovelyvbr
    @lovelyvbr หลายเดือนก่อน +6

    Peeppa kulla Deepa 😂😂😅

  • @user-lb8hy3hh9x
    @user-lb8hy3hh9x หลายเดือนก่อน +33

    Karthik mass hero ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @kkumar8858
    @kkumar8858 หลายเดือนก่อน +3

    Karthik please leave the serial பாக்க முடியல

  • @nallathai_pagirvom2024
    @nallathai_pagirvom2024 หลายเดือนก่อน +3

    Promo மட்டும் தான் பார்த்தேன். இப்ப அது கூட பார்க்க பிடிக்கல.

  • @godstephy-df9zp
    @godstephy-df9zp หลายเดือนก่อน +18

    Pesama deepa carector parigaram pannum pothu sethu pora mathiri storya mudichidunga pls. Engalala thanga mudiala

    • @RazeelRazeel-gp3by
      @RazeelRazeel-gp3by หลายเดือนก่อน +1

      Deepa role sagadiga than poranga. Ramya heroin aga pahuranga

    • @user-wb8dc2sn3m
      @user-wb8dc2sn3m หลายเดือนก่อน +6

      Apdi onnu nadandha zee tamil irukadhu pa

    • @RazeelRazeel-gp3by
      @RazeelRazeel-gp3by หลายเดือนก่อน

      @@user-wb8dc2sn3m 🤣🤣🤣

  • @mns6515
    @mns6515 หลายเดือนก่อน +18

    Karthik Nalla pona sembaruthi serial la vittu vilaguniga. Kevalama pora intha serial la innum nadichittu irukiga hmmmm😢

  • @sabitha4207
    @sabitha4207 หลายเดือนก่อน +4

    Serial mudichi tholaonga

  • @mathikrishna2976
    @mathikrishna2976 หลายเดือนก่อน +7

    My favourite hero Karthik Raj anna my favourite serial KD serial❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @NithyaNithya-mf6kg
    @NithyaNithya-mf6kg หลายเดือนก่อน +17

    Karthik bro mass hero please sir ❤❤❤❤❤❤

  • @ramyamanoharan2437
    @ramyamanoharan2437 หลายเดือนก่อน +6

    This serial starting promo Karthik action is excellent but day by day very bad now this serial is so irritating concept please change the track Karthik and Deepa scenes..

  • @RamabalasubramaniRama
    @RamabalasubramaniRama หลายเดือนก่อน +10

    K bro kaga than neenga means kd team viricha valaila k fans terinche vilunthutom.indha kodumaiya parkavum mudiyala parkama irukavum mudiyala k bro kaha ellathaiyum thangitu kd pathutu irukom ..but we miss our king scenes smile romantic look and his magical voice

  • @vijaymythili8088
    @vijaymythili8088 หลายเดือนก่อน +12

    Karthik illama serial nalla illa karthik illama serial mudicharalam nu erukkingala zee tamil

  • @user-xw7tu2vr9p
    @user-xw7tu2vr9p หลายเดือนก่อน +10

    டைரக்டர் brin ல. களிமண்ணு இருக்கு போல lose 500episode crying அடித்தவ புருஷனா corract பண்றது சீரியல் கேவலமா இருக்கு கதை

  • @geetharavichandran4212
    @geetharavichandran4212 หลายเดือนก่อน +4

    Deepa sikki கொல்வாள் எங்களையும்

  • @somethingnews9720
    @somethingnews9720 หลายเดือนก่อน +2

    Korean serial மாதிரி Karthik bro try pannuga pa

  • @varnikhaj3849
    @varnikhaj3849 หลายเดือนก่อน +7

    Seriously no one damage main lead character like this. Nanga enna da pavam senjom. Better karthik left this serial. It is good for you. Or else director ku ramya romba pudichuruku pola. Better karthik marry ramya nu solli serial end card podunga.

  • @user-lb8hy3hh9x
    @user-lb8hy3hh9x หลายเดือนก่อน +26

    My favourite karthik and my favourite serial❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @dineshvanaraja4245
    @dineshvanaraja4245 หลายเดือนก่อน +2

    ஏன் டேரக்டர் சார் நல்லா போன சீரியல நாசம் பண்ணி வச்சிருக்கீங்க ஏன் மக்கள் பிரஷ்ஷர் இல்லாமல் எந்த சீரியலும் பார்க்க கூடாதுல்ல😂😂😂😂

  • @amuthaamutha5405
    @amuthaamutha5405 หลายเดือนก่อน +2

    கார்த்தீக்கு.இதயம்.சீரியல்.கொடுத்து.இருக்கலாம்.

    • @sudhak1624
      @sudhak1624 หลายเดือนก่อน

      Crt 🙌 crt

  • @user-xw7tu2vr9p
    @user-xw7tu2vr9p หลายเดือนก่อน +3

    Deepa death' எப்பா வரும்

  • @amudhaammaiyappan2788
    @amudhaammaiyappan2788 หลายเดือนก่อน +1

    Director sir story change pannunga
    Illaina yarum pakka matton
    Karthigai deepam endru name vachitu
    Karthik and deepa scena illai

  • @MatramVarum
    @MatramVarum หลายเดือนก่อน +9

    இது என்ன தீபா க்கு வந்த சோதனை 😢😢😢

    • @Muthupetchi-pl8ms
      @Muthupetchi-pl8ms หลายเดือนก่อน +3

      தீபாக்கு வந்த சோதனை இல்லை இந்த நாடகத்தை பார்ப்பதனால் நமக்கு வந்த சோதனை 😢😢😢😢😢😢

    • @yogawayoflife9751
      @yogawayoflife9751 หลายเดือนก่อน +4

      தீபாக்கு சோதனை இல்லை. நமக்கு தான் சோதனை

    • @user-xw7tu2vr9p
      @user-xw7tu2vr9p หลายเดือนก่อน

      Corract​@@yogawayoflife9751

  • @ireshkumara4579
    @ireshkumara4579 หลายเดือนก่อน +1

    Ramya vedam ppp😢😢😢😂

  • @nathashashamin
    @nathashashamin หลายเดือนก่อน +1

    Deepa ❤❤❤❤❤❤❤❤

  • @IttiachanMp-wr5sr
    @IttiachanMp-wr5sr หลายเดือนก่อน +1

    Eppokuda episode mudijutu than promo podringa 😂😂😅😅😢😢

  • @AbdulRahman-so5nw
    @AbdulRahman-so5nw หลายเดือนก่อน +1

    கார்த்திக்ராஜ் வைத்து இப்படி ஒரு கதையா

  • @elavarasithigamani5271
    @elavarasithigamani5271 หลายเดือนก่อน +7

    இந்த டைரக்டர் மாற்று கதை இல்லாமல் சீரியல் கொண்டு போறாங்க பார்க்க தான் எங்களுக்கு முடியவில்லை கேவலமாக இருக்கும் அடுத்தவர் புருஷன் ஆசை படுகிறது அதோடு கார்த்தி நடிப்பில் செம்பருத்தி மாதிரி ஒரு சந்தோஷம் உயிர் ஒட்டம் முகத்தில் இல்லை சீரியல் பார்ப்பது கார்த்தி காக மட்டுமே தயவுசெய்து சீக்கிரம் முடிய உங்கள் அனைத்து நடிகர் நடிகை கள் யார்க் கும் தொடர் பு இல்லை இன்னும் எவ்வளவு நாள் ரசிகர்களை சாவடி க்காதிங்க சீக்கிரம் ஓர் முடிவு பண்ணி சீரியல் குளோஸ் பண்ணுங்க இல்லை ஷீ தமிழ் சேனல் டைரக்டர் மாற்று கதை மாற்றம் தேவை இதற்கு பதில் இதயம் மற்றும் அண்ணா சூப்பராக இருக்கிறது இனி கார்த்தி பேவரேட் ஆக்டர் அவார்ட்ஸ் கஷ்டம் தான் அவர் உண்டான கதை இது இல்லை என்று மட்டும் புரிகிறது செம்பருத்தி மாதிரி ஒரு கதை தான் சரி கார்த்தி நீங்கள் தயவுசெய்து போதும் வெளியே வந்து விடுங்கள் அது தான் சரி உங்கள் பெயர் கெட்டு விடும்

    • @vidhyavidhya1367
      @vidhyavidhya1367 หลายเดือนก่อน

      Avaru veliya poita innu 000......Athan kathai iluthu moodeduvanga

    • @arichithra3782
      @arichithra3782 หลายเดือนก่อน +1

      Ipdye ponaa karthiku favorite award kdaikardhu kashtam

    • @muthumunniyandi9257
      @muthumunniyandi9257 หลายเดือนก่อน

      கரெக்டா சொன்னீங்க

  • @udayajothip7168
    @udayajothip7168 หลายเดือนก่อน +2

    Seriyala mudingada summa eritate pannitu

  • @vidhyavidhya1367
    @vidhyavidhya1367 หลายเดือนก่อน +1

    Rubastri yena Achu antha story nalla irunthuchu

  • @rathis8841
    @rathis8841 หลายเดือนก่อน +4

    Karthick brother mathiri hero va vachikittu very very worst serial ah edukkurenga director

  • @grevathigrevathi-db5fj
    @grevathigrevathi-db5fj หลายเดือนก่อน +3

    Everybody watching only for Karthik. Nowadays very worst. Pls stop

  • @Bavrani
    @Bavrani หลายเดือนก่อน +2

    Nenjathai Killathey promo hype panna than eppadi oru KD promo. See at the end of the promo. We know you zee. But we will support KD for ever and keep it No.1 in Zee.

  • @sarojahnallayan365
    @sarojahnallayan365 หลายเดือนก่อน +4

    What a stupid storyline... Director eppadittan ippadiyellam kevalama yosikkiraro....omg....😢😢😢

  • @gokulabalaji9189
    @gokulabalaji9189 หลายเดือนก่อน

    Super promo

  • @ushaganesh3071
    @ushaganesh3071 หลายเดือนก่อน +1

    No one is watching this serial and promo is here....For now, Veera is on full swing. Congrats to team Veera.

  • @rajarajeswarik8312
    @rajarajeswarik8312 หลายเดือนก่อน +3

    Kd team trp 5.30 vanthuruchu ni romba themba irukinga Pola riya pathinna therinja Vara trp ithu adutha Vara trp patha therium unga story line last three episode karthick missing sembaruthi team panna athe mistake pannathinga

  • @queenofdevils2717
    @queenofdevils2717 หลายเดือนก่อน

    Nice 🎉

  • @pandiankandukadapathu
    @pandiankandukadapathu หลายเดือนก่อน

    👌👌👌🌹👍👍👍

  • @Bavrani
    @Bavrani หลายเดือนก่อน +2

    KD❤❤❤

  • @rizwanak8669
    @rizwanak8669 หลายเดือนก่อน

    Sandhya ragam promo podunge

  • @user-xw7tu2vr9p
    @user-xw7tu2vr9p หลายเดือนก่อน +1

    Deepa i Love u நீ etha சீரியல் வேண்டாம் வேற சீரியல் act பண்ணலாம்

  • @poovapriya780
    @poovapriya780 หลายเดือนก่อน +1

    சூழ்ச்சியும் தெரியாது.... வீழ்ச்சியும் தெரியாது ....அந்தரத்துல தொங்கும் தாடியவே பாக்காம குனிந்து யோசிக்கிற தீபா 😂😂😂😂😂😂😂

    • @ParameswariC-qy7hl
      @ParameswariC-qy7hl หลายเดือนก่อน +2

      Ava epa parthalaum orey expression than

  • @pareetharuban2950
    @pareetharuban2950 หลายเดือนก่อน

    😂😂nalla vela nan pakkiratgilla promo ve eppidinna episodes eppidirukkum😂 pakkuravanka rompa pavam😢

  • @kavikavi9804
    @kavikavi9804 หลายเดือนก่อน +5

    Khartik Pls Quit from this serial it will damage your carrier. Stupid story not make sense.

  • @localchannel7468.
    @localchannel7468. หลายเดือนก่อน +1

    Kd fans pavom indhayam fans like

    • @zamzeeranas-tt6er
      @zamzeeranas-tt6er หลายเดือนก่อน

      Idyam siriala ada 😠kandravi sirial would n 1 promo patu iki ren enaku siriale pubikadu. Kd kuda appa appa promo papn karthikrajkaha vendi ellati adum ppaka maten. Sembaruthi sirial mattu tan nan pata ikiren adum 877 episode mattum tan.

    • @zamzeeranas-tt6er
      @zamzeeranas-tt6er หลายเดือนก่อน

      877 poro enna nadadichi kuda teriya end ennandu kuda yeriya 😂

  • @hirithik2368
    @hirithik2368 หลายเดือนก่อน

    Indha Serial Thendral Serial Pathi Episode Cover Pandramathri irrukae 😂 Ramya tha Atutha Charu, Appo Deepa tha Atutha Thulasi 😅 Appo Karthik Vandhu Atutha Thamizharasu ❤💥👊 Nalla twist taa irruku 😳 Paapom

  • @seethasri8271
    @seethasri8271 หลายเดือนก่อน +1

    ❤❤❤😢😢😢😢❤❤❤

  • @jeevanand1013
    @jeevanand1013 หลายเดือนก่อน +1

    Karthik ku inime serial vaippe varadhu😂😂😂 avlo kevalamana serial😂😂😂no story line😂😂😂

  • @sudhaanandhan9799
    @sudhaanandhan9799 หลายเดือนก่อน +6

    Kd director ra intha pariharam saiya soli thanila thali virugapa worst dr irukar avaruku ramya anty mutum thariuthu 😡😡😡😡😡

  • @SivakumarThatchayini
    @SivakumarThatchayini หลายเดือนก่อน

    Indira serial promo matu ye poda matringa please podunga

  • @user-uc6rh5uz1o
    @user-uc6rh5uz1o หลายเดือนก่อน +1

    Athu enna Maya valai😅

  • @Anbu-mv8np
    @Anbu-mv8np หลายเดือนก่อน

    Idhuliyumada maaya mandhiram maaya jaalam
    Karthi pls indha serial vittu veliya vandhudunga , idhu ladies mattum nadikura serial, ladies ku mattum dhan importance kodupanga inimel
    Vijay tv pls give re entry to your channel pls

  • @kobra5029
    @kobra5029 หลายเดือนก่อน +1

    Pl serial la stop pannuga paakka salik kala

  • @rameshrp2625
    @rameshrp2625 หลายเดือนก่อน +7

    கார்த்திக்காக தான் சீரியல் பார்க்குறோம் அதுவும் இனி வேண்டாம் ..கதை கேவலமாக இருக்கு அசிங்கம் அவமானம் அட சீசீசீசீ நாசமா போங்கடா 🌷ங்களா...அட தூதூதூதூதூ

  • @UmaSuresh-wq2xy
    @UmaSuresh-wq2xy หลายเดือนก่อน +1

    Ramya vanga please

  • @aswinaswindtr8697
    @aswinaswindtr8697 หลายเดือนก่อน

    Ippadiye eduthutu trp nasam panunga.. Karthik innum konja nal story ippadi pona quit pannitu poiduvaru 😆🫢🫢😆😆😆

  • @varnikhaj3849
    @varnikhaj3849 หลายเดือนก่อน +2

    This whole week we have seen k bro only 15 minutes. Last two days k bro kammikala. Only we are seeing this serial for karthik. But no screen space for him. When you will finish this stupid track?

  • @zamzeeranas-tt6er
    @zamzeeranas-tt6er หลายเดือนก่อน +1

    ##########karthik Raj place quite from kd serial######## yenna inda kada avaraka etta kada illa. Adhittyakita love mas anbu kovam ellame ikum.

  • @savithavs3390
    @savithavs3390 หลายเดือนก่อน +1

    Parikaram endra perla deepava saagadikirangalao illayo pakkura engala nalla saagadikiringa .... Karthik aga partha serial ipo romba kevlama poittu iruku ....serial pakkanumnu edukurangalo illa nammala kadu petha edukurangalane theriyala....adhula vera Karthik adikadi kanama poidraru...yen ipadilam director and sw yosikiranga... serial edukura avnaga loosahh illa pakkura namma loosaahhh ne theriyala...munadilam promo aga wait panna kaalam poga ipolam promo vandha kooda pakka pidikala....padu mosam ....ithula vera promo potta questions ahh engala kekuringa...epadiyum deepava vanchi seiya poringa aprm enna kelvi...kadupethukittu... heroine ana endha quality scence avangaluku kuduka mattringa...romba mosam ... Karthik yetha story ahh kondu vangana adha seiya mattanga....namma than commentsla namma adhanga than sollittu irukom but director nanag pora pokkula than povonu avanga storyahh eduthutu poittu irukanga....😢😢😢😢

  • @BHUVANA-bv6ck
    @BHUVANA-bv6ck หลายเดือนก่อน

    Dr Alipapa 40thirutargal flime pathutar pola

  • @kowsalyaprabhu8501
    @kowsalyaprabhu8501 หลายเดือนก่อน

    En ipadi pannarenga pa na serial pakka ratha vittu 2 days aiduchu.adi poi tv on panninalum enga vettla, please mathiri, tension aguthu nu sollaranga

  • @vidhyavidhya1367
    @vidhyavidhya1367 หลายเดือนก่อน +2

    Ramyava pathave kadupaguthu stop panunga ava cerectara

    • @yogawayoflife9751
      @yogawayoflife9751 หลายเดือนก่อน +1

      வர வர Deepaava பாத்தாலும் கடுப்பாகுது

  • @nj363
    @nj363 หลายเดือนก่อน +3

    Waste of time 🙄

  • @vidhyanithya5997
    @vidhyanithya5997 หลายเดือนก่อน +1

    Karthik serial like one fame and very interesting story not boring but nowadays karthikai dheepam is one of the worst serial only boring little bit interesting so please stop this serial go for like a sembarthi serial story line or anything good story line
    In the future of Karthik raj action eagerly waiting

  • @sandhyadaniel5616
    @sandhyadaniel5616 หลายเดือนก่อน +2

    Kevalamaana kadhai ezhuthu mooditu ponga

  • @jayarajjayarani2595
    @jayarajjayarani2595 หลายเดือนก่อน

    மக்கள எவ்வளவு முட்டாளா ஆக்கரிங்க கார்த்திக் கு. மக்கள் கிட் ட ஒரு இமேஜ் இருந்தது அத இந்த இயக்குனர் காலி. பண்ணிட்டாரு இதெல்லாம் ஒரு கதை யா இனிமேல் இந்த நாடகத்த நாங்க. பார்க போரதிலை கதை கொண்டு போக தெரியவில்லை பாவம். கார்த்திக் ராஜ் இந்த சீரியல விட்டு வெளியே வாங்க

  • @user-yd8dt2eq6n
    @user-yd8dt2eq6n หลายเดือนก่อน +3

    My favourite serial 😍 ❤️ 💙

  • @revathisubramani4369
    @revathisubramani4369 หลายเดือนก่อน

    Story mathunga sir romba romba boringa irukku

  • @fawwaskhankhan4958
    @fawwaskhankhan4958 หลายเดือนก่อน +3

    Ramya kilavi vanthathilirunthu serial parka pidikala stop the stupid serial

  • @user-vs9go9kx8d
    @user-vs9go9kx8d หลายเดือนก่อน

    main Character acting ella only side character muditum than so serial not interesting please Change stroy track

  • @varnikhaj3849
    @varnikhaj3849 หลายเดือนก่อน +1

    When they will start ramya is one side lover of karthik then this serial was gone. First 2 days of ramya character and k bro acting at ramya company was good. K bro acted like rajini in some scenes. It's good to watch. But after ramya turned as one side lover then total damage to this serial. K bro trying to find out ramya character and ammu are same. After that he didn't try anything. This promo itself shows this week only pariharam concept goes. Last 3 days no screen space for k bro. Not interested to watch deepa, other characters without k bro acting. If k bro comes also no screen space to act. No dialogue for him. In sembaruthi his dialogues are topnotch. How many days we can see this serial for him? If k bro comes by seeing any review we understood today he is coming or not. I just try to see only k bro portions in future.

  • @CakeLovels
    @CakeLovels หลายเดือนก่อน +1

    Naan serial pakratha stop paniten ramya character line pidikala antha character iruntha serial pakka pidikala.
    Maya enachu
    Deepa pattu padinanga enachu
    Roopasri enachu
    Deepa appa amma brother enachu irukra character ivlo missing ithula pudusa ramya eduku
    Karthikaga serial parthathupoi ipo ramya kaga pakkrathu ila.
    Yaarlam intha serial ramya character stop panati serial pakamatinga?

  • @mrvetrisbv3699
    @mrvetrisbv3699 หลายเดือนก่อน +1

    Very very padu worst ah poguthu.... Stop pannunga da indha serial ah oru turning illa🤣🤣🤣...

  • @indus3315
    @indus3315 หลายเดือนก่อน +1

    Irritating story.... No interest to watch this serial.. give story to Karthik

  • @ThatsRam
    @ThatsRam หลายเดือนก่อน

    Just end serial. That's it. DOT.