Rahul Gandhi, Priyanka Gandhi-ன் புதிய வியூகம்.. காங்கிரஸ்க்கு வலு சேர்க்குமா?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ธ.ค. 2024

ความคิดเห็น • 75

  • @gunaisinghamirsinghgunasin6526
    @gunaisinghamirsinghgunasin6526 วันที่ผ่านมา +5

    கனகராஜ் சில கருத்துகளை தவிர்த்து மிகச்சிறந்த பேச்சு. He is at his best today.

  • @VV-yh4uh
    @VV-yh4uh วันที่ผ่านมา +7

    நேர்மையான நெறியாள்கை

  • @rrfazza5061
    @rrfazza5061 วันที่ผ่านมา +9

    இநத தலைப்புக்கும்..புரட்டாசி கவிதாசன்... பேசுவதற்கும் என்ன சம்பந்தம்.....

  • @krishnamoorthy-zh2lc
    @krishnamoorthy-zh2lc วันที่ผ่านมา +8

    ஜனநாயகம் காப்பாற்ற மக்கள் எழுச்சி புரட்சி

  • @annanjikaaliraaja1429
    @annanjikaaliraaja1429 วันที่ผ่านมา +3

    ஆர்.எஸ்.எஸ்.சித்தாந்தம் ஹிட்லரின் சர்வாதிகாரத்தினும்கொடூரமான பாசிசம்.

  • @subramanihemanth4854
    @subramanihemanth4854 วันที่ผ่านมา +4

    பு தாசன் முன்னோடி தியாகம் செய்திருந்தால் சுதந்திரம் பற்றி தெரியும் காங்கிரஸ் தியாகம் செய்து வாங்கிய சுதந்திரத்தில் ஆடம்பர அதிகாரம் சங்கிகள் பாகபிரிவினை என்று சொல்வான்க

  • @maduraigkalaivanantn1198
    @maduraigkalaivanantn1198 วันที่ผ่านมา +3

    1925 முதல் 1981 வரை மட்டுமே 5000 வகுப்புக் கலவரங்களின் பின்னால் RSS இருந்துள்ளது -- 24/ 5/81 டைம்ஸ் ஆப் இந்தியா

    • @cpselvam1
      @cpselvam1 วันที่ผ่านมา

      RSS ஒரு இந்துத்வா தீவிரவாத அமைப்பு. பார்பன கும்பலுக்காக உருவான அமைப்பு. இந்த தீவிரவாத அமைப்பு ஒழிக்கப்பட வேண்டும்.

  • @sivarajkrishnaswamy318
    @sivarajkrishnaswamy318 วันที่ผ่านมา +3

    Adds support to Congress.

  • @SoundararajanrajanA-p8c
    @SoundararajanrajanA-p8c วันที่ผ่านมา

    கனகராஜ் ஐயா மிகவும் அருமையாக தெளிவாக மக்களுக்கு புரியும் படி சொன்னார் வாழ்த்துக்கள்

  • @annanjikaaliraaja1429
    @annanjikaaliraaja1429 วันที่ผ่านมา +3

    ஒரேநேரத்தில் தமிழ்நாட்டுக்கும் இந்தியநாட்டுக்கும்தேர்தல்மாண்புமிகு பிரதமர்இந்திராகாந்தி மாண்புமிகுகலைஞர்1972ல்நடக்கவிருக்கும்தமிழ்நாடு தேர்தலையும் நடத்த அழுத்தமின்றி கலைஞரிடம் வேண்டுகோளைவைத்துநிறைவேறியதேர்தலாக அன்றைய பாகிஸ்தான்போரில்இந்தியாபெற்றவெற்றியைமக்களிடம்நியாயப்படுத்த திட்டம்.அதில்சர்வாதிகாரம்துளியும் இல்லை1971ல் தேர்தல்நடத்தப்பட் டது இந்தியமக்களுக்குபாதுகாப்பைஉறுதிப்படுத்தும்ஆட்சிஇனிஇருக்காது.இந்தியர்கள்ரத்தம்சிந்தியாவதுஅரசியல்அமைப்பைக்காப்பார்கள்.பாஜகவின்அதிபர்ஆட்சியின்கனவுகானல்நீராகும்பத்துகோடிமக்கள்பலியானாலும்பரவாயில்லைஇந்தியாகூட்டணிபுத்திசாலித்தனமாகயுத்தக்கள உத்தியைக்கையாளவேண்டும் .

  • @SoundararajanrajanA-p8c
    @SoundararajanrajanA-p8c วันที่ผ่านมา

    வணக்கம் வாழ்த்துக்கள் m

  • @srinivasaluthiruverkadukri5864
    @srinivasaluthiruverkadukri5864 วันที่ผ่านมา +1

    Mr. Kankarai always at his best, sweet, crisp N blast.
    Look at the idiots representing Union govt

  • @venkatesanvenkatesan4802
    @venkatesanvenkatesan4802 วันที่ผ่านมา

    இவிஎம் இயந்திரம் இருக்கும் வரை எந்த வியூகமும் எடுபடாது மோடி ஜி தான் பிரதமர்

    • @cpselvam1
      @cpselvam1 วันที่ผ่านมา

      உண்மை. திருட்டு தனம் செய்து தானே பிரதமராக உட்கார்ந்து கொண்டுள்ளார் இந்த 56" கேடி ஜீ

  • @sudarshanr7040
    @sudarshanr7040 วันที่ผ่านมา

    நடுநிலையான இந்து மக்கள் ஒருமனதாக ஒன்று கூடி பாஜகவின் துர் எண்ணமான பிரிவினைவாதத்தை எதிர்க்க வேண்டும்.

  • @prabu67
    @prabu67 วันที่ผ่านมา

    No use to public and nation.

  • @SakthirajaC-go2bv
    @SakthirajaC-go2bv วันที่ผ่านมา +2

    கடவுள் எவ்வளவு காலம் ....ஒரு நாள்....ஆறடி....தான் கிடைக்கும்.எதைக் கொண்டு போகப் போகிறோம்.வாழும் போதெல்லாம் மிருகங்களாகவே வாழப் போகிறோமா? மனிதப் பண்பு நாகரீகம்???????.

  • @cpselvam1
    @cpselvam1 วันที่ผ่านมา +3

    இந்த விவாதத்தில் புரட்சி கவிதாசன் கூமுட்டை எதற்கு?

  • @ashwinnagendran5028
    @ashwinnagendran5028 วันที่ผ่านมา +2

    First view

  • @cpselvam1
    @cpselvam1 วันที่ผ่านมา +2

    புரட்சி கவிதாசன் மற்றும் ராம்கி இருவரும் கனகராஜ் அவர்கள் பேசும் போது இஞ்சி தின்ற குரங்கு மாதிரி உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள்.

  • @ramachandran3084
    @ramachandran3084 วันที่ผ่านมา

    Kannaravithasanai verattumma

  • @ArputharajArputharaj-gd7hk
    @ArputharajArputharaj-gd7hk วันที่ผ่านมา

    No. Political hands are pure and they are not saints to be praised , all are culprits only understand it