Bayamillayae | பயமில்லையே || Tamil Christian Dance ||
ฝัง
- เผยแพร่เมื่อ 24 ธ.ค. 2024
- Lyrics:
பயமில்லையே பயமில்லையே பயமில்லையே
என் கர்த்தர் ஆதரவாயிருப்பதனால்
பயமில்லையே எதிர்கால பயமில்லையே
என் கர்த்தர் ஆதரவாயிருப்பதனால்
கேடகம் நீர் மகிமையும் நீர் (ஆதி 15:1)
நான் பெற்ற சிறந்த கைம்மாறு நீர்
அஞ்சிடமாட்டேன் என்னுடன் நீர் இருப்பதனால்
தலை நிமிரச் செய்வீர்
என் கீதமுமானீர் என் இரட்சிப்புமானீர் (சங் 118:14)
என் ஜீவனின் பெலனானவரே (சங் 27:1)
என் விளக்கை ஏற்றி
இருளை வெளிச்சமாக்கி (சங் 18:28)
என் தலையை நிமிரச் செய்வீர்
என் நல்ல மேய்ப்பர் நீர் என் முன் செல்கின்றீர்
பசுமையாக நடத்திடுவீர் (சங் 23:2)
எதிரிகளின் முன்னே நிரம்பி வழியச் செய்து
என் தலையை நிமிரச் செய்வீர் (சங் 23:5)
Super 👌👌😊
Praise god....Super Dear Thambi & Thangai,May God Bless Your Ministry ma......