உப்புமா இயக்குனர்கிட்ட மாட்டுனா டவுசரை கூட உருவிட்டு உட்ருவாங்க! | BALAJI PRABHU | UPMA DIRECTORS
ฝัง
- เผยแพร่เมื่อ 7 ก.พ. 2025
- உப்புமா இயக்குனர்கிட்ட மாட்டுனா டவுசரை கூட உருவிட்டு உட்ருவாங்க! | BALAJI PRABHU INTERVIEW | UPMA DIRECTORS |
#shankar #gamechanger #bismi #vetrimaaran #kamalhaasan #lingusamy #anthanan #goodbadugly #idlykadai #dhanush #vidaamuyarchi #valaipechu #interview #mediacircle #oscarmovies #balajiprabhu
Disclaimer:
The views, thoughts, and opinions expressed in this interview belong solely to the individual and are not intended to hurt the sentiments of any person, organization, community, sector religion. The objective of this interview/show is to provide information and an insight into issues prevailing in society on a day-to-day basis.
Disclaimer: This Channel does not promote or encourage any illegal activities and all contents provided by this channel. Under Section 107 of the Copyright Act 1976, the copyright disclaimer allows for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.
நண்பா உன் விமர்சனத்துக்கு நான் ரசிகன் ஆகிட்டா
சபல தயாரிப்பாளர்கள்!
உருட்டு இயக்குநர்கள்!
இவர்களை அடையாளம் காட்டிய பாலாஜி பிரபுக்கு மிக்க நன்றி 🙏
சூப்பர்ப் சார் ... எங்களுக்கே எண்ணம் இருந்தது... பட் இப்போ மொத்தமா தலைமுழுகிட்டோம் ..உங்க இண்டர்வியூஸ் பார்த்த பின்னாடி
Produce panna idea irukungala
@@pamparakatta 🤣
கரெக்டா புடிச்ச 😅@@samacheer_kalvis_computers
தலைவா நீ சூப்பர். தொடர்ந்து பேசு. உன்னோட பெரிய விசிறி.
Balaji prabhu sir neenga nadikalam..nan unga fan🪭
Balaji Prabhu is a very fine narrator I've come across in recent times. I thoroughly enjoyed your interview. Keep it up Prabhu sir.
தங்கர் பற்றி பேசு தலைவா சூப்பரா போகுது
Nice speech. Continue your speech. It's eye opener to many people.
Balaji. Prabhu sir super speech in all interviwe. Its special is Thangarbatchaan imitate interviwe 👌👌👌👌
நீங்கள் சொல்வது 💯 உண்மை
நீங்கள் சொல்வதெல்லாம் அனைத்தும் உண்மைதான் பாலாஜி சார். இதில் ஏமாற்றம் அடைந்ததால் நானும் ஒருத்தன் நண்பர் என்ற போர்வையில் ஏமாற்றி இன்று வரைக்கும் மீள முடியாமல் தவர்கின்றேன்.
Bro,neengha assitant director ah work pani irukeengha lah
ஐயா koiiyyapala தங்கர் பச்சான் பத்தி கொஞ்சம் சொல்லுங்களேன் காத்துனுகிரோம்😂
TTF Manjal Veeran Director oru upma Director polaye. 😅❤
😂😂😂
Sirippu kaamikathunga bro
உண்மையை உடைத்து சொல்கிறார் ...
சிறப்பாக பேசுறீங்க
You are an amazing actor Mr. Balaji.
இவரது தந்தை M.பாஸ்கர் ஒரு தனித்துவமான படைப்பாளி ,80களில் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், தயாரிப்பு என்று அனைத்தையும் கையாண்ட ஒரு சில இயக்குனர்களில் இவரும் ஒருவர்.படித்தவர், ஸ்ரீதர்யிடம் பல தமிழ்,ஹிந்தி படங்களிலும் ,21st செண்சுரி ஹாலிவுட் கம்பெனியில் unit டைரக்டர் ஆகவும் பணியாற்றிய முதல் தமிழ் இயக்குனர். இவருக்கென்று தமிழ் திரைத்துறையில் தனி பெயர் உண்டு.மூன்று முறை தொடர்ந்து தயாரிப்பாளர்கள் சங்க செயலாளராக இருந்தவர். பாலசந்தர்,பாரதிராஜா,மகேந்திரன் போன்ற இயக்குனர்கள், ரஜினி,சிவகுமார் போன்ற நடிகர்கள் எல்லாம் இவர் மீது மிகுந்த நட்பும், மரியாதையும் வைத்திருக்கிறார்கள்
True 👍 🙏
சமீப காலங்களில் இவர் பேட்டியை ரசித்து பார்த்துக் கொண்டிருக்கிறேன்
அருமை செம explanations 😅😅
Am the big fan of balaji Prabhu sir from Mumbai location manger freelancer.....
Baalaji sir unghalathu Arivuray migha sirappu sir cinima aasai ullavarghalukku oru echarikkayum vizhipunarvum
உப்புமா கம்பெனி தொடங்குகிறது எப்படி என்று பாடம் எடுத்து கொண்டு இருக்கிங்க 😂😂
நானும் உங்க ரசிகன் 90 kits 🤣🤣🤣🤣
Super prabhu sir❤❤❤
டைரக்டர் சங்கர் பற்றிய உண்மைகளை புட்டு புட்டு சொல்லுங்கோ தலைவா
, பாலாஜி பிரபு சார் நீங்களே ஆக்டர் மாதிரி இருக்கிறீங்க
The way he explains😂😂😂
உப்புமா டைரக்டர்னா தங்கர்பச்சன் தான் ஞாபகம் வருது😂😂😂😂
நீங்க சொல்வதை வைத்தே ஒரு படம் எடுக்கலாமே
Good one
True sir
Superb. Appadithaan ennai urutti vittanunga. kavuthu vittanunga. Nadu theruvulayum vittutaanunga. . Porigigul.
Parithabangal kosu 27:25 😂😂
உண்மைதான் எனக்கும் இந்த மாதிரி சம்பவம் நடைபெற்றுள்ளது என் நண்பர் மூலம் அந்த படத்தை சொல்லு நான் விரும்பவில்லை முதல் இயக்குனராக பணியாற்றியுள்ளார் தயாரிப்பாளர்களை தேடித்தேடி அலைந்து வந்தால் தேனிக்கு என்னிடம் மூர்த்தி 35000 வாங்கிக்கொண்டு சென்றுவிட்டார் திருப்பி அந்த பணத்தை கேட்டால் படம் விளக்கும் போது உனக்கு தருகிறேன் என்று சொல்லிவிட்டார் நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு சரிதான்
ரெண்டு இட்லி கட்டி சட்னி ஞாபகம் வருகிறது
😂
Chellaaam director maathiri alungala solraaru
Vanavil director chellam
Nice😂
Sathuranga Vettai part 3 script ready, but if some producer is ready, I will finish the movie for you within 60 lakhs, avlothaan Sir
டேய் 🤣🤣
Unmai
27 minutes program க்கு 2 minutes trailer! தாங்க முடியல!
We want more thangar videos
சினிமா பார்ப்பவனுக்கு அது ஆட்டம் -
தயாரிப்பவனுக்கோ சூதான ஆட்டம் சூதாட்டம் !
Like Shankar did for Lyca 😒
Thumbnail cute
சிரிச்சு முடியலை. உப்புமா ஆட்கள் பற்றி அருமையா பேசறார். லெஜன்ட்டுடா.
❤
Sir please start channel
அப்படியே உப்புமா கம்பெனி ப்ரொடியூசர் பத்தி டீடைலா சொல்லுங்க 😮😮
Dirictirrrr😂😂😂🔥
😂😂😂😂
Upma padatha explain panna en sir Ivlo neram. Naan solren kelunga
Upma padam : “money come today go tomorrow ya”
Upma directors : gopi Sudhakar / vishnu Vijayan (project 2).
Ivlo dhan. Idhukku poi Ivlo Periya video
துப்பட்டா துப்பட்டா உன் கன்னத்தில் அப்பட்டா அப்பட்டா 😅 story telling maari
Jaffer sadiq😂
நடிகர் சிவகுமார் அவர்கள் தனது சுயசரிதை நூலான "இது ராஜபாட்டை அல்ல" நூலில் 'Man of Principles'என்று இவரது தந்தை M.பாஸ்கர் அவர்கள் பற்றி தனி episodeஎழுதியுள்ளார்.
சினிமாவில் முக்குலத்தோரின் பங்கு என்ற நூலில் இவரது தந்தை M.பாஸ்கர் அவர்கள் பற்றி சிறப்பாக குறிப்பிட்டுள்ளார்கள்.
யார் நீ எல்லா கமெண்ட்லை இதுவே சொல்லட்டு திரியிற
Thiruttu porigigul irukkuranunga cinemaa vil.
செம உருட்டு
இதுல நீங்களும் ஒரு ஆளா....?😂
'பிறப்புஒக்கும்' என்று எழுத வேண்டும் & உச்சரிக்க வேண்டும். 'Vaarisu MLA' Short Film th-cam.com/video/HH6nBu8aEyc/w-d-xo.html 'வாரிசு எம்எல்ஏ' குறும்படம்.
ஒரு சூப்பர் லவ் ஸ்டோரி இருக்கு.. 40லட்சத்துல முடிச்சிறலாம்.. Producer இருந்தா தொடர்பு கொள்ளுங்கள்.. ஆஸ்கார் விருது நிச்சயம்
Apolam storyku importance koduthu adhuketha cast pani act panna vechu hit koduthanga ipo ennada na story mukiyam illa kalla kattanumnu oru mind set vechu poittu irukanga😂😂😂