Trichy uchi pillayar kovil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ก.ย. 2024
  • Ucchi Pillayar Temple is a 7th-century Hindu temple, one dedicated to Lord Ganesha located a top of Rock Fort, Trichy, Tamil Nadu, India. According to legend, this rock is the place where Lord Ganesha ran from King Vibishana, after establishing the Ranganathaswamy deity in Srirangam. Tiruchirapalli Rock Fort is also fondly called as Malaikottai in Tamil.
    உச்சிப்பிள்ளையார் கோயில் (Ucchi Pillayar Temple) தென்னிந்திய மாநிலமான தமிழகத்தின் திருச்சி நகரத்தில் உள்ள பிள்ளையார் கோயில் ஆகும். 3 பில்லியன் ஆண்டுகள் பழமை வாய்ந்த பாறையின் உச்சியில் இந்த கோயில் அமைந்துள்ளதால் உச்சிப்பிள்ளையார் கோயில் என்று இதற்கு பெயர் வந்தது. (இப்பாறைக்கு மலைக் கோட்டை எனவும் பெயர் உண்டு.)
    இக்கோயில் மலைக்கோட்டையின் உச்சியில் 273 அடி உயரத்தில் உள்ளது. பிள்ளையார் சன்னதியை அடைய தரையில் இருந்து 437 படிகளை ஏற வேண்டும்.
    திருச்சிஉச்சிப்பிள்ளையார்கோயில்#திருச்சிமலைக்கோட்டைகோயில்#,richyuchi pillayarkovil#trichyrockforttemple#trichytemple#trichytouristplaces#trichytemplevisits#trichysite seeing#templevlogs#templevlog#vlog#malaikottaikovil#

ความคิดเห็น •