கள்ளச்சாராய மரணம் : திமுக அரசின் தோல்வி Tada Rahim Interview Kallakurichi Kallasarayam | Savukku

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 มิ.ย. 2024
  • #trending #Viral #Politics #Entertainment
    Our Social Media Links
    Click To Subscribe : / @4thetamil
    To Join Our Telegram Channel : t.me/ForthEstateTamil
    Follow us on Twitter : / 4thetamil
    Follow us on Facebook : / fourthestatetamil
    Follow us on Instagram : / fourthestatetamil
    ----------------------------------------------------------------------------------------------------------------------------------
    அன்னை ஸ்டோர்ஸ் & பர்னிச்சர்ஸ்
    நந்திவரம், கூடுவாஞ்சேரி, சென்னை
    தமிழகம் முழுவதும் இலவச டோர் டெலிவரி
    தொடர்புக்கு : 75500 14440 / 93450 44044
    -----------------------------------------------------------------------------------------------------------------------------------
    Nimmadhi Property Management
    Contact : +91 766 700 8999
    www.nimmadhi.com
    30/A, 1st Floor, Medavakkam Main Road, Keelkattalai, Chennai,Tamilnadu - 600 117.
    ------------------------------------------------------------------------------------------------------------------------------------

ความคิดเห็น • 194

  • @KrishnaVeni-ol1tr
    @KrishnaVeni-ol1tr 25 วันที่ผ่านมา +245

    இப்போது மட்டும் சவுக்கு அண்ணா இருந்தால் இந்த விஷயத்தை பிரிச்சு மேஞ்சு இருப்பார்

  • @AffectionateFuchsiaFlowe-wd5he
    @AffectionateFuchsiaFlowe-wd5he 25 วันที่ผ่านมา +133

    சவுக்கு சங்கர் அண்ணன் வேண்டும்

  • @bastianbastiampillai3772
    @bastianbastiampillai3772 25 วันที่ผ่านมา +138

    சவுக்கை இனியாவது ஆதரியுங்கள். மக்களே.

    • @SivaKumar-tn5lp
      @SivaKumar-tn5lp 24 วันที่ผ่านมา +1

      சவுக்கு வந்தா உன்னோட வீட்டுக்கு கூட்டிட்டு போய் உட்கார வச்சுக்கோ 😂😂😂

    • @வாய்மையே-வெல்லும்
      @வாய்மையே-வெல்லும் 23 วันที่ผ่านมา

      தனது அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்களுக்கு போதை பொருளை கொடுத்து அடிமை ஆக்கி அதன் மூலம் ஆதாயம் தேடுபவன், உங்கள் பார்வைக்கு புனிதமானவன்.
      எவ்வளவு சுயநல சிந்தனை.

    • @user-zn7fh4kp5f
      @user-zn7fh4kp5f 23 วันที่ผ่านมา +1

      Yes

    • @praveenkumarc.m961
      @praveenkumarc.m961 20 วันที่ผ่านมา +1

      ​@@SivaKumar-tn5lp Rs.200 😂...

  • @blackblack-hz1hv
    @blackblack-hz1hv 25 วันที่ผ่านมา +79

    ப்ளீஸ் சவுக்கு சங்கர் எப்படியாவது வெளியில் வரவேண்டும்

  • @blackblack-hz1hv
    @blackblack-hz1hv 25 วันที่ผ่านมา +119

    சவுக்கு சங்கர் என்ற ஒரு ஆள் இல்லாததால் தமிழ்நாட்டில் என்ன நடக்குதுன்னே தெரியவில்லை

    • @வாய்மையே-வெல்லும்
      @வாய்மையே-வெல்லும் 23 วันที่ผ่านมา

      தனது அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்களுக்கு போதை பொருளை கொடுத்து அடிமை ஆக்கி அதன் மூலம் ஆதாயம் தேடுபவன், உங்கள் பார்வைக்கு புனிதமானவன்.
      எவ்வளவு சுயநல சிந்தனை.

    • @avkvk2775
      @avkvk2775 23 วันที่ผ่านมา +2

      டேய் உபி ​@@வாய்மையே-வெல்லும்

    • @வாய்மையே-வெல்லும்
      @வாய்மையே-வெல்லும் 23 วันที่ผ่านมา

      @@avkvk2775 இந்தா வந்துடல...
      அதுவே உனக்கு வீட்டு பெண்கள், ஒரு அலுவலகத்தில் பதவி உயர்வு கிடைத்தால், அதை அவர்கள் பெற்ற விதம் வேறுமாதிரி என்று ஒருவன் சொன்னால். அப்போதும் இதே போன்ற வார்த்தை வருமா?
      அல்லது நீங்கள் பணி புரியும் இடத்தில் உங்களுக்கு கஞ்சா கொடுத்து வேலை வாங்கி கொண்டு, அதில் அவன் ஆதாயம் தேடிக்கொள்ளும் போதும் இதே வார்த்தை உங்களிடம் இருந்து வருமா?
      இதற்கெல்லாம் உங்கள் பதில் ஆம் என்றால் நான் ஊபிஷ். அதை தவிர்த்து உங்கள் குடும்ப பெண்களை தராக பேசினான் என்று பேசியன் மீது கோபம் வந்தால்.. உங்களை என்ன சொல்வது என்று நீங்களே தீர்மானித்து கொள்ளுங்கள்.

    • @praveenkumarc.m961
      @praveenkumarc.m961 20 วันที่ผ่านมา +1

      ​@@வாய்மையே-வெல்லும்Rs.200 😂...

  • @nagalingamnagalingam7093
    @nagalingamnagalingam7093 25 วันที่ผ่านมา +136

    இந்த நேரத்தில் எதிர் கட்சி தலைவர் சவுக்கு ஜெயிலில் இருக்காறே

    • @sthaya8785
      @sthaya8785 24 วันที่ผ่านมา

      🤣🤣

    • @thangarajaswaminathan6249
      @thangarajaswaminathan6249 23 วันที่ผ่านมา +1

      நீதிபதிகள்தான் 🎉🎉சவுக்கு சங்கரை வெளியேவிடுவித்து ஆட்சியாளர் தவறுகளை தட்டிக்கேட்க ச்செய்யவேண்டும்

    • @வாய்மையே-வெல்லும்
      @வாய்மையே-வெல்லும் 23 วันที่ผ่านมา

      தனது அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்களுக்கு போதை பொருளை கொடுத்து அடிமை ஆக்கி அதன் மூலம் ஆதாயம் தேடுபவன், உங்கள் பார்வைக்கு புனிதமானவன்.
      எவ்வளவு சுயநல சிந்தனை.

    • @வாய்மையே-வெல்லும்
      @வாய்மையே-வெல்லும் 23 วันที่ผ่านมา

      ​@@thangarajaswaminathan6249
      தனது அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்களுக்கு போதை பொருளை கொடுத்து அடிமை ஆக்கி அதன் மூலம் ஆதாயம் தேடுபவன், உங்கள் பார்வைக்கு புனிதமானவன்.
      எவ்வளவு சுயநல சிந்தனை.

    • @Kk-vu7qw
      @Kk-vu7qw 23 วันที่ผ่านมา

      😂😂😂

  • @HJJ185
    @HJJ185 25 วันที่ผ่านมา +97

    சங்கர் sir இல்லையே என்று நினைக்க வைக்கும் அளவுக்கு அவர் செயல்பாடு இருந்துள்ளது என்பதை உணர வேண்டும்

    • @வாய்மையே-வெல்லும்
      @வாய்மையே-வெல்லும் 23 วันที่ผ่านมา

      தனது அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்களுக்கு போதை பொருளை கொடுத்து அடிமை ஆக்கி அதன் மூலம் ஆதாயம் தேடுபவன், உங்கள் பார்வைக்கு புனிதமானவன்.
      எவ்வளவு சுயநல சிந்தனை.
      அவனை சார் என்று கூப்பிடும் உங்களை....

    • @Hairdonationchennai
      @Hairdonationchennai 23 วันที่ผ่านมา +1

      ​@@வாய்மையே-வெல்லும்dai muttu govindha romba kudukadha

    • @வாய்மையே-வெல்லும்
      @வாய்மையே-வெல்லும் 23 วันที่ผ่านมา

      @@Hairdonationchennai உங்களை விடவா?
      ஒருவேளை உங்களின் குடும்ப பெண்கள் எதாவது அலுவலகத்தில் உயர்பதவி கிடைத்தால், அந்த பதவியை இப்படித்தான் வாங்கி இருப்பார்கள் என்று சொன்னால், ஆமாம் என்று ஏறுகொள்விற்களோ?.

    • @msd1444
      @msd1444 23 วันที่ผ่านมา

      ​@@வாய்மையே-வெல்லும்dmk sappi nalla sapou da 🤣🤣🤣🤣

    • @வாய்மையே-வெல்லும்
      @வாய்மையே-வெல்லும் 23 วันที่ผ่านมา

      @@msd1444உன் குடும்ப தொழிலை யாரும் கேட்கவில்லை.
      உன் குடும்ப தொழிலை எப்படி அனைவருக்கும் தெரியப்படுத்த ஒரு தைரியம் வேண்டும். உன் பெற்றோருக்கு எனது வாழ்த்துக்கள்...

  • @HJJ185
    @HJJ185 25 วันที่ผ่านมา +38

    சவுக்கு on fire 🔥🔥

  • @irus4320
    @irus4320 25 วันที่ผ่านมา +39

    மிஸ் யூ சவுக்கு அண்ணன் ❤

  • @saravananvel1337
    @saravananvel1337 25 วันที่ผ่านมา +38

    We want savvukku

  • @angelfreedom246
    @angelfreedom246 25 วันที่ผ่านมา +56

    தி.மு.க அரசை மக்கள் வீட்டுக்கு அனுப்ப வேண்டும்.

    • @sampathgopal6802
      @sampathgopal6802 23 วันที่ผ่านมา

      ஆக மொத்தத்தில் இந்த திருட்டு திராவிட கட்சிகளை துரத்த வேண்டும் என்று சொல்லுங்கள் நண்பரே

  • @kumarnarayanaswamy276
    @kumarnarayanaswamy276 25 วันที่ผ่านมา +44

    We all miss you Mr. Shankar. Single man army against a corrupted unqualified government .

    • @mohankrishnan1557
      @mohankrishnan1557 25 วันที่ผ่านมา +4

      Ipdiyey pesi ullayey vechu pottu thallira poraanga.......paavam

    • @வாய்மையே-வெல்லும்
      @வாய்மையே-வெல்லும் 23 วันที่ผ่านมา

      தனது அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்களுக்கு போதை பொருளை கொடுத்து அடிமை ஆக்கி அதன் மூலம் ஆதாயம் தேடுபவன், உங்கள் பார்வைக்கு புனிதமானவன்.
      எவ்வளவு சுயநல சிந்தனை.

  • @blackblack-hz1hv
    @blackblack-hz1hv 25 วันที่ผ่านมา +28

    I miss you Shankar Anna

    • @வாய்மையே-வெல்லும்
      @வாய்மையே-வெல்லும் 23 วันที่ผ่านมา

      அவரை வெளியில் எடுத்து உங்கள் குடும்பத்தில் ஒருவராக வைத்துக்கொள்ளுங்கள்

    • @வாய்மையே-வெல்லும்
      @வாய்மையே-வெல்லும் 23 วันที่ผ่านมา

      தனது அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்களுக்கு போதை பொருளை கொடுத்து அடிமை ஆக்கி அதன் மூலம் ஆதாயம் தேடுபவன், உங்கள் பார்வைக்கு புனிதமானவன்.
      எவ்வளவு சுயநல சிந்தனை.

  • @radhikakannan2147
    @radhikakannan2147 25 วันที่ผ่านมา +32

    Savuku shankar unmai sonnadhal dhane pavam ulle irukar.

    • @வாய்மையே-வெல்லும்
      @வாய்மையே-வெல்லும் 23 วันที่ผ่านมา

      தனது அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்களுக்கு போதை பொருளை கொடுத்து அடிமை ஆக்கி அதன் மூலம் ஆதாயம் தேடுபவன், உங்கள் பார்வைக்கு புனிதமானவன்.
      எவ்வளவு சுயநல சிந்தனை.

  • @rajasekaran1318
    @rajasekaran1318 25 วันที่ผ่านมา +38

    தோழரே வருக வருக

  • @premasivaram8226
    @premasivaram8226 25 วันที่ผ่านมา +26

    We miss you shankar sir!

  • @sivac9369
    @sivac9369 25 วันที่ผ่านมา +18

    சாவுக்கு சங்கரை அரசு பகை சத்தியாக பார்க்காமல் அவர் சொன்ன இதை போன்ற விஷயங்கள் மீது நடவடிக்கை எடுத்து இருந்தால் இன்று இந்த அவல நிலை அரசுக்கு ஏற்பட்டு இருக்காது....!

  • @ramakrishnanvaratharajan7022
    @ramakrishnanvaratharajan7022 24 วันที่ผ่านมา +15

    மறுபடியும் சவுக்கின் பேட்டிகளை மறுஒளிபரப்பு செய்யுங்கள். சவுக்கின் அருமை மக்களுக்கு புரியும்.

    • @வாய்மையே-வெல்லும்
      @வாய்மையே-வெல்லும் 23 วันที่ผ่านมา

      தனது அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்களுக்கு போதை பொருளை கொடுத்து அடிமை ஆக்கி அதன் மூலம் ஆதாயம் தேடுபவன், உங்கள் பார்வைக்கு புனிதமானவன்.
      அப்படியே அவன் ஊழியருக்கு கஞ்சா கொடுத்து வேலை வேலை வாங்கியதையும் ஒளி பரப்புங்கள்..
      எவ்வளவு சுயநல சிந்தனை.

    • @ramakrishnanvaratharajan7022
      @ramakrishnanvaratharajan7022 18 วันที่ผ่านมา

      @@வாய்மையே-வெல்லும் கஞ்சா அலுவகத்தில் புழங்கிய ஆதாரம் உண்டா? மனசாட்சி இல்லையா?

  • @Prasath176
    @Prasath176 25 วันที่ผ่านมา +45

    Savukku Sankar wanted..

    • @வாய்மையே-வெல்லும்
      @வாய்மையே-வெல்லும் 23 วันที่ผ่านมา

      தனது அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்களுக்கு போதை பொருளை கொடுத்து அடிமை ஆக்கி அதன் மூலம் ஆதாயம் தேடுபவன், உங்கள் பார்வைக்கு புனிதமானவன்.
      எவ்வளவு சுயநல சிந்தனை.

    • @rajeshkumar.j7587
      @rajeshkumar.j7587 23 วันที่ผ่านมา

      Ila ila sarayam kaichuravan than punithamanavan.

    • @வாய்மையே-வெல்லும்
      @வாய்மையே-வெல்லும் 23 วันที่ผ่านมา

      @@rajeshkumar.j7587 நான் எங்கயாவது, சாராயம் குடித்து செத்தவனை புனிதமாணவன் என்று சொன்ன?
      உங்களின் புரிதல், உங்கள் பார்வை அருமை.
      உங்கள் சமூக சேவை தொடரட்டும்.
      உங்களுக்குதான் கஞ்சா சங்கர் புநிதமானவன், உங்கள் வீட்டு பெண்களை தவறாக பேசியவன்
      புணிதமானவன்
      ஒரு சாதி மக்கள் இப்படி தான் என்று பேசியவன் புணிதமானவன்
      தனது அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்களுக்கு கஞ்சா கொடுத்தவன் புணிதமானவன்.

    • @வாய்மையே-வெல்லும்
      @வாய்மையே-வெல்லும் 23 วันที่ผ่านมา

      @@rajeshkumar.j7587
      பள்ளி மாணவி இறந்ததை, இறந்த பெண்ணையும், அந்த குடும்பதினையும் தவறாக பேசியவன் உங்களுக்கு புனிதமானவன்...
      எவ்வளவு சுயநல சிந்தனை...
      சந்தர்ப்பம் சூழ்நிலைக்கு ஏற்றார் போல தங்களை மாற்றி கொள்கிறீர்கள்..

    • @வாய்மையே-வெல்லும்
      @வாய்மையே-வெல்லும் 23 วันที่ผ่านมา

      @@rajeshkumar.j7587 மனிதனிடம் பட்சோந்தி தோற்றுவிடும் என்று சொல்வார்கள், அது இப்போது தெரிகிறது..

  • @gokulnath4403
    @gokulnath4403 25 วันที่ผ่านมา +35

    Right now the person Tamilnadu is missing - Savukku Shankar🔥

    • @வாய்மையே-வெல்லும்
      @வாய்மையே-வெல்லும் 23 วันที่ผ่านมา

      தனது அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்களுக்கு போதை பொருளை கொடுத்து அடிமை ஆக்கி அதன் மூலம் ஆதாயம் தேடுபவன், உங்கள் பார்வைக்கு புனிதமானவன்.
      எவ்வளவு சுயநல சிந்தனை.

  • @selvarajselvaraj3521
    @selvarajselvaraj3521 24 วันที่ผ่านมา +12

    ஒரு வருடத்திற்கு முன்பே சவுக்கு சங்கர் எச்சரித்திருந்தார் யாருமே பெருட்ட எடுத்துக்கல😮😮😮😮😮😮😮😮😮

  • @manivannancn1844
    @manivannancn1844 25 วันที่ผ่านมา +21

    மக்கள்தான் திருந்தானும் பாய் 🙏

  • @saravananvel1337
    @saravananvel1337 25 วันที่ผ่านมา +24

    If savvukku exist,all DMK close

  • @RamaLakshmi-eh7cr
    @RamaLakshmi-eh7cr 25 วันที่ผ่านมา +24

    இருவருக்கும் நன்றி சவக்குசங்கர்பேசிநார்என்பதுக்குஎத்தனைபாடு படுத்தினார்கள் சிறை தண்டனை வேறு இப்போது நடந்த இத்தனை சாவுக்கு முதலமைச்சருக்கு என்ன தண்டனை? இன்னும்இவர்கள்திருந்த மாட்டார்கள் கவலைபடமாட்டார்கள் நாம்தான் பேசி பேசி கத்திகிட்டேஇருக்கவேண்டும் இந்த உயிர்சேதம்அவர் அவர் வீட்டில் நடந்தால் தான் வலியும் தெரியும் பரந்தர் ஊர்மக்கள் கஷ்டப்படும்பாவமும்அவர்களைசேரும் அனைத்து கட்சி கார்களும் ஒன்றுசேரலாமே? தப்பு செய்ததால் தான் அரசு அதிகாரிகள் மாற்றினார்கள் அதேபோல் காவல்துறையை கையில் வைத்திருக்கும் முதல்வருக்கு யார்மணியடிப்பது? மந்திரிகள்எல்லாம்பொய் பொயாசொல்லராங்க

    • @kalimuthu1835
      @kalimuthu1835 25 วันที่ผ่านมา

      Avanuha veetil epade bro avanuhal velinaatu sarakadepanuha bro.

    • @வாய்மையே-வெல்லும்
      @வாய்மையே-வெல்லும் 23 วันที่ผ่านมา

      தனது அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்களுக்கு போதை பொருளை கொடுத்து அடிமை ஆக்கி அதன் மூலம் ஆதாயம் தேடுபவன், உங்கள் பார்வைக்கு புனிதமானவன்.
      எவ்வளவு சுயநல சிந்தனை.

  • @rajrethinam5063
    @rajrethinam5063 25 วันที่ผ่านมา +17

    We miss Savukku Sankar Sir. If he is open now he will tear upon Kallakurichi matter left and right. We r missing Savukku Sir.

  • @rajasekaran1318
    @rajasekaran1318 25 วันที่ผ่านมา +21

    கழக அரசு பணிநீக்கம் செய்யாது பணி உயர்வு கொடுக்கும்

  • @balasubramanian2528
    @balasubramanian2528 24 วันที่ผ่านมา +11

    இந்த மானங்கெட்ட மக்களுக்காக சங்கர் அண்ணா உழைப்பு பயனற்றது.

    • @வாய்மையே-வெல்லும்
      @வாய்மையே-வெல்லும் 23 วันที่ผ่านมา

      தனது அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்களுக்கு போதை பொருளை கொடுத்து அடிமை ஆக்கி அதன் மூலம் ஆதாயம் தேடுபவன், உங்கள் பார்வைக்கு புனிதமானவன்.
      எவ்வளவு சுயநல சிந்தனை.

    • @praveenkumarc.m961
      @praveenkumarc.m961 20 วันที่ผ่านมา

      ​@@வாய்மையே-வெல்லும்Rs.200 😂...

  • @sriramkumar7477
    @sriramkumar7477 24 วันที่ผ่านมา +5

    வேண்டும் சவுக்கு மீண்டும்

  • @balasubramanian2528
    @balasubramanian2528 24 วันที่ผ่านมา +7

    உலகின் எந்த நாட்டிலும் ஒரு மனிதன் அரசாங்க அதிகாரிகள் செய்யும் தப்பை எந்த பத்திரிகையும் வெளியிடவில்லை. சங்கர் அண்ணா இதை செய்து இருக்கிறார்.

    • @வாய்மையே-வெல்லும்
      @வாய்மையே-வெல்லும் 23 วันที่ผ่านมา

      வேறு எங்கும் இல்லாதது, தனது அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்களுக்கு கஞ்சா போதையை கொடுத்து வேலை வாங்கியது.

    • @வாய்மையே-வெல்லும்
      @வாய்மையே-வெல்லும் 23 วันที่ผ่านมา

      தனது அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்களுக்கு போதை பொருளை கொடுத்து அடிமை ஆக்கி அதன் மூலம் ஆதாயம் தேடுபவன், உங்கள் பார்வைக்கு புனிதமானவன்.
      எவ்வளவு சுயநல சிந்தனை.

  • @SriDevi-mw3pl
    @SriDevi-mw3pl 25 วันที่ผ่านมา +10

    Mis you Shankar Anna

  • @balasubramanian2528
    @balasubramanian2528 24 วันที่ผ่านมา +7

    சங்கர் அண்ணாவை சீக்கிரம் வெளியே கூட்டி வரவும் ரஹீம் அண்ணா

    • @வாய்மையே-வெல்லும்
      @வாய்மையே-வெல்லும் 23 วันที่ผ่านมา

      தனது அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்களுக்கு போதை பொருளை கொடுத்து அடிமை ஆக்கி அதன் மூலம் ஆதாயம் தேடுபவன், உங்கள் பார்வைக்கு புனிதமானவன்.
      எவ்வளவு சுயநல சிந்தனை.

    • @வாய்மையே-வெல்லும்
      @வாய்மையே-வெல்லும் 23 วันที่ผ่านมา

      வெளியே வந்ததும் உங்கள் வீட்டு உறுப்பினராக வைத்துக்கொள்ளுங்கள்.

  • @kasihsayang8497
    @kasihsayang8497 24 วันที่ผ่านมา +6

    நீங்கள் என்ன வேண்டும் என்றாலும் பேசுங்கள். குடிகாரர்கள் ஓட்டும், சிறுபான்மையினர் ஓட்டும் இருக்கும் வரை தளபதியை திமுக வை ஒன்னும் செய்ய முடியாது!

  • @manikandanachari3012
    @manikandanachari3012 24 วันที่ผ่านมา +8

    திமுக முட்டுச்சந்து 356Use பன்ற வேளை வந்தது சங்கர் சொன்னது பலிக்கிறது

  • @thevarajjegiraj9501
    @thevarajjegiraj9501 24 วันที่ผ่านมา +3

    Savukku is a gift for tamilnadu people. He is a good whistleblower

    • @வாய்மையே-வெல்லும்
      @வாய்மையே-வெல்லும் 23 วันที่ผ่านมา

      தனது அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்களுக்கு போதை பொருளை கொடுத்து அடிமை ஆக்கி அதன் மூலம் ஆதாயம் தேடுபவன், உங்கள் பார்வைக்கு புனிதமானவன்.
      எவ்வளவு சுயநல சிந்தனை.

  • @MrVigarr
    @MrVigarr 25 วันที่ผ่านมา +12

    DMK always fails....

  • @bakyaraj9292
    @bakyaraj9292 24 วันที่ผ่านมา +4

    சவுக்கு சங்கர் அப்போதே சொன்னார்...

  • @ganpathynadar
    @ganpathynadar 24 วันที่ผ่านมา +3

    பாவம் கள்ள சாராய வியாபாரிகள், இவ்வளவு வாடிக்கையாளரை இழந்து விட்டார்கள், அவர்களுக்கும் தமிழ்நாட்டு கவர்ன்மெண்ட் பத்து லட்சம் கொடுக்க வேண்டும்.

  • @balasubramanian2528
    @balasubramanian2528 24 วันที่ผ่านมา +4

    இந்த காவல் துறையினர் வீட்டில் தாய் தந்தை மனைவி குழந்தைகள் யாரும் கேள்வி கேட்க மாட்டார்களா. ஏனெனில் அவர்கள் இவர்கள் குடுக்கும் பணம். வீட்டில் உள்ளவர்களுக்கு பணம் வேண்டும். நீ எப்படி சம்பாதித்து கொடுத்தாலும் பரவாயில்லை

  • @cpet396
    @cpet396 25 วันที่ผ่านมา +5

    😢😢😢🤢🤢😰😰😰😭😭😭GOD only can save our TN

  • @bagumbagum9528
    @bagumbagum9528 25 วันที่ผ่านมา +5

    சவுக்குஅண்ணன்இதைதான்சொன்னார்அதர்க்காகதான்அவருக்குசிறையில்வைத்துஇருககானுங்கஅயோகியனுக😮😮

    • @வாய்மையே-வெல்லும்
      @வாய்மையே-வெல்லும் 23 วันที่ผ่านมา

      தனது அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்களுக்கு போதை பொருளை கொடுத்து அடிமை ஆக்கி அதன் மூலம் ஆதாயம் தேடுபவன், உங்கள் பார்வைக்கு புனிதமானவன்.
      எவ்வளவு சுயநல சிந்தனை.

    • @வாய்மையே-வெல்லும்
      @வாய்மையே-வெல்லும் 23 วันที่ผ่านมา

      அலுவலகத்தில் கஞ்சா வைத்திருந்தான் யோக்கியன்?

  • @TAMILAZHAGAN06
    @TAMILAZHAGAN06 23 วันที่ผ่านมา +3

    சவுக்கு ஆர்மி 🔥

  • @Tmsview
    @Tmsview 25 วันที่ผ่านมา +6

    கள்ள சாராயம் ஆட்சி திமுக்கா போலீஸ் மாமா வேலை மாமுல் நாடு நாசம்

  • @sudalaimuthumuthukutti6784
    @sudalaimuthumuthukutti6784 20 วันที่ผ่านมา

    சவுக்கு சங்கர் இல்லாதது ஊடகதுறையில் வெற்றிடம். உண்மையான செய்திகள் மக்களுக்கு யாரும் கொடுப்பதில்லை.

  • @user-fg9ky9pe8i
    @user-fg9ky9pe8i 24 วันที่ผ่านมา +2

    திராவிட சாராய மாடல்

  • @itzthebeebrothers7848
    @itzthebeebrothers7848 25 วันที่ผ่านมา +4

    Sudalai government should be dismissed using 356 rule by central government..
    We miss the savukku sankar.. who brings lot of issue but his bad time He is in jail..

  • @balabala5085
    @balabala5085 25 วันที่ผ่านมา +2

    முதலில் அரசு ஊழியர்கள் மீதும், அரசியல்வாதிகள் மீதும் தண்டனையை மிக கடுமையாக்கினால் தான் குற்றம் குறையும்

  • @VasuDevan-hv4yz
    @VasuDevan-hv4yz 25 วันที่ผ่านมา +1

    1oo% right ✅️

  • @GaneshanM-ke9qv
    @GaneshanM-ke9qv 11 วันที่ผ่านมา

    Waiting savuku sir

  • @tojithomas7951
    @tojithomas7951 24 วันที่ผ่านมา +2

    Enna Thambi onnumea theariyatha mathiri appdaayaa !!!eppadyaa !!!endru keakurai😊😊😊😮😅😅😅

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 23 วันที่ผ่านมา +1

    😮😮😮

  • @user-eo1cq3kf3x
    @user-eo1cq3kf3x 17 วันที่ผ่านมา

    Thanks to my lovable Scott land police

  • @anchiraithumbi7657
    @anchiraithumbi7657 23 วันที่ผ่านมา +1

    Alcohol DMK, Kanja DMK

  • @srinivasaluts2734
    @srinivasaluts2734 24 วันที่ผ่านมา +1

    Sawku sir Nalawar 🎉

  • @ShanthagopalSharma-jl7zk
    @ShanthagopalSharma-jl7zk 25 วันที่ผ่านมา +3

    Saaryam mattum illaamal
    Tasmac blockil virppanai 24*7 ,365 naatkalum, kudisai thozhil poala maanilam muzhuvadhum padu jooraaga nadai petru varugiradhu.
    Adhe pola thadai seyyapatta gutkha, kerala 3ndru number lottery public idangalil, kurippaaga busstand galil police booth arugile sarva saadharanamaaga seigiraargal.
    Ivar solvadhu poala??
    Police matrum andhandha area aalum katchiyin ward member, councillor, vatta seyalalaar, amaichhar endru ellorukkumey theriyum.

  • @m.r.vishali1526
    @m.r.vishali1526 22 วันที่ผ่านมา +1

    Saukku always great Reliese immedeatly by stalin

  • @balasubramanian2528
    @balasubramanian2528 24 วันที่ผ่านมา +1

    சமூக அநீதி கட்சி

  • @sankararcod6030
    @sankararcod6030 21 วันที่ผ่านมา

    தூங்கும் மனிதனை எழுப்பலாம். தூங்குவது போல் நடிப்பவனை எழுப்ப முடியாது

  • @Puthumai.
    @Puthumai. 22 วันที่ผ่านมา

    சாராயத்தில் என்ன கல்லச்சாராயம் நல்லச்சாராயம்?
    சுப.வீரபண்டியன் விளக்கம் கொடுப்பார்

  • @saravanans5541
    @saravanans5541 21 วันที่ผ่านมา

    இரவில் தூக்கமே வரவில்லை சவுக்கு பேச்சை கேட்காமல்

  • @smartentamizha3140
    @smartentamizha3140 23 วันที่ผ่านมา

    ஜெயிலில் வைத்து ஒரு மனிதன் கையை உடைக்கிறார் என்றால் அவர் இன்னும் பொறுப்பில உள்ளார் இது. எப்படி சாத்தியம்

  • @anbuanbu852
    @anbuanbu852 22 วันที่ผ่านมา

    Any updates about Mr. Savuku Shankar case?

  • @smartentamizha3140
    @smartentamizha3140 23 วันที่ผ่านมา

    எங்க செந்தில் குமார் அவர்களை இன்னும் பொறுப்புல லச்சிருக்கா ங்கன்ன. இவர். எப்படி பட்ட ஆட்சி செய்கிறார்கள்

  • @ssrk369
    @ssrk369 22 วันที่ผ่านมา

    Wts the update about savuku and felix

  • @PerumalAyyakannu-wu1fz
    @PerumalAyyakannu-wu1fz 25 วันที่ผ่านมา +2

    Muthalvaram kudumpam kadasi aatchi

  • @periyasamyperiyasamy6305
    @periyasamyperiyasamy6305 23 วันที่ผ่านมา

    சவுக்கு சங்கர் வெளியே
    வர வேன்டும்

  • @smartentamizha3140
    @smartentamizha3140 23 วันที่ผ่านมา

    Hastrack is. Correct.

  • @user-ri1oi2lm2m
    @user-ri1oi2lm2m 25 วันที่ผ่านมา +1

    Anna anna

  • @pachaiappanpachaiappan630
    @pachaiappanpachaiappan630 23 วันที่ผ่านมา +1

    ஸ்டாலினை தூக்கில் போடவேண்டும்

  • @radhikakannan2147
    @radhikakannan2147 25 วันที่ผ่านมา +3

    DMK_Total failure

  • @nirmalashripadmavathi1329
    @nirmalashripadmavathi1329 24 วันที่ผ่านมา

    ரகிம்ஜீசங்கரைவெளியில்கோண்டுவரமுயற்சிசெய்யுங்கள்

  • @balaappu5140
    @balaappu5140 22 วันที่ผ่านมา

    Intha atchi kalaya vendum

  • @AbdulSalam-tc7bh
    @AbdulSalam-tc7bh 24 วันที่ผ่านมา +1

    Unmaiyana samuka akkarai ulla patherikaiyalar savuku mattumea

  • @AshokSAshok-qv4ne
    @AshokSAshok-qv4ne 24 วันที่ผ่านมา +1

    சவுக்கு இல்லாம வெற்றிடமாக உள்ளது

    • @வாய்மையே-வெல்லும்
      @வாய்மையே-வெல்லும் 23 วันที่ผ่านมา

      தனது அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்களுக்கு போதை பொருளை கொடுத்து அடிமை ஆக்கி அதன் மூலம் ஆதாயம் தேடுபவன், உங்கள் பார்வைக்கு புனிதமானவன்.
      எவ்வளவு சுயநல சிந்தனை.

    • @வாய்மையே-வெல்லும்
      @வாய்மையே-வெல்லும் 23 วันที่ผ่านมา

      உங்களின் வீடா?
      வெளியே வந்ததும் உங்களின் வீடிற்கு அழைத்து செல்லுங்கள்.
      உங்கள் குடும்பத்தில் ஒருவராக வைத்து கொள்ளுங்கள்.

  • @oldsongschristenoldsongs3021
    @oldsongschristenoldsongs3021 22 วันที่ผ่านมา

    He is not a nobel prize winner he knew before why did he report early

  • @sampathgopal6802
    @sampathgopal6802 23 วันที่ผ่านมา +1

    ஐயா தடா ரஹீம் என்றாலே ஒரு நேர்மை நியாயம் இருக்கும் அந்த வகையில் இந்த திமுக அரசின் கேவலமான செயல்பாடுகளை தோலுரித்த தடா ரஹீம் அவர்களுக்கு நம் வாழ்த்துக்கள்

  • @senthild7399
    @senthild7399 22 วันที่ผ่านมา

    சவுக்கு சங்கர் வ வ வ

  • @smartentamizha3140
    @smartentamizha3140 23 วันที่ผ่านมา

    Hastra K is

  • @mazhaisaral3212
    @mazhaisaral3212 23 วันที่ผ่านมา

    Bai simplea sollunga bai, money iruntha enna vendumaanalum seiyalaam.
    ippo neenga hawala pannureengala, bothai kadathureengala antha maathirithaan bai.

  • @KannanKannan-xy3jx
    @KannanKannan-xy3jx 24 วันที่ผ่านมา

    Want.savukku.shankar.

    • @வாய்மையே-வெல்லும்
      @வாய்மையே-வெல்லும் 23 วันที่ผ่านมา

      தனது அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்களுக்கு போதை பொருளை கொடுத்து அடிமை ஆக்கி அதன் மூலம் ஆதாயம் தேடுபவன், உங்கள் பார்வைக்கு புனிதமானவன்.
      எவ்வளவு சுயநல சிந்தனை.

  • @RamajayamGopal
    @RamajayamGopal 24 วันที่ผ่านมา

    Savukku sankarai udanai viduthalai sei

  • @user-pp8pk7yp7c
    @user-pp8pk7yp7c 23 วันที่ผ่านมา

    Tn news media totaly waste media....

  • @balachandarelangovan4287
    @balachandarelangovan4287 25 วันที่ผ่านมา

    First time right person is interviewed by fool Arulmolivarman

  • @sridhar7408
    @sridhar7408 25 วันที่ผ่านมา

    Mundiya pakkam spirit factory illadhu

  • @a.paranaboss7611
    @a.paranaboss7611 25 วันที่ผ่านมา

    Saraya. Mamakkal.

  • @thevarajjegiraj9501
    @thevarajjegiraj9501 23 วันที่ผ่านมา

    You must be a DMK சொம்பு

  • @dinakarandinakaran8692
    @dinakarandinakaran8692 25 วันที่ผ่านมา +3

    உண்மைய சொன்ன உங்களுக்கு நன்றி.

  • @dinakarandinakaran8692
    @dinakarandinakaran8692 25 วันที่ผ่านมา +7

    பதவி விலக வேண்டும் சுடலை

  • @dinakarandinakaran8692
    @dinakarandinakaran8692 25 วันที่ผ่านมา +3

    நிரந்திர பணி நீக்கம் செய்ய வேண்டும்

  • @dinakarandinakaran8692
    @dinakarandinakaran8692 25 วันที่ผ่านมา +3

    காவல் துறையினர் ஒப்புதலுடன் நடந்திருக்கு

  • @dinakarandinakaran8692
    @dinakarandinakaran8692 25 วันที่ผ่านมา +2

    உண்மை

  • @sarathymadhan2619
    @sarathymadhan2619 24 วันที่ผ่านมา +1

    சவுக்க அண்ணன் வெளியே இருந்திருந்தால் கிழிச்சி தொங்க விட்டிருப்பாரு…. 😡

    • @வாய்மையே-வெல்லும்
      @வாய்மையே-வெல்லும் 23 วันที่ผ่านมา

      தனது அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்களுக்கு போதை பொருளை கொடுத்து அடிமை ஆக்கி அதன் மூலம் ஆதாயம் தேடுபவன், உங்கள் பார்வைக்கு புனிதமானவன்.
      எவ்வளவு சுயநல சிந்தனை.

  • @protamilgaming2707
    @protamilgaming2707 25 วันที่ผ่านมา +1

    Anna ragim ungalin moorthigudithkoda indha manangangtta yachagala naigalukku puthi varathu anna

  • @samyqatar797
    @samyqatar797 24 วันที่ผ่านมา +1

    hi.qatar.samy.super.bro.❤

  • @ShanmugamShanmugam-xv3qe
    @ShanmugamShanmugam-xv3qe 25 วันที่ผ่านมา

    முதல்வரின் நாடகம் அவங்களே பாம் வைப்பாங்களாம் அப்புறம் பத்துலட்சம் தருவாங்களாம். திமுக ஆட்சிய கலைக்கனும். 😮டாஸ்மார்க் கடைய நிரந்தர படுத்த இவன்க போடும் நாடகம் 😢ஒரு நாள் உங்களுக்கும் 😢😢சங்கு உண்டு 😢😢😢

  • @protamilgaming2707
    @protamilgaming2707 25 วันที่ผ่านมา +1

    Thiravida thirttupayal aracilvadhigalukku rowdygalukku vilakku pidikkum manangangtta yachagala nai seilanthirababu yachagala nai