இனியும் ஏமாறாதீங்க☠️பிரதமரே அதிர்ந்த மோசடி | இனி CALL வந்தா இப்படி பண்ணுங்க | Digital Arrest Scam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ธ.ค. 2024

ความคิดเห็น • 80

  • @NaattuNadappu
    @NaattuNadappu  5 วันที่ผ่านมา +13

    ATM-ல் நடக்கும் புதுவித மோசடி☠👇
    th-cam.com/video/hmCQoXARi_I/w-d-xo.html👈

  • @KARNAN_KRISHNAN
    @KARNAN_KRISHNAN 5 วันที่ผ่านมา +15

    எனக்கும் இதே call வந்துச்சு......இரண்டு தடவ ..... போன் இருக்கும்னு தான் சொன்னாங்க ஆனா ஒரு நேரம் வளையல் இன்னொரு லைட் இருந்துச்சு..... மொத்தம் 4ஆயிரம் போச்சு ..... ஆனா திரும்ப அவளுக்கு ஓயாம கால் பண்ணி கேட்டேன் அவ சொல்றா எங்களுக்கு இதான் தொழில் னு 😮

    • @theainewsguy
      @theainewsguy 3 วันที่ผ่านมา +1

      Have you lodged complaint in cyber crime?

  • @dossselladurai5031
    @dossselladurai5031 4 วันที่ผ่านมา +5

    பயம் காரணமாக இது நடக்கிறது

  • @krishnavenimurali8198
    @krishnavenimurali8198 3 วันที่ผ่านมา +2

    தவறு இருந்தால் தானே பயம் .. ..

  • @Kancheeban
    @Kancheeban 5 วันที่ผ่านมา +3

    7:03 Honest 😆😆😆
    Edhukku serious ah pesi comedy pannitu irukka

  • @satheshkumarj807
    @satheshkumarj807 4 วันที่ผ่านมา +10

    எல்லாம் ok thaan
    But unga video நடுவுல rummy circle விளையாடுங்க என்று advt வருது.
    இதுவும் yemaathuradhu தானே..

  • @balagnanaskandhan9508
    @balagnanaskandhan9508 5 วันที่ผ่านมา +35

    சுருக்கமாக சொல்லவும். அவசர உலகத்தில் இப்படி ஜவ்வு மாதிரி இழுத்து நேரம் தான் வீணாகிறது

    • @parthibanb9422
      @parthibanb9422 5 วันที่ผ่านมา

      அவசர உலகத்தில் நேரம் வீணாக்க வேண்டாம் நாளையே செத்து விட சொல்லுவார் போல இவர்....

    • @surajm4547
      @surajm4547 5 วันที่ผ่านมา +4

      Yes...nambalukku vaera vaelay ellaya? Whole day internet paarkuradha thavera?

    • @rti5897
      @rti5897 4 วันที่ผ่านมา +4

      Konjam patience thevai pa. After all, it is your money and life.

    • @balagnanaskandhan9508
      @balagnanaskandhan9508 4 วันที่ผ่านมา

      @rti5897 மூக்கை சுற்றி வளைத்து தொடாமல் நேரே தொடலாமே

    • @henrydaniel7392
      @henrydaniel7392 4 วันที่ผ่านมา +4

      முக்கியமான தகவல்கள் சொல்லும் போது கேட்பதை விட அவசரம் என்றால், தவிர்த்து விட்டுச் செல்லலாமே !

  • @psbcomputerservicegpd
    @psbcomputerservicegpd 4 วันที่ผ่านมา +1

    Naan ennaikoa anubavichutean நீங்கா ரொம்ப ஸ்பீட் 😂😂😂😂

  • @anthonysamymichael3425
    @anthonysamymichael3425 4 วันที่ผ่านมา +3

    எனக்கும் இந்த கால் வந்தது நான் நிதானித்துக்கொண்டேன்

  • @velusamysivan-dt2ul
    @velusamysivan-dt2ul 4 วันที่ผ่านมา +1

    "ஏமாத்தத் தெரிந்தவன் சுகவாசி; ஏமாந்து போனவன்
    பரதேசி"------செங்கமலத்தீவு என்கிற திரைப்படத்தில் M. R. ராதா பாடிய பாடல்.

  • @jamunachandramohan2820
    @jamunachandramohan2820 4 วันที่ผ่านมา +1

    Policeko allathu private investigation office irukku allathu yaaridamavathu oru paperil write seithu casualaga oru note bookil vaithu ulle padungal ena solli detailed aaga therinthu kolla vendum

  • @AlphaZero_105
    @AlphaZero_105 5 วันที่ผ่านมา +3

    Padichavanga epdi intha scam la lam materanga ,padichi tha position ku vanthangala illa kas kuduthe varangala😅

  • @Krishkptm
    @Krishkptm 5 วันที่ผ่านมา +8

    அதாவது இவ்வளவு அறுப்பு போடுற solution என்னான்னு சொல்ல வேணாமா? சைபர் crime ukku phone pannaa call eduppadhe illa

  • @ashokkuppusamirao4115
    @ashokkuppusamirao4115 4 วันที่ผ่านมา +1

    I am receiving many unknown calls from Tanzania and the USA and also from within our country.
    I actually wanted to shout at them. Then I controlled myself and blocked myself.
    Kindly tell me how to fix this problem

    • @theainewsguy
      @theainewsguy 3 วันที่ผ่านมา

      Activate DND on your mobile. Complaint it in the cybercrime portal or TRAI app. I think your number has been breached. First delete your account from wherever sites you have given your number. If all above doesn't work try changing your no. Also have a 2nd sim card and give that no when compelled to.

  • @user-lo2zr1pc3g
    @user-lo2zr1pc3g 2 วันที่ผ่านมา

    👌ma

  • @K.nageswaran
    @K.nageswaran 3 วันที่ผ่านมา

    Nan. Number call no reply soluven. Repeat anna,block seithu ,vituruven.

  • @anuraju7114
    @anuraju7114 3 วันที่ผ่านมา

    Yes I received the same call just 3 days back. But I discontinued the call and block the number

  • @murugaraja5860
    @murugaraja5860 5 วันที่ผ่านมา +1

    Pro enaggum call vanthusu enaggu 3500 kettangga post apsh vanthusu vena solite Anna

  • @madevandeva1704
    @madevandeva1704 3 วันที่ผ่านมา +1

    Nanum eamanthuta oru 7year munnadi idhu continuous nadanthutu iruku, again apramum enaku oru four times vandhathu idhu ellame oru team pottu panranganu, adhuvum full ladies pesranga ,,,namakitta ennatha technology irundhalum government la idha stop panna mudiyala so adha nenatchatha kastama iruku 😢😢😢

  • @MuruganKumar-ko8gx
    @MuruganKumar-ko8gx 3 วันที่ผ่านมา

    அன்பு மனி ஐயா கூட ஏற்கனவே கூறியுள்ளார்.

  • @taraloca3885
    @taraloca3885 4 วันที่ผ่านมา +9

    அது என்ன பிரதமர் எச்சரிக்கை நீங்க வந்ததுக்கு அப்புறம் தாண்டா ஆன்லைன் ஸ்கேம் அதிகமா நடக்குது 😂😂😂

    • @KhajaBhaai-gr3fw
      @KhajaBhaai-gr3fw 3 วันที่ผ่านมา

      @ taralocal நீங்கள் சொல்வது 2024% உண்மை🙈🙉🙊

    • @dharmalingamkanagarajan3533
      @dharmalingamkanagarajan3533 2 วันที่ผ่านมา

      இதுவும் ஒரு மீடியா ஸ்கேம்தான்

  • @sunithagopalakrishnan6315
    @sunithagopalakrishnan6315 3 วันที่ผ่านมา

    When govt is not able... control....what is the capability of the govt

  • @sanjonce8762
    @sanjonce8762 4 วันที่ผ่านมา +1

    Intha mathri post man enakum vantha parcel ah....vanga vena sonar...

  • @leviprakashmusic4745
    @leviprakashmusic4745 4 วันที่ผ่านมา +2

    😢😢😢

  • @Mahendran-g1r
    @Mahendran-g1r 4 วันที่ผ่านมา

    Dr. Kitta smart phone ilaiya..?

  • @vbkv5509
    @vbkv5509 2 วันที่ผ่านมา

    நான் delivery linela தான் இருக்கேன் நானும் நெறய பெற்கிட்ட சொன்னேன் கேட்க மாடங்க போனதுகு aprom இது வேண்டாம் நு சொல்லுவாங்க

  • @TheGrinningGorilla
    @TheGrinningGorilla 2 วันที่ผ่านมา

    25 பில்லியன் வச்சிட்டு இருக்குற அவங்க கிட்ட ஒரு ஸ்மார்ட் போன் கூடவா இருக்காது !!!???

  • @narayanaswamys8786
    @narayanaswamys8786 2 วันที่ผ่านมา +1

    Narendra Dharidradas Modi..

  • @sivachandran9724
    @sivachandran9724 5 วันที่ผ่านมา +3

    Yankkum intha mathiri FedEx courier scam call vanthuthu avana vachu senju vitten, 30 min avana na yemanthutten namba vachu athukku aprum avana kalaichu vitten pavam Avan romba nambi yemanthu kadisiyil sorry solli message anupuran.

    • @theainewsguy
      @theainewsguy 3 วันที่ผ่านมา

      Superb bro neenga.

  • @ShabeerAhmed01
    @ShabeerAhmed01 วันที่ผ่านมา

    Crpc(Bnss),Ndps(Narcotic drugs and Psycotropic Substances Act) and Customs Act are main criminal procedure laws that state arrest procedure in India in these laws they only allow physical form of arrest meaning the police or any officer that can arrest can arrest you by coming in person there is nothing like digital arrest.

  • @ajanthajagadhish
    @ajanthajagadhish 18 ชั่วโมงที่ผ่านมา

    Instagram kurti shopping 3 dresses just 1350 rs scammers😅

  • @muruganayyasamy4176
    @muruganayyasamy4176 4 วันที่ผ่านมา +4

    ஏம்மா எதையோ சொல்ல வந்த எதொ தீர்வு சொல்லுவனு பார்த்த என்னமோ கதையா சொல்லிகிட்டு இருக்க

  • @Mahendran-g1r
    @Mahendran-g1r 4 วันที่ผ่านมา

    Nallathu sollureenga saree thaan konjam 4 mins kulla sollunga

  • @sekars1982
    @sekars1982 3 วันที่ผ่านมา

    எனக்கும் இந்த மாதிரி ஒரு கால் வந்தது எனக்கு இத பத்தி முதலிலியே தெரிந்திருந்ததால் நான் வந்து வீடியோ கால் பண்ண முடியாது நான் லோக்கல் போலீஸ்ல கம்ப்ளைன்ட் கொடுக்கிறேன் சொன்னதுனால அவங்க போனை கட் பண்ணிட்டாங்க

  • @rajalakshmir7895
    @rajalakshmir7895 4 วันที่ผ่านมา

    I also had a call

  • @veluswamy8081
    @veluswamy8081 4 วันที่ผ่านมา +3

    This doctor should go to Kilpakam Mental Hospital

  • @chandranagarajan171
    @chandranagarajan171 3 วันที่ผ่านมา

    Lengthy explanation….please come to point staright

  • @AK-wt7jj
    @AK-wt7jj 3 วันที่ผ่านมา

    Thumnail ya irukkira pera pathaa thaan athirthu eppa etukku tax yerumo nu.

  • @Knif1977-sf4vw
    @Knif1977-sf4vw 5 วันที่ผ่านมา +6

    Indiavulla ulla, IAS, IPS officers yenna pannuranga, nonsense,

  • @bagavathsingh5843
    @bagavathsingh5843 4 วันที่ผ่านมา +1

    Yes this is modi's digital scam

  • @vijay1111kumar
    @vijay1111kumar 4 วันที่ผ่านมา +1

    ATM ல நடக்குற மோசடிய ATM ல தானே எடுக்கனும் சம்மந்தமே இல்லாத இடத்துல வெச்சி எடுக்குற உங்க மூளய என்ன சொல்றது ..... (starting Video )

  • @madevandeva1704
    @madevandeva1704 3 วันที่ผ่านมา

    Avernes video make panringa but neenga adhukuna details kodukkavevl illa , digital arrest rare nadakkum adhu money irukravanga kittatha ,, but indha phone cheating samaniya makkal kitta nadakuthu adhuvum romba adhigama so adha patthi clear pannunga,, video start oru content speech end oru content speech so pls tell full details,,,🤔🤔🤔

  • @sudharshanavardhan1894
    @sudharshanavardhan1894 4 วันที่ผ่านมา +4

    PM CARE மோசடியை விடவா மோசடி இந்தியாவில் நடக்க போகுது.

    • @muthukumaran3170
      @muthukumaran3170 4 วันที่ผ่านมา

      சுதர்ஷன்வர்தன் கடைசி காலத்தில் துலுக்க அடிமையாக போக விருப்பமா?

    • @dharmalingamkanagarajan3533
      @dharmalingamkanagarajan3533 2 วันที่ผ่านมา

      அது என்ன புதுசா இருக்கு😮😮

  • @RamasamyMurugiah
    @RamasamyMurugiah 5 วันที่ผ่านมา +2

    Ithu nichaiyamaha
    Modi Mosadi yin
    Set up sellappa velai than.

  • @manojkumarkki9574
    @manojkumarkki9574 5 วันที่ผ่านมา +1

    Enkitta la scam panna waste

    • @manojkumarkki9574
      @manojkumarkki9574 5 วันที่ผ่านมา +1

      En account la 0 tha iruku 😅

  • @sudharshanavardhan1894
    @sudharshanavardhan1894 4 วันที่ผ่านมา +1

    மோசடி மன்னன் நம்ம ஜி தான்...

  • @Krishkptm
    @Krishkptm 5 วันที่ผ่านมา +2

    சரி இந்த போலீசு சம்பளம் வாங்கிகுணு தூங்குதா?

  • @VRajamani-m6g
    @VRajamani-m6g 4 วันที่ผ่านมา

    If v r innocent why to believe this rubbish?

  • @rajkumar-dl2ry
    @rajkumar-dl2ry 4 วันที่ผ่านมา

    Old scam

  • @ayishaayisha4295
    @ayishaayisha4295 5 วันที่ผ่านมา +2

    Avanai Thookki Vaithu Video pottu ullanar

    • @maxell008
      @maxell008 5 วันที่ผ่านมา

      Link plz