வா வா வஞ்சி | இளமானே குரு சிஷ்யன் | Guru Shishyan | Vaa vaa vanji ilamane | 80s | SPB Duets | Chitra

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ม.ค. 2025

ความคิดเห็น • 77

  • @manzoorsgripwrap1978
    @manzoorsgripwrap1978 ปีที่แล้ว +13

    எனது பள்ளிகூட காலங்கள் நினைவில் என்றென்றும் இந்த பாடல் ஒலிக்கும் போது...
    பள்ளி பேருந்து வரும் வரை ரோட்டில் காத்திருக்கும் போது காலை வானொலியில் அடிக்கடி ஒலிக்கும் பாடல். அன்றைய நாள் முழுதும் மனதில் முனு முனுத்து கொண்டே இருக்க செய்யும் இசைஞானி இளையராஜாவுக்கு இணை இங்கு யாரும் இல்லை இசை உலகில்❤🎉

  • @PalaniPalani-bt3rf
    @PalaniPalani-bt3rf ปีที่แล้ว +15

    கடந்த கால நினைவுகளோடு இந்தப் பாடலை கேட்டுக் கொண்டிருக்கிறேன் காலங்கள் மாறினாலும் நினைவுகள் மாறவில்லை தரமான பதிவிற்கு மிக்க நன்றி 🎉🎉🎉🌿🌴🌲🌱🙏🌷🌿🌾🍀🌱🌵🌻🍃💐🌳💐🌿🌴

  • @boo2009balan
    @boo2009balan ปีที่แล้ว +8

    நான் இவ்வளவு நாளாக மனோ சித்ரா குரலில் ஒலிக்கும் பாடல் என்று தான் இருந்தேன் ❤❤

    • @rajanraja2979
      @rajanraja2979 ปีที่แล้ว +2

      ஆமாம் நானும் அப்படித்தான் நினைத்து இருந்தேன்....... 👍🏻👍🏻

    • @maharajaudiolabs7866
      @maharajaudiolabs7866  หลายเดือนก่อน

      @@rajanraja2979 ooooooooooo aaaaaaaaaaaaa

  • @anandmalligai4231
    @anandmalligai4231 ปีที่แล้ว +5

    இசைஞானி இசையில் மிகவும் இனிமையான பாடல் ❤
    320 quality excellent 👌

  • @Marichamy-i1q
    @Marichamy-i1q 10 หลายเดือนก่อน +6

    எஸ்பி குரல் சூப்பராக இனிமையாக ஒலிக்கிறது ஐயா

  • @kaliraj2262
    @kaliraj2262 ปีที่แล้ว +4

    ஜிங்காடி ஜிங்காடி உனக்கு ..கண்டுபுடிச்சேன் கண்டுபுடிச்சேன் பாடல்

  • @muthukumarm1077
    @muthukumarm1077 ปีที่แล้ว +3

    காதல் பாடலென்றால் அது SPB இருந்தால் அது கூடுதல் சுகமே நன்றி சகோதரே

  • @Wisdombrite
    @Wisdombrite ปีที่แล้ว +12

    இந்த பாடலின் வெற்றி முரசு போல் ஒலிக்கும் 1:00 சாக்ஸபோன் 🎷 இதை புல்லாங்குழல் 1:19 ஆமோதிப்பது போல் இருப்பது அருமை. பாடல்னா சும்மா இப்படி கேட்கனும். அப்படி இருக்கு தரம். 320 ல் வேறு பரிணாமத்தில் இருக்கிறது. 320 இல் கேட்டு ரசித்து கொண்டாடுங்கள் நண்பர்களே! மிக்க நன்றி அண்ணா ❤️🙏

  • @mohammadshamil5080
    @mohammadshamil5080 ปีที่แล้ว +4

    ஆஹா அருமை அருமை எதிர்ப்பார்த்திருந்தேன். நண்றி ஐயா ❤❤❤❤❤

  • @bhagavathiraj1368
    @bhagavathiraj1368 ปีที่แล้ว +1

    அருமை அருமை அருமை 👌👌💅💅💅💅💅💅💅💅💅
    வாழ்த்துக்கள்🎉🎊👍👍👍
    பழைய பாடல்களை இந்த தரத்தில் பதிவிட முடியுமா சகோ....

  • @SubraMani-lc1pl
    @SubraMani-lc1pl ปีที่แล้ว +1

    மண்ணையும் பொண்ணையும் - நாடோடி பாட்டுக்காரன் பாடல். உங்களின் தரத்தில் கேட்டால் சும்மா அதிரும்.

  • @shiraji.2030
    @shiraji.2030 ปีที่แล้ว +1

    TH-cam MP3 கிங் ராஜா எங்கள் மகாராஜ் அண்ணன் அவர்கள் (320KBPS -யில் கேட்டேன் செம செம 👌👌👌👌

  • @michelmichel2590
    @michelmichel2590 2 หลายเดือนก่อน +1

    Raja Sir 🎼hits very super hits 🎶🎵🎼🥁🎸🎷🎻👍🎼🎵🎶🥁👍

  • @selvakumar1610
    @selvakumar1610 ปีที่แล้ว +2

    என்றென்றும் எஸ்.பி.பி நினைவுகளுடன்.அருமையான பாடல் ❤❤❤

  • @haribavin2224
    @haribavin2224 ปีที่แล้ว +3

    சூப்பர் பாடல் அருமை அருமை❤❤❤🎉🎉

  • @kaliraj2262
    @kaliraj2262 ปีที่แล้ว +3

    மீனம்மா மீனம்மா பாடல்

  • @sudarshanp3812
    @sudarshanp3812 ปีที่แล้ว +2

    அருமை வாழ்த்துக்கள் மகாராஜா அண்ணா 🙏🏼👍👍👍👍👍👌🌹🌹🌹🌹🌹❤❤❤❤

  • @enbathamizh9927
    @enbathamizh9927 ปีที่แล้ว +3

    Neee paathi nan pathi kanne song podunka Sir

  • @saranam6
    @saranam6 ปีที่แล้ว +2

    பாடல் கேட்க காய்ச்சல் குணமானது🙏♥️👌💥💯🎻320ல் பல ஒலித்துளிகள் தெறித்தன

  • @mohamedkasim478
    @mohamedkasim478 หลายเดือนก่อน +1

    இளைய திலகம் பாட்டுக்கு லைய்க்குபோடுங்க

  • @subburajsivakasi6097
    @subburajsivakasi6097 ปีที่แล้ว +1

    அருமை அண்ணா மிகவும் அழகான பாடல் 🎉🎤🎈🎼🎻🎸🎵🎶💐

  • @manzoorsgripwrap1978
    @manzoorsgripwrap1978 ปีที่แล้ว +3

    It's an Another Big Audio Effect Treat From Our both Maharajas( Isairaja Ilayaraja and AudioRaja Maharaja)❤🎉 Keep it up Dear Maharaja 🎉

  • @kaliraj2262
    @kaliraj2262 ปีที่แล้ว +2

    வா வா வா கண்ணாவா பாடல்

  • @velmurugant207
    @velmurugant207 ปีที่แล้ว +1

    அருமையான ஒலி பதிவு

  • @KarthiV-v6y
    @KarthiV-v6y ปีที่แล้ว +1

    Raja Raja than ❤❤

  • @KARUKRISHNA-k1m
    @KARUKRISHNA-k1m ปีที่แล้ว +1

    Nalla tharam,thankyou sir, meenamma meenamma songs from rajinisir padal podavum

  • @maniamrmdu3372
    @maniamrmdu3372 5 หลายเดือนก่อน

    அருமை !!!
    🎉🎉🎉🎉🎉🎉

  • @haribavin2224
    @haribavin2224 ปีที่แล้ว +1

    அருமை அண்ணா

  • @EzhumalaiJrtcem
    @EzhumalaiJrtcem ปีที่แล้ว +1

    Super super I like it thanks 👌👍

  • @VijiVijayan-j9o
    @VijiVijayan-j9o 6 หลายเดือนก่อน

    அண்ணா படம் மாப்பிள்ளை வந்தாச்சு பாடல் கருகமணி கருகமணி உங்கள் தளத்தில் பாடலை பதிவிடுவோம் ❤❤

  • @dspdsp9164
    @dspdsp9164 ปีที่แล้ว +1

    அருமையான பாடல் நன்றி அண்ணா ❤❤❤

  • @RaniRani-iu7ub
    @RaniRani-iu7ub ปีที่แล้ว +1

    இனிய பாடல்

  • @meenaganasan2192
    @meenaganasan2192 ปีที่แล้ว

    Super. Song. Thampi. M. R

  • @palanisamys9840
    @palanisamys9840 ปีที่แล้ว

    Ok sir first la irukku

  • @skmmusicchannel1557
    @skmmusicchannel1557 ปีที่แล้ว +1

    Super song and recording ❤❤❤

  • @sakthikumar5745
    @sakthikumar5745 ปีที่แล้ว

    Exlant

  • @rajaarul5941
    @rajaarul5941 หลายเดือนก่อน

    👌👌👍👍🌹🌹

  • @grkshree
    @grkshree ปีที่แล้ว +1

    ❤❤❤👌👌👌

  • @babubabubabubabu4036
    @babubabubabubabu4036 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sakthikumar5745
    @sakthikumar5745 ปีที่แล้ว

    Super 👍

  • @Edward-jw5jo
    @Edward-jw5jo ปีที่แล้ว +1

    Rajarajachzhn pattu podunga sir

  • @chennakrishnanv4715
    @chennakrishnanv4715 ปีที่แล้ว

    Supeer.padal

  • @michelmichel2590
    @michelmichel2590 2 หลายเดือนก่อน +1

    27.10.2024

  • @thagavelvel4038
    @thagavelvel4038 ปีที่แล้ว

    🥰🥰🥰🥰🥰♥️♥️♥️

  • @kumarvratha2556
    @kumarvratha2556 11 หลายเดือนก่อน

    அண்ணா எனக்கு சிவப்பு மல்லி படத்திலிருந்து போராடடா சாங் இதே குவாலிட்டியில் செய்து தாருங்கள் என மிகவும் தாழ்மையாக கேட்டுக்கொள்கிறேன்

  • @sakthikumar5745
    @sakthikumar5745 ปีที่แล้ว

    THANGAMALI THIRUDAN MOVIE
    SUBAVELAI NAALAI INGU ITHUPOLVARUMA

  • @palanisamys9840
    @palanisamys9840 ปีที่แล้ว

    Google drive la podunga sir please

  • @Selvakumar-ub4kr
    @Selvakumar-ub4kr 11 หลายเดือนก่อน +1

    அன்பு நண்பா எனக்கு ஒரு பாடல் தேவை அந்த பாடல் முதல் வரி மயங்கினேன் சொல்ல தயங்கினேன் உன்னை விரும்பினேன் மனமே அந்த பாடல் இது எப்படி எனக்கு கொடுக்க முடியுமா ஃ?

  • @palanisamys9840
    @palanisamys9840 ปีที่แล้ว +1

    Google drive la indha paadal illai sir

  • @rajasavi2988
    @rajasavi2988 ปีที่แล้ว

    💐👈💯👉💐

  • @karnanpalanisamy4021
    @karnanpalanisamy4021 ปีที่แล้ว

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @BaluBalu-dw5kk
    @BaluBalu-dw5kk ปีที่แล้ว

    Sir 320kbps song eppadi download plz

  • @ravichandranp1
    @ravichandranp1 5 หลายเดือนก่อน

    பூந்தோட்ட காவல்காரன் படத்தில் என்னுயிரே,ஜல்லிக்கட்டு படத்தில் ஏய் ராஜா பாடல் மற்றும் பூவிழி வாசலிலே படத்தின் ஒரு கிளியின் தனிமையிலே பாடல்கள்களையும் பதிவேற்றினால் நன்றாக இருக்கும் நண்பரே.

  • @nithyananthamkannabiran7694
    @nithyananthamkannabiran7694 ปีที่แล้ว +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉

  • @atozaudios9439
    @atozaudios9439 ปีที่แล้ว

  • @suryasurya3671
    @suryasurya3671 ปีที่แล้ว +1

    தரம் தரம் அதுவே தாரக மந்திரம்

  • @jlb396
    @jlb396 6 หลายเดือนก่อน

    Doll & Tabla😂

  • @त्रिचीदयानूरकारागम

    இண்னும் சில்லிங்ஸ் எக்ட்ரா வேனும் ப்ரோ

  • @karthikeyanAjay567
    @karthikeyanAjay567 ปีที่แล้ว +1

    Super 👌

  • @devaklsk1914
    @devaklsk1914 6 หลายเดือนก่อน

    ❤❤❤

  • @Sudharsan-g7r
    @Sudharsan-g7r 3 หลายเดือนก่อน

    ❤❤❤