எல்லாரையும் விட்டுட்டு பாலையாவை தெர்ந்தேடுத்ததற்கு என்னுடைய வாழ்த்துக்கள். உங்கள போல எனக்கும் தலைவர் இவர் தான், இவர் படம் TV யில போட்டாலே வீட்டுல சண்டைதான். நான் படம் போடச் சொல்வேன். மற்றவர்கள் எழுந்து ஓடுவார்கள்... இருந்தாலும் நான் தொடர்ந்து போடுவேன். வீட்டுல எல்லோரும் தலையல அடிச்சிப்பாங்க. அவர்களுக்கு ரசிக்க தெரியல, நான் தூங்க மா, ஒவ்வொரு சீனையும் பார்ப்பேன். Fight, dance, emotion, Action, dialouge, இப்படி ஒவ்வொரு சீனையும் பார்த்து பார்த்து சிரிப்பேன். வயிரே வலியெடுத்துக்கும்னா பார்த்துக்குங்களேன். படம் பார்த்து முடிக்கும்போது எனக்கு எல்லா டென்ஷனும் குறைந்திருக்கும். ஆனா வீட்டில் மற்றவர்கள் டென்ஷனாகியிருப்பார்கள். என்ன பண்றது தலைவனோட Action ன ரசிக்க தெரியல, நீங்க புதுபுதுசா தலைவனோட Action ன போடுங்க. சிரிப்பே சிறந்த மருந்து..
BALAYYA ROAST | செம fun.. 😂😂
th-cam.com/video/_lw_hsLqJhM/w-d-xo.htmlsi=YVf8Zdx-BZRcoOrf
l
❤ டேய் செல்ல குட்டி என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லடா நீ சொல்லும் மாடுலேஸன் அருமை
நாங்கள் பெண் பிள்ளைகளை செல்லமாக வாடா போடா என்று தான் கூப்பிடுவது ❤
Balayya troll Vera level 😂😂😂😂😂😂😂😂😂😂
Thanks
இவனுக்கு பாலைய்யான்னு பெயர் வச்ச துக்கு
பீலாய்யான்னு வச்சி இருக்கலாம் 😂😂😂😂😂😂😂
💐💐💐ல் ஐய்யா . பீலா ஐயா 😅😅😅
பாலையா ஒரு ட்ரோல் பீஸ் ஆனால் இந்த முறை anchor rocked மற்றும் anchor மிகவும் அழகாக இருக்கிறது
Avunga unga sister madhri
@@sathishkumar-ny9ml appo unnaku enna Madhiri
@@karthiks1800 adhu personal matter ga
@@sathishkumar-ny9ml appo idhuvum en personal matter ok 🧐
Part 10 வரைக்கும் வேணும்.😂😂
இந்த மாதிரி பீலா காட்றவன தான் தெலுங்கு சினிமா கொண்டாடுது
ஏமிரா இதி எனக்கே வந்த சோதனை பாலையா மைன்ட் வாய்ஸ்
Haha
🤣🤣🤣🤣
இவனெல்லாம் வெட்கமே இல்லாம எப்படி வாழ்றான்
வருத்தப்படாத மாதிரி வறுத்தெடுத்து இருக்கலாம் ; இப்படி வருத்தப்படற மாதிரி .... .... கொன்னுட்டீங்க ... பின்னிட்டீங்க ❤❤🌹🌹😂😂
😂😂
நண்பர்களே வீடியோ பார்த்துட்டு லைக் பண்ணி ஷேர் பண்ணி.. சேனல் அ Subscribe பண்ணி Support பண்ணுங்க ❤ ❤
செம்ம சகோ. இந்த கோமாளி பால்கிய ஆந்திரா இயக்குநர்கள் வெச்சி தான் செஞ்சி இருக்காங்க பாவம்
Intha videola naa romba enjoy pannathu jail comedytha vick vecha vedhalam😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅naa first time unga channel paakara but vera level😂😂😂😂😂
Romba thanks.. Keep supporting us ❤️
நீங்க சொல்லும் விதம் நல்லா இருக்கு
நன்றி
Sister your voice Semma best troll❤mikka Nandri❤❤❤❤❤❤
Thank you will convey to the anchor and the script writer
Super part 2 podunga.srippu thanga mudiyala😂😂😂
Part 2 already potachu paarunga
தங்கச்சி... அந்த விஃகு வச்ச வேதாளம்...வேற லெவள் மா...😂❤
நன்றி
சூப்பர் 👌 வாழ்த்துக்கள்
இது ஏன்தான் இப்படி மக்களை கொடுமை படுத்துதோ ஐயோ.. ஐயோ..😅😂🤣
பாலய்யா பன்றா காமடியவிட நிங்க கொடுக்கின்றன இஸ்பிளை நல்ல இருக்கு
Akka unga voice super next balayya troll video part 2 length video poddukka
Very funny, almost all telugu films like this only😂. But this is extraordinary😂😂😂😂
இவன் எது பண்ணாலும் சிரிப்புதான் வருது இவன் ஒரு சிரிப்பு நடிகன்.... இவங்களுக்கு மூளை என்று ஒன்று கிடையாது போல்.....
😂😂 please upload roast for Mahesh Babu waiting seriously 😂😂
பாம்பு சட்டை உரிக்கும் ஒரிஜினல் மியூசிக்கை விட நீங்கள் கொடுத்த மியூசிக் சூப்பர்😂😂😂😂
ஆனாலும் உனக்கு வாய் கொழுப்பு மா. பாவம் அந்த மனுஷன் . விட்டுறு. 😂😂😂
😅
அக்கா உங்கள மாதிரி யாருமே கலாய்க்க முடியாது😂😂😂😂😅😅😅
Thank you
😂😂😂oh my God ....ivara epdi Telugu industry kondadudo therila 🤦🤦🤦🤦
Sister unggha video ellam super 😂😂😂😂
Thank you
நீங்க சொல்லும் விதம் நல்லா இருக்கு🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
நன்றி
இதுக்கு மேல இவரை யாரும் இப்படி கலாய்க்கமுடியாதுமா.!!!!!!!!!😊😊
சூப்பர் ❤❤❤
Amazingly hilarious video 👏👏
Thank you so much
Bhagavanth Kesari and Akhandha were the Best Movie of Balakrishna Career
Akka ballaya roast part 2 kandipa venun akka
Pls upload pannunga na athukaga than wait pandren
Kandippa panrom
மாவுடப்பா பெருச்சாளி😢😢😢
Super 👌 😂😂😂😂
Chinna ponnungala kalaaikudhu..😂😂😂😂😂
Bhagavanth Kesari paakalaye, Thalaivan Lorry oda paranthutu irupan😂😂
Haha ya
Romba alaga irukkinga sister 😊😊😊😊❤❤❤
🤣🤣🤣 Nice collections
Thanks
உண்மையிலேயே இந்த வீடியோவை பார்த்தார் என்றால் அழுது விடுவார்
இந்த அகோரி Roast வீடியோவும் பாருங்க புடிக்கும்
th-cam.com/video/EcnuLiz36eY/w-d-xo.htmlsi=IhrEgTq8V8ICiqB5
பாலய்யாவ இந்த கிழி கிழிக்குறாலே இவ எந்த ஊர்க்காரியா இருக்கும் 🤔🤔🤔 😂😂😂
போடுங்க சிஸ்டர்
Vaikol asa podra sena maadu, ratchasa palli, periya size la satta urikura mala paambu.. 😂😂😂
Nalla soodana suvaiyana varuval😂
Sista 😂😂😂😂😂en manasula ulla baaramea poiruchu 😂🤣...unga kalaai bayangara kalaai
சகோதரி இதுபோல வீடியோக்கள் உங்களிடம் இருந்து எதிர்பார்க்கிறோம்,
வந்துகிட்டே இருக்கும்.. பாலைய்யா Roast Part 2 பாருங்க
@@ICON_Channel_Tamil OK
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂ayyo ayyo sirichu siruchi vayiru pochu😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
Thank you
Thank you
Iconic song next time ©®™✓
Vijaykanth movie trolls super 🤣🤣🤣🤣
Akka idha director solli dhana ivaru pandraru pavam akka andha manushan
செம்ம 👌🏼👌🏼
😂😂😂😂😂 super ma
Semma super 😅😅😂
Thanks
நீங்க நினைக்கரத மாதிரி இல்லைங்க 😂😂
Part2 venum😅😊
Waiting for part 2😢😮
Ji balayya ji ji balayya 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂 balayya DA 😴😂😂😂😂😂😂😂😂👌
Mam waiting for part 2😂
டேய் இவன வச்சு காமெடி கீமடி பண்ணலையே😅😅😅😅 எப்படிடா இவன் படத்தை எல்லாம் பாக்குறீங்க😅😅😅😅
Super I want 2and part
Kandippa varum
மனசு ரொம்ப நோகடித்துவிட்டீர்கள் அம்மா
நோகடிக்க எதுவும் இல்ல.. எதையும் just Fun ஆக பாருங்க!
Part 2 venum madam
Sure
Please upload balayya troll part 2😂😂😂
எல்லாரையும் விட்டுட்டு பாலையாவை தெர்ந்தேடுத்ததற்கு என்னுடைய வாழ்த்துக்கள்.
உங்கள போல எனக்கும் தலைவர் இவர் தான்,
இவர் படம் TV யில போட்டாலே வீட்டுல சண்டைதான்.
நான் படம் போடச் சொல்வேன்.
மற்றவர்கள் எழுந்து ஓடுவார்கள்...
இருந்தாலும் நான் தொடர்ந்து போடுவேன்.
வீட்டுல எல்லோரும் தலையல அடிச்சிப்பாங்க. அவர்களுக்கு ரசிக்க தெரியல,
நான் தூங்க மா,
ஒவ்வொரு சீனையும் பார்ப்பேன்.
Fight,
dance,
emotion,
Action,
dialouge, இப்படி ஒவ்வொரு சீனையும் பார்த்து பார்த்து சிரிப்பேன். வயிரே வலியெடுத்துக்கும்னா பார்த்துக்குங்களேன்.
படம் பார்த்து முடிக்கும்போது எனக்கு எல்லா டென்ஷனும் குறைந்திருக்கும்.
ஆனா வீட்டில் மற்றவர்கள் டென்ஷனாகியிருப்பார்கள்.
என்ன பண்றது தலைவனோட Action ன ரசிக்க தெரியல,
நீங்க புதுபுதுசா தலைவனோட Action ன போடுங்க.
சிரிப்பே சிறந்த மருந்து..
Haha.. Kandippa
Train comment ... Spr😂
Haha thank you so much
அவருக்கும் ரசிகர் பட்டாளும் உண்டு.
Yes ,,, non sense hero for non sense fans
Irundhalum ongulukku romba dhairiyam than akka😂
Yekkoo ennala mudiyala unga peshshu keddu niraya depression la iruntha nan relief akithan 😂😂😂
Thank you
மேக்கப் போட்ட ராட்சச பல்லியா
உங்க கற்பனை சூப்பர்
Kandippa part 2 podunga
Sure
This is too much he is super star 😂😂😂😁😁😁
Vijaykanth movie kuda oru vati patha super comedy
நடன சிகாமணி பாலைய்யாவின் பரத நாட்டியத்தை பார்த்த அன்றே கமலஹாசன் பரத நாட்டியம் இனி ஆடபோவதில்லை என்று சத்தியம் செய்தது இவரால் தான்.
பாலையா தான் மாஸ்🤗
😂😂😂எந்த ஊரு காரி இந்த கிழி கிழிக்குரா 😂😂😂😂
😂
Waiting for part 2 😊
Today 9.30 pm
The anchor deserves 1M like
Thank you
super 🤣
Thank you..
Part 2 venu Akka 😅
Kandippa varum
Unga jokes 😆👌mam❤🇲🇾
Anchoring super
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
ஐயா சாமி முடியலடா😅😅😅😅😅😅😅😅😅 என்ன கொடும பாலையா 😂😂😂😂😂😂😂😂 அடுத்த படத்துல அந்த புள்ளி நடிக்குமா நீடிக்குமா?????
Part 2,3,4 வேணும்
Haha sure
Madam telghu youtube channel entha Actor pathi pesuinga ,
Cannot control 😂😂😂
🤣🤣
😂😂😂😂😂😂anchor 😂🎉🎉
அக்கா நீ குடுக்குற ரிவியூ சூப்பரா இருக்கு பஞ்சு அருமையா இருக்கு
We want part 2
Sure
I love you akka❤
Sagothari arumai naan balayya seen paarkailla sollanum endru ninaiththathai neeye sollittaamma... But nee Panra troll enakke sirrippai adakka mudilapppa.... 😂😂😂
Thank you
U welcome ND continue ur varuval...
Very nice
Thank you
Ur way of speech is really superb.
நன்றி.
பாளையா ஒரு குரங்கு. 🌹🌹🌹.
இப்ப வர்ர ரஜினி படங்களும் இப்படித்தான்.
வைக்கோல் சென மாடு 😂😂😂
தெலுங்கு படம்ன்னாலே இப்படி தான் இருக்கும் இதனால்தான் இந்த நடிகர் நடிகராக இருக்காருப்போல ஆனால் இதுலதான் நாக அர்ஜுனும இருகாகாரு
😂😂😂😂Sis Hat's up tharamaana thaalippu 🎉
Mikka nandri
Super anchor...
yemmaa yaaruma nee yenga maa irundha itthana naala 😂😂😂😂😂
Enge channel la dhan irundhanga..
தலைவரின் பூ💐💐லும் பவர்தா . அதா நடிகைகள் கதறல் 😢😢😢
Kandipa part1 234567 ellam venndum❤
Idhuke balayya fans ellam kadharitu irukanga.. Idhule 234567 parts vera..
Part 2 kandippa varum