மது போதையில் சாவதை விட குடும்பம் பட்டினியாக இருப்பதை விட லாட்டரி எவ்வளவோ மேல். தமிழக அரசு சீக்கிரம் லாட்டரி ஆரம்பிக்கவேண்டும் என்று இறைவனைவேண்டிக்கேட்டுக்கொள்கிறேன்.
சாராயக் கடையை நடத்தி வரும் அரசு ஏன் லாட்டரி சீட்டு நடத்தக் கூடாது இதெல்லாம் அரசியல் சாமத்தியம் ஏனென்றால் அனைவர் வைத்திருக்கும் காசி லாட்டரி வாங்கி விட்டாள் குடிப்பதற்கு யார் வருவார்கள் அரசுக்கு என்ன வருமானம் அவர்கள் வைத்திருக்கும் கம்பெனிக்கு லாபம் இருக்காதே எப்படியோ அவர்களுக்கு சாராயம் ஓடினால் அவர்களுக்கு லாபம் ஆனால் லாட்டரி சீட்டு நடத்தினால் இது கவர்மெண்டுக்கு லாபம் எத்தனையோ பேர்கள் கேரளா சென்று லாட்டரி வாங்கி கோடிக்கணக்கான ரூபாயில் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள் கேரளாவில் தினம் ஏறதோ ஒருவர் கோடீஸ்வரனாக உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள் இதே நிலைமை தமிழத்துக்கும் வரவேண்டும்
இந்த மூன்று நம்பர் லாட்டரி டிக்கெட் தனிப்பட்ட நபர்கள் பல கோடிக்கு மேல் சம்பாதித்து விட்டார்கள் கேரளாவை போல் அரசை ஏற்று தமிழ்நாடு லாட்டரி டிக்கெட் மட்டும் விக்க வேண்டும்
தமிழ்நாட்டில் வெறும் பண்டிகை கால பம்பர் லாட்டரி டிக்கெட் மட்டும் விற்க நடவடிக்கை எடுக்கலாம் தவறு இல்லை ..ஆனால் தினசரி டிக்கெட் மற்றும் ஒரு நம்பர் இரு நம்பர் டிக்கெட் கூடவே கூடாது...
அந்த லாட்டரி விற்பனை இல்லைனு அங்கு உள்ள அரசு அதிகாரிகள் யாருக்கும் தெரியாதுனு சொல்ற ஆட்கள என்ன செய்யலாம்...? அந்த பணம் வாங்கி கண்டுக் காம இருந்த அதிகாரிகள என்ன செய்ய போறீங்க...? அமைச்சர்களின் விட்டுக்கு பாதுகாப்புக்கு அனுப்பி வைங்க...
காஞ்சிபுரம் மாவட்டத்திலும் 2நம்பர் காட்டணும் 3நம்பர் கேரளா லாட்டரியும் வழக்கமா நடந்துக்கிட்டுதான் இருக்கு, காவல்துறை பின் புலத்தோடு, இதுக்குத்தான் அவர்களை மாமா என சொல்லுகின்றோம்.
இந்த 3 நம்பர் ரிசல்ட் 3 மணிக்கு கேரள அரசு நேரடியாக குலுக்கல் நடத்துகிறது. அதில் வரும் கடைசி 3 நம்பர் தான் ரிசல்ட். அதை வைத்துத்தான் இங்கு 3 நம்பர் லாட்டரி நடத்துகின்றனர். அதிஷ்டம் இருந்தால் பரிசு உண்டு. இவர்களாக ரிசல்ட் தருவது என்பது தவறான செய்தி. தினமும் 3 மணிக்கு கைராலி டிவியில் பார்க்கலாம்.
Ithu theriatha ennaku therium.... Polisku oru nalla amount poguthu... Tasmac blockla epdi Polisku oru amount poguthu.... Polis kita irundhu ADMk ku oru amount....
why lottery to be legalized in TN instead of TASMAC. in the state of Goa and all the countries legalized lottery including UAE US and UK. Whether our chief ministers more intelligent or non corrupt than the Leaders of UK and US. Let Edapadi make a firm decision to reintroduce the Lottery is a good decision to avoid these games...
நாட்டின் மிக முக்கியமான துயரசெய்திகளா பார்க்கக் கூடியது தமிழ் நாட்டு மதுக்கடை அதைத்தொடர்ந்து செய்திகளாக போடுங்க பார்க்கலாம் தமிழ் நாட்டுக்கு மிக நல்லது அதெல்லாம் முடியாதுப்பா
இந்த 3 சீட்டை உண்மைன்னு நினைச்சி ஒரு அழகான குடும்பத்தை ஒருத்தன் சிதைச்சிட்டான். 3 சீட்டுக்கு 3 குழந்தைகள் பலி. என்ன செய்யும் இந்த நீதி துறை வேடிக்கை பார்க்குமா மற்ற உயிர்கள் போகும் வரை.
இந்த விஷயத்தில் புதிய தலைமுறை எப்படி தாமாக களத்தில் இறங்கியது போல நீங்கள் நேர்மையானவர்களாக நடுநிலையான வர்களாக இருந்தால் இதே போல பொள்ளாச்சி விஷயத்திலும் நீங்களாவே இறங்கி உங்கள் வீரத்தை காட்டுங்கள் நீங்கள் நேர்மையானவர்களாக இருந்தால்
திண்டுக்கல் மாவட்டம் தருமத்துப்பட்டி,கன்னிவாடி, செம்பட்டி ஆகிய ஊர்களில் லாட்டரி விற்பனை ஜரூராக நடக்கிறது...புதியதலைமுறை சேனல் கள ஆய்வு செய்து வெளியிடுங்கள்...
It's like game matka intha game north india la famous bro na goa la irukan inga romba famous inaiku kudam na win panan 😂😂😂 every single number include 0 0to 1000 varyum entha number venalum podalam antha number eve vantha ungaluku particular amount kidaikum goa la pathi per itha vachi tha pozapu oturngnga
மது போதையில் சாவதை விட குடும்பம் பட்டினியாக இருப்பதை விட லாட்டரி எவ்வளவோ மேல். தமிழக அரசு சீக்கிரம் லாட்டரி ஆரம்பிக்கவேண்டும் என்று இறைவனைவேண்டிக்கேட்டுக்கொள்கிறேன்.
Sema da nee. Koodhi vaaya
@@raj12319 போடாங்கோத்தா
@@raj12319 poda thevidiyaa
@@raj12319 poda punda
(மது,மாது,சூது) மூன்றும் இந்த உலகில் அழிக்க முடியாது.....
ஆன்லைன் ரம்மியை விட lattary எவ்ளவோ பெஸ்ட் 👍👍👍
நல்லவேளையாக ஸ்டாலின் அய்யா வந்ததுக்கு அப்புறமா இந்த நம்பர் லாட்டரிய ஒளிச்சிட்டாரு ..
இப்போ யாருமே சாகறதில்ல ; ஸ்டாலின் வந்துட்டாரு விடியலை தந்துட்டாரு ..
உண்மை தான் 👍👍👍
டேய்...Online rummy..dream 11 இப்படி சூதாட்டம் நடக்குதே... அதுக்கு விளம்பரமும் பண்ணுரிங்க... அதெல்லாம் உங்க கண்ணுக்கு சூதாட்டாமா தெரியாதா....?
Yes bro👈👈👈
Yes
Yes bro
Thappu thappu u r an anti Indian 😛
Yes, correct
யாராவது சாகும் அப்புரம் தான் அது நியூஸ் ல போடுவிங்க அதுவரைக்கும் லோக்கல் நியூஸ் ரிப்போர்ட்டர் லாம் லாட்டரி நடத்துரவங்க கிட்ட பொட்டலம் வாங்கி சாப்பிட்டு இருப்பிங்க
நூறு சதவீதம் உண்மை
Correct boss
Fact bro
Lottery lan olika mudiyadhu nanba.
நல்லவேளையாக ஸ்டாலின் அய்யா வந்ததுக்கு அப்புறமா இந்த நம்பர் லாட்டரிய ஒளிச்சிட்டாரு ..
இப்போ யாருமே சாகறதில்ல ; ஸ்டாலின் வந்துட்டாரு விடியலை தந்துட்டாரு ..
மேட்டுப்பாளையம் ல ஒரு சிட்டு 60 ..வின்னிங் 25000...கடைசி 2 number 1000 .கடைசி 1 number கு 100 ..போலீஸ் கு தெரியும் அனா புடிகமட்டங்க
Same ithu salem la kooda nadakkuthu.action edunga ithuku
Trichy laum ippudi than
Yes
In tha TV garanugum thariuma ievanum kipalam vaguvan napathiga
Ama bro nanun mtp
30 ரூபாய் கொடுத்து 15 ஆயிரம் ரூபாய் அடையும் முயற்சி மற்றவனின் பொருளை அடையும் முயற்சி! லாட்டரி வாங்குவதை நிறுத்து.
Kerala lottery ah ban pannnu poi
நல்லவேளையாக ஸ்டாலின் அய்யா வந்ததுக்கு அப்புறமா இந்த நம்பர் லாட்டரிய ஒளிச்சிட்டாரு ..
இப்போ யாருமே சாகறதில்ல ; ஸ்டாலின் வந்துட்டாரு விடியலை தந்துட்டாரு ..
டாஸ்மாக் க்கு இது ஒன்னும் மோசம் இல்லை
என் பல பேரு உயிர் இழந்த இழந்து இருக்க டாஸ்மாக் கடை ஆஹ் உங்களுக்கு துப்பு இல்லை
புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிக அளவில் விற்பனை கண்டுகொள்ளுமா காவல் துறை
பல தடவை தகவல் சொல்லியும் பலன் இல்லை
Kandippa bro
Yes bro pudukottai fullam addict aagi kedakkuraanga
எது எப்படி கண்டுபாங்க bro மாசம் தவறாமல் பணம் கொடுக்கராங்க
இதற்கு பல பெரிய புள்ளிகள் உடந்தையாக உள்ளனர் கவர்மெண்ட் கண்டுக்காது
வியாபாரிகள் அனைவரும் ஒன்றுகூடி எந்த எண் குறைவாக எழுதப்பட்டிருக்கிறது அந்த எண்ணிற்கு பரிசு அறிவிப்பார்கள் என்று எங்களுக்கு அப்பவே தெரியும்
Yallam orula eruku
Intha news channel sollura mathiri nadakathu,Kerala winnings oda last 3 no vachuthan nadukuthu,all over tamilnadu fulla.
Kerala lottery number vechu thaan winnings ..not the number what they telling by words
Gi adhu kerala lottery result last 3number
Suganyadevi Mb oii suganyadevi nanum palakkad kalyan lottery lla than work pandren 3 number ticket u puthusa illa irukku epdi nnu reply pannu
லாட்டரி சீட்டுகளை அரசு நடத்த வேண்டும்
தமிழ் நாடு முழுதும் இருக்குது கேரள லாட்டரியின் வின்னிங் கடைசி 3 நம்பரே அந்த. நம்பர்
இதற்குஅந்த காவல்நிலைய ஆய்வாளர் ஒருவர் மட்டுமே முழு பொறுப்பு அவருக்கு லஞ்சம் தராமல் இது நடக்காது.
இப்போதாவது மீடீயா கண்டு கொண்டதே இது வடக்கு தமிழகம் மட்டுமின்றி அனைத்து மாவட்டங்களிலும் இது நடந்து கொண்டுதான் வருகிறது
எங்கள் பகுதியிலும் தான் நடக்கிறது என்ன பண்ண முடியும்
மக்கள் புரட்சி மூலம் இதை தடுக்க முடியும்.காவல்நிலையம் பணம் கொடுத்தால் மட்டுமே வேலைசெய்யும்
எந்த ஊரில் 15000 எங்கள் ஊரில் 10000 தான் தராங்க,
Enga oorula 35000
Ennakkum lottery ticket Venum tharinkala boss
Yenaku oru lottery kuduthu help pannuga please romba kashtathula iruken
துறையூர் பகுதிகளில் இந்த லாட்டரி சீட்டு ரொம்ப அமோகமாக நடக்கிறது இதில் பதிக்கப்பட்ட அதிக குடும்ப உள்ளது அதில் என் குடும்பம் ஒன்று
......... .. .
O my God 🫣
😮😊😂❤😮
அடேய் சென்னையில் கூட இதே பாணியில் தாண்டா நடக்கிறது..... இதை கண்டு பிடிக்க விழுப்புரம் பயணமா அய்யோ கர்மம் கர்மம்
Indha villupuram la dha oru kudumbamay sainaid kudichi sethu poittanga
Naan solavandhan..ivanunga IPO dhan idhayae kandu pudikiranga...🤦
😂😂
Yes
நல்லவேளையாக ஸ்டாலின் அய்யா வந்ததுக்கு அப்புறமா இந்த நம்பர் லாட்டரிய ஒளிச்சிட்டாரு ..
இப்போ யாருமே சாகறதில்ல ; ஸ்டாலின் வந்துட்டாரு விடியலை தந்துட்டாரு ..
சாராயக் கடையை நடத்தி வரும் அரசு ஏன் லாட்டரி சீட்டு நடத்தக் கூடாது இதெல்லாம் அரசியல் சாமத்தியம் ஏனென்றால் அனைவர் வைத்திருக்கும் காசி லாட்டரி வாங்கி விட்டாள் குடிப்பதற்கு யார் வருவார்கள் அரசுக்கு என்ன வருமானம் அவர்கள் வைத்திருக்கும் கம்பெனிக்கு லாபம் இருக்காதே எப்படியோ அவர்களுக்கு சாராயம் ஓடினால் அவர்களுக்கு லாபம் ஆனால் லாட்டரி சீட்டு நடத்தினால் இது கவர்மெண்டுக்கு லாபம் எத்தனையோ பேர்கள் கேரளா சென்று லாட்டரி வாங்கி கோடிக்கணக்கான ரூபாயில் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள் கேரளாவில் தினம் ஏறதோ ஒருவர் கோடீஸ்வரனாக உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள் இதே நிலைமை தமிழத்துக்கும் வரவேண்டும்
இந்த மூன்று நம்பர் லாட்டரி டிக்கெட் தனிப்பட்ட நபர்கள் பல கோடிக்கு மேல் சம்பாதித்து விட்டார்கள் கேரளாவை போல் அரசை ஏற்று தமிழ்நாடு லாட்டரி டிக்கெட் மட்டும் விக்க வேண்டும்
தமிழ்நாட்டில் வெறும் பண்டிகை கால பம்பர் லாட்டரி டிக்கெட் மட்டும் விற்க நடவடிக்கை எடுக்கலாம் தவறு இல்லை ..ஆனால் தினசரி டிக்கெட் மற்றும் ஒரு நம்பர் இரு நம்பர் டிக்கெட் கூடவே கூடாது...
நாட்டுல குடியால் பல குடும்பங்கள் சோத்துக்கு இல்லாமல் வாழ்கின்றன ஆதலால் டாஸ்மாக் கடையை மூடும்படி ஒரு செய்தி போடுங்கள் பார்க்கலாம்
Atha eppudi poduvaanga bro intha naaikkum arivu illa antha naaikkum arivu illa😂😂😂😂
Atha vidunga boss..nalaiku C Bord enna varum ???????
நல்லவேளையாக ஸ்டாலின் அய்யா வந்ததுக்கு அப்புறமா இந்த நம்பர் லாட்டரிய ஒளிச்சிட்டாரு ..
இப்போ யாருமே சாகறதில்ல ; ஸ்டாலின் வந்துட்டாரு விடியலை தந்துட்டாரு ..
Vera level
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் முன்று நம்பர் லாட்டரி விற்பனை செய்வது காவல் துறைக்கும் தெரியும், அனைத்து பத்திரிகை ரிப்போர்டருக்கும் தெரியும்
ஈரோடு மாவட்டம் சென்னிமலையிலும் நடக்கிறது ... என்ன செய்வது.. பல குடும்பங்கள் அழிகிறது...
பூந்தமல்லியிலும் கொடிகட்டி பறக்கிறது....
உடலுக்கும், குடும்பத்தினருக்கும், கேடுவிலைவிக்கும் டாஸ்மார்க், கடை. விற்பனக்விற்பனக்கு. அனுமதி, ஆனால். இதற்குத்தான். ஏன்?
Enna irukuu
Premkumar enga nadakuthu..
சேலம் மாவட்டத்தில் அதிகமாக உள்ளது
நடத்துறது retired ஆன போலீஸ் தான் வியாபாரி என்ற பெயரில்
குமாரபாளையதில் அதிகம் நடக்கிறது அதுவும் சாதாரண மல்லிகை கடைல
Rummy circle, dream 11 மிகவும் அருமையா....
அந்த லாட்டரி விற்பனை இல்லைனு அங்கு உள்ள அரசு அதிகாரிகள் யாருக்கும் தெரியாதுனு சொல்ற ஆட்கள என்ன செய்யலாம்...? அந்த பணம் வாங்கி கண்டுக் காம இருந்த அதிகாரிகள என்ன செய்ய போறீங்க...? அமைச்சர்களின் விட்டுக்கு பாதுகாப்புக்கு அனுப்பி வைங்க...
மதுரை அலங்காநல்லூர்ல் லாட்டரி விற்பனை அமோகமாக நடைபெறுகிறது. 3எண் 60 ரூபாய்,4எண் 100 இதுதவிர A B C போர்ட் வேற பல குடும்பங்கள் நாசமாய் போகின்றன..😭😭😭😭
ஆகமொத்தம் எவனும் கஷ்டப்படாமல் சம்பாதிக்கும் நினைக்கிறீர்கள்
ஒரு வருடம் கழித்து மீண்டும் இதே வீடியோவை பார்க்கிறேன்
நானும் மூன்று வருடம் காலத்தை மீண்டும் மீண்டும் பார்த்துக் கொண்டிருக்கிறேன்
காஞ்சிபுரம் மாவட்டத்திலும் 2நம்பர் காட்டணும் 3நம்பர் கேரளா லாட்டரியும் வழக்கமா நடந்துக்கிட்டுதான் இருக்கு, காவல்துறை பின் புலத்தோடு, இதுக்குத்தான் அவர்களை மாமா என சொல்லுகின்றோம்.
லாட்டரி விற்பனை தமிழ்நாடு முழுவதும் நடக்கிறது இதற்கு பதில் தமிழ்நாடு அரசு லாட்டரி யை வெளியிட்டு நடத்தலாம்
சாராய கடை புதிய தலைமுறைக்கு தெரியல
இதில் காவல் துறை கிம்பலம் வாங்கித்தான் இந்த லாட்டரி வேலையை நடக்கிறது
இந்த 3 நம்பர் ரிசல்ட் 3 மணிக்கு கேரள அரசு நேரடியாக குலுக்கல் நடத்துகிறது. அதில் வரும் கடைசி 3 நம்பர் தான் ரிசல்ட். அதை வைத்துத்தான் இங்கு 3 நம்பர் லாட்டரி நடத்துகின்றனர். அதிஷ்டம் இருந்தால் பரிசு உண்டு. இவர்களாக ரிசல்ட் தருவது என்பது தவறான செய்தி. தினமும் 3 மணிக்கு கைராலி டிவியில் பார்க்கலாம்.
ஈரோட்டிலேயே நடக்கிறது
Don't panic....it runs whole Tamilnadu depends on Kerala lottery 1st prize.....
இது போலீஸ்க்கு தெரியாமல் நடக்குமா...
Therium nanba......antha_____pasanga....kasu.........vakiruvanuga..ithu nalla yenga oor...la 20 family missing
உண்மையிலயே போலீசுக்கு பணம் குடுத்தா எல்லா வேலையும் நடக்கும்
@@RathikaRathika3958 yenga police karanga nallavanga please delete panuga
இதை நடத்துவதே போலீஸ் தான்
@@VigneshVicky-uh5is r
வீட்டில் பூச்சி விளக்கில் தான் விழவேண்டும் என்று இல்லை என்பதற்கு இதுவே சான்று....
Ithu theriatha ennaku therium....
Polisku oru nalla amount poguthu...
Tasmac blockla epdi
Polisku oru amount poguthu....
Polis kita irundhu ADMk ku oru amount....
Thanks Bass Good night
அதுபோலவே உளுந்தூர்பேட்டையில் ஆட்டோ ஓட்டுநர் சங்கத்திலும் நடந்தது சில மாதத்துக்கு முன்பு நான் கண்கூட பார்த்தேன்
This is happening in the whole of TN.
I have heard people talking 3m number seetu now I catch the point.
லூசா நீங்க.. இப்போ தானா இது நடக்குது .. chaik.. இந்த செய்தியால் வெட்கி தலைகுனிய வேண்டிய அவசியம்..
இதை தடை செய்யவேண்டும் இதனால் நிறைய குடும்பங்கள் நாசமா போகும் திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் நடக்கிறது
தடை செய்யப்பட வேண்டிய முதல் முக்கியமான விஷயம் டாஸ்மாக் கடையை தான்
This lottery Business going well in all over tamilnadu... Especially in vegetable market places..
திருக்கோவிலூர் பகுதி அதிக அளவில் விற்பனை
ஸ்ரீவில்லிப்புத்தூர் அதிக அளவில் விற்பனை
தமிழகத்தில் விரைவில் பரிசு சீட்டு வருமா 😢
Ennaiku gussing sollunga pulutha thalaimurai 😋😋
why lottery to be legalized in TN instead of TASMAC. in the state of Goa and all the countries legalized lottery including UAE US and UK. Whether our chief ministers more intelligent or non corrupt than the Leaders of UK and US. Let Edapadi make a firm decision to reintroduce the Lottery is a good decision to avoid these games...
எல்லா மாவட்டதிலும் இந்த மோசடி நடக்குது
Ambattur la kuda neraiye irukku
Seekireme idhellam clear pannanum namma govermet 😒
25..06..2024 இந்த தேதி வரைக்கும் சென்னையில் எல்லா இடத்திலும் மூன்று நம்பர் லாட்டரி ஓடி தான் இருக்குது 😅
யப்பா இது திருப்பூரில் ஐந்துவருடமாநடக்குப்பா
Aruchamy Ramasamy kuppusamy missing
Where it is happening.
@@makelifemagical1209 all tasmark bar
நாட்டின் மிக முக்கியமான துயரசெய்திகளா பார்க்கக் கூடியது தமிழ் நாட்டு மதுக்கடை அதைத்தொடர்ந்து செய்திகளாக போடுங்க பார்க்கலாம் தமிழ் நாட்டுக்கு மிக நல்லது அதெல்லாம் முடியாதுப்பா
ஒவ்வொரு பிரச்சனய நிறுத்தறதுக்கும் ஏதாவது ஒரு குடும்பம் சாகனும் இல்லன்னா அரசுக்கு தெரியாது பாருங்க
All State running good 👍...with police support
In many states lottery sale is there why don't u legalize it in TN
தெரிந்துதானே❤
Ithu tamilnadu full ah iruku
Inga ICL near sankari in Salem district la it's affecting lot of family
Kindly cover this
100
லாட்டரி விற்பனை இப்போது மட்டுமல்ல
லாட்டரி நிறுத்தி யது முதல் விற்பனை நடந்துகொண்டு தாண்டி
உள்ளது
இந்த சீட்டுதான் பலரையும் தன்னம்பிக்கையோட வாழ வச்சிகிட்டு இருக்கு
Sir nagai district um nadakuthu control pannunga sir.
Yes 👌👌👌
Lottery arambika veedum pls கடவுள்
Call pesarathum Soldrathum TV channel allungalea.... ada pavigala 😂🤣😂
இது பாண்டிச்சேரியிலும் நடக்கிறது
Pondy la enga nadakuthu bro
இந்த 3 சீட்டை உண்மைன்னு நினைச்சி ஒரு அழகான குடும்பத்தை ஒருத்தன் சிதைச்சிட்டான். 3 சீட்டுக்கு 3 குழந்தைகள் பலி. என்ன செய்யும் இந்த நீதி துறை வேடிக்கை பார்க்குமா மற்ற உயிர்கள் போகும் வரை.
அனைத்து மாவட்டத்திலும் விக்குது போளிசுக்கு தெரியமாளா இருக்கும்
இது குறித்து complaint கொடுத்து எப்படி நிறந்தரமாக அவர்களை உள்ளே வைப்பது...?? 🧐
இந்த lottory திருச்சி ல ஒரு bussiness a போகுது... வேலைக்கு போறாங்களோ இல்லையோ இந்த lottory க்கு பணம் கட்டி மதியம் வரைக்கும் வெயிட் பன்றானுங்க.....
இந்த விஷயத்தை இந்த உலகத்திற்கே விளம்பரம் இல்லாமலே பப்ளிசிட்டி பண்ணிட்டியே பரட்ட
இந்த விஷயத்தில் புதிய தலைமுறை எப்படி தாமாக களத்தில் இறங்கியது போல நீங்கள் நேர்மையானவர்களாக நடுநிலையான வர்களாக இருந்தால் இதே போல பொள்ளாச்சி விஷயத்திலும் நீங்களாவே இறங்கி உங்கள் வீரத்தை காட்டுங்கள் நீங்கள் நேர்மையானவர்களாக இருந்தால்
இது வேலூர் மாவட்டம் குடியாத்தம் வெற்றி நடை போடுகிறது
Bro
Tamilnadu fulla nadakuthu athum tirupurla what's app la group create panni kasu paakuranga 😢
Ok running running
Marubadiyum lotery varanum government approved panna sollunga
Tuticorin la 1 year nadakku athukku enna seiya
Lottery mattumthaan manitha vaazhkaiyai veenaakukirathaa? Mathubaanam veenaakka villaiyaa, athai thadaiseiyya mudiyaathaa?
Tamil Nadu fulla eruku bro
759 RS 60 ,100 9rs_500 59_rs1000 759 _rs 25000 kl no 3
எங்க ஊரில் 2வருடமா நடக்குது நீங்க வேற இப்போ தான் நடக்குற மாதிரி பேசுறீங்க.
அட போம தமிழ்நாடு fullah Kodi katti parakuthu
சாரயகடை நடந்தும் அரசாங்கம் இதை முறையான நடைமுறையில் நடத்தலாம்
இது "காட்டன்" என்ற பெயரில் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் முழுவதும் வெற்றிகரமாக நடைபெறுகிறது..
குடியாத்தத்தில் அதிகமாக நடக்கிறது
திண்டுக்கல் மாவட்டம் தருமத்துப்பட்டி,கன்னிவாடி, செம்பட்டி ஆகிய ஊர்களில் லாட்டரி விற்பனை ஜரூராக நடக்கிறது...புதியதலைமுறை சேனல் கள ஆய்வு செய்து வெளியிடுங்கள்...
Dream 11, Rummy இதுல ஆய்வில்லையா????
சேலம் மாவட்டத்தில் கல்வரயன்மலை வடக்கு நாடு கருமந்துரை சுற்று வட்டாரத்தில் கல்ளச்சறயம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது 10 ஆண்டு மேளக
Yerkanave makkalvangum panum tasmac kadaikalukku poguthu ippo indha lottery vandha makkalin nilamai Adhokathee thaan Arasu kavanikkuma
டாஸ்மாக்கில் குடித்து சாவதற்கு லாட்டரி எவ்வளவோ மேல்.
It's like game matka intha game north india la famous bro na goa la irukan inga romba famous inaiku kudam na win panan 😂😂😂 every single number include 0 0to 1000 varyum entha number venalum podalam antha number eve vantha ungaluku particular amount kidaikum goa la pathi per itha vachi tha pozapu oturngnga
In vellore also kind of lottery is going on more then 10 years its name they all say cotton and 3 no lottery
Super lottery tickets vera level 👍
தமிழ்நாடு முமுவதும் நடக்கதது சென்னையில் மட்டும் அதிகமா நடக்கதது குறிப்பகாக வடசென்னையில் இப்ப கூட நடக்கதது
ஈரோடு விற்பனை ஆகிறது என் குடும்பம் மிகவும் பாதிக்கப்பட்டு இருக்கிறது
Enga oorla nadakuthu but neeng phone la pesura maari pesuna solla mattange
Comision povum pa anga
Dei athe than ipo online rummy dream 11 ella App laum nadakuthu....