Lyrics (பல்லவி) பணியில் மலர்ந்த தேவபாலனே குடிலிடை வந்த கோமகனே - 2 பாதை காட்டிச் செல்ல வந்த தீபமே உம்மை பின்தொடர்வேன் என் தேவனே -2 (அனுபல்லவி) உயிருள்ளவரை உம்மை வாழ்த்திடுவேன் உலகுள்ளரை உம்மை போற்றிடுவேன்-2 பிறந்தார், பிறந்தார் மீட்பர் மண்ணில் பிறந்தார் உதித்தார் உதித்தார் உன்னத தேவன் உதித்தார் -2 1. உம்மை காணும் போது கண்ணீர் மாறுதே பாவ சாபமெல்லாம் தொலைந்திடுதே முன்னுரைப்படியே வந்தவர் மூன்றாம் நாளில் உயிர்த்தவர் மீண்டும் வருவேன் என்றவர் ஆயத்தமாக வாழ்ந்திடுவோம்-2
Lyrics
(பல்லவி)
பணியில் மலர்ந்த தேவபாலனே
குடிலிடை வந்த கோமகனே - 2
பாதை காட்டிச் செல்ல வந்த தீபமே
உம்மை பின்தொடர்வேன் என் தேவனே -2
(அனுபல்லவி)
உயிருள்ளவரை உம்மை வாழ்த்திடுவேன்
உலகுள்ளரை உம்மை போற்றிடுவேன்-2
பிறந்தார், பிறந்தார் மீட்பர் மண்ணில் பிறந்தார்
உதித்தார் உதித்தார் உன்னத தேவன் உதித்தார் -2
1. உம்மை காணும் போது கண்ணீர் மாறுதே
பாவ சாபமெல்லாம் தொலைந்திடுதே
முன்னுரைப்படியே வந்தவர்
மூன்றாம் நாளில் உயிர்த்தவர்
மீண்டும் வருவேன் என்றவர்
ஆயத்தமாக வாழ்ந்திடுவோம்-2
Nice song 🎉❤
Supersong 🙏✝️🧎♀️
SHUTHAHER Thaya manokari ♥️ 💯 ♥️ 💯 💯💯💯💯💯👌👌👌👌👌
Beautiful song ❤❤ All praise to the Lord !!!🙏
கர்த்தர் பெரியவர் ஆமென் 👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽🎉🎉🎉🎉👑👑👑👑👑👏🏽👏🏽👍🏽
Super pastor
❤❤❤❤🎉
Amen Amen hallelujah hallelujah ❤❤
Beautiful. Thank you. 🥰🥰🥰👌👌👌👌👌👌👌
Praise the LORD pastor. Amazing Song
Praise to jesus ❤
Nice song ❤ All glory to god🙏
Beautifulll. Thank you. ❤
praise be to God😊
இனிய வாழ்த்துக்கள் பாடல் அருமையாக உள்ளது
Watch and be blessed
Praise to God ❤
very elegant pastor. The lyrics are so nice . The team sang well. Happy christmas to everyone. God bless you 🙏
All glory and praises to JESUS
This videos is a blessing.. May it bring joy and hope to those that hear this… Praise be to our lord Jesus.
Nice sir love it
❤
Clapping 😂 Hallelujah Hallelujah
❤