ஏற்கனவே பதிவிட்டது தான். இப்போதும் காலம் கடந்து விடவில்லை. நீங்கள் செய்யும் செலவுகளுக்கு தகுதியான வண்டியாக தெரியவில்லை. யோசித்து ஒரு நல்ல முடிவெடுங்கள். அது தான் புத்திசாலித்தனம். பிறகு வருந்தி பிரயோசனமில்லை.
இது இங்கிலாந்தில் உள்ள AA நிறுவனத்தின் சிறு வணிக விளம்பரமாகும். நீங்கள் 1950 முதல் 1980 வரை AA உறுப்பினராக இருந்தால், இந்த பேட்ஜை உங்கள் காரில் இலவசமாகப் பெறலாம்
Elam Oru Nal Marum few Years Kastapadu daily travel vlog poda latest model car edukalam bro. Edupam oru trip povam nangalum🥰😮
சொப்பனசுந்தரியுடன் இணைந்த உங்கள் கானொளி பயணங்கள் மிகமிக அருமைதம்பி.
சொப்பன சுந்தரி சிறப்பாக ஓடுவது மகிழ்ச்சி தருகிறது.
Super bro ippadiye koncham koncham seitha car super ah vanthidum bro💙💙💙
சொப்பன சுந்தரிய கைய கழுவிட்டு சொர்னா அக்கா மாதிரி ஒன்ன புடிங்க bro.
Ethu classic 🚗, Kanda tha puddi Alaska kedukathenga, paint aditchathu ok, side mirror, window deflector, carda Alaha kedu kuthu, Enda karuthu, 🙏
*TRY UR BEST JESSY* !,
💖👍🏻
Bro சொப்பனசுந்தரியை கட்டுப்படுத்துறது உங்களுக்கு கஷ்டம். அடங்காப்பிடாரி. பேய்க்கு வாழ்க்கைபட்டால் முருங்கைமரம் ஏறித்தான் ஆகவேணும். ஏறுங்கோ ஏறுங்கோ எங்களுக்கு நல்ல என்டர்டெயின்மென்ற் 😂😂😂😂😂😃😃😃😃
old is gold
The AA, is a British Motoring Automobile Association. Bro யானையை கட்டி தீனி போட்டுக்கொண்டு இருக்கிறீர்கள்😀😀😀
Thank you for sharing this video. Try your best.
Where did you buy your crabeater?
Soppanasunthari fans🎉💙
Bro check the side door ,you can find the colour code .
Also check ignition coil
🚗 super
Hei bro.
Thank you for video. Good luck 👍🇧🇻
தம்பி ஒரு வாகனத்தால் வருமானம் வரும் என்றால் கட்டாயம் செலவு செய்யத்தான் வேனும் ஒரே செலவு என்றால் வைத்திருந்தும் வேலை இல்லை
Bro classic car ku minakadura aakaluku than athu set aagum…ellarukum ella car set aagathu thane
Nice Vlog!
ஏற்கனவே பதிவிட்டது தான். இப்போதும் காலம் கடந்து விடவில்லை.
நீங்கள் செய்யும் செலவுகளுக்கு தகுதியான வண்டியாக தெரியவில்லை.
யோசித்து ஒரு நல்ல முடிவெடுங்கள். அது தான் புத்திசாலித்தனம்.
பிறகு வருந்தி பிரயோசனமில்லை.
சொப்பண சுந்தரி யாருக்கும் அடங்க மாட்டாள் Bro😂😂😂😂
Bro இந்த கார் விற்க வேண்டாம். நாங்கள் தவறாது video பார்ப்போம்.
பழைய காரும் துளை விழுந்த பணப்பையும் ஒன்று எவ்ளோ காசு போட்டாலும் நிரம்பாது ஹா ஹா
Bro andha idathukku sticker onnu vaangii otunga
Car accessories vaaguiga tambi please
Catroon stickers
இப்ப தான் சரியான group க்கு வந்திருக்கிங்க
SOPPANA SUNDARI Still have a problem? OMG
👍
Bro car a enakku thaanga bro naa edukuran
Bro naa intha card werela pathan
❤️❤️🫣🫣✌🏻✌🏻✌🏻
😘🤔🤔❤
A A uk vehicle break down recovery company
இது இங்கிலாந்தில் உள்ள AA நிறுவனத்தின் சிறு வணிக விளம்பரமாகும். நீங்கள் 1950 முதல் 1980 வரை AA உறுப்பினராக இருந்தால், இந்த பேட்ஜை உங்கள் காரில் இலவசமாகப் பெறலாம்
பேசாம இத வித்துட்டு.. வேற வாகனம் எடுங்கோ ப்ரோ..
இந்த கார் தான் TH-cam சனல் இருக்கிறது
இந்த காரை நம்பி தானே TH-cam சனல் இருக்கிறது புது கார் வாங்கினால் வீடியோ போடுவதற்கு என்ன இருக்கிறது
இதை பேசாம வித்துடுங்க ப்ரோ