வீடியோ விவகாரம் அண்ணாமலை அறிக்கை - ThamaraiTV

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ธ.ค. 2024

ความคิดเห็น • 663

  • @Vijayaramesh-fz4sl
    @Vijayaramesh-fz4sl 3 ปีที่แล้ว +162

    மதனுக்கு ஏதோ உள் நோக்கம் உள்ளது.சட்டப்படி இந்த விவகாரத்தை கையாள வேண்டும்.

    • @mvrajanmvrajan8861
      @mvrajanmvrajan8861 3 ปีที่แล้ว +1

      Yes mathan is now.........!!!!!
      Don't know what happened 😕
      ???????????.... suppose be.. dmk..
      🤔🤔🤔🤔🤔🤔 ok .wait n see..
      He is maybe surrender .for dmk.!!!
      ???????????. Yes .. because. 90%.
      Media is supporting by dmk.
      Already dmk. Buy all Media's..
      So wasted time for watching n thamil nadu Media's.
      That's y it's the true people please understand to watch that which is the best thing social media better..
      Please..
      .

    • @Bharatvrsha
      @Bharatvrsha 3 ปีที่แล้ว

      @@mvrajanmvrajan8861 may be from ntk fraud

    • @fazzvena
      @fazzvena 3 ปีที่แล้ว +1

      பூஜை செய்யும் போது அவசரத்துக்கு மணி கிடைக்கல அதனால என்கிட்ட இருக்கர மணியை எடுத்து ஆட்டிட்டேன் இது ஒரு குத்தமாடா 😂😂😂😂😂

    • @mvrajanmvrajan8861
      @mvrajanmvrajan8861 3 ปีที่แล้ว

      @@fazzvena what you mean???

    • @fazzvena
      @fazzvena 3 ปีที่แล้ว

      @@mvrajanmvrajan8861 video original same like nithyanatha

  • @balachandrann234
    @balachandrann234 3 ปีที่แล้ว +85

    திரு அண்ணாமலை அவர்களின் முடிவுகளும், செயல்பாடுகளும் அவரது தெளிவான நோக்கினை, சிறந்த ஆளுமை மிக்க தலைமைப் பண்பினை எடுத்துக்காட்டுகிறது.
    மிகவும் வரவேற்தக்கதும் கூட.

  • @Ramkin2011
    @Ramkin2011 3 ปีที่แล้ว +113

    அண்ணாமலை முடிவு அருமை. 3 முறை கேட்டும் முடிவு எடுப்பவரிடம் கான்பிக்காமல் இருந்து விட்டு இப்பொழுது பொது வெளியில் விட்டு விட்டு பாதுகாப்பு கேட்பது என்பது நகைப்புக்கு உரியது. மதன் உண்மையான நோக்கம் தவறு செய்பவர் மேல் தண்டனை எடுப்பதாக இருந்தால் அண்ணாமலையிடம் கொடுத்து இருக்கலாம் அவர் முடிவு எடுக்காத பட்சத்தில் பொது வெளி சென்று இருக்கலாம்

    • @rajagopalansrinivasan5380
      @rajagopalansrinivasan5380 3 ปีที่แล้ว +4

      Let Madan go out stop.this type nonsences

    • @sudarshanbabu12345
      @sudarshanbabu12345 3 ปีที่แล้ว +8

      madhan's intensions are clear. he is used by opposition to stop the popularity of bjp and Annamalai sir. Bjp is like fire and no one can get near to it. jaihind.

    • @malleeswaric2902
      @malleeswaric2902 3 ปีที่แล้ว +5

      Wrong person madhan.

    • @yaayee2886
      @yaayee2886 3 ปีที่แล้ว

      Yendaa aadunavane veeddudu.. Appavi mathane karicchi kodringge

    • @karthiks2295
      @karthiks2295 3 ปีที่แล้ว +3

      super அண்ணாமலை.. கட்சிக்கு எந்த ஆபத்தும் வராமல் பார்த்து கொண்டாய்.. நீ சிறந்த நடிகன் டா

  • @ashokkumarmuthu4381
    @ashokkumarmuthu4381 3 ปีที่แล้ว +64

    மதன் BJP மீது உண்மையிலே மரியாதை உள்ளவராக இருந்தால் தம்பி அண்ணாமலையிடம் வீடியோவை போட்டு காண்பித்து இருக்க வேண்டும். ராகவன் செயல் எவ்வளவு மட்டமான தோ அதவிட மட்டமான செயல் மதனுடையது.

    • @ravichandran-pf5qf
      @ravichandran-pf5qf 3 ปีที่แล้ว +8

      Of course he seems to be a black mailer

    • @umamaheshwaribalu730
      @umamaheshwaribalu730 3 ปีที่แล้ว +5

      மிக சரி.

    • @yaayee2886
      @yaayee2886 3 ปีที่แล้ว

      Ethukku annamalayum sernthu aaddrathukka?

    • @radhakannan4010
      @radhakannan4010 3 ปีที่แล้ว

      @@yaayee2886 ppl like you dilute and deviate the matter and it never reaches a conclusion
      Be responsible when u comment, then only give place to hatred mind

  • @kesarihariharandhoraikannu8446
    @kesarihariharandhoraikannu8446 3 ปีที่แล้ว +34

    அண்ணாமலை சார் சரியா செஞ்சு இருக்கீங்க சூப்பர் தமிழ்நாடு பிஜேபி

  • @subbiahs6649
    @subbiahs6649 3 ปีที่แล้ว +148

    இந்த விவரங்களை தீவிரமாக விசாரிக்கவேண்டும் உண்மைத்தன்மை வெளியில் வரவேண்டும் நன்றி வணக்கம் ஜெய்ஹிந்த் 🙏

    • @trichy51
      @trichy51 3 ปีที่แล้ว +12

      To my little knowledge Masturbation is neither a crime nor punishable under any law if done within 4 walls. But 'Flashing' is punishable under law but which section I don't know. The Video is Doctored. I think Madan is black mailing BJP after his attempt to join and rise with in the party failed or sabotaged but by whom ?

    • @ctgr1940
      @ctgr1940 3 ปีที่แล้ว +5

      @@trichy51 Your presumption is correct

    • @bkprakash4655
      @bkprakash4655 3 ปีที่แล้ว +9

      @stephen raj kulasekaran அல்லேலுயா. இதை ஏன் உங்கள் வேளாங்கன்னிமாதா தடுக்க்கூடாது. வீராமாமுனிவர் எங்கிருந்து வந்தார்?ஏன் வந்தார்.

    • @sankarasubramaniank6363
      @sankarasubramaniank6363 3 ปีที่แล้ว +3

      @@bkprakash4655 dei matham maaruna ool Maari oodra thaliban naattukku vellakkara naai kodutha cake thundukku matham maaruna pannada paradesi payale dubukku

    • @rprabhu9509
      @rprabhu9509 3 ปีที่แล้ว +8

      @stephen raj kulasekaran pavadai matham mathum broker pavadi keeinthu vidathu ah
      Foreign NGO fund varavillai ya
      Ippadi kathara

  • @vasudevannammalvar5166
    @vasudevannammalvar5166 3 ปีที่แล้ว +26

    தீர விசாரித்து முடிவு எடுக்கவும்.

  • @srinivasaenterprises8517
    @srinivasaenterprises8517 3 ปีที่แล้ว +146

    மதன் ரவிச்சந்திரன் மேல் சந்தேகம் அதிகரிக்கிறது

    • @lakshminarayanan5244
      @lakshminarayanan5244 3 ปีที่แล้ว +1

      Speed and cyber problems involed in it anamalais not will examine and take decisio

    • @fazzvena
      @fazzvena 3 ปีที่แล้ว +5

      பூஜை செய்யும் போது அவசரத்துக்கு மணி கிடைக்கல அதனால என்கிட்ட இருக்கர மணியை எடுத்து ஆட்டிட்டேன் இது ஒரு குத்தமாடா 😂😂😂😂😂

    • @phoenixtamilan2960
      @phoenixtamilan2960 3 ปีที่แล้ว +8

      @@fazzvena yeppidi, NABI ....... AAYISHA PUNDAILA AATUNA that same MANI ????

    • @sudarshanbabu12345
      @sudarshanbabu12345 3 ปีที่แล้ว +1

      madhan ravichandran's acts are like intensional.

    • @venkman623
      @venkman623 3 ปีที่แล้ว +8

      @@fazzvena பாய்.. எப்படி?? உங்க நபிகள் நாயகம் தன்னோட 6 வயது பெத்த மகளின் புண்**யில் மணி ஆட்டினா மாதிரியா???😁😂😂😂🤣🤣

  • @ravikumar-gy7io
    @ravikumar-gy7io 3 ปีที่แล้ว +108

    Thiru Annamalai sir அவர்கள் மிகவும் அருமையான விளக்கம் அளித்தார் வீடியோ ஆதாரங்களை வைத்து எந்த முடிவையும் எடுக்க முடியாது
    👍🕉️🇮🇳ஜெய்ஹிந்த்

    • @fazzvena
      @fazzvena 3 ปีที่แล้ว +6

      பூஜை செய்யும் போது அவசரத்துக்கு மணி கிடைக்கல அதனால என்கிட்ட இருக்கர மணியை எடுத்து ஆட்டிட்டேன் இது ஒரு குத்தமாடா 😂😂😂😂😂

    • @francispravin
      @francispravin 3 ปีที่แล้ว +1

      2 rupees

    • @yaayee2886
      @yaayee2886 3 ปีที่แล้ว +1

      Sami selaikku munne aadlamaa bro?

    • @தீபக்-ய4ந
      @தீபக்-ய4ந 3 ปีที่แล้ว

      Moditu yonga katchiya desha bhakthi dhaiviga bhakthium pathi vai thoraka kudadhunu sollu

    • @radhakannan4010
      @radhakannan4010 3 ปีที่แล้ว

      KTR has to prove that he is a victim
      Else ppl will understand that he's guilty
      These are wrt morality
      Legally, KTR can make the honey and trap both go behind bars

  • @RadhaKrishnan-pi6me
    @RadhaKrishnan-pi6me 3 ปีที่แล้ว +27

    உள்ளாட்சி தேர்தல் வரப்போகிறது. பாஜக வின் பெயரை கெடுக்கும் நோக்கம்.

  • @Retired_Ravi
    @Retired_Ravi 3 ปีที่แล้ว +114

    Though a bit late reaction, the response is superb. Once again Mr. Annamalai proved himself to be perfect administrator.

    • @vijayendranvijay4538
      @vijayendranvijay4538 3 ปีที่แล้ว

      இதுக்குதான்.

    • @vijayalaksmiraghuraman8074
      @vijayalaksmiraghuraman8074 3 ปีที่แล้ว +3

      Engengu kaaninum sakthiyadaa enbadhu pole you tube social mediavil videos pottu annamalai ips pugazh patti thotti yellam paraviyadhu andha so called kedukatta komaaleegalukku vayittru erichal.thsts why 3rd rate velai adhu daney pizhaippu seyya aarambithu vittargal.moodar kooda karuppar koottam. Rubbish.jai hind.

  • @narayanaswamyrajagopalan5058
    @narayanaswamyrajagopalan5058 3 ปีที่แล้ว +180

    அண்ணாமலை சரியான முடிவு எடுத்துள்ளார். ராகவன் அவர் மீது தவறு இல்லை என்று நிரூபிக்க வேண்டிய நிலையில் இருக்கிறார். பொறுப்புகளிலிருந்து விலகியது சரியான செயல் தான்.

    • @fazzvena
      @fazzvena 3 ปีที่แล้ว +10

      பூஜை செய்யும் போது அவசரத்துக்கு மணி கிடைக்கல அதனால என்கிட்ட இருக்கர மணியை எடுத்து ஆட்டிட்டேன் இது ஒரு குத்தமாடா 😂😂😂😂😂

    • @rrajaiyengar7179
      @rrajaiyengar7179 3 ปีที่แล้ว +25

      @@fazzvena *எங்க தாய்நாட்டை கொள்ளையடிச்ச மொகலாய கொள்ளையர்களின் அடிமைகள் எவனும் தமிழனுமில்லை இந்தியனுமில்லை இந்திய அரசின் அதிகாரப்பூர்வ உத்தரவுப்படி இந்திய சிறுபான்மையினர் மூடிட்டு ஓரமா போய் நில்லுங்கடா.*

    • @rrajaiyengar7179
      @rrajaiyengar7179 3 ปีที่แล้ว +20

      @@fazzvena *அரேபிய வழிப்பறி பகல் கொள்ளையன் பொம்பள பொறுக்கி நபி பேண்ட இஸ்லாமிய பீயில மேயிற ஈ 🪰🪰🪰 களுக்கு தான் எவ்வளவு பெருமை மசுரு...* 😆🤪😝🤣😂😆🤪😝🤣😂😆🤪😝🤣😂

    • @indianmilitary
      @indianmilitary 3 ปีที่แล้ว +8

      @@fazzvena Haramla piranthavanthane nee

    • @mrkogo2351
      @mrkogo2351 3 ปีที่แล้ว +4

      @@rrajaiyengar7179 poda panni

  • @muralidharanar9505
    @muralidharanar9505 3 ปีที่แล้ว +24

    எது எப்படி இருப்பினும் உங்கள் முடிவு சரியே.keep it up Mr.Annamalaiji

  • @deivasigamanisundarathatha5202
    @deivasigamanisundarathatha5202 3 ปีที่แล้ว +105

    True leader. Tough times ahead of him. We will be with him and BJP.

    • @rajbalaji007
      @rajbalaji007 3 ปีที่แล้ว +2

      😂😂😂😂😂😂 the same mouth which supported for k.t ragavan . . . . This is the image they wanted to portray and just check out for the Shiva Shankar baba issue which is supported by bjp and just to hide that one k.t ragavan issue was handled as a weapon and in right time it's released and the true colour painting work which was about to be done by bjp to Shiva Shankar baba was hidden . . .this video was evidence before the election and just to safeguard bjp from the election and to hide a big truth they sacrificed k.t.ragavan 😂😂😂😂 police mind and fraud govt together making wonders but we tamil people are way more cleaver to find out these things . . . Pls try these funny politics in northern namo boys 😂😂😂😂 truth is exposed already Annamalai waited for 6 solid months to safeguard the 4 seats and to raise his image as bjp youth face of truth

    • @radhakannan4010
      @radhakannan4010 3 ปีที่แล้ว

      @@rajbalaji007 can't understand
      You mean KTR used as a lamb to make malai powerful

  • @PremKumarM
    @PremKumarM 3 ปีที่แล้ว +69

    Good.. Madan is testing an IPS officer.. Its a great game.. Lets see...

    • @akadannuakkadannu6112
      @akadannuakkadannu6112 3 ปีที่แล้ว +2

      Correction! Not a serving IPS Officer!

    • @sshantha4150
      @sshantha4150 3 ปีที่แล้ว +9

      @@akadannuakkadannu6112 so what? His experience will make him probe the issue..right bro?

    • @raman5818
      @raman5818 3 ปีที่แล้ว +4

      @@akadannuakkadannu6112 It is understood and everybody knows that HONOURABLE Sri ANNAMALAI Sir has resigned the post of IPS and joined BJP.

    • @lihtnesganesh
      @lihtnesganesh 3 ปีที่แล้ว

      இந்த ஆட்டுக்குட்டியே வீடியோ விசத்தில் அயோக்கீயபயதான் நான் கண்ணடன்னு பேசிய வீடியோவையே பொய்யுனு சொன்னவன்

    • @armprakash5743
      @armprakash5743 3 ปีที่แล้ว +3

      @@lihtnesganesh Ambedkar பயலும் மராத்தி காரன் அவனும் தமிழன் கிடையாது அவன் படத்தை எதுக்கு வச்சிருக்க..

  • @gopalakrishnan6892
    @gopalakrishnan6892 3 ปีที่แล้ว +17

    தலைவர் அண்ணாமலை செய்தது மிகவும் சரி மதன் உள்நோக்கதுடன் செயல்பட்டுள்ளான்

  • @tvnatarajan734
    @tvnatarajan734 3 ปีที่แล้ว +80

    It is the act of vested interests to stop the popularity of BJP in tamilnadu .

    • @hariprasad-uw2yn
      @hariprasad-uw2yn 3 ปีที่แล้ว +7

      Brother, you're correct. Madhan is sleeper cell. He will destroy the party name in TN. After DMK come to power, he changed lot and doing bad against his own BJP. I'm asking that Madhan, if similar incidents happened in his family, will he release that video for all to see and destroy his own family. Hi Madhan resign from the BJP party.

    • @sangeethkumar60
      @sangeethkumar60 3 ปีที่แล้ว +7

      @stephen raj kulasekaran enna oru Madha Veri ungalakku

    • @rangarajan117
      @rangarajan117 3 ปีที่แล้ว +11

      @stephen raj kulasekaran சிலுவை போர் வெள்ளைக்கார ஓநாய்கள் என்னென்ன செய்தது என்று உலகம் அறியும்
      அந்த வெள்ளைக்கார சிலுவை போர் கொடூரர்களுக்கு சோத்துக்கும் சுகத்திற்கும் தொடையை விரித்து மரபணு மாறிய எச்சைகள் உங்கள் முதுகில் உள்ள அழுக்கினை முதலில் பார்க்கவும்
      பிறகு பார்ப்பனர்களை சீண்டலம் மரபணு மாறிய எச்சையே

    • @kartickkumar7013
      @kartickkumar7013 3 ปีที่แล้ว +7

      @stephen raj kulasekaran paavada church la karpazhicha kooda vaaya toraka madaga

    • @geethanarasimhan3709
      @geethanarasimhan3709 3 ปีที่แล้ว +3

      @stephen raj kulasekaran what nonsense

  • @kumarsamy631
    @kumarsamy631 3 ปีที่แล้ว +27

    மதன் திமுகவுக்கு விலை போய் விட்டாரா?

    • @kumarnarayanaswamy777
      @kumarnarayanaswamy777 3 ปีที่แล้ว

      😇

    • @yaayee2886
      @yaayee2886 3 ปีที่แล้ว +1

      Cheiii.. Enna jenmamdaa.. Aadunavane veeddudu, appavi mathan mela kuttam solringge

    • @radhakannan4010
      @radhakannan4010 3 ปีที่แล้ว

      Madan may be trapped too

  • @a.mohamedithris4767
    @a.mohamedithris4767 3 ปีที่แล้ว +2

    எப்பப்பா என்னாமா நடிக்கிறானுங்க வேஷம் வெளுத்து போனதும் அப்படியே பிளேட்ட மாத்தி போட்ரானுங்க

  • @mohannarayanan6580
    @mohannarayanan6580 3 ปีที่แล้ว +70

    It is clear that m.ravi has got a grudge against bjp. He has been keeping a low profile after joining bjp. He shd come clean about the evidence he has. His threats to the state bjp leader tell many things on the alleged evidence that he has. His insistence further puts him in murky corner. It is nothing less than extortion in kind. The urgent need for bjp is to verify character and antecedents of recent entrants in to the party. The bjp leader's assurance for action and enquiry on the purported evidence is welcome. Raghavan's resignation from party post is to be appreciated.

    • @truthalonetriumphs1350
      @truthalonetriumphs1350 3 ปีที่แล้ว +11

      @stephen raj kulasekaran idiot stop your blabbering and go to Vatican.
      Even your name is not in Tamil but masquerading as a tamilian and fooling tamilians.

    • @indianmilitary
      @indianmilitary 3 ปีที่แล้ว

      Mohan Narayanan Regardless of Madan's motives KT Ragavan is guilty. He violated both personal and social dharma. He is unfit to be in politics. Good riddance.

    • @rajashekarwella
      @rajashekarwella 3 ปีที่แล้ว

      Lol so still supporting Raghavan great.

    • @DeeCeeD
      @DeeCeeD 3 ปีที่แล้ว +1

      @stephen raj kulasekaran How do you Joke like this? Annamali is a True Kongu nattan. He is a Gounder and how come he be a Kanadadika. By your logic most of the people pudhukottai or Thirunelveli should be called Vadakans i.e, North Indians, as most work in North India and can speak Hindhi.

  • @kesavann4316
    @kesavann4316 3 ปีที่แล้ว +79

    Having doubts on madan and he should be Introgated to bring the fact.

    • @ranganathans6130
      @ranganathans6130 3 ปีที่แล้ว +9

      எதோ சதி நடக்கிறது

    • @truthalonetriumphs1350
      @truthalonetriumphs1350 3 ปีที่แล้ว +12

      @stephen raj kulasekaran first you should have Tamil name and follow Tamil culture and then you can blabber others.

    • @periasamisami2444
      @periasamisami2444 3 ปีที่แล้ว +3

      @stephen raj kulasekaran stop blabbering idiot

  • @venkatramaniskrishnamurthy3043
    @venkatramaniskrishnamurthy3043 3 ปีที่แล้ว +5

    மதன் அவர்கள் முதலில் கட்சியிலிருந்து வெளியேறி பிறகு பத்திரிகை வேலைகளை செய்ய வேண்டும். கட்சிக்குள் இருக்கும் போது அதன் சட்ட திட்டங்களுக்கும் மற்றும் தலைவரின் கட்டளைகளுக்கு உடன்பட வேண்டும். தலைவர் இரண்டு முறை கேட்டுக்கொண்ட போதும் மதன் ஆதாரம் கொடுக்காதது கேள்விகளை எழுப்புகிறது.

  • @kesavann4316
    @kesavann4316 3 ปีที่แล้ว +46

    Exact and correct decision. Jai hind.

  • @ragavansundaram4326
    @ragavansundaram4326 3 ปีที่แล้ว +1

    மதன் ரவிச்சந்திரன் உள்நோக்கத்தோடு செயல்பட்டிருப்பதாக தெரிகிறது.. ஆதாரங்களை கொடுக்க மறுப்பது ஏன்?? மதனை இயக்குவது யார்??? மர்மங்கள் விலக வேண்டும்.. அண்ணாமலை ஐபிஎஸ் அவர்களின் தெளிவான நடவடிக்கைகள் பாராட்டத்தக்கது..ராகவனின் ராஜினாமா ஏற்புடையது.. பாராட்டத்தக்கது

  • @JAIHINDSATHYA
    @JAIHINDSATHYA 3 ปีที่แล้ว +13

    மதன் மீதும் சந்தேகம் எழுகிறது!

  • @umamaheshwaribalu730
    @umamaheshwaribalu730 3 ปีที่แล้ว +34

    மதன் ஏன் முதலில் போலிஸ் தெரிவிக்கவில்லை .

  • @தமிழ்மண்-ள8ர
    @தமிழ்மண்-ள8ர 3 ปีที่แล้ว +24

    மதன் திமுக ஸ்லீபர்.செல்வாக்கு இருக்க வாய்ப்புள்ளது...

  • @sheshasayee6909
    @sheshasayee6909 3 ปีที่แล้ว +26

    Who is behind Madan

    • @Mohanraj-gh1jf
      @Mohanraj-gh1jf 3 ปีที่แล้ว +10

      தீமைக் கட்சி வந்தேறி ஆபிரகாமிய மதங்கள் தான்

    • @lakshusoundar97
      @lakshusoundar97 3 ปีที่แล้ว +1

      Japan CM 😆😆

    • @aka5271
      @aka5271 3 ปีที่แล้ว

      Annamalai.

  • @sudhakarmaniam8605
    @sudhakarmaniam8605 3 ปีที่แล้ว +2

    அண்ணாமலை அவர்கள் நன்கு விசாரித்து பிறகே
    நடவடிக்கை எடுப்பார்.

  • @selvippalanichamy4804
    @selvippalanichamy4804 3 ปีที่แล้ว +8

    தீரவிசாரிப்பது நல்லது. சதிசெயல்களுக்கு பலிஆகிட வேண்டாம். பிஜேபி வளர்ச்சி பிடிக்காத பலர் தொழில் நுட்பம் பயன்படுத்தி கட்சி க்கும் கட்சியினருக்கும் களங்கம் ஏற்படுத்த முற்படலாம். நாம் தான் விழிப்புணர்வு டன் இருக்க வேண்டும். ஜெய்ஹிந்த்.

  • @subramaniankrishnamurthy31
    @subramaniankrishnamurthy31 3 ปีที่แล้ว +6

    மதன் ஒன்றை புரிந்து கொள். கூடா நட்பு கேடாய் முடியும்.
    ராகவன் This is high to prove,
    திதும் நன்றும் பிறர் தர வாரா

  • @ramkumarkondalraj
    @ramkumarkondalraj 3 ปีที่แล้ว +30

    Sun tv formula maintain pannura maathri irruke Mathan

  • @shyamalag
    @shyamalag 3 ปีที่แล้ว +56

    If Madan is a true BJP member he should have exposed this within the party and take action. He must be definitely a sleeper cell of some anti BJP party.

    • @Kratos7686
      @Kratos7686 3 ปีที่แล้ว

      Ya he exposed within party and seen the state president himself, still couldn't do anything. So at last he came to media

    • @shyamalag
      @shyamalag 3 ปีที่แล้ว

      @@Kratos7686 He refused to show the video to Annamalai but wanted action to be taken. How is it possible?

    • @Kratos7686
      @Kratos7686 3 ปีที่แล้ว

      @@shyamalag if he refused to show the video, why did Annamalai told him to release the video?

    • @Kratos7686
      @Kratos7686 3 ปีที่แล้ว

      @@shyamalag what is your concern here? It seems u don't have any issue with kt ragavan sexually abusing women, but u question madan why did he release the video! U should ask why ragavan involves in such cheap activities..

    • @radhakannan4010
      @radhakannan4010 3 ปีที่แล้ว

      Wait guys

  • @maharajan534
    @maharajan534 3 ปีที่แล้ว +4

    அண்ணாமலை ஜீயின் முடிவு மிக மிக சரியானதுதாண் மதனின் உண்மை முகம் இப்பொளுது பட்ட வர்த்தணமாக தெரிந்து விட்டது உடனடியாக மதனை சைமனிடம் அனுப்பிவிடுங்கள்

  • @pramilakrishnan8554
    @pramilakrishnan8554 3 ปีที่แล้ว +66

    Why sting operation only on BJP members? Why no sting operation on other party members? Madan will do anything for money and popularity

    • @Mohanraj-gh1jf
      @Mohanraj-gh1jf 3 ปีที่แล้ว +14

      ஆம். மற்ற கட்சி நபர்கள் குறித்து ஏன் வெளிவிட வில்லை.

    • @sudarshanbabu12345
      @sudarshanbabu12345 3 ปีที่แล้ว +5

      he is like a witch. he will do anything for money.

    • @lihtnesganesh
      @lihtnesganesh 3 ปีที่แล้ว +1

      @sudarshan அவனை கட்சியில் நீங்கள்தானே சேர்த்தீங்க பணத்துக்காக அவன் எதையும் செய்யட்டும் ராகவன் செய்தது சறியா? ஒரு ------ வது இதைப்பற்றி பேசுரானுங்களாபார்.

    • @rockyboy2806
      @rockyboy2806 3 ปีที่แล้ว +1

      @@lihtnesganesh sting operation na antha ponnu viruppa pattu than ivan kooda video call pannirka

    • @singarajancarter1042
      @singarajancarter1042 3 ปีที่แล้ว +1

      யோவ் அவனே என்ன KD
      போல Resign பண்ணிட்டா
      ரொம்ப மோசமான நிலையில் இருக்கிறது இந்த கூட்டம்

  • @ravichandranm457
    @ravichandranm457 3 ปีที่แล้ว +1

    மதன் ரவிச்சந்திரன் ஆதாரத்தை இப்பொழ்தும் கொடுக்கவில்லை என்றாள் அவர் கட்சியிலிருந்து நீக்கபட வேண்டும்

  • @prakashb4459
    @prakashb4459 3 ปีที่แล้ว +13

    Super

  • @sheshasayee6909
    @sheshasayee6909 3 ปีที่แล้ว +40

    Remove Madan , and take action against him. If he is genuine, he should have submitted it to bjp head

    • @Vigneshdba
      @Vigneshdba 3 ปีที่แล้ว +8

      Why remove madan?? He must expose all and remove so bjp can improve

    • @akadannuakkadannu6112
      @akadannuakkadannu6112 3 ปีที่แล้ว +1

      @@Vigneshdba Madan should be suspended from party immediately for violating party rules and releasing the videos!

    • @jaganathanramamurthy1433
      @jaganathanramamurthy1433 3 ปีที่แล้ว +1

      Madan should not be removed, because if he has been removed , it would create a bad name to BJP

    • @yaayee2886
      @yaayee2886 3 ปีที่แล้ว

      Amaa.. Aaddunuvane veedrungge.. Appavi mathane thandingge

  • @kathirvelm1958
    @kathirvelm1958 3 ปีที่แล้ว +1

    சரியான தெளிவான முடிவினை எடுத்து தமக்கும் கட்சிக்கும் பெருமை சேர்க்கும் வகையில் செயல் பட்ட திரு அண்ணாமலை அவர்களுக்கு பாராட்டுகள்.

  • @eswaraneswaran9849
    @eswaraneswaran9849 3 ปีที่แล้ว +18

    மதன் ரவிசந்திரன் 420

  • @shanthibala9213
    @shanthibala9213 3 ปีที่แล้ว +34

    Karma will act very strongly Mathan. Take care. Dont misuse ur power. If u r a God fearing person , if u have real faith in Hinduism be aware of ur future.. No one is needed to destroy u. U r ur own destroyer, nobody else from outside ie BJP is needed. U reap what u sow, Each action has a reaction. Take time to read Shri mat BAGHAVAT GITA. That will show u the right path

  • @bpositive3243
    @bpositive3243 3 ปีที่แล้ว +40

    Something fishy. Madan has to be interrogated.

  • @sundaramahalingams9165
    @sundaramahalingams9165 3 ปีที่แล้ว +13

    You Tube ஐ சகலரும் பார்க்கும் தாமரை TV ஆக மாற்றுங்கள்

  • @sankarapandiank466
    @sankarapandiank466 3 ปีที่แล้ว +2

    மதன் ரவிச்சந்திரன் செயல் உள் நோக்கத்தோடு உள்ளது.மதன் வேறு யாருக்கோ செயல்படுவது போல் உள்ளது.அவர் கட்சியில் இருக்கும் நிலை இருந்தால் கட்சியின் கட்டுப்பாட்டுக்கு கட்டுப்படாது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்!

  • @palanisamy676
    @palanisamy676 3 ปีที่แล้ว

    திரு அண்ணாமலை அவர்களே உங்கள் தெளிவான சிந்தனையே இப்பதவிக்கு நீங்கள் பொருத்தமானவர் நீங்கள் இன்னும் மென்மேலும் வளர வேண்டும் அந்த பரமேஸ்வரன் உங்களுக்கு அருள் புரிய வேண்டும் ஓம் நமச்சிவாய

  • @maduraiveeran8481
    @maduraiveeran8481 3 ปีที่แล้ว +1

    படத்தை போட்டு காண்பித்து அண்ணாமலை பேசியிருக்கேவேண்டும்.

  • @radjaaroumougame7664
    @radjaaroumougame7664 3 ปีที่แล้ว +16

    மதன் ரவி சந்திரன் விசாரிக்க வேண்டும்
    மதன் மணி பணம் துட்டு அக சுக

  • @1006prem
    @1006prem 3 ปีที่แล้ว +4

    Mr.clean Annamalai ips👍👍👍
    வாழ்க வளமுடன் ,வாழ்த்துக்கள் 🙏🙏🇮🇳🇮🇳

  • @ramanpillai7090
    @ramanpillai7090 3 ปีที่แล้ว +1

    மதன் ஆதாரங்களை ஏன் அண்ணாமலை அவர்களிடம் சமர்ப்பிக்கவில்லை, இங்கே தான் மதன் மீது சந்தேகம் வருகிறது.

  • @balradje
    @balradje 3 ปีที่แล้ว +9

    மதன் ரவிச்சந்திரன், வேறு ஏதோ உள் நோக்கம் இருப்பதாக தெரிகிறது

    • @vijayalaksmiraghuraman8074
      @vijayalaksmiraghuraman8074 3 ปีที่แล้ว +1

      Veru enna annamalai ips i edir kolla mudiyaamal koilgal vishayam azhagu thamizhil archanai sirippai sirikkiradhu. Adai disai thituppa anil ministering thillu mullu kanakku pillaiyin vellai arikkai Koda Nadu matter Dinesh kodi yettri current il adippadhu ellam orey confusion Adai vaithu pina arasiyal panna vidaamal bjp i asinga paduthuvadaaga ninaithu ivargal dhan sandhi sirikka pogiraargal. Kadavul irukkan kumaaru! Wait and see.jai hind.

    • @vijayalaksmiraghuraman8074
      @vijayalaksmiraghuraman8074 3 ปีที่แล้ว +1

      Vuppai thindraal thanneer kudithey aaganum.

  • @seasonshows5057
    @seasonshows5057 3 ปีที่แล้ว +1

    Siva Shankar Baba case ம் இப்படி தான் ஆரம்பித்தது... அரசியல் செல்வாக்கு இருந்தால் " we know him for years" என்று வக்காலத்து வாங்க அயிரம் பேர்...அரசியல் செல்வாக்கு இல்லை என்றால் போக்சோ... அப்படி தானே... மக்கள் மன நிலை மாறினால் மட்டுமே இந்தியாவை ஏன் இந்த உலகத்தையே காப்பாற்ற முடியும்....
    சாதாரண மக்களை துஷ்டமாக நினக்கும் ஒவ்வொருவருக்கும் இது மரண அடியாக இருக்கும்....

  • @ramanujanghrirenu6769
    @ramanujanghrirenu6769 3 ปีที่แล้ว +1

    அண்ணாமலையின் வார்த்தைகளை மதன் ரவிச்சந்திரன் தவறாகப் பயன்படுத்தி இருக்கிறார். அவருக்கு நிச்சயமாக ஏதோ உள்நோக்கம் இருப்பதாகத் தெரிகிறது

  • @bharath1397
    @bharath1397 3 ปีที่แล้ว +28

    Annamalai IPS Sir, should interrogate Madhan Ravi chandran, how he got the witness and who is behind him.

  • @srinivasanmanickam5857
    @srinivasanmanickam5857 3 ปีที่แล้ว +18

    Mr. Annamalai eduthadhu niyaayamaana arpudhamaana nadavadikkai.

  • @hinduprotectiondevelopment1748
    @hinduprotectiondevelopment1748 3 ปีที่แล้ว +1

    சகோதர இந்து மக்களே, குற்றங்களை திருத்துவோம் நிறுத்துவோம், குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை, இந்திய, மதங்களின், இனங்களின், மொழிகளின், உறவுகளே, ஒருங்கிணைவோம், உயர்வோம்.

  • @Morrispagan
    @Morrispagan 3 ปีที่แล้ว +1

    எங்க தர்ம போராளி, ராஜா ஜி....வாங்க..இப்பாதான் புரிது "ஆண்டி" இண்டியன் யார்னு...ஆண்டி க்கு என்னெ அர்த்தம் இப்பதான் புரிது.

  • @ramt4643
    @ramt4643 3 ปีที่แล้ว +58

    I never had a Good Opinion about Madan he always Bring Embarrassing Things Wherever he Goes 😇

    • @martinrichard5108
      @martinrichard5108 3 ปีที่แล้ว

      Ram be careful.u will be the next one

    • @ramt4643
      @ramt4643 3 ปีที่แล้ว +12

      Nan Ondrum Mutrum Thurandha Munivanum Alla ! X.... Padi Thanda Pathiniyum Alla.... Nanaga Povadhum illa! Thanaga * Vandhalum Yerpadhum illa! Un Church la Yenna Nadakkudhu nu Paru😇🤣

    • @ctgr1940
      @ctgr1940 3 ปีที่แล้ว +8

      @@ramt4643 excellent reply to Martin Richard
      .நாக்க புடிங்கிண்டு சாகணும்😀

    • @ramt4643
      @ramt4643 3 ปีที่แล้ว +3

      @@ctgr1940 Nandri Dhaniyavadh Thanks 🙏

    • @lakshusoundar97
      @lakshusoundar97 3 ปีที่แล้ว +1

      @@ramt4643 anna inoruthan ela comment ku kilaum eto tamil la perusa type panni potutu irukan parunga

  • @ramasubramanians1572
    @ramasubramanians1572 3 ปีที่แล้ว +27

    Perfect transparent action. Be bold stick to it good wishes

  • @haridosssundaram3238
    @haridosssundaram3238 3 ปีที่แล้ว

    உங்கள் முடிவு சரியானது.மதன்ரவிசந்திரன் யாருக்கோ கூலி வேலை செய்கிறான் என்ற சந்தேகம் உள்ளது.

  • @karthiks2295
    @karthiks2295 3 ปีที่แล้ว

    நீ உண்மையான ஆம்பளையா இருந்தா, நல்ல மனுசனா இருந்தா அவனை இந்நேரம் கட்சியில் இருந்து நீக்கி இருக்க வேண்டும்.. நடவடிக்கை எடுத்து இருக்க வேண்டும்.. yean அமைதியாக இருக்க அண்ணாமலை..

  • @janapadmanabhan2963
    @janapadmanabhan2963 3 ปีที่แล้ว +44

    Sir
    Y need to control Madan immediately otherwise BJP’s growth under your leadership will be ruined fully.

    • @hariprasad-uw2yn
      @hariprasad-uw2yn 3 ปีที่แล้ว +6

      Dear Jana, same thought I commented in my channel. This fellow is sleeper cell. He joined BJP to destroy the party growth in TN. Annamalai should not act immediately against the senior leaders. please see the Url against our CM's son th-cam.com/video/5W-4mJa-2r0/w-d-xo.html. Madhan is very dangerous person. Now if Annamalai suspend him from the party then he will release more videos against BJP leaders. He is not true BJP party member. He is spy. TN police should arrest him for his fake videos and cheating TH-cam viewers.

  • @Team_pvs
    @Team_pvs 3 ปีที่แล้ว +1

    அண்ணமலைஜீ உங்கள் முடிவு சரியானதே ஆனால் மதன் மாமா
    போல தெரிகிறது. ஏதோ ஒரு பிண்ணணி இருப்பதாக தெரிகிறது.

  • @maninagarajah1888
    @maninagarajah1888 3 ปีที่แล้ว +6

    குறித்த தகவல் விசாரித்து உண்மை நிலை கண்டறியப்பட வேண்டும். ஜெய் ஹிந்த்.

  • @chandranarayanan8591
    @chandranarayanan8591 3 ปีที่แล้ว +6

    மதனுடய செயல்கள் உண்மையானதாக தெரியவில்லை. அடைக்கி வைக்கவேண்டும்

  • @vishva5551
    @vishva5551 3 ปีที่แล้ว +3

    வாழ்த்துக்கள் திரு அண்ணாமலை சார்

  • @dassimmanuvel3452
    @dassimmanuvel3452 3 ปีที่แล้ว

    திரு. மோடி, அவர்களிடம் தெரிவிக்கவும்

  • @kulothungans1433
    @kulothungans1433 3 ปีที่แล้ว

    தி.மு.க.வின் ஆட்டம் பா.ஜ.க.கட்சியில் உள்ளடி வேலையில் ஆரம்பம்!
    பணம் எங்கெங்கோ பாய ஆரம்பித்து விட்டது!
    அண்ணாமலை புதிய அரசியல் கற்று கொள்ள ஒரு வாய்ப்பு இது!

  • @umarn2635
    @umarn2635 3 ปีที่แล้ว +1

    தயவுசெய்து இஸ்லாமியர்கள் இது பற்றி ஏதும் கமெண்ட் போட வேண்டாம்

  • @sshantha4150
    @sshantha4150 3 ปีที่แล้ว +58

    Madhan forgot that he is asking an ex- IPS to act merely on an oral verdict. Ridiculous

    • @bkprakash4655
      @bkprakash4655 3 ปีที่แล้ว +6

      In spying few become double agents. For some deal

    • @indianmilitary
      @indianmilitary 3 ปีที่แล้ว +1

      @@bkprakash4655 Madhan said he showed the video to Annamalai. I think Annamalai is playing safe here before the media.

    • @pulsarsproductdemo
      @pulsarsproductdemo 3 ปีที่แล้ว +6

      @@indianmilitary Viewing is not sufficient. If Annamalai has to act, then he should be convinced of its veracity. So he has said clearly to SUBMIT the video recording. But Madan has refused. This creates doubts about the veracity of the video

    • @deivasigamanisundarathatha5202
      @deivasigamanisundarathatha5202 3 ปีที่แล้ว +1

      @@pulsarsproductdemo What you said is true. There are various doubts in Madhan's allegation. He definitely has an hidden agenda to tarnish the image of BJP as is evident in the lady reporter's narration targetting BJP by alleging life threat to them from BJP. If they (especially TN unit) are that violent in nature, we would have known by now.

    • @deivasigamanisundarathatha5202
      @deivasigamanisundarathatha5202 3 ปีที่แล้ว +4

      @@indianmilitary He was a senior cop and he definitely knows the procedure. Moreover he is an honest and straight forward person.

  • @lakshmirajappa9447
    @lakshmirajappa9447 3 ปีที่แล้ว +41

    Why is Madan resorting to dubious methods instead of a straight forward one? He could have given the copies of the video to Mr. Annamalai for verification. There is something wrong here.

    • @cubancafe7867
      @cubancafe7867 3 ปีที่แล้ว +3

      Adhellaaam oru mannum illa.. asingapaduthanum’na you tube a’la dhaan poduvaanga.. u don’t even know this? 😂

    • @jaganathannandhakumar76
      @jaganathannandhakumar76 3 ปีที่แล้ว +1

      Annamalai would have been dilute this case, if video copy given to him..
      madan realized the situation and did good job

    • @cubancafe7867
      @cubancafe7867 3 ปีที่แล้ว

      @@jaganathannandhakumar76 correct

    • @jaganathannandhakumar76
      @jaganathannandhakumar76 3 ปีที่แล้ว +1

      @Sam Ram அட லூசுப்பயலுகளா, மதன் தமிழ்தேசியவாதி டா. பிஜேபி யோட நாறத்தனத்த கண்டுபிடிக்கதாண்டா உள்ளயே வந்தான்.
      அவன் இன்னும் பல பேரோட வீடியோ வச்சிருக்கான்.
      எல்லாத்தையும் ரிலீஸ் பண்ணுனதுக்கப்பறம் மொத்தமா வந்து கதறுங்கடா சங்கிகளா!

    • @radhakannan4010
      @radhakannan4010 3 ปีที่แล้ว

      @@jaganathannandhakumar76 you mean there is no one in other parties who can be honey trapped. Infact there is no need of honey, they can just be trapped. You also know the list of such ppl in dmk, admk, ntk, bjp..lemme if anyone is devoid of balls 😅

  • @balakrishnan5089
    @balakrishnan5089 3 ปีที่แล้ว +6

    Yes sir super I am support ips

  • @reporterpeople4814
    @reporterpeople4814 3 ปีที่แล้ว +45

    These are expected in dmk rule. Such government supported by missionaries should be thrown out of country.

  • @ragavansundaram4326
    @ragavansundaram4326 3 ปีที่แล้ว

    பொதுவாகவே ஒருவர் பதவியை ராஜினாமா செய்து விட்டு பிரச்சினையை சந்தித்திருந்தால் பாராட்டத்தக்கது.. மதன் ரவிச்சந்திரன் ஆதாரங்களை கொடுக்க வேண்டும்.....மதன் ஆதாயம் தேட முயற்சிக்கூடாது..

  • @balasubramanianramachandra2796
    @balasubramanianramachandra2796 3 ปีที่แล้ว +1

    கட்சி கட்டுபாடு மீறி வீடியோ வெளிவருது ன்னா
    அப்ப ஏதோ உள்நோக்கம் உள்ளது மதனிடம் 🤔

  • @renganathannr1504
    @renganathannr1504 3 ปีที่แล้ว +2

    Good message, Jai Hind, Jai Bharath india

  • @sm9214
    @sm9214 3 ปีที่แล้ว

    மற்ற சீனியர் தலைவர்கள் இது பற்றி பேசியது போல் தெரியவில்லை.
    மொத்த கட்சித் தலைவர்களும் கூடி இதற்குள் "நாங்கள் தலைவர் பின்னால் நிற்கிறோம்" என ஒரு தீர்மானம் நிறைவேற்றியிருக்க வேண்டாமா?
    ஏன் இதுவரை இல்லை?

  • @naveensiva6720
    @naveensiva6720 3 ปีที่แล้ว +3

    மிக சரியான விளக்கம்

    • @sellamurugan4585
      @sellamurugan4585 3 ปีที่แล้ว +1

      Madhan ravi chandran following sun tv footsteps

    • @naveensiva6720
      @naveensiva6720 3 ปีที่แล้ว

      @@sellamurugan4585. இருக்கலாம்

  • @gc.lingam.chennai7087
    @gc.lingam.chennai7087 3 ปีที่แล้ว +2

    மதன் கிட்ட பாண்டேவின் வீடியோ வும் இருக்கிறதாமே..

  • @ravichandranm457
    @ravichandranm457 3 ปีที่แล้ว

    இனி மதன் ரவிச்சந்திரன் நாம் தமிழர் கட்சியில் சேரலாம், ஆனால் அங்காவது ஒழுங்காவது இருக்க வேண்டும் வீடீயோ எடுத்து மிரட்டாமல் இருந்தால் நல்லது

  • @Sangi605
    @Sangi605 3 ปีที่แล้ว +1

    Super JI 👍

  • @manickavelupalaniyandi4682
    @manickavelupalaniyandi4682 3 ปีที่แล้ว +26

    No evidence submitted how to accept why mathan hesitate to give evidece so he hiding something so make sure before going to take action against him jaihind

  • @Vvsn65
    @Vvsn65 3 ปีที่แล้ว +27

    No party leader will allow to publizice such type of dynamite vedios, knowing the impact it would raise in party and public, somthing fishy in matters. Definetly madan ravichandran critcism against bjp while working within, and the ladies threataning statement as everyone should support us otherwise we got evidence somthing is more suspicious

  • @cibibaskaran4994
    @cibibaskaran4994 3 ปีที่แล้ว +1

    பாலியல் ஜல்சா கட்சி 🍌🍌🍌🍌🍌🍌🍌🍌🍌🍌🍌🍌🍌🍌🍌

  • @abdurraheem9936
    @abdurraheem9936 3 ปีที่แล้ว +1

    இவ்வளவு கீழ்த்தரமான செயலை செய்தவனை தூக்கி பிடிக்கும் இவர்களை என்னவென்று சொல்வது

  • @RK-tq4km
    @RK-tq4km 3 ปีที่แล้ว

    இன்னும் நிறைய விடியோ இருக்குன்னு மதன் சொல்றான். ஒன்னொண்ணா ரிலீஸ் பண்ணுங்கப்பா. ஜாலியா டைம் பாஸ் ஆகும். ஆனா A சர்டிபிகேட் முக்கியம் பிகிலு.

  • @gomathyramachandran8428
    @gomathyramachandran8428 3 ปีที่แล้ว +1

    Modi ji vazhga bjp velga Bharat matha ki jai jai hindh

  • @k9lover819
    @k9lover819 3 ปีที่แล้ว +18

    this is a plot to oust annamalai if he had told madhan to withraw the allegation that would have made public and end annamalai's clean reputation bless him

  • @AMPM1994
    @AMPM1994 3 ปีที่แล้ว +15

    Being an ex IPS officer Annamalai sir knows how to handle this....

  • @siddharthansk6010
    @siddharthansk6010 3 ปีที่แล้ว

    விவகாரத்தை தள்ளி வைத்து விட்டு எதிர் கட்சி வேலையை துவங்குங்கள்...

  • @renukasrinivasan5328
    @renukasrinivasan5328 3 ปีที่แล้ว +10

    Theera visarikka vendum

    • @yaayee2886
      @yaayee2886 3 ปีที่แล้ว

      Mani aadunathu unmai thaan paa

    • @radhakannan4010
      @radhakannan4010 3 ปีที่แล้ว

      Yes first the authenticity of the video to be checked
      Next Madan, KTR, anonymous lady to be interrogated

  • @RAMESHRAMESH-un2gp
    @RAMESHRAMESH-un2gp 3 ปีที่แล้ว +1

    1.10. ,- ,உங்களுக்கு வந்தா ரத்தம்... மத்தவங்களுக்கு தக்காளி..😡😡😡😡

  • @shivashiva-bz4th
    @shivashiva-bz4th 3 ปีที่แล้ว

    மதன் மீது நம்பிக்கை இல்லை. உண்மை வெளி வர வேண்டும்.

  • @srmurthy2009
    @srmurthy2009 3 ปีที่แล้ว +20

    Madan seems to be a liar and black mailer.Annamalaiji's clarification is quite convincing .

    • @DJ-oi9md
      @DJ-oi9md 3 ปีที่แล้ว +1

      This is what Kishore K Swamy kept on telling in his tweets about Madan but no one believed KKS

  • @sharveshpunavasipatti1401
    @sharveshpunavasipatti1401 3 ปีที่แล้ว

    அண்ணாமலை மிக சிறந்த தலைவர்,

  • @vedhamohan6510
    @vedhamohan6510 3 ปีที่แล้ว +1

    Annamalai is an excellent leader..
    He has handled the case most beautifully.. ... Annamalai is a man of honesty... Sincerity.. God bless him

  • @pakirnthukol4515
    @pakirnthukol4515 3 ปีที่แล้ว +2

    Madhan BJP member
    அதை மறைக்கிறார்கள்
    Madhan youtuber nu solluthunga

  • @neelagandaniruthayaraj4587
    @neelagandaniruthayaraj4587 3 ปีที่แล้ว

    மக்கள் பிஜேபி யை கன்கானித்துக்கென்டிருக்கின்றார்கள்

  • @JaminSelva
    @JaminSelva 3 ปีที่แล้ว

    மதன் மாதிரியான ஊடகவியலாளர் தான் அறம் பற்றி பேச தகுதியானவர்கள்....இதை உபிஸ்களுக்கு செருப்பால் அடித்து புரிய வைக்க வேண்டும்.... 👍

  • @rebelvinoth9499
    @rebelvinoth9499 3 ปีที่แล้ว

    திட்டமிட்டு இதுபோன்று செய்யப்படுகிறது.

  • @KS-wj4bc
    @KS-wj4bc 3 ปีที่แล้ว +1

    ராகவன் தவறு செய்துள்ளார். ஆனால் மதன் விசமத்தனமான உள்நோக்கம் கொண்டவர்.