அந்தக் காலத்தில் இருந்த சூழ்நிலையில் நடந்த குடும்ப சம்பவங்கள் போன்ற கதை. என்றாலும் இப்போதுள்ள குழந்தைகளும் நல்ல கவனத்துடன் படித்து முன்னேற உதவும்படியான அருமையான ஆழமான அறிவுரை இதில் இருக்கிறது👍. ஓல்ட் ஈஸ்கோல்ட் 👌🏽. இதைப் போன்ற சிறந்த கருத்து கொண்ட நிறைய கதைகளை தங்களிடம் எதிர்பார்க்கிறேன்.
அருமையான கதை. நீங்கள் வாசிப்பதோடு கதையும் மிகவும் அருமையாக எழுதியுள்ளீர்கள். இந்த கலியுகத்தில் சமத்து, சாமர்த்தியம் இவைகளுக்கு தான் மதிப்பு. இதற்கு மத்தியில் அப்பாவிகள், வெகுளிகள் பாடு திண்டாட்டம்தான்.
Every small description of a traditional household captured beautifully in the story. I remember, my father always saying, "Pagalil akkam pakkam paarthu peshu, iravil athuvum peshade"
அந்தக் காலத்தில் இருந்த சூழ்நிலையில் நடந்த குடும்ப சம்பவங்கள் போன்ற கதை. என்றாலும் இப்போதுள்ள குழந்தைகளும் நல்ல கவனத்துடன் படித்து முன்னேற உதவும்படியான அருமையான ஆழமான அறிவுரை இதில் இருக்கிறது👍.
ஓல்ட் ஈஸ்கோல்ட் 👌🏽.
இதைப் போன்ற சிறந்த கருத்து கொண்ட நிறைய கதைகளை தங்களிடம் எதிர்பார்க்கிறேன்.
தங்களின் மேலான கருத்தை இங்கு பகிர்ந்தமைக்கும் அன்பிற்கும் ஆதரவிற்கும் மனமார்ந்த நன்றி🙏
அருமையான கதை. நீங்கள் வாசிப்பதோடு கதையும் மிகவும் அருமையாக எழுதியுள்ளீர்கள். இந்த கலியுகத்தில் சமத்து, சாமர்த்தியம் இவைகளுக்கு தான் மதிப்பு. இதற்கு மத்தியில் அப்பாவிகள், வெகுளிகள் பாடு திண்டாட்டம்தான்.
தங்களின் அன்பிற்கும் ஆதரவிற்கும் மனமார்ந்த நன்றி🙏
அம்மாவுக்கு என்றுமே அக்கறைதான்.ரொம்ப நன்றி. மிக அருமையான கதை!
தங்களின் மேலான கருத்தை இங்கு பகிர்ந்தமைக்கும் ஆதரவிற்கும் என் மனமார்ந்த நன்றி🙏
@@ThamizhSirukathaigal kutte bavadai
கதை ரொம்ப சூப்பரா எழுதறீங்க சகோதரி.👍👍👍👍👌👌
தங்களின் அன்பிற்கும் ஆதரவிற்கும் மனமார்ந்த நன்றி சகோதரி🙏
God Bless you and your website! Thanks for telling Good old Stories!
Ram Baskaran
Thank you so much 🙏
I grew up in Madurai, Thanjavur, Kumbakonam, TIRUCHI Agraharams!
Ram BaSKARA Iyer
Every small description of a traditional household captured beautifully in the story.
I remember, my father always saying, "Pagalil akkam pakkam paarthu peshu, iravil athuvum peshade"
True.My mom use to say ‘ Kannu Patha Kai Velai Seyyanum’.
Thanks for sharing your opinion here🙏
❤
நல்ல கதை சேஷப்ரியா.வாசிப்பும் அருமை மா.வாழ்த்துகள்.
தங்களின் ஆதரவிற்கும் ஊக்கமளிக்கும் வார்த்தைகளுக்கும் மனமார்ந்த நன்றி அம்மா🙏
அருமையான கதை
தங்களின் அன்பிற்கும் ஆதரவிற்கும் மனமார்ந்த நன்றி🙏
Nice superb story Chithi
Thank you so much dear🙏
Sister superb meaningful story👏👏👏
Thank you so much for your appreciation and support Sister 🙏
Beautiful story.. last two minutes good message
Thank you so much for sharing your opinion here🙏
Nice story 👍👍👍
Thank you so much for your appreciation and support 🙏
super story.
Thank you so much for your appreciation and support 🙏
Story super sister
Thank you so much for your appreciation and support sister🙏
இது எந்த ஆண்டில் எழுதப் பட்ட கதை? கதை அபாரம்.. 👌👌அந்தக் காலத்து அக்ரஹாரத்துக் கதை 😊😊
நான் கேள்விப்பட்டதையே கதையாக எழுதினேன்.மனமார்ந்த நன்றி🙏🙏
Excellent story. Beautiful recitation
Thank you so much Appa 🙏
குறள் வலம் அருமை
தங்களின் ஊக்கமளிக்கும் வார்த்தைகளுக்கு மனமார்ந்த நன்றி🙏
Thamizh writing by Commentators needs correction as they do not write properly. Vallinam, Mellinam n Edaiyinam katrukkolla vendum.
Excellent
Thank you so much for your appreciation and support 🙏
👌👍
Thank you so much 🙏
Your talk is like my House talks! Same story, same Brahmin Talk!
Ram BaSKARA Iyer
Thank you
Thank you so much 🙏
எழுத்தாளர் பெயர் என்ன?
வீடியோவிலேயே இருக்கிறது.
எழுத்தாளர் சகோதரி சேஷப்ரியா
@@sudhasudha6686 மனமார்ந்த நன்றி சகோதரி🙏