வணக்கம் அண்ணா..சீலருடன் ப்ளாக் பவுடர் கலந்து குறைந்தது பத்து தடவையாவது போட்டதாக சொல்கிறீர்கள்.இப்படி ஒவ்வொரு முறை இந்த ப்ளாக் பவுடர் கலந்த ஷீலர் போடும் போது எமரி பேப்பர் போட்டு தேய்க்க வேண்டுமா? தயவுசெய்து தெரிவியுங்கள். நன்றி வணக்கம் 🙏
பத்து முறை என்றால் ஒவ்வொரு நிமிடத்திற்கும் ஒரு முறை அண்ணா ஒருமுறை போடும் பொழுது அது ஒரு நிமிடத்தில் ஆறிவிடும் மறுபடியும் அப்பிளே செய்யலாம் இது போன்று பத்து முறை செய்து விட்டேன் இந்த வீடியோவில் உள்ளதை போன்று பத்து நிமிடத்தில் செய்து விட்டேன் இதில் சில நுணுக்கங்கள் உள்ளது போகப்போக தான் அது தெரியும்
@@royalwoodpolishwork நீங்கள் கூறுவது போல தான் அடித்து உள்ளேன் ஒரு வருடம் ஆகிறது, கதவு நிலை இரண்டிலும் இயற்கையான ரேகைகள் அருமையாக அழுத்தம் திருத்தமாக இருக்கிறது, ஆனால் இது மரம் மாதிரி தெரியலனு சொல்லுறாங்க, அதற்கு காரணம் இயற்கையான தேக்குமரத்தை யாரும் பார்க்கவில்லை, அடுத்து பாலீஷ் போடும் நபர்கள் மரத்தின் கலரை முழுவதும் மாற்றி ரேகையை வரைந்துள்ளார் இது தான் காரணம்
ஆசாரி சிறு தவறு செய்து விட்டார்... வெள்ளை அதிகம் உள்ள பக்கத்தை முன்பக்கம் வரும்படி செய்து நல்ல க்ரெய்ன்ஸ் உள்ள பக்கத்தை பின்புறம் பலகையை மாற்றி செட் செய்து விட்டார்... வெள்ளை அதிகம் உள்ள பக்கத்தில் cnc மெசினில் பூ டிசைசன் போட்டாச்சு தோழர்... அதான் பிரச்சனை... இப்போது ஓனர் க்ரென்ஸ் இல்லையென்றாலும் பரவாயில்லை எல்லா பக்கமும் ஒரே கலராக வேண்டும் என்கிறார்....
Very Good Polish Working. God bless you always
Super bro naa enga veedula itha try panna porae sofa ku 👍🏻
Very good job All the best
Sir thank you very. White colour ku caulk power use pannalama bro pls tell me...
Super super very good👌👍👍
Bro, final ya polish la athuvum mix panna kudatha final la?
Anna thinnerla colour powderkku pathila stainer colour mix pannalama
Super bro do so many videos and
Thank you so much bro
Thank u for the request 👍🏻👍🏻👍🏻
Very good 👌👌
Good job💓💓💓💓
Good work thank you
Super 💓 very nice
Thank you Nanbaa. ..🙏
Please upload a white polise video.
U r video is good bro👌🏻
வணக்கம் அண்ணா..சீலருடன் ப்ளாக் பவுடர் கலந்து குறைந்தது பத்து தடவையாவது போட்டதாக சொல்கிறீர்கள்.இப்படி ஒவ்வொரு முறை இந்த ப்ளாக் பவுடர் கலந்த ஷீலர் போடும் போது எமரி பேப்பர் போட்டு தேய்க்க வேண்டுமா? தயவுசெய்து தெரிவியுங்கள். நன்றி வணக்கம் 🙏
பத்து முறை என்றால் ஒவ்வொரு நிமிடத்திற்கும் ஒரு முறை அண்ணா ஒருமுறை போடும் பொழுது அது ஒரு நிமிடத்தில் ஆறிவிடும் மறுபடியும் அப்பிளே செய்யலாம் இது போன்று பத்து முறை செய்து விட்டேன் இந்த வீடியோவில் உள்ளதை போன்று பத்து நிமிடத்தில் செய்து விட்டேன்
இதில் சில நுணுக்கங்கள் உள்ளது போகப்போக தான் அது தெரியும்
ஒவ்வொரு முறைக்கும் தேய்க்க வேண்டாம் அண்ணா கடைசியில் ஒரு முறை தேய்த்து போட்டால் போதும்
@@royalwoodpolishwork மிகவும் நன்றி அண்ணா 🙏
@@royalwoodpolishwork நன்றாக தெரிவித்துள்ளீர்கள். மிகவும் நன்றி அண்ணா 🙏
Amazing
Hydraulic polish poduvathu Eppadi anna
White colour கடைகளில் இருக்குமா
கிடைக்கும்
இந்த method wooden table kku பொருந்துமா
இதேபோன்று மரத்திற்கு செய்யலாம் அண்ணா
Thank you so much
mothoo yvalo colour podala wood mele
Super anna
Super
how to Marbel Effect plywood paint
Swamy what is cost of wood polish in Chennai
Chennai work Rs-1200 labour
super bro
Super pro
Oil paint adichi hathula eppdi grain's podarathu video poduinga
wood grains colour mixing போன வாரத்தில் ஒரு வீடியோ உள்ளது 👍
Douple colour woodku appadi colour kondu varadhu. Pro
Wood polish king
❤️❤️❤️❤️❤️👌🏻👍🏻
Good effort
Great work
Thambi rumba thanks pa👍👍
Polish பண்ணிட்டு அதுக்கு அப்புறம் சின்ன cupboard பண்ண முடியுமா? இல்ல எல்லாம் fix பண்ணிட்டு அப்புறம் polish செய்யனுமா? சொல்லுங்க சகோதரர்
முதலில் கபோர்டு செய்துவிட வேண்டும் அண்ணா
@@royalwoodpolishwork நன்றி சகோ
Good
1st comment
உங்கள் வாய்ஸ்உன்னிகிருஷ்ணன் வாய்ஸ் மாதிரி இருக்கு...
😍 நன்றி ப்ரோ 😘👍👍
தேக்குமரத்துக்கு ப்ரொளன் கலர் பவுடர் சேர்த்து சீலர் அடித்தால் சரியாக இருக்குமா நண்பா
தேக்கு மரத்துக்கு கலர் சேர்க்காமல் அடித்தால் நன்றாக இருக்கும் அண்ணா
@@royalwoodpolishwork நீங்கள் கூறுவது போல தான் அடித்து உள்ளேன் ஒரு வருடம் ஆகிறது, கதவு நிலை இரண்டிலும் இயற்கையான ரேகைகள் அருமையாக அழுத்தம் திருத்தமாக இருக்கிறது, ஆனால் இது மரம் மாதிரி தெரியலனு சொல்லுறாங்க, அதற்கு காரணம் இயற்கையான தேக்குமரத்தை யாரும் பார்க்கவில்லை, அடுத்து பாலீஷ் போடும் நபர்கள் மரத்தின் கலரை முழுவதும் மாற்றி ரேகையை வரைந்துள்ளார் இது தான் காரணம்
@@royalwoodpolishwork பதிலுக்கு நன்றி நண்பா, தங்களது சொந்த ஊர்
suppar Thalay va
Tq
தேக்கு மரத்தில் பவுடர் கோட்டிங் போல் பாலீஷ் பன்னுவது எப்படி தோழர்... மெயின் டோர் கதவில் நிறைய வெள்ளை உள்ளது... எந்த பவுடர் எவ்வளவு சேர்க்கனும்.
ஏற்கனவே வீடியோ இருக்கு அண்ணா
டோர் வெள்ளைக்கு மட்டும் இல்லை தோழர்.. டோர் முழுவதும் பின்புறம் முன்புறம் பவுடர் கோட்டிங் போல் வேண்டும்
@@sarathisarathi5721 பவுடர் மாதிரி என்றால் எப்படி என்ன கலர் பாலிஷ் அண்ணா ? ஆனால் தேக்கு மரம் நேச்சுரல் ஆகவே அருமையாக இருக்கும்
ஆசாரி சிறு தவறு செய்து விட்டார்... வெள்ளை அதிகம் உள்ள பக்கத்தை முன்பக்கம் வரும்படி செய்து நல்ல க்ரெய்ன்ஸ் உள்ள பக்கத்தை பின்புறம் பலகையை மாற்றி செட் செய்து விட்டார்... வெள்ளை அதிகம் உள்ள பக்கத்தில் cnc மெசினில் பூ டிசைசன் போட்டாச்சு தோழர்... அதான் பிரச்சனை... இப்போது ஓனர் க்ரென்ஸ் இல்லையென்றாலும் பரவாயில்லை எல்லா பக்கமும் ஒரே கலராக வேண்டும் என்கிறார்....
@@royalwoodpolishwork உங்களது ஒரு வீடியோவை லைக் பன்றேன் அல்ல கமென்ட் பன்றேன் அந்த கலர் வருவதற்கு என்ன செய்ய வேண்டும் என்று தயவுசெய்து சொல்லுங்கள்...
Plz bro overa wood policy work pakkathinga bro
👍👍👍
White polish
Lockdown bro colourless polish Not available
am living in Kolkata please aap Hindi mein video bataiye🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
Sir please Hindi mein video banaaiye
He doesn't know Hindi
Hi
👍
Sample piece no need sir you polish for Door
any malayali here
Door naala pakkura ninga unga life ean pakka mattringa policy work very dan😭😭😭😭ger
ஆம் அண்ணா ஆனால் இந்த வலை தவிர எனக்கு ஒன்றும் தெரியாது
Aap hindi me video banaye
👎 best enamal paint
Polish shining bro
Bullshit...
20 times sealer application & 30 times polish...
Wrong information,...
Nonsense video
Super