இந்த தீய சக்தி அழிந்து விட்டது/Amman/Prithyangara Devi/positive vibes/

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ก.ย. 2024
  • உன்னை ஆட்டி படைத்த இந்த தீய சக்தி அழிந்து விட்டது
    Prithyangara Devi arul vakku
    #amman
    #Om Shakthi
    #adhiparashakthi
    #kaali
    #printhyangaraDevi
    #பிரித்யங்கராதேவி
    #varahi
    #varaharoopam
    #devotional
    #motivation
    #kulatheivam
    #parikaaram
    #positivevibes(‪@தெய்வீகவாக்கு‬ )

ความคิดเห็น • 53

  • @YokesSinna
    @YokesSinna 3 หลายเดือนก่อน

    ஆமா அம்மா

  • @MUTHUKARTHIK-kr5kw
    @MUTHUKARTHIK-kr5kw 2 หลายเดือนก่อน

    Om prithiyangar devi thayae amma thayae thunai

  • @theetharappanrenganathan1235
    @theetharappanrenganathan1235 6 หลายเดือนก่อน

    Omammaprithiyangaradevithayeethunai. OmSakthiParasakthi. OmSakthiAthiParasakthi.

  • @venugopalanp2641
    @venugopalanp2641 6 หลายเดือนก่อน +1

    அம்மா தாயே என்னை காப்பாற்றுங்கள் அம்மா தாயே.

  • @indiraathimoolam3067
    @indiraathimoolam3067 6 หลายเดือนก่อน

    Om prithiyangar thaaya potteri om prithiyangar thaaya potteri om prithiyangar thaaya potteri om prithiyangar thaaya potteri om prithiyangar thaaya potteri

  • @MUTHUKARTHIK-kr5kw
    @MUTHUKARTHIK-kr5kw 2 หลายเดือนก่อน

    Vatam thayae thunai please amma vatam

  • @venugopalanp2641
    @venugopalanp2641 6 หลายเดือนก่อน

    அம்மா தாயே பக்தி வணக்கம் அம்மா தங்கள் அருள் வேண்டும் அம்மா தாயே பக்தி வணக்கம்.

  • @sujai.kksujai7537
    @sujai.kksujai7537 6 หลายเดือนก่อน

    Om prthiyangara deva

  • @buwaneshasn5090
    @buwaneshasn5090 6 หลายเดือนก่อน

    ஓம் சக்தி நீ

  • @RajeshwariK-pt2bc
    @RajeshwariK-pt2bc 6 หลายเดือนก่อน

    தாயே சேர்ந்தால் சந்தோசம் தாயே நன்றி

  • @theetharappanrenganathan1235
    @theetharappanrenganathan1235 6 หลายเดือนก่อน

    Thankyouomammathayeethunai.

  • @SathishThinakaran
    @SathishThinakaran 6 หลายเดือนก่อน +1

    Yandrum anbudan❤❤❤

  • @KalpanaKalpana-g7f
    @KalpanaKalpana-g7f 6 หลายเดือนก่อน

    Amma thaye na mannichi ethukiren amma neengathan avara varavainga amma 🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭🤲🤲🤲🤲🤲

  • @sekarr2537
    @sekarr2537 6 หลายเดือนก่อน +3

    ஓம் பிரித்திங்கிரா தாயே நீங்கல் சொல்வது அத்தனையும் உன்மை தான் நான் என் குடும்பத்தோடு ஒற்றுமையாக வாழனும் அம்மா

  • @jamunakumar364
    @jamunakumar364 6 หลายเดือนก่อน

    🙏🙏🌺🌺🌺🌺🌺🌺🌹🌹🌹❤️

  • @RajiLakshmi-p1c
    @RajiLakshmi-p1c 6 หลายเดือนก่อน

    💯💯💯

  • @sumathiarun9684
    @sumathiarun9684 6 หลายเดือนก่อน

    Om prithiyangara Devi Amma potri potri 🙏🌹🙏

  • @GaneshPitchai-rr3ep
    @GaneshPitchai-rr3ep 6 หลายเดือนก่อน

  • @LathaU-pe8je
    @LathaU-pe8je 6 หลายเดือนก่อน

    🙏🙏🙏❤️❤️❤️❤️❤️💥💥🎉🎉🎉🎉

  • @Kaalisevakan
    @Kaalisevakan 6 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏🙏🙏🏾 நண்றி 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @sulurarumugamvennila3008
    @sulurarumugamvennila3008 6 หลายเดือนก่อน +2

    தாயே பிரத்தியங்கிரா போற்றி❤

  • @buwaneshasn5090
    @buwaneshasn5090 6 หลายเดือนก่อน

    ஓம் சக்தி நீ தான் அம்மா அவர்களை ஒன்று சேர்த்து வாழவைக்க வேண்டும் நன்றி தாயே 🙏❤❤❤💐

  • @manipersadmanipersad3756
    @manipersadmanipersad3756 6 หลายเดือนก่อน

    Amma en sukumar mamava ennidam pesa vaikka Amma aver ennai parkka nerula vara vendum Amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😢😢😢😢😢😢😭😭😭😭😭😭

  • @LoganathanR-g5f
    @LoganathanR-g5f 6 หลายเดือนก่อน

    Navratri

  • @sulurarumugamvennila3008
    @sulurarumugamvennila3008 6 หลายเดือนก่อน +3

    நல்லசெய்திகளுக்கு நன்றிகள் தாயே❤நன்றிகள் தாயே❤

  • @SanjeviSanjevi-p7q
    @SanjeviSanjevi-p7q 6 หลายเดือนก่อน

    Antha uravu en uyir

  • @selvamc6127
    @selvamc6127 6 หลายเดือนก่อน +1

    Om Amman thunai

  • @RanendranD
    @RanendranD 6 หลายเดือนก่อน +2

    ஓம் ஸ்ரீ அவதாரம் ப்ரித்யங்கரா தாயே துணை நல்லதே நடக்கட்டும் தாயே நன்றி

  • @maya-xg5kt
    @maya-xg5kt 6 หลายเดือนก่อน +1

    அன்பு தாயே 🥰🥰

  • @sithrasithra5394
    @sithrasithra5394 6 หลายเดือนก่อน

    Om pranthingka amma portry amma ❤❤. Rombah Nantriya appa amma. Ungkal acheer vatham yanaku yepayum erukanum amma. Yanaku vara vendiya panam Rashid yanaku kuduka sollungkal amma. Yenodah kaneer tudaingkal pls pls pls pls pls pls pls pls pls pls amma. Makan makal nalah nilah maiku varanum amma, om pranthingka amma portry amma 🔥🥀🥀🌻🌻💐💐🌹🌹🙌🙌🙌🙏🙏🙏❤❤❤❤❤😢😢😢😢😢😢😢

  • @NagamanikandanManikandan-l1z
    @NagamanikandanManikandan-l1z 6 หลายเดือนก่อน +1

    Yen thangathaye pirthiyankara Amma chollamma un porpaathankale thunaiyamma

  • @ambikap8517
    @ambikap8517 6 หลายเดือนก่อน

    அம்மா என்வாழ்க்கையில் என் துணையாக இருந்தவரை அந்த சதிகாரி சதிசெய்து அவள் ஜெயித்து விட்டால் அம்மா 😭என் தெய்வபக்தி என் உண்மை அன்பு தோற்று விட்டது அம்மா 😭😭🙏🏻🙏🏻🙏🏻என் வாழ்க்கையை மீட்டு தாருங்கள் அம்மா உயிர் போறவழியை அனுபவிக்குறேன் நடைப்பினமா இருக்கேன் அம்மா என் வாழ்க்கையில் எதுமே சரில்ல நான் வாழவே தகுதி அற்றவள் போல 😭😭🙏🏻🙏🏻என் தெய்வம் தான் எங்களுக்கு துணையாக இருந்து எங்களை அந்த சதிகாரியிடம் இருந்து காப்பாத்த வேண்டும் அம்மா 😭🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @shrideviachuthan9544
    @shrideviachuthan9544 6 หลายเดือนก่อน

    ஆம்தாயேநீங்கள்சொல்வதுஅனைத்தும்உண்மைதான்எங்கள்வீட்டிற்க்குஆறுவருடம்முன்பக்கத்தில்வசித்துபழக்கமான்ஓருகனவனும்அவர்மனைவியும்எஙகள்வீட்டிற்க்குஅடிக்கடிவருவர்அவர்கள்பிள்ளைகளைஎன்வீட்டில்தான்வ்ட்டுச்செல்வர்நான்தான்அவள்பிள்ளைகளுக்குஉணவுகொடுத்துபார்ப்பேன்.நல்ல.அன்புகாட்டினேன்ஆனால்அந்தகனவனாமனைவிஇருவரும்எங்களைபொறாமைப்படுவர்என்குழந்தைகளைஎதாவதுசொன்னால்மறுநாள்ஏதாவதுஉடம்புக்குவரும்அந்தபெண்என்வீட்டில்இருந்துஅழுவால்அவள்மகளால்அவளுக்குமணவேதனையாம்என்கனவர்போல்அவள்கனவர்அவளிடம்அன்பாக.இல்லையாம்.நான்கொடுத்துவைத்தவளாம்அவள்கருநாக்குஉள்ளவள்அதன்பிறகுதான்என்கனவர்மணம்மாறிஎன்மீதூஉள்ளபாசம்குறைந்ததுஎங்களுக்குபணக்கஷ்ட்டம்நிம்மதிஇல்லைவீட்டைமாற்றினோம்நிறைய.அலைந்துதிரிந்துகஷ்ட்டப்பட்டோம்பிறகுஅவர்கள்சரியில்லைஎன்றும்உள்ளேவிடவேண்டாம்என்றும்ஓருஜோதிடர்சொன்னார்.அதனபிறகுநான்முன்ஜாக்கிரரதைக்காகவீட்டில்விடவல்லைஅந்ததுரோகிகளைநீநன்றாகவேஇருக்கமாட்டாய்என்றுஎன்வீட்டில்வந்துசாபமாகசாபம்போட்டுவிட்டுசென்றனர்தாயேஇப்போதூநான்அந்தமோசக்ஙார்களைபார்ப்பதுகூட.இல்லைதாயே.ஓம்பராசக்தியே.அவர்களுக்குதகுந்ததண்டனைக்கொடுங்ஙள்தாயே.🙏🔱🌸👏🔥🙏🪔🔱🙏🌸🔥🪔🪔

  • @sajanthabheemavarapu
    @sajanthabheemavarapu 3 หลายเดือนก่อน

    Amma try true help me amma for my problems potri 🎉🎉🎉🎉🎉🎉

  • @SivaRanjani-q2w
    @SivaRanjani-q2w 6 หลายเดือนก่อน +1

    ஓம் பிரித்திங்கரா தாயே துணை நீங்கள் சொல்வதை நான் புரிந்துகொண்டேன் அம்மா 🙏🙏🙏🙏🙏🙏

  • @user-nr4pb3lp2u
    @user-nr4pb3lp2u 6 หลายเดือนก่อน

    Amma thaayey..en kAnavarai seyvinai seythu ennodu erunthu piritrhu vittaargal..nicchayam yen kanavar yenakku uyir Amma...2 varudangalaage en kanavarukkage kaatthu erukken nampikkaiyodu Amma....

  • @GovindarajaGOVINDARAJA-u1n
    @GovindarajaGOVINDARAJA-u1n 6 หลายเดือนก่อน

    என் குடும்பத்திர்க்கு துரோகம் செய்த நபர் களை தண்ணீர் இல்லாத காட்டில் போடுங்கள் சாமி 🎉🎉🎉

  • @santhanama1645
    @santhanama1645 6 หลายเดือนก่อน

    ஓம் ஸ்ரீ தேவி பிரத்தியங்கரா அம்மா நீங்கள் சொல்வது உண்மை என் மனைவி இறந்து 3 வருடங்கள் ஆகியது
    என் நண்பன் மனைவி என்னிடம் நல்ல நட்பாக பழகி வந்தார் பின்னர் பணவுதவி பெற்று கொண்டு பல மாதங்கள் ஆகியும் தராமல் பின்னர் தன் கணவனை விட்டு பிரிந்து வெளியேறி பணத்திற்காக வேறு ஒரு நபரிடம் வாழ்க்கை நடத்தி வந்ததை நேரிடையாக பார்த்து
    சண்டை போட்டு வந்திருக்கிறார் என்னிடம் நல்ல நட்பாக பழகி இந்த கேடுகெட்ட செயலினால் நானும் மன உளைச்சலுக்கு
    ஆளாகி மறக்க முடிந்தாலும்
    மறக்க முடியாத நிலையில்
    இருந்து வருகிறேன் அன்பு அம்மா என்னை என்றும் காப்பாற்றி காத்திடும் என் உயிரில் கலந்த மகாசக்தி பிரத்தியங்கரா தாயே போற்றி போற்றி போற்றி போற்றி நன்றி நன்றி🙏💕

  • @dhiravidaselvan.n.k1154
    @dhiravidaselvan.n.k1154 6 หลายเดือนก่อน +2

    ஓம் பிரித்திங்கிரா அம்மா போற்றி போற்றி அம்மா தாயே திரும்பெ கொடுத்தாதுக்கு ரொம்ப நன்றி அம்மா, தாயே அவர் என் உயிரான உயிர் அம்மா அவர் தான் என் வாழ்க்கை அம்மா நான் ஒரு மனசு மாற மாட்டேன் அம்மா நான் உங்க பொண்ணு அம்மா உண்மை தான் அம்மா நீங்கள் கூரு அனைத்தும் ‌உண்மை தான் அம்மா 😔😔😭😭 அம்மா எங்கையே பிரித்துவிடதிங்க அம்மா அவர் எப்பவும் என்மேல் அன்பாகவும் பாசமாகவும் என்மேல் இருக்கனும் அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲😭😭💓💗🙏🙏💐💐💐

  • @YokesSinna
    @YokesSinna 3 หลายเดือนก่อน

    அழைத்து ஓடி வா என் என் அன்னையே ஸ்வாகா

  • @ravigopika1109
    @ravigopika1109 6 หลายเดือนก่อน

    Amma parathiyarigira thaayei Naa theriyama thapu panita ye rowdy baby yeta kondu vathu sethu vaeigama please maaa yenala mudiyalaJai parathiyakira thaayei 🙏🌹🌺🌸🙏🙏

  • @Valsala-i2l
    @Valsala-i2l 6 หลายเดือนก่อน

    Amma en veettukar ippol ennai thedi varanasi please amma please amma

  • @SelviSelvi-j7v
    @SelviSelvi-j7v 6 หลายเดือนก่อน

    அம்மாஎன்கனவரைஎன்னிடம்சேத்துவைங்கதாய்யேஎன்குடும்பத்தைகாப்பத்துங்கள்துனையதாய்யேஇருக்கனும்அம்மாஎனக்குதுனையதாய்யேஇருங்கள்தாய்யேஅம்மா

  • @NagamanikandanManikandan-l1z
    @NagamanikandanManikandan-l1z 6 หลายเดือนก่อน

    Amma pirthiyankara nallatho kettatho antha uravu pirinthu 4 varudamakirathu. Ini athellam thirumba vendave vendam Nan maranthuvitten ippothu yen Manali mahanudan sernthu valnthukondu irukken thaaye.

  • @ganesharumugam2001
    @ganesharumugam2001 6 หลายเดือนก่อน

    இல்லை இல்லை நான் ஏற்கமாட்டேன் . தாங்கள் கூறியது தான் சரி.

  • @ஆணந்த்கருப்பையா-ழ1ன
    @ஆணந்த்கருப்பையா-ழ1ன 6 หลายเดือนก่อน

    அம்மா நாண்எண்னசெய்வது
    எண்றுதெரியவில்லை😢😢

  • @vigu13
    @vigu13 6 หลายเดือนก่อน

    Amma, neenga en wife ah thiruppi anupi vekka kuda theva ila. En uyir ah eduthuta kuda podhum

  • @rajeshwari1544
    @rajeshwari1544 6 หลายเดือนก่อน +1

    அம்மா அப்படி திங்கற தாயே என்னுடைய அம்மாவாக நீங்க இருந்தால் என்னுடைய அம்மாவாக நான் ஏற்றுக் கொண்டேன் உங்கள் பிள்ளை நீங்கள் வேண்டுமென்றால் நீங்கள் அவனிடம் இருந்து எனக்கு காசை மட்டும் வாங்கிக் கொடுங்கள் அவன் எனக்கு கட்டுன அதிலிருந்தே கொடுமை தாங்க முடியவில்லை அம்மா எனக்கு அவன் கட்டிய தாலி அவன் ரொம்ப அசிங்கமாக பேசி விட்டால் தாயே அவன் எனக்கு வேண்டாம் என் மகன் என்னிடம் வந்து சேர வேண்டும் என் பிள்ளை என்னிடம் வாங்கிக் கொடுங்கள் தாயே அவனிடம் இருந்து காசையும் என் பிள்ளையும் வாங்கி கொடுங்கள் தாயே இது உங்கள் மகள் கேட்பது உங்களிடம் பெத்த தாயிடம் நான் கேட்டுக்கொள்கின்றேன் என்னுடைய தாய் அவனிடமிருந்து என் பிள்ளையை என்னுடைய காசை வாங்கி கொடுங்கள் தாயே உங்கள் பிள்ளை உங்களிடம் கேட்கின்றேன் அம்மா என்னுடைய அம்மா பிரித்திங்கரா பிரித்திங்கரா அம்மா பிரித்திங்கரா பிரித்திங்கரா தாயே என்னை காப்பாற்றுங்கள்

    • @vijayalakshmijanakraman6873
      @vijayalakshmijanakraman6873 6 หลายเดือนก่อน

      Thayeenku nimmathiyum engulanyhayaikappatru ammathunaipurinthuenku uthavuvaendikiren omsvsnakamakthithayevs

    • @VetriVel-df7fr
      @VetriVel-df7fr 6 หลายเดือนก่อน

      அம்மா நீங்க ஏம்மா வருத்தபடுறிங்க வேண்டாம் உங்களுக்கு என்ன பிரச்சனை என்னவென்று எனக்கு தெரியாது நீங்கள் உங்கள் கணவரிடம் இருந்து பிரிந்தால் அவர் சில நாள் கழித்து மறுமணம் முடித்து சந்தோஷமாக மாரி விடுவார் நீங்கள் உங்கள் மகன் இருவரும் வேதனைப்படும் அது வேண்டாம் உங்கள் மகனுக்கு அம்மா பாசம் வேண்டும் அதனால் உங்கள் பிரச்சினை எல்லாம் தீர்ந்து நீங்கள் உங்கள் குடும்பத்தோட மகிழ்ச்சியாக வாழ வாராகி அம்மா அருள்புரிவாங்க🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏