இந்த விஷயம் எல்லாம் freeயா கிடைக்கும் OBS லயே இருக்கே. எதுக்கு இவ்வளவு விலை கொடுத்து இத வாங்கணும். ஒரு I3 லேப்டாப் with கிராபிக்ஸ் card 2Gb 600 ரூபாய்ல ரெண்டு capture card ஒரு ஹாலிலேண்ட் மார்ஸ் நாலு NP 970 பேட்டரி பிளஸ் OBS 80000.00 பட்ஜெட் போதுமே... இல்ல...
Ithu antha budgetla paathi thaan varum. You don't need laptop, obs, seperate transreciever, HDMI spliter and switcher, That's why it is called all in one in device. And one more think laptopla 4 HDMI inputs USB valiya thaan kodukanum, bitrate slow aagum.
SUPER. SUPER , THE BEST VIDEOS , VERY NICE
நன்றாக இருக்கிறது வாழ்த்துக்கள் ,CHENNAI
-R.MANOHAR(MGR) INDIA,*
Thank you very useful topic...... I learn lot of things thank u once again bro❤
You're welcome. Thankyou for feedback
Bro Tamil Text Scrolling iruka
I didn't try tamil fonts. let me check.
Drone kooda connect pannalam ah bro
yes you can! If you have supported dji smart controller with hdmi output, then you can connect hdmi output from remote to this device.
@@mirrormestudio thank you so much bro 🔥
price ena inu solaliyea, vunmina contact pannu inu solitinga...
Seller and sponser of this video didn't announce price. Pls check with Vigas Media.
❤ அருமையான விளக்கம்
ரொம்ப நன்றிங்க 🙏🙏🙏
How much anna
Please ask Vigas media, contact details in description.
Price
Pls contact Vigas Media, details in description
இதன் விலை எவ்வளவு சார்
FOR SALE ENQUIRES CONTACT:-
Vigneswara computer (Vigas Media)
257, Maraimalai adigal salai
(Krishna bakery upstairs)
Opp.Busstand
Pondicherry-605006 & Villupuram 9443225717
Video Live steaming How much Bor
Pls contact Vigas Media, details in description
இந்த விஷயம் எல்லாம் freeயா கிடைக்கும் OBS லயே இருக்கே. எதுக்கு இவ்வளவு விலை கொடுத்து இத வாங்கணும். ஒரு I3 லேப்டாப் with கிராபிக்ஸ் card 2Gb 600 ரூபாய்ல ரெண்டு capture card ஒரு ஹாலிலேண்ட் மார்ஸ் நாலு NP 970 பேட்டரி பிளஸ் OBS 80000.00 பட்ஜெட் போதுமே... இல்ல...
Ithu antha budgetla paathi thaan varum. You don't need laptop, obs, seperate transreciever, HDMI spliter and switcher, That's why it is called all in one in device. And one more think laptopla 4 HDMI inputs USB valiya thaan kodukanum, bitrate slow aagum.
இத வயர்லெஸ் கணக்ஷன் குடுத்து உபயோகிக்கணும்னா, tx rx வேணுமே கேமாவோட. இல்ல hdmi கேபிள்ல இத கணக்ஷன் குடுத்து இத ஆப்ரேட் பண்றவங்க வர கொண்டு போய்... முடியுமா... இல்ல கேமராவோடயே இதையும் தூக்கிகிட்டே போகமுடியுமா என்ன... இல்ல எல்லா சமயமும் இந்த யூனிட்ட கேமரா பக்கத்துலயே வச்சுக்கிட்டு இத ஆபரேட் பண்ண தான் முடியுமா...
Price?
Pls contact the seller, details in description.