For educational purpose, if we use more than 60% of our content, and few% of other video, then there are minimum chances of copyright. And also, if we use a small part of any old video, which doesn't belong to any familiar official channel, then it would be better. 😊🙏
Hi mam... My kid started now watching yoir videos...More usefuk thanks fornyoir effort....
Rocking 👏
😊🙏 thanks a lot
Super madam thank you so much put more videos like this
Sure 👍😊
❤❤❤
😊🙏
Niraiya videos podunga
sure 😊🙏
Super sis👍👍👏👏thank you so much😍😍
you are always welcome 😊🙏
Pls.upload.more.stories mam....My kid more interested in learning hindi through stories mam...Along with your pdf link mam......pls
Video la background noise/sound ஜாஸ்தியா இருக்கிறதால பேசுறது தெளிவா கேட்கவில்லை. Pls consider this when u choose clips in future videos.
Yes. You are right. Will consider here after😊🙏
காப்பிரைட் வராமல் சினிமா வீடியோ போடுவது எப்படி ?
கொஞ்சம் சொல்லிக் கொடுங்களேன் 🙏
For educational purpose, if we use more than 60% of our content, and few% of other video, then there are minimum chances of copyright.
And also,
if we use a small part of any old video, which doesn't belong to any familiar official channel, then it would be better.
😊🙏
நன்றி 🙏 @@lakshmishindiwithjoy6770
Meri jawani na enna artham
நினைச்சிட்டு இருக்கியா
நினைச்சிட்டு இருந்தியா
என்ன நினைக்குற
என்ன நினைச்சிட்டு இருக்க
இதெல்லாம் எப்படி சொல்றது
1)என் இளமை
my youth
மேரி ஜவானி
Meri jawaani
என் - மேரி
இளமை - ஜவானி
---------------------------------
2)நினைச்சிட்டு இருக்கியா
Are you thinking?
சோச் ரஹே ஹோ க்யா
soch rahe ho kyaa
நினைச்சிட்டு - சோச் ரஹே
இருக்கியா - ஹோ க்யா
---------------------------------
2)நினைச்சிட்டு இருந்தியா
சோச் ரஹா தா க்யா? (Masculine)
soch rahaa THAA kyaa ?
சோச் ரஹி தி க்யா ? (Faminine)
soch rahi THI kyaa?
நினைச்சிட்டு - சோச் (ரஹா [m]/ரஹி[f])
இருந்தியா - ( [தா-m]/[தி-f] க்யா)
---------------------------------
3)என்ன நினைக்குற
What do you think?
க்யா சோச்தே ஹோ?
kyaa sochthe ho ?
என்ன - க்யா
நினைக்குற - சோச்தே ஹோ
---------------------------------
4)என்ன நினைச்சிட்டு இருக்க
What are you thinking?
க்யா சோச் ரஹே ஹோ
kyaa soch rahe ho?
என்ன - க்யா
நினைச்சிட்டு - சோச் ரஹே
இருக்க - ஹோ
---------------------------------
happy learning 😊🙏
@@lakshmishindiwithjoy6770 super
thank you 😊🙏
தமிழ்நாட்டுக்கு இந்தி வேண்டாம்
விருப்பபடி கற்கவும்
😊🙏
😊🙏