வேட்டையன் ஆட்டம் தொடங்கிடுச்சு !ரஜினியின் வேட்டை யாரு தெரியுமா ?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ต.ค. 2024
  • சினிமாவை அரசியல் மற்றும் அழகியல் கண்ணோட்டத்துடன் வழங்கும் மாறுபட்ட ஊடகம். இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் ஈர்க்கும் பண்புகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. திரை அரசியல், திரை வரலாறு, திரை விமர்சனம் என இது வரை நீங்கள் காணாத புதுமையான காணொளிகளுடன் உங்களைச் சந்திக்க வருகிறது ஜீவா சினிமா....

ความคิดเห็น • 147

  • @JeevaCinema
    @JeevaCinema  4 ชั่วโมงที่ผ่านมา +24

    eeva cinema channelஐ சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள் நண்பர்களே !
    www.youtube.com/@JeevaCinema

  • @kannanp810
    @kannanp810 35 นาทีที่ผ่านมา +6

    ஜீவா நானும் பார்த்தேன். உங்கள் விமர்சனம் மிகவும் உண்மை.❤❤❤

  • @VelMurugan-qv4og
    @VelMurugan-qv4og 58 นาทีที่ผ่านมา +5

    எந்த பொண்டாட்டி டா புருஷன் பேச்சு கேக்குறா வேற லெவல் வெறித்தனம் வேட்டையன் ❤❤❤❤❤ மாஸ் கிளாஸ் மூவி 🎉🎉🎉🎉🎉🎉

  • @chellakand7714
    @chellakand7714 3 ชั่วโมงที่ผ่านมา +57

    படத்தில் நிறைய கருத்து சொன்னாலும் படம் ஆக்சன் படமா 5 நிமிடம் கூட போர் அடிக்காம interesting short and sweet வசனங்கள் கொண்டு பயங்கர விறுவிறுப்பா போகுது. சூப்பர் இயக்கம்.

  • @VelMurugan-qv4og
    @VelMurugan-qv4og ชั่วโมงที่ผ่านมา +4

    ரொம்ப வருஷத்துக்கு அப்புறம் ஒரு நல்ல கதை நல்ல கன்டென்ட் உள்ள படத்தில் தலைவர் ரஜினியை நடிக்க வைத்த ஞானவேல் சாருக்கு எத்தனை நன்றி சொன்னாலும் பத்தாது மெகா பிளாக்பஸ்டர் ❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @jeyanthisundar7962
    @jeyanthisundar7962 3 ชั่วโมงที่ผ่านมา +19

    நீங்கள் சொன்னது மிகவும் சரிதான் ரஜினி படங்களைகமர்ஷியலாக நிறைய பார்த்துள்ளேன் ஆனால் எனக்கு மிகவும் பிடித்த படம் காலா. இந்த விமர்சனத்திற்கு பிறகு இந்த திரைப்படத்தை இனிதான் நான் பார்க்க இருக்கிறேன்

  • @Selva916-m1p
    @Selva916-m1p 3 ชั่วโมงที่ผ่านมา +31

    பட விமர்சனத்திற்கு மிக்க நன்றி ஜீவா சார்

  • @VelMurugan-qv4og
    @VelMurugan-qv4og ชั่วโมงที่ผ่านมา +4

    மிக நல்ல கதையில் மிக சூப்பர் ஸ்டார் நடிகர்களை அருமையாக டைரக்ஷன் பண்ணியிருக்கிறார் ஞானவேல் சார் வேற லெவல் மாஸ் இன்றைய காலகட்டத்துக்கு மிக முக்கியமான படம் ❤❤❤❤❤

  • @rameshezhil9048
    @rameshezhil9048 20 นาทีที่ผ่านมา +2

    ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்தின் நடிப்பு மிகவும் பிரமாதம் அதைவிட திரைக்கதை அமைப்பு இசை அனைத்திலும் வேட்டையன் படக்குழுவினர் அசத்தி உள்ளனர் வாழ்த்துக்கள் வேட்டையன் படக்குழுவினருக்கு

  • @gnaneshj9152
    @gnaneshj9152 49 นาทีที่ผ่านมา +3

    தலைவரை மிக சரியாக பயன்படுத்தியிருக்கிறார் ஞான வேல் ராஜா.... என்கவுண்டர் என்ற ஒன் லைன் ஸ்டோரியை ரஜினி என்ற மிக பெரிய சக்தி மூலம் அருமையாக சொல்லி இருக்கிறார்..

  • @shanmugamanand6845
    @shanmugamanand6845 44 นาทีที่ผ่านมา +2

    நன்றி ஜீவா

  • @SithambaramSinthu
    @SithambaramSinthu 57 นาทีที่ผ่านมา +3

    அருமையான.விமர்சனம்

  • @karthicksivakumar1909
    @karthicksivakumar1909 ชั่วโมงที่ผ่านมา +3

    Hats off to Director TJG..Really appreciate for making Super Star and other great performers in the content oriented movie.

  • @Harini-n8j
    @Harini-n8j 3 ชั่วโมงที่ผ่านมา +22

    படம் உண்மையான ரொம்ப நல்லா இருக்கு இது வந்து ஞானவேல் வந்து ரஜினி சாருக்காக ரஜினி சார் வச்சு ஒரு நல்ல படம் எடுத்து இருக்காரு அவ்வளவு சூப்பரா இருக்கு

  • @Sumapriyan
    @Sumapriyan 2 ชั่วโมงที่ผ่านมา +11

    மிக அருமையான விமர்சனம் சார் மிக்க நன்றி வாழ்த்துக்கள்

  • @athinarayanan9894
    @athinarayanan9894 3 ชั่วโมงที่ผ่านมา +13

    Super movie 👌
    Worth for money ✨
    10/10
    Rajinikanth on 🔥

  • @ArjunDon2477
    @ArjunDon2477 4 ชั่วโมงที่ผ่านมา +19

    ஸ்டோரி ரொம்ப நல்லா இருக்கு,ஒன் அன்ட் ஒன்லி,சூப்பர் ஸ்டார் ⭐⭐⭐⭐⭐ கிளாஸ் அன்ட் மாஸ், தலைவர் நிரந்தரம்னு நிரூபிச்சிட்டாரு

  • @Kumaranjayavel
    @Kumaranjayavel 3 ชั่วโมงที่ผ่านมา +15

    ஜெயபீம் படமே பக்கா ரஜினி material படம் இப்போ அது fulfil ஆகி இருக்கு....

  • @shanmudvpm1064
    @shanmudvpm1064 46 นาทีที่ผ่านมา +1

    👌👌👌👌👌super Anna thalaivar ❤❤❤❤❤❤❤❤❤

  • @Daniel-ol1in
    @Daniel-ol1in 47 นาทีที่ผ่านมา +2

    புருசன் சொன்னா எந்த பொண்டாட்டி டா கேக்குறா 😂😂😂

  • @RamKumar-zq2eh
    @RamKumar-zq2eh 2 ชั่วโมงที่ผ่านมา +14

    இந்த வயது வரை எந்த நடிகரும் பீல்டில் ஹீரோவாக நிலைத்து நின்றதில்லை one & only super star

  • @lakshmanankrish1017
    @lakshmanankrish1017 3 ชั่วโมงที่ผ่านมา +12

    Pan-World Mega Blockbuster Vettaiyan The Hunter...❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉

  • @anbuk5453
    @anbuk5453 2 ชั่วโมงที่ผ่านมา +14

    ஆம் ஜீவா சகோ ஆயிரம் அழகிகள் இருந்தாலும் அவர்களுக்கு மத்தியில் தலைவர் மட்டுமே தனித்து தெரிவார். தலைவர் அழகன் பேரழகன்

  • @satheeshsathesh7563
    @satheeshsathesh7563 4 ชั่วโมงที่ผ่านมา +23

    படம் சூப்பர்

  • @Perumal-r9p
    @Perumal-r9p 3 ชั่วโมงที่ผ่านมา +22

    உங்கள் கருத்து மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக அருமை சூப்பர்

  • @hajamaideenabduljaleel729
    @hajamaideenabduljaleel729 3 ชั่วโมงที่ผ่านมา +16

    Super 👌 sir Super 👌 ster Rajni 👌 👏 👍 🙌 😀 🙏

  • @rajaswinathi
    @rajaswinathi 2 ชั่วโมงที่ผ่านมา +4

    முடி சூடா மன்னன் நம் தலைவன் 🎉

  • @anbuk5453
    @anbuk5453 3 ชั่วโมงที่ผ่านมา +17

    வேட்டையன் வசூலில் வாகை சூடியது

  • @cinimaparvai7164
    @cinimaparvai7164 4 ชั่วโมงที่ผ่านมา +18

    எந்த புருஷன் பேச்ச பொண்டாட்டி கேட்டுருக்கா இதுதான் அந்த டயலாக் படம் செம சூப்பர்

  • @RavichandranR-b4o
    @RavichandranR-b4o 14 นาทีที่ผ่านมา

    சிறப்பான
    நடுநிலை
    விமரிசனம்!

  • @arumugamg636
    @arumugamg636 2 ชั่วโมงที่ผ่านมา +4

    தலைவர் மாஸ் 🎉🎉🎉ஜிவா நல்லா சொன்னிங்க ❤

  • @SaleemSaleem-iq1wk
    @SaleemSaleem-iq1wk 3 ชั่วโมงที่ผ่านมา +11

    🎉 உங்கள் கருத்து அருமை அருமை சூப்பர் 🎉

  • @jenimajenima4381
    @jenimajenima4381 3 ชั่วโมงที่ผ่านมา +12

    Morning 4 am bangalure mukunda theatre 👍👍👍

  • @ashasridevi9584
    @ashasridevi9584 ชั่วโมงที่ผ่านมา +1

    Neegal kudutha good reviewkku thanks❤

  • @praveensadha5610
    @praveensadha5610 6 นาทีที่ผ่านมา

    சூப்பர் ஜீவா அண்ணா.

  • @akberg3795
    @akberg3795 3 ชั่วโมงที่ผ่านมา +10

    Superb story and screenplay.. Thalaivar Pakka Mass Movie🎉🎉❤

  • @madhanyoga9996
    @madhanyoga9996 ชั่วโมงที่ผ่านมา +2

    வாழ்த்துக்கள் தம்பி❤

  • @srinivasang3360
    @srinivasang3360 ชั่วโมงที่ผ่านมา +2

    Very honest review hattsof keep going ❤❤❤🎉🎉🎉❤❤❤

  • @MizthaSatis1205
    @MizthaSatis1205 2 ชั่วโมงที่ผ่านมา +3

    Endrum Rajini rasigan ❤🎉💯🔥

  • @sivamusic1
    @sivamusic1 3 ชั่วโมงที่ผ่านมา +9

    Rajini was super star that time also. He has fans of 70s,80s,90s,2000s 2010s, 2020s and till 2024.

  • @georgewilliam5673
    @georgewilliam5673 ชั่วโมงที่ผ่านมา +2

    Well said Sir🙏

  • @BalaBala-m2z
    @BalaBala-m2z ชั่วโมงที่ผ่านมา +1

    My thalivar❤

  • @sukumarmk9855
    @sukumarmk9855 3 ชั่วโมงที่ผ่านมา +19

    இந்த படத்தை குறை சொல்கின்றவன் குறை பிரசவத்தில்பிறந்தவன்க

  • @chandruChandru-fx9fo
    @chandruChandru-fx9fo 4 ชั่วโมงที่ผ่านมา +12

    super

  • @KanthasamyVKT-g3u
    @KanthasamyVKT-g3u 3 ชั่วโมงที่ผ่านมา +5

    புருஷன் பேச்ச பொண்டாட்டி கேக்கமாட்டாங்க! வீ.கே.சாமி

  • @amuthamurugand9146
    @amuthamurugand9146 2 ชั่วโมงที่ผ่านมา +2

    Thanks Jeeva cinema

  • @gopakumar2743
    @gopakumar2743 3 ชั่วโมงที่ผ่านมา +5

    Padam Maass&Class🔥🔥🔥🔥🔥

  • @abduljailany6709
    @abduljailany6709 3 ชั่วโมงที่ผ่านมา +5

    8:58 Yentha pondaatti, purushan pecha kekkuraanga?😂😂😂

  • @muralir1476
    @muralir1476 2 ชั่วโมงที่ผ่านมา +3

    Vettaiyan super movie❤

  • @rajanbenjamin1447
    @rajanbenjamin1447 3 ชั่วโมงที่ผ่านมา +5

    Super review Superstar super movie

  • @YusufYusuf-ny3xz
    @YusufYusuf-ny3xz 3 ชั่วโมงที่ผ่านมา +4

    SUPER REVIEW... CONGRATULATIONS SIR.

  • @maheshrajan1604
    @maheshrajan1604 2 ชั่วโมงที่ผ่านมา +2

    Awesome reviews sir.

  • @nelsonnelsa1842
    @nelsonnelsa1842 3 ชั่วโมงที่ผ่านมา +4

    8.45 yentha pondatti da purusan pecha keappaaa😂😂😂😂😂

  • @jenimajenima4381
    @jenimajenima4381 4 ชั่วโมงที่ผ่านมา +7

    Nalla movie THALAIVAR 50

  • @RaviDevi-lv6ze
    @RaviDevi-lv6ze ชั่วโมงที่ผ่านมา +1

    Fantastic movie ❤❤

  • @anbuk5453
    @anbuk5453 2 ชั่วโมงที่ผ่านมา +4

    எந்த மனைவி புருஷன் பேச்சை கேட்கிறா

  • @SredarSredarbg
    @SredarSredarbg ชั่วโมงที่ผ่านมา

    Tanku. Bro

  • @Siruthai64
    @Siruthai64 19 นาทีที่ผ่านมา

    கட்சி ஆரம்பிச்சு🙄 மீடியாவை பார்த்து பயந்து ஓடும்😂 அவர் சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துகள் 💐💐

  • @sugain-qn4qr
    @sugain-qn4qr 4 ชั่วโมงที่ผ่านมา +6

    Semme review ❤

  • @sundersinghd-df2kb
    @sundersinghd-df2kb 2 ชั่วโมงที่ผ่านมา +2

    Jeeva super
    Good heart

  • @ajaymani3816
    @ajaymani3816 10 นาทีที่ผ่านมา

    Mass & Content with Class ❤❤❤

  • @ChellamKalithas
    @ChellamKalithas 48 นาทีที่ผ่านมา +1

    SUPER ❤❤❤❤❤❤

  • @SageerVa-o9z
    @SageerVa-o9z 3 ชั่วโมงที่ผ่านมา +5

    Super movie

  • @sundaramoorthi781
    @sundaramoorthi781 2 ชั่วโมงที่ผ่านมา +2

    Awesome review

  • @kuwt-md8ew
    @kuwt-md8ew 2 ชั่วโมงที่ผ่านมา +3

    ❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉❤❤❤ok

  • @georgewilliam5673
    @georgewilliam5673 4 ชั่วโมงที่ผ่านมา +4

    Super Movie❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

  • @bakiyarajbakiyaraj4455
    @bakiyarajbakiyaraj4455 2 ชั่วโมงที่ผ่านมา +2

    Super movie 🎉

  • @raviannamalai8810
    @raviannamalai8810 19 นาทีที่ผ่านมา

    Vettayan movie excellent movie

  • @satheeshsathesh7563
    @satheeshsathesh7563 4 ชั่วโมงที่ผ่านมา +9

    ரஜினி --எண்ணிக்கு புருஷன் சொல்றத பொண்டாட்டி கேட்ட

  • @kasimusman
    @kasimusman ชั่วโมงที่ผ่านมา +2

    ஜீவா டுடே தொடர்ந்து ரஜினிகாந்த் அவர்கள் வலதுசாரி அல்ல என்பதை தொடர்ந்து கூறி வருகிறார்.
    அதுபோல ரஜினிகாந்த் அவர்களுக்கு செயல்படுவதாக உணர்கிறேன்.

  • @sujathasujatha4131
    @sujathasujatha4131 3 ชั่วโมงที่ผ่านมา +4

    Fantastic sir

  • @chandrababu7048
    @chandrababu7048 2 ชั่วโมงที่ผ่านมา +2

    👍👍👍👍തലൈവാ ❤️❤️❤️🙏🙏

  • @babumanikantan4389
    @babumanikantan4389 2 ชั่วโมงที่ผ่านมา +3

    👏👏👏👏

  • @aruljothiramu3173
    @aruljothiramu3173 2 ชั่วโมงที่ผ่านมา +4

  • @Karnan574
    @Karnan574 2 ชั่วโมงที่ผ่านมา +2

    Fahad acting 💞💞💞

  • @babuns1557
    @babuns1557 2 ชั่วโมงที่ผ่านมา +1

    இthe dmk ஆதரவு ரஜினி

  • @RamKumar-zq2eh
    @RamKumar-zq2eh 2 ชั่วโมงที่ผ่านมา +1

    காசு பணம் துட்டு money money

  • @jayapalra4392
    @jayapalra4392 3 ชั่วโมงที่ผ่านมา +3

    👍👍👍

  • @RagunathanKamalanathan
    @RagunathanKamalanathan 2 ชั่วโมงที่ผ่านมา +1

    Husband solluratha, entha wife aachum listen panraankala?😂😂😂😂😂 dialog mass

  • @abeesbs5339
    @abeesbs5339 ชั่วโมงที่ผ่านมา

    Jana Gana Mana Malayalam adapted ❤😂

  • @ThangamAnandharaj
    @ThangamAnandharaj 4 ชั่วโมงที่ผ่านมา +4

    ❤❤❤❤

  • @rajkannan6914
    @rajkannan6914 3 ชั่วโมงที่ผ่านมา +2

    Sir. 👍

  • @noorahmed4151
    @noorahmed4151 3 ชั่วโมงที่ผ่านมา +2

    Super

  • @mreasytamil102
    @mreasytamil102 3 ชั่วโมงที่ผ่านมา +4

    Nice movie review excellence and have been working with you doing forever happy

  • @ramkana7161
    @ramkana7161 3 ชั่วโมงที่ผ่านมา +1

    Nice review 👏🏻

  • @kavinsscoop6764
    @kavinsscoop6764 3 ชั่วโมงที่ผ่านมา +1

    Story very good...but making👎🏻
    Second half engengayo story pogudhu😅

    • @jayakkumarr21
      @jayakkumarr21 3 ชั่วโมงที่ผ่านมา

      Accept it..movie is a hit !!😂😂😂

    • @kavinsscoop6764
      @kavinsscoop6764 3 ชั่วโมงที่ผ่านมา +1

      @@jayakkumarr21 Iniku evng show ku movie theatre kathu vangitu iruku...
      Movie ku vandha nerya peru dissapint thaa

    • @abduljailany6709
      @abduljailany6709 3 ชั่วโมงที่ผ่านมา

      ​@@kavinsscoop6764
      Nalla katharunga...vj fans ah thavira yellorukkum pudikkuthu😂😂😂

    • @kavinsscoop6764
      @kavinsscoop6764 3 ชั่วโมงที่ผ่านมา

      @@abduljailany6709 Dai naney vijay fan ilada...Unmaya ah sona udane vijay fan ah daa😅😅

    • @jayakkumarr21
      @jayakkumarr21 3 ชั่วโมงที่ผ่านมา

      @@kavinsscoop6764 ....pesaama opening show-ve kaathu vaangichunnu sollunga...kaasa panama😄😄😄😄

  • @sidilegowda7077
    @sidilegowda7077 4 ชั่วโมงที่ผ่านมา +1

    Mothathil Ethu Arasiyal Padam😊😅😮😢🎉😂❤

  • @celestedelightful37
    @celestedelightful37 ชั่วโมงที่ผ่านมา

    No.......watch Jana gana Mana Malayalam movie

  • @renukaarunkumar6495
    @renukaarunkumar6495 3 ชั่วโมงที่ผ่านมา +2

    🎉🎉🎉

  • @reyanshraja7361
    @reyanshraja7361 ชั่วโมงที่ผ่านมา

    Nalla tukki putinga sir Rambha waita irukkutu 🎉🎉 Nantiy ❤❤

  • @karunamurthy48
    @karunamurthy48 2 ชั่วโมงที่ผ่านมา

    Purushan pechai entha pondatida keapa

  • @karthik-mv9pz
    @karthik-mv9pz 4 ชั่วโมงที่ผ่านมา +2

    First comment.

  • @jmr6041
    @jmr6041 ชั่วโมงที่ผ่านมา

    😂😂😂😂😂 padam mokka bro.. Keralala kaluvi oothuraanunga 🤣🤣🤣🤣

  • @stylesamrat3415
    @stylesamrat3415 3 ชั่วโมงที่ผ่านมา

    Unga wife ha suda vendamdam sollunga sir endh wife da husband solradha ketrukanga

  • @rajanrajan550
    @rajanrajan550 3 ชั่วโมงที่ผ่านมา

    Goodsirtq

  • @hershey4915
    @hershey4915 3 ชั่วโมงที่ผ่านมา +2

    Mokka padathuku nalla mutukutugara 😂😂😂

    • @abduljailany6709
      @abduljailany6709 3 ชั่วโมงที่ผ่านมา +2

      V8jay fan ah..Movie nalla erukku. Poi paarthuttu pesunga❤

    • @hershey4915
      @hershey4915 3 ชั่วโมงที่ผ่านมา

      @@abduljailany6709 paarthuttu than pesurean ,,😀😀

    • @MizthaSatis1205
      @MizthaSatis1205 2 ชั่วโมงที่ผ่านมา

      ​@@hershey4915 vaya muttu poda boomer eh 🤣

    • @hershey4915
      @hershey4915 11 นาทีที่ผ่านมา

      @@MizthaSatis1205 ,,🤪🤪🤪

  • @Shivakumar-l7u1d
    @Shivakumar-l7u1d 3 ชั่วโมงที่ผ่านมา

    Below average 😂😂😂

  • @jegajesan7447
    @jegajesan7447 2 ชั่วโมงที่ผ่านมา

    Yaaruda neee....joker

  • @ChristuDhas-i6j
    @ChristuDhas-i6j 2 ชั่วโมงที่ผ่านมา

    😂😂😂😂😂😂😂

  • @basheerahamed5665
    @basheerahamed5665 2 ชั่วโมงที่ผ่านมา

    Dai jaldra nai