சார் நன்றி இது போன்ற ஒரு விழியம் எதிர் பார்த்தேன். இது போல் என் 6 மாத குழந்தைக்கும் இருந்தது சிறுநீர் கழிப்பதற்கு முன்பாக முக்குதல் முனகுதல் சிறுநீர் கழிக்க வே சிரமபட்டான். கழித்தவுடன் சரியாகிவிட்டது ஒரு மருத்துவரை அணுகினோம் அவர் யூரின் இன்பெக்ஷன் இல்லை என்று சொன்னார் அனைத்து டெஸ்டும் எடுத்தோம். எல்லாம் நார்மல். வேறு என்ன காரணமாக இருக்கும் என்று சந்தேகப்பட்டார் உடனே அவர் சுன்னத் செய்ய சொன்னார் வெறும் 6 மாத குழந்தைக்கு . அதன்பிறகு சிறுநீர் கழிக்கும் போது எந்தவித முக்கல் முனகல் எதுமே கிடையாது. இறுதியாக குழந்தையின் வளர்க்சி ஆணுறுப்பு சதை முட்டல் காரணமாக சிறுநீர் வராமல் இருந்தது என்றார்.
enna enododa bbe ahh nenachi disturbance ahh eruntha unga video tha sir papa romba helpfull ahh erukum happy agiduva enaku ninga inoru kastatha nerla theethuvekira god sir tq sir tq somuch sir god bless u sir
Doctor first off all ungaluku nandri.correct enaku yeatha concept LA vedio vandhrudhu.en baby um urine pogumbodhu azhudhu,mukkudhu ennanu sollunga sir.
Thank u sir for u kind guide.... My baby 1 month old cries whenever passing gas and also while passing motion..she not able to sleep too.. Is that normal sir??? Pls help me with ur advice sir
Enaku 4month boy baby urine pora hole sariya open aagulanu soldranga athuku enna panrathu dr athuku oru ointment kuduthanga poda solli ( mometasone furote cream l. P ) ithu kuduthirukanga podalama
First delivery and second delivery rendumae C_section dhan sir, IPO stomach size epdi reduce pandradhunga sir, and Brest romba sagging ah eruku sir, am very embarrassing sir. Idhai pathi video podunga sir, lots of ladies idhai solla bayapadranga sir,
Thank you so much for ur service sir, my biggest doubt cleared by u now, my 5 month old son facing this pblm for 3 days, I spent 500 rupees for the medicine and counselling for paediatrician. But ur clearance speech helped me for more 👍
Sir urine porapo enoda boy baby alaran. Urine ponathuku aprom alugai stop agirthu But anda place urine porapo bulge aguthu ponathuku aprom normal agirthu
Sir My baby now 1 month baby Avan 30 minutes la 3 times urine poeituran.Eidhu normala???and adhula sila time & toilet pokadhukku Rompa Neram Mukkikittedhan eirukkan😭😭😭😭Kashttama Eirukku Eanakku Eidhukku Eanna vazhi sollungka sir
Hello doctor, my baby is one month old. He is crying before urination and stops crying once he done with the urination. And we discussed the same with pediatrician. She told the same which u told. My concern is when it will become normal for the newborn baby. Please advise
Hi doctor,my child is boy and five years old..he complains pain in belly button often..sometimes he didn't going urine and if he expose to cold climate he goes...motion he goes in uncontrollable situations sometimes in two or three days.can you please put video on this..or please reply
நான் பலமுறை குறிப்பிட்டுள்ள படி இது மருத்துவ அறிவியல் விழிப்புணர்வுக்காக சேனல். Consultationக்கு அல்ல. நேரில் அல்லது தொலை மருத்துவம் வாயிலாக மருத்துவரை அணுகவும்
Hi sir, good morning,enoda baby ku 79 days aguthu birth la irunthu 4 to 5 times motion pass pananga ,2weeks oh one day ku one time thn pass panranga but quantity athigama iruku some time 2times kuda pass panran ,ithu normal ah sir, abdomen soft ah iruku ,reply me sir
சார் 6 months ஆகுது பேபிக்கு சிறுநீர் மஞ்சலா போகுது சிறுநீர் போகும்போது முக்கி போறான் சார் கொஞ்சம் கொஞ்சம்தான் சிறுநீர் போறான் சார் ஹாஸ்பிடல் போனதுக்கு maxicef-o"Tm மருந்து குடுக்க சொல்லி இருக்காங்க சார் மருந்து குடுதும் சிறுநீர் அப்படிதான் சார் போகுது 😔😔😔😔pls reply sir 🙏🙏🙏
ஐயா, வணக்கம். எனக்கு பெண் குழந்தை பிறந்து 20 நாட்கள் ஆகிறது. பிறந்த 3வது நாள் மருத்துவர், குழந்தையின் இதயத்துடிப்பு வழக்கத்தை விட அதிகமாக உள்ளது என ஸ்கேன் எடுத்து பார்த்தார். அப்போது குழந்தையின் இதயத்தில் 2 ஓட்டைகள், 0.5 மி.மீ 2.5மி.மீ என்ற அளவில் உள்ளது என்றார். மேலும் அது இயற்கையாகவே குணமாகி விடும். சிகிச்சை ஏதும் தேவையில்லை என்று சொன்னார். ஆனாலும் குழந்தையை கையில் எடுக்கும்போதெல்லாம் மனது துடிதுடிக்கிறது. 2 மாதம் கழித்து மீண்டும் ஸ்கேன் பார்க்கலாம். அதற்குள் தானாகவே மூடி விடும் என்று சொல்லியிருக்கிறார். பயமாகவே இருக்கிறது. திருமணமாகி 5 வருடம் கழித்து பிறந்த பெண் குழந்தை ஐயா. வீடியோ வாயிலாக தயவுசெய்து சற்று விளக்கம் தாருங்கள் இந்த பிரச்சனைக்கு🙏🙏🙏😭😭😭
என் குழந்தைக்கு 2 வது ஆகிறது . பிறக்கும் போது எடை 2.400 இருந்தது. ஆனால் இப்போதும் எடை 7.800 தான் இருக்கு .ரொம்பவே ஒல்லியாக இருக்கிறாள் அதற்கு என்ன செய்யலாம். இது சரியான எடையா? பதில் அளிக்கவும்
, உங்கள் சேவை தொடரட்டும் ஐயா 🙏
ஆமா சாமி என் பயனும் இப்படித்தான் பண்றான் . டவுட் கிளியர் சூப்பர் டாக்டர்
மிக நல்ல விளக்கம். நன்றி டாக்டர்.
Video starts at 2:00
Thank you so much sir rompa nal santhegam clear aiduchu.🙏
நன்றி
Thankyou sir for your clear explanation. Because my 2 month baby had this problem.
Thank u sir... Nan ketta doubt ku clear ah explain pannathuku மிக்க நன்றி Sir...🙏🙏🙏
Welcome
சார் நன்றி இது போன்ற ஒரு விழியம் எதிர் பார்த்தேன். இது போல் என் 6 மாத குழந்தைக்கும் இருந்தது சிறுநீர் கழிப்பதற்கு முன்பாக முக்குதல் முனகுதல் சிறுநீர் கழிக்க வே சிரமபட்டான். கழித்தவுடன் சரியாகிவிட்டது ஒரு மருத்துவரை அணுகினோம் அவர் யூரின் இன்பெக்ஷன் இல்லை என்று சொன்னார் அனைத்து டெஸ்டும் எடுத்தோம். எல்லாம் நார்மல். வேறு என்ன காரணமாக இருக்கும் என்று சந்தேகப்பட்டார் உடனே அவர் சுன்னத் செய்ய சொன்னார் வெறும் 6 மாத குழந்தைக்கு . அதன்பிறகு சிறுநீர் கழிக்கும் போது எந்தவித முக்கல் முனகல் எதுமே கிடையாது. இறுதியாக குழந்தையின் வளர்க்சி ஆணுறுப்பு சதை முட்டல் காரணமாக சிறுநீர் வராமல் இருந்தது என்றார்.
Thank you doctor..... Same situation for my daughter after passing urine she feels free..
என் குழந்தைக்கும் தான் தலைமட்டும் சூடாவே இருக்கு
enna enododa bbe ahh nenachi disturbance ahh eruntha unga video tha sir papa romba helpfull ahh erukum happy agiduva enaku ninga inoru kastatha nerla theethuvekira god sir tq sir tq somuch sir god bless u sir
Doctor first off all ungaluku nandri.correct enaku yeatha concept LA vedio vandhrudhu.en baby um urine pogumbodhu azhudhu,mukkudhu ennanu sollunga sir.
Athan intha video la answer sollitare aparam marubadium answer sollunganna eppadi sister solluvaru. Urine porathuku munnadi azhutha problem illanu solraru. Urine ponathuku aparamum azhutha urinary tract infection irukalam nu solraru so unga Papa urine porathuku munnadi mattum azhutha athu normal ponathuku aparamum azhutha neenga baby ooda urine ah urine culture ku kudunga
நன்றி
இதைத்தான் இந்த videoவில் விளக்கி உள்ளேன்
Sir unga advice ku rmpa thanks Nan rmpa confused ah irunthen ippo thelivu paduthitinga rmpa thanks sir
Super sir thank you so much❤ 🙏
Docter please ennudaya kulandhaiku vayiru uppusama iruku reson en theeevu sollunga please😊
Sir en kuzhathai epavum Mukki mirukito eruku sir athu problem a .1 month baby sir
Thank u doctor en baby kku sometimes indha problem iruku ippa clear aakiten thank u so much
Sir we request to put a vedio on belly weight loss after c sec ...
Yes yes
Same
S..
Video next Wednesday
@@ThamizhDoctor tq tq seeeekram varattum.stomach LA kodu vizhundhruku la sir, adhu remmmmba arichruchu. Eppo nnaa stomach a suruka, belt pottu kalattumbodhu.plz. .....idhu pathum remedy sollunga doctor.
Thank you for your explanation sir..ennoda babykkum ithae problem than sir,ipo ennoda doubt clear agiduchu👍
ஐயா எனது மகனும் urin போகும் போது அழுகின்றான் but எல்லா சந்தர்பங்களிலும் இல்லை அழுகின்ற நேரங்களில் கடுமயாக அழுகின்றான் என்னவாக இருக்கலாம் ஐயா
Doubt clear pannathukku Romba thanks sir
நன்றி
Hi sir ..all videos are very useful ...no one can explain this much...sir..thank you so much..sir
Welcome
Thank u soooo much sir... en baby ipd than alugura ... But ipo ennoda doubt clear sir thank u very much
அருமையான விளக்கம் சார்...
குழந்தைகள் அதிகம் உமிழ் நீர்( வீணி ) வடித்தலுக்கு காரணம் என்ன? இதனால் ஆபத்து ஏதும் உள்ளதா
No பயப்பட வேண்டாம் it's normal
It's normal for babies
Romba thanks.....indha video dhan search panniturundhen sir
Ippo baby ok va akka
Well side.. great explanation sir.. TQ so much
நன்றி
Rompa rompa tq sir 😅😅❤❤❤
Thanks doc. We are Currently facing this situation u cleared abt this..
Welcome
Thank you so much doctor very useful video
Thank u sir for u kind guide....
My baby 1 month old cries whenever passing gas and also while passing motion..she not able to sleep too.. Is that normal sir??? Pls help me with ur advice sir
En baby 1 month old ivanukum ithe problem than sis pls sis nega eppadi sari seithega solluga
My baby also 1 month old same pblm please solution sis
Same problem
Respected sir, my daughter Ku in past 2 days ah adikkadi urine ( frequent urination)
Poguthu...is there any problem sir?
Ethana apti ...ithana ethana problem ahhh...en baby adikadi pora
Super Sir romba use full a erukku my baby 20 days aguthu wight kooda drop kodukkalama enna drop kodukkalam
Enaku 4month boy baby urine pora hole sariya open aagulanu soldranga athuku enna panrathu dr athuku oru ointment kuduthanga poda solli ( mometasone furote cream l. P ) ithu kuduthirukanga podalama
மருத்துவர் ஆலோசனை பின்பற்றவும்.
Thank u dr
First delivery and second delivery rendumae C_section dhan sir, IPO stomach size epdi reduce pandradhunga sir, and Brest romba sagging ah eruku sir, am very embarrassing sir. Idhai pathi video podunga sir, lots of ladies idhai solla bayapadranga sir,
Mm. Sss sir breast perusa iruku
இந்த வாரம் புதன் கிழமை video வெளியிடுகிறேன்
@@ThamizhDoctor TQ u so much sir
So thanks sir .. Really its usefull ..i too worried about my baby but now am cleared ..
Thank you so much for ur service sir, my biggest doubt cleared by u now, my 5 month old son facing this pblm for 3 days, I spent 500 rupees for the medicine and counselling for paediatrician. But ur clearance speech helped me for more 👍
Thank you so much sri
Clear explanation sir thank you
Thank u SO much sir... I am very scared my baby 2 month old she is crying also... Nice explanation 🙂
Thanks sir my baby eppadi tha pandraga
Doctor my baby is 26 days old. He is stretching his body frequently. Is this normal???
Normal 👍
நன்றி சார் 🙏🙏🙏🙏
Thank you sir.....
Welcome
Thanks sir
Very useful information sir.. thank you so much sir
Thank you very much doctor
Thank you Doctor....😊😊😊
Thank you sir. You have already said in another video regarding this problem. Well explained
Yes. Had to make a separate video since it was asked by so many viewers.
Yes. Had to make a separate video since it was asked by so many viewers.
@@ThamizhDoctor sir baby bathroom delivery Pannu pothu cry pannuraga Yan sir
நன்றி
Sir urine porapo enoda boy baby alaran. Urine ponathuku aprom alugai stop agirthu
But anda place urine porapo bulge aguthu ponathuku aprom normal agirthu
முன் தோல் ஒட்டி இருக்கலாம். குழந்தை மருத்துவரை நேரில் அணுக வேண்டும்
Hi sis same prblm en baby kum.... doctor kitta poningala... Ena sonnanga
Hai sir.. Horse shoes kidney patthi Oru vedio podunga sir please sir
Current situation 🙏🙏
நன்றி
சூப்பர் சார் ரொம்ப நாள் டவுட் tq சார்
Thank you so much sir. குழந்தைகள் உறங்கும் போது உடம்பை முருக்குவதும் முக்குவதும் ஏன்? Pls reply sir
En payan night full a mukkuran athunalaiyae motion lite a poitae irukkan any problem. Plz reply must sir
Pls tell me sir
Same pblm
Same problem
குழந்தை ஆடையை சலவை செய்து அதை அலைசும் போது அதை முருக்கி பிழியக்கூடாது அப்படி பிழிந்தால் குழந்தை துங்கி எழும்போது முருக்கி அழும்
Sir My baby now 1 month baby Avan 30 minutes la 3 times urine poeituran.Eidhu normala???and adhula sila time & toilet pokadhukku Rompa Neram Mukkikittedhan eirukkan😭😭😭😭Kashttama Eirukku Eanakku Eidhukku Eanna vazhi sollungka sir
Head heat ah vae iruku, ena pananum?
Rompa convieus la erunthan eppo clear aoitu thank you doctor
Baby ku vikal edukum pothu paal kudukalama doctor👨⚕
Tharalama kudukalam... Vikal stop akirum na en baby ku kudupen
கொடுக்கலாம்
Tq sir en papavum eppati tha iruntha bayanthutta eppa kk sir tq so much
Hello doctor, my baby is one month old. He is crying before urination and stops crying once he done with the urination. And we discussed the same with pediatrician. She told the same which u told. My concern is when it will become normal for the newborn baby. Please advise
Hi, I also having one month old baby, she also crying before urination, for your child when it cured,
Pls reply
சார் குழந்தை சிறுநீர் கழிக்கும் போது மிகவும் சூடாக சிறுநீர் கழிக்க காரணம்பற்றி சொல்லுங்க 🙏🙏
Sir u got answer for that
En ponnum apadi pandraa
Ennoda kulanthaiyum appadithan karanam sollunga plz sir
Same problem
Enakum ans pannuga pls
Thank u so much sir current situation problem🙏🙏🙏🙏🙏🙏🙏
Sir paiya urine evening pona adhukku apro pola night fulla alugura sir romba kastama erukku Enna pandrathu sir please
மருத்துவரை நேரில் அணுகவும்
Hi doctor,my child is boy and five years old..he complains pain in belly button often..sometimes he didn't going urine and if he expose to cold climate he goes...motion he goes in uncontrollable situations sometimes in two or three days.can you please put video on this..or please reply
நான் பலமுறை குறிப்பிட்டுள்ள படி இது மருத்துவ அறிவியல் விழிப்புணர்வுக்காக சேனல். Consultationக்கு அல்ல. நேரில் அல்லது தொலை மருத்துவம் வாயிலாக மருத்துவரை அணுகவும்
Thank you much sir to clear my doubt sir.
தூங்கும் போது போது urine போக மாட்டாங்க..தூங்கி எழுந்த பிறகு தான் urine போகுது இரவு நேரத்தில்.. Please reply me sir
Same problem nanga Enna pannega
Same problem enna pandradhu
th-cam.com/video/F9aW5j_Uf_8/w-d-xo.html
பிறந்த குழந்தை மூச்செடுக்க சிரமப்படுதல் ,ஒரு மூக்கின் வழியே சுவாசிப்பது போன்ற உணர்வு காரணம் என்ன?
Thank u so much sir my baby 28 days old he is also crying
Very good explanation thank you doctor
சார் 1 month பேபி summa முக்கிட்டே இருக்க sir
No pblm..... Enakum baby poranthu 2 months tha aaguthu...... Baby mukki poguvathu normal tha anna......
Ok tq bro
Same problem than
Yes my baby ku 1 month than same problem
Thenga sapta epadithan irukum
Thank u sir.. my 1 month baby facing this. I was scared. Now i clearly understood.
Papa adhigama motion poita irukka she is 3mon completed baby
Ennoda papa 6 month verikum apdi pona after solid food kuduka arambichathum koranjuduchu
@@vinithavini2557 oh thank u Ana appadi pogum podhu anal area fulla redness agi erichal irukku avalukku wound
குழந்தை ஆய்வு செய்யாமல் தீர்மானமாக கூற இயலாது
Nerla poyi doctor parunga sister
Thank you doctor 🙏🙏🙏
Welcome
Hi sir, good morning,enoda baby ku 79 days aguthu birth la irunthu 4 to 5 times motion pass pananga ,2weeks oh one day ku one time thn pass panranga but quantity athigama iruku some time 2times kuda pass panran ,ithu normal ah sir, abdomen soft ah iruku ,reply me sir
En babyum apdithan pndran sis i think its normal
Normal than sis...
நார்மல் தான்
Sir, ennudaiya baby ku 1year 6month aaguthu, baby ku ennum sariya head nekkala. Naramu problem ma erukkuma sir. Plzzzz replay pannunga 🙏🙏🙏🙏
Sir my daughter 8 months old .Ava night 2times urine pora sometimes 1time .Ana day time la neraiya time pora ithu normal ahh sir
Same problem.my baby
நார்மல் தான்
சார் 6 months ஆகுது பேபிக்கு சிறுநீர் மஞ்சலா போகுது சிறுநீர் போகும்போது முக்கி போறான் சார் கொஞ்சம் கொஞ்சம்தான் சிறுநீர் போறான் சார் ஹாஸ்பிடல் போனதுக்கு maxicef-o"Tm மருந்து குடுக்க சொல்லி இருக்காங்க சார் மருந்து குடுதும் சிறுநீர் அப்படிதான் சார் போகுது 😔😔😔😔pls reply sir 🙏🙏🙏
Now I am clear Thanks doctor...
இந்த தகவல் சொன்னதற்கு மிக்க நன்றி சார்
Thaks for so much sir
Tq sir for clear explanation
Enna sapda koduthalum mouth la sapadu iruku Enna seivathu nu theriyala Sir,,, pls reply Sir
Rompa rompa nanri sir
Very useful information sir tq
Thank you sir, yenaku 10 months boy baby irukan he is crying while sleeping only sir, wt i do
Good explaination tq
Welcome
Thank u very much sir...nice explain..nd use full vdo
Tanq sir . My baby ku 45 days aguthusame problem Now clear my doubt sir.
Thank you toktar
ஐயா, வணக்கம். எனக்கு பெண் குழந்தை பிறந்து 20 நாட்கள் ஆகிறது. பிறந்த 3வது நாள் மருத்துவர், குழந்தையின் இதயத்துடிப்பு வழக்கத்தை விட அதிகமாக உள்ளது என ஸ்கேன் எடுத்து பார்த்தார். அப்போது குழந்தையின் இதயத்தில் 2 ஓட்டைகள், 0.5 மி.மீ 2.5மி.மீ என்ற அளவில் உள்ளது என்றார். மேலும் அது இயற்கையாகவே குணமாகி விடும். சிகிச்சை ஏதும் தேவையில்லை என்று சொன்னார். ஆனாலும் குழந்தையை கையில் எடுக்கும்போதெல்லாம் மனது துடிதுடிக்கிறது. 2 மாதம் கழித்து மீண்டும் ஸ்கேன் பார்க்கலாம். அதற்குள் தானாகவே மூடி விடும் என்று சொல்லியிருக்கிறார். பயமாகவே இருக்கிறது. திருமணமாகி 5 வருடம் கழித்து பிறந்த பெண் குழந்தை ஐயா. வீடியோ வாயிலாக தயவுசெய்து சற்று விளக்கம் தாருங்கள் இந்த பிரச்சனைக்கு🙏🙏🙏😭😭😭
Don't worry sister Papa ku onenum aagathu prayer pannalam god will definitely save your child
@@rajiroja9466 thank you 🙏🙏🙏
@@srislifestyle no mention ma it's my pleasure
தனிப்பட்ட பிரச்சினை. எப்படி இருக்கும் என்பதை பொதுவாக கணிக்க முடியாது. குழந்தை மற்றும் reports பார்க்காமல் கூற முடியாது.
Thanks sir useful ingormation sir
Thank you sir use full tips
Body heat remedies sudden release ethum iruka. Next Ena food kudukalam.rice,fruits etum?
Good morning sir.En baby ku intha mathri normal pblm irunthuchi water koduka sonnanga kodukalama sir.
என் குழந்தைக்கு 2 வது ஆகிறது . பிறக்கும் போது எடை 2.400 இருந்தது. ஆனால் இப்போதும் எடை 7.800 தான் இருக்கு .ரொம்பவே ஒல்லியாக இருக்கிறாள் அதற்கு என்ன செய்யலாம். இது சரியான எடையா? பதில் அளிக்கவும்
Thank you sir my problem is very clear
It's very useful sir thank you so much
சிறப்பான விளக்கம்
Very clear explanation sir tq dr
Sir please say about giving water before one year baby
நான் இதைப்பற்றி ஏற்கனவே தனி video விளக்கமாக வெளியிட்டு உள்ளேன். பாருங்கள்.
m.th-cam.com/video/emNImji8hpw/w-d-xo.html
நன்றி ஐயா
Tq soo much Sir for this information
Thank you so much for the clarification doctor 🎉