அடித்து விரட்டுவேன் போராட்டத்திற்குள் புகுந்த "அநுர ஆள்" சற்றுமுன் பதற்றம்|

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ต.ค. 2024
  • #SriLanka #lka #Weather #FacebookLive #Live #FBLive #Northernprovence #Rain #மழை #வானிலை
    #GotabayaRajapaksa​ #SriLankaUn​ #UnMeeting​ #SriLankaInGeniva​ #SriLankaWarCrime​ #Geneva​ #MichelleBachelet​ #HumanRightsCouncil​ #tnpf​ #SriLankaUn​ #SriLankaNews​ #tna​ #SriLankaTamilNews
    #JoeBiden #GotabhayaRajapaksa #VladimirPutin #UnitedStatesofAmerica #UnitedRussia #SriLanka #Colombo
    #JoeBiden #GotabhayaRajapaksa #VladimirPutin #UnitedStatesofAmerica #UnitedRussia
    #shanakiyanmp #jaffna #batticaloa #news #saregamapa #ashani
    #kilmisha
    #Todaynews #SriLankaNews #jaffnanews #Jaffna #Jaffnagallery #Kilinochchi #Mullaitivu #vavuniya #Mannar #Trincomalee #Batticaloa #Ampara #Colombo #gambaga #Kalutara #kandy #nuwaraeliya #Badulla #Monaragala #ambanthotta #gallery #galleகசிந்தது ரணிலின் பட்டியல வசமாக சிக்கியுள்ள தமிழ் எம்.பி வெளிவரும் இரகசியம்

ความคิดเห็น • 278

  • @shelvajoseph9067
    @shelvajoseph9067 5 วันที่ผ่านมา +116

    இது அனுரவுக்கு எதிரான சக்திகளின் ஏற்பாடு.சந்தேகமில்லை.

    • @UrgentopenlettertoAnurakumara
      @UrgentopenlettertoAnurakumara 5 วันที่ผ่านมา

      Yes true
      That Guy Is EPDP Traitor
      Indian RAW Asked EPDP EPRLF TELO And PLOTE To Send Their Member To Forcefully Disappeared Tamil families Organization Protest To Give Bad Name To Sri Lanka's President Anurakumara's JVP NPP Government.
      Indian RAW and EPDP Trying To Stop Tamileelam Tamils Support To Anura's Government So Immediately Protesters Should Make Complain At Police Station To Arrest This Genocidal Indian RAW funded EPDP EPRLF PLOTE TELO Member.
      After Arrest Of This Traitor Can Get More Information from this Indian RAW funded Traitor.
      So Ask Anura To Arrest This Guy To Get Full Information To Tell About Indian RAW's Deadliest Plans for the Upcoming Parliamentarian Election.
      India Had discussion With Mahinda And Ranil And Sajith Snd Well Planned Setup With Direct Support Of Deadliest Genocidal Poisonous Traitors Of EPDP Members.
      You Can See Him In Douglas Office.
      So This Protesters Has To Handover This Guys Genocidal Actions On Protesters To Police And To JVP Office In Vavuniya And In Jaffna

    • @SebamalaiXavier
      @SebamalaiXavier 5 วันที่ผ่านมา +2

      உண்மை

    • @rifasrarham
      @rifasrarham 5 วันที่ผ่านมา

      இது அனுரகுமார திசாநாயக்க அவருக்கு எதிர்ப்பாக நடாத்த கூடிய சதித்திட்டங்கள் மக்களை திசை திருப்பும் ஒரு பொறிமுறைகள் தான் இது

    • @anjalikuw
      @anjalikuw 5 วันที่ผ่านมา +1

      உண்மை

    • @arulnathansasi3072
      @arulnathansasi3072 วันที่ผ่านมา

      இது சதியோ இல்லையோ .. அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @n.navaratnamnava4690
    @n.navaratnamnava4690 5 วันที่ผ่านมา +47

    இந்தமுறை அனுராவை நவம்பர் தேர்தலிலும் எல்லோரும் சேர்ந்து பெரிய வெற்றிபெறச்செய்வோம் .TO.....
    A K D🎉🎉

    • @nagendramthangarajah2551
      @nagendramthangarajah2551 5 วันที่ผ่านมา +2

      ஏமாற வேண்டாம்
      பொறுத்திருங்க

    • @UrgentopenlettertoAnurakumara
      @UrgentopenlettertoAnurakumara 5 วันที่ผ่านมา

      ​@@nagendramthangarajah2551That Guy Is EPDP Traitor
      Indian RAW Asked EPDP EPRLF TELO And PLOTE To Send Their Member To Forcefully Disappeared Tamil families Organization Protest To Give Bad Name To Sri Lanka's President Anurakumara's JVP NPP Government.
      Indian RAW and EPDP Trying To Stop Tamileelam Tamils Support To Anura's Government So Immediately Protesters Should Make Complain At Police Station To Arrest This Genocidal Indian RAW funded EPDP EPRLF PLOTE TELO Member.
      After Arrest Of This Traitor Can Get More Information from this Indian RAW funded Traitor.
      So Ask Anura To Arrest This Guy To Get Full Information To Tell About Indian RAW's Deadliest Plans for the Upcoming Parliamentarian Election.
      India Had discussion With Mahinda And Ranil And Sajith Snd Well Planned Setup With Direct Support Of Deadliest Genocidal Poisonous Traitors Of EPDP Members.
      You Can See Him In Douglas Office.
      So This Protesters Has To Handover This Guys Genocidal Actions On Protesters To Police And To JVP Office In Vavuniya And In Jaffna

    • @SebamalaiXavier
      @SebamalaiXavier 5 วันที่ผ่านมา +1

      உண்மை

    • @UnityofTamil-k6w
      @UnityofTamil-k6w 5 วันที่ผ่านมา

      சிந்தித்து சிறந்த தமிழ் கட்சி உறுப்பினரை தமிழர்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். நாடாளுமன்ற பெரும்பான்மை பெற முன்னமே இவர்கள் உடை பேச்சு மாறிவிட்டது. நாடாளுமன்ற தேர்தலில் வட கிழக்கை அடிப்படையாக கொண்ட, முன்னைய அரசாங்கத்தோடு ஒட்டாத, தேர்தலை புறக்கணிக்க சொன்னவர்களை விடுத்து, பார் லைசென்ஸ் காரர்களை விடுத்து, வெற்றி பெற்றபின் நாடாளுமன்றம் போகாத உறுப்பினர்கள், கட்சி தாவியவர்களை விடுத்து தமிழ் மக்களின் பிரச்சினைகளை நாடாளுமன்றத்தில் எடுத்து சொல்லக்கூடிய உறுப்பினர்களுக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்யவேண்டும். தமிழ் மக்கள் வடகிழக்கில் தமக்கான பெரும்பான்மையை தென்னிலங்கை கட்சிகளிடம் இழந்தால் நாம் தொடர்ந்தும் அவர்கள் சொல்வதைதான் கேட்க வேண்டும். தற்போதைய ஜனாதிபதி நல்லதை செய்கிறார் அதற்காக தமிழ் பெரும்பான்மையை நாடாளுமன்றத்தில் இழக்க கூடது. தமிழர்கள் வடகிழக்கில் பெரும்பான்மையை நிலை நாட்டி பின்னர் அவருக்கு ஆதரவு கொடுக்கலாம். சிந்தித்து சிறந்த தமிழ் கட்சி உறுப்பினரை தமிழர்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.

  • @Sada_kugan
    @Sada_kugan 5 วันที่ผ่านมา +31

    இவன் பேசியதை சனாதிபதியின் பார்வைக்கு கொண்டு செல்ல வேண்டும் .

  • @sriniranidr.rani.n3825
    @sriniranidr.rani.n3825 5 วันที่ผ่านมา +12

    நம் தமிழ் சொந்தங்கள் தன் குழந்தைகளுக்காக இன்னும் போராடிக்கொண்டிருப்பது மிகுந்த மன வேதனையைத் தருகிறது.

  • @benedictasirvadham4342
    @benedictasirvadham4342 5 วันที่ผ่านมา +53

    தம்பி தேவ இல்லாமல் அனுரவை இழுக்காதே........

  • @Nicholas68-x9c
    @Nicholas68-x9c 5 วันที่ผ่านมา +65

    இது ஒரு சதி வேலை

  • @noorkadeejaameer8151
    @noorkadeejaameer8151 5 วันที่ผ่านมา +75

    திட்டமிட்ட சதி. அந்த நபர் போன்ற குழப்பவாதிகளை உருவாக்கியோர் சட்டத்துக்கு முன் நிறுத்தப்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @shalom1352
    @shalom1352 5 วันที่ผ่านมา +48

    ஆண் மக்கள் வேடிக்கை பார்க்கிறார்கள் பலே...பலே...பெண்களே உங்கள் சேலைகளை கொண்டுவந்து பரிசளியுங்கள் ஒருவர் கூட என்ன ஏது என்று கேட்டு பொலிசுக்கு அறிவிக்கவில்லை இவர்களையெல்லாம் என்ன சொல்வது

  • @balakrishnankrishnakumar8618
    @balakrishnankrishnakumar8618 5 วันที่ผ่านมา +39

    வாழ்க தமிழ் வீர மங்கைகள்

  • @rajanayagambalenthiran9430
    @rajanayagambalenthiran9430 5 วันที่ผ่านมา +21

    இவர் நிச்சயமாக அனுராவின் ஆதரவாளராக இருக்க முடியாது. பொதுவுடைமை கொள்கை ஏற்ற ஒருவரால் இப்படிகதைக்கமுடியாது இது ஒரு திட்டமிட்ட சதி. இப்படிப்பட்ட ஒருவர் மிக விரைவில் தண்டிக்கப்பட்டு உண்மை வெளிவரும்.

  • @rpirunthan190
    @rpirunthan190 5 วันที่ผ่านมา +31

    இதில் கதைப்பவன் ஒரு நல்ல தமிழ் தாய்க்கு பிறந்தவனா

  • @ViviKandee
    @ViviKandee 5 วันที่ผ่านมา +20

    தோழர் கவனத்துக்கு கொண்டு போட்டோம்

    • @SelvaRanjan-t6o
      @SelvaRanjan-t6o 5 วันที่ผ่านมา

      யாரண்ண இவர்

  • @MenaMenan
    @MenaMenan 5 วันที่ผ่านมา +39

    எங்கிருந்துடா இப்படி ஆளாளுக்கு கிளம்பி இருக்கிரீர்கள்

  • @Mohmmed-n5e
    @Mohmmed-n5e 5 วันที่ผ่านมา +22

    இவனுக்கு சட்டம் என்ன செய்தது என்று மக்களுக்கு கட்டாயம் தெரிய படுத்தவும்

  • @JeeJeeva-ii6bx
    @JeeJeeva-ii6bx 5 วันที่ผ่านมา +69

    சுற்றி வர நின்று வேடிக்கை பார்க்கிற ஆண்கள் எல்லாம் ஒரு சேலையை கட்டிக்கொண்டு அந்த அம்மாக்களுக்கு பின்னாலையாவது நின்றிருக்கலாம்

    • @Rajini_john
      @Rajini_john 5 วันที่ผ่านมา +2

      😂😂😂😂😂

    • @UrgentopenlettertoAnurakumara
      @UrgentopenlettertoAnurakumara 5 วันที่ผ่านมา

      ​@@Rajini_johnTrue Ther Is No Strong Men.
      Now Best Government In Power
      So Tamils No Need To Get Scared
      அந்த ஆள் ஈபிடிபி துரோகி
      இலங்கையின் ஜனாதிபதி அனுரகுமாரவின் ஜே.வி.பி NPP அரசாங்கத்திற்கு கெட்ட பெயரை ஏற்படுத்துவதற்காக இந்திய RAW ஆனது EPDP EPRLF TELO மற்றும் PLOTE ஐ தங்கள் உறுப்பினரை பலவந்தமாக காணாமல் போன தமிழ் குடும்பங்களுக்கு அனுப்புமாறு கேட்டுக்கொண்டது.
      இந்திய RAW மற்றும் EPDP தமிழீழத் தமிழர்கள் அநுராவின் அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பதைத் தடுக்க முயல்கிறது எனவே உடனடியாகப் போராட்டக்காரர்கள் இந்த இனப்படுகொலை இந்திய RAW நிதியுதவி ஈபிடிபி ஈபிஆர்எல்எப் புளொட் டெலோ உறுப்பினரைக் கைது செய்ய பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ய வேண்டும்.
      இந்த துரோகி கைது செய்யப்பட்ட பிறகு, இந்த இந்திய RAW நிதியளிக்கப்பட்ட துரோகியிடம் இருந்து கூடுதல் தகவல்களைப் பெறலாம்.
      எனவே வரவிருக்கும் பாராளுமன்றத் தேர்தலுக்கான இந்திய RAW இன் கொடிய திட்டங்களைப் பற்றி கூற முழுத் தகவலையும் பெற இவரைக் கைது செய்யும்படி அனுராவிடம் கேளுங்கள்.
      ஈபிடிபி உறுப்பினர்களின் கொடிய இனப்படுகொலை நச்சுத் துரோகிகளின் நேரடி ஆதரவுடன் நன்கு திட்டமிடப்பட்ட அமைப்பு மஹிந்த மற்றும் ரணில் மற்றும் சஜித்துடன் இந்தியா கலந்துரையாடியது.
      நீங்கள் அவரை டக்ளஸ் அலுவலகத்தில் பார்க்கலாம்.
      எனவே இந்த போராட்டக்காரர்கள் இந்த ஆட்கள் மீதான இனப்படுகொலை நடவடிக்கைகளை பொலிஸாரிடமும் வவுனியா மற்றும் யாழ்ப்பாணத்தில் உள்ள ஜே.வி.பி அலுவலகத்திலும் ஒப்படைக்க வேண்டும்.
      That Guy Is EPDP Traitor
      Indian RAW Asked EPDP EPRLF TELO And PLOTE To Send Their Member To Forcefully Disappeared Tamil families Organization Protest To Give Bad Name To Sri Lanka's President Anurakumara's JVP NPP Government.
      Indian RAW and EPDP Trying To Stop Tamileelam Tamils Support To Anura's Government So Immediately Protesters Should Make Complain At Police Station To Arrest This Genocidal Indian RAW funded EPDP EPRLF PLOTE TELO Member.
      After Arrest Of This Traitor Can Get More Information from this Indian RAW funded Traitor.
      So Ask Anura To Arrest This Guy To Get Full Information To Tell About Indian RAW's Deadliest Plans for the Upcoming Parliamentarian Election.
      India Had discussion With Mahinda And Ranil And Sajith Snd Well Planned Setup With Direct Support Of Deadliest Genocidal Poisonous Traitors Of EPDP Members.
      You Can See Him In Douglas Office.
      So This Protesters Has To Handover This Guys Genocidal Actions On Protesters To Police And To JVP Office In Vavuniya And In Jaffna

    • @UrgentopenlettertoAnurakumara
      @UrgentopenlettertoAnurakumara 5 วันที่ผ่านมา +2

      😂

    • @MinamethuMethu
      @MinamethuMethu 5 วันที่ผ่านมา

      Ang irukkira ankal pesa velikkidda Nadu kalavaram akum palaiyapadi raththaththukku ratham ennuduthan mudiyuma
      ippa vanthu kathaikkiravan anura pakkam irukkiran endu solluran poyi solluran unmai solluran endu kuda theriyama Avan kidda poyi kathakka sollura oruvelai pessu variththai sariyaka mudiyaddi kaipesa velikkidum appa oru velai Avan makintha ala irunthal Avan ethiripaththathu Nadanthudum ....Nadu paththi eriyum kalavaram vedikkum palari elakka nerudum uradangku Saddam varum kulikku poyi kasu sampathissu sappidura makkal paddini kirdakka vendivarum Pala Nal ippadi possunda paddiniyala Sila makkal sakavum Nerudum konsam pariththu pesu ..... Eduththan kavutham endu pesura Unna Mari akkala thanda muddal tharikuringka Ningka sari kadda vendam en enral sarikku irukkira mariyath poyi idum ....
      Intha Mari alukkum unanamari muddalungkalukkum Ankal Nangka kathaikka vendam engka Naddu penkale pothum
      Poyi muthalila ungka
      ammakidda kelu unmulai en innum makku sampiraniya irukku endu Kelu appuram Nalla ( Mana Nala. maruththuvara) paru😂😂

    • @Kalai-s4z
      @Kalai-s4z 5 วันที่ผ่านมา +2

      🤣😂👌👍நிச்சயமாக,முதுகெழும்பு இல்லாதவர்கள்

  • @ViviKandee
    @ViviKandee 5 วันที่ผ่านมา +13

    மகிந்த ரணில் அதரவளர்

    • @yaarshridabala9709
      @yaarshridabala9709 5 วันที่ผ่านมา

      Thamil katchigalum udanthai.avargalukku makkal sanathipathikku ethiraga thirumba vendum

  • @MathialaganMathi-m8c
    @MathialaganMathi-m8c 5 วันที่ผ่านมา +18

    உவனைபற்றிய தகவலை அறியுங்கள்

  • @nainamohamad5308
    @nainamohamad5308 5 วันที่ผ่านมา +24

    நாட்டில் ஒரு பிரச்சனை ஏற்படும் போது அதற்கு பொலிஸ் அதை பார்த்துக் கொள்ளும் அவர் அனுரவின் ஆதரவாளர் அல்ல. இது அனுரவின் பெயருக்கு கலங்கம் விளைவிக்கும் செயலாகும்

  • @sriniranidr.rani.n3825
    @sriniranidr.rani.n3825 5 วันที่ผ่านมา +4

    வீரமாக எதிர்த்துக் கேட்ட தாய்க்கு வாழ்த்துக்கள்.

  • @SebamalaiXavier
    @SebamalaiXavier 5 วันที่ผ่านมา +3

    தமிழ் மக்களை இனிமேல் யாருமே ஏமாற்ற முடியாது

  • @JeyaRaj-v6h
    @JeyaRaj-v6h 5 วันที่ผ่านมา +11

    அவன் அனுராதாவின் ஆள் இல்லை

  • @paulmariyanayagam1430
    @paulmariyanayagam1430 5 วันที่ผ่านมา +1

    எட்டப்பனுக்கு என்ன தண்டனை வழங்கவேண்டும்.
    ஏழைகளின் தோழன் . அனுராவே.எங்கள் நாட்டின்
    இனிய தலைவர்.❤❤❤

  • @pavanpavan5257
    @pavanpavan5257 5 วันที่ผ่านมา +2

    இது மக்கள் விடுதலை முன்னனியாக இருக்க வாய்ப்பில்லை ,தமிழர்கள் சதி ஆரம்பம்

  • @mohamedismath8575
    @mohamedismath8575 5 วันที่ผ่านมา +13

    இது சதி திட்டம் bro

  • @vannithamil4825
    @vannithamil4825 5 วันที่ผ่านมา +3

    தமிழர்கள் தமிழர்களாக இருக்கவேண்டும்

  • @sivaathukorala2314
    @sivaathukorala2314 5 วันที่ผ่านมา +6

    அவசரப்படாதீர்கள். 13,14 ஐ முதலில் விடுங்கள் . நாம் நிம்மதியாக வாழ வழி கிடைத்தாலே போதும் . தமிழ்த் தலைமைகள் இது வரை பிடுங்கிய ஆணிகள் பற்றி தெரியாதா?

  • @makeenmakeen4866
    @makeenmakeen4866 5 วันที่ผ่านมา +14

    ஐயா இதை இப்படி படம் காட்டுவதைப் போல் காட்டாமல்..உடனே பொலிசுக்கு சொல்லி அவர் யார்..அவர் சொல்வது உணுமையா பொய்யா என்று பார்க்காமல் நீங்களும் பக்கத்தில் நின்றது போல் கூறுவது பிழை..ஏன் வேற யாராவது அநுர குமார உடைய பெயரை சொல்லி செய்திருக்கலாம் தானே

  • @kumarwarna59
    @kumarwarna59 5 วันที่ผ่านมา +15

    He will be arrested soon.

  • @PremavathyYogarasa
    @PremavathyYogarasa 5 วันที่ผ่านมา +1

    உண்மை தன்மை அறிய வேண்டும் மனநோயாளியா என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் .

  • @EMJEEPI
    @EMJEEPI 5 วันที่ผ่านมา +2

    இதை கவனத்துக்கு எடுக்க வேண்டும். சட்ட நடவடிக்கை. பின்னுக்கு நின்று வேடிக்கை பார்த்த ஆண்களா?வாழ்த்துக்கள்.

  • @Agasthiyar
    @Agasthiyar 5 วันที่ผ่านมา +5

    சில தமிழ் ஊடகங்கள் தங்களது லாபம் கருதி தவறான கருத்தையே வெளிப்படுதுவது தமிழ் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்

  • @RubyRajendran-hv7fy
    @RubyRajendran-hv7fy 5 วันที่ผ่านมา +2

    வீர பெண்கள்👍👍👍👍🎉🎉🎉🎉🎉

  • @பரத்ஷரிஸ்
    @பரத்ஷரிஸ் 5 วันที่ผ่านมา +6

    நீல நிற சேட் போட்ட அவர் யாருடைய ஆள் எனபதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டாமா..?

  • @kulambatti9202
    @kulambatti9202 5 วันที่ผ่านมา +5

    இது திட்ட மிட்ட சாதி அனுரவுக்கு எதிராய் அரசியல் வாதிகளின் சாதி மக்களை குழப்ப வேண்டும் என்று

  • @ThayaparanThaya-l6r
    @ThayaparanThaya-l6r 5 วันที่ผ่านมา +4

    சதி.நிச்சயம் இதுபோன்றோரை சட்டம் விடக்கூடாது.

  • @anandabhavanarunasalam4573
    @anandabhavanarunasalam4573 5 วันที่ผ่านมา +4

    இனிமேல் தங்களுடைய வரபிரசாதங்கள் பறிபோய்விடப்போகுதேயென்ற ஆதங்கத்தில் பா ம உ அலட்டுகிறார்கள்.

  • @laktjlajith5921
    @laktjlajith5921 5 วันที่ผ่านมา +31

    ஜனாதிபதி அனுரகுமார திஸநாயக்க அவர்கள் தமிழ் மக்களுக்கு தீர்வைதரவேண்டுமென்றில்லை
    நாட்டில் அனைத்து துறை சார்ந்த
    விடயங்களில் சம அந்தஸ்து கொடுத்து சிங்கள,தமிழ்,முஸ்லீம்
    இந்த மூவின மக்களும் சமஉரிமையுடன் நடத்தப்பட்டு
    அனைத்து சலுகைகளும் அனைவருக்கும் சரிசமமாக வழங்கப்பட்டாலே போதுமானதாக இருக்கும்

    • @nikshannikshan67
      @nikshannikshan67 5 วันที่ผ่านมา +4

      ஆ வென்று வாயைத் திறந்து பார்த்துக் கொண்டிருங்க

    • @mimthasim1175
      @mimthasim1175 5 วันที่ผ่านมา +2

      உண்மை

    • @thilakesanthiru7857
      @thilakesanthiru7857 5 วันที่ผ่านมา +1

      Varum ana varatu

    • @nadarajabalamugunthan120
      @nadarajabalamugunthan120 5 วันที่ผ่านมา

      சரி அனுர திசாநாயக்க அல்லது அவருடைய கட்சி எத்தனை வருடம் ஆளும் அதன்பின் தமிழ் மக்கள் வரும் சந்ததி மீண்டும் போராட வேண்டுமா? அல்லது அனுர திசாநாயக்க தமிழர் பிரச்சினை ஏதாவது ஒன்றை இதுவரை தீர்த்துவைத்துள்ளாரா அல்லது வாக்குறுதி அளித்தாரா ! இந்த நாட்டை சிங்களவர் நாம்தான் எழுவோம் நீங்கள் எல்லோரும் எமக்கு பின்னால் வாருங்கள் அவர்களின் நிலைப்பாடு .வெற்றிபெற்று வருகின்ற அனைத்து சனாதிபதி ஆளும் இப்படித்தான் நடந்துகொண்டார்கள் கடைசியில் ஏமாந்தது தமிழர் தரப்புத்தான்.

  • @Rajini_john
    @Rajini_john 5 วันที่ผ่านมา +1

    மக்களுக்கு AkD இல் நல்லாக சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது யாராலும் தடுக்க முடியாது என்று நினைக்கிறேன் ❤❤❤❤❤❤❤

  • @ShibaRohini
    @ShibaRohini 5 วันที่ผ่านมา +3

    இவர் எந்த கட்சியா. இருந்தா என்ன இவரும் ஓரூ. தமிழர் என்பதை. யோசிக்க வேண்டும்

  • @prashan.aadhi77
    @prashan.aadhi77 5 วันที่ผ่านมา +4

    சதி அரசியல்வாதிகளின் நாடகம்

  • @waithieshan9063
    @waithieshan9063 5 วันที่ผ่านมา +5

    எல்லோரும் ஏன் 13 ஐ பாடமாக்கிக் கொண்டிருக்கிறீஙகள். அதைத் தாண்டி போகவிருப்பமில்லையா?

  • @nainamohamad5308
    @nainamohamad5308 5 วันที่ผ่านมา +2

    அனுர ஒரு பொது ஜனாதிபதி.யாரும் தன்னிச்சையாக இயங்க முடியாது

  • @honez9954
    @honez9954 5 วันที่ผ่านมา +2

    ஒன்றும் செய்யவேண்டாம். இவரை இனம்கண்டு சமூக வலைத்தளத்தில் பெயர், ஊர், பின்னணி ஆகியவற்றை வெளியிட்டால் போதும். பின்பு அவரை தனியாக அழைத்து சன்மானம் வழங்கலாம்.

  • @rajanisuthakaran9993
    @rajanisuthakaran9993 5 วันที่ผ่านมา +2

    Evana adichchu viraddy erukka venum vaai paaththu kondu erukkiraanga podda pasanga every woman’s hat’s off ❤️

  • @NatkunamThasan
    @NatkunamThasan 5 วันที่ผ่านมา +4

    இன்னும் எச்சில் இலைகள் இருக்கிறது விட்டு வாங்கி பழகிப்போச்சு திருத்தவே முடியாது இனி திருத்தப்படும் .

  • @rajakulasingamkalkithasan7235
    @rajakulasingamkalkithasan7235 5 วันที่ผ่านมา +2

    இத விட மோசமாக நடக்கும் இது அண்டை நாடுகளின் சதி இலங்கையில் மக்கள் அனைவரும் சுமூகமாக வாழ்வது அண்டை நாடுகளுக்கு பெரிய தலை இடி. கடந்த பல சகாப்தம்களாக நடந்தத அத்தனை அழிவுக்கும் இவர்கள் தான். தமிழர்களும் சிங்களவரர்களும் அப்பாவிகள்.

  • @rajendravigneswaran5957
    @rajendravigneswaran5957 5 วันที่ผ่านมา +1

    இந்த நபரைப் பற்றி உடனடியாக ஜனாதிபதி செயலகத்துக்கு அறியப் படுத்தி பின் ஜனாதிபதி இவனுக்கு எதிரான நடவடிக்கை உடனடியாக எடுத்து மக்களுக்கு இது போன்ற விஷக்கிருமிகள் இடமிருந்து உடனடியாக பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும்

  • @Sinthu-d5x
    @Sinthu-d5x 5 วันที่ผ่านมา +2

    இது அநுராவின் ஆள் இல்லை,இது ஒட்டுக்குழுவின் செயல்,மக்கள் அவதானமாக இருக்கவும்

  • @sritharanmani1827
    @sritharanmani1827 5 วันที่ผ่านมา +6

    சில எச்சில்கள் என்னும் கழுவுபடாம இருக்கு???காவல் துறை எங்கே??

  • @PownRaj-kh1ex
    @PownRaj-kh1ex 5 วันที่ผ่านมา +2

    🎉❤அருமைசகோதரிசெருப்பைஏடுத்துஅடியுங்கள்

  • @jjerome1441
    @jjerome1441 5 วันที่ผ่านมา +2

    AKD ❤

  • @prapagarann1868
    @prapagarann1868 5 วันที่ผ่านมา +1

    அதுல நின்று வேடிக்கை பார்த்த ஆண்களுக்கு செருப்பால அடிக்கவேணும்.தாய்குலமே வாழ்க வாழ்க.😂😂😂

  • @n.navaratnamnava4690
    @n.navaratnamnava4690 5 วันที่ผ่านมา +1

    இதில நடக்கிற சம்பவம் எல்லாம் ஒருவரால் எழுதிய சம்பவம்போல் தெரிகிது ...

  • @alosiyasvalarmathi6939
    @alosiyasvalarmathi6939 3 วันที่ผ่านมา

    Antha Akka thunirnthu pesuvathu mikabum nallavidayam singapen super

  • @SebamalaiXavier
    @SebamalaiXavier 5 วันที่ผ่านมา +1

    மதிப்பிற்குரிய ஜனாதிபதி அவர்களே இந்த நபரை உடனடியாக கைது செய்து விசாரிக்க வேண்டும் காரணம் இந்த குழப்பவாதி உங்களது பெயரை குறிப்பிட்டுள்ளார்.

  • @mannyk2755
    @mannyk2755 5 วันที่ผ่านมา +5

    அவன் சித்தார்த் இன் ஆல்.. ராஜபக்க்ஸ கூட்டணி

  • @thayaparankumarakulasingam9200
    @thayaparankumarakulasingam9200 4 วันที่ผ่านมา

    நன்றிஅக்காமார்

  • @gnani2604
    @gnani2604 5 วันที่ผ่านมา

    அந்த ஆளுக்கு ஜனநாயகம் என்றால் என்ன விலைதான்? வலசுகள் எம் இனத்தில் இருப்பது பூரண கல்வி அறிவில்லாத்தன்மை காட்டுகிறது பாவம் அந்ந லூசு. இருந்தாலும் ஒரு நன்மை தமிழர் பிரச்சனைக்கு சுயநலமற்ற தமிழ்த்தேசியம் வேண்டும்.

  • @RoobanSanji
    @RoobanSanji 5 วันที่ผ่านมา

    தம்பி அவனைபிடித்துசிறையில்பொடாவோண்டும்பெண்களைகேவளமாய்பெசிட்டாண்தம்பிமணச்சாசிவேண்டும்❤

  • @anjalikuw
    @anjalikuw 5 วันที่ผ่านมา +1

    இது திட்டமிட்ட சதி

  • @aaronnagarajah939
    @aaronnagarajah939 5 วันที่ผ่านมา +1

    இது ஒரு திட்டமிட்ட செயல் இதில் வந்து நின்று வாக்குவாதப் பட்ட அந்த பெண்களும் சரி மற்ற ஆணும் சரி ஒரே குரூப்பில் உள்ளவர்கள் என தோன்றுகிறது

  • @rpirunthan190
    @rpirunthan190 5 วันที่ผ่านมา

    தற்போதைய ஐனாதிபதி தமிழர்களுக்கான எதோ ஒரு தீர்வை வைப்பாரானால் வரலாற்று நாயகனாக உலகம் போற்றும்

  • @YasothatheviSelvanathan
    @YasothatheviSelvanathan 5 วันที่ผ่านมา +1

    Call the police

  • @kummaar1
    @kummaar1 5 วันที่ผ่านมา

    தமிழருக்கு தீர்வு எதுவும் கொடுப்பாரா இல்லையா என்று அடுத்த தேர்தல் முடியும் வரை விவாதிப்பதே அறிவற்றதனம். தேர்தல் முடியும்வரை அவரால் வாய்திறந்து எதையாவது கொடுப்பாரா இல்லையா என்று சொல்ல முடியாதென்பது என்பது தமிழர் சிங்களவர் என்று எல்லாருக்கும் தெரிந்த விடயம்.

  • @VavuniyaVavuniya-vf4jt
    @VavuniyaVavuniya-vf4jt 4 วันที่ผ่านมา

    பொறுத்திருந்து பார்ப்போம் கடந்தகால மறக்க முடியுமா

  • @Mohmmed-n5e
    @Mohmmed-n5e 5 วันที่ผ่านมา

    இநத பிரச்சனைய பார்க்க போலீஸ் இருக்கு இவருக்கு ச‌ட்ட நடவடிகை எடுக்க வேண்டும்

  • @janaahilawanar3941
    @janaahilawanar3941 5 วันที่ผ่านมา +2

    அண்ண கதையை நிருத்துங்க!!
    தமிழ் தேசிய கூட்டமைப்பில் 2001 ஆம் ஆண்டு 22 நாடாளுமன்றம் சென்றவர்கள்.பின்னர் என்ன ஆச்சுது.முதலில் தமிழ் கட்சிகள் ஒற்றுமையாக இனத்துக்காக நிக்கசொல்லுங்கள்.நக்கிறது நிண்டுகொண்டு உவங்களுக்கு கதைப்பதற்கு என்ன தகுதி உள்ளது

  • @AnanthMuruga
    @AnanthMuruga 5 วันที่ผ่านมา

    சிங்களவனின் ஆட்டம் ஆரம்பம்

  • @sivajirajraj8
    @sivajirajraj8 5 วันที่ผ่านมา +3

    யார்ரா இவன் ? ??

  • @leelawathyrajasegaram5095
    @leelawathyrajasegaram5095 5 วันที่ผ่านมา

    நீலச் சட்டைக்கு தெரியாமலே
    நீலச் சட்டையை ஏவி விட்டிருக்கலாம் (மையின்ட்).

  • @Munusamy-o1s
    @Munusamy-o1s 5 วันที่ผ่านมา

    அவன் அனுராவின் பெயரை
    கெடடுக்கவந்த பொரம்போக்கோ?
    எதிரியின்கையாளை பிடித்து
    தண்டனைவழங்க வேண்டும்
    தமிழ் வாழ்க. தமிழகர்கள் நிலை
    மீண்டும் இப்படியீ

  • @ArumughamVRaj
    @ArumughamVRaj 5 วันที่ผ่านมา +1

    Entu thaniyum intha suthanthira thaakam 😢😢😢

  • @umapathybalakrishnan2595
    @umapathybalakrishnan2595 5 วันที่ผ่านมา

    இவனுக்கு வெளுக்காமல் ஆம்பளையள் Handy யில் படம் எடுக்கிறாங்கள் முதல் அவங்களுக்கு வெளுக்கவேணும்

  • @mohammedrameez727
    @mohammedrameez727 5 วันที่ผ่านมา

    இவனை அடித்து துறந்தாம் எல்லோரும் பார்த்துக்க கொண்டு இருப்பதை பார்க்க மிகவும் வேதனையாக உள்ளது
    இவன் எல்லாம் ஒரு மனிதப் பிறவியா……….?

  • @pc114
    @pc114 5 วันที่ผ่านมา

    முழு ஆண்களும் சேலையைக் கட்டுங்கள்😅 மானங்கெட்ட ஆண் இனமாகப் போயிற்று 😢

  • @baskaranthurairajha6016
    @baskaranthurairajha6016 5 วันที่ผ่านมา

    அம்மாமார்கள் அந்த நபரை செருப்பால்
    எறிந்து விரட்டி இருக்க வேண்டும்
    இப்படியானவர்களுடன் பேசக்கூடாது

  • @புனிதா-ய4ழ
    @புனிதா-ய4ழ 5 วันที่ผ่านมา +3

    இது அருண் என்ற காவாலியை ஞாபகப்படுத்துகின்றது

  • @KTRajahOttawa
    @KTRajahOttawa 5 วันที่ผ่านมา

    அடிபோட்டு அனுப்பி இருக்கவேண்டும்

  • @alliswell....1103
    @alliswell....1103 5 วันที่ผ่านมา +4

    நல்லா வாங்கிக் கட்டிக் கொண்டான் நல்லதம்பி...

  • @StanyAntony
    @StanyAntony 5 วันที่ผ่านมา +1

    Yeh human rights commission should investigate

  • @Leyonsh
    @Leyonsh 5 วันที่ผ่านมา

    Super

  • @Penmann14569
    @Penmann14569 5 วันที่ผ่านมา

    Hello JAFFNA PODIYAN-The guy was there must be ONE of 10 guys nominated by National People Party. For each electorate.
    Penmann KSR
    New York

  • @SuthaSutha-h6b
    @SuthaSutha-h6b 5 วันที่ผ่านมา

    இவனுக்கு சரியான தண்டனை குடுக்கனும்

  • @ranijhon7089
    @ranijhon7089 5 วันที่ผ่านมา +3

    Please 🙏 call police

  • @KrishnapillaiM
    @KrishnapillaiM 5 วันที่ผ่านมา +1

    ஜனாதிபதி அநுர இ தற்குப் பதில் சொல்ல வேண்டும்.

  • @tharmakulasingamtharma1782
    @tharmakulasingamtharma1782 5 วันที่ผ่านมา

    ,தோழர் AKD யின் நற் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் இவர் அவருக்கு கெடுதி செய்கிறார்

  • @sekarvimal5943
    @sekarvimal5943 5 วันที่ผ่านมา +2

    Evvalu kaasu vaaginano theriyavillai

  • @SinnathTambi
    @SinnathTambi 5 วันที่ผ่านมา

    அவன்ட வண்டியை பார்க்கவில்லையா தின்னு வண்டி வளத்து இருக்கு உழைத்தவனுக்கு வண்டி வராது ஓசில தின்றவனுக்கு மட்டும் தான் இந்த வண்டி வரும்

  • @thanusanthanus8629
    @thanusanthanus8629 5 วันที่ผ่านมา

    ஏன்டா ஒரு ஆம்பிளையும் இல்லையா அடித்து கொல்லனும்

  • @crawleytamil
    @crawleytamil 5 วันที่ผ่านมา +2

    jvp தனது வேலையை ஆரம்பம்

  • @safrathsafrath4633
    @safrathsafrath4633 5 วันที่ผ่านมา +2

    Yaaroa veanumnu anura da support e kuraikkanum nu senju irukkaanunga😂

  • @rajanrajan6429
    @rajanrajan6429 5 วันที่ผ่านมา

    அந்த இடத்தில் நின்று வேடிக்கை பார்க்கும் ஆண்களுக்கு இடுப்புக்கு கீழை என்ன கிடக்கிறது என்று பார்க்க வேண்டும்.? ஒருத்தரும் ஆம்பிளை இல்லையோ? இது ஒரு சூழ்ச்சி சுமந்திரனின் வேலையாகக் கூட இருக்கலாம்?

  • @vasanthibala8799
    @vasanthibala8799 5 วันที่ผ่านมา

    அவனை அடித்து விரட்ட உங்களின் கால்களில் ஒன்றும் கிடைக்க வில்லையா

  • @Jothi-s2o
    @Jothi-s2o 5 วันที่ผ่านมา +1

    😂 தமிழர்களை திருத்தவே முடியாது 😮😮😮

  • @rajahdrajah5228
    @rajahdrajah5228 5 วันที่ผ่านมา

    This guy is trying to damage Anura. This guy is Douglas guy.
    Douglas is trying to play a game

  • @SinnathTambi
    @SinnathTambi 5 วันที่ผ่านมา

    அழைச்சிட்டு நின்று கதைக்கிறான் இவனை கைது செய்யுங்கள்

  • @sangarapillaishanmugam8244
    @sangarapillaishanmugam8244 5 วันที่ผ่านมา +2

    Govt must investigate this person immediately , wonder a fake person or some one using this person , very unlikely belong to NPP thanks

  • @leelawathyrajasegaram5095
    @leelawathyrajasegaram5095 5 วันที่ผ่านมา

    இது ஒரு சதிதான்

  • @UnityofTamil-k6w
    @UnityofTamil-k6w 5 วันที่ผ่านมา

    இவருக்கு அடியும் போட்டிருக்கணும்.

  • @SanthiSubramaniam-i2o
    @SanthiSubramaniam-i2o 5 วันที่ผ่านมา

    ஆண்கள் நின்றுகொண்டு வேடிக்கை பார்க்கிறார்கள் வெட்கமா இல்லையா?