What is the effects of Chandrashtamam | சந்திராஷ்டமம் என்றால் என்ன? பாதிப்புகளை எப்படி சமாளிக்கலாம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ต.ค. 2024
  • What is the effects of Shandrashtamam
    குடும்பம் செழிக்க அரிசி அளக்கும் சரியான முறைThe correct method of measuring rice to raise the family
    • குடும்பம் செழிக்க அரிச...
    அண்ணபூரணி எங்கு தங்கமாட்டாள்? Where does Annapoorni stay?
    • அண்ணபூரணி எங்கு தங்கமா...
    என் காதல் வளையல்கள் My bangle collections
    • என் காதல் வளையல்கள் My...
    நான் வளையல் போடும் முறை When I buy bangle
    • நான் வளையல் போடும் மு...
    வீட்டில் தீய சக்தியை தெரியபடுத்தும் அதிசய கிழங்கு Wonderful beetle that reveals evil spirits at home
    • வீட்டில் தீய சக்தியை த...

ความคิดเห็น • 178

  • @dr.v.subhadradevi3700
    @dr.v.subhadradevi3700 4 ปีที่แล้ว +8

    Who will all like this ma...Thank u so much ... Happyyyy teacher's day ma..U r my Guru...🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐

  • @Sri-d3s
    @Sri-d3s 4 ปีที่แล้ว +6

    rompa naal itha pathi nariya doubt irunthuchu.neenga clear panitinga amma.

  • @Tksnd-zc5gw
    @Tksnd-zc5gw 4 หลายเดือนก่อน

    அக்கா நீங்கள் சந்திராஸ்டமம் குறித்து சொன்ன தகவல்கள் நிதானமாகஎல்லோரும் புரிந்து கொள்ளும்படி சொன்னீர்கள். சிறப்பாக இருந்தது நன்றி அக்கா

  • @ganagasabapathiperikadayan5172
    @ganagasabapathiperikadayan5172 4 ปีที่แล้ว

    குடும்ப வாழ்க்கை நெறிமுறைகளை சொல்லி கொடுக்கிற குருஆசிரியர் நீங்க.வாழ்த்துக்கள் அம்மாகுருவே சரணம்...

  • @TAMILSELVAN-cu2dl
    @TAMILSELVAN-cu2dl 4 ปีที่แล้ว +13

    இனிய ஆசிரியர் தின வாழ்த்துகள் அம்மா நீங்கள் எனக்கு குரு

  • @priyadharshiniv4131
    @priyadharshiniv4131 4 ปีที่แล้ว +1

    எங்கள் குருவுக்கு இனிய ஆசிரியர் தின வாழ்த்துக்கள் அம்மா

  • @brindhamanimani2527
    @brindhamanimani2527 4 ปีที่แล้ว

    மாமி ரொம்ப நன்றி மாமி நிண்ட நாள் நான் கேட்ட பதிவு நன்றி அருமையான பதிவு மாமி மற்றும் நல்ல விளக்கம் தந்துள்ளார் மாமி 🤎💜💙💚💛💛🧡❤💖🙏🙏🙏👏👏👏

  • @sudhasrineemks8711
    @sudhasrineemks8711 4 ปีที่แล้ว

    வணக்கம் அம்மா.. நீங்கள் சொல்வது 100%உண்மை அம்மா..

  • @dassr6671
    @dassr6671 4 ปีที่แล้ว

    ஆசிரியர் தினம் வாழ்த்துக்கள் அம்மா 🙏❤️ என் குருக்கு நன்றி👍🙂🙂🙂🙂

  • @dearmuthumari3538
    @dearmuthumari3538 4 ปีที่แล้ว +2

    உங்கள் பதிவை நாங்கள் எங்கள் நேரத்தை செலவு செய்து காண்கிறோம் .ஆனால் எங்கள் comments க்கு நீங்கள் ஏன் replay செய்யாமல் இருக்கிறீங்க அம்மா. உங்கள் பதிவு எங்களுக்கு எவ்வளவு முக்கியமோ அதே போல உங்கள் பதில்களும் எங்களுக்கு முக்கியம்.நான் ஒவ்வொரு முறையும் என்னுடைய comments க்கு நீங்கள் replay செய்வீர்களா என்று எதிர்பார்த்து கொண்டே இருக்கிறேன்.pls replay me amma

  • @malligaselvam9465
    @malligaselvam9465 4 ปีที่แล้ว

    நன்றி அம்மா நிங்கள் சொல்லுவது போல் இனிய மேல் நடந்து கொள்கிறேன்

  • @papethars82
    @papethars82 4 ปีที่แล้ว

    New information Amma for all of us. You have cleared all our doubts. Thanks ma . God bless you.

  • @jiashinisg8083
    @jiashinisg8083 4 ปีที่แล้ว +1

    Ok Amma enime ninga solra mathiri natathukiren Amma thank you Amma

  • @varsharanjaniprasoth4048
    @varsharanjaniprasoth4048 4 ปีที่แล้ว +1

    Thank you for ur information

  • @bharubharu6526
    @bharubharu6526 4 ปีที่แล้ว

    Gud mrng Amma 🙏 enga அம்மாவும் ipadi tha solvanga but enaku Amma ipa illa nenga sonnathu enga Amma sonna mathiri irku rmba thanks Amma👌👌🙏🙏

  • @thayammals2132
    @thayammals2132 4 ปีที่แล้ว

    Vanakkam sister. Nalla thagaval. God bless you.

  • @dhanasekars4464
    @dhanasekars4464 4 ปีที่แล้ว

    இனிய ஆசிரியர் தின வாழ்த்துகள் 💐💐💐💐

  • @nalinipriya6522
    @nalinipriya6522 4 ปีที่แล้ว +1

    Happy teachers day ma... Since you are giving so many good information.... Stay blessed

  • @anuvenkat3686
    @anuvenkat3686 4 ปีที่แล้ว +1

    Useful content mam Good morning 🌹

  • @ChitraChitra-il8ms
    @ChitraChitra-il8ms 4 ปีที่แล้ว

    Truly amma iam also follow the chandrastamam in my natchathiram.

  • @shriyasanthirakaanthan3519
    @shriyasanthirakaanthan3519 4 ปีที่แล้ว

    Thanks amma for this great information..will carry out what you say..

  • @kiruthvikchannel2354
    @kiruthvikchannel2354 4 ปีที่แล้ว +1

    உண்மைதான் மா,

  • @nadeeprider1806
    @nadeeprider1806 ปีที่แล้ว

    Pana visayathula mudive yedukalama..?

  • @ambikadava9256
    @ambikadava9256 4 ปีที่แล้ว

    Good infermation. Mam. Thank you🌹🌹

  • @krishnavenirajendran3472
    @krishnavenirajendran3472 4 ปีที่แล้ว

    Thanks lot ma, sure a follow pandren ma...

  • @lakshmiy1136
    @lakshmiy1136 4 ปีที่แล้ว

    Happy Teachers day my Dear Amma😘😘😘

  • @vennilamani8883
    @vennilamani8883 4 ปีที่แล้ว +1

    இனிய காலை வணக்கம் amma🙏🙏🙏💐💐💐

  • @VijayaLakshmi-zw2rd
    @VijayaLakshmi-zw2rd 4 ปีที่แล้ว

    Thank you ma'am super message ma'am ❤️❤️❤️👍🙏🙏

  • @revathipancha3808
    @revathipancha3808 4 ปีที่แล้ว

    நன்றி அம்மா

  • @ananyaananya9305
    @ananyaananya9305 4 ปีที่แล้ว

    Superb information amma.tq soooooooo much amma.

  • @karthi-nw9wi
    @karthi-nw9wi 4 ปีที่แล้ว +2

    பிரம்ம முகூர்த்தில் எழுந்து விளக்கு ஏற்றினால் நல்லது என்று சொன்னிங்க ஆனால் எனக்கு சைனீஸ் பிரச்சினை உள்ளது காலையில் எழுந்து வெளியில் வந்தால் தும்மல் தொடர்ச்சி யாக வருகிறது அப்படி பட்டவர் கள்ள என்ன செய்வது அம்மா தயவுசெய்து பதில் சொல்லுங்கள் அம்மா

    • @priyadharshiniv4131
      @priyadharshiniv4131 4 ปีที่แล้ว

      Same problem

    • @nithyanithin9681
      @nithyanithin9681 4 ปีที่แล้ว +1

      தோழி எனக்குப் சைனஸ் பிரச்சனை இருக்கிறது. நான் கடந்த 7வருடங்களாக திரிகடுகுப்பொடி உபயோகித்து வருகிறேன். இது உடனடி தீர்வு தராது கால தாமதம் ஆகும். ஆனால் மிக நல்ல விஷயம் முயற்சி செய்து பாருங்கள்.

    • @karthi-nw9wi
      @karthi-nw9wi 4 ปีที่แล้ว

      @@nithyanithin9681 இதை எப்படி சாப்பிட வேண்டும் என்று சொல்லூங்கள் அக்கா

    • @hariharanvenkatesalu5178
      @hariharanvenkatesalu5178 4 ปีที่แล้ว

      வீட்டிற்குள் ஏற்றுங்கள்

    • @nithyanithin9681
      @nithyanithin9681 4 ปีที่แล้ว

      நான் காலையில் ஒரு பின்ஞ் அளவு தேநீரில் கலந்து அருந்துவேன். நீங்கள் சுடு நீரில் அருந்துங்கள்.

  • @sumi5346
    @sumi5346 4 ปีที่แล้ว +2

    சந்திராஷ்டமம் ஒரு சில ராசிக்கு தான் பாதிப்பு ஏற்படும் என்று சொன்னீர்கள் அது என்ன ராசி என்று சொல்லுங்க அம்மா நான் துலாம் ராசி சுவாதி நட்சத்திரத்தில் பிறந்த பெண் எனக்கு வீட்டிலும் அலுவலகத்திலும் பிரச்சனை வரும் அம்மா என்னால பேசாம இருக்க முடியாது வேலைக்கு செல்வதால் அதற்கு என்ன பண்ண வேண்டும் என்று சொல்லுங்கள்

  • @lathasasi1987
    @lathasasi1987 4 ปีที่แล้ว

    Vanakam amma, correcta sonneenga

  • @vanithanagarethinam6254
    @vanithanagarethinam6254 4 ปีที่แล้ว

    Good morning ma, Romba Nala thagaval ma, thank you so much ma 🙏

  • @sankarsankar-hb6ez
    @sankarsankar-hb6ez 4 ปีที่แล้ว

    Amma nandrikal pala valga valamudan Amma

  • @Lakshmitalks26
    @Lakshmitalks26 4 ปีที่แล้ว

    காலை வணக்கம் அம்மா மிக மிக உண்மை நான் அனுபவித்து இருக்கிறேன் அம்மா உங்களிடம் பேச வேண்டும் அம்மா காலை நான் வாட்ஸ் அப் கால் செய்தேன் நீங்கள் எடுக்கவில்லை என்னிடம் பேசுங்கள் மிக முக்கியமாக பேசவேண்டும் தயவு செய்து அட்டன் பண்ணுங்கள் எப்பொழுது கால் செய்ய வேண்டும் சொல்லுங்கள்

  • @nagarajbc7540
    @nagarajbc7540 4 ปีที่แล้ว

    Very useful thank you namma vetale sande

  • @ranideepa3776
    @ranideepa3776 4 ปีที่แล้ว

    Amma thank you so much I understood clearly Amma thank you Amma

  • @lavanyachinnan5763
    @lavanyachinnan5763 4 ปีที่แล้ว

    Tq ma, Happy teacher's day ma

  • @priyagopi8905
    @priyagopi8905 4 ปีที่แล้ว

    🙏 நன்றி அம்மா🙏

  • @ramumariyappan712
    @ramumariyappan712 4 ปีที่แล้ว

    Thank you so much Amma

  • @radhasivaguru4945
    @radhasivaguru4945 4 ปีที่แล้ว

    Thank you so much

  • @sumathishankar6119
    @sumathishankar6119 4 ปีที่แล้ว

    Vanakam Amma. Hope you are all safe and fine. Amma, chandrashtamam will be their for one day or two days. In om Tamil calendar, they will give for almost 2 1/2 days. Normally how many days it will be. Pl reply me.

  • @பிதமிழரசன்பிதமிழரசன்-ப1த

    🙏🙏

  • @sanbabu7137
    @sanbabu7137 ปีที่แล้ว

    Akka god pendant vangalam chatharasthanam days

  • @hijamohandas4847
    @hijamohandas4847 4 ปีที่แล้ว

    Thank you

  • @malkiyaselvi1558
    @malkiyaselvi1558 2 ปีที่แล้ว

    Kozlanthai ku mottai adkalma

  • @jaiganesh90
    @jaiganesh90 4 ปีที่แล้ว

    Nandri Amma

  • @msm8506
    @msm8506 4 ปีที่แล้ว +1

    Vasala kuladheivam vechirukom. Nama vetuku pogumbodhum varumbodhum namma nizhal padudhuma.anga screen potu veikalama replyma

  • @chamundeswarychamundeswary4392
    @chamundeswarychamundeswary4392 4 ปีที่แล้ว

    Guru vukku thanks amma

  • @selvibalasubramaniam3024
    @selvibalasubramaniam3024 4 ปีที่แล้ว

    Ok. Amma. Thanku. Amma🙏🙏🙏🙏🙏🌺🌺🌺

  • @naveenkarthick9676
    @naveenkarthick9676 4 ปีที่แล้ว

    Thanks amma

  • @smithaprabhu2440
    @smithaprabhu2440 2 ปีที่แล้ว

    Can we do surgery on santhirashtamam ?? Please respond mam

  • @gnaadeepikarajadurai2253
    @gnaadeepikarajadurai2253 4 ปีที่แล้ว

    Thankyou ma.

  • @geethamohan1892
    @geethamohan1892 4 ปีที่แล้ว

    Pl tell the directions inenglish sothat we can understand

  • @vimalvimala9337
    @vimalvimala9337 2 ปีที่แล้ว

    ஐயா சந்திராஷ்டமம் அன்று எண்ணெய் தேய்த்து குளிக்கலாமா

  • @thavaselvivenkatesan6314
    @thavaselvivenkatesan6314 4 ปีที่แล้ว +1

    Mam surukkema sollenumna naan industry Nam velai undunnuirunthale pothumnu nenikkiren okva mam innumsollepponal kaduvule vanengenale pothumnallethe nadakkumithu ennodekauththu

  • @theresiajeyanthira2187
    @theresiajeyanthira2187 4 ปีที่แล้ว

    Thank you mam

  • @hariharanvenkatesalu5178
    @hariharanvenkatesalu5178 4 ปีที่แล้ว

    Good information ma...

  • @nagu7820
    @nagu7820 4 ปีที่แล้ว

    அம்மா.பச்சட்விடியோபோடுங்க💐💐💐🥰🥰🥰🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🏵️🌷

  • @kssurya8643
    @kssurya8643 4 ปีที่แล้ว

    Wow| great video

  • @revathysubramanian467
    @revathysubramanian467 4 ปีที่แล้ว

    Tq ma

  • @gopalakrishnanvaradharaj4420
    @gopalakrishnanvaradharaj4420 4 ปีที่แล้ว

    Thanks ma

  • @afrinnisha.s8d435
    @afrinnisha.s8d435 4 ปีที่แล้ว

    Nantrihal amma

  • @vengateaswar3868
    @vengateaswar3868 4 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏 Thank you amma

  • @rktk1355
    @rktk1355 4 ปีที่แล้ว

    Thank you so much amma nallivasal thipam podakudathu sollraka ma

  • @anandhravi7176
    @anandhravi7176 4 ปีที่แล้ว

    Thank nice am

  • @nishramesh1918
    @nishramesh1918 4 ปีที่แล้ว +1

    Good morning amma enakku oru doubt ma innakki 4th day periods ma chuthurthi viratham irukkalama pls sollunga ma pls ma

  • @papethars82
    @papethars82 4 ปีที่แล้ว +1

    Happy teachers day to my loving and affecate ma, because you are moulding us to become strong .

  • @kavithasivakumar1606
    @kavithasivakumar1606 4 ปีที่แล้ว

    Case and delivery ilayanga madam

  • @nandinik5750
    @nandinik5750 4 ปีที่แล้ว

    Good morning Amma 😘

  • @annalakshmivasudevan9840
    @annalakshmivasudevan9840 4 ปีที่แล้ว

    Good morning Amma 🙏🙏🙏❤️❤️

  • @punithar1347
    @punithar1347 4 ปีที่แล้ว +1

    I'm second comment 💖💖💖💖💖

  • @HemaLatha-qf9rn
    @HemaLatha-qf9rn 4 ปีที่แล้ว

    Amma good morning Amma super 🙏🙏🙏🌹🌹🌹

  • @lotusshini4392
    @lotusshini4392 4 ปีที่แล้ว

    Amma good morning.. Love you amma.. Thank you amma... Thank you so much ma..

  • @kirubakn4874
    @kirubakn4874 4 ปีที่แล้ว

    Thondai kuliyil kumkumam vaipathu pathi solluga

  • @rajasekarganesh69
    @rajasekarganesh69 3 ปีที่แล้ว

    100% correct

  • @nandhithamohan6071
    @nandhithamohan6071 4 ปีที่แล้ว

    Good morning Mam 🌻❤️

  • @tamizhazhagan-jaishreekris2199
    @tamizhazhagan-jaishreekris2199 4 ปีที่แล้ว

    Amma ❤

  • @gsgayathri6343
    @gsgayathri6343 4 ปีที่แล้ว

    Mouna viratham irukalama pengal mottai adikalama

  • @kssurya8643
    @kssurya8643 4 ปีที่แล้ว

    Ma thanks

  • @vmbuilder6016
    @vmbuilder6016 4 ปีที่แล้ว

    Kalai vanakam aka.. usefull tips .. tq ka.. enthentha rasigaluku padhipai yerpaduthum ..

    • @hariharanvenkatesalu5178
      @hariharanvenkatesalu5178 4 ปีที่แล้ว

      All stars will get chandrashtamam in a month, check calendar

    • @vmbuilder6016
      @vmbuilder6016 4 ปีที่แล้ว

      @@hariharanvenkatesalu5178 k . Tq sir.. oru sila radigalai athigam padhikum sonnanga. So i asked that qustn sir..

    • @hariharanvenkatesalu5178
      @hariharanvenkatesalu5178 4 ปีที่แล้ว

      @@vmbuilder6016 no, all stars will equally and regularly get chandrashtamam every month

    • @vmbuilder6016
      @vmbuilder6016 4 ปีที่แล้ว

      @@hariharanvenkatesalu5178 k.. tq sir..

  • @suthaperumal9681
    @suthaperumal9681 2 ปีที่แล้ว

    True

  • @vanithavanitha2260
    @vanithavanitha2260 4 ปีที่แล้ว

    அம்மா எங்கள் வீட்டில் எதிர் சிம்ம ராசி இந்த என்ன பயன் அம்மா

  • @eswarilingam3028
    @eswarilingam3028 4 ปีที่แล้ว

    Hi sister, where is your rudraksha? You look good today in your saree!!

  • @greenkumar8063
    @greenkumar8063 ปีที่แล้ว

    Santhraastamn ennanu sollavae illa

  • @ManojKumar-sv3be
    @ManojKumar-sv3be 4 ปีที่แล้ว

    Good morning amma

  • @vidhyadharanvidhya27
    @vidhyadharanvidhya27 4 ปีที่แล้ว

    Amma na oru malayali.enakku amma sollumpadi pooja ellam pandramenna aasa irukka. Ena aacharangal vevvere aanathinal yadhavathu dhosham kedakkumonna bhayam irukku. Dhayavu senchu badhal sollungamma... Plz🙏🙏🙏🙏

  • @darshansdanu6873
    @darshansdanu6873 4 ปีที่แล้ว

    Amma Siva perumannuku ukkantha prasatam and Siva perumann patri sollunka amma plzzz

  • @muruganmurugan2993
    @muruganmurugan2993 4 ปีที่แล้ว

    நினைத்த காரியம் நிறைவேற பதிவு தாருங்கள் please

  • @kraj9413
    @kraj9413 4 ปีที่แล้ว

    Nice

  • @parimalakandasamy4776
    @parimalakandasamy4776 4 ปีที่แล้ว

    Namaskaram

  • @deepikashanmugam8013
    @deepikashanmugam8013 3 ปีที่แล้ว

    Hi mam i am pregnent Enakku july 18 delevey date mam but en rasiku 17,18,19 chandrashtamam pottu irruku🙃whate I do mam

  • @sayilatha1830
    @sayilatha1830 4 ปีที่แล้ว

    Respected madam, enaga veetla irukkum valamburi sangu la daily paal ootri varuvathal thulai (hole) yerpattullathu, antha sangu vai enna seivathu amma?

  • @gsgayathri6343
    @gsgayathri6343 4 ปีที่แล้ว

    Mouna viratham irupathu epdi

  • @raajilakshmi3192
    @raajilakshmi3192 4 ปีที่แล้ว

    Good words taught in all our life amma. 🌹💐👌

  • @நாஞ்சில்நாதன்கீதங்கள்
    @நாஞ்சில்நாதன்கீதங்கள் 5 หลายเดือนก่อน

    அம்மா இன்று ஆரம்பம் எனில் நாளைக்கு எத்தனை மணி வரைக்கும் இருக்கும்

  • @தமிழ்-ல7ங
    @தமிழ்-ல7ங 4 ปีที่แล้ว

    Na etha அனுபவ patruken v2la solluvanga na nampunathu illa but அன்னைக்கு yariyavthu thituven mood off avae irukanum antha day fulla epothan puriyuthu

  • @arethiib6567
    @arethiib6567 4 ปีที่แล้ว

    Vikkiragam pillayar 2 Matha swamy photo vikiragam 2 Sara swamy 2 ipadye iruku repet vaithu valipadu pannalam amma

  • @praveen-uo9kc
    @praveen-uo9kc 4 ปีที่แล้ว

    enaku nambikai erukuna santrasatamam enaku roompa prplm tharuthuma athu enaku selatime two dayskuda erukuma apti varumpothu enaku roompa kavalaiya erukum en manasuku neriya prplm santhipen antha timelapse epi nenga sona pathivinpadi na nadanthukuren amma roompa thanks🙏👍