💥 Trichy New Airport | Kuala Lumpur to Trichy Travel | Asraf Vlog

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ม.ค. 2025
  • Join The ASRAF VLOG 🤝 / @asrafvlogger
    Checkout Our Interesting Adventures Playlist :
    • 🇲🇾 MALAYSIA Series
    • SINGAPORE
    • 🇹🇭 THAILAND Series
    • 🇱🇦 LAOS Series
    • TAMILNADU Series
    • 🇮🇩 INDONESIA SERIES
    Facebook : www.facebook.c...
    Instagram : / asrafvlogger
    #trichy #trichyairport #trichynewairport
    #malaysia #tamilnadu #travel #airport #asrafvlog

ความคิดเห็น • 66

  • @chandrajayaraman1670
    @chandrajayaraman1670 6 หลายเดือนก่อน +5

    மலர்ந்த முகத்துடன் இயல்பாக பேசியவாறு நீங்கள் பதிவு செய்யும் வீடியோ அருமை. உங்களின் இந்த சேவை தொடர என் வாழ்த்துக்கள் bro

  • @bpjake
    @bpjake 6 หลายเดือนก่อน +3

    Bai super naat trichy ❤

  • @MahathirMuhammad0819
    @MahathirMuhammad0819 6 หลายเดือนก่อน +1

    0:13 Muhammad Farhan
    Hero maari irukinge bro 🔥
    Sunglass super'ah iruku 😎

  • @veniclinic101
    @veniclinic101 6 หลายเดือนก่อน +8

    அஷரப் சாா் நீங்க உங்க பானிய விடாதிங்க சாப்டும் போது ம்ம் னு சொல்றது இன்னக்கி ஒரு புடினு சொல்ரது இதலாம் உங்களோட பானிசாா்

  • @Hussain_sha_08
    @Hussain_sha_08 6 หลายเดือนก่อน +2

    Anne unga video paakum pothu romba happy ya irukku🙌🏽🫂🎉

  • @Ptmn216
    @Ptmn216 16 วันที่ผ่านมา

    ❤️❤️சூப்பர் அண்ணா❤️❤️

  • @noorulnoorul6079
    @noorulnoorul6079 6 หลายเดือนก่อน +1

    Wowww..romba alagha iruku new trichy airport bro..really looks like KLIA 😊..Anda departure n arrival area n anda bridge road ellam same ah iruku 😍..very nice .. n bro unga house le outside le wall tiles beautiful design unga pinnale video le..😊.

  • @shaibu1243
    @shaibu1243 6 หลายเดือนก่อน +5

    இப்பதான் முதல்ல உங்க வீடியோ பார்த்தேன் சூப்பா

  • @popeypower7521
    @popeypower7521 6 หลายเดือนก่อน +1

    HI 🖐😊LOVE FROM PANNIR SELVAM 🇲🇾🇲🇾😊😊❤❤

  • @benazirjamal
    @benazirjamal 6 หลายเดือนก่อน +1

    அஸ்ஸலாமு அலைக்கும் அண்ணா
    உங்க video எல்லாம் ரொம்ப useful ஆ இருக்கு
    நானும் பரமக்குடி தான் அண்ணா
    நாங்களும் family யா Malaysia ல settle ஆக try பன்னிட்டு இருக்கோம்.அதுக்கு உங்க video லாம் ரொம்ப useful ஆ இருக்கு.நீங்க என்ன visa ல இருக்கிங்கன்னு தெரிஞ்க்கலாமா அண்ணா.உங்களுக்கு business visa details எதுவும் தெரியுமா அண்ணா.தெரிஞ்சா கொஞ்சம் share பண்ணாங்க அண்ணா.எங்களுக்கு ரொம்ப helpful ஆ இருக்கும்.உங்க videos லாம் ரொம்ப நல்லாருக்கு தொடர்ந்து இது மாதிரி video போடுங்க அண்ணா எங்கள மாதிரி இன்னும் நிறைய பேருக்கு use ஆகும்.உங்கள எப்படி contact பண்றதுன்னு கொஞ்சம் முடிஞ்சா சொல்லுங்க அண்ணா.நன்றி

  • @inderakaruppan1402
    @inderakaruppan1402 6 หลายเดือนก่อน +1

    Very nice theruchi airport I like your video tampi

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  6 หลายเดือนก่อน

      Thank you so much 🙂

  • @santhaperiyasamy1672
    @santhaperiyasamy1672 6 หลายเดือนก่อน +1

    Super tambi ❤❤❤❤❤❤❤

  • @AnasFayiq
    @AnasFayiq 6 หลายเดือนก่อน +1

    Bro malaysiala yaenkayavathu pallivasal imam devai irunthal sollunka Anna pls .yaena neenka Malaysia fulla therinju vacchurkinka pls help me bro.

  • @devendhirannagaraj9142
    @devendhirannagaraj9142 6 หลายเดือนก่อน +1

    Super bro ❤❤❤

  • @chandrajayaraman1670
    @chandrajayaraman1670 6 หลายเดือนก่อน +1

    Welcome bro

  • @Nilachanal
    @Nilachanal 6 หลายเดือนก่อน +1

    Happy welcome to india bro

  • @mohamedhazzan-h8h
    @mohamedhazzan-h8h 6 หลายเดือนก่อน +1

    Asraf now Im in Malasiya which place the best place for purchasing

  • @viruthaisenthilkumar1246
    @viruthaisenthilkumar1246 5 หลายเดือนก่อน

  • @pthostel2791
    @pthostel2791 6 หลายเดือนก่อน +3

    Tambi enna achu...visa muduncha.....epoo returun

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  6 หลายเดือนก่อน

      Return 3 months appuram

  • @AsrarAhamad-kq3ln
    @AsrarAhamad-kq3ln 6 หลายเดือนก่อน +1

    Ippothan naalu naaliki munnadi trichy le irunthu vanthathu.Ungala paakanum nu irunthen,chance uh kadaikele

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  6 หลายเดือนก่อน

      Oru naal pakkalam

  • @sitifareedah3878
    @sitifareedah3878 6 หลายเดือนก่อน +1

    Hi Asraf... Kaalai 7.15 ku entha flight irukku?

  • @kinzaviews
    @kinzaviews 6 หลายเดือนก่อน +1

    Bus transportation must be a requirement

  • @arumugamb5844
    @arumugamb5844 5 หลายเดือนก่อน

    Super asraf sir

  • @arunarumugam3204
    @arunarumugam3204 6 หลายเดือนก่อน +3

    Super bro im Arun

  • @iswaarisubramaniam728
    @iswaarisubramaniam728 6 หลายเดือนก่อน +3

    என்னாச்சு தம்பி... திடீரென்று ஊருக்கு போய்டீங்க...வீட்டில் அனைவரும் நலமா...

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  6 หลายเดือนก่อน +2

      அனைவரும் நலம் அக்கா
      தொழில் விசயமாக வந்துள்ளேன்

    • @iswaarisubramaniam728
      @iswaarisubramaniam728 6 หลายเดือนก่อน +1

      சரி தம்பி... அனைவரும் நலம் என்பதில் மிக்க சந்தோசம்...

  • @jambupapaya
    @jambupapaya 6 หลายเดือนก่อน +1

    good luck

  • @maddyguys12
    @maddyguys12 6 หลายเดือนก่อน

    Hi sir
    Last week I started to see ur videos, ur guidelines is amazing, fantastic, by the I too plan to go malaysia with family for 8 days trip not with tourist guide, fully ur guide can u pl tell me minimum show many for immigration for one person

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  6 หลายเดือนก่อน

      1 person 20k Or 30k

    • @maddyguys12
      @maddyguys12 6 หลายเดือนก่อน

      Thanks for ur quick reply. I seen ur full Malaysian videos with ur son and solo trip. With ur guide im planning on oct month

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  6 หลายเดือนก่อน

      @@maddyguys12 Enjoy 😊

  • @Fasa-muslim
    @Fasa-muslim 6 หลายเดือนก่อน +3

    What happened you went back to india u said after 6 months of travel then you will go to india changd of plan?😊

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  6 หลายเดือนก่อน +1

      India small work

    • @Fasa-muslim
      @Fasa-muslim 6 หลายเดือนก่อน

      @@ASRAFVLOGGER oh ok see you in malaysia soon brother 😊.

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  6 หลายเดือนก่อน +1

      @@Fasa-muslim thanks

  • @bruneikajali4216
    @bruneikajali4216 2 หลายเดือนก่อน

    Thrichy airport and Brunei airport same

  • @sathusa1549
    @sathusa1549 6 หลายเดือนก่อน

    Aslam alikum Bhai tours visa la varalama ma solunga

  • @MkgazhalyGhazaly
    @MkgazhalyGhazaly 6 หลายเดือนก่อน

    Airport.ullaetuppenga.parth

  • @theneerilsnehidham7186
    @theneerilsnehidham7186 6 หลายเดือนก่อน

    Last Dec Singapore la irunthu return trichy than vanthen kuppai maathiri irunthuchi, ippo better

  • @user-uc7ry3rq7h
    @user-uc7ry3rq7h 6 หลายเดือนก่อน +2

    0:32 don.

  • @KalaiSelvan-u4o
    @KalaiSelvan-u4o 6 หลายเดือนก่อน +1

    Hai Bro

  • @pingpong1089
    @pingpong1089 6 หลายเดือนก่อน +1

    Also this airport built by govt????haha ethanai saavu vizhumo pillar vizhundhu.......

  • @thameemansari6831
    @thameemansari6831 6 หลายเดือนก่อน +1

    Meenu peru theriyala athu kelanga meenu

  • @Peermhd7930
    @Peermhd7930 6 หลายเดือนก่อน

    hi asaraf bro நல்லா இருக்கீங்களா உங்க வீடியோவ பார்த்தேன் சொந்த வேலைங்க இருந்ததுனால வீடியோ போட முடியல அப்படின்னு சொல்லிருந்திங்க மலேசியாவுல சொந்தமா பிஸ்னஸ் பண்ணனும்னு பிளான் பண்ணிக்கிட்டு சொன்னிங்க இன்ஷாஅல்லாஹ் கண்டிப்பா youtubeல எப்படி பேமஸ் ஆனிங்களோ அதே மாதிரி அல்லாஹ்வுடைய கிருபையில மலேசியாவுல பிஸ்னஸ் ஆரம்பிச்சிங்கன்னா கண்டிப்பா அல்லாஹ்வுடைய அருளாள இன்னும் பேமஸ் ஆயிடுவீங்க நல்ல பெரிய இடத்துக்கு போவீங்க சந்தோசமா தைரியமா பிஸ்னஸ் பண்ணுங்க நீங்க ஆரம்பிக்கக்கூடிய புது பிஸ்னஸ்க்கு அல்லாஹ் பேரருள் புரிவான் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இம்மையிலும் மறுமையிலும் அல்லாஹு ரப்பில் ஆலமீன் அருள் புரிவானாக உங்க வீட்ல எல்லாருக்கும் ஸலாம் சொன்னதா சொல்லுங்க எல்லாரையும் கேட்டதா சொல்லுங்க assalamu alaikkum varahmathullahi va barakaathuhu.

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  6 หลายเดือนก่อน +1

      அலைக்கும் சலாம் மிக்க நன்றி