ஆடி வெள்ளியில், மகாலட்சுமி தாயார் உங்கள் வீட்டிற்கு வருவது உறுதி..இந்த தீபத்தை இப்படி ஏற்றி பாருங்க!
ฝัง
- เผยแพร่เมื่อ 8 ก.ย. 2024
- IN THIS VIDEO, I HAVE EXPLAINED ABOUT THE POWERFUL MARUTHANI DEEPAM TO BE FOLLOWED ON FRIDAY...
DO WATCH IT AND KEEP SUPPORTING OUR CHANNEL...THANK YOU...
drmthamizh1401@gmail.com
Sisss Super...ithu romba varudamaka engal veetu valzhkam maruthani deepam ethrarthu ...nalaaa effective ah irukum siss intha pooja method .... Friends ellarum kandipaaaa follow panunga nala result irukum 🤝🤝🤝🤝🤝🤝Thank uuuuuu soooooooooo much sis for this video 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❣️❣️❣️❣️❣️❣️❣️
Ok
நன்றி அக்கா ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ 🙏🙏🙏
வித்தியாச விளக்கேற்றல் ! விளக்கமும் வித்தியாசம் ! வாழ்க வளமுடன் !🙏👌
All your tips are easy to follow and powerful too mam
மிக்க நன்றி சகோதரி🌹👏👏👏🌹
Mam thanks lot .one good news my brother got job .I saw your video bairavar கோவில் க்கு சென்ற வாசன பொருள் வாங்கித் தரவேண்டுமென 9வாரம் .என் நம்பி செய்தார்
வணக்கம் சகோதரி, இன்று காலை அமாவாசைக்கு எல்லாம் செய்து விட்டேன், திருப்தியாக இருந்தது. இன்று மாலை மருதாணி தீபம் ஏற்றி வழிபடவேண்டும் என்று இருக்கிறேன். வீட்டில் மருதாணி செடி இருக்கிறது. புது அகல் மட்டும் வாங்கி ஏற்றி விடுவேன்.நன்றி சகோதரி வாழ்க வளமுடன்.
ஆடி வெள்ளிக்கிழமை மட்டும் தான் செய்யனுமா
Arumai❤👍 எளிமையான முறையில் விலக்கி யமைக்கு நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕
Thank you madam.unga video parkum pothu oru positive energy kidaikuthu
அம்மா உங்கள் உடல் நிலை நல்லாஇருக்கா அம்மா இன்று அமாவாசை தரிசனம் நன்றாகவும் சிறப்பாகவும் இருந்தது அம்மா
நா ஆடி அம் வசை முருகன் கோவில் போனாம்
அங்கு உருளை வாங்கி வந்தேன் இன்று எங்கே விட்டில்
உருளை வாக்கே போறேன்
வெள்ளி கிழமை
Thank you so much amma... Rompa useful tips parigaram...
Super
Mam is comeback 👍👍👍👍 blouse super mam 👌👌 alaga irukeenga 👌👌👌👌mam vetrilai ,banana kaambu paguthi samiku idathupuram irukanum apdithana mam
Thank you so much sister...👍🏻👍🏻👍🏻
Thank you so much sis 🙏❤️
மிக்க நன்றி வாழ்க வளமுடன் நான் புடவை வியாபாரம் செய்கிறேன் அது நன்றாக நடப்பதற்காக செய்கிறேன்🙏👍💐👋
Mam unga video ellam very useful thank you so much
Hi mam, am following this pooja for d past 3 weeks, which gave me a good sign every week Friday night thro my dream. Was abt to share with you, today it happened.
Super nanum follow pantran
Today ,Maruthani illai yil vilaku yatrinom sister, Thank you❤😍
Thank you sister for sharing
நன்றி சகோதரி,
Sister, நான் மருதாணி இலையை அர்ச்சனை செய்ய பயன்படுத்துவேன்,ஸ்ரீ சக்கரம் மற்றும் குபேர எண் எந்திரம், லக்ஷ்மி தாயார்,முருகன், ஸ்வரணாகர்ஷ்ன பைரவருக்கு பயன்படுத்துவேன் .இப்படி செய்வதாலும் பணபற்றா குறை தீரும்
Yes mam i know maruthavasini hrsty
உங்கள் பதிவுகள் அனைத்தும் நன்றாக இருக்கிறது மேம். ஒரு சந்தேகம் என் அம்மா பல ஆண்டுகளாக மருதாணி இட்டுக் கொள்ள மாட்டார்கள் கேட்டதற்கு அது போகும் போது பெருத்த துன்பம் தருகிறது சில பொழுது இறப்பு செய்தி கூட வருகிறது என்று. இதே போல் சிலர் சொல்லியும் கேட்டுள்ளேன் அதிலிருந்து எனக்கே ஒருவித பயம் உள்ளது இது உண்மையா? கட்டாயம் பதில் கூறுங்களேன் நன்றி மேம். 🙏🙏🙏
வணக்கம் அம்மா நா ரொம்ப ஏழுமை பட்ட குடும்பம் நா ரொம்ப நாலாவே கடனால் அவஸ்தை படுரேன் வீட்ல் நிம்மதி சந்தோசம் எதுவும் இல்ல எனக்கு தயவுசெய்து ஒரு தீர்வு சொல்லுங்க தாயே
Tq mam❤
Thank you mam
Thank u amma
Again good info
Super super sis 🙏🙏🙏🙏
Thank you sis
Easy tip mam
Tq
போன வீக் நான் உப்பு dheepam and மருதாணி deeam yethinen
அக்கா உடல் நிலை எப்படி இருக்கு
Sooperrrrrrrr
Kanamal pona chain kidaikka vendum sister. Pray pannungal.
OK mam tq mam😊😊🙏🙏
Vanakkam sister. Aadi velli mega mukiyamana deepam anaithu iswariyam sowbakiyam kedaikakudiya deepam maruthani. Sevvai r friday r lakshmi kuberar arul pera thursday etralam. Veetil valaraka kudiya plant tulsi, karpura valli, maruthani plant, before two days of periods all ladies must put maruthani leaf yei ettu kullalam recent pubetry girls ku negativity poga maruthani ettu kollalam maruthu vasa pen devam maruthani. Mangala garana deepam. Potra tha nal illai thayee unai padal arumai. Kollam pottu poo pottu thapalam ready panni. Oru kai pidi maruthani ellai wash and dry it pls three ellaikai plus three kerampu coins vaikalam. Thursday r friday evening time la seyyalam. Thursday kubera nerathula seyyalam6pm. Plate la ella vaithiya piragu new agal eduthu athula deepam etralam ghee r nalla ennai vedalam panchu theri r cotton theri etra vendum anaithu iswariyam kedaika vendum. Kubera sampathu kedaika vendum. Vilaku etri piragi manathara vendi kola vendun. Oil diamond kal kandu pottu etralam. One hour erinthal pothum 10-15mins vendi kondal vendum kulikai nerathula save pannalam or undiyalil horai time la save pannalam antha coin like 1,5,10,20 coins use it odd number yei. Ellakai kerampai use one month. Dry that powder like maruthani leaf use as herbal wash r samparani powder maruthani seed kudaithal kuduthal nanmai tharum. Thursday friday sevathu nallathu. Nandre sister. Thanks a lot to universe.
🙏🙏🙏
Super 👌👌video mam
Om Sakthi Para Sakthi 🙏🙏
Thank you sister.. Humble request.. Interview. Try to private school..job. Kidaikka yenna vazipadu panna seekirama kidaikum.. Plz reply... Potti ulagama...pochi..
There s powerful ganapathi mantharam
Thanks 🙏 sister
Hai Akka super video
Useful information Akka
Akka maruthani leaf aa nanka eathukum use pannala na antha maruthani leaf aa veliya kal padatha eadathula poddurulama Akka
Mathathiruku oru murai than pannanlam nu sollurinka next month athea ealakai kearampu vaithu pannalama
Kerampu ealakai vaasanai ponavudan Athai eanna seiyala Akka pls reply akka
Nan pantren akka
Sister already every Friday uppu deepam ethuren ithuvum same time'la seiyalama
Job promotion ku pariharam sollunga
Hi akka first comment
🙏🙏🙏🙏
First time seiyaporan today seiyalama mam
Pls en veetirkku vadagaikku aal Varalai. Pls oru parigaram sollungal
Amma govt job vanga enna seiyanum nu Sollunga
Super mam , takecare health mam
How.is.health.mam
Sister how is your health
Indha deepam valipadu monthy once or weekly once plss reply sister
Hi sis
இந்த பதிவு இப்போ தான் சகோதரி பார்த்தேன், மகாலெட்சுமி தாயார் படம் தனியாக இல்லை, லெட்சுமி குபேரர் படத்துல தாயார் படம் பெரிதாக இருக்கும் அதை பயன்படுத்தலாமா
இந்த டைம்ல மருதாணி கிடைக்காது நாளைய தினம் கண்டிப்பாக ஏற்றுகிறேன் Sis. புது அகல் வாங்கி வைத்துள்ளேன் மருதாணியும் பக்கத்தில் கிடைக்கும். அதில் உள்ள பொருட்களை மறுநாள் காலையில் எடுக்கலாமா Sis
Can we keep wardrobe in northwest coroner facing east ?
How is ur health low volume
Amma ungaluku vedi na wait pannitu erunthom
Venkaduku use pathi solunga
Theeratha noei theera parigaram sollungha sister🙏
1 view
மருதாணி தீபம்
Amma daily ethura kamachi vilakula kalkandu podalama
Mam saree blouse alaga iruku Rate ? Enga vangineenga
If we don't get this leaf is there any alternative
Akka adi 18 nelivaithom erundu thangai udithom athil ondru srithu algierunthathu megaum varuthamaga ullathu
Enga maamanaar oda Patti eranthutanga ippo itha maari chinna chinna parikara poojai seiyalama mam ....plss solluga mam
Idhai weekly 3days yetralama
Mam en amma vuku oru kanavu vanthuruku mam. En ponnu rendu kai and thala mudi virichi pottu kinatril vilunthu danga en ponnu Amma kapathunganu aluvuranga thannir kulla poita veliya valla en amma yaravathu kapathunganu kupiduranga white colour sattai pottu pasanga odi varangalam entha kanavuku enna artham plz sollunga mam. Entha koil la parikaram pannanum plz sollunga🙏🙏🙏🙏🙏🙏
Mam vetrilai banana kaambu paguthi samiku idathupuram irukanum apdithana mam
Mehandi oru widow pennu kaiyala veachikalama mam enaku 43yrs agudhu
Hi mam...enakkum rombha pidikkum marithani vachukka. Adikkadi vachuppen. Enga veetla erukku chedi. Nanum marithani deepan ethaporen mam. Vachukkavum poren😊. Nalaikku Friday evening Lalitha sahasranam pooja pannalam nu erukken.
Amma govt jop kedaika intha deepam yethalama
Yes
Mam today enga v2la vasal varaikum ammai 🐢 vandhuchi mam adhu nalatha ketadha ila enna parigaram panum nu solunga mam plzzz🙏
Sis yenga vitla Tulasi chedi rombove vaadi pogudhu adhuku yedhachi solunga. Plz reply 🙏
Na Suthamana yedathla Tulasi chedi vechiruka Pooja kudo bayo bakthiyodatha saire sis.
👌👌🙏🙏🌹🌹♥♥
Thapoola thaddil ennidam 3 kinnam ullathu akka naan enna seivathu. Pls solutions.
Mam engalukku kula theivam therila epdi kandupudipathu please sollunga
Hai
Tody & tomm 2 dys aetralama sis ela one day madum than aetranuma
One day in a month is enough
Mam indha marudhaniya kaiku araithu vaikalama mam
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🥰🥰
Today paattiyam seiyalama
Hi sister Friday salt deepam entha time yetralam
அமாவசைல மட்டுத ஏற்றனும கோவிலுக்கு போயிடுவோம் என்ன பண்ணுறது
Amma ennka vitla om sakthi photo than erukku seiialama
Hello mam how r u?
Hi sister
Nalaiku mrg 10o clck ku yatalama sister
பிறகு அந்த மருதாணி இலையை என்ன செய்வது அம்மா?
சாம்பிராணி கூட கலந்து கொள்ளவும்
Amma oru doubt , varalakshmi pooja la ammanuku sathura saree ah yena pandrathu
நீங்கள் உடுத்தி கொள்ளலாம்
Hi mam
இன்னிக்கு குல தெய்வ கோவிலில் தேங்காய் பழம் எலுமிச்சை கொடுக்கும் போது எலுமிச்சை பழம் தவறி கீழே விழுந்து விட்டது இது கெட்ட சகுனமா
தவறினால் நல்லதே.கவலை வேண்டாம் சகோ.
@Kalai Selva op o p⁰😊😊
Super mam
Mam self la maha lakshmi photo eruku self kula kolam potu deepam vaikalama mam
Yes sister
Aadi perukku anru thangam vangalama sollunga sister
Yes
Maruthani powder podalama
Yes
Mam am in bangalore I will not get mehandi leaves
Mehendi powder
Sister what leaves are these.
Henna leaves
@@ThamizharasiBalamurugan we don't get henna leaves here. Can I use the powder.
Mam I have salon can I lamp this Deepam in my salon Pooja room plz rply mam
Yes
அக்கா வணக்கம் என்னோட எட்டு பவுன் நகையை எங்க மாமா மூனு வருசமா குடுக்க மாட்டேன் சொல்றாங்க அவங்க குடுத்ததா என்னோட கல்யாணம் நடக்கும் அக்கா அந்த நகயை வாங்க எதாவது பரிகாரம் சொல்லுங்க பிலிஸ்.............
Briyani leaf la yeluthi parunga.