பழைய பொருட்களை சேகரித்து விற்று அன்றாடம் பிழைப்பை நடத்தும் ஏழை மக்களின் வலிகளை மக்களுக்கு உணர்த்துகிறது இந்த காணொளி. இதனை அருமையாக ஆக்கி மக்களுக்கு வெளிப்படுத்துகிற அருமை தம்பியின் திறமைக்கு வாழ்த்துகள். மேலும் இது போன்ற காணொளிகளை எதிர்பார்க்கிறேன். தொடர்க உன் பணி👍
நாங்களும் இந்த மாதிரி தேடி திரிஞ்சு எடுத்து விற்றிருக்கோம். இன்னொன்று கூட இருக்கு😂 பஞ்சு மிட்டாய்க்காரர் வீட்டுப்பக்கம் சைக்கிள்ல வருவாரு ஆக்கர வாங்கிட்டு பஞ்சுமிட்டாய் தருவாரு🤗அவரு வர்ற சத்தம் கேட்டதும் வீட்டுப்பக்கத்தில் உள்ள விளையிலிருந்து குப்பி, பழைய சோப் டப்பா, பிளாஷ்டிக்ஸ் எல்லாம்தேடி கொண்டு கொடுப்போம்❤90’s kids memories😊. Thanks Nanbaa🙏great work. Go ahead🌹
பழைய இரும்பு. சரக்கு பாட்டில். பிளாஸ்டிக். வேப்பம் கொட்டை. புளியங் கொட்டை பழைய புக் நோட்டு இதெல்லாம் பொறுக்கி கடைல போட்டு அதுல வந்த காச வச்சு ஐஸ். ஜவ்வு மிட்டாய். புரோட்டா . கிழங்கு.மாம்பழம் எல்லாம் வாங்கி சாப்பிட்ட நாட்கள் கண்முன்னேயே கொண்டுவந்துட்ட நண்பா அருமையான காணொளி 😍 வீட்ல காசுக்கேட்டு தொல்லை பண்ணும் 2k கிட்ஸ் இல்லை டா நாங்க. அடி மிதி வாங்கி கூட ஒரு ரூவா வாங்கி வாடகை சைக்கிள் ஓட்டிய🎉 90.கிட்ஸ் கெத்து da🙏👍👍👍
தம்பியோட நடிப்பு அருமையா இருக்கு. அதோட வீடியோ எடுக்குற தம்பி சூப்பரா எடுக்குறார். லொக்கேஷன் பாக்கப்பாக்க குளிர்ச்சியா இருக்கு.உங்க டீம் மெம்பர்ஸ் பேர் எல்லாம் போட்டோவோட காணொளியின் இறுதியில் வந்தா நல்லது. அசத்துங்க...💐
நான் சின்ன பிள்ளையா இருக்கும் போது 1 bottle கொடுத்து ஒரு ஐஸ் வாங்குவோம் பழைய நோட்டு புத்தகம் கொடுத்து சோன்பப்படி வாங்குவோம் ...... மறக்க முடியாத அழகிய நினைவுகள்😢😢😢
Sema. Bro. Me to your experience. I feel full my school time. Days. .....i really enjoyed this video's . Naan aakiri paraki vittu. Film paaka poirukom. 1st film. Watch. Pokiri.
Anna unga kaliyanam yannikunu youtube la video poduga and unga lover yarunum solluga next love na yannathu ,love yapudi pannanum nu video poduga plz...😂❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ By ,kanniyakumari boys ❤❤❤❤
இப்படி ஒரு positive vibe, smiling nature இல்லாம என் life ஐ waste பண்ணிட்டமே ன்னு ஒரே feeling ஆ இருக்கு தம்பி.
பழைய பொருட்களை சேகரித்து விற்று அன்றாடம் பிழைப்பை நடத்தும் ஏழை மக்களின் வலிகளை மக்களுக்கு உணர்த்துகிறது இந்த காணொளி. இதனை அருமையாக ஆக்கி மக்களுக்கு வெளிப்படுத்துகிற அருமை தம்பியின் திறமைக்கு வாழ்த்துகள். மேலும் இது போன்ற காணொளிகளை எதிர்பார்க்கிறேன். தொடர்க உன் பணி👍
Sarakku bottle is a word 😅
Quarter kuppi is an emotion 🤩
Super nanba
K k dooi
குப்பிகிளாஸ் (glass cup) என்றும் பேச்சுவழக்கு குமரியில் உண்டே ?
@@francisbeschi7735 mm yea but it’s not mean for liquor bottles…..
🤣🤣🤣🤣🤣😍😊
நீங்க ஒரு வீடியோ போட்டாலும் கெத்தா போடுறீங்க........👍😌😍🥰
Ahaan konjam kollama pilla
Oouuu mainiyee🤙
❤
Jaleel 👌👌👍👍
Nan rooli pencil ,note book vendinen pille
இந்த வீடியோ பார்க்கும் போது சின்ன வயசுல நாங்க ஆக்கிறி விற்ற ஞாபகம் வருது😢😊😂
Super pa
ஒரு பாட்டிலுக்கு ஒரு ஐஸ்
அந்தக் காலமெல்லாம் இனி கேட்டாலும் வராது😢
Yes bro😔
😢
Ama bro😢
😁😁😁😁😁
Yes 😅
பிள்ளே சர்ஜனே நல்ல செயற உடைச்சது உனக்க அம்மைட்ட சென்னியா😂நல்ல வியாவாரம் பிள்ளே🎉
Marthandam guys🙋🙋
சர்ஜின் உன் வடியோவுக்கு நாங்கள் அனைவரும் அடிமை 😆😆😆😆
எங்க ஏரியா பக்கம் வந்தா நிறைய குப்பி தரலாம்....😀😀😀
Leave days la நாங்க அக்கிறி வித்து சைக்கிள் வாடகைக்கு எடுத்து ஒட்டிருக்கோம். Nice memories 👌 feel 90's kids only 🥰
Me 2 bro
👌
Oru மணி நேரம் 70 காசு வாடகை 😂😂😂. ஒரு மணிக்கூர் 😂😂
ஆக்கிற na enna
Palaya otta idasal@@meenayeshua7879
திங்கள் சந்தை பக்கம் வாடே நிறைய குப்பி கிடக்கு😂
Enga Kanyakumari king 👑 thalaiva ❤
🤣🤣🤣🤣🤣
Nyc bro..... From kuzhithurai...
Hi 😊
Kuzhuthurai ya nanun thaan enna panringa
Neenga enna panringa
Enna panringa
நாங்களும் இந்த மாதிரி தேடி திரிஞ்சு எடுத்து விற்றிருக்கோம். இன்னொன்று கூட இருக்கு😂 பஞ்சு மிட்டாய்க்காரர் வீட்டுப்பக்கம் சைக்கிள்ல வருவாரு ஆக்கர வாங்கிட்டு பஞ்சுமிட்டாய் தருவாரு🤗அவரு வர்ற சத்தம் கேட்டதும் வீட்டுப்பக்கத்தில் உள்ள விளையிலிருந்து குப்பி, பழைய சோப் டப்பா, பிளாஷ்டிக்ஸ் எல்லாம்தேடி கொண்டு கொடுப்போம்❤90’s kids memories😊. Thanks Nanbaa🙏great work. Go ahead🌹
*Love from kerala* ❤️❤️
*Dey macha* 😁😁
Kerala no kanyakumari
Kerala illa kanniyakumari
Kanyakumari
Saarjin thambi kutty.... lots of love from akka and fam. All the way fm Singapore. Ellaarum Saarjin's fans.
Sarjin army from kulasegaram aakri kadai
Love from Eathavilai❤
അവതാര പിറവി എടുത്ത് അവൻ വീണ്ടും പുതിയ ആക്രി കച്ചവടവുമായി വന്നിരിക്കുകയാണ് സുഹൃത്തുക്കളെ ❤🔥❤🔥❤🔥❤🔥
ம்ம்ம்...
Oru sila வார்த்தைகள் புரியல ஆனாலும் விரும்பி பார்க்கிறேன் love u brother...
புரியாத வார்த்தைகள் விளக்கி தரப்படும்
புரியாத language தான் எங்க கன்னியாகுமரி language 😅😅😅
@@ashavincent8866 nan keralanu நினைச்சேன்...
@@premapranesh9513 கேரளாவும் தமிழ்நாடும் கலந்த கலவை நாங்கள் 🤣
@@kishorraja2150 ama
First kerela kuda irunthom,aprm tamilnadu kuda join panitom😁
Intha kolantha yennalam try pannuthu paarunga paavam.😆..chellakutty 🙋🏼♂️ all the best da pattu..
Unga video ku wait pannitu irunthen😍
Love from virudhunagar thala sarjin ❤️✨💯
If you have a friend from Kanyakumari, then only you will get to know this beautiful தமிழ்.
Very nice SARJIN Keep it up❤
தல இத்தனை நாள் எங்க போனீங்க 😂😂😂😂😂😂😂🔥🔥🔥🔥🔥
பழைய இரும்பு. சரக்கு பாட்டில். பிளாஸ்டிக். வேப்பம் கொட்டை. புளியங் கொட்டை பழைய புக் நோட்டு இதெல்லாம் பொறுக்கி கடைல போட்டு அதுல வந்த காச வச்சு ஐஸ். ஜவ்வு மிட்டாய். புரோட்டா . கிழங்கு.மாம்பழம் எல்லாம் வாங்கி சாப்பிட்ட நாட்கள் கண்முன்னேயே கொண்டுவந்துட்ட நண்பா அருமையான காணொளி 😍 வீட்ல காசுக்கேட்டு தொல்லை பண்ணும் 2k கிட்ஸ் இல்லை டா நாங்க. அடி மிதி வாங்கி கூட ஒரு ரூவா வாங்கி வாடகை சைக்கிள் ஓட்டிய🎉 90.கிட்ஸ் கெத்து da🙏👍👍👍
செம Same Experience👍💪🤣
Love from Kerala ,,, parassala ⭐
தம்பி இங்கு வாங்க. ஒருநாள் நம்ம இனைந்து இந்த வியாபரம் பார்ப்போம். நாங்கள் இந்த வியாபரம்தான் செய்கிறோம். என்ன ரெடியா?😂😂😂😂
Sarjine polichu mone ❤❤❤
காக்கா,கோழி எல்லாம் sound போடும்போது உங்களின் reaction மற்றும் பேச்சு மலையாள நடிகர் சுராஜ் வெஞ்ஞாறுமூடு அவர்களை நினைவுபடுத்துகிறது.
தம்பியோட நடிப்பு அருமையா இருக்கு. அதோட வீடியோ எடுக்குற தம்பி சூப்பரா எடுக்குறார். லொக்கேஷன் பாக்கப்பாக்க குளிர்ச்சியா இருக்கு.உங்க டீம் மெம்பர்ஸ் பேர் எல்லாம் போட்டோவோட காணொளியின் இறுதியில் வந்தா நல்லது. அசத்துங்க...💐
Sema sema I like u bro enna words ... Suprb rmba naalku aprm rasichi pathen .....ur suprb
Love from kaliyakkavilai
Naan manasu sarilama irukum pothu unga vedio partha nalla vibe irukum
Kanyakumari Don 😂😂😍
Yaaru saami ithu🤣🤣🤣
Marthandam DON
Monk bottle 😍 enikk venam bottle art cheyyan 😍😍. Vedio adipoli 👌👌👌👌😃😃😃
சேர் என்னடா பாவம் பன்னிச்சி😂😂😂
நான் சின்ன பிள்ளையா இருக்கும் போது 1 bottle கொடுத்து ஒரு ஐஸ் வாங்குவோம் பழைய நோட்டு புத்தகம் கொடுத்து சோன்பப்படி வாங்குவோம் ...... மறக்க முடியாத அழகிய நினைவுகள்😢😢😢
3:17 than kola mass thambi
Ipotha party mutichiruku 🤣🤣 vera lavel
Vera level bro 😂😂😂😂
thampi unka comment super
உங்கள் தமிழ் சூப்பர் bro ❤😂😂😂😂😂
From kovilpatti settled now in Chennai...I love the sweetest tamil of tamilnadu...❤.. Convey my regards to Ammai too....
எங்க அனுபவங்களை எங்கள் கண் முன் கொண்டு வந்த தற்க்கு நன்றி
makka next time ரப்பர் காய் பறக்க போற மாரி வீடியோ போடு மக்கா 😅
தல நீ கலக்கு தல😂
സൂപ്പർ.. bro.. അടിപൊളി
2000 to 2003 Borners um 90's Kids Pandrathu ellam panerupanga Me too..
Early 2k kids kum therium 😂😂😂sarjineee
Yes mee too
Brandy bottle
Mullu veli
Plastic
Rubber kaa
Ottu kara😅🤣
@@Jrkscqhl aama bro..that ottu kara..
Poratta irachi
@sk little Rider 👍😁
@@Jrkscqhl ✌️
Not only 90's kids ... Early 2k also enjoy all these makka 😍😍😍
சூப்பர் bro vera leval 🤩✨️👍🏻 அருமையான பதிவு.. இதேட கஷ்டம் எனக்கு தெரியும் bro 🙏🏻
First bro sub from kaniyakumari 💖 500k poga valthukal bro
Anney vera level 🤣❤😅🎉😂😂
Cinema la periya aal ah vara en vaazhthukal da thambi ❤... love your camera angles and shots...your humor and technical skills are your strengths!
சினிமால தம்பி பெரிய ஆளா வருவார்னு தெரியுது. அவரோட ஹ்யூமரிஸம் நம்மை சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கிறது. கேமரா ஆங்கிள்ஸ் ரியலி சூப்பர்ப்.....
Sss..🤩nice
You are very dedicated thampi.....all the best❤
வேற லெவல் அண்ணா நானும் உன்ன மாரி தான் அண்ணா 😁
Brother really your adopted to this character 🥰👌👌👌👌👌👌
டேய் தம்பி சூப்பர்டா😂😂😂
Va thalaiva va thalaiva💥💥
Sema. Bro. Me to your experience. I feel full my school time. Days. .....i really enjoyed this video's . Naan aakiri paraki vittu. Film paaka poirukom. 1st film. Watch. Pokiri.
Exactly we do this in our school life 🤣. Un forgettable days for Rasna , puff , Sharjah ect 😢
Anna unga kaliyanam yannikunu youtube la video poduga and unga lover yarunum solluga next love na yannathu ,love yapudi pannanum nu video poduga plz...😂❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
By ,kanniyakumari boys ❤❤❤❤
Unaka video ku tan bro waiting 🥰🥰
குப்பி விற்று பொதி ஊறுகாய் மற்றும் பழஞ்சி வெள்ளம் கலக்கி குடித்த நாள்களும் உண்டு 🤗
Akari vittathu 240 rupa..... But inthe video pottu vara varumanam?😂 Super next video waiting bro❤🎉
நான் அக்கிறி விற்று - ரசன வங்கி குடிச்சு இருக்கேயன் , கமரா கட்டு, தராசு மிட்டாய், ரோசு மிட்டாய், சிகிரட் மிட்டாய், நொங்கு,
Mikaperiya pramandamana vishayam semma
ஏய் 90 kid நிண்ட ஒரு ஆக்கிறி கச்சோடம்Soooper |👏👏😃😃Lots of Love from Palakkad❤️நின்ட Vlogs-எல்லாம் Soooper da செக்கா (மோனே)👌👌👌
Love u thalaiva ❤
Vera level makkaaa neee
LOVE FROM SRI LANKA 🇱🇰
Bro last than bro remba comedya irunthu 🤣🤣🤣
12:09 அட பாவி நம்ம பழைய டிரிங்க்ஸ் 3 ருபாய், பப்ஸ் 5 ருபாய் காலகட்டம் தான் நினைவுக்கு வருகிறது .. வேற லெவல் .. 🤣
Vera level sarjin you are great
Sirippu adakka mudiyala
Bro nenga odacha chair yadukkama vera yatho yaduthuttu porenga😂
Ss
ஆமா..அத நாங்களும் கவனிச்சோம். கன்டின்யூட்டி விட்டுப்போகாம கவனமா இருக்கணும் தம்பி....இந்த வீடியோல அம்மா வரல. அது ஒரு குறையாவே இருக்கு.
Amma missing...ammaka Marumaka missing
10 பொருத்தமும் பக்காவா இருக்கு தம்பி ❤ 😂😂😂
Sarjin Ana Manavalakuruchi side vanga
Ur videos and slang are amazing. I enjoy lot
Sweet memories for the 90's kids.very nice bro
நில கடலை பட்டாணி கடலை கரும்பு ----
Ipathan unga vediolam pakura vera level bro subscribe panita udane super keep it up😂😂😂😂
Not only 90s kids also for above 2005 kids 😂😂😂
Anna please come to kolvel thamari kulam 😊
கிரிக்கெட் பந்து வாங்கி இது போல பழைய சாதனம் எல்லாம் விற்று திற்த்தது உண்டு😂😂😂
கோலி கொஞ்சம் கரையாத கோலி.....😅
Love From தமிழ்நாடு🔥❤
Avarum Tamil Nadu tha broo .. Kanyakumari
பறவைகளை விரட்ட போட்டீங்களே வெடி..... super Thambi....😂😂😂
Ending mass
Vera level video🥰🥰🥰still remember with child hood memories 😊😊😊 ❤
Bro Vera level da❤
Chinnavayasila naankalum ippaditha akkarium rapparukaum parakki vitu.....😅ottumudi kadailendu ais kattaum pandavum vaandi panjayathu aappis mottamadila olichirunthu thinnuvom 🤩 athallam marakkamudiyatha orukaalam inivarathu 😔❤️❤️❤️❤️❤️
😂 super anna ❤
சூப்பர். ரப்பர் காய் பறக்கி உடைச்சு விக்குற வீடியோ போடுங்க.இதுவும் 90s trend தான்.
Quarter kuppi - 1st time i hear this word😂
@hai hello beer bottle, sarakku bottle, sarakku buddi, saaraya buddi..😂
@hai hellowalajah
@hai hello 😂
@@devimaddela7302 English la ila tamil la ena soluvanga?
@hai hello walajah district 😂
Don't ask which st, what door number...😂
Short film effect. Lovely 😍 👌🏻
Bring back memories zip up❤
9:00 😮 ne odachi poota chair enga
Super bro love from kerela 🤩🥳😎
Namma Kumari slang la pesumpothu.. something etho connect aaguthu...our slang is our identification..
Waiting for your vlog ☺️☺️
Hi 😊