ரிஷபம் - சனிப்பெயர்ச்சி பலன் 2025 || rishaba palan|

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ม.ค. 2025

ความคิดเห็น • 77

  • @DhanalakshmiRahulrajesh
    @DhanalakshmiRahulrajesh 25 วันที่ผ่านมา +20

    சொன்னது அனைத்தும் உண்மை ரிஷப ராசி கிருத்திகை நட்சத்திரம் நீங்க சொன்னது அனைத்தும் நடக்கும்

  • @cooking.journey.
    @cooking.journey. 25 วันที่ผ่านมา +35

    நான் ரிஷப ராசி ரோஹினி நட்சத்திரம் நல்லது சரிதான் நடந்தால் சந்தோஷம் ஐயா 🙏🙏

  • @banumathik7763
    @banumathik7763 26 วันที่ผ่านมา +11

    மாமா நமஸ்காரம் எங்கள் உறவு போல நீங்களும் எங்களுடன் பயணித்து நல்ல விஷயங்களை எவ்வளவு அழகாக சொல்கிறீர்கள் மிக மிக நன்றி நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை நான் ரிஷப ராசி

  • @tamilarasivtamilarasiv8859
    @tamilarasivtamilarasiv8859 25 วันที่ผ่านมา +3

    ஐயா வணக்கம் நீங்கள் சொல்றதை கேட்க நல்லா இருக்கு வருகிற 2025 சொல்றது நடந்து சந்தோசங்கள் எனது கணவர் எலக்ட்ரிகல் வேலை வருகிறார் கடந்த ஐந்து வருடங்களாக தொழில் இல்லாம ரொம்ப கஷ்டப்பட்டோம் கொரோனா டைம்ல வீடு கட்ட ரொம்ப கஷ்டப்பட்டோம் இஎம்ஐ கற்றது குள்ள உயிர் போய் உயிர் வருது அவர் அவர் கூட வேலை செய்ற ஆட்களே அவரை ஏமாத்திட்டாங்க அவர் யார் எது சொன்னாலும் நம்பி விடுவாரு இப்ப அவர் ரொம்ப புடிச்சுக்கிட்டா இப்ப அவரை நம்பி இருக்கிறது தெய்வங்களை நீங்க சொல்ற அடுத்த வருடம் நல்லா இருப்போம் நம்புறவங்க ஐயா ரிஷப ராசி ரோகினி வருகிற ஆண்டு இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் வணக்கம் ஐயா நன்றி

  • @umamaheswariuma
    @umamaheswariuma 25 วันที่ผ่านมา +2

    நன்றி ஐயா நீங்கள் கூறுவது அணைத்து மகிழ்ச்சியை தருகிறது 🙏

  • @saravanan.d4514
    @saravanan.d4514 21 วันที่ผ่านมา +1

    நன்றி ஆன்மிக குருவே
    ரிஷபம் ராசி ரோகிணி நட்சத்திரம் பற்றி ஒரு பதிவு போடுங்க குருவே.

  • @muthulakshmidhasaradhan4101
    @muthulakshmidhasaradhan4101 22 วันที่ผ่านมา +2

    குழந்தைபாக்கியம் கிடைக்குமா ஐயா ரிஸபம் ராசி ரோகிணி நட்சத்திரம்

  • @Usharani-zx6lf
    @Usharani-zx6lf 25 วันที่ผ่านมา +1

    Arumai 💯 eppavum sariyathan solringa sir super 🎉🎉🎉

  • @karthikarthik696
    @karthikarthik696 25 วันที่ผ่านมา +3

    nallathu nadantha sariii samy

  • @KandasamyP-k7i
    @KandasamyP-k7i 19 วันที่ผ่านมา +1

    28.9.1973.se ரிஷப லக்னம் புதன் திசா தொழில் அமையுமா கடன்கள் தீருமா 2025

  • @vikramkarthik2510
    @vikramkarthik2510 25 วันที่ผ่านมา +1

    Om namah shivaya 🙏🏻
    Om namo venkatesaya 🙏🏻

  • @viratrahul9730
    @viratrahul9730 18 วันที่ผ่านมา

    அய்யா வணக்கம் 19 வயது நான் படிச்சுட்டு இருக்கேன்... பரீட்சை வருது... நல்லது சொல்லுங்க... பெரியவங்களுக்கு மட்டும் சொல்றிங்க.... நான் என்ன செய்ய வேண்டும்... 🙏🏻

  • @Dineshkumar-iq9cj
    @Dineshkumar-iq9cj 23 วันที่ผ่านมา

    Thank you sir your words are spreading positive vibes

  • @rohiniammu4049
    @rohiniammu4049 8 วันที่ผ่านมา

    Sir kudutha panam thirumba kidaiguma sir

  • @NikithaNiki-vl1he
    @NikithaNiki-vl1he 26 วันที่ผ่านมา

    Super appa nanu nenache na sivane vanaguve🙏🙏🙏🙏

  • @varalakshmiganesan268
    @varalakshmiganesan268 26 วันที่ผ่านมา

    Mahalakshmi annaiye I'm giving you share ma as my guru ji says. Goddess mahalakshmi should bless you Guru ji🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐

  • @sarressarrres3865
    @sarressarrres3865 8 วันที่ผ่านมา

    ஐயா நான் ரிஷப ராசி மிருகசிரிடம் நட்சத்திரம் ஐயா என் வாழ்க்கை எப்படி இருக்கும்

  • @BalajiBala-t5t
    @BalajiBala-t5t 23 วันที่ผ่านมา

    11/07/1999 chennai,Sunday,8.42am
    TH-cam channel start panalama nalla poguma solunga

  • @anandhivasu4318
    @anandhivasu4318 16 วันที่ผ่านมา

    அப்பா neet government seet kidaikuma nga appa

  • @maheswarivengadesan1104
    @maheswarivengadesan1104 26 วันที่ผ่านมา +1

    Maheshwari reshaba rasi rogeni star perandha ur Pondicherry 26.1.91 Saturday morning 6manikku mel government job kedaikkuma please reply pannunga veliya sollamudeyama thavekkaran veleyaerindhu pakkaravanga enna kurainnu nenaippanha enakku velai kedaikkuma please

  • @vijibabu1065
    @vijibabu1065 20 วันที่ผ่านมา

    Nadandha nalarukum sir

  • @VijayaLakshmi-lv5cg
    @VijayaLakshmi-lv5cg 26 วันที่ผ่านมา +1

    7.3.1957 9.30pm pirantha idam alwarpet sontha veedu amayuma🤔🤔sollunga iyya🙏🏻🙏🏻

  • @pandiyarajan5580
    @pandiyarajan5580 26 วันที่ผ่านมา +1

    சூப்பர் சார்

  • @anandanarayananm3441
    @anandanarayananm3441 25 วันที่ผ่านมา

    Very nice Thanking you

  • @anandmeera4797
    @anandmeera4797 26 วันที่ผ่านมา

    Vazhga valamudan🙏🙏

  • @rajphotos-thiruppanandal6380
    @rajphotos-thiruppanandal6380 25 วันที่ผ่านมา

    அய்யா வணக்கம் மிக்க நன்றி 🙏

  • @velammalramanujam2615
    @velammalramanujam2615 26 วันที่ผ่านมา

    Sankareswari 29.9.1999.Rishaba rasi Karthikai natchathiram kumbam laknam. Eppa appa kalyanam nadakum.pl solunga

  • @Relaxmusic-wq2iv
    @Relaxmusic-wq2iv 26 วันที่ผ่านมา

    Nandri sir

  • @Prakash-x7g
    @Prakash-x7g 25 วันที่ผ่านมา

    Thank you sir 🙏🙏🙏

  • @karthikpreath9644
    @karthikpreath9644 24 วันที่ผ่านมา

    its already happening, thank you

  • @a.srinivasanseenu6548
    @a.srinivasanseenu6548 24 วันที่ผ่านมา

    A.seenu.very nice sir

  • @SaheeHaja
    @SaheeHaja 26 วันที่ผ่านมา +1

    ஐயா நான் சிங்க ரசிகரார்.... நான் ஸ்ரீலங்கா வை சேர்ந்தவன் எனது நாட்டில் 2 வருசமாக ஒரு fancy கடைவைத்து சுமாரான வியாபாரம் நடந்தது.... குடும்ப பத்தை நடத்துவதட்கு இதனால் போதாதால் நான் மத்திய கிழக்கு நாடு ஒன்றில் வேலை தேடிக்கொண்டு இருகிறேன்.... எப்போ எனக்கு நல்ல Job கிடைக்கும் என்று சொல்லுங்கள் ஐயா..... 🤲🤲🤲

  • @rajkumarcivil5148
    @rajkumarcivil5148 26 วันที่ผ่านมา +1

    Sir sanipayarchi 2026 varuthunu solraka sir

  • @KalaSivakumar-b2p
    @KalaSivakumar-b2p 25 วันที่ผ่านมา

    Tku ayya.

  • @sathiskumarkumar2660
    @sathiskumarkumar2660 25 วันที่ผ่านมา

    சூப்பர்

  • @Revathi90
    @Revathi90 26 วันที่ผ่านมา

    Ayya ias akavendum sariyaka padikka mudiyavillai yeppoluthu kidaikkum ias job please tell me sir ulcer pain vatti yedukkuthu oru solution sollunka ayya please tell me sir stress athikama irukku yenna panna (mithunam mirugaseera patham 3)

  • @uma3310
    @uma3310 26 วันที่ผ่านมา

    Tq sir

  • @திருச்சிபாஜகஎன்றும்தேசப்பணியி

    ❤🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kaliswari.j903
    @kaliswari.j903 25 วันที่ผ่านมา

    ஐயா வணக்கம் ரிஷப ராசி மிதுன லக்னம் 12th படிக்கிற என் பையன் நல்ல மார்க் வாங்குவானா(21/12/2007) 7.25pm நீங்க சொன்ன மாதிரி படிக்கும் குழந்தைகள் ஜெயிக்கும் வாய்ப்பு உண்டா சொல்லுங்கள். நீங்கள் சொல்வது போல் நடந்தால் மிகவும் சந்தோசம் உங்களுடைய வாய் முகூர்த்தம் பலிக்கட்டும் நன்றி.

  • @vidzsquadron7364
    @vidzsquadron7364 25 วันที่ผ่านมา

    Do we have 7.5 yr shani?

  • @NikithaNiki-vl1he
    @NikithaNiki-vl1he 26 วันที่ผ่านมา

    🙏🙏🙏🙏sari pa achi na thale vanagare

  • @vijiperumal5482
    @vijiperumal5482 25 วันที่ผ่านมา

    Ayya nan rishbam Rohini star kumbam lakganam ennala mudiyala oru nimathi ayya

  • @Bhavani-k6w
    @Bhavani-k6w 25 วันที่ผ่านมา

    மூன்று வருடங்கள் பேச்சு வரவில்லை சாப்பிட முடியல மூச்சு விட ரொம்ப கஷ்டமாக இருக்கு தண்ணீர் ஒரு சொட்டு கூட முழுங்க முடியல 4.1.1985 நேரம் 3.42 am ரோகிணி நட்சத்திரம் ரிஷப ராசி விருச்சிக லக்னம் மதுரை மாவட்டம் எப்ப சரியாகும் அண்ணா சிவாய நம திருநீலகண்டம்

  • @differentperceptions
    @differentperceptions 26 วันที่ผ่านมา

    Good

  • @op_garuda
    @op_garuda 25 วันที่ผ่านมา

    I m rohini star Mirugasirusham Ponnu eruka?😅

  • @veerappan745
    @veerappan745 26 วันที่ผ่านมา

    Tholil thotangalama

  • @senthilkumargunasegaran2046
    @senthilkumargunasegaran2046 22 วันที่ผ่านมา

    Naan Rishaba rasi Rohini natchatram

  • @Umaharibabu
    @Umaharibabu 26 วันที่ผ่านมา +1

    🙏🙏🙏

    • @Umaharibabu
      @Umaharibabu 26 วันที่ผ่านมา

      ஆமாங்க ஐயா 👍

  • @sabarisabari3682
    @sabarisabari3682 25 วันที่ผ่านมา

    Supar sir

  • @ParmaNathan-r1x
    @ParmaNathan-r1x 26 วันที่ผ่านมา +1

    I and my son are KADAGAM RASI l was born June 21 and my son June 26. I am 63 suffered last 5 to 6 years Los my job.partilly handicap. My TV son is working no problem he is 24 recently promoted. Don't respect me l am unemployed.. Please advise what will happen Will my life change . I was born in June 1961🙏.l have medical check ups and l pay with my savings and my sister gave me some money which l saved for doctor appointment fees. I never asked money from anyone. I still am alive till mo last day on earth.

  • @renukadevimatheswaran217
    @renukadevimatheswaran217 25 วันที่ผ่านมา

    🎉🎉🎉

  • @karthikeyankamalanathan4294
    @karthikeyankamalanathan4294 24 วันที่ผ่านมา

    🙏🌺

  • @SaiKrishna-o9m
    @SaiKrishna-o9m 25 วันที่ผ่านมา

    🎉🎉🎉❤❤❤

  • @ChandraushaSekar
    @ChandraushaSekar 26 วันที่ผ่านมา

    Shani peyarchi 2026march 6nu kelvi pattain..

    • @ChandraushaSekar
      @ChandraushaSekar 26 วันที่ผ่านมา

      I think guru peyarchi 2025

  • @ammulotus7412
    @ammulotus7412 25 วันที่ผ่านมา

    Tanda sorru va iruken , annathanam Panna poren

  • @RajalakshmiWorld2505
    @RajalakshmiWorld2505 26 วันที่ผ่านมา +1

    ❤🎉😂

  • @ammulotus7412
    @ammulotus7412 25 วันที่ผ่านมา +1

    En veetule irukurathu kirukunge taan😂😂😂

  • @pamnesrangoli
    @pamnesrangoli 26 วันที่ผ่านมา

    ,,🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kirisnar13
    @kirisnar13 22 วันที่ผ่านมา

    😅😅😅😅😅😅

  • @Muthulakshmi-p4i
    @Muthulakshmi-p4i 26 วันที่ผ่านมา

    நாப்பட்ட கஸ்டம் சொல்லவே முடியாது

  • @inthumathythukral5273
    @inthumathythukral5273 17 วันที่ผ่านมา +1

    Thank you sir

  • @markanthony6870
    @markanthony6870 24 วันที่ผ่านมา

    I like you sir mind free irruku

  • @gobidigital9056
    @gobidigital9056 25 วันที่ผ่านมา

    அய்யா வணக்கம் மிக்க நன்றி 🙏

  • @vijayakumarr8820
    @vijayakumarr8820 25 วันที่ผ่านมา

    Nandri ayya 🙏🙏🙏

  • @sabarisabari3682
    @sabarisabari3682 25 วันที่ผ่านมา

    🙏🙏🙏🙏

  • @ParmaNathan-r1x
    @ParmaNathan-r1x 26 วันที่ผ่านมา

    I and my son are KADAGAM RASI l was born June 21 and my son June 26. I am 63 suffered last 5 to 6 years Los my job.partilly handicap. My son is working no problem he is 24 recently promoted. Don't respect me l am unemployed.. Please advise what will happen Will my life change . I was born in June 1961🙏.l have medical check ups and l pay with my savings and my sister gave me some money which l saved for doctor appointment fees. I never asked money from anyone. I still am alive till mo last day on earth.

    • @varalakshmiganesan268
      @varalakshmiganesan268 25 วันที่ผ่านมา

      Don't worry madam, be happy for what you have, whole world is going like this, no response for parents, what to do life is something miracle, you keep going silently. Your son will think of you and about your change. Being Lonely is trending now. Foreign culture selfish mind everything occupied our space. God will here your words. Jai Sri Ram🙏🙏🙏🙏 stay cool 👍👍👍👍