மாதம் ஆயிரம் கட்டினால் ஒரு லட்சம் கிடைக்கும் Post offcie Recurring deposit scheme, RD A/C postoffice
ฝัง
- เผยแพร่เมื่อ 20 ก.ย. 2024
- மாதம் ஆயிரம் கட்டினால் ஒரு லட்சம் கிடைக்கும் Post offcie Recurring deposit scheme, RD A/C postoffice
Topic covered in this video :-
Indian post office recurring deposit account saving scheme full details and its interest rate , maturity calculation in tamil
how to open a recurring deposit account in post office tamil
how to open a rd account in post office tamil
recurring deposit interes rate in post office tamil
maturity calculation in indian post office saving scheme recurring deposit
#recurringdepsit
#postofficerecurringdepsit
#postofficesavingscheme
#rdaccountpostofficetamil
interest calculation rd account tamil
post office interest rate 2022
rd account in post office in tamil
rd account in post office in tamil 2022
post office rd account tax benefits
post office rd account conversion
post office rd account transfer
post office rd account elegibility condition
post office rd interest rates 2022 tamil
how to pay rd in post office online in tamil
post office rd account
recurring deposit account
post office rd plan 2022 in tamil
po rd plan full details tamil
post office rd plan full details tamil
நண்பர்கள் கவனத்திற்கு கணக்கை தொடர விரும்பினால் 5 வருடமாகதான் தொடரமுடியும். ஆனால் உங்கள் விருப்பப்படி 6,7,8,9 வருடத்தில் கணக்கை முடித்து உங்கள் பணத்தை திரும்ப பெறலாம்,
111 kedaikum
Thavaraana muthirvu thogai kaattappattu ullathu .makkalai yemaarraatheerkal. Maatham rs.1000 kattinaal 5 varudam kazhiththu rs.69696.00 thaan kidaikkum 1,00,000.00 kidaikkaathu.
@@Natanasabapathypillai consolt to post office video asking also true
@TN4 TECH TAMIL Na online la rd account open panni due pay pannita irukka eppadi antha account la irukka money withdraw panrathu bro
இதையும் விட்டு வைக்கப் போவதில்லை..... விரைவில் இதற்கும் ஆப்பு வரும். சாவதற்குள் நல்லா அனுபவி. சேத்துவைத்து ஈசியா குஜராத்தி திருட அனுமதிக்காதே
மாதம் ரூபாய் 1000/- எத்தனைமாதம் கட்டவேண்டும்?முதிர்வின்
போது எவ்வளவு தொகை
கிடைக்கும்?
Calculation is wrong. If v r depositing 2000/- per month(60 months) it comes Rs.120000/- but yr calculation is wrong. Pls correct it.
RD maturity value for Rs 1000/- per month is Rs 69696/-. ( 5 yr period)
Yes,
Yes bro
Yes
சார் வணக்கம் நான் பெரியகுளம் கெகல்லுப்பட்டி போஸ்ட் ஆஃபீஸ்சில் கிராம் இன்சூரன்ஸ் கட்டிவந்தேன்முதிர்வுபெற்றுஇரண்டு.மாதமாகியும் பணம்வாங்கமுடியாமல் தவித்துக் கொண்டு இருக்கின்றேன் யாரையும் தொடர்புகொள்ள தொலைபேசிகள்இன்றி உள்ளது இதுவும் தனியார்மயமாக்கபட்டுவிட்டதா மக்களின் உழைப்பை சுரண்டி சாப்பிடும் முதலைகள்இதிலும் உள்ளதா
Head post office illana block po ponga
தவறான தகவலைத் தர வேண்டாம் சகோ.
Y
Sir...Na bank la RD katturen...
1 year ku scheme eduthurukken....
Monthly 1000 poduren...
1 year mudinji enakku evlo varum....?
A/C open panna 1000 kekkuma
@Rohithkanna 5 ena plan bro pls explain
Scheme 5 yrs nenga yen 7 yrs ku calculate panninganu therinjikalama???.
Thanks for your information best scheme ❤
அருமை
இடையே அக்கவுண்ட் குளோஸ் பன்னனும்னா எத்தனை வருடத்தில் குளோஸ் பன்னலாம்..?
3 வருடத்திற்கு பின்பு குளோஸ் பண்ணலாம்
Thanks tiips
நானும் வீடியோ போடுகிறேன் பாரு என்று வீடியோ போட்டு ஜனங்களை குழப்ப வேண்டியது
Bro monthly 1500 rd Katina after 5 years yevlo pa varum
Now the rate of interest of rd is 6.2%.so you give wrong information. Please you give correct and currently rate of int.
Anna enakku oru doubt clear pannunga please 7000kku5yearsla evvalavu intreset varum sollunga
1 வருடம் amount கட்டிவிட்டு கட்டாமல் விட்டா கட்டுண amount வருமா
Post office RD
மாதம் 2000 கட்டினால் 143000 கிடைக்கும். 5 வருட முடிவில்.
3 வருடம் கழித்து close பண்ணினால் வட்டி கிடையாது 72000 கிடைக்கும் 3 வருடத்திற்கு முன்பே close செய்ய முடியாது. பணமும் கிடைக்காது
அருமை தெளிவான பதில்
Supersirthangkes
Thanks 🙏🙏
6 months rd katalana account close pairuvangala
Hello sir!! Per month deposit ₹1000 Intrest percentage annual 5.8 means per year ku ₹4,872 thana sir how come ₹19,698 could you pls explain
He calculated the interest for 7years
Compound int la calculate pannunga
Yaarum kattathinga naa monthly 1000 rs nu yen Appa Amma rendu peru name la kattitu vanthen yen Appa name la kattina amount one rupee kuda varala ethukku selavu panni nattam patten. Yen Amma name ku 14000 rs tha vanthathu
RD 1500.
கட்டி முடுச்சதம் அப்டியே எஸ்கெப் ஆய்டுங்க இது தான நடக்குது
Spr bro
1000 kattuna 5yarsuku 60000 +10000 kedakum
Itha Directa Account la irunthu edukura Maatom poda mudiyum gala
Ethana varushathuku
Sir nan post office SB account open panni konjama pottu 14000 pottuten ana oru piza kuta vatti yerala Indian Bank lam eppitum oru 5,10rupee yavathu yerierukkum yen
Bank la 3 months oru murai vatti poduvanga, Post office la varushathuku orumurai (March 31) vatti poduvanga sister, so coming March 31 , interest credit agum
@@TN4TECHTAMIL thank you sir neenga sonna mathiri March 31kku appuram vatti yerierukkuthu nenga theliva sonnathala wait pannunen ellainna account close paniruppen👍👍👍
@@selviselvi9949 hi sis
Monthly post office poi tha money kodukkanuma
Aanlinil katalam
Really very good explanation 💥💥🥰
Kulanthaikku ethanai vayathu thodangum pothu intha account open Panna mudium pls sollunga
18
Baby porantha thu me panla baby minor neega major apdi
Naan 200rs pay panra ennaku evlo varum apo innum one year one month iruku ending
If we deposit RS 10000000000000000000 per month, we can get more money.
5 years ku sollunga anna
Thumbnail la yen fake info post pannirukinga?
don't spread rumours
Na 1year ku apply pani edukka
mudiyatha
Total how many month deposit
84 months
இப்போது 63000 அளவில் குறைத்து விட்டார்கள்!
Anna 200 5 ஆண்டு video
Enna proof lam keppanga bro
Ithu ethanai varusham money kattanum??
7years
How to join in this scheme online bro
அய்யா நீங்க எப்ப 10% வட்டி குடுக்க தொடங்கி வைதீர்
10 % வட்டி இல்லை ஐயா, தாங்கள் Rd extension செய்து 5.8 %வட்டியிலே இந்த தொகையை பெறலாம்
Neenga sollrathu suthama puriyala konjam clears sollunga valanu pesama,Simla, sollunga
Wrong information.
Hai edha enga poi kattanum
Thavarana thagaval
1 year iku ella rd account open paina mudiyathu ahh bro
Mudiyathu Bro
interest rate Correct Solluga Brother
5.8%
@@TN4TECHTAMIL 😭😭😭but kami salary ku yapadi 😭 super any way u video
5 years rd 1000 rs ku eavlo kidaikum
Rs.69696/- kidaikum
LIC
Jeevan labh Vs Bima Jyoti
which is best sir
LIC waste Sir
LIC waste but use only minimum amount don't use for investment purpose
Sir online invest panna mudiyuma
Yes pannalam
Mobile application eruka sir
RD maturity period 5years tha
Online la apply panna mudima panna poss book vittukku varuma
Yes, open panalam, passbook varathu
1000 pay pannuna evlo kedaikum nu sollunga anna
5:24
Rank mesaes
உனக்கு தெரிஞ்சா ஊருக்கு சொல்லு கண்டபடி உளராத பிராடு விடாத
Sir Rd 500 pota 33000 than varthu
Yes mam
Yes wrong info in video
Post office la கேட்டதற்கு அப்படி பண்ண முடியாது என்று கூறுகிறார்கள்
தொடர விரும்பினால் 5 வருடமாகதான் தொடரமுடியும். ஆனால் உங்கள் விருப்பப்படி 6,7,8,9 வருடத்தில் கணக்கை முடித்து உங்கள் பணத்தை திரும்ப பெறலாம்.
5 வருடத்திற்கு தான் நான் கேட்டேன்
ஆனால் அவர்கள் அப்படி பண்ண முடியாது என்று கூறுகிறார்கள்
@@jegatheesanpj7153 th-cam.com/video/scUYmfFwVO0/w-d-xo.html
ஹவ் மிச் யேர் என்று சொல்ல வேண்டும்
5.8 than interest
Mutual fund best
இது எப்படி 5வருடRD.அக்கவுண்ட் டில்சாத்தியம்.பதில் தேவை
வீடியோ முழுமையாக பார்த்தால் நன்றாக புரியும், 5 வருடத்தில் சாத்தியம் அல்ல , account extension செய்து பெறலாம்
Two years mattum rd pota mutiyuma bro
Illa bro, only 5 years than poda mudiyum
Please detail
Senior citizens deposit
Ok
Wrong vedio anna ipadi podhatega
100 க்கு 938 ரூபாதான் 5 வருடத்திற்கு
Fake news
It’s fully wrong information…..
No tappa solrings
பொய்யான தகவலை போடாத நண்பா
தவறான தகவல் தந்து விடியோ போடாதீங்க
Ths is fake dnt give flase information for views . . . Edayachum chuma sollittu poirradhu
th-cam.com/video/scUYmfFwVO0/w-d-xo.html
தவறு நீங்க நினைப்பது...... Extn and அதன் பிறகு எப்போ வேண்டுமானாலும் close செய்யலாம்.....
No correct
Ennanga ishtathuku reel viduringa ponganga views ku kadharura na in ga Neenga
மிகவும் தவறான தகவல்.
Service very poor
Sir amount romba Kami sir
எதையாவது உங்கள் விருப்பத்துக்கு உளர வேண்டாம். போஸ்ட் ஆஃபீஸில் ரெக்கரிங் டெப்பாசிட் 5 வருடம்தான், தொடரவிரும்பினால் மீண்டும் 5 வருடம்தான். 6, 7, 8, வருடங்கள் எந்த போஸ்ட் ஆபீசில் யார் கணக்கு வைத்திருக்கிறார்கள் என்று குறிப்பிட்டு சொல்லவும். முட்டாள்தனமாக உளறக் கூடாது. பார்ப்பவர்கள் அறிவாளிகள். உளறி பிழைக்க வேண்டிய அவசியம் இல்லாதவர்கள். SBI வங்கியில் மூன்று ஆண்டு ரெக்கரிங் டெப்பாசிட்டுக்கே 5.8% வட்டி தருகிறார்கள். நான் Post office, State Bank of India இரண்டிலும் Recurring deposit வைத்துள்ளேன்.
ஆம் ஐயா தொடர விரும்பினால் 5 வருடமாகதான் தொடரமுடியும். ஆனால் உங்கள் விருப்பப்படி 6,7,8,9 வருடத்தில் கணக்கை முடித்து உங்கள் பணத்தை எந்த வித கட்டணமும் இல்லாமல் திரும்ப பெறலாம், இந்த முறையில் தான் நான் தெரிவித்தேன். மேலும் Sbi இல் 3 வருட Rd க்கு சீனியர் சிடிசன் க்கு தான் 5.8 % வழங்குகிறார்கள்.
நீங்க எவ்வளவு முதலீடு போட்டுருக்கிங்கனனு முதல்ல பதிவுசெய்யுங்க அப்பரம் பதிவு பண்ணுங்க
Loosu pola pesuran
@@karthickdhoni4979 நீதாண்டா எல்லாத்தையும் முட்டாலா ஆக்கிற
False statement
Anaithim poiii
Wrong msg
Vest
Ya ipdi poi soldringa
Wrong
th-cam.com/video/scUYmfFwVO0/w-d-xo.html
Waste
நுப்பத்தி இல்ல முப்பத்து
தவரான செய்தி
th-cam.com/video/scUYmfFwVO0/w-d-xo.html
th-cam.com/video/scUYmfFwVO0/w-d-xo.html
Neengal solluvathu poiiii
Nambathirgal batti low fraud
Compliant 🙏 office number
Na online la rd account open panni due pay pannita irukka eppadi antha account la irukka money withdraw panrathu bro
Wrong information