என் முதல் skipபன்னாம பார்த்த முதல் வீடியோ மிகவும் நேர்த்தியான படபிடிப்பு ,தேவையான வர்ணனை ரசிக்கும் படியாக இருந்தது .TaTa nanoவை இந்த அளவுக்கு நீங்கள் நேசிப்பது அருமை.Good job.கடைசியில் உங்களுக்கு ஆனா செலவு எவ்வளவு என்பதை தெரிவித்து விட்டீர்கள்.நானே மீது புதிய நம்பிக்கை supper sir.Good night.
மிக்க நன்றி. உண்மையாகவே நேசிக்கிறேன். எனது சுகம், துக்கம் அனைத்திலும் என்னுடன் இருப்பது என்னுடைய Nano. எத்தனை தூரம் சென்றாலும் அலுப்பு இல்லாமல் இருப்பது Nano வில் தான். பராமரிப்பு செலவு மிக குறைவு. ஆனால் ஒட்டும் போது இருக்கிற சந்தோஷம் பல மடங்கு.
இந்த பதிவை பார்க்கும் போது எனது அப்பாவின் நினைவு வந்துவிட்டது.he did samething for his car(Fiat elegant(1973 model).அந்த வண்டிக்கு இதே போல model செய்ய 1 lakh ஆனது...பழைய car க்கு ஏன் இவ்வளவு செலவு என்று சிலர் கேட்பார்கள்..car அனுபவம் உள்ளவர்களுக்கு ரசனை மிக்கவர்களுக்கு அதன் அருமை புரியும்...now he is no more...என்ன ஒரு ரசனை..பேச வார்த்தை வரவில்லை....something felt emotional...keep it up bro
உங்க ஐடியா டாடா கம்பெனி கு தெருஞ்சு உங்கள் விஸ் பண்ணனும் ப்ரோ ..... உங்க ஐடியா சூப்பர் .... ஸ்டிகெரிங் அருமை..... குட்டி கார்... பெரிய ஐடியா... உங்களுக்கு ஆக உழைத்த ஷோரூம் நண்பர்கள் அருமை..
I'm also using Nano LX 2011 model, its really best car for City traffic rides with very good Mileage 23 kmpl. Spacy legroom and easy ingress / outgress, tall interior space, feel good car with low price. Its not a luxury car but it fulfills basic car needs. Low budget option car for a small family. Hats off Ratan Tata Sir ! 👌 We are really enjoying Tata Nano.
My wife is a Nano lover, So we're planning to get a Nano twist xt. I actually love to keep the vehicle stock. I only do mods if they don't look like mods. But after watching this video I'm planning to make the nano looks like the same (Like my Altroz) ❤❤ Thanks for sharing this video
என்னுடைய 2012 நானோ நீங்க சொன்ன மாதிரி மாத்தணும்னு ஆசைப்பட்டேன் நாலு வருடத்துக்கு முன்னாள் ஆனால் இன்னும் பண்ண முடியவில்லை என்னுடைய கார் மிகவும் ஸ்மூத் அருமையான பிக்காப் நல்ல மைலேஜ் லோக்கல் 23 லாங் 28 Top Speed 110 நல்ல வண்டி மக்கள் யாரும் புரிந்து கொள்ளவில்லை நன்றி
One the best car in low budget... Ppl degrade this car...but in this car we have gone from Karnataka to Chennai...Ooty...yelagiri...yarcaud.. Mangalore nd many places... This car is an emotion ♥️♥️♥️
நனோ பிரியர்ஸ் ❤️😍 ...! அருமையான பதிவு , தெளிவான பேச்சு , அழகான காணொளி , இன்னும் நேனோ காணொளி போடுங்கள். எப்படியோ நானும் நேனோ வாங்கிட்டேன் மச்சி உதவியோட. அழகான பதிவு வாழ்த்துகள்.
@@rishikausshik00 Nanum oru Tata car owner than bro... Car chinnatha irukkalam ..athoda namma feel athigam.. And enthusiastic love ... Athu vera level.. keep rocking your mini beast...❤️😇✌️....
இவ்வளவு பெரிய connonciasr personality பல Company கார்களை ஏன் Modifications. பண்ணக்கூடாது? உங்கள் திறமைக்கு புதிய கார்களை உருவாக்கலாம். நிறமைகளை மனதில் சிறை வைக்க வேண்டாம்....மடை திறந்து வெளியில் கொண்டு வருக.. வெற்றி பெறுக. வாழ்த்துக்கள்!
தலைவா உங்க வண்டிய பார்த்த பிறகு இப்ப ஒரு முடிவுக்கு வந்துட்டேன். டாடா நானோ கார்தான் எடுக்கப்போறேன். வண்டிய அலங்கரிக்கப்போறேன். கோவிச்சுக்காம உங்க போன் நம்பர் தாங்க. சக்கரங்களை மாற்றும்போது உங்க ஆலோசனை தேவை .
Saw just now!!! Bro.. Amazing.. what i really liked is .. your taste... neenga vera level bro.. ungalamaathir alunga... vahanam design seyyum team l irukka vendum... Best wishes to you.. thanks for all the recommendations!!!!
ப்ரோ நானும் nano கார் 4 years வச்சு இருக்கேன்.. ஆனால் ஒரு modification நும் பண்ணல. உங்க கார பார்க்க எனக்கும் பண்ணனும் போல இருக்கு.. but நான் ஶ்ரீ லங்கா இந்த accessories இங்க கிடைக்குமா நு தெரியல..
Hello Mr Brajesh(Sorry, your name is correctly typed by me ?). There are many companies in Europe , esp, in Germany, with good expertise in modification of even brand new Mercedes cars, of course, with the knowledge of Mercedes people themselves. Smart Fortwo is one such small car made by Mercedes Group but the retrofitters improve the engine performance employing highly skilled technicians. Now that you are a person with high passion, why can't you talk to Tatas or with Jayem Auto, CBE and bring out a high performance Nano , esp with more safety features ? If Maruthhi comes out with EV, (of course, they will do on a mass scale), then unless Nano has a strong grip on buyers, Maruti will sweep the EV market with their massive capacities. Best of luck to Brajesh team ! Srinivasan.N., Buffalo Grove , Chicago suburbs, illinois, USA.
Bro,I love your car in a crazy way,that's the way did the modification,it is Vera level , Great car modification Hats off. You set an example to others Best wishes ☺️
Fantastic modification brother I really love to see this, even I could say I'll definitely buy a nano and will bring it to you brother, please make me the same modification what you did. Looking great, budget nano with BMW interior look 👍🏻 good luck brother 👍🏻
Super brother. It was awesome... Nano vachurukavanga ena than comfort ah irunthalum other collides ethavathu sollum pothu konjam guilty ah irukum. But nenga athu illama pannitenga. It was really superb. I like it bro. But ithey mathiri nangalum pannanumna any contacts.
வாகனங்களை நேசிப்பவரால் மட்டுமே இது சாத்தியம் அடையும் 👍
உண்மை. நன்றிகள் பல
Inda car oda aruma terila naraya pearukku na nano vangum bodu auto nu sonnaga but rain layum dust layum Jolly ha poven im happy with my cutti nano ❤️
Longtrip ku advisable illa la?
@@balakumar9 more than 200km polam bro but na Kerala varaikkum poittu vandu erukka avanga avanga comfortable poruttu bro
Long trip also possible we went lot of long trip even hilly area we go to palakkad to coimbatore erode trichy and lot of places
@@sajna547 I know but not that much safe
@@balakumar9 Tamil Nadu la Kanniyakumari, Tirunelveli thavira Ella pakkamum poyachu Nano la. Tirupati, Mysore, Sabarimala kooda poi irukken. No worry.
என் முதல் skipபன்னாம பார்த்த முதல் வீடியோ மிகவும் நேர்த்தியான படபிடிப்பு ,தேவையான வர்ணனை ரசிக்கும் படியாக இருந்தது .TaTa nanoவை இந்த அளவுக்கு நீங்கள் நேசிப்பது அருமை.Good job.கடைசியில் உங்களுக்கு ஆனா செலவு எவ்வளவு என்பதை தெரிவித்து விட்டீர்கள்.நானே மீது புதிய நம்பிக்கை supper sir.Good night.
மிக்க நன்றி. உண்மையாகவே நேசிக்கிறேன். எனது சுகம், துக்கம் அனைத்திலும் என்னுடன் இருப்பது என்னுடைய Nano. எத்தனை தூரம் சென்றாலும் அலுப்பு இல்லாமல் இருப்பது Nano வில் தான். பராமரிப்பு செலவு மிக குறைவு. ஆனால் ஒட்டும் போது இருக்கிற சந்தோஷம் பல மடங்கு.
உங்க காரை பார்க்கும் பொழுது , என்னுடைய காரையும் இதை விட சிறப்ப்பக வெச்சுக்கணும்னு தோணுது. மிக்க நன்றி. அருமையான செயல் .
intha rathan tata forward pannuga... kandipa itha pathutu next nana production start pannuvanga..
Yes bro
ரொம்ப அழகா வண்டிய மாத்திருக்கீங்க, வாழ்த்துக்கள். All modifications absolutely worth totally changed the car.
இந்த பதிவை பார்க்கும் போது எனது அப்பாவின் நினைவு வந்துவிட்டது.he did samething for his car(Fiat elegant(1973 model).அந்த வண்டிக்கு இதே போல model செய்ய 1 lakh ஆனது...பழைய car க்கு ஏன் இவ்வளவு செலவு என்று சிலர் கேட்பார்கள்..car அனுபவம் உள்ளவர்களுக்கு ரசனை மிக்கவர்களுக்கு அதன் அருமை புரியும்...now he is no more...என்ன ஒரு ரசனை..பேச வார்த்தை வரவில்லை....something felt emotional...keep it up bro
நன்றிகள் sir. Hope you still have his car with you.
மீண்டும் பலமுறை பார்க்க தூண்டும் அருமையான காணொளி
உங்க ஐடியா டாடா கம்பெனி கு தெருஞ்சு உங்கள் விஸ் பண்ணனும் ப்ரோ .....
உங்க ஐடியா சூப்பர் .... ஸ்டிகெரிங் அருமை.....
குட்டி கார்...
பெரிய ஐடியா...
உங்களுக்கு ஆக உழைத்த ஷோரூம் நண்பர்கள் அருமை..
நன்றிகள்
மீண்டும் மீண்டும் பார்த்தாலும் சலிக்காத வீடியோ.... மீண்டும் நானோ கார் வரவேண்டும்......
2015 Jan XT
51k Completed
Love it Lot!!!
Only the Nano Owner knows it!!!
True.
Completed 1lakh km in 2012xt model. Now 2017 xta completed 41000kms
@@ManikandanSurendranath you mean 2012 LX. Wishing lakhs of miles on your XTA.
@@rishikausshik00 yes almost. Its 99,997. Before 1lakh got a hit in engine on a bad road.
@@rishikausshik00 sir let me know how to get center arm rest
I'm also using Nano LX 2011 model, its really best car for City traffic rides with very good Mileage 23 kmpl. Spacy legroom and easy ingress / outgress, tall interior space, feel good car with low price. Its not a luxury car but it fulfills basic car needs. Low budget option car for a small family. Hats off Ratan Tata Sir ! 👌 We are really enjoying Tata Nano.
My wife is a Nano lover, So we're planning to get a Nano twist xt. I actually love to keep the vehicle stock. I only do mods if they don't look like mods. But after watching this video I'm planning to make the nano looks like the same (Like my Altroz) ❤❤ Thanks for sharing this video
After 2014 the Nano was very well improvised. They were great for local commuting and also 100 to 200kms long drives as well..
என்னுடைய 2012 நானோ நீங்க சொன்ன மாதிரி மாத்தணும்னு ஆசைப்பட்டேன் நாலு வருடத்துக்கு முன்னாள் ஆனால் இன்னும் பண்ண முடியவில்லை என்னுடைய கார் மிகவும் ஸ்மூத் அருமையான பிக்காப் நல்ல மைலேஜ் லோக்கல் 23 லாங் 28 Top Speed 110 நல்ல வண்டி மக்கள் யாரும் புரிந்து கொள்ளவில்லை நன்றி
உண்மை. யாருக்கும் அருமை தெரியவில்லை. சொக்க தங்கம் Nano
Discovery channel la vara voice over madhi yae iruku . GREAT WORK
One the best car in low budget... Ppl degrade this car...but in this car we have gone from Karnataka to Chennai...Ooty...yelagiri...yarcaud.. Mangalore nd many places... This car is an emotion ♥️♥️♥️
Unmai.
அருமையான குரல் தமிழ் தெளிவான உச்சரிப்பு..... வாழ்த்துக்கள் நண்பா
நன்றிகள்.
super bro.. your cars looks vera level modification I really liked it.
அருமையாக இருக்கிறது சகோ.
என்னக்கு மிகவும் பிடித்திருக்கிறது.
மிகவும் அருமையாக இருக்கிறது சிறந்த பணி வாழ்த்துக்கள்
Super 👌 kovai Alunga Automobile killadenga my uncle solluvaru 👍💐🙏
My best friend is my Tata Nano.Sad it didn’t become popular. Automatic and small, very useful in congested small towns
Very costly. Heavy weight power useless battery operated accessories affecting mileage increase liabilities
நனோ பிரியர்ஸ் ❤️😍 ...!
அருமையான பதிவு , தெளிவான பேச்சு , அழகான காணொளி , இன்னும் நேனோ காணொளி போடுங்கள்.
எப்படியோ நானும் நேனோ வாங்கிட்டேன் மச்சி உதவியோட.
அழகான பதிவு வாழ்த்துகள்.
Veraaari irukku sir unga kutty yaanai🤩🤩🤩Extrordinary work🥳🥳🥳
Ena bro discovery tamil la vara voice madiri pesuringa. nice though
Anna, arumaiya irukku unga car. thirumba thirumba parthute irukanum pole irukku. i am also a proud owner of the tata nano.
ஐ லவ் டாடா கார்ஸ்.இந்த மாதிரி இருநதா எனக்கு சொல்லுங்க.
Bro.. Unga voice over romba arumai.. vaalthukkal.. Intha kutti car ah ivlo periya bump up in modification with love.. Enjoy riding...Gr8 work...✌️😇
நன்றி. Idhu chinna car dhan aana inum meedhi small cars vida best dhan.
@@rishikausshik00 Nanum oru Tata car owner than bro... Car chinnatha irukkalam ..athoda namma feel athigam.. And enthusiastic love ... Athu vera level.. keep rocking your mini beast...❤️😇✌️....
Nyt time...drl and grill light ... aggressive look🔥🔥🔥🔥
Bro unga Nano Car superb. Car vanguna nano tha vanguven ennoda future la ......
இவ்வளவு பெரிய connonciasr personality பல Company கார்களை ஏன்
Modifications. பண்ணக்கூடாது?
உங்கள் திறமைக்கு புதிய கார்களை
உருவாக்கலாம். நிறமைகளை மனதில்
சிறை வைக்க வேண்டாம்....மடை
திறந்து வெளியில் கொண்டு வருக..
வெற்றி பெறுக. வாழ்த்துக்கள்!
மிக சிறப்பு. இது மாதிரி கார் அங்கு கிடைக்குமா?
Always a tata nano lover❤️
Really nice bro
Romba Nalla pannirukinga
Congrats 👍
தலைவா உங்க வண்டிய பார்த்த பிறகு இப்ப ஒரு முடிவுக்கு வந்துட்டேன். டாடா நானோ கார்தான் எடுக்கப்போறேன். வண்டிய அலங்கரிக்கப்போறேன். கோவிச்சுக்காம உங்க போன் நம்பர் தாங்க. சக்கரங்களை மாற்றும்போது உங்க ஆலோசனை தேவை .
Super ah panni irukkinga sir. Really awesome look❤️👍
Saw just now!!! Bro.. Amazing.. what i really liked is .. your taste... neenga vera level bro.. ungalamaathir alunga... vahanam design seyyum team l irukka vendum... Best wishes to you.. thanks for all the recommendations!!!!
Now we have done much more modifications. You can watch the latest version on GS Automotive channel
Very thoughtfully designed nano car. hats off to you.
You are not a owner of your nano...
You are Lover of your nano 😍
എൻറെ കയ്യിലും ഉണ്ട് ഒരു നാനാ, Nano യൂസ് ചെയ്തവർ ആരും അതിനെ കുറ്റം പറയില്ല .വീഡിയോ സൂപ്പറായിട്ടുണ്ട് 👍👍
Nandi. Nyangalude Nanovuku ente ashamsakal.
One of the best nano car's I have ever seen verry nice keep it up.
Very nice and good looking.
Pakar tuku nachunu nayandhara madiri irukku😀😀
அருமை வாழ்த்துக்கள் 🙌🙌🙌
Very nice... Perfectly altered...
ப்ரோ நானும் nano கார் 4 years வச்சு இருக்கேன்.. ஆனால் ஒரு modification நும் பண்ணல. உங்க கார பார்க்க எனக்கும் பண்ணனும் போல இருக்கு.. but நான் ஶ்ரீ லங்கா இந்த accessories இங்க கிடைக்குமா நு தெரியல..
முயற்சி செய்யுங்கள்
Hello Mr Brajesh(Sorry, your name is correctly typed by me ?). There are many companies in Europe , esp, in Germany, with good expertise in modification of even brand new Mercedes cars, of course, with the knowledge of Mercedes people themselves. Smart Fortwo is one such small car made by Mercedes Group but the retrofitters improve the engine performance employing highly skilled technicians. Now that you are a person with high passion, why can't you talk to Tatas or with Jayem Auto, CBE and bring out a high performance Nano , esp with more safety features ? If Maruthhi comes out with EV, (of course, they will do on a mass scale), then unless Nano has a strong grip on buyers, Maruti will sweep the EV market with their massive capacities. Best of luck to Brajesh team ! Srinivasan.N., Buffalo Grove , Chicago suburbs, illinois, USA.
Very super brother Romba super ah explain paniga
Bro,I love your car in a crazy way,that's the way did the modification,it is Vera level ,
Great car modification
Hats off.
You set an example to others
Best wishes ☺️
Thanks a lot.
Lights setup Vera level😍😍
Vera level innum 🔥add pannuga✌️ sports looks kondu vanga
B4o u just made amazing modifications to this nano ..... lovely to see
Apply 5% tint on side windows and 25% on front. Will definitely look insane!!
Indha modified Nano stock LA irundha semmaya market ha pudikum in 4seater
செம bro 👍👏👏 interesting
Nano ku ippo irukka tata's level safety iruntha innum semaya sell agi irukkum...
Hi bro. My tata nano 2013 lx. Wheel 13 inch ah change panlanu erukan unga video pathu. Ethachm prblm varuma change pana
Pls text me on Facebook or Instagram
Superb .I personally like the vehicle.
அருமையாக உள்ளது நண்பா .
Sir... Very nice excellent work.. I like very much... Planning to do in my nano, but few things I can't do front wheel upgrades, power steering etc.
After watched this video..my mind willing to buy nano
Sure go ahead
@@rishikausshik00 sir your email address pls
அண்ணா உங்க வண்டி சூப்பரா இருக்கு
தரமான சம்பவம் அண்ணா...
Ipo vikura petrol vilaiku bike rate ku intha vandi ipo nala sales agirukanum. Nano ev arimugam pana nala sales irukum.
சூப்பர் bro நானும் nano car use panra..
Super sir... Look's like a new car.. Nzz modifications 🔥🔥😍💕💐
Super super speech Sir secanand nano iruntha please comment pannunga sir
Car beautifully irukku...all the best...
It's look very nice & ur explanation was very crystal clear simply awesome
எனக்கும் nano car வாங்க ஆசையாக உள்ளது
Sir key yeputi ready paninga
Lovely naano.....super modified
ரொம்ப அருமையா இருக்கு !!
10:41 Hydro dipping enga pannuneenga sir? naanum Coimbatore thaan
Romba super ra irukku
Vazthukkal
Oru car ah intha alavukku love panna mudiyuma!!!💕💕💕
Mudiyum.
Enakku car na romba romba pidikkum .l love you so much car.❤️❤️❤️
Mudiyum
Mans real love in on Car..... if love is true on car, it gets modified every week😍💜💜🥰😄🎊🎊🎊
@@rahulkrish9840 if u r selling I ready to buy immediately.
How much did it cost to upgrade from drum brakes to disk? Which cars disk setup did you use?
Great love your vehicle it seems like this 👍
அருமையாக இருக்கிறது
Bro naa nano cx vachiruken tyre air point evlo fill pannanum konjam sollunga
All 30
Fantastic modification brother I really love to see this, even I could say I'll definitely buy a nano and will bring it to you brother, please make me the same modification what you did. Looking great, budget nano with BMW interior look 👍🏻 good luck brother 👍🏻
Very Very intelligently made bro I come and design my nano twist car at ur steps is possible by twist car?
Yes I can make some designs. But better contact Nano Zone.
Vera leval bro
I own a Tata Nano LX 2014 model. Its appearance and interiors are looking bad. Is there any shop for upgrading my car in Chennai? Please suggest.
Not sure of any such shops in Chennai sir. I will check
Super brother. It was awesome... Nano vachurukavanga ena than comfort ah irunthalum other collides ethavathu sollum pothu konjam guilty ah irukum. But nenga athu illama pannitenga. It was really superb. I like it bro. But ithey mathiri nangalum pannanumna any contacts.
Check description box brother
Super ji very nice smart modifications
I have chvorlet spark 2010 model, if you know any idea about SPARK modify stores in chennai. Please send me.
Romba super bro semmaya rasichu pannirkinga
Lovely modification bro
love this car ! sir ratan tata s dream
2013 Tata nano lx 'yum ungalapola modifie panna mudiyuma bro?. Unga car vera level 👌👌👌👌
Yes u can. But adding bigger wheels will make the non power steering heavy
Tata nono twist XT madal வாங்கி உள்ளேன் என்னுடைய வண்டிக்கு 13 " டயர் போட முடியுமா அண்ணா
Gen X dhane?
@@rishikausshik00 tata nono twist xt
@@rajamanim3412 GenX or Old type?
@@rishikausshik00 twist XT
Bro
Intha extra fitting
Selection
Very. Super
Company. Katanga
Kooda. Intha. Allavu
Finish panni irrukka
Mudiuathu
Ithay. Sumter panniya
Nanbarkallum
Ithai rasithiu ssithu
Irrukkirarkalll
Nano car project is tha dream of RATHAN TATA
Really TaTa nano is good vehicle.
Neatly customised ✌🏻
Is spares still available for nano automatic and no service issues?
Super 😎Bro sema voice Clearly, I think u are RJ
No. But I'm a part time singer. Thanks.
Bro very nice ,,, nanum nano than decide paniruken bro thanks for help
Well experienced bro 🎉 really appreciate i enjoyed lot love to have Tata nano ❤️
அண்ணா நீங்க டயர் மற்றும் டிஸ்க் பிரேக் மாட்டுவதற்கு எவ்வளவு செலவானது?அண்ணா?இதை நீங்க வீடியோவில் பதிவிடவில்லை? நன்றி 🙏