பாவம் செய்து விட்டவர்கள் பயப்பட வேண்டாம் நிச்சயமாக அல்லாஹ் உங்களை மன்னிப்பான் எப்போது என்றால்⬇️ 1. முதலாவது நீங்கள் பாவம் செய்ததை உணர்ந்து கொண்டு அதை விட்டுவிட்டு உடனே அல்லாஹ்வை நினைவு கூற வேண்டும் 2. உண்மையாக அல்லாஹ்விடத்தில் உங்கள் தவறை பாவத்தை உணர்ந்து அல்லாஹ்விடம் தூய்மையான உள்ளத்தோடு அழுது மன்னிப்பு கூற வேண்டும். 3. அல்லாஹ்விடம் மன்னிப்பு கூறிவிட்டால் அல்லாஹ் உடனே உங்களை மன்னித்து விடுவான என்றால் இல்லை நீங்கள் செய்த பாவத்தை திரும்பவும் செய்ய மாட்டேன் என்று அல்லாஹ்விடம் வாக்குறுதி கூற வேண்டும் இனி நான் என் தஃவாவை இலந்து பாவம் செய்ய மாட்டேன் என்றும் தஃவாவோடும் இறையச்சத்தோடு எப்பொழுதும் இருப்பேன் என்றும் உறுதிமொழி கூற வேண்டும் அதன் படி நீங்கள் நடக்க வேண்டும் எதுவரை என்றால் இந்த பூமியில் நீங்கள் வாழும் கடைசி நாள் வரை. இந்தப் பாவத்தை மீண்டும் தொடராமல் இதை கடைப்பிடித்து கடைசி வரை வாழ்ந்தால் மட்டுமே தான் உங்கள் பாவம் மன்னிக்கப்படும் இறைவன் தான் நாடியோரை மன்னிக்கிறான். முக்கியமாக அல்லாஹ்வுக்கு இணை வைக்காமல் இருத்தல் அவசியம் நீங்கள் செய்த பாவங்கள் வானம் அளவு இருந்தாலும் கூட அது மன்னிக்கப்படும். ( நீங்க அல்லாஹ்வுக்கு இணை வைத்தால் நிச்சயமாக அல்லாஹ் அந்தப் பாவத்தை மட்டும் மன்னிக்கவே மாட்டான் ).. 3 things are: 1. To remember Allah 2. Seek forgiveness 3. Don't continue in your bad ways
❤ ma sha allah
Subahanallah 🤲
ya allah eannai padu kappaya...
الله أكبر
Alhamdulillah
سبحان الله
பாவம் செய்து விட்டவர்கள் பயப்பட வேண்டாம் நிச்சயமாக அல்லாஹ் உங்களை மன்னிப்பான் எப்போது என்றால்⬇️
1. முதலாவது நீங்கள் பாவம் செய்ததை உணர்ந்து கொண்டு அதை விட்டுவிட்டு உடனே அல்லாஹ்வை நினைவு கூற வேண்டும்
2. உண்மையாக அல்லாஹ்விடத்தில் உங்கள் தவறை பாவத்தை உணர்ந்து அல்லாஹ்விடம் தூய்மையான உள்ளத்தோடு அழுது மன்னிப்பு கூற வேண்டும்.
3. அல்லாஹ்விடம் மன்னிப்பு கூறிவிட்டால் அல்லாஹ் உடனே உங்களை மன்னித்து விடுவான என்றால் இல்லை நீங்கள் செய்த பாவத்தை திரும்பவும் செய்ய மாட்டேன் என்று அல்லாஹ்விடம் வாக்குறுதி கூற வேண்டும் இனி நான் என் தஃவாவை இலந்து பாவம் செய்ய மாட்டேன் என்றும் தஃவாவோடும் இறையச்சத்தோடு எப்பொழுதும் இருப்பேன் என்றும் உறுதிமொழி கூற வேண்டும் அதன் படி நீங்கள் நடக்க வேண்டும் எதுவரை என்றால் இந்த பூமியில் நீங்கள் வாழும் கடைசி நாள் வரை. இந்தப் பாவத்தை மீண்டும் தொடராமல் இதை கடைப்பிடித்து கடைசி வரை வாழ்ந்தால் மட்டுமே தான் உங்கள் பாவம் மன்னிக்கப்படும் இறைவன் தான் நாடியோரை மன்னிக்கிறான். முக்கியமாக அல்லாஹ்வுக்கு இணை வைக்காமல் இருத்தல் அவசியம் நீங்கள் செய்த பாவங்கள் வானம் அளவு இருந்தாலும் கூட அது மன்னிக்கப்படும். ( நீங்க அல்லாஹ்வுக்கு இணை வைத்தால் நிச்சயமாக அல்லாஹ் அந்தப் பாவத்தை மட்டும் மன்னிக்கவே மாட்டான் )..
3 things are:
1. To remember Allah
2. Seek forgiveness
3. Don't continue in your bad ways
mas.allhla
subhanallah
subhanallah
subhanallah