ஆட்டு நெஞ்சு எலும்பு சூப் - Mutton Bone Soup for cold relief - Mutton Nenju Elumbu soup
ฝัง
- เผยแพร่เมื่อ 5 ก.พ. 2025
- மட்டன் இதயத்தை வலிமைப்படுத்தும். ஏனெனில் மட்டனில் சாச்சுரேட்டட் கொழுப்புள்ளள் குறைவாகவும், அன்சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் அதிகமாகவும் உள்ளதால், இதய நோய் வரும் வாய்ப்பு குறையும்.கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு இரத்த சோகை ஏற்படும் வாய்ப்பு உள்ளது. எனவே கர்ப்பிணிகள் மட்டனை சாப்பிட்டால், அதில் உள்ள இரும்புச்சத்து ஹீமோகுளோபின் அளவை அதிகரித்து, உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். குறிப்பாக கருப்பையில் இரத்த ஓட்டம் சீராக செல்ல வழிவகுக்கும். மட்டனில் இருக்கும் வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் மற்றும் இதர பொருட்கள், உடலின் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்க உதவும்.
Website: FoodAwesome.in
Facebook: / food.awesome
Twitter : / foodawesome1
#FoodAwesome #muttonribsoup #mutton #muttonbonesoup #nenju elumbhu soup
நச்சு என்றால் விஷம்,நசிச்சு என்பதே சரியான தமிழ்!நம் தாய்மொழி தமிழை நாம் சரியாக பேசுவோம்!நம் குழந்தைகளுக்கும் நல்ல தமிழை கற்றுத்தருவோம்!மற்றபடி சூப் செய்முறை விளக்கம் சூப்பர் அருமை!👌👍👏👏👏👏👏👏👏👏👏
Correctahh sonninga bro
அப்ப நஞ்சு என்றால் என்ன சகோ
@@Wishing163 rendum orae meening dhan bro
@@Wishing163 nanjum visham thaan pa... Nachum visham thaan...
நைத்து அப்டீன்ற வார்த்தையைப் பேச்சுவழக்கில் நச்சு னு தான் சொல்வாங்க
பார்க்கும் பொழுதே சூப்பராக இருந்தது நன்றி 🙏 நாளை ஞாயிற்றுக்கிழமை செய்து பார்க்கிறேன்
677
Nice recipe...
Na trai panna super irunthuchu sister tq sister 🙏
சூப் பிரமாதமா வந்திச்சு... டேஸ்ட் சூப்பர்... நன்றி
thanks
Ethu suupa kullamba?!
GREAT SUPER MAM
Thanks a lot
Super preparation dear friend
Thankyou dear sister
Super. Mam thanks 🎉
Keep watching
Thanks for your recipe, came out well. En ponnuku rompa pidichathu....
Thanks
👌 ரூபி அக்கா. வாழ்க வளமுடன் 🙌
Nandri
Excellent
Thank you so much 😀
Super
Super.taste
Really tasty 😋 I tried today and it came out really excellent taste. good keep rocking 🔥
Thanks a lot 😊
Super 💯
Thanks
Very tasty
Tomorrow nanum try pannaporan
Thank you for sharing the recipie sister.
I tried today and it came out excellent with taste. Everyone in our home liked it.
Thanks for trying.
À
A
2:54
❤
Tried today.Excellent receipe.Thank you madam
Welcome 😊
Super ah vanthichi mam....TQ 😊
Super ma
Very tasty as expected
சுப்பர் அக்கா 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
Thanks brother
Superb ❤
Thanks
Super mam vv thank you 🙏🙏🙏🙏 ❤️❤️👍👍
I will try this sup very taste thank you ❤️❤️❤️❤️
Healthy recipe, thank u sister 🤩
🎉🎉🎉🎉
Thanks
Iong video
👌🏽👌🏽👌👌
Tomorrow pana poren
Rice oda sapdalama
Sapidalam
🥰super sis yenha channel subcribe panunha
Nachu pochu nu 🤣🤣🤣
Hi😂
Super
Super
Super
Super
Thanks
Super
Thanks