Very useful video sir 👍 I like it. உங்க teaching ல எனக்கு ரொம்ப பிடிச்சது linking method தான். இப்ப learn பண்ற புது vocabulary மறக்காம இருக்க அந்த linking method use பண்ணி குட்டியாக ஒரு story create பண்ணிக்குவேன். இதனால முன்னாடி படிச்ச vocabulary கூட இன்னும் ஞாபகம் இருக்கிது . Thanks a million sir.
@@pratheebasubbian1996 ( Sister linking method பற்றி videos பார்த்துவிட்டு வந்தீங்கனா இது புரியும்.) Vocabularys 1. Spinster - திருமணமாகாதவள் , முது கன்னி 2. Errand boy -எடுபிடி பையன் 3.Theist- ஆத்தீகர்(கடவுள் நம்பிக்கை உள்ளவர்) 4. Atheist- நாத்தீகர் (கடவுள் நம்பிக்கையற்றவர் ) 5. Brook - சிற்றாறு 6.pip - சிறிய விதை ( Apple , orang , lemon போன்ற பழங்களின் சிறிய விதை) 7 . Ripple - சிற்றலை 8. Appear - தோன்று , தோற்றமளி 9. Goose bumps- மெய் சிலிர்த்து போதல் . (story) ஒரு spinter தன் வீட்டில் வேலை செய்யும் errand boy யை துணைக்கு கூட்டிட்டு கோயிலுக்கு போறாங்க . அந்த spinster ஒரு Theist but அந்த errand boy Atheist , so கோயிலுக்கு அருகில் இருக்கும் brook ன் அருகே wait பண்ணிட்டு இருக்கான் அப்ப அவனுக்கு பசிக்குது அவன் jope ல இருந்த Apple ல சாப்பிட்டு அதுல இருந்த pip எடுத்து ஆற்றில் வீசுகிறான். அதுல அழகானRipple ஏற்படுகிறது , அந்த Ripple க்கு அப்புறம் ஒரு Angel அவன் முன்னால் appear ஆகி உனக்கு என்ன வரம் வேணும்னு கேட்குது .உடனே அவன் அதில் goose bumps ஆகிறான், பிறகு அவன் ' வர வர ஊருக்குள்ளே எல்லோரும் English அதிகமாகபேச ஆரம்பிச்சிட்டாங்க ' so நானும் நிறைய vocabulary கற்றுக் கொண்டு fluent ஆ English ல பேசனும்னு ஆசைப்படறேன்னு சொல்றான். அதற்கு அந்த Angel நீ you tube ல manoge ன் calibre English channel ஐ subscribe பண்ணிட்டு கூடவே bell I coin ஐ press பண்ணி அதில் வர்ற videos ஐ தொடர்ந்து watch பண்ணிட்டு வா ன்னு சொல்லிட்டு மறைந்துவிட்டது. ( இதுமாதிரி நம்ம day today life ல use பண்ணாத vocabularys சீக்கிரம் மறந்துவிடும் அது மறக்காம இருக்க இந்த மாதிரி ஒரு குட்டி story ய நம்மளே create பண்ணிட்டா அந்த story ஞாபகம் வரும் போது கூடவே vocabularys ம் ஞாபகம் வந்துடும் sister )
1 ) Intruder என்பதை அழையா விருந்தாளி ன்னு சொல்லலாமாங்க sir ? 2 ) தலைய சுத்தி முச்சந்தி ல போடறாங்க ( முச்சந்தி என்பதை three corners ன்னு சொல்றதா அல்லது இதற்கு வேற வார்த்தைகள் இருக்காங்க sir ) 3) (Online class ல use பண்றதுக்கு இந்த question ) நம்ம face மத்த students க்கு visual ஆகுமா ? (மத்த students பார்க்க முடியுமா ) 4 ) gas தீரப்போகுது 5) gas தீர்ந்து விட்டது 6) என்னோட washing machine ல தானாகவே அடிக்கடி child lock activate ஆயிடுது 7) ( doubt ) electronic பொருட்கள் work ஆகலனா out of order ன்னு தான் சொல்லனுமா அல்லது வேறு வார்த்தைகள் இருக்காங்க sir. 8) என்னோட account ல Rs5000 போட்டு விடு Please translate to English sir.
Hello sir. I am your new student I just now I watched your videos I just addicted I have a doubt sir Miss திட்டுர மாதிரி அவள் நடந்து கொள்ள மாட்டாள் Itha eppadi sir English pa soldrathu
Hi Sir, laptop charge pannum podhu thidirunu wire la irundhu sparkle vandhadhu.. wire konjam yerinjiruchu...adhunala charger unplug paniten.. how to say this in English sir. Please tell me..
அவள் வேண்டும் என்று இதை செய்யவில்லை. She didn't do it deliberately. தெரியாமல் உன் காலை மிதித்து விட்டேன் I stepped on your feet without my knowledge. I stepped on your feet unintentionally. I stepped on your feet unknowingly.
Bonus sentence is 👌👌👌👌
Many thanks for giving like this.
Wow very super ma
Hi sir, unga video first time parkiren .nalla use full ah irukku.tq sir🙏
Really useful video sir Thanks a lot sir
Most welcome
Ur teaching very useful and super
Thanks a lot
Really supperb
Very useful.Thank u.
Very nice video sir.
Wowwwwww really super 👍
Very useful sir
Excellent teacher
அருமையான நல்ல விளக்கம்.
Very useful video sir 👍 I like it.
உங்க teaching ல எனக்கு ரொம்ப பிடிச்சது linking method தான். இப்ப learn பண்ற புது vocabulary மறக்காம இருக்க அந்த linking method use பண்ணி குட்டியாக ஒரு story create பண்ணிக்குவேன். இதனால முன்னாடி படிச்ச vocabulary கூட இன்னும் ஞாபகம் இருக்கிது .
Thanks a million sir.
How you did sis? Can you please tell me?
Great to hear! I have also uploaded 3 videos on how to memorize vocabulary in my another channel Manoj Calibre. Do watch them. You may love them.
@@pratheebasubbian1996 You may find that video in my another channel Manoj Calibre.
@@pratheebasubbian1996
( Sister linking method பற்றி videos பார்த்துவிட்டு வந்தீங்கனா இது புரியும்.)
Vocabularys 1. Spinster - திருமணமாகாதவள் , முது கன்னி
2. Errand boy -எடுபிடி பையன்
3.Theist- ஆத்தீகர்(கடவுள் நம்பிக்கை உள்ளவர்)
4. Atheist- நாத்தீகர் (கடவுள் நம்பிக்கையற்றவர் )
5. Brook - சிற்றாறு
6.pip - சிறிய விதை ( Apple , orang , lemon போன்ற பழங்களின் சிறிய விதை)
7 . Ripple - சிற்றலை
8. Appear - தோன்று , தோற்றமளி
9. Goose bumps- மெய் சிலிர்த்து போதல் .
(story) ஒரு spinter தன் வீட்டில் வேலை செய்யும் errand boy யை துணைக்கு கூட்டிட்டு கோயிலுக்கு போறாங்க . அந்த spinster ஒரு Theist but அந்த errand boy Atheist , so கோயிலுக்கு அருகில் இருக்கும் brook ன் அருகே wait பண்ணிட்டு இருக்கான் அப்ப அவனுக்கு பசிக்குது அவன் jope ல இருந்த Apple ல சாப்பிட்டு அதுல இருந்த pip எடுத்து ஆற்றில் வீசுகிறான். அதுல அழகானRipple ஏற்படுகிறது , அந்த Ripple க்கு அப்புறம் ஒரு Angel அவன் முன்னால் appear ஆகி உனக்கு என்ன வரம் வேணும்னு கேட்குது .உடனே அவன் அதில் goose bumps ஆகிறான், பிறகு அவன் ' வர வர ஊருக்குள்ளே எல்லோரும் English அதிகமாகபேச ஆரம்பிச்சிட்டாங்க ' so நானும் நிறைய vocabulary கற்றுக் கொண்டு fluent ஆ English ல பேசனும்னு ஆசைப்படறேன்னு சொல்றான். அதற்கு அந்த Angel நீ you tube ல manoge ன் calibre English channel ஐ subscribe பண்ணிட்டு கூடவே bell I coin ஐ press பண்ணி அதில் வர்ற videos ஐ தொடர்ந்து watch பண்ணிட்டு வா ன்னு சொல்லிட்டு மறைந்துவிட்டது.
( இதுமாதிரி நம்ம day today life ல use பண்ணாத vocabularys சீக்கிரம் மறந்துவிடும் அது மறக்காம இருக்க இந்த மாதிரி ஒரு குட்டி story ய நம்மளே create பண்ணிட்டா அந்த story ஞாபகம் வரும் போது கூடவே vocabularys ம் ஞாபகம் வந்துடும் sister )
@@CalibreEnglish your coaching is very useful sir......
Inspiring to watch your video.
I appreciate that!
Thanks for your wonderful reply.
Thank u sir....
I've learnt alot from your video
Sir please I know present tense and future tense but past test and past participles is not coming please give me example this two tense
Thank you for this video sir
Any time
Nice sir
Thank u for ur service
Thank you sir. As usual these are very helpful sentences. 🙏🙏🙏
Please post conversation video like in restaurant, hospital, function
Interesting ..... lessons... million thanks sir...
Thanks bro useful video for the beginners
Welcome 👍
Useful
Thanks
Very good explanations sir.....Thankyou
So nice of you
It's too good. Hatsoff. In the sentence கயிறு அறிந்து போச்சு should be அறுந்து போச்சு என்று இருக்கனும். Might be typographical error.
Yes, it's a typo. I am extremely sorry! Thanks for bringing it to my attention!
Simply super brother it's so inetersing getting new words day by day.
Good one
Thank you! Cheers!
Thanks a lot sir
Nice explanation sir..
Thanks for liking
Nice csir
Keep watching
Super sir.
Hello sir....unakenna manasulla periya methavi nu nenappa(ithu epdi sir english la kekurathu)
Hai sir, really appreciable👏,....🍀.nee neeyaga ve iru..🍀.how to say this in English
Shirk bathil procrastinate use panalama sir same meaning or different meaning
Procrastinate is slightly different from shirk. Procrastinate means தள்ளிப்போடுதல்
Please past tense video sir
Hi 👋
I have already posted videos on each tense. Please check the playlist.
Super sir
👍
Vanakkam pictures kudaikkuma sir
How tp ask. இது ஏது?
There s no place for the shirkers in our company
Nu sollalama sir
Sure!
Sir ethavathu varthai englishla pasa thariyalana udana type panni pasa app ethavathu iruka pls tell me sir
Manithabimanam Pragati English syllabus
1 ) Intruder என்பதை அழையா விருந்தாளி ன்னு சொல்லலாமாங்க sir ?
2 ) தலைய சுத்தி முச்சந்தி ல போடறாங்க
( முச்சந்தி என்பதை three corners ன்னு சொல்றதா அல்லது இதற்கு வேற வார்த்தைகள் இருக்காங்க sir )
3) (Online class ல use பண்றதுக்கு இந்த question )
நம்ம face மத்த students க்கு visual ஆகுமா ? (மத்த students பார்க்க முடியுமா )
4 ) gas தீரப்போகுது
5) gas தீர்ந்து விட்டது
6) என்னோட washing machine ல தானாகவே அடிக்கடி child lock activate ஆயிடுது
7) ( doubt )
electronic பொருட்கள் work ஆகலனா out of order ன்னு தான் சொல்லனுமா அல்லது வேறு வார்த்தைகள் இருக்காங்க sir.
8) என்னோட account ல Rs5000 போட்டு விடு
Please translate to English sir.
👍
Dog kuruka vanthirchu bike ottum pothu.
Without phrasal verb how to say sir
Hello sir. I am your new student I just now I watched your videos I just addicted I have a doubt sir
Miss திட்டுர மாதிரி அவள் நடந்து கொள்ள மாட்டாள்
Itha eppadi sir English pa soldrathu
Hi Sir, laptop charge pannum podhu thidirunu wire la irundhu sparkle vandhadhu.. wire konjam yerinjiruchu...adhunala charger unplug paniten.. how to say this in English sir. Please tell me..
Egg @ vegetables la has @ have difference tell that 2 sentence is past meaning only
How to say "Phone thannila vizhundhuduchi" in English sir??
My phone fell into water.
Board maraikudhu kunichu ukkaru ...how to say in English sir
Sir do you take WhatsApp offline classes. I would like to join in it. Or please reply me how to get your materials?
Hi sir.. Nadamadum kadavul epdi solradhu English la!?
Hi sir , (உப்பு மூட்டை தூக்கு ) how to say this in english
Give me a piggyback.
Carry me piggyback.
Yr videos r very useful,but lot of spelling mistakes in Tamil.
Sir pls help me.im trying to Bank exam.ennku English vara mathu .ena pandrthu onum puriyala . English tha failed
Sir how to say a story in simple English 🎉
One by one ah screen shot pannamudiyala sir
Very nice Bro .These sentences are very handy.Thank you so much.Keep rocking.
Million thanks brother! Long time no see! How is it going?
Pillow wa mirika wanam how to say English
Why are you goofing off correct ah sir
How to tell in English "Avan Naai valartharan".
I also have the same doubt sir.. how to translate this sentence in English sir?
He is raising a dog.
He has a pet dog.
@@CalibreEnglish Thank u sir 🙏
Thank you.
Screen shot eduthukarathukku
வாசல் தின்னை ku wat sir
Usually Hall du solvanga
Pial
hi sir. அவள் வேண்டும் என்று இதை செய்யவில்லை. & தெரியாமல் உன் காலை மிதித்து விட்டேன். how to say this 2 sentences in english?
அவள் வேண்டும் என்று இதை செய்யவில்லை.
She didn't do it deliberately.
தெரியாமல் உன் காலை மிதித்து விட்டேன்
I stepped on your feet without my knowledge.
I stepped on your feet unintentionally.
I stepped on your feet unknowingly.
Super sir
She didn't do purposely
Hello sir,
(எல்லா விடயங்களுக்கும் அழ ஆரம்பிக்க வேண்டாம், அதனால் தான் அவர்கள் உன்னை சீண்டுகின்றனர். ) How to say this in english ?
பணத்தை எதிரே வரும் வண்டில கொடுத்துவிடுகிறேன்......How to tell this in English sir
மரங்கள் காற்றில் அசைகின்றன. Translation please sir.
Trees are waving in the wind
The trees are swaying in the wind.
@@CalibreEnglish thank you sir
Mud clock
Idikathe how to tell this in English
Super sir