கானா விமலா குரலில் | சின்ன பொன்னே கேளம்மா | Gana Vimala | Cinna Ponne kelamma Gana Song | Punniyar

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ธ.ค. 2024

ความคิดเห็น • 374

  • @Karthi-u1d
    @Karthi-u1d 6 หลายเดือนก่อน +24

    அருமையான பாடல் வரிகள்
    இனிமையான குரல் கொடுத்து பாடி வருகிறார்

  • @kgs6205
    @kgs6205 2 ปีที่แล้ว +24

    அக்கா குரல் தம்பிக்கு எப்போதும் சிறந்த மருந்து..
    சிறப்பு அக்கா

  • @RamDoss-hw4tb
    @RamDoss-hw4tb 2 หลายเดือนก่อน +6

    அம்மா தாயே அருமையான குரல்வளம் உங்களுக்கு எதிர்காலம் உண்டு

  • @namuradi4036
    @namuradi4036 2 ปีที่แล้ว +20

    அருமை அருமை இதுவரை கேட்காத ஒரு இனிமையான குரல் வாழ்த்துக்கள்

  • @sodakkusiddhar
    @sodakkusiddhar 2 ปีที่แล้ว +9

    இதுவரைக்கும் கேட்காத அருமையான குரல் சூப்பர் வாழ்த்துக்கள் சகோதரி

  • @rbullu
    @rbullu 2 ปีที่แล้ว +13

    கண்ணை மூடி கேட்டால் சகோ. புளியந் தோப்பு பழனி அவர்களின் குரல், தொனி .....really superb. Keep it up sister

  • @s.kupenthirans.kupenthiran2066
    @s.kupenthirans.kupenthiran2066 ปีที่แล้ว +9

    என்ன ஒரு அருயான வாய்ஸ் சூப்பர் அக்கா வாழ்த்துக்கள் 🌹🌹நீங்கள் மேடைக்கு வருவீங்க.. ❤❤

  • @thirankarthi.pthirankarthi6832
    @thirankarthi.pthirankarthi6832 2 ปีที่แล้ว +37

    புண்ணியர் அண்ணன் குரலில் இன்னும் 👌 இருக்கும் இந்த பாடல்... 90"skids

  • @Pagalavan_Bala
    @Pagalavan_Bala ปีที่แล้ว +3

    மிக அருமையான குரல், புண்ணியர் கானா பாடலை கேட்ட காலங்கள் நினைவுக்கு வருகிறது.

  • @RajeshDurairaj-m8t
    @RajeshDurairaj-m8t 2 หลายเดือนก่อน +2

    விமலா அக்கா காண புண்ணியர் அண்ணன் பாடல் சூப்பர் அக்கா 👍🙏🙏🙏👍

  • @dhanan894
    @dhanan894 2 ปีที่แล้ว +9

    அருமையான குரல் சூப்பர் பாடல்

  • @sathishradhi6540
    @sathishradhi6540 2 ปีที่แล้ว +8

    வாழ்த்துக்கள் அக்கா அருமையான குரல் வாழ்க வளமுடன்

  • @vinothankaralasingam6431
    @vinothankaralasingam6431 2 ปีที่แล้ว +32

    ஈழத்தில் எங்கள் படல்கள் கேட்பது போல் ஓர் உணர்வு....

    • @Muni_Creater
      @Muni_Creater 8 หลายเดือนก่อน +1

      நன்றி அண்ணா மிக விரைவில் என்னுடைய வரிகளில் கானா 🎶🎤 பாடல்கள் உருவாகிக் கொண்டிருக்கிறது ஆதரவு தாருங்கள்
      M. முனி என்ற முனிரத்தினம்

  • @srinivasaperumal4776
    @srinivasaperumal4776 ปีที่แล้ว +1

    என் அருமை வாழ்த்துக்கள் சகோதரிக்கு 🌹❤️🌹💞💕🌷💐🌺🌸🌹🏵️🌻🥀👌

  • @selvakumarb1451
    @selvakumarb1451 2 ปีที่แล้ว +69

    இதுவரை கேட்காத இனிய கான குரல் வாழ்த்துகள்

    • @முஹமதுஇஸ்மாயில்
      @முஹமதுஇஸ்மாயில் 2 ปีที่แล้ว +9

      சகோதரியேஉனக்குதிரைபடத்தில்பாடவாய்ப்புகிட்டும்வாய்ஸ்சூப்பர்வாழ்த்துக்கள்

    • @nivedyanivyy6301
      @nivedyanivyy6301 2 ปีที่แล้ว +1

      2

    • @shayamala7807
      @shayamala7807 2 ปีที่แล้ว

      Salsa is LA hall fulfill agkkj Leroy as I'll a pup lol GA gj

    • @shayamala7807
      @shayamala7807 2 ปีที่แล้ว

      At girl it'll JK DHL hippo do sass

    • @shayamala7807
      @shayamala7807 2 ปีที่แล้ว

      Galjlfklaa

  • @r.manokaranr.manokaran7452
    @r.manokaranr.manokaran7452 2 ปีที่แล้ว +4

    🙏சூப்பரான குரல் வாழ்த்துகள். வாழ்க ! வளமுடன்......

  • @anandhaanandha4219
    @anandhaanandha4219 2 ปีที่แล้ว +6

    சும்மா செம்மையை இருக்கு இசை குரல் 👍👍👍👍👍👍🌹

  • @somu3669
    @somu3669 2 ปีที่แล้ว +55

    வாழ்த்துக்கள் திருநங்கைகள் கானாவில் வருவது மிக நன்று

  • @MonishraiMonishrai
    @MonishraiMonishrai 2 ปีที่แล้ว +15

    👏👏👏👌👌👌வாழ்த்துக்கள் சகோதரி அருமை குரல் இனிமை 🙏🙏🙏🙏

  • @arunanandaraj4274
    @arunanandaraj4274 2 ปีที่แล้ว +4

    அருமையான குரல் வளம் sister

  • @magisinger825
    @magisinger825 ปีที่แล้ว +3

    அருமையான குரல்வளம்
    சகோதரி வாழ்த்துகள் 💐

  • @ganateynampetjme2910
    @ganateynampetjme2910 2 ปีที่แล้ว +19

    Gana vimala amma voice semaa🔥💯

  • @sribagawantalkies2187
    @sribagawantalkies2187 2 ปีที่แล้ว +11

    மிகவும் சிறப்பாக பாடினீர்கள், சகோதரி, வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்!

  • @KannanKannan-x3l
    @KannanKannan-x3l 5 หลายเดือนก่อน +3

    அருமை வாழ்த்துக்கள் மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @jackjeeve1752
    @jackjeeve1752 2 ปีที่แล้ว +11

    கானா பாடல்களுக்கு அருமையான குரல் சூப்பர் அக்கா மனமார்ந்த வாழ்த்துக்கள் 🎵💫💫💫

  • @kuttysrikutty7504
    @kuttysrikutty7504 ปีที่แล้ว +3

    அருமையான குரல் வளம் விமலா

  • @emmanuelchales3020
    @emmanuelchales3020 2 ปีที่แล้ว +2

    Super voice
    Isaivaniya Veda nalla paduringa super ka

  • @viduthalaivalavan8660
    @viduthalaivalavan8660 2 ปีที่แล้ว +4

    அருமை அக்கா மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @ingeapaar
    @ingeapaar 2 ปีที่แล้ว +12

    இனிமையான குரல் வாழ்த்துக்கள் அக்கா

  • @munishsinras2610
    @munishsinras2610 9 หลายเดือนก่อน +2

    அருமையான குறளில் இனிமையான பாடல்❤❤❤❤❤❤

  • @ezhilkayal7996
    @ezhilkayal7996 2 ปีที่แล้ว +4

    😍🥰Semmmmaaaa song rompa azhaga boys voice la paaduninga all the best 💐💐

  • @mr..tambaramchikko....9190
    @mr..tambaramchikko....9190 2 ปีที่แล้ว +10

    Super voice akka 🤩

  • @dsrubannehemiah8314
    @dsrubannehemiah8314 2 ปีที่แล้ว +2

    அருமையான குரல் வாழ்த்துக்கள் சகோதரி கானா விமலா

  • @thanivalm3772
    @thanivalm3772 หลายเดือนก่อน +1

    அருமையான குரல்

  • @parandhamanm8317
    @parandhamanm8317 2 ปีที่แล้ว +2

    Akka unga voice ku na adima🙏 eppothum 💕 love u sister ❤️

  • @azariahj2122
    @azariahj2122 2 ปีที่แล้ว +14

    வாழ்த்துக்கள் சகோதரி!இனிய குரல், மனதுக்கு இதமாக உள்ளது.

  • @kesarihariharandhoraikannu8446
    @kesarihariharandhoraikannu8446 ปีที่แล้ว +4

    Super sister 😂

  • @தமிழ்வாழ்க-ய9ஞ
    @தமிழ்வாழ்க-ய9ஞ 2 ปีที่แล้ว +6

    இயல்பான மற்றும் இனிமையான குரல்.

  • @drramadurai0218
    @drramadurai0218 ปีที่แล้ว +4

    🔥🔥🔥👌👌👌அருமையானா குரல், Pls நீங்க நீலம் பண்பாட்டு மையத்தை அணுகுங்கள் 🤝🤝

  • @muniyappanp843
    @muniyappanp843 3 หลายเดือนก่อน +2

    அக்காவின் குரல் எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @vijays63
    @vijays63 ปีที่แล้ว +1

    Inda song vimala voice la yeppa kettalum superah irukku thanks to vimala

  • @annanagarvijaypalani7616
    @annanagarvijaypalani7616 2 ปีที่แล้ว +9

    அருமையான குரல்...

  • @mravichandran1851
    @mravichandran1851 2 ปีที่แล้ว +6

    இனிமையான பாடல்

  • @sivaramapandian6303
    @sivaramapandian6303 6 หลายเดือนก่อน +2

    அற்புதமான வரிகள்

  • @gunargd4420
    @gunargd4420 2 ปีที่แล้ว +2

    All the best akka super super super super super super super super super super super super super super super super super super super super super super

  • @udhayusathabathi5183
    @udhayusathabathi5183 2 ปีที่แล้ว +5

    அருமையான குரல் அருமை வாழ்த்துக்கள்👌👌👌👌

  • @sugusuguna161
    @sugusuguna161 2 ปีที่แล้ว +1

    Akka Saranam varigal unna vois meala poganum all the best👍💯

  • @ganapathi.mganapathi.m755
    @ganapathi.mganapathi.m755 2 ปีที่แล้ว +1

    Inimaiyana kural valam vazhthukal vimala akka

  • @SanjaySanjay-fb5se
    @SanjaySanjay-fb5se หลายเดือนก่อน +1

    Hiianna

  • @manikannanperiyanan140
    @manikannanperiyanan140 9 วันที่ผ่านมา

    ❤Vaaltthukkal ithu than gana.Super akka

  • @prabuam1326
    @prabuam1326 2 ปีที่แล้ว +1

    Arumayana kural nalla ethirkaalam irukkirathu akka ungalukku vaalthukkal

  • @anbusimbu9987
    @anbusimbu9987 ปีที่แล้ว

    Wow super puniyari appakku apparam love pandra ore song unga voice la keta intha song tha love you so much sister ❤

  • @anandakumar-wn1px
    @anandakumar-wn1px 3 หลายเดือนก่อน

    ஒவ்வொரு பாடலும் மனதில் பசுமரத்தாணி போல் பதிந்தது சிறிய வாயதில் அவரின் பாடல்களை முழுமையாக பாடுவேன் அவரை ஒரு முறையாவது சந்திக்க வேண்டும் என்று நினைத்தேன் அது நிறைவேறவில்லை, கானாவின் கடைசி வாரிசுக்கு வீரவணக்கம் கான

  • @திவ்யாசுரேஷ்
    @திவ்யாசுரேஷ் 2 ปีที่แล้ว +2

    அக்கா மென்மேலும் வளர என் அசாய்வதம்

  • @akashp5729
    @akashp5729 2 ปีที่แล้ว +2

    Voice is very nice gana punniyar vida super♥️♥️

  • @இந்தியன்நாடகஉலகம்
    @இந்தியன்நாடகஉலகம் 4 หลายเดือนก่อน

    கெய்போர்ட் சுருதி மருகிறது அதனால அக்காவும் சிறுதி மருது அருமை அக்கா

  • @ramanp5760
    @ramanp5760 2 ปีที่แล้ว

    யம்மாடியோவ் புன்னியரின் குரலில் கேட்டது போல் அருமையான பாட்டுக்கும் பாடியவருக்கும் பாராட்டுக்கள்

  • @thamizharasan1424
    @thamizharasan1424 2 ปีที่แล้ว +3

    வாழ்த்துகள் சகோதரி💐💐

  • @thamilrasta2385
    @thamilrasta2385 2 ปีที่แล้ว

    Sister daily endha song ketpe anaa video pathathu ella..!!
    I'm driving so song mattu ketpa epatha 3:08 partha sooo all the best enu neraiya paduga voice sema gana ku eetha voice thaaa....✌️❤️💯

  • @karmegaraj85
    @karmegaraj85 ปีที่แล้ว +4

    Super voice.....👍

  • @arunkumararunkumar4574
    @arunkumararunkumar4574 2 ปีที่แล้ว +2

    அருமை

  • @thanappan9750
    @thanappan9750 2 ปีที่แล้ว +5

    Gana vimala akka vice super🥰💖✨️🔥

  • @Ashokkumar-vd7zn
    @Ashokkumar-vd7zn 2 ปีที่แล้ว +3

    Awesome 🤝👌👌👌👏👏👏 voice congratulations

  • @GOWRI-se9ey
    @GOWRI-se9ey 2 ปีที่แล้ว +5

    Wow super voice vera level

  • @meenaraja2753
    @meenaraja2753 2 ปีที่แล้ว +2

    சூப்பர். நீங்க. அழகி🤝🏻👌👌🤝🏻

  • @vasuselvam1790
    @vasuselvam1790 ปีที่แล้ว

    உங்கள் புகழ் மென்மேலும் உயிர எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்

  • @arundhoni861
    @arundhoni861 ปีที่แล้ว +1

    Congratulations Akka voice vera leavel

  • @rbabu4132
    @rbabu4132 2 หลายเดือนก่อน

    Very good voice, good singing, good tone 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @sudhakarg248
    @sudhakarg248 2 ปีที่แล้ว +6

    Nice voice sister 💐💐💐👍

  • @parthibanparthiban5920
    @parthibanparthiban5920 2 ปีที่แล้ว +4

    Nice song akka🔥semma super akka

  • @இராவணன்-வ3ந
    @இராவணன்-வ3ந หลายเดือนก่อน

    சாப்பிடுவதை மறந்து புண்ணியர் கானாவை கேட்டு உரங்கியதெல்லாம் ஒரு காலம்.

  • @uservelmuruganvaradhan
    @uservelmuruganvaradhan 2 ปีที่แล้ว +1

    மிகவும் அருமையான குரல் அக்கா.... அருமையாக பாடுகிறார்கள்...

  • @Sakthivel-zk3fn
    @Sakthivel-zk3fn 2 ปีที่แล้ว +3

    Nice song super voice akka all tha best😍😍😍

  • @poojasumathi8700
    @poojasumathi8700 ปีที่แล้ว

    சூப்பர் 👌👌👌👌👌❤️❤️❤️❤️❤️❤️

  • @vimal..0079
    @vimal..0079 2 ปีที่แล้ว +5

    இனியமான குரல் 🎼🎧😍👍

  • @chengalpattutrendingganapu1089
    @chengalpattutrendingganapu1089 2 ปีที่แล้ว +2

    Voice super akka veralaval 💯💥

  • @kumarprathish.k8025
    @kumarprathish.k8025 2 ปีที่แล้ว +4

    Super voice sister. Mass 🔥🔥🔥

  • @ranjithrs8043
    @ranjithrs8043 2 ปีที่แล้ว +3

    Voice vera level akka👌👌👌

  • @thalapathyanand1956
    @thalapathyanand1956 2 ปีที่แล้ว +2

    Vera level Akka valthukkal

  • @debarajahr2256
    @debarajahr2256 10 หลายเดือนก่อน

    அருமையான.குரலவளம்வாழ்த்துகள்

  • @MrLucky-xh7bs
    @MrLucky-xh7bs 2 ปีที่แล้ว +1

    Romba nall achi intha pattai kettu

  • @abip3089
    @abip3089 ปีที่แล้ว

    suppar akka nalla voice ❤❤❤❤

  • @sarathbabu3050
    @sarathbabu3050 2 ปีที่แล้ว +3

    Super sister 👍

  • @sridharb8722
    @sridharb8722 6 หลายเดือนก่อน +1

    அருமையான songs 🤝

  • @baskaran.pp.baskaran3092
    @baskaran.pp.baskaran3092 7 หลายเดือนก่อน +1

    👌👌👌👌👌🌹♥️♥️♥️

  • @venkatesanpd3592
    @venkatesanpd3592 2 ปีที่แล้ว +2

    Voice super sister but timing miss surthi cherala

  • @arundinakar8304
    @arundinakar8304 2 ปีที่แล้ว +4

    இனிய குரல் அக்கா

  • @millermukesh7170
    @millermukesh7170 2 ปีที่แล้ว +2

    Akka my favorite song...u voice super... sister...

  • @abhi-pd2em
    @abhi-pd2em 9 หลายเดือนก่อน

    Beautiful voice.. Beautiful singing.. I made this song as my ringtone❤

  • @jaisweety3545
    @jaisweety3545 2 ปีที่แล้ว

    Nice voice akka I like you unga song ithoda 10 times kettutan today

  • @rameshv6864
    @rameshv6864 3 หลายเดือนก่อน

    இனிய குரலில் பாடல் அருமை

  • @RajrajR-nj5tl
    @RajrajR-nj5tl 5 หลายเดือนก่อน +1

    சூப்பர்சாங்

  • @SivaranjaniSivaranjani-c5e
    @SivaranjaniSivaranjani-c5e 3 หลายเดือนก่อน

    அக்கா உங்க voice ரொம்ப அழகா இருக்கு

  • @vrbala4944
    @vrbala4944 2 ปีที่แล้ว +1

    அருமை விமலா .

  • @Jack_maran_
    @Jack_maran_ 2 ปีที่แล้ว +1

    அருமையான குறல் அம்மா

  • @elumalaikalikali6990
    @elumalaikalikali6990 ปีที่แล้ว

    ❤,en,thangai,vimala,nee,oazgu,davathaimma,vazaga,valamudan,🎉🌱👌🙏💯👍🤘✌️

  • @karmegaraj85
    @karmegaraj85 ปีที่แล้ว +3

    Super voice..... 🙏

  • @thirumabrothersmedia4905
    @thirumabrothersmedia4905 2 ปีที่แล้ว +1

    அருமையான குரல் வாழ்த்துக்கள்

  • @venkatragul9114
    @venkatragul9114 2 ปีที่แล้ว +3

    அம்மா சூப்பர் அம்மா 😘🥰😜

  • @senthamizhd
    @senthamizhd 2 ปีที่แล้ว +1

    அக்கா சூப்பர் 💞💞👌👌👌👏👏