இன்று கன்சூமர் ஆக்ட் கேள்வி கேட்டார்கள். 1986 answer. Marriage women act படி மனைவி பெயரில் பாலிசி எடுத்தால் கடன் கொடுத்தவர் கடனை clim செய்ய முடியுமா என்று கேட்டார்கள். முடியாது என்று பதில் தந்தேன். வங்கிகளை ஒழுங்கு படுத்துவது எது என்ற கேள்வி வந்தது ரிசர்வ் பேங்க் பதில்! மைனர் இன்சுரன் ஒப்பந்தத்தில் நுழைய முடியுமா என்ற கேள்வி வந்தது முடியாது பதில் ஏதோ கஸ்டப்பட்டு 50 க்கு 49 எடுத்து பாஸ் ஆகிவிட்டேன்! வழிமுறைகள் வழங்கியதற்கு நன்றி தொடரட்டும் உக்கள் பணி!
Thanks
Welcome
Sir na unga four videos um pathu thaan padichen sir 24 marks 48% sir pass .... Thank u so much sir....
@@saranyak1210 congratulations 👏🎉
இன்று
கன்சூமர் ஆக்ட் கேள்வி கேட்டார்கள்.
1986 answer.
Marriage women act படி மனைவி பெயரில் பாலிசி எடுத்தால் கடன் கொடுத்தவர் கடனை clim செய்ய முடியுமா என்று கேட்டார்கள்.
முடியாது என்று பதில் தந்தேன்.
வங்கிகளை ஒழுங்கு படுத்துவது எது என்ற கேள்வி வந்தது
ரிசர்வ் பேங்க் பதில்!
மைனர் இன்சுரன் ஒப்பந்தத்தில் நுழைய முடியுமா என்ற கேள்வி வந்தது
முடியாது பதில்
ஏதோ கஸ்டப்பட்டு 50 க்கு 49 எடுத்து பாஸ் ஆகிவிட்டேன்!
வழிமுறைகள் வழங்கியதற்கு நன்றி
தொடரட்டும் உக்கள் பணி!
நன்றி சார் உங்கள் தயவிற்க்கு
வாழ்த்துக்கள் 👏🎉
உங்கள் தயவில் நான் தேர்வில்
தேர்ச்சி பெற்றேன் நன்றி நன்றி
Sir unga channel pathu pass aiyetae 19 marks thank you so much sir 2 videos tha parthean
Congratulations 👍
Your videos are nice ...
Glad you like them!
Niraiya part potungal
Sure 👍
10th std
PAN Card-ல் DOB வருமாசார்?
Yes
😘🙏