"மக்களால் நான் மக்களுக்காகவே நான் என்ற குரல் கேட்காது ". அதேபோல் " என் உயிரினும் மேலான அன்பு உடன் பிறப்புகளே என்ற குரல் கேட்காது ". 2021 சட்டமன்றத் தேர்தல் தான் " தமிழக மக்கள் பணம் வாங்கி வாக்களிக்காமல் வேட்பாளர்களின் தரம் பார்த்து வாக்களிப்பார்களா என்று தெரியும் ".
BBC News Tamil = தமிழ் செய்தி (தனித்தமிழ் வார்த்தைகள்) Vikatan TV = தமிழ் செய்தி (தமிழ் வார்த்தைகள் + வடமொழி கலப்பு + ஆங்கிலம்). விகடன் அச்சு ஊடகத்தில், அதற்கும் ஒருபடி மேலே சென்று, ஆங்கில வார்த்தைகளை தமிழ் போன்றே எழுதுவது (Tension = டென்சன், சந்தோஷம் = மகிழ்ச்சி) பத்திரிக்கைகளின் முன்னோடி விகடன் நினைத்தால், நிகழ்த்தமுடியாதது ஒன்றும் இல்லை. தங்களை போன்ற பெரும் ஊடகம், தனித்தமிழ் வார்த்தைகளை பயன்படுத்தினால், தங்களை பின் தொடரும், வாசகர்களும், அத்தகைய வார்த்தைகளை தங்களின் அன்றாட வாழ்வில் பயன்படுத்துவர். சிறுவனின் சிறு குமுறல்.
காஞ்சிபுரம் தொகுதியில் நின்ற அண்ணாதுரை வாக்காளர்பட்டியலில் தன்னை அண்ணாதுரை முதலியார் என பதிவு செய்தார். (திராவிட கழகத்தினர் ஜாதிப் பட்டத்தை துறந்தவர்கள்) இதைக் கண்ட பெரியார் சிலருக்கு திடீரென முதலியார் என்ற வால் முளைத்து இருக்கிறது என கேலி செய்து தனது குடியரசு இதழில் எழுதினார். அண்ணா தனதுஜாதி காரரான நெடுஞ் செழியனை தனது வாரிசாக அறிவித்தார்.( 2 திராவிட கட்சிகளின்ஆட்சியிலும் இரண்டாமவர் ஆக இருந்தவர்) அண்ணா மறைவிற்குப் பின்பு கருணாநிதி எம்ஜிஆர் பெரியார் ஆதரவுடன் ஆட்சியை பிடித்தார். காமராஜர் தனது அமைச்சரவையில் தன் ஜாதிக்காரர் ஒருவரை கூட இடம்பெறச் செய்யவில்லை.
@@navalana9706 இந்த சிந்தனையே தவறு, தகுதிக்கும், திறமைக்கும், முன்னுரிமை தந்தார். ஜாதி பார்த்திருந்தால் தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஜாதியினருக்கும் ஒரு அமைச்சர் கொடுத்திருக்கலாமே, 9 அமைச்சர்கள் மட்டும் ஏன்?
@@dharshandharshan2629 ஜெயலலிதா என்ன அரசியலை கையில எடுத்தாரோ அதையே தான் காமராஜர் செய்தார்.... அமைச்சர்களை பற்றி சொல்ல வில்லை, தேர்தலில் போட்டி இட எத்தனை வன்னியர் கு அனுமதி கொடுத்தார் காமராஜர்
@@dharshandharshan2629 உ. பி யில் சுமார் 20 percent Muslim Population. அதுல BJP ஒரு Muslim candidate க்கு கூட MLA&MP election ல seat தரல. அத எந்த கணக்கில் எடுத்து கொள்வது
@@yogeshram5076 s i agree hes worth of it but dont say he dont enjoy to be a cm. hes one of the great cm in Tamil Nadu history undoubtedly though he has some flaws, dont try to show him as flawless.
தியாகி சங்கரலிங்கனார் மதராஸ் மாகாணத்தை "தமிழ்நாடு" என பெயர் மாற்றக் கோரி் உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்தார் அப்போது ஆட்சியில் இருந்தவர் கு.காமராஜ். அவரது தியாகத்தை போற்றும் வகையில் ஆட்சிக்கு வந்தவுடன் மதராஸ் மாகாணம் என்ற பெயரை "தமிழ்நாடு" என மாற்றினார் "பேரறிஞர் அண்ணா" th-cam.com/video/RmgSUC75VNY/w-d-xo.html
பெருந்தலைவர் காமராஜர் வீழ்த்தியது திராவிட கட்சிகள் அதனால் தமிழ்நாடு ஊழல் தொடங்கியது திராவிட கட்சிகள் வந்து உடன் ஒரு நல பெருந்தலைவர் காமராஜர் நல அரசியல்வாதி மற்றும் பதவி ஆனச இல்லாதவர் மற்றும் தன் வாழ்நாளில் முழுவதும் சேனவ செய்தவர் இதுக்கு அப்புரம் திராவிட கட்சிகள் ஜாதி னவத்து ஒட்டு தமிழ்நாடு நாசம் ஆகி விட்டது 😡 ஊழல் பெருச்சாளிகள் ஒட்டு காசு கொடுத்து மக்கள் அழித்து நாசம் ஆகி விட்டது 😡 😈😈😈😈😈😈😈

@துலங்கு - Thulangu அன்றைய அரசியல் சூழ்நிலை எவ்வாறு இருந்தது என்பதை புரிந்து கொண்டால் தான் இதற்கு பதில் கூற முடியும். ஒன்றுபட்ட இந்தியாவை உருவாக்குவது மிகவும் சவாலான காரியமாக இருந்தது. தனித்தமிழ்நாடு உருவாக்குவதற்காக(அண்ணா உட்பட) பல்வேறு அமைப்புகள் போராடிக் கொண்டிருந்தன. அவர்களில் ஆயுத கிளர்ச்சி செய்தவர்களும் அடங்குவர். அதனாலேயே தமிழ்நாடு பெயர் மாற்றத்தில் கிளர்ச்சி இருக்கிறது என்று பயந்தனர் அன்றைய ஆட்சியாளர்கள். அண்ணா பதவியேற்ற போது அத்தகைய சூழ்நிலையை மாற்றி இருந்தனர் அன்றைய காங்கிரஸ் ஆட்சியாளர்கள். தமிழ்நாடு என்று பெயர் வைத்தது தவிர அண்ணா என்ன சாதித்தார்?
தியாகி சங்கரலிங்கனார் மதராஸ் மாகாணத்தை "தமிழ்நாடு" என பெயர் மாற்றக் கோரி் உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்தார் அப்போது ஆட்சியில் இருந்தவர் கு.காமராஜ். அவரது தியாகத்தை போற்றும் வகையில் ஆட்சிக்கு வந்தவுடன் மதராஸ் மாகாணம் என்ற பெயரை "தமிழ்நாடு" என மாற்றினார் "பேரறிஞர் அண்ணா" th-cam.com/video/RmgSUC75VNY/w-d-xo.html
தியாகி சங்கரலிங்கனார் மதராஸ் மாகாணத்தை "தமிழ்நாடு" என பெயர் மாற்றக் கோரி் உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்தார் அப்போது ஆட்சியில் இருந்தவர் கு.காமராஜ். அவரது தியாகத்தை போற்றும் வகையில் ஆட்சிக்கு வந்தவுடன் மதராஸ் மாகாணம் என்ற பெயரை "தமிழ்நாடு" என மாற்றினார் "பேரறிஞர் அண்ணா" th-cam.com/video/RmgSUC75VNY/w-d-xo.html
தியாகி சங்கரலிங்கனார் மதராஸ் மாகாணத்தை "தமிழ்நாடு" என பெயர் மாற்றக் கோரி் உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்தார் அப்போது ஆட்சியில் இருந்தவர் கு.காமராஜ். அவரது தியாகத்தை போற்றும் வகையில் ஆட்சிக்கு வந்தவுடன் மதராஸ் மாகாணம் என்ற பெயரை "தமிழ்நாடு" என மாற்றினார் "பேரறிஞர் அண்ணா" th-cam.com/video/RmgSUC75VNY/w-d-xo.html
காமராசர், Jayalalithaa இருவரையும் தோற்கடித்த வேட்பாளர்கள்! Election Nostalgia
link: th-cam.com/video/my1Cq2fHYJw/w-d-xo.html
மக்களின் தலைவர் காமராஜர்
பெருந்தலைவர் காமராஜர்
Very interesting content v are waiting for next video Karthik bala
"மக்களால் நான் மக்களுக்காகவே நான் என்ற குரல் கேட்காது ". அதேபோல் " என் உயிரினும் மேலான அன்பு உடன் பிறப்புகளே என்ற குரல் கேட்காது ". 2021 சட்டமன்றத் தேர்தல் தான் " தமிழக மக்கள் பணம் வாங்கி வாக்களிக்காமல் வேட்பாளர்களின் தரம் பார்த்து வாக்களிப்பார்களா என்று தெரியும் ".
உங்கள் கனவு மெய்பட வேண்டும் 🙏♥️
@@karykaalanthamilan3183 s let Tamil people dont go behind fake Anna's
Give this man some kinda rugged crime thriller shows. The story Outta his voice is breathtaking!!!
He does, search for Mr. K crime series
DEVARai perumai padutha marava devargalal Kamarajarukku
ketta name etpattadu mattumalla
Worldla ulla anaithu makkalukkum, talaivargalukkumdaan.
Excellent piece of history!.. This is something I did not know.. Thank you for some great pics n news!
BBC News Tamil = தமிழ் செய்தி (தனித்தமிழ் வார்த்தைகள்)
Vikatan TV = தமிழ் செய்தி (தமிழ் வார்த்தைகள் + வடமொழி கலப்பு + ஆங்கிலம்).
விகடன் அச்சு ஊடகத்தில், அதற்கும் ஒருபடி மேலே சென்று, ஆங்கில வார்த்தைகளை தமிழ் போன்றே எழுதுவது (Tension = டென்சன், சந்தோஷம் = மகிழ்ச்சி)
பத்திரிக்கைகளின் முன்னோடி விகடன் நினைத்தால், நிகழ்த்தமுடியாதது ஒன்றும் இல்லை. தங்களை போன்ற பெரும் ஊடகம், தனித்தமிழ் வார்த்தைகளை பயன்படுத்தினால், தங்களை பின் தொடரும், வாசகர்களும், அத்தகைய வார்த்தைகளை தங்களின் அன்றாட வாழ்வில் பயன்படுத்துவர். சிறுவனின் சிறு குமுறல்.
நல்ல அறிவுரை.
காஞ்சிபுரம் தொகுதியில் நின்ற அண்ணாதுரை வாக்காளர்பட்டியலில் தன்னை அண்ணாதுரை முதலியார் என பதிவு செய்தார். (திராவிட கழகத்தினர் ஜாதிப் பட்டத்தை துறந்தவர்கள்) இதைக் கண்ட பெரியார் சிலருக்கு திடீரென முதலியார் என்ற வால் முளைத்து இருக்கிறது என கேலி செய்து தனது குடியரசு இதழில் எழுதினார்.
அண்ணா தனதுஜாதி காரரான நெடுஞ் செழியனை தனது வாரிசாக அறிவித்தார்.( 2 திராவிட கட்சிகளின்ஆட்சியிலும் இரண்டாமவர் ஆக இருந்தவர்) அண்ணா மறைவிற்குப் பின்பு கருணாநிதி எம்ஜிஆர் பெரியார் ஆதரவுடன் ஆட்சியை பிடித்தார்.
காமராஜர் தனது அமைச்சரவையில் தன் ஜாதிக்காரர் ஒருவரை கூட இடம்பெறச் செய்யவில்லை.
காமராஜர் வன்னியர் மற்றும் நாடார் சமூகத்துக்கு எந்த முக்கியதுவமும் கொடுக்கல.. நாடார் னா நான் மட்டும் தான் என்று இருந்தார்..
@@navalana9706 இந்த சிந்தனையே
தவறு, தகுதிக்கும், திறமைக்கும்,
முன்னுரிமை தந்தார்.
ஜாதி பார்த்திருந்தால் தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஜாதியினருக்கும் ஒரு அமைச்சர்
கொடுத்திருக்கலாமே, 9 அமைச்சர்கள் மட்டும் ஏன்?
@@dharshandharshan2629 ஜெயலலிதா என்ன அரசியலை கையில எடுத்தாரோ அதையே தான் காமராஜர் செய்தார்.... அமைச்சர்களை பற்றி சொல்ல வில்லை, தேர்தலில் போட்டி இட எத்தனை வன்னியர் கு அனுமதி கொடுத்தார் காமராஜர்
@@navalana9706 பெரும்பான்மை சமூகத்திற்கு அதிகமாக வாய்ப்பளிக்கவில்லை என்றால்
(ஓட்டுக்காக)ஜாதி அரசியல் செய்ய
வில்லை என்றும் சொல்லலாமே...
@@dharshandharshan2629 உ. பி யில் சுமார் 20 percent Muslim Population. அதுல BJP ஒரு Muslim candidate க்கு கூட MLA&MP election ல seat தரல. அத எந்த கணக்கில் எடுத்து கொள்வது
Kamarajar vera manusaya padhavi aasai illadhavar
Appram eppdi palamurai CM aaga irundhaar?.. Padhavi aasai thappille, adhukku thagudhiyaanavrgalaaga irundhaal..
@@pravinmurthy but his work prove his worth of becoming cm many times
@@yogeshram5076 s i agree hes worth of it but dont say he dont enjoy to be a cm. hes one of the great cm in Tamil Nadu history undoubtedly though he has some flaws, dont try to show him as flawless.
@@AhamedAnaz
Correct Bro!
Especially Kanyakumari Issue
@@AhamedAnaz u r correct but he is the best cm till date
வாங்க கார்த்திக் பாலா ரொம்ப வருஷத்துக்கு அப்புறம் வந்து இருக்கீங்க👏👏👏
Nan avru voice ku adimai pa
Thruttu Anna.
arignar anna the master
தியாகி சங்கரலிங்கனார் மதராஸ் மாகாணத்தை "தமிழ்நாடு" என பெயர் மாற்றக் கோரி் உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்தார் அப்போது ஆட்சியில் இருந்தவர் கு.காமராஜ்.
அவரது தியாகத்தை போற்றும் வகையில் ஆட்சிக்கு வந்தவுடன் மதராஸ் மாகாணம் என்ற பெயரை "தமிழ்நாடு" என மாற்றினார் "பேரறிஞர் அண்ணா" th-cam.com/video/RmgSUC75VNY/w-d-xo.html
Very super
எல்லார் செஞ்சதும் கலைஞர் க்கும் சாதகமாக நடந்து போச்சு
Anna ❎
kamarajar❤️✅
Hi karthik bala I'm ur biggest fan of ur voice bro MR.K la neenga story soldra modelation spr
நாம் தமிழர்💪💪💪
Anna voice super
பெருந்தலைவர் காமராஜர் வீழ்த்தியது திராவிட கட்சிகள் அதனால் தமிழ்நாடு ஊழல் தொடங்கியது திராவிட கட்சிகள் வந்து உடன் ஒரு நல பெருந்தலைவர் காமராஜர் நல அரசியல்வாதி மற்றும் பதவி ஆனச இல்லாதவர் மற்றும் தன் வாழ்நாளில் முழுவதும் சேனவ செய்தவர் இதுக்கு அப்புரம் திராவிட கட்சிகள் ஜாதி னவத்து ஒட்டு தமிழ்நாடு நாசம் ஆகி விட்டது 😡 ஊழல் பெருச்சாளிகள் ஒட்டு காசு கொடுத்து மக்கள் அழித்து நாசம் ஆகி விட்டது 😡 😈😈😈😈😈😈😈
I like this voice bro @velpari video
Gem politicians ❤️❤️❤️
SV Natesa Mudaliyar photo is wrong. Contact their family for correct photo.
தெருவுக்கு தெரு இல்லை. வெறும் பட்டி தொட்டிகளில் மட்டுமே.
தியாகி சங்கரலிங்கனார் மதராஸ் மாகாணத்தை "தமிழ்நாடு" என பெயர் மாற்றக் கோரி் உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்தார் அப்போது ஆட்சியில் இருந்தவர் கு.காமராஜ்.
அவரது தியாகத்தை போற்றும் வகையில் ஆட்சிக்கு வந்தவுடன் மதராஸ் மாகாணம் என்ற பெயரை "தமிழ்நாடு" என மாற்றினார் "பேரறிஞர் அண்ணா" th-cam.com/video/RmgSUC75VNY/w-d-xo.html
@துலங்கு - Thulangu
அன்றைய அரசியல் சூழ்நிலை எவ்வாறு இருந்தது என்பதை புரிந்து கொண்டால் தான் இதற்கு பதில் கூற முடியும்.
ஒன்றுபட்ட இந்தியாவை உருவாக்குவது மிகவும் சவாலான காரியமாக இருந்தது.
தனித்தமிழ்நாடு உருவாக்குவதற்காக(அண்ணா உட்பட)
பல்வேறு அமைப்புகள் போராடிக் கொண்டிருந்தன. அவர்களில் ஆயுத கிளர்ச்சி செய்தவர்களும் அடங்குவர். அதனாலேயே தமிழ்நாடு
பெயர் மாற்றத்தில் கிளர்ச்சி இருக்கிறது என்று பயந்தனர் அன்றைய ஆட்சியாளர்கள்.
அண்ணா பதவியேற்ற போது அத்தகைய சூழ்நிலையை மாற்றி இருந்தனர் அன்றைய காங்கிரஸ் ஆட்சியாளர்கள்.
தமிழ்நாடு என்று பெயர் வைத்தது தவிர அண்ணா என்ன சாதித்தார்?
Mr. K is back
நாம் தமிழர்💪🏻
vijayalakshmi
தியாகி சங்கரலிங்கனார் மதராஸ் மாகாணத்தை "தமிழ்நாடு" என பெயர் மாற்றக் கோரி் உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்தார் அப்போது ஆட்சியில் இருந்தவர் கு.காமராஜ்.
அவரது தியாகத்தை போற்றும் வகையில் ஆட்சிக்கு வந்தவுடன் மதராஸ் மாகாணம் என்ற பெயரை "தமிழ்நாடு" என மாற்றினார் "பேரறிஞர் அண்ணா" th-cam.com/video/RmgSUC75VNY/w-d-xo.html
ஓட்டுக்கு ரூ 2 மறந்து விட்டீரே
ரூ5 உடன் திருப்பதி வெங்கடாசலபதி படத்துடன் சத்தியத்தையும் மறந்து விட்டனர்
தமிழ் நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளில் சிறந்த கொள்கைகள், சிறந்த தலைமை கொண்ட ஒரே கட்சி, நாம் தமிழர் கட்சி .
சுத்தமான டெக்கால்டி
DMK Gethu 💪💪💪🖤♥️
எனக்கு அண்ணாவையும் பிடிக்காது காமராஜரையும் பிடிக்காது.. ஏனென்றால் நான் உண்மையை ஒப்புக்கொள்ளும் கண்ணதாசனின் சீடன்🤗🤗🤗
கண்ண தாசனுக்கு காமராஜரை தான் பிடிக்கும்...
Vanga Mr.k again Mr.k crime serious podalamaee
Mr.k
இப்படி அரைகுறையாக செய்தியை சொல்வது முறையல்ல
வாக்களியுங்கள் நாம் தமிழர் கட்சி
தியாகி சங்கரலிங்கனார் மதராஸ் மாகாணத்தை "தமிழ்நாடு" என பெயர் மாற்றக் கோரி் உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்தார் அப்போது ஆட்சியில் இருந்தவர் கு.காமராஜ்.
அவரது தியாகத்தை போற்றும் வகையில் ஆட்சிக்கு வந்தவுடன் மதராஸ் மாகாணம் என்ற பெயரை "தமிழ்நாடு" என மாற்றினார் "பேரறிஞர் அண்ணா" th-cam.com/video/RmgSUC75VNY/w-d-xo.html
Kamarajar vera level . I didn't like ANNA
What about Dr. Karunanidhi, Dr. Ramachandran and Dr. Jayalalithaa ?
தியாகி சங்கரலிங்கனார் மதராஸ் மாகாணத்தை "தமிழ்நாடு" என பெயர் மாற்றக் கோரி் உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்தார் அப்போது ஆட்சியில் இருந்தவர் கு.காமராஜ்.
அவரது தியாகத்தை போற்றும் வகையில் ஆட்சிக்கு வந்தவுடன் மதராஸ் மாகாணம் என்ற பெயரை "தமிழ்நாடு" என மாற்றினார் "பேரறிஞர் அண்ணா" th-cam.com/video/RmgSUC75VNY/w-d-xo.html
Orijnal. Reason natesa mlr give 5 rs and getting SATHIYM by PERUMAL photo every people at kpm