ஒரே மெஷின்|வாடகை தொல்லை இல்லை| செலவு போக 10,000 கையில் நிக்கும்/business ideas tamil 2024/

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.พ. 2025
  • Hollow Viewers
    This Is Imran's Business Info
    Mohammedimram7840@gmail.com
    For Any Advertisement
    +91 86102 80624
    This Is TH-cam Channel Number
    #business
    #sugarcane
    #sugarcanejuicemachine
    #money
    #opportunity
    #smallbusiness
    #businessideas
    வணக்கம்
    எனது பெயர் அருண்
    சொந்த ஊர் திருவண்ணாமலை, அப்பா ஒரு
    விவசாயி. நான் சென்னை SRM University இல்
    M. Com படித்து விட்டு வேலைக்கு முயற்சி செய்தேன். ஆனால் நான் படித்த படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்கவில்லை. வேலை கிடைக்கலைன்னா என்ன கடினமா உழைச்சு முன்னுக்கு வரலாம்னு முடிவு செஞ்சேன் என்னோட அப்பா உதவியாள ஒரு சின்ன இன்வெஸ்ட்மெண்ட்ல ஒரு பிசினஸ் ஆரம்பிச்சேன். அது என்ன பிசினஸ் நான் எப்படி சம்பாதித்தேன் எப்படி சாதிச்சேன் இன்னைக்கு எந்த அளவில் இருக்கிறது அப்படி என்கிற விஷயத்தை இன்னிக்கு உங்க முன்னாடி நான் வீடியோல பேசி இருக்கேன். என்னைப்போல் வாழ்க்கையில் சாதிக்க நினைக்கும் இளைஞர்களும் பெண்களும் தொழில் முனைவோர்களும் இந்த வீடியோ பதிவை முழுமையாக பார்த்துவிட்டு என்கூட சேர்ந்து டிராவல் பண்ண ஆசைப்பட்டீங்கன்னா மறக்காம வீடியோவுக்கு கீழே இருக்கிற நம்பருக்கு மறக்காம கால் பண்ணி பேசுங்க. வீடியோவை முழுசா பாருங்க மறக்காம லைக் ஷேர் சப்ஸ்கிரைப் பண்ணிருங்க.
    நன்றி 🙏
    More Details & Contact
    +91 98408 16583
    WhatsApp Available
    Greene sugarcane machine,Sugarcane,Sugarcane juice,Sugarcane juice business,Women's business ideas in tamil,Women's business,Home business ideas,Home business ideas for women's,Home business for tamil,Small business ideas,Business ideas,suya tholil ideas in tamil,small investment business ideas,business ideas for women at home,part time business ideas,business ideas for women,home based business ideas,Business,Business idea tamil,Small business idea

ความคิดเห็น • 50

  • @vasantham1160
    @vasantham1160 11 หลายเดือนก่อน +8

    இவ்வளவு பெரிய அறிமுக வீடியோவால் மிகப்பெரிய disadvandage உங்கள் சேனலுக்கு !

    • @NNN_9001
      @NNN_9001 10 หลายเดือนก่อน

      YES

  • @kalaiselvi4309
    @kalaiselvi4309 10 หลายเดือนก่อน +10

    Bro I sales sugarcane juice. Per day just 30- 35 glasses. 1 glass juice for 15 rs. Not possible to sale 250 glasses in 1 hour.

    • @Manivannanmarimuthu
      @Manivannanmarimuthu 10 หลายเดือนก่อน

      Madurai with ice 20/- without ice 25/- (puthina, ginger, lemon mix)

  • @sabilabanu6779
    @sabilabanu6779 11 หลายเดือนก่อน +5

    vaazhthukkal thambi god bless you

  • @MOHAN137-
    @MOHAN137- 10 หลายเดือนก่อน +15

    🤔😂 ஒரு மனுஷன் பொய் பேசலாம் ஆனா ஏக்கர் கணக்குல எல்லாம் பேச கூடாது 😂🤔

  • @senthilkumarn4u
    @senthilkumarn4u 3 หลายเดือนก่อน

    Sales depends on location usually that much sales will not happen everywhere also during winter there will be dull sales...

  • @muralimanikam1210
    @muralimanikam1210 11 หลายเดือนก่อน +4

    Salute 🫡 bro excellent job God-bless your family and team members 👏 ❤

  • @amicaltype
    @amicaltype 6 หลายเดือนก่อน

    1 hour la 250 glass ah ?? 1 day full ah vitha kooda 250 glass sale panna mudiyadu bro ... !! Romba kashtam !!

  • @ArunArun-mn1zx
    @ArunArun-mn1zx 11 หลายเดือนก่อน +4

    Wastage எப்படி எங்கே dispose பண்றது?

  • @tamilfestival4435
    @tamilfestival4435 10 หลายเดือนก่อน

    Super Uruttu, Enna Enna solraru paarunga

  • @veerapandian2120
    @veerapandian2120 8 หลายเดือนก่อน

    Excellent idea

  • @BasurudeenIbrahim
    @BasurudeenIbrahim 11 หลายเดือนก่อน +1

    வாழ்த்துக்கள்.. Nice...

  • @dhanalaxmi3717
    @dhanalaxmi3717 10 หลายเดือนก่อน

    God bless you BROTHERS❤

  • @syedsajeth1536
    @syedsajeth1536 11 หลายเดือนก่อน

    Super Congratulations Excellent Brother 👍👍👍

  • @veerapandian2120
    @veerapandian2120 8 หลายเดือนก่อน

    Oru hour la 250 glass juice vipaara. Ulaga poi da saamy ?

  • @thamizharasanazhagesan9449
    @thamizharasanazhagesan9449 10 หลายเดือนก่อน +2

    Machine price evalavu

  • @ashwakashif2392
    @ashwakashif2392 11 หลายเดือนก่อน

    All the best 👍👍

  • @palanivelrajj6088
    @palanivelrajj6088 11 หลายเดือนก่อน

    Nice da arun 💯

  • @margaretjohn5590
    @margaretjohn5590 11 หลายเดือนก่อน

    Well done brother.

  • @arunkumararunkumar7772
    @arunkumararunkumar7772 11 หลายเดือนก่อน

    Super nanba❤

  • @yazhini.s6744
    @yazhini.s6744 11 หลายเดือนก่อน

    Super bro🎉

  • @bakrudeenm3849
    @bakrudeenm3849 11 หลายเดือนก่อน

    அருமை ❤️

  • @rajareddy1980
    @rajareddy1980 11 หลายเดือนก่อน

    Kerala வில் நம்ம பண்ணலாமா bro

  • @ashiknawfal4581
    @ashiknawfal4581 11 หลายเดือนก่อน

    Imran sir...super

  • @salaudeenms8529
    @salaudeenms8529 11 หลายเดือนก่อน

    Any emi option available.

  • @Pacco3002
    @Pacco3002 9 หลายเดือนก่อน +2

    இந்தியாவில் இந்த கரும்பு களை யாருமே கழுவுவதில்லை.

  • @loganathana2297
    @loganathana2297 2 หลายเดือนก่อน

    Variant vice price list
    Price
    Price
    Price. ?

  • @shankar7204
    @shankar7204 10 หลายเดือนก่อน

    Thumbnail olunga veinga 😂😂 IT JOB Compare panra

  • @asmaseikalavudeen2622
    @asmaseikalavudeen2622 11 หลายเดือนก่อน

    Per minute1glass=60per hour
    4hours=240glasses

  • @ASWINASWIN-yg8ct
    @ASWINASWIN-yg8ct 11 หลายเดือนก่อน

    Sivagangai dish

  • @salaudeenms8529
    @salaudeenms8529 11 หลายเดือนก่อน

    I'm in Chennai can u help me

  • @ThangamuthuVeerappan
    @ThangamuthuVeerappan 11 หลายเดือนก่อน

    👍👍👍👍👍

  • @kavinjashvanth8886
    @kavinjashvanth8886 11 หลายเดือนก่อน +1

    I am interested from virudhunagar district

  • @pasumaikaalam4818
    @pasumaikaalam4818 11 หลายเดือนก่อน

    👍👌👍👏🤝

  • @Vainthavaintha2
    @Vainthavaintha2 11 หลายเดือนก่อน

    Amonto

  • @ananthadm
    @ananthadm 9 หลายเดือนก่อน

    Ola mamu

  • @thilak3912
    @thilak3912 10 หลายเดือนก่อน

    Wrong information😭😭

  • @Vainthavaintha2
    @Vainthavaintha2 11 หลายเดือนก่อน

    Rs eavallau

  • @Sugabrammarishi
    @Sugabrammarishi 11 หลายเดือนก่อน

    Amiunt

  • @ssundarapandiyan3377
    @ssundarapandiyan3377 10 หลายเดือนก่อน +2

    உருட்டுங்க அளவா 😂😂😂