தமிழகத்திலேயே முதன்முறையாக இயற்கை எரிவாயு மூலம் இயங்கும் பேருந்து உருவாக்கம்…

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ต.ค. 2024
  • தமிழகத்திலேயே முதன்முறையாக இயற்கை எரிவாயு மூலம் இயங்கும் பேருந்து உருவாக்கம்… காற்று மாசுபாட்டை குறைக்கும் வகையில் பேருந்து வடிவமைப்பு
    #Tamilnadu | #PrivateBus | #CNG | #NaturalGas
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #Polimer | #TamilNews
    ... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
    Android: goo.gl/T2uStq
    iOS: goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernew...
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

ความคิดเห็น • 347

  • @JourneyofLife-mj1nm
    @JourneyofLife-mj1nm ปีที่แล้ว +84

    Super வரவேற்கத்தக்க விசயம்! செலவும் குறைவு,காற்று மாசுபாடு இருக்காது👍👌

    • @Sri.4943
      @Sri.4943 ปีที่แล้ว +3

      Super♥️♥️♥️🥀

  • @parthibang8808
    @parthibang8808 ปีที่แล้ว +11

    அசோக் லேலண்ட் நிறுவனத்திற்கு பெருமை மீண்டும் மீண்டும் பெருமைகள் சேரும்👑

  • @KrishnaKumar-cr1wt
    @KrishnaKumar-cr1wt ปีที่แล้ว +18

    First rasipuram namakkal S.M.R bus.. ஃபர்ஸ்ட் போட்டது அவங்க தான்..😇

  • @kalaimaniashokchandran7514
    @kalaimaniashokchandran7514 ปีที่แล้ว +103

    இது ஒரு நல்ல திட்டம் அண்ணா இதேபோன்று எல்லா வாகனங்களிலும் பொருத்திவிட்டால் சுற்றுச்சூழல் மாசுபடாது பேட்டரி வாகனத்தை நிறுத்திவிட்டு இதை ஒரு முறை பயன்படுத்தி பார்க்கலாம் வாழ்த்துக்கள் அண்ணா

  • @littlebuses9555
    @littlebuses9555 ปีที่แล้ว +89

    டெல்லி மாநகரில் இயங்கும் அனைத்து நகர பேருந்துகளும் CNG fuel யல் தான் இயக்க படுகிறது. உலகிலே முழுமையாக மாநகர பேருந்துகளுக்கு CNG fuel பயன் படுத்தும் ஒரே மாநகரம் டெல்லி.

    • @tonytony3337
      @tonytony3337 ปีที่แล้ว +3

      உலகத்திலேயே அதிக மாசுபட்ட மாநிலமும் டெல்லி தான் வேறு வழியில்லாமல் தான் அவ்வாறு செய்ய வேண்டியிருந்தது

    • @jeyaprakash7745
      @jeyaprakash7745 ปีที่แล้ว +3

      Yes

    • @Focus_International
      @Focus_International ปีที่แล้ว +1

      Yes, you are right

    • @gowthamshigo5835
      @gowthamshigo5835 ปีที่แล้ว +4

      Anga diesel use pana naridum...

    • @praveendon4431
      @praveendon4431 ปีที่แล้ว +5

      @@gowthamshigo5835 diesel use pannamaye Anga naaritu than iruku😆😆

  • @Chennai_Talkies
    @Chennai_Talkies ปีที่แล้ว +43

    நம்ம ஊரில் நல்ல கண்டுபிடிப்பு வெளியில் konduvanthaal பெட்ரோல் நிறுவனங்கள் அதை ஒடுக்கி விடுகின்றன. இது போன்ற வளர்ச்சியை அரசு கொண்டு வரவேண்டும்

  • @vinothshivan_ar1986
    @vinothshivan_ar1986 ปีที่แล้ว +8

    CNG கு மாறுவது ஒரு நல்ல விஷயம் தான் . Maintenance free, Torque & power delivery நல்லா இருக்கும் Even அ இருக்கும்.Engine work சீக்கிரம் வராது.நம்ம நாட்ல CNG க்கு தகுந்த மாதிரி Engine Components யை மாற்றி அமைத்துகொடுக்கனும்.குறிப்பாக Commercial vehicles.ஏன்னா வணிக பயன்பாட்டுக்கு இன்னமும் Diesel engine தான் சிறந்ததாக உள்ளது..CNG ல இயங்குவதற்கு தேவையான Engine வடிவமைப்ப முழுசா கொடுத்தா இன்னும் கூடுதல் life CNG engine கு கிடைக்கும்.உதரணமாக Diesel engine 6-9வருஷம்னா CNG life 10-15வருஷம் வரும்.காரணம் Diesel எரிச்சு அதுக்கப்புறம் Gas அ Convert ஆகும் இதுக்கு Process அதிகம் Engine தேய்மானமும் அதிகம்.ஆனா CNG அப்படி இல்லை already Gas அ இருக்குற Fuel engine கு நேரடியா கிடைக்கும் அதுனால Performance super But நம்ம அரசாங்கம் எனக்கு தெரிந்து ஒரு வருஷத்துக்கு முன்னாடி 54 ரூ இருந்த CNG விலை இன்று 77ரூ கு விற்பனை செய்கிறது.JIO sim concept

  • @driversaravanantn9385
    @driversaravanantn9385 ปีที่แล้ว +21

    SMR first bus in rasipuram to salem CNG bus tamil nadu

    • @gokulnath7716
      @gokulnath7716 ปีที่แล้ว

      That bus is not Ashokleyland fitted it altered one
      This is bs6 Ashokleyland fitted

  • @vijayragavan5189
    @vijayragavan5189 ปีที่แล้ว +31

    சேலத்தில் ஏற்கனவே SMR transport bus cng gasல் இயக்குகிறது.அறியவும்.டணால்

    • @Bull_Rider
      @Bull_Rider ปีที่แล้ว +2

      Adhu LPG ithu CNG

    • @gokulnath7716
      @gokulnath7716 ปีที่แล้ว +1

      That bus not company fitted
      This is company fitted Ashokleyland bs6 noms

    • @v.anandkrishna7277
      @v.anandkrishna7277 ปีที่แล้ว

      That's a lpg smr bus lol

  • @S.u.n.d.a.r.T.r.a.v.e.l.S
    @S.u.n.d.a.r.T.r.a.v.e.l.S ปีที่แล้ว +13

    எதிர்புறம் வந்த அந்த ரோஸ் நிற பேருந்தும் இவர்களுடையது தான் .....அந்த பேருந்து தான் தற்சமயம் 23 என்ற வழி தடத்தில் இயங்கி வருகிறது..... அதற்கு மாற்று பேருந்து தான் இப்பொழுது களமிறங்கியுள்ளது💕💕💕

  • @Suresh-cc7jy
    @Suresh-cc7jy ปีที่แล้ว +23

    பேருந்து எதார்த்தமாக எதிரே வரும் வாகனத்தை இடிக்கும்பொழுது பேருந்து வெடிக்காமல் இருந்தால் தரமான கண்டுபிடிப்புதான்

    • @sureshmithilesh6766
      @sureshmithilesh6766 ปีที่แล้ว +6

      Vaya finoil pottu kaluvu thambi,ipa than konjam development aagudhu bro

    • @screenwithbeats5071
      @screenwithbeats5071 ปีที่แล้ว

      Avaru enna thappa sonnaru athana fact

    • @sat0532
      @sat0532 ปีที่แล้ว +1

      If you compare this risk with petrol/diesel, risk in cng is very minimal. Already cng buses are running in mumbai, pune, delhi and bangalore.

    • @gnanamoorthir6645
      @gnanamoorthir6645 ปีที่แล้ว +1

      @@sat0532 super sir

  • @hijklm391
    @hijklm391 ปีที่แล้ว +3

    👍 super.
    Anna enga RASIPURAM 'SMR' BUS than first CNG gas use pannaga.
    Ella bus owners intha CNG gas use pandratha follow panna nalairrukum.

  • @gunasekaran5319
    @gunasekaran5319 ปีที่แล้ว +27

    எல்லாம் சரி மக்களுக்கு உயிருக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும் 🤔😫 தீவிபத்து ஏற்படாமல் வெடிக்காமல் இருந்தால் சரி 🤔😫😂 ஏன்னா நம்ம அரசும் அரசு அதிகாரிகள் ஊழியர்கள் வேலைசெய்யும் லச்சனத்தில் மேடு பள்ளங்கள் நிறைந்த ரோட்டில் தான் இந்த பஸ் ஓட்டுவாங்க😫😡😂 அதான் மக்களுக்கு பாதுகாப்பு முக்கியம் 🤔

    • @vibearakkan6378
      @vibearakkan6378 ปีที่แล้ว +1

      Ithu town bus bro fulla bybass route tha

    • @gunaviews2997
      @gunaviews2997 ปีที่แล้ว

      Onnum prachanai illa Guna Sekar

  • @balamurugansenthilvel7833
    @balamurugansenthilvel7833 ปีที่แล้ว +16

    நிறைய லாரி களில் இந்த மாதிரி வர வேண்டும்.

  • @shankarnarayanan1732
    @shankarnarayanan1732 ปีที่แล้ว +25

    இந்த மியூசிக்க கேக்கும் போது தான் யூட்யூப்ல மியூட் பட்டன் இல்லாதது ஞாபகத்துக்கு வருது☹️

  • @shajsalim3208
    @shajsalim3208 ปีที่แล้ว +2

    தம்பி நல்ல முயற்ச்சி வாழ்த்துக்கள் 👌

  • @siddeshkandasamy8897
    @siddeshkandasamy8897 ปีที่แล้ว +10

    2 வருடம் முன்பே ராசிபுரம்-சேலம் SMR பஸ்ஸில் CNG பொருத்தப்பட்டு ஓடிக்கொண்டு இருக்கிறது. நீங்க லேட் தம்பி.

    • @elamparithi7912
      @elamparithi7912 ปีที่แล้ว

      Yes rasipuram to Namakkal

    • @ManojKumar-ri6kn
      @ManojKumar-ri6kn ปีที่แล้ว +1

      Adhu gas LPG bro idhu CNG idhu vera adhu vera bro

    • @commonservicecenteridayame1077
      @commonservicecenteridayame1077 ปีที่แล้ว

      @@ManojKumar-ri6kn LPG ஆனது வாகனங்களுக்கு அரசு எப்போதும் பரிந்துரை செய்யவில்லை இதுநாள் வரை வாகனங்களுக்கு நிரப்பபடும் வாயுவுக்கு CNG என்று தான் பெயர் வீடுகளுக்கு பயன்படுத்தும் எரிவாயு தான் LPG இரண்டுக்கும் வித்தியாசம் உண்டு

  • @VikramVikram-kn5rq
    @VikramVikram-kn5rq ปีที่แล้ว +6

    அன்னார் அவர்களுக்கு வணக்கம் இதை எப்படி பாராட்டுவது என்று தெரியவில்லை மிகவும் அருமை தமிழக மக்களுக்கு மிகவும் பாதுகாப்பானது மாசுக்கட்டுப்பாடு இன்னும் நிறைய சொல்ல வேண்டி இருக்கிறது இருந்தாலும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் மிக்க நன்றி மகிழ்ச்சி

  • @nathanchokka4413
    @nathanchokka4413 ปีที่แล้ว +2

    Govt inda matter threyama இருக்குமா....கார்பரேட் கு ஹெல்ப் பண்ணுங்க govt...

  • @mohandasseerangan
    @mohandasseerangan ปีที่แล้ว +2

    சேலம் இராசிபுரம் இடையே கடந்த 2 ஆண்டுக்கு மேலாக SMR நகர பேருந்து CNG ல் ஓடுது.

  • @govindharajk3142
    @govindharajk3142 ปีที่แล้ว +9

    நல்ல முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்......

  • @sivanandhu7974
    @sivanandhu7974 ปีที่แล้ว +8

    Ennada ithu namma ooru name potrukku...
    Congratulations brother 😍😍😍

  • @neelamegama4313
    @neelamegama4313 ปีที่แล้ว +2

    தமிழ்நாட்டில் முதல்முறையாக இல்ல சேலத்தில் எஸ் எம் ஆர் நிறுவனத்தின் பேருந்து வழித்தடம் எண் 52 சேலம் டு ராசிபுரம் வழிதரத்தில் சிஎன்ஜி மூலம் இயங்கிக் கொண்டுள்ளது

  • @7Crores
    @7Crores ปีที่แล้ว +2

    சிறப்பு
    பெரிய பஸ் டெப்போ முதலாளிகளே யோசிக்கல
    நீங்க யோசிச்சு செயல்படுத்தீங்க
    வாழ்த்துக்கள்

  • @riyazbhai6745
    @riyazbhai6745 ปีที่แล้ว +2

    Nanum intha bus la thaa dailyum office poren😍😍 Really great owner & Drivers

  • @abd488
    @abd488 ปีที่แล้ว +5

    இந்திய நாட்டிற்கு முன்மாதிரி தொழில்நுட்பம் தமிழ் நாட்டில் உள்ளது, ஆனால் நம்ம மாநிலத்துக்கு அங்கீகாரம் இல்ல.
    உலக அளவில் சிறந்த எலக்ட்ரிக் வாகனங்கள் சிறந்த தொழில் நுட்பத்துடன்
    நம் மாநிலத்தில் தயாரிக்கப்படுகிறது.

  • @KAC862
    @KAC862 ปีที่แล้ว +1

    Diesel rate. - 96
    CNG rate - 85
    ஒன்னும் பெரிய வித்தியாசம் இல்லை

  • @Tamilclimaxscenes
    @Tamilclimaxscenes ปีที่แล้ว +1

    TN Govt : விடுவோமா நாங்க, இப்புடி எல்லாம் பண்ணா நாங்க எப்புடி பொழைக்கிறது?? இதோ Ban பண்றேன்....

  • @SHEKTAMILANbusplayer
    @SHEKTAMILANbusplayer ปีที่แล้ว +1

    Hello sir 👋 NAMAKKAL DISTRICT RASIPURAM AREA LA SMR J.VIJAYALAKSHMI TRANSPORT
    LA SINCE LOCKDOWN MUNAADIAE A CNG GAS USE PANNI BUS RUN PANNITU VARANGA

  • @tamilnadupolice5968
    @tamilnadupolice5968 ปีที่แล้ว +2

    இராசிபுரம் SMR பேருந்து இருக்கு ...

  • @superblr
    @superblr ปีที่แล้ว +2

    Super … வாழ்த்துக்கள் …. 👏🏻👏🏻👏🏻👏🏻
    ஏன் அரசு போக்குவரத்து இதை பின்பற்ற கூடாது ….

  • @veluthambinachimuthu6277
    @veluthambinachimuthu6277 ปีที่แล้ว +1

    அருமையா சொல்லிருக்கார்.
    ராசிபுரம் ல எஸ்.எம்.ஆர் பாரி பஸ் கொரோனா அப்போவே சி என் ஜி போட்டாங்க...

  • @jeganganesh
    @jeganganesh ปีที่แล้ว +6

    1996 லீயே குஜராத்தில் சிஎன்ஜி கேஸ் பேருந்தில் நான் பயணித்து இருக்கிறேன். தமிழகத்தில் மிகவும் லேட் என்றாலும் வரவேற்கத்தக்கது.

  • @driversaravanantn9385
    @driversaravanantn9385 ปีที่แล้ว +6

    SMR first bus in rasipuram to salem CNG bus tamil nadu

    • @prabhakaranpv2312
      @prabhakaranpv2312 ปีที่แล้ว +3

      Athu modified bro... Ithu manufactured

    • @tutor6740
      @tutor6740 ปีที่แล้ว +1

      Now it's running or back to Diesel 😀😀

  • @muthubaitn6390
    @muthubaitn6390 ปีที่แล้ว +4

    Sir 87 ரூபாய் cng

  • @HariHaran-wl9iu
    @HariHaran-wl9iu ปีที่แล้ว +8

    1kg cng is energy equivalent to 1.40 l of petrol when we calculate it more or less 1 to 5 kms extra we get

  • @sivaprakasam2850
    @sivaprakasam2850 ปีที่แล้ว +4

    Open voice thalaiva great👏

  • @gpnboysgaming5201
    @gpnboysgaming5201 ปีที่แล้ว +1

    சூப்பர் தம்பி

  • @neenghalkuzhai_Vimarsagan
    @neenghalkuzhai_Vimarsagan ปีที่แล้ว +3

    In NCR, all buses and local lorries will run in CNG only and it is mandated.
    Why is this rule not implemented in Tamilnadu.

  • @earthmovers4213
    @earthmovers4213 ปีที่แล้ว

    இந்த மாதிரியான பேருந்து ஒரு வருடத்திற்கு முன்பே நாமக்கல் மாவட்டத்தில் இயங்கிக் கொண்டிருக்கிறது....

  • @rameshbabu123
    @rameshbabu123 ปีที่แล้ว +1

    super ... valga valamudan nalamudan 🙏

  • @chinrajnazii2601
    @chinrajnazii2601 ปีที่แล้ว +1

    Power & Speed எப்படி இருக்கு 🙄🙄🙄🙄🙄

  • @balasubramaniyam8308
    @balasubramaniyam8308 ปีที่แล้ว +3

    Already SMR bus provided CNG system Rasipuram - Salem route No 52

  • @vigneshkumar5305
    @vigneshkumar5305 ปีที่แล้ว +1

    பொள்ளாச்சி போயிட்டு ரிட்டர்ன் வரும் போது புளியம்பட்டி

  • @manojfggmuc
    @manojfggmuc ปีที่แล้ว +3

    Very super effort by bus owner. Thanks polimer for coverage

  • @manikandanveenagamanikanda4329
    @manikandanveenagamanikanda4329 ปีที่แล้ว +1

    நாமக்கல்ல ரொம்ப வருஷமா ஒரு பஸ் ஓடுது.

  • @madhusm4461
    @madhusm4461 ปีที่แล้ว +2

    தமிழகத்தில் இது புதியது வடநாட்டில் எல்லாம் சிட்டி பஸ் எல்லாம் எரிவாயு தான்👌

  • @s.srinivas3115
    @s.srinivas3115 ปีที่แล้ว +1

    Sirappu CNG than Best choice Delhi North India la maximum ellam Car Bus CNG Mulamagha than poghiradhu

  • @aronman123
    @aronman123 ปีที่แล้ว +4

    Very good decision. Government must force this on all companies including government buses. Why no one is trying to invent a hybrid bus,with solar panel on top . It will be even more efficient. Bulk production will bring down the cost too.

  • @velvel6722
    @velvel6722 ปีที่แล้ว +5

    Ithu oru nalla thittam anna congratulations🎉👏

  • @sivakumarthangavelu116
    @sivakumarthangavelu116 ปีที่แล้ว +3

    Salem to rasipuram 52 SMR all ready gas bus

  • @gopinathdevi6703
    @gopinathdevi6703 ปีที่แล้ว +6

    வாழ்த்துக்கள்

  • @senthilraja8267
    @senthilraja8267 ปีที่แล้ว +3

    Welcome .. new technology.. but already cng bus s running in rasipuram t Salem townbus . Smr .One year before itself running ..

  • @VlogpR3
    @VlogpR3 ปีที่แล้ว +5

    Nice

  • @nisaryt4072
    @nisaryt4072 ปีที่แล้ว +3

    Already salem la ready panitanga SMR still running for 3 years

  • @perumalsamy2978
    @perumalsamy2978 ปีที่แล้ว +47

    நண்பருடைய பேச்சிலே கொங்கு தமிழ் வாடை வீசுகிறது !!!!

    • @govindrajs5682
      @govindrajs5682 ปีที่แล้ว +4

      Kongu kuthiiyaan

    • @ruckgopalan1339
      @ruckgopalan1339 ปีที่แล้ว +3

      @@govindrajs5682 cross thayo...li

    • @govindrajs5682
      @govindrajs5682 ปีที่แล้ว +2

      @@ruckgopalan1339 kongu Kuthiyaaannnnnnnn

    • @govindrajs5682
      @govindrajs5682 ปีที่แล้ว +3

      @@ruckgopalan1339 Kongu Kumar

    • @govindrajs5682
      @govindrajs5682 ปีที่แล้ว +2

      @@ruckgopalan1339 kongu Kundi

  • @mohammediprakimdiprakim6171
    @mohammediprakimdiprakim6171 ปีที่แล้ว +1

    Solar attached nice/ gears box light wight grwon box act low /

  • @Rasipuram.paiyan-pradeep
    @Rasipuram.paiyan-pradeep ปีที่แล้ว +1

    Rasipuram smr bus tha first 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @davidbarathv1854
    @davidbarathv1854 ปีที่แล้ว +4

    Next bio diesel Ulla bus varum

  • @spvgnsh
    @spvgnsh ปีที่แล้ว

    ஏற்கனவே சேலத்தில் ஒரு நகர பேருந்து எரிவாயுவில் இயங்குகிறது

  • @selvarajs7039
    @selvarajs7039 ปีที่แล้ว

    எதைகுறைத்தாலும் Rto ஆபீஸ் லஞ்சம் குறையாது இந்த வண்டியை fc செய்ய டபுள் லஞ்சம் கேப்பான்

  • @screenwithbeats5071
    @screenwithbeats5071 ปีที่แล้ว

    முதல் முறையாக இல்லை அதற்கு முன் திருச்செங்கோடு SMR BUS 3 BUS ODUTHU

  • @nathannathanmuthukumar7259
    @nathannathanmuthukumar7259 ปีที่แล้ว

    மகாராட்டிரவில் 2006 cng அரசாங்க பஸ் பழக்கத்தில் வந்துவிட்டது

  • @govindarajgovindaraja2482
    @govindarajgovindaraja2482 ปีที่แล้ว +6

    Ayyi enga Area bus .. sema 💖💖👏👏👌

  • @ramaniraj1263
    @ramaniraj1263 ปีที่แล้ว

    டெல்லியில் இது போன்ற சரக்குந்துங்கள் ஏற்கனவே பயன்பாட்டில் உள்ளது. தற்போது தமிழ்நாட்டில் பயன்பாட்டில். வந்துள்ளது மகிழ்ச்சி

  • @tamilarasan-mx4jt
    @tamilarasan-mx4jt ปีที่แล้ว

    Super, இதன் மூலம் காற்று மாசுபடுவதை தவிர்க்க நீங்கள் பயன்படுத்தியவை மிகவும் நன்று!

  • @saravanankalavai9662
    @saravanankalavai9662 ปีที่แล้ว +1

    CNG bus மொத்த விலை எவ்வளவு இருக்கும்

  • @seabird6269
    @seabird6269 ปีที่แล้ว +1

    ஒருவேளை பேருந்து விபத்து குள்ளானால் விளைவுகளும் சற்று தீவிரமாகவே இருக்கும்... அதற்கேற்றவாறு வாயு நிரப்பும் கொள்கலனை வடிவமைப்பது சிறந்தது

  • @gokulnath79179
    @gokulnath79179 ปีที่แล้ว +1

    இந்திய வில் irukkura mp and mla varumanam குறையும்

  • @popcornparam
    @popcornparam ปีที่แล้ว +1

    Reduce the background music .

  • @rajiv4365
    @rajiv4365 ปีที่แล้ว

    இந்த வண்டிக்கு முன்னாடியே எங்க ஊர்ல SMR bus வந்துருச்சு

  • @bakiyarajk3712
    @bakiyarajk3712 ปีที่แล้ว +1

    பேருந்து விலைஎன்ன

  • @prasanthcivil1456
    @prasanthcivil1456 ปีที่แล้ว

    வாழ்துக்கள் திருப்பூர் பேருந்து உரிமையாளரே...2 வருசம் முன்னாடியே நாமக்கல் ராசிபுரம் பஸ் கொண்டுவந்துடாங்க அதுவும் இதே பாலிமர் நியூஸ்லதான் போட்டிங்க. ஏன் டா டைட்டில்ல இப்படி புளுவுரிங்க

  • @anbuamsaveni3905
    @anbuamsaveni3905 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள்

  • @alameenrahman5889
    @alameenrahman5889 ปีที่แล้ว

    இதே மாதிரி தான் சேலத்துல SMR பஸ் சேலம் TO ராசிபுரம் வழியாக மல்லூர் இயற்கையை எரிவாயு போறப்ப இதுதான் சொன்னீங்க தமிழகத்தில் முதன்முறையாக அப்படின்னு இன்னும் எத்தனை முதன்முறையாகனு சொல்ல போறீங்க 🤔🤭😂

  • @kmurugash9263
    @kmurugash9263 ปีที่แล้ว

    இது எங்க ஊரு பஸ் திருப்பூர் டூ புளியம்பட்டி வழி பல்லடம் அனுப்பட்டி நான் பல்லடம் ..
    இந்த செய்தி மூலம் தான் இப்படி எங்க ஊர் பஸ் என்று கண்டேன் ...👍👍👌👌

  • @suryaprakashr2247
    @suryaprakashr2247 ปีที่แล้ว

    Dai ithu 6 maasathukku munnadiye Rasipuram la SMR bus la pannittanga da... Yoo polimer unnoda uruttu...

  • @thirupathinamakkal.2839
    @thirupathinamakkal.2839 ปีที่แล้ว

    என்னடா இது ஒரு பஸ் வச்சிருக்கிற முதலாளியே பி எஸ் 6 வண்டி புது வண்டி போட்டு இருக்கிறார் நம்ம ஓனரு முப்பது பஸ்ஸுக்கு ஓனரு இவரை இன்னும் இந்த பழைய பஸ் வைத்து ஓட்டுகிறார் புது பஸ் போட்டு கொடுங்க முதலாளி என்று கேட்டால் திட்டுகிறார் 😂

  • @Preach_the_Gospel2512
    @Preach_the_Gospel2512 ปีที่แล้ว +4

    Super true talk.GOD BLESS YOU BROTHER.

  • @padmanathana9877
    @padmanathana9877 ปีที่แล้ว

    Sir RS.2000 m Oru nalaikku semippu yendru veliya sollatheergal appuram antha gasukku extra GST pottu viduvargal gasum dieselum ore vilai agividum

  • @natozeleo7579
    @natozeleo7579 ปีที่แล้ว

    வண்டி vedikkama இருந்தா சரி ....😮‍💨

  • @makesvarans8867
    @makesvarans8867 ปีที่แล้ว

    சூரிய ஒளியிலே இயங்கும்படி முயற்சி செய்தால் பலன் அதிகம்

  • @sasikumaren8731
    @sasikumaren8731 ปีที่แล้ว

    செய்தி வாசிப்பாளர் பேசுவதை விட பிண்ணனி சத்தம் தான் அதிகமாக இருக்கிறது

  • @prakashnicholas1
    @prakashnicholas1 ปีที่แล้ว

    News la background music volume reduce pannina atleast information reach aagum

  • @skkongutamil
    @skkongutamil ปีที่แล้ว

    Already running SMR bus Services Namakkal...
    Tamilnadu first CNG bus service SMR

  • @ViswanathanMahalingam
    @ViswanathanMahalingam ปีที่แล้ว

    Ivar venum pa Trasport sector la ... Inter City bus lam loss making lenthu profit earning ah maridum

  • @mkboopathikalai4791
    @mkboopathikalai4791 ปีที่แล้ว

    Smr bus service munnadiye senjittanga...... Namakkal

  • @ranjith08031996
    @ranjith08031996 ปีที่แล้ว +1

    Namakkal (Rasipuram) la already cng la bus irukke 🤔

  • @dr.v5752
    @dr.v5752 ปีที่แล้ว

    Dai idhu elm Salem SMR bus la 2 years use panitu irukanga comedy panitu

  • @gokulnath79179
    @gokulnath79179 ปีที่แล้ว +1

    Veri good

  • @psycogamingyt5899
    @psycogamingyt5899 ปีที่แล้ว

    Bus fire aaga chance iruku .....
    Carefull aah irukanum ......
    Congrats bro.....

  • @apocalypto8140
    @apocalypto8140 ปีที่แล้ว

    அண்ணனுக்கு ஒரு *காடை* பார்சல்..... 🙄🤔🤣🤣🤣😂

  • @rajeshkumars546
    @rajeshkumars546 ปีที่แล้ว +1

    Music vol konjam kammi pannunga voice keka matenguthu🤦‍♂️

  • @NorthView92
    @NorthView92 ปีที่แล้ว +4

    எங்க ஊர் ராசிபுரத்தில் SMR பஸ் நிறுவனம் ஒரு வருடம் முன்பே நான்கு பேருந்துகள் மூலம் CNG.யில் இயக்கப்பட்டு வருகிறது

  • @sarath7228
    @sarath7228 ปีที่แล้ว

    Suppose athu accident aagi blast aachuna... What happen.. 🤔😒

  • @JSM_Studio333
    @JSM_Studio333 ปีที่แล้ว

    Ithulam .. ipo than tamilnadu kulla varuthu.. but north la neraiya pannitanga..

  • @smartganesh1567
    @smartganesh1567 ปีที่แล้ว

    இந்த பஸ்சை போல தமிழ்நாடு வாங்க வேண்டும்

  • @jeganp4541
    @jeganp4541 ปีที่แล้ว +1

    மிக தெளிவான விளக்கம்...
    நன்றி அண்ணா.

  • @sivasamy4383
    @sivasamy4383 ปีที่แล้ว +1

    பல்லடம்

  • @HariHaran-vb8rd
    @HariHaran-vb8rd ปีที่แล้ว

    CNG GAS payanpaduthinal vandi heavy load& torque and high performance kidikuma