கனடாவை அமெரிக்காவின் 51 வது மாநிலமாக இணைக்க ரம்ப் திட்டம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ธ.ค. 2024

ความคิดเห็น • 31

  • @perinbarajahpuvanendrarasa529
    @perinbarajahpuvanendrarasa529 18 ชั่วโมงที่ผ่านมา +1

    இது நடக்குற கதயா இத ஒரு செய்தியா வேலை இல்லாம கதைக்குறேல் உங்கட தெளிவு இவ்வளவுதானா

  • @rajahvinayagamoorthy9967
    @rajahvinayagamoorthy9967 วันที่ผ่านมา +3

    சாதாரண மக்களுக்கு இந்த செய்தி அதிமுக்கியம் என கருதுகின்றீரா.

  • @nagarajanm7849
    @nagarajanm7849 วันที่ผ่านมา +2

    Durai அவர்களே எங்கள் தமிழ் நாட்டையும் அமெரிக்காவுடன் டிரம்ப் சேர்த்து கொள்ளட்டும் சங்கிகள் ஆட்டம் தாங்க முடியவில்லை

    • @sivalingam6729
      @sivalingam6729 22 ชั่วโมงที่ผ่านมา

      😂😂😂

  • @muthurathinam9428
    @muthurathinam9428 วันที่ผ่านมา +1

    அய்யனே...வணக்கம்..
    ..கடலடியில் தொடர்பு அறுத்து விடுவதால் ..தகவல் ஓட்டம் தடைபடும்..
    ..கடல்பனிப்பாறை உடைப்பு சாதனம் ஏற்றியக் கப்பல் முழ்கடிக்கப்பட்டது..
    ...இதுபோல பல சங்கடம் தரும் பணிகளை செய்யும் சீனா..😮😮😮
    ....பொதுவில் எல்லா நாடுகளுக்கும் எதிரியானதா..வீணா..???😢😢😢
    ..கனிமவளம் திருடப் போராட்டும்..நாடுகள்..
    ..தனித்தனியாக போராடும் வல்லமை நாடுகள்..
    ..ஏதோதோ..கதைக்கிறாரே...நம்ம துரை..
    ...பயமாக இருக்குதே..நம்ம இருக்கும் ஊரே..
    ..போர்த்திப் படு..நல்லா கவுந்துப்படு..மண்ணுலே..
    ...ஊர்ந்துப் போகும் ஓணான் போல.தலையை தூக்கிப்பாரு..
    ...தோணாத ஐடியாவெல்லாம் தானே வரும்..
    ....காணாத உலகமெல்லாம் கண்முன் பாரும்..
    ❤❤❤❤🎉🎉🎉🎉
    ..

  • @DohaQatar-i4d
    @DohaQatar-i4d วันที่ผ่านมา

    Super

  • @DohaQatar-i4d
    @DohaQatar-i4d วันที่ผ่านมา

    Very nice 👌

  • @jsmcanada6436
    @jsmcanada6436 19 ชั่วโมงที่ผ่านมา

    🙏🏼

  • @asank5233
    @asank5233 19 ชั่วโมงที่ผ่านมา +1

    Good news

  • @mokanmokan9471
    @mokanmokan9471 วันที่ผ่านมา +4

    Danmmark 52 ஆக இணைக்க திட்டம்

  • @sriharanindiran2252
    @sriharanindiran2252 วันที่ผ่านมา

    இந்தக்கப்பல் அமெரிக்காவுக்கும் ஐரோப்பாவுக்கும் மிகத்தொல்லையாக இருந்தது. இப்போ அம்போ 😂 ரஷ்ஷியாவுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் 😂 🇨🇵

  • @sivalingam6729
    @sivalingam6729 22 ชั่วโมงที่ผ่านมา

    இனிய வணக்கம் ஐயா

  • @mohamediqbal2254
    @mohamediqbal2254 20 ชั่วโมงที่ผ่านมา

    Enda,Duray Neyarhalin Common galay Paarkkawum maattar,adatku padilum eda maattar

  • @kanthankandy8728
    @kanthankandy8728 วันที่ผ่านมา +2

    மொத்த உலகத்தையும் அமெரிக்காவுடன் இணைத்து விட்டால் உலகம் அமைதியாக இருக்கும்😅😅

  • @ranjithsteven9371
    @ranjithsteven9371 23 ชั่วโมงที่ผ่านมา

    original tamilan JAFFNA TAMILAN DR AND MP News where

  • @ranjithsteven9371
    @ranjithsteven9371 23 ชั่วโมงที่ผ่านมา +1

    dee nakkum dk thurai jaffna news where

  • @ranjithsteven9371
    @ranjithsteven9371 23 ชั่วโมงที่ผ่านมา

    dey thurai jaffna news sollu

  • @Reallifetvusa
    @Reallifetvusa 8 ชั่วโมงที่ผ่านมา

    th-cam.com/users/shortsG0ROIb3tV6o?si=J708X8NV7czACMcZ