Nellai Anthem - Ithu Bharani Paayum Ooru - DOPE STEP-3 (Official Music Video)

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ธ.ค. 2024

ความคิดเห็น • 2.9K

  • @EVARESTRAJ
    @EVARESTRAJ 2 ปีที่แล้ว +200

    எங்க ஊரு பெருமை சொல்ல ஒத்த பட்டு பத்தாதளங்கோ 💙💚🔥🔥🔥🔥

  • @abishakesr.a300
    @abishakesr.a300 3 ปีที่แล้ว +204

    திருநெல்வேலி ஹாஹா அழகான பூமி😍 நான் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவன் ஈரோடு அடுத்த மிகவும் பிடித்த ஊர் னா அது நெல்லை தான் ✌️.

  • @tn.......72........97
    @tn.......72........97 3 ปีที่แล้ว +147

    எந்த ஊருக்கு போய் ஏலேனு கூப்டா போதும் நீங்க திருநெல்வேலியானு கேப்பாங்க அதுதான் எங்க ஊரு கெத்து😉💪💪👍

  • @sandalking4533
    @sandalking4533 3 ปีที่แล้ว +360

    தூத்துக்குடி.திருநெல்வேலி என்றும் ஒன்றே ♥️♥️🔥🔥... தூத்துக்குடியிலிருந்து

    • @Pandiya_naatu_illavarasan
      @Pandiya_naatu_illavarasan 3 ปีที่แล้ว +10

      கண்டிப்பாக அண்ணே

    • @muthuraja5084
      @muthuraja5084 3 ปีที่แล้ว +42

      என்ன மக்கா நமது பிள்ளைகளை விட்டுட்டீங்க... திருநெல்வேலி.. தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், கன்னியாகுமரி எல்லாம் ஒம்னுதாம் மக்கா... தூத்துக்குடில இருந்து

    • @sandalking4533
      @sandalking4533 3 ปีที่แล้ว +6

      கண்டிப்பாக அண்ணா...

    • @subramanisubramani461
      @subramanisubramani461 2 ปีที่แล้ว +5

      @@muthuraja5084 ❤

    • @sridharsh2459
      @sridharsh2459 2 ปีที่แล้ว +3

      Ys

  • @tamilwhatsapstatus4887
    @tamilwhatsapstatus4887 3 ปีที่แล้ว +325

    நான் கன்னியாகுமாரி காரன்.. இருந்தாலும் கன்னியாகுமாரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மூணையும் ஒண்ணா நெனைக்குறவன்..மூணுமே என் சொந்த ஊரு மாரி தான்

    • @MrJAMS-pw1ot
      @MrJAMS-pw1ot ปีที่แล้ว

    • @vijay9303
      @vijay9303 ปีที่แล้ว +4

      Bro Tenkasi ya marathutinga 😅😅

    • @tamilwhatsapstatus4887
      @tamilwhatsapstatus4887 ปีที่แล้ว +18

      @@vijay9303 நான் திருநெல்வேலியையும் தென்காசியையும் பிரிச்சு பாக்க விரும்பல

    • @MrJAMS-pw1ot
      @MrJAMS-pw1ot ปีที่แล้ว +3

      @@tamilwhatsapstatus4887 💐😊

    • @naveens3808
      @naveens3808 ปีที่แล้ว

      🤝

  • @sureshbabuv916
    @sureshbabuv916 4 ปีที่แล้ว +149

    🗡️🗡️"ஏலே" என்கிற வார்த்தைக்கு சொந்தக்காரன் ⚔️⚔️

  • @balamachinist3201
    @balamachinist3201 6 ปีที่แล้ว +1595

    நான் என் வாழ்க்கையில் பெருமை பட்ட ஒரு விசயம்...
    நான் திருநெல்வேலி காரன்...

  • @manoprime6199
    @manoprime6199 5 ปีที่แล้ว +996

    எத்தனை முறை கேட்டாலும் ...மெய் சிலிர்த்து விடுகிறது...💪💪💪💪

  • @haranmoorthy145
    @haranmoorthy145 2 ปีที่แล้ว +45

    Yethana oruku anthem vanthalum NELLAI Anthem yepavum unique💎!

  • @thalaarun7260
    @thalaarun7260 6 ปีที่แล้ว +254

    கெத்து.. Proud to Tirunelveli'an.. 💪💪😍
    இது பரணி பாயும் ஊரு..
    அது தரணி ஆளும் பாரு.. 😍😍

  • @viswanathrs908
    @viswanathrs908 6 ปีที่แล้ว +937

    பழகி பார் பாசம் தெரியும் பகைத்து பார் வீரம் தெரியும் நாங்க திருநெல்வேலிகாரங்க😍😘💪🗡️⚔️

  • @smartyshahul
    @smartyshahul 4 ปีที่แล้ว +207

    சிங்கத்த கொஞ்சவும் முடியாது 😉
    திருநெல்வேலி யே மிஞ்சவும் முடியாது ....🤙🤙

  • @anandevents3953
    @anandevents3953 4 ปีที่แล้ว +114

    Daily itha patta kekkura anga like here 👍

  • @Krishna-19-jun-94
    @Krishna-19-jun-94 ปีที่แล้ว +147

    District Anthem லயே பெஸ்ட் ஆனது நம்ம நெல்லை Anthem தான்யா.
    இத ஒத்துக்கிறவங்க லைக் பண்ணி சப்போர்ட் பண்ணுங்கய்யா

  • @karthikrishnan4454
    @karthikrishnan4454 4 ปีที่แล้ว +648

    நான் தஞ்சாவூர் காரன் எனக்கு அவங்க பேச்சு ரொம்ப பிடிக்கும்..திமிறா இருக்கும் i love u thirunelveli😘😘😘😘

  • @jerryprakash7515
    @jerryprakash7515 5 ปีที่แล้ว +291

    திருநெல்வேலி காரம்-ல அல்வா கொடுக்கவும் தெரியும்,அருவா தூக்கவும் தெரியும்...

  • @selingeorge
    @selingeorge 9 ปีที่แล้ว +220

    ஏலே, நம்ம பயபுள்ளைக கலக்கிட்டானுவ லே..

  • @sheiksyedali4314
    @sheiksyedali4314 4 ปีที่แล้ว +597

    பிறந்தது மதுரை 💪
    இருப்பது திருநெல்வேலி💪அம்பாசமுத்திரம் ரெண்டு🤝🏼ஊரையும் எங்கும் 🙌விட்டுக்கொடுக்க மாட்டேன் 🤙

  • @kalyanampannilovepanrathuk8223
    @kalyanampannilovepanrathuk8223 ปีที่แล้ว +47

    ஏறு கொண்டு போடும் உழவர் எங்க சாமி ❤️💚🌾🙏

  • @rajarajan1518
    @rajarajan1518 3 ปีที่แล้ว +39

    நான் புதுக்கோட்டை காரன் ஆனால் திருநெல்வேயில் பிறக்காமல் வருத்த படுகிறேன்

  • @maheshbharathi4046
    @maheshbharathi4046 6 ปีที่แล้ว +219

    முல்லை மணம் கமழும் எங்கள் நெல்லை தமிழ். திருநெல்வேலி அப்படினாலே கெத்து தான் .

  • @ArunKrish21
    @ArunKrish21 4 ปีที่แล้ว +93

    நான் இராமன் நாட்டுக்காரன்🔥.. ஆனால், திருநெல்வேலி எனக்குப் பிடித்தமான மாவட்டம்💯❤️.. அவர்களின் இனிமையான, திமிரான பேச்சும், சொந்தமாக நினைக்கும் நெஞ்சமும், அடக்கமுடியாத வீரமும் தனித்துவமே!!.. என் முன்னோர்களை வாழ வைத்த, வாழ்ந்த மண் அது😊❤️.. ஒரு வகையில், நானும் திருநெல்வேலிக்குச் சொந்தமானவன் என்பதில் அளவற்ற மகிழ்ச்சியும் பெருமிதமும் கொள்கின்றேன்😇...

    • @rtr3818
      @rtr3818 2 ปีที่แล้ว +1

      🔥

    • @Ryomen_sri_20
      @Ryomen_sri_20 2 ปีที่แล้ว

      Tq pankali🔥🔥

  • @mohammedhajahussain248
    @mohammedhajahussain248 5 ปีที่แล้ว +254

    நானும் திருநெல்வேலி காரன் என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். எனது ஊர் ஸ்ரீவைகுண்டம். 10 பாலாம் இருந்தாலும் இரட்டை பாலாம் போல இல்லை என்ற வரி அருமை அருமை.

    • @karthikpandian4714
      @karthikpandian4714 4 ปีที่แล้ว +2

      Mohammed Haja Hussain sri vaikundam thooththukkuti district thana

    • @mohammedhajahussain248
      @mohammedhajahussain248 4 ปีที่แล้ว

      @@karthikpandian4714 Amaa Annaa neega ?

    • @marathamilanmedia1
      @marathamilanmedia1 4 ปีที่แล้ว +17

      தூத்துக்குடி கன்யாகுமரி தென்காசி
      நெல்லை சீமைதான் .......💯🔥

  • @kumareshjp8366
    @kumareshjp8366 2 ปีที่แล้ว +39

    ஏல நானும் திருநெல்வேலி இக்காரன் தாம்ல 🔥💙💚😍⚔️🐅🏹🐠😘

  • @nellaikamaladevotional1983
    @nellaikamaladevotional1983 3 ปีที่แล้ว +50

    மாவட்டத்தின் அனைத்து ஊர்களின் சிறப்பையும் கண் முன்னே கொண்டு வந்து விட்டீர்கள். நெல்லை மண் என்பதில் பெருமை கொள்வோம்.

  • @rajezadityan
    @rajezadityan 9 ปีที่แล้ว +149

    பரணி பாயும் சீமையின் பெருமையை தரணியெங்கும் பறைசாற்ற முயற்சி எடுத்த சகோதரர் ஜாக்சன்ராஜ் மற்றும் நண்பர்களுக்கு வாழ்த்துக்கள். சூப்பர் ல...

  • @ramkumar-hh2li
    @ramkumar-hh2li 8 ปีที่แล้ว +106

    Namma ooru peruma solla oru paatu pathathunka...
    Proud to be a Tirunelvelian...

  • @madurakaran_pugaz3776
    @madurakaran_pugaz3776 4 ปีที่แล้ว +1258

    நான் மதுரை 🐾🖤 இருந்தாலும் திருநெல்வேலி கார பசங்க பாசம் வேர் லெவல்

    • @marimari-kw5dc
      @marimari-kw5dc 4 ปีที่แล้ว +60

      நான் திருநெல்வேலி மதுரை பிறந்த ஊர் ரொம்ப பிடிக்கும் 🙏🤝

    • @akjaykaran
      @akjaykaran 4 ปีที่แล้ว +44

      வீரம் அதவிட வேறலெவல் இருக்கும் 🔥🔥🔥🔥😎😎😎

    • @SAMSON_RABEENDER_
      @SAMSON_RABEENDER_ 4 ปีที่แล้ว +55

      🇩🇯🇩🇯🇩🇯From nellai🇩🇯🇩🇯🇩🇯

    • @karuppasamynadar760
      @karuppasamynadar760 4 ปีที่แล้ว +34

      @@SAMSON_RABEENDER_ Thoothukudi Nadar 😎🇩🇯😎

    • @akjaykaran
      @akjaykaran 4 ปีที่แล้ว +44

      @@karuppasamynadar760 tenkasi nadar💙💚💙💚

  • @brokenheartappucreations452
    @brokenheartappucreations452 2 ปีที่แล้ว +8

    நான் தஞ்சாவூர் ல பட்டுக்கோட்டை ஆனா நான் பழகுன வர திருநெல்வேலி பசங்க எல்லாரும் சூப்பர் 😍ரொம்ப like பன்றன்

  • @x342-m7j
    @x342-m7j 3 ปีที่แล้ว +70

    Ippom inth song yarulam kekuringa oru like podunga...😊
    I'm TIRUNELVELI KARAN LA....💙💚

  • @subashs7980
    @subashs7980 4 ปีที่แล้ว +1020

    திரு..... மரியாதை
    நெல்... உணவு
    வேலி.. பாதுகாப்பு
    இது தான் எங்க திருநெல்வேலி லா 🔥

  • @harrykutty7490
    @harrykutty7490 6 ปีที่แล้ว +890

    வணக்கம் நான் திருச்சிக்காரன். இருந்தாலும் எனக்கு திருநெல்வேலி மண்மீதும் கலாச்சாரம் மீதும் தனி பாசம், மரியாதை எப்போதுமே இருக்கும். அவங்களோட வீரமும், தேசப்பற்றும் எனக்கு ரொம்ப பிடிக்கும்.

    • @karthiarthi7355
      @karthiarthi7355 5 ปีที่แล้ว +6

      Thanks anna

    • @massiddiq7128
      @massiddiq7128 5 ปีที่แล้ว +25

      I am tirunelveli enakkum trichy romba pudikkum😍😍

    • @marimari-kw5dc
      @marimari-kw5dc 5 ปีที่แล้ว +2

      👍🙏

    • @siraja2044
      @siraja2044 5 ปีที่แล้ว +18

      Na Trichy than enaku Tirunelveli pidikum

    • @kathir3654
      @kathir3654 5 ปีที่แล้ว +3

      Super bro..

  • @seelanjithu
    @seelanjithu 5 ปีที่แล้ว +329

    அன்புக்கு அல்வா
    வம்புக்கு அருவா
    Proud to be a tirunelvelian

  • @mmasana4726
    @mmasana4726 3 ปีที่แล้ว +45

    எந்த மாவட்டத்தை ஒப்பிட்டாலும் திருநெல்வேலி தான் கெத்து வேற லெவல் நம்ம மாவட்டம் 🙏🙏😘😘

  • @robinson1085
    @robinson1085 3 ปีที่แล้ว +48

    இராணுவத்துல திருநெல்வேலிகாரனு சொன்னா, அடுத்த முறை வரும் போது மறக்காம அல்வா வாங்கிட்டு வா னு இப்போவும் சொல்றாங்க.
    இன்னைக்கும் வாங்கிட்டு போறேன் ஜம்மு &காஷ்மீருக்கு.. (15நவம்பர் 2021).

    • @xuv6305
      @xuv6305 2 ปีที่แล้ว +2

      Super bro..I am from Chennai..naanum enoda tirunelveli friends kitta soluven

    • @robinson1085
      @robinson1085 2 ปีที่แล้ว +1

      🤔அதெப்படி correct ஆ ஒரு வருசம் கழிச்சி இன்னைக்கு (16 நவம்பர் 2021) இந்தப் பாட்ட பாக்க தோணுச்சு???
      🤔🤔🤔

    • @xuv6305
      @xuv6305 2 ปีที่แล้ว

      @@robinson1085 😂😂

  • @ramshakthi5560
    @ramshakthi5560 5 ปีที่แล้ว +519

    நான் திருநெல்வேலியின் பேரன்... அட அதாங்க தூத்துக்குடிகாரன் என்பதில் தனி கெத்து தாங்க...

    • @subramanianfamily316
      @subramanianfamily316 4 ปีที่แล้ว +6

      😢👌

    • @MOHAMEDIBRAHIM-yw6pt
      @MOHAMEDIBRAHIM-yw6pt 4 ปีที่แล้ว +16

      வணக்கம்ல மாப்ள காயல்பட்ணத்துலேந்து ❤

    • @nssamayal7264
      @nssamayal7264 4 ปีที่แล้ว +8

      திருநெல்வேலி இன்ன மாஸ் தான் நண்பா நானும் நெல்லை தான்

    • @sanjeevbeast7934
      @sanjeevbeast7934 4 ปีที่แล้ว

      Me too bro

    • @saravanaganesan9311
      @saravanaganesan9311 4 ปีที่แล้ว +8

      நா மதுரையோட மகன் திண்டுக்கல்

  • @Peacelvr2111
    @Peacelvr2111 4 ปีที่แล้ว +92

    முதல் கப்பல் விட்டதாரு உங்கொப்பன் கிட்ட கேளு... அய்யா வ உ சிதம்பரம்பிள்ளை🔰🔰🔰

  • @Nellaiartistdk
    @Nellaiartistdk 4 ปีที่แล้ว +1125

    ஏலேனு சொன்னாலே தனி கெத்து 💪
    திருநெல்வேலி மக்கள் மட்டும் like பன்னுங்க

  • @meeranstct
    @meeranstct 2 ปีที่แล้ว +9

    எங்க ஊரு பெருமை சொல்ல ஒத்த பாட்டு பத்தலங்க இன்னும் கொஞ்சம் எடுத்து சொல்ல பல நூறு தலைமுறை வேனுமுங்க
    Thanks to Jackson Raj & Team for Given Such a Wonderful Song
    Proud to be an Tirunelvelian & Tamilan

  • @radancreation6592
    @radancreation6592 2 ปีที่แล้ว +83

    பழகி பார் பாசம் தெரியும்
    பகைத்து பார் வீரம் தெரியும்💥😈💙💚

  • @aadhiratravels3003
    @aadhiratravels3003 5 ปีที่แล้ว +465

    பாட்டு கேட்கும்போது உடம்பெல்லாம் புல்லரிக்கிறதே அருமை 😍😍😍😍

  • @prince-re7bn
    @prince-re7bn 4 ปีที่แล้ว +42

    திருநெல்வேலி காரன் என்பதில் எனக்கொரு பெருமை..எங்கு சென்றாலும்...😍

  • @crazyboys8334
    @crazyboys8334 4 ปีที่แล้ว +92

    *Naa ***#vada** Chennai* I like thirunelveli I love அல்வா..😘😋

  • @akas_sj9434
    @akas_sj9434 2 ปีที่แล้ว +28

    நா கடலூர் பையன் இருந்தாலும் திருநெல்வேலி ரொம்ப பிடிக்கும் ❤️😇💯

  • @நெல்லைமறவன்
    @நெல்லைமறவன் 3 ปีที่แล้ว +46

    💛❤திருநெல்வேலி ல🔥🔰

    • @Suthan7860
      @Suthan7860 2 ปีที่แล้ว +11

      திருநெல்வேலி நாடார் ல......@

    • @bharathi6609
      @bharathi6609 2 ปีที่แล้ว +2

      @@Suthan7860 🤣

    • @manimani-oz2cp
      @manimani-oz2cp 2 ปีที่แล้ว +3

      நெல்லை மறவன்

    • @Itachi_tamil_edits
      @Itachi_tamil_edits 2 ปีที่แล้ว +3

      💙💚

    • @MuthuKumar-qv1of
      @MuthuKumar-qv1of ปีที่แล้ว

      ​@@Suthan7860🔰🤫

  • @covaijansi3119
    @covaijansi3119 7 ปีที่แล้ว +171

    திருநெல்வேலி என்றாலே கெத்து தான் நம்ம ஊரு தமிழ் சூப்பர்

  • @rameshs6699
    @rameshs6699 5 ปีที่แล้ว +226

    தமிழ்நாடு ல எங்க போனாலும் திருநெல்வேலி நா கெத்து தான்
    திருநெல்வேலி காரம் ல

  • @s.sudhakar6070
    @s.sudhakar6070 4 ปีที่แล้ว +41

    Vera leaval💙💚

  • @tamilmovies2.049
    @tamilmovies2.049 3 ปีที่แล้ว +61

    திருநெல்வேலி: வீரத்திலும் சரி மரியாதையிலும் சரி என்றுமே குறைஞ்சவங்க கிடையாது.... மரியாதையான பேச்சி...... சண்டனாலே வீச்சு தான் 😎😎😎திருநெல்வேலிகாரன்.....ல 💚💙

  • @valarmathivalarmathi23
    @valarmathivalarmathi23 3 ปีที่แล้ว +51

    எல்லோரும் தமிழன் என்று சொல்லுங்கள்
    தமிழ் நாட்டில் பிரிவு என்பது இருக்க கூடாது
    எல்லா மாநிலமும் ஒன்று தான்
    தமிழ் டா...😎
    தமிழ் நாடு வாழ்க.....💪
    தமிழ் வளர்க....🔥🔥

  • @arularuls2189
    @arularuls2189 5 ปีที่แล้ว +32

    வீரத்தின் விளை நிலம். விவேகத்தின் பிறப்பிடம். வியாபாரத்தின் முதலிடம். நம் நெல்லை சீமை...... அருமையான பாடல்..

  • @nellaie.p.kannan484
    @nellaie.p.kannan484 7 ปีที่แล้ว +595

    நெல்லை கீதம் இரண்டாம் பாகத்திற்கு வெறித்தனமாய் காத்திருக்கிறோம்

  • @anurathi7010
    @anurathi7010 5 ปีที่แล้ว +37

    நான் என் வாழ்க்கையில் பெருமை பட்ட ஒரே ஒரு விசயம்...
    நான் திருநெல்வேலி காரன்...

  • @mohamedazarudeen1484
    @mohamedazarudeen1484 10 หลายเดือนก่อน +4

    Intha song varumpothu Tirunelveli...
    Ipo Tenkasi kaaran..🫥

    • @sakthiperumalp4086
      @sakthiperumalp4086 5 วันที่ผ่านมา

      என்னத மாவட்டம தென்காசி பிரிச்ஷாலும் ❤ இன்னமும் tirunelveli உள்ளதா இருக்கு 🔥🔥🔥 தென்காசி 🔥🔥🔥500 வருடம் ஆனாலும் யாரலையும் மறைக்க முடியாது லா 🔥😇

  • @karpagadevidevi3501
    @karpagadevidevi3501 3 ปีที่แล้ว +36

    Happy Tirunelveli day... 🤗❤️ திருநெல்வேலி சீமை... 🔥🔥

  • @SaravanaKumar-bd7qv
    @SaravanaKumar-bd7qv 4 ปีที่แล้ว +38

    தூத்துக்குடி,திருநெல்வேலி தென் மாவட்டத்தின் தனி பெருமை மக்கா...

  • @kanni5085
    @kanni5085 9 ปีที่แล้ว +60

    வெளுத்து வாங்கிட்டிய... அருமை

  • @honeyloves181
    @honeyloves181 8 ปีที่แล้ว +837

    பசியோடு வந்தவன் பட்டினியாய் போக மாட்டான் பகையோடு வந்தவன் உயிரோடு போக மாட்டான்

  • @tamilgodgaming348
    @tamilgodgaming348 3 ปีที่แล้ว +36

    Annachi💙💚

  • @rajeshsanju8000
    @rajeshsanju8000 5 ปีที่แล้ว +105

    5:38அந்த நொடி அப்டியே உடம்பெல்லாம் புல்லரிச்சி போச்சி😍😍😍😍

  • @shermaprabha4817
    @shermaprabha4817 4 ปีที่แล้ว +65

    அன்புக்கு அல்வா, வம்புக்கு அருவா, இதுதான் நம்ம திருநெல்வேலி 🔥🔥🔥🔥🔥

  • @maharaja4209
    @maharaja4209 5 ปีที่แล้ว +94

    Enathan tenkasi ya piruchalum we r always tirunelvelian and we r proud to be that TIRUNELVELIAN forever

  • @LION-kt8qg
    @LION-kt8qg 3 ปีที่แล้ว +195

    நெல்லை....🇩🇯🇩🇯🇮🇳🇮🇳💙💚⚔️⚔️

  • @boopathivvisva5564
    @boopathivvisva5564 2 ปีที่แล้ว +285

    என்னோட சொந்த ஊர் திருநெல்வேலி💙💚 .ஆனால், இப்போ நாமக்கல் ல தங்கி இருக்கோம். ஊர் மட்டும் தான் மாறி இருக்கோம்.ஆனால் பாசமும்,❤️ வீரமும் ⚔️ஒரு போதும் குறையாது😎. அதுதான் திருநெல்வேலி காரன்💙💚.

  • @rajinishankar2.068
    @rajinishankar2.068 4 ปีที่แล้ว +17

    ஒத்தபனை சுடலை போல காவலுக்கு யாரும் இல்லை... எங்க ஊரு கோவில் 🔥🔥

  • @apsivanapsivan637
    @apsivanapsivan637 6 ปีที่แล้ว +84

    🇩🇯🇩🇯Tirunelveli Karan la🇨🇽🇨🇽

    • @n.s.tamilan6864
      @n.s.tamilan6864 3 ปีที่แล้ว

      Poda potta

    • @n.s.tamilan6864
      @n.s.tamilan6864 3 ปีที่แล้ว +2

      Na 🇺🇦🇺🇦கோனார்🇺🇦🇺🇦 ல 🔰🇺🇦🔰💛❤️தேவர்💛💙கோனார்🔰🇺🇦 💛❤️

    • @arunthoothukudi8206
      @arunthoothukudi8206 3 ปีที่แล้ว +1

      @@n.s.tamilan6864 😂 👍

    • @dhanushkaran3103
      @dhanushkaran3103 3 ปีที่แล้ว +4

      @@n.s.tamilan6864 rendu jathi ku poranthiya😂😂😂😂😂

    • @u1208
      @u1208 3 ปีที่แล้ว +1

      @@n.s.tamilan6864 your mom is women thana ...

  • @alluvijay9857
    @alluvijay9857 6 ปีที่แล้ว +37

    enga ooru madurai bro.....courtallam enoda favorite place...1 yr ku..3 r 4 tyms varuvom.....semma njoyment ah irukom.....nella anthem...semma mass.......addicted 👌👌👌

    • @marimari-kw5dc
      @marimari-kw5dc 4 ปีที่แล้ว +3

      Allu Vijay Na thirunelveli madurai pirandha oor romba pudikkum 🙏😘

    • @Sanmugam-nc7uy
      @Sanmugam-nc7uy 4 ปีที่แล้ว +1

      Vellai durai parotta kada theriyuma

  • @guruprasanthkshatriyan9943
    @guruprasanthkshatriyan9943 3 ปีที่แล้ว +31

    *_03:54_**_ Nellai on Fire 🔥 🔥 🔥_*
    *Love from Salem❤️👍*

  • @surendhard3839
    @surendhard3839 4 ปีที่แล้ว +13

    வணக்கம்...நான் திருச்சி...எனக்கு திருநெல்வேலி மாவட்டம் ரொம்ப பிடிக்கும்...அந்த ஊர் மண் வாசனை....தமிழ் கலாச்சாரம்...பாசத்துக்கும் வீர்த்துக்கும் பேர் போன ஊர்....அந்த ஊர் பொண்ணுங்க ரொம்ப புடிக்கும்....துணிச்சல் மிக்கவர்கள்...அந்த ஊர் சுத்தி பாக்கனும்னு ரொம்ப நாள் ஆசை....மதுரை வரைக்கும் தான் வந்துருக்கேன்....உங்க ஊர்ல பொண்ணு எடுக்கணும்னு கூட சிலநேரம் யோசிப்பேன்.....
    அவ்ளோ புடிக்கும்....♥️♥️♥️

    • @Ryomen_sri_20
      @Ryomen_sri_20 2 ปีที่แล้ว +1

      🥰 yenakku trichy la naraya feds irukkanga 💥🔥🔥... Yenakku trichy Rompa pudikkum ❤️💥...
      Love From Tirunelveli ❤️

  • @srinathsanjay2520
    @srinathsanjay2520 2 ปีที่แล้ว +18

    எங்க ஊரு காஞ்சிபுரம்... ஆனால் என் ஊருக்கு பிறகு எனக்கு பிடித்த முதல் ஊரு திருநெல்வேலி தான்... என் நண்பனே நெல்லை தான் அந்த பேச்சு இருக்கே கேட்டுட்டே இருக்கலாம்...💥 அதே மாறி நம்ம தமிழ்நாட்டுல எல்லா ஊருமே கெத்து தான்🔥🤘

  • @j.s.myasar6074
    @j.s.myasar6074 5 ปีที่แล้ว +45

    திருநெல்வேலி❤️ எங்கள் உயிர்

  • @rasiganranjith3835
    @rasiganranjith3835 3 ปีที่แล้ว +22

    எப்பொழுது கேட்டாலும் முதன் முறை கேட்பதுபோலவே இருக்கிறது ❤️😍

  • @Nellaians_420
    @Nellaians_420 ปีที่แล้ว +12

    குற்றாலம்(குத்தாலம்) - தென்காசி ,.. கயல் விளையாத கடலோரம் மொட்ட பனங்காடு(கடல்) - தூத்துக்குடி ,.. பாடல் திருநெல்வேலி ,,, நெல்லை சீமை⚔️🔥❤️

  • @raja72857
    @raja72857 5 ปีที่แล้ว +94

    Thanking you so much for this video... Proud of Nellai..
    நானும் திருநெல்வேலிகாரன் தான்.. என்னோட ஊர் பெத்தநாடார்பட்டி

    • @marisubramanian5622
      @marisubramanian5622 4 ปีที่แล้ว +6

      Naan arunaperi

    • @jenshat8042
      @jenshat8042 4 ปีที่แล้ว +5

      Bro i am kadayam 🤝🤝🤝

    • @raja72857
      @raja72857 4 ปีที่แล้ว +2

      @@jenshat8042 super bro

    • @r15kings
      @r15kings 4 ปีที่แล้ว +3

      Me pavoorchthiram

    • @s.sudhakar6070
      @s.sudhakar6070 4 ปีที่แล้ว +4

      Bro na thisayanvilai

  • @nirmalmurugan405
    @nirmalmurugan405 5 ปีที่แล้ว +162

    படையே வந்தாலும் படமே ஓடாது
    திருநெல்வேலி காரன்டா

    • @mpvview4628
      @mpvview4628 3 ปีที่แล้ว +3

      Appo madurai

    • @irtsankar6773
      @irtsankar6773 3 ปีที่แล้ว

      @@mpvview4628 Madurai ku sethu than antha comment 🙂

    • @mpvview4628
      @mpvview4628 3 ปีที่แล้ว +2

      @@irtsankar6773 madura than veeram thuku capital 😄😄

    • @blackblack-cq5xi
      @blackblack-cq5xi 3 ปีที่แล้ว

      @@mpvview4628 saiyooo

    • @mpvview4628
      @mpvview4628 3 ปีที่แล้ว +1

      @@blackblack-cq5xi enna ya

  • @HomelyKitchen786
    @HomelyKitchen786 3 ปีที่แล้ว +15

    நான் மதுரை...என் குல தெய்வம் கோவில் திருநெல்வேலியில் தான் உள்ளது...மதுரை ஒரு கண் என்றால் திருநெல்வேலி மற்றொரு கண் போன்றது...♥️

  • @sanocsachin8870
    @sanocsachin8870 3 ปีที่แล้ว +3

    என்னோட ஊரு புதுக்கோட்டை என் ஊர எனக்கு ரொம்ப பிடிக்கும்.அதுக்கு அப்புறம் எனக்கு பிடிச்ச ஊரு திருநெல்வேலி தான்.....ஏன்னா திருநெல்வேலி பாச என்னய ரொம்ப ஈா்த்துச்சு....

  • @beardraskal9207
    @beardraskal9207 2 ปีที่แล้ว +28

    Thirunelveli💙💚🔥

  • @vinothn5527
    @vinothn5527 2 ปีที่แล้ว +17

    Naan Chidambaram❤️ but oru 10 times intha song ga kaettu irupen,..,......🔥MASS💥

  • @ramyajram2207
    @ramyajram2207 6 ปีที่แล้ว +11

    அடேங்கப்பா! பாடல் வரிகள் அப்படியே நெல்லையை கண்முன் கொண்டுவந்து நிற்க வைக்கின்றது.அதைவிட ஆட்டம் அருமை,அருமை.கிரங்கவைக்கின்றது. வாழ்த்துக்களுடன் நன்றி,நன்றி, நன்றி.

    • @MrKalugu
      @MrKalugu 3 ปีที่แล้ว

      Thanks

  • @realarcreations
    @realarcreations 2 ปีที่แล้ว +19

    Love from நாகர்கோவில் ல மக்கா... 😍😍♥️♥️🔥🔥🔥🔥🔥

  • @m.manikandaperumal.2688
    @m.manikandaperumal.2688 3 ปีที่แล้ว +49

    Thirunelveli karan la 💙💚🇩🇯🇩🇯

  • @sarun5515
    @sarun5515 3 ปีที่แล้ว +26

    திருநெல்வேலி 💙தூத்துக்குடி

  • @MersalSaravana
    @MersalSaravana 4 ปีที่แล้ว +48

    Iam maduraian but I love Tirunelveli people especially their slang 🥰😍

    • @Ryomen_sri_20
      @Ryomen_sri_20 2 ปีที่แล้ว +3

      😍😍tq bro enakkum Madurai Rompa pudikkum I love this place❤️🥰🥰

    • @suresheee6965
      @suresheee6965 ปีที่แล้ว +1

      Hi bro

  • @aravindnadar2431
    @aravindnadar2431 4 ปีที่แล้ว +28

    திருநெல்வேலி காரன் ல💙💚💙💚

  • @spokesofmusic9299
    @spokesofmusic9299 2 ปีที่แล้ว +6

    நான் தேனிக்காரன்.... திருநெல்வேலி மக்களை‌ ரொம்ப பிடிக்கும்...உதவும் குணம் கொண்டவர்கள்...

  • @allediting9585
    @allediting9585 3 ปีที่แล้ว +194

    முதல் கப்பல் விட்டதாரு...ஐயா வஉசி👑🔥 ❤🇮🇳

  • @JalalDxB
    @JalalDxB 3 ปีที่แล้ว +45

    Then : Tenkasi ♥️ Tirunelveli 😎
    Now : Tenkasi 💔 Tirunelveli 😢

  • @mahesmahes4239
    @mahesmahes4239 6 ปีที่แล้ว +102

    திருநெல்வேலி காரம்ல👍👍

  • @ThanuV
    @ThanuV 9 ปีที่แล้ว +19

    Enga Ooru Perumayai Sollum Aatakaarargal, NELLAI ANTHEM a true tribute to the city i born, Great Team work

  • @nayantharapage4740
    @nayantharapage4740 3 ปีที่แล้ว +27

    Tirunelveli 💙💚

  • @HarishHarish-pt3oc
    @HarishHarish-pt3oc 3 ปีที่แล้ว +9

    நான்..சென்னை But Thirunelveli super ல. உங்க பாசத்தை 27.8.2021 பாத்தேன்

  • @nadar_official_72
    @nadar_official_72 ปีที่แล้ว +2

    💙💚😈கமாண்ல💥 எங்க பார்த்தாலும் 💪 நாடார் 🔥 கொடி பறக்குது 😈 வெறித்தனம்💪💙💚

  • @blue__rose_76
    @blue__rose_76 2 ปีที่แล้ว +29

    பாவூர்சத்திரம் 🤩

  • @sivabalaji6965
    @sivabalaji6965 3 ปีที่แล้ว +29

    5:52 that lines makes us to goosebumps overload...

  • @selvinbabu
    @selvinbabu 3 ปีที่แล้ว +13

    ............❤️🌾⚔️.............
    வணக்கம் டூ ஆல் தமிழ் பீப்பிள் அரௌண்ட் த வேர்ல்டு
    உலக தமிழ் மக்களுக்கு சமர்ப்பிக்கிறேன் இந்த நெல்லையின் புகழாரம்
    .......................
    ஜம் பல பல ஜல பல பல ஹுஹ ஹீஹ (4)
    இது பரணி பாயும் ஊரு அது தரணி ஆளும் பாரு
    தமிழ் மக்கள் கிட்ட கேளு நெல்லை சீமை பேரு
    மானம் கட்டி காக்கும் ஊரு வானம் தட்டும் எங்க தேரு
    முதல் கப்பல் விட்டதாரு எங்கப்பங் கிட்ட கேளு
    ஜீவ நதி பாயும் எங்க பாலை வன பூமி
    ஏறு கொண்டு சோறு போடும் உழவர் எங்க சாமி
    தமிழனின் காலச்சார மாறாத ஊரு
    வாஞ்சிநாதன் கட்டபொம்மன் எங்க வரலாறு
    நெல்லையில படம் எடுத்தா சென்டிமெண்டா ஓடும்ங்க
    சொன்னது நாங்க இல்ல கோடம்பாக்கம் தான்
    நெல்லையில ஜெயிச்சு புட்டா கோட்டையத்தான் பிடிச்சுடலம்
    சொன்னது நாங்க இல்ல நாட்டு மக்கள் தான்
    ஜம் பல பல ஜல பல பல ஹு ஹ ஹூ ஹா (4)
    .........
    (பசியில் வாடும் ஏழைக்கெல்லாம் பசியாற பீஃரி புட்
    நெல்லையில பாளையங்கோட்டை தென்னகத்தின் ஆக்ஸ்போர்டு
    ரோ ரோ ரோ ய போட் ஜொண்ட்லி டவுன் ஸ்ட்ரெய்ட்டு
    இப் யு கெட் தி நெல்லை ஆண்தம்
    டொண்ட் பர்கெட் டு ஸல்யுட்டு )
    .........
    நம்ம பாபநாச அருவி அது பாரி வள்ளல் போல
    பாபா படுற பாடுட்லையும் பாரதியார் வாழ
    மணிமுத்தாறு அணையும் எங்க வலிமையைத் தான் காட்ட
    செங்கோட்டைப் பாலம் முப்பாட்டன் கதைய பேச
    எங்க கோவில் கொடையிலத வேட்டி சட்ட பலபல கும்
    வெட்டி சண்டை வந்த்தாக்க ஊரூகுள்ள அணல் பரக்கும்
    சிங்க வால் குரங்கு இருக்கு திருசெங்குடி மலையிலே
    சீரிப் பாயும் புலியும் இருக்கு முண்டந்துறைக் காட்டிலே
    பாருகுள்ளப் பேரு எடுத்த திருநெல்வேலி காவல் துற
    ஒத்த பன சுடலை போல காவலுக்கு யாரும் இல்ல (2)
    பத்துப் பாலம் இருந்தாலும் ரெட்ட பாலம் போகயில்ல‌
    பத்துப் பேரு சுத்தி வலச்சாலும் எங்க பலம் கொறஞ்சதில்ல
    ஏலேலோ ஏலேலோ ஏலோ சைய்யா ஏலேலோ (4)
    கும்பிட காந்தி மதி குறுகுகடை கஷ்ணாபுரம்
    குழு குழு குத்தாலம் சிலுனு சிலினு மாஞ்சோலை
    சண்டே நா சைட் சென்டர் சாயங்காலம் கும்மாளம்
    சாப்பிங்க்கு ரத வீதி சொர்க்கம் நம்ம சொந்த ஊரு
    அளங்காத சேலக் கட்டு அம்சமான முகவேட்டு பாருங்க எங்க பொண்ணு ஜோருங்க
    அழகுலதா மயங்க்கிட்டு கேலி கிண்டல் பண்ணியும் தா பாருங்க வாழெடுக்கும் ஆளுங்க
    வெளிநாட்டு பறவை எல்லாம் எங்க ஊருக்கு வருதுங்க
    இருட்டுக்கட அல்வாவும் பிலைட்டுலத போதுங்க
    ஐந்து வகை நிலமும் எங்க தனித்துவம் தான் பாரு
    கயல் விளையாடும் கடலோரம் மொட்டப் பனங்காடு
    கறையாறு போற வழி சொரிமுத்து அய்யனாரு
    ஆடி மாச கொட விழா னா ஆடு கோழி கேப்பாரு (2)
    நெல்லால வேலி கட்டிய நெல்லையப்பர்............
    நெல்லால வேலி கட்டிய நெல்லையப்பர் நாயகனுக்கு தன்னாலப் பாட்டு வரும் அவன் அருள் பெற்றவனுக்கு
    எங்க ஊரு பெரும சொல்ல ஒத்த பாட்டுப் பத்தலையே
    இன்னும் கொஞ்சம் எடுத்துச் சொல்ல பல நூறு தலைமுறை வேணும்ங்க .....
    ..,........❤️🌾⚔️...........

  • @Thirunelveli_Tenkasi
    @Thirunelveli_Tenkasi 11 หลายเดือนก่อน +4

    1000 தடவை கேட்டாலும் சலிக்காத ஒரே பாடல்❤

  • @user-zt9si7yr5d
    @user-zt9si7yr5d 3 ปีที่แล้ว +9

    பத்து பேரு‌ சுத்தி வளைச்சாலும்‌ எங்க‌‌ பலம் குறைவதில்ல 🔥🔥🔥🔥 Tirunelveli karan 🔥🔥🔥

  • @suryaprakash9489
    @suryaprakash9489 7 ปีที่แล้ว +214

    Thiru(Respect)
    Nel(Rice)
    Veli(valley)

    • @iruthayamicheal8751
      @iruthayamicheal8751 4 ปีที่แล้ว +4

      Semma explained 😎😎😎😎🦁🦁🦁👹👹☠️☠️☠️⚓⚓⚓🇸🇧🇸🇧🇸🇧🔰🔰💪💪💪💪✌✌🤳🤳

    • @shiranjeeviviratshiranjeev6579
      @shiranjeeviviratshiranjeev6579 4 ปีที่แล้ว +3

      Good explained bro👍❤️❤️👍👍

  • @gayathri.s3501
    @gayathri.s3501 4 ปีที่แล้ว +58

    Tirunelveli ponnu...say proud 🔥💥💯