Thiruthani Subramanian swamy temple , Money Minded Management???

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ธ.ค. 2024

ความคิดเห็น • 393

  • @meganathanb3923
    @meganathanb3923 5 ปีที่แล้ว +22

    உண்மைதான் கணேஷ் ,நாங்களும் பலமுறை இதுபோன்று அவதிப்பட்டுள்ளோம்,ஆனால் அவ்வளவு கஷ்டங்களும் அழகு முருகனை தரிசித்தபிறகு காணாமல் போய்விடும்,நன்றி கணேஷ்

  • @PraveenK-dt8ov
    @PraveenK-dt8ov 5 ปีที่แล้ว +11

    கணேஷ் ராகவ் ,, திருத்தணி முருகன் கோவிலுக்கு வந்ததற்கு நன்றி.
    திருத்தணி முருகன் கோயில் அபிஷேகம் நேரம்:
    காலை 8 AM - 9.30 AM காலை சந்தி பூஜை
    மதியம் 12 மணி - பிற்பகல் 1.30 உச்ச காலை பூஜை
    மாலை PM -6.30 PM சத்யாத்ரி பூஜை
    திருவிழா நாட்களில் பூஜை நேரம் மாற்றப்படும். எடுத்துக்காட்டு: ஆடி கிருத்திகை,சஷ்டி,கிருத்திகை நாட்களில்
    மேற்கூறிய நேரங்கள் பொது தர்சினம் நிறுத்தி விட்டு, சிறப்பு நுழைவு வரிசை டிக்கெட்டுகள் 150 ரூபாய்
    சுமார் 30-40 உறுப்பினர்கள் மட்டும் அபிஷேகம் பார்க்க முடியும் .இது மக்களுக்கு மட்டுமே பயனளிக்கும்: மதிய உணவு திட்டத்திற்கு.
    திருப்பதியில் ,, லட்சக்கணக்கான மக்கள் சுமார் 6- 7 மணி நேரம் நிறுத்தி விடுதியில் தங்க
    வைக்கிறார்கள் இருப்பினும் அவர்கள் 300 ரூபாய் டிக்கெட்டுகளை விரைவாக பாலாஜியைக் காண அனுமதிக்கின்றனர்.
    அவர்கள் டி.டி.டி திருப்பதி தேவஸ்தானம் பண மனம் கொண்டவர்களா?
    எனவே மக்கள் நேரங்களை அறிந்திருக்க வேண்டும், அதன்படி திட்டமிட வேண்டும்.
    பழனி மற்றும் வேறு சில கோயில்களுடன் ஒப்பிடுகையில், திருத்தணி கோயில் பணத்தின் போக்கு மிதமானது.
    திருத்தணி கோயில் ஊழியர்கள் பணம் பெறும் முறை எடுத்துக்காட்டு:
    இது இலவசம் என்றாலும், ஊழியர்கள் சப்பல்ஸ் மிதியடி, சாமான்களை டோக்கனுக்கு பணம் கேட்பார்கள்
    ஐயர்களும் குருக்கலும் சிறப்பு பூஜைகளுக்கு பணம் கேட்பார்கள்.
    நான் திருத்தணியில் இருப்பவன்., நான் திருத்தணி முருகன் தேவஸ்தானத்துடன் எந்த வித சம்மந்தம் இல்லை.
    Ganesh Raghav sir,,Thanks for coming to tiruttani Murugan temple.
    Tiruttani Murugan Temple Abhishegham timings:
    Morning 8 AM - 9.30 AM Kalai sandhi pooja
    Afternoon 12 pm - 1.30 pm ucha kalai pooja
    Evening 5PM -6.30 PM satyatri pooja
    Festival days: Pooja timings will be changed. Example: Adi kiruthigai, shasti, Thai poosam, kiruthigai days
    The above mentioned timings general dharshan can be stopped and only special entry queue tickets 150 rupees
    for around 30-40 members can see abhishegham.150 Rupees are going to Lord murugan devasthanam. It will beneficial for people only
    In Tirupathi,, lakhs of people stopped and put in godown for around 6- 7 hours. However they are allowing 300 rupees tickets to see Lord balaji in a quick row.
    Are they TTD tirupathi devasthanam money minded?
    So people should aware timings and then plan accordingly. Compare to palani and some other temples , Tiruttani temple is moderate in terms of money.
    Tiruttani temple employees money getting method Example:
    Tiruttani temple employees will collect money for luggage safe,,though it is free
    Employees will ask money for chappals token, though it is free
    Iyers and gurukkal will ask money for special poojas.
    I am from tiruttani, I am nowhere connected to Tiruttani murugan devasthanam.

    • @GaneshRaghav
      @GaneshRaghav  5 ปีที่แล้ว +2

      Thanks for information bro , i think special entry is only suitable for festival days and 150 rs agishegam dharisanam is ok and they sold 20 rs ticket only to skip a single row , but i cross checked this with the regular visitor they too feel like me .... I just told wat i feel if its hurts you iam sorry bro

    • @SureshS-iv4qj
      @SureshS-iv4qj 4 ปีที่แล้ว

      @@GaneshRaghav thala nee madras ah

  • @rameshram815
    @rameshram815 5 ปีที่แล้ว +15

    Ganesh excellent video. Not only in Thiruthani in almost all the famous temples in Tamil Nadu have the same problem by allowing the paid darshan quickly and free darshan slowly.Thanks for posting this video.

  • @sekark6571
    @sekark6571 5 ปีที่แล้ว +4

    Good coverage. Well done.. keeping people wait for darshan for no reasons except for money is not acceptable. Pl raise this issue repeatedly with HRCE Board

  • @subathrashekar3105
    @subathrashekar3105 5 ปีที่แล้ว +10

    தணிகைமலை தரிசனம் அருமை, வாழ்க வளமுடன்

  • @muthuraj8349
    @muthuraj8349 4 ปีที่แล้ว

    கட்டண தரிசன முறையில் யாவருமே போகாமல் இருந்தால் அது தன்னாலேயே மூடப்படும், இறை தரிசனம் செய்யும்போது காத்திருந்து நிதானமாக தரிசனம் செய்யும் மனோநிலை மக்களுக்கு வரவேண்டும், நீங்கள் துணிச்சலுடன் இந்த செய்தியைப் பகிர்ந்தது நன்று,👍இது அனைத்துக்கோவில்களிலும் உள்ளது,

  • @RajaRaja-sw5ow
    @RajaRaja-sw5ow 5 ปีที่แล้ว +2

    Hi கணேஷ் ஜாலிய இருந்துச்சு இது வரை திருத்தனி போனது இல்லை உங்கள் வீடியோ மூலம் அந்த முருகன் அருள் கிடைத்துக்கு நன்றி.நன்றி முருகனுக்கு அரேகரா

  • @indhumathimani7233
    @indhumathimani7233 5 ปีที่แล้ว +2

    திருத்தணி கோயில் வீடியோ சூப்பரா இருந்தது நா ஒரு தடவை தான் போயிருக்கேன் அதுவும் ரொம்ப வருஷம் முன்னால திரும்பவும் ஓரு தடவை கண்டிப்பா போவேன் நன்றி கணேஷ் ராகவ் மற்றும் நண்பர்களுக்கும் என் நன்றி நீங்கள் சிறுவாபுரி கோயில் சென்று வீடியோ போட வேண்டும் மிகவும்புகழ் பெற்ற கோயில்

  • @sivagamiganesan9299
    @sivagamiganesan9299 5 ปีที่แล้ว +2

    Very nice son.very recently I have visited this thiruthani(December 1st) temple at early morning general dharshan.after watching your video I felt the nice experience again.thank u much.May God bless u n crew👃👃👃

  • @hemadevis2062
    @hemadevis2062 5 ปีที่แล้ว +2

    super raghav i had went to the temple so many years ago,,thanks my boy for thiruthani murugar tharisanam👌👌💐👍👍

  • @aravindvm2399
    @aravindvm2399 5 ปีที่แล้ว +6

    It's great seeing u bro in various temples..really blessed na..

  • @l-74
    @l-74 4 ปีที่แล้ว +1

    Muruga Muruga ..... Bless me and bless each and every creature created by you in this world.

  • @nagiencreations
    @nagiencreations 4 ปีที่แล้ว +4

    Hi Brother, I'm from Malaysia I came To Thiruthani Murugan temple past February 2019...The temple priest and temple management forced us to pay money for the tharisanam....I gave 50 rps but the temple priest doesn't want to accepted it & ask me to take it back...they want big amount....

  • @balajibme
    @balajibme ปีที่แล้ว

    Hi Ganesh brother wonderful video about tiruthani temple nice

  • @iraivaatraders
    @iraivaatraders 5 ปีที่แล้ว +12

    நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க ருப சுப்ரமணிய சுவாமி, முத்துகுமார சுவாமி வாழ்க வாழ்க🙏🙏🙏...

  • @ushasubramanian9733
    @ushasubramanian9733 5 ปีที่แล้ว +4

    Nice video. God bless you and your family ganesh.

  • @sudhavallivalli8602
    @sudhavallivalli8602 4 ปีที่แล้ว

    Koil padi erra vazhila niraiya sathirangal irukkum. Adhula kooda oru murai naanga dance progm seidhadhu nyaabagam varudhu. Romba thanks childhood memories marupadiyum ungalaala ninachu paakkaren. Marakkamudiyaadha anubhavangal.

  • @kothandaraman4498
    @kothandaraman4498 5 ปีที่แล้ว +1

    Just seen your Thiruthanigai Murugan Temple vedio your comments are really good temple authorities are take appropriate action regarding the pilgrims and devotees darshshan. Good afternoon bro

  • @CVS-en8ps
    @CVS-en8ps 5 ปีที่แล้ว +5

    Nice vlog not only tiruthani almost many temple are commercial nowadays

  • @kavitha2652
    @kavitha2652 5 ปีที่แล้ว +43

    திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன் மலை விருத்தன் என துளத்தில் உறை கருத்தன் மயில் நடத்துகுகன் வேலே (வேல் மாறல் பதிகம் )

  • @mrsvasupradavijayaraghavan5839
    @mrsvasupradavijayaraghavan5839 5 ปีที่แล้ว +33

    முருகர் ஆஞ்சநேயர் ருபத்தில் வந்து பழத்தை வாங்கி கொண்டார் 🙌🙌

    • @wordsofwordless_osho5991
      @wordsofwordless_osho5991 5 ปีที่แล้ว +2

      இந்த நிகழ்வை கொஞ்சம் விரிவா சொல்லுங்க ப்ரோ

    • @sudhavallivalli8602
      @sudhavallivalli8602 4 ปีที่แล้ว

      Are u a bala devotee mam?

  • @ranga2759
    @ranga2759 5 ปีที่แล้ว +14

    திருதணி பக்கத்தில் பொன்பாடிகேட் உள்ளது அங்கு மத்தூா் மகிஷாசுரமா்த்தினி அம்மன் கோயில் இருக்கு மிகவும் சக்தி உள்ளஅம்மன் முடிந்தால் போய்வரவும் கணேஷ்

  • @sweethad753
    @sweethad753 5 ปีที่แล้ว +1

    Super sir rombha thanks.. keep up the good work!!

  • @parsuwanath
    @parsuwanath 5 ปีที่แล้ว +2

    Yes it's true. Nowadays most of the temples are now money minded. In thiruvannamalai temple, the priest demanded 50rs for viboothi prasadam...Also there were brokers inside the temple premises who promised to take us near the statue for 250rs...

  • @kalaiarasib6599
    @kalaiarasib6599 5 ปีที่แล้ว +1

    Temple special thagaval therinthukolla mudinthathu nandru thanks thambi

  • @jeevaajoee9136
    @jeevaajoee9136 ปีที่แล้ว

    1. Steps la nadandhu poravungalukku car parking keela irukka?
    2. Saravana poigai la kulikka anumadhi irukka?
    3. Bag eduthuttu pona mela store room irukka?

  • @reenamenon6989
    @reenamenon6989 5 ปีที่แล้ว +3

    Vetri vel murugunuku arogara🙏
    Tks Ganesh

  • @kamalhasan7781
    @kamalhasan7781 5 ปีที่แล้ว +5

    Always like my one of the Favourite place "Thiruthani"

  • @sreekamperi7746
    @sreekamperi7746 4 ปีที่แล้ว

    Padai vazhi eppomo parthathillai ganesh.. super video

  • @chandraayengar5677
    @chandraayengar5677 5 ปีที่แล้ว

    திருத்தனி முருகனுக்கு அரோகரா வஜ்ரவேல் பர்வதம் மற்றும் கோவில் பற்றிய தகவல் களைத் தொகுத்து வீடியோ மூலம் படம் எடுத்துக் காட்டியதற்கு மிக்க நன்றி கணேஷ் தம்பி கடவுள் துனை புரிய வேண்டும் நன்றி தம்பி 👌👍

  • @babuk5517
    @babuk5517 2 ปีที่แล้ว

    Fantastic,Thank you so much

  • @premr6907
    @premr6907 5 ปีที่แล้ว

    All around gorungugo , bagapartha puduguthugo, nice punch dialog, super vedioes. Thanks lot

  • @padmapriya3745
    @padmapriya3745 5 ปีที่แล้ว

    Thanks Ganesh for showing steps way to reach temple Lord Muruga bless all

  • @jnivaskar6215
    @jnivaskar6215 5 ปีที่แล้ว +1

    Tirtani devasatham must treat all as equal and your video is good bro and useful keep doing...

  • @krithi5938
    @krithi5938 5 ปีที่แล้ว +10

    தக்கோலத்தில் நிறைய பழங்கால கோயில்கள் ௨ள்ளன. நிறம் மாறும் லிங்கம் ௨ள்ளது. வரலாறு டன் சொல்லவும்.

  • @malathiannamalai2858
    @malathiannamalai2858 5 ปีที่แล้ว +5

    ஹாய் 3 பேரையும் சேர்ந்து பார்த்ததில் மகிழ்ச்சியே 2 நாள் முன்னாடி தான் என்வீட்டுக்காரர் திருத்தணி போகவேண்டும் என்று சொன்னார் இன்று தங்கள் வீடியோ மூலம் தரிசித்ததில் ரொம்ப சந்தோஷமாக உள்ளது

  • @revathi.s1648
    @revathi.s1648 5 ปีที่แล้ว

    Very nice.Vazhga valamudan Ganesh..

  • @saraswathibhakthavatsalam2714
    @saraswathibhakthavatsalam2714 5 ปีที่แล้ว +1

    Vanakkam Varadhar GR Anna. Tomorrow we are going to Thiruthani for Vihaan's headshave. Thank you so much for this video Anna. Thank you again Anna. God bless you.

  • @mamidimuralimohan7126
    @mamidimuralimohan7126 5 ปีที่แล้ว

    Thanks Ganesh you and your friends shows great temples.

  • @muruganpalani6868
    @muruganpalani6868 4 ปีที่แล้ว

    Thanks for ganesh ragav God blessed you

  • @gelango3851
    @gelango3851 4 ปีที่แล้ว

    Man will see money but God will see man (manithirkal). Every thing for good only. Thank u for your video i got satisfied as if i went there and seen Murugan. Thanks dear

  • @jothidarganesan236
    @jothidarganesan236 4 ปีที่แล้ว

    நன்றி தம்பி அருமையான விளக்கம்

  • @vadivelantj385
    @vadivelantj385 5 ปีที่แล้ว +1

    Hi Bro, Vanakkam, As you rightly said, we do come from Bangalore from Panchali Saba and do Padi Poojai every year end and also have have Bajanai.

  • @usharani8027
    @usharani8027 5 ปีที่แล้ว +3

    ஹாய் கணேஷ் கண்ணா மிகவும் அருமை என் அம்மா வீட்டு குல தெய்வம் திருத்தணி முருகன் தான் நிறைய முறை சென்றுள்ளேன். நீ சொல்வது போல் நாங்களும் வேறு வழியின்றி டிக்கெட் வாங்கி தான் சென்றோம் ஆனால் நீண்ட நேரம் தரிசனம் செய்ய அனுமதிக்கிறார்கள் அது ஒரு ஆறுதல் .மற்றபடி உன் புண்ணியத்தால் காவடி தரிசனம் கிடைத்தது மிகவும் நன்றி காவடி தரிசிக்க முருகனையே தரிசித்த புண்ணியம் நன்றி நன்றி கண்ணா .ஸ்ரீ ராம ஜெயம்

    • @muthuraj8349
      @muthuraj8349 4 ปีที่แล้ว

      குலதெய்வம் என்பது காவல் தெய்வங்களையே குறிக்கும், பிரதான தெய்வங்களின் அருகில் அவை இருக்கும், அல்லது பூர்ண புஷ்கலை சமேத அய்யனாரே அனைவருக்கும் குலதெய்வம், வீர பத்திரர், சங்கிலி பூதத்தார், பேச்சியம்மன், கருப்பசாமி, சுடலை போன்ற எண்ணற்ற தெய்வங்களும் குலதெய்வங்களே சாஸ்தா என சொல்வதுண்டு, சபரிவாசனே முதன்மையான சாஸ்தா

  • @kalavathithirunavukkarasu8164
    @kalavathithirunavukkarasu8164 5 ปีที่แล้ว

    All ways your informations are very beautiful today also very good God bless you son your thinking is also good see you again

  • @manonmanisubramanian3336
    @manonmanisubramanian3336 5 ปีที่แล้ว +2

    Romba nalla irunthuthuppa nangalum unkoodave kovilai chuthi vantha mathiri irukku

  • @phalanivelu2765
    @phalanivelu2765 3 ปีที่แล้ว

    Really nice video my brother thank you 🙏👍

  • @meerababu2406
    @meerababu2406 4 ปีที่แล้ว

    Vetrivel murugaukku arahohara. Thank you friends.super.

  • @sidhuprince9658
    @sidhuprince9658 4 ปีที่แล้ว +3

    Yennn veedu kuda unnga video la cover panni erukeenga bro 🤩🤩🤩🤩🤩 starting steps kiita dhan bro yenga paati veeduuuu

  • @shanthimurugan924
    @shanthimurugan924 5 ปีที่แล้ว +2

    My favourite temple, sweet memory thanks 😊

    • @narayannands468
      @narayannands468 4 ปีที่แล้ว

      Temple area should be kept clean and beautiful.

  • @UmaMaheswari-dz1lf
    @UmaMaheswari-dz1lf 5 ปีที่แล้ว

    Thank u so much my son.god bless you

  • @bharanikirancherry
    @bharanikirancherry 5 ปีที่แล้ว

    Yes 100% correct
    Everything is money oriented there
    For tickets also they won't give any receipt or ticket some times the money goes to that employee only.

  • @rajaniyer6144
    @rajaniyer6144 4 ปีที่แล้ว +4

    In Kerala, No Temples Do like These..Something Great

  • @vishalvinod8923
    @vishalvinod8923 4 ปีที่แล้ว

    Very nice anna unga moolama murugana paaka mudinchuthu

  • @arjunraj6919
    @arjunraj6919 4 ปีที่แล้ว +1

    Bro yaaru tiruthani temple kattiyadhu

  • @vijayankg2477
    @vijayankg2477 4 ปีที่แล้ว +1

    really great service to hindus allover the world.hindus unite irrespective of cast languages and place

  • @lucky-kg3cg
    @lucky-kg3cg 3 ปีที่แล้ว

    How to get that sandal powder

  • @VASPVLOGS773
    @VASPVLOGS773 5 ปีที่แล้ว +1

    😀
    Nice all brother's. God bless you🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @natarajangeetha4500
    @natarajangeetha4500 5 ปีที่แล้ว +1

    KADAVULAI VAITHU. KOLLAI ADIKKIRARKAL.MURKAALATHIL MANNARKAL. KATTIYA KOVILAI VALIPATTAI IVARKAL VIYAPARAMAAKKUVATHU. VETKAPPADA VENDIYA ONDRU. VIDEO. NICE. THANK YOU.

  • @revathisarma7491
    @revathisarma7491 5 ปีที่แล้ว +2

    Nice Tambi we went that temple 6 years back

  • @bhuvaneshwarig8170
    @bhuvaneshwarig8170 5 ปีที่แล้ว

    Superb Ganesh Raghav.

  • @tigerpass4216
    @tigerpass4216 5 ปีที่แล้ว

    Excellent video. You are really doing a very good job. Hats off to you bro

  • @sunflowergirl2038
    @sunflowergirl2038 5 ปีที่แล้ว +4

    We came to this temple in 1999.Well everywhere nowadays is only money bro,what to do.

  • @highwaymafia6373
    @highwaymafia6373 3 ปีที่แล้ว

    1st time i am seeing your channel/video. Beautiful and casual vlog. Nice information shared too. Very engaging throughout. ☺️

  • @nagarajans914
    @nagarajans914 5 ปีที่แล้ว +1

    அருமையாக இருந்தது உன் வீடியோவக்கு பின் தேவஸ்தானம் தரிசனம் செய்ய நல்ல முடிவு எடுக்கும் என நம்புகிறேன்

  • @chitramanoharan813
    @chitramanoharan813 5 ปีที่แล้ว

    Super pa. God bless you and your team.

  • @mrsvasupradavijayaraghavan5839
    @mrsvasupradavijayaraghavan5839 5 ปีที่แล้ว

    கோவில் வளாகம் அருமையாக இருக்கு temple view super

  • @sednabloom2294
    @sednabloom2294 3 ปีที่แล้ว

    How to reach steps area from tiruthani bus stand

  • @ArunaJTJ
    @ArunaJTJ 5 ปีที่แล้ว +1

    Super ganesh👌👌 last week naanga poitu vanthom ganesh

  • @vinothragu5368
    @vinothragu5368 5 ปีที่แล้ว +1

    Hi Ganesh raghav,
    Thanks for information bro,

  • @anuradharadhakrishnan6480
    @anuradharadhakrishnan6480 4 ปีที่แล้ว

    Naane neril padiyeruvathu ponru thonrugirathu. Mikka nanri. Saravana poigai kitte vandhutteenga.

  • @mallikanarayan1351
    @mallikanarayan1351 4 ปีที่แล้ว

    very nice and informative video.really enjoyed watching it. very beautiful temple in natural surroundings. after watching this video I 've subscribed to ur channel. Om Muruga 🙏🙏.

  • @omsakthi1842
    @omsakthi1842 3 ปีที่แล้ว

    அய்யா, திருத்தணியில் இரண்டு மூலவர் சிலை உள்ளது. ஒரு சிலையை மட்டும் அனைவரும் வழிபடுவார். இரண்டாவது சிலை நவகிரகம் பக்கத்தில் உள்ள வழியில் சென்ட்ரால் பார்க்காலம். இது நிறைய பேருக்கு தெரியது. கடந்த முறை திருத்தணி சென்ற போது அந்த சிலை அங்கு இல்லை. அங்கு இருக்கும் பூசாரிகலையும் விசாரித்தாலும் எந்த ஒரு பயனும் இல்லை. என்னுடைய பாட்டன், அப்பன், பரம்பரையா கும்புடுர கோவில், உங்கள் உதவிக்கு 🙏🙏🙏

  • @balamurugan-xt3kj
    @balamurugan-xt3kj 2 ปีที่แล้ว

    They are money minded management, I am also feel during visit temple.

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy 2 ปีที่แล้ว

    ஓம் ஶ்ரீ திருத்தனி முருகன் துணை🙏

  • @praveenapravee449
    @praveenapravee449 4 ปีที่แล้ว

    Romba nalla thiruthani 👌👌🙏🙏

  • @srividhya6960
    @srividhya6960 3 ปีที่แล้ว

    we planned to go tirutani i had 2 and 4 yrs child i want to knw which day is spl for tirutani tuesday spl ah. padi erama mela poga bus facility iruka pls reply

  • @muruganpanchasharam4427
    @muruganpanchasharam4427 5 ปีที่แล้ว +2

    Hi ganesh bro naveen bro and hema Anna nice to see u and very interesting video super view of thirutani malai why u didnot show live peocock in the temple and you didn't go to saptakanni temple which is famous in thirutani thanks for this video waiting for next one

  • @sivaap7159
    @sivaap7159 5 ปีที่แล้ว +1

    Nandri

  • @ushagunasekar7819
    @ushagunasekar7819 5 ปีที่แล้ว

    Thiruthani ponathunalla santhosham bro......muruga saranam

  • @advaita7channel403
    @advaita7channel403 5 ปีที่แล้ว +1

    Nice video

  • @vijayalaxshmisubramaniam2027
    @vijayalaxshmisubramaniam2027 5 ปีที่แล้ว +1

    Thank you for sharing the information 👍

  • @yukeshsrm7159
    @yukeshsrm7159 2 ปีที่แล้ว +1

    Tiruttani Temple town is the northern part of Tamilnadu, actually Tirupati was the North end of Tamilnadu.
    வட வேங்கடம் தென் குமரி.

  • @prabhutinker3428
    @prabhutinker3428 5 ปีที่แล้ว +1

    Thank you for information Ganesh Anna

  • @sudhavallivalli8602
    @sudhavallivalli8602 4 ปีที่แล้ว

    Ennoda paatty thaathaa vaazhndha oor. Oru varusham naangalum anga irundhom. Appo andha streets laam evlo wide ah irundhadhu?? Ippo ivlo chinnadhaa aayiduchi.

  • @skcark
    @skcark 4 ปีที่แล้ว +1

    live relay pola ulladhu. sooooopppppppoerrrrrrr.

  • @agsags9
    @agsags9 5 ปีที่แล้ว

    Ganesh, very nice, keep rocking

  • @prabhus3532
    @prabhus3532 5 ปีที่แล้ว

    Last week la irunthu unga video parkren romba super bro

  • @karunanithiv5177
    @karunanithiv5177 4 ปีที่แล้ว

    It's absolutely true.All staff are more than Murugapiran. No respect and courtesy to devotees. But Murugan simply looking.

  • @sankaranm6450
    @sankaranm6450 5 ปีที่แล้ว +1

    Super videos
    சிறப்பு

  • @parthsiva1999
    @parthsiva1999 4 ปีที่แล้ว

    cover vallimalai, on the way ponnai 108 amman koil, panchamuga vinayaga temple and one more excellent temple veppancheri and ottenery . All the temples near sholingur

  • @thilakarunkumar
    @thilakarunkumar 4 ปีที่แล้ว

    Vellatha thanila pota vuduneye adhai yeduka oruthar thoorama thanila gudhipadhai note panneengala ,

  • @JEYARAJPNADAR
    @JEYARAJPNADAR 4 ปีที่แล้ว

    இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நாங்கள் நாண்கு குடும்பத்தினர்கள் 20 பேர் குழுவாக திருப்பதி வெங்கடாஜலபதியை தரிசித்து விட்டு திருத்தணி முருகனை தரிசிக்க சென்ற போது முன்னாடி நின்ற எங்கள் குழுவிலிருந்த ஒருவரிடம் "20 பேருக்கு டிக்கெட் வாங்குங்கள்" என்று கூறிவிட்டு கட்டண தரிசண நுழைவு வாயில் வழியாக உள்ளே நுழைந்தோம்.
    கோயில் உள்ளே போனதும் நான் அவரிடம் நான்,"டிக்கெட்" எங்கே?
    என்று கேட்டதும் அவர் "டிக்கெட்" தரவில்லை பணத்தை மட்டும் பெற்றுக்கொண்டு ஆட்களை எண்ணி உள்ளே விட்டுவிட்டார்கள்"
    என்றார்.
    நான்," நீங்கள் ஏன் டிக்கட் வாங்காமல் பணத்தை மட்டும் கொடுத்தீர்கள்?
    முதலிலே சொல்லியிருந்தால் அவனுங்களிடம்
    (திருட்டுத்தனம் பண்ணும்
    அறம் இல்லாத்துறையினருக்கு என் மரியாதையளிக்க வேண்டும்)
    சண்டை போட்டிருக்கலாமே"
    என்றேன்.
    அவரோ..
    "நாம் மும்பையிலிருந்து சாமி கும்பிட வந்தூள்ளோம் வீணாக ஏன் சண்டை போடனும்?
    அந்த முருகன் பாத்துக்கிடுவான்"
    என்று கூறிவிட்டார்.

  • @abiramiabirami9118
    @abiramiabirami9118 4 ปีที่แล้ว

    Nice video om murga🙏🙏🙏🙏

  • @drkiran9874
    @drkiran9874 5 ปีที่แล้ว +1

    Dear Ganesh Raghavaji, thanks for showing Tirutanni Subramanya temple. Thanks for telling the significance of 365 steps. I also guessed the same point only I.e 365 days of a year. Pushakarni was well maintained here. Once again nice to see all the 3 of you in one single video. Gopuram was nice to see. Pond in the hills was not maintained correctly. You could have taken a wooden stick to avoid the Monkeys, as you did in Sholingar temple. Thanks for showing Subramanya with his wives. Thanks for telling the special Darshan rate. Sorry to hear that temple authorities were waiting to sell special Darshan tickets more. Thanks for showing Moolavar photo & Utsavar photo of Subramanya. Thanks for telling the details of Vajra Vela. Thanks for telling the different Vahanotsava( Airavatha Elephant) here other than peacock. Scenery from hills was nice to see.

    • @soundarisivasailam7627
      @soundarisivasailam7627 5 ปีที่แล้ว

      On new years eve 31st. Night lots of devotees climb the stairs singing Thirupugaz

    • @drkiran9874
      @drkiran9874 5 ปีที่แล้ว

      @@soundarisivasailam7627 Thanks for the information given.

  • @kavidhana1666
    @kavidhana1666 5 ปีที่แล้ว

    All brother's got bless you video very super ma

  • @selvamselvi66
    @selvamselvi66 4 ปีที่แล้ว +1

    1999 ம் வருடம் இந்த கோயிலுக்கு வந்ததது படிக்கட்டுகள் வழியாகத்தான் வந்தோம்,மறக்கமுடியாத அனுபவம் மீண்டும் கண் முன் காண்பித்ததார்க்கு நன்றி நண்பர்களே..

  • @balajix7854
    @balajix7854 5 ปีที่แล้ว

    Exlent raghav

  • @babyofmysonjourney23817
    @babyofmysonjourney23817 4 ปีที่แล้ว

    Tiruttani murugan kovilukku vandhatharku nandri anna

  • @Butterfly-ct5iq
    @Butterfly-ct5iq 5 ปีที่แล้ว

    I went to this place twice. But where are the stairs leading to temple. We gone by bus from bus stand.