உணவில் வண்ண பொடி தவிர்த்து நீங்கள் செய்வது மிகச் சிறப்பு.. மக்களுக்கு புரிதல் வேண்டும்.. வண்ண பொடி எந்த கூடுதல் சுவையையும் உணவுக்கு தருவது இல்லை.. உடலுக்கு கேடு மட்டுமே தரும் ... வாழ்த்துக்கள் நண்பர் பாண்டி மற்றும் குழுவினருக்கு ...
அருமையான காணொளி. நீர்நிலைகள், மலைகள், காடுகள், மற்றும் மரங்கள் போன்றவற்றை நன்றாக பராமரித்தாலே நமக்கு உணவு தொடர்ச்சியாக கிடைத்துக்கொண்டே இருக்கும் .கற்றது கையளவு குழுவினருக்கு வாழ்த்துகள் .
பெரு மதிப்பிற்கும் மரியாதை இருக்கும் பொருந்திய மாஸ்டர் சாங் அவர்களுக்கும் அவருடன் பணியாற்றும் பாண்டி அண்ணன் அவர்களுக்கும் சிறந்த நகைச்சுவை மனப்பான்மை கொண்ட அண்ணன் நண்டு சேகர் அவர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த சித்திரை திருநாள் நல்வாழ்த்துக்கள்
சூப்பர் பிரதர் வாழ்த்துக்கள் வாத்து முட்டை நத்தை எங்க வீட்டில் சமைச்சுதும்மில்லை சாப்பிட்டதும் இல்லை 😮அனா பத்தா சாப்பிடனும் போல் இருந்க்கு உங்கள் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
Sema pandi anna and sekar anna master chan awesome bonda sekar anna seriyana sambavam janakirama thanila thallivitta thu mass janakirama seiru sema colour eruku ena vai janakirama ku muthal manithan cave mathiri
You people's rocking once again,,,SHANG is the one of the major key for this channel...He is 1000times better than him (MAMS KRISHANAN).for his kind heart and his knowledge in cooking.Thanks pandi bro for entertaining us❤❤
சென்ட்ராயன் அறுவை ஒன்றும் கிடையாது. ஒருத்தர் இல்லையென்றால் இன்னொருத்தருக்கு பலம் இல்லை இருவரும் சேர்ந்தால் தான் பலம். இப்படி எல்லாம் சொல்லி குடும்பத்தைப் பிரிக்காதீங்க பிரதர்
என்னங்க இது... இதுலாம் ரொம்ப அநியாயம் மாஸ்டர்...
இப்ப என்ன ஓடிட்டு இருக்கு.... கொரோனா .. வவ்வால் னு பயந்து கிடக்கோம்.. இப்ப
உங்களுக்கு நத்தை கறியா .. ஹ.ஹா... எப்படிங்க இப்படியெல்லாம் உங்களுக்கு தோணுது...
கடவுள் உங்க தலைக்குள் ஒரு கிட்சன் வச்சு படைச்சுட்டாரா ? அபாரம் போங்க.... சூப்பர்..
அருமையான ஐடியா .. அருமையான டிஷ். வாழ்த்துக்கள் .
வழக்கம் போல சேகர்; சென்றாயன் அட்டூழியம் தாங்க முடியல...
வாழ்த்துக்கள் நண்பர்களே....
S
S
செம்ம
இனிய சித்திரை திருநாள் வாழ்த்துக்கள் வாத்து முட்டை + நத்தை + உருளை கிழங்கு + போண்ட சூப்பர்
உணவில் வண்ண பொடி தவிர்த்து நீங்கள் செய்வது மிகச் சிறப்பு.. மக்களுக்கு புரிதல் வேண்டும்.. வண்ண பொடி எந்த கூடுதல் சுவையையும் உணவுக்கு தருவது இல்லை.. உடலுக்கு கேடு மட்டுமே தரும் ... வாழ்த்துக்கள் நண்பர் பாண்டி மற்றும் குழுவினருக்கு ...
அருமையான காணொளி. நீர்நிலைகள், மலைகள், காடுகள், மற்றும் மரங்கள் போன்றவற்றை நன்றாக பராமரித்தாலே நமக்கு உணவு தொடர்ச்சியாக கிடைத்துக்கொண்டே இருக்கும் .கற்றது கையளவு குழுவினருக்கு வாழ்த்துகள் .
பெரு மதிப்பிற்கும் மரியாதை இருக்கும் பொருந்திய மாஸ்டர் சாங் அவர்களுக்கும் அவருடன் பணியாற்றும் பாண்டி அண்ணன் அவர்களுக்கும் சிறந்த நகைச்சுவை மனப்பான்மை கொண்ட அண்ணன் நண்டு சேகர் அவர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த சித்திரை திருநாள் நல்வாழ்த்துக்கள்
Pandi.. Sekar.. Chang.. Sendrayan.. all brothers are super...
Changukku eppadi ippadi vithiyasama Ypsikka thonudhu continue continue super
Super different styles bonda 👌👌👌
ஜாங்க் Bro அருமையான உணவை கண்டுபிடிச்சிருக்கீங்க Super
Bro செண்றாயன் காமெடி சூப்பர் இவரை அனைத்து வீடியோவலும் சேர்ந்தது கொள்ளவும்
"கற்றது கையளவு" க்கு என்னுடைய இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...
உங்கள் நற்பணிகள் மேலும் தொடர வாழ்த்துக்கள்...❤️❤️❤️
( சேலத்தில் இருந்து )இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அனைத்து நண்பர்களுக்கும் நத்தை வாத்துமுட்டை போண்டா அருமை
Chan Anna neenga samayal seiradhu pidikum niraya tips solringa useful ha iruku thanks
சூப்பர் பிரதர் வாழ்த்துக்கள் வாத்து முட்டை நத்தை எங்க வீட்டில் சமைச்சுதும்மில்லை சாப்பிட்டதும் இல்லை 😮அனா பத்தா சாப்பிடனும் போல் இருந்க்கு உங்கள் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
உங்கலலா மட்டும் தான் இப்படி செய்ய முடியும் வாழ்துக்கள் தொடர்ந்து பன்னுக
Different recipe Anna
.mass katitiga ...superrr
மதிப்பிற்குரிய பாண்டி அண்ணா மாஸ் பண்றீங்க போங்க
நம்ப சேனலில் காமெடிக்கு பஞ்சமே இல்லை (சென்றாயன் & சேகர் அண்ணா) 😋😁
roman fans like
@@steephanp4975 Roman veriyan..
வேற லெவல் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
Tamil puthandhu valthukkal .frm malaysia
ஹஹ சூப்பர் சூப்பர் சூப்பர் செம்ம சிரிப்பு தாங்கமுடியல சூப்பர் சூப்பர் சூப்பர்
கற்றது கையளவு குழுவினருக்கு இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் சவூதி அரேபியா வில் இருந்து ஸ்டீஃபன்
Endrum poola indrum aarumai veralaval😎💪💪💪
மிகவும் அருமை அண்ணா வாத்து முட்டை நத்தை கறி உருளைக்கிழங்கு போண்டா மாதிரி சூப்பரா லோகேஷன் அருமையா இருக்கு இங்க நத்தை கறி கிடைக்கவில்லை கோயம்புத்தூர்
Video title ah padichalae, pakanum pola eruku ! Semma. Vazhthukkal.
Sema pandi anna and sekar anna master chan awesome bonda sekar anna seriyana sambavam janakirama thanila thallivitta thu mass janakirama seiru sema colour eruku ena vai janakirama ku muthal manithan cave mathiri
உண்மையாவே சொல்ல வார்த்தை இல்ல புது முறை சூப்பர்
கற்றது கையளவு குழுவினர் அனைவர்க்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் 💐💐💐🌹🌹🌹
Hi உங்க வீடியோவுக்கு தான் Waiting 😜😜😜
உங்கள்டீமுக்குஎனது.தமிழ்புத்தாண்டு.வாழ்த்துக்கள்பாண்டிசாா்
கற்றது கையளவு குழுவிற்கு இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அண்ணா.ஃ🙏🌄
இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் கற்றது கையளவு குழு அருமையான பதிவு
You people's rocking once again,,,SHANG is the one of the major key for this channel...He is 1000times better than him (MAMS KRISHANAN).for his kind heart and his knowledge in cooking.Thanks pandi bro for entertaining us❤❤
thanks so much brother
Idea master Chang Vera level ya👌👌bounda.. katrathu kaialavu team thanks for this video 🙏
Katrathu kai alavu super channel and pandy Anna sekar Anna and team is super
உங்களது குழுவினருக்கு இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
செனறாயனின் பேச்சு செம அறுவை.சேகர் அண்ணனின் பேச்சு உங்கள் சேனலுக்கு பலம்
சென்ட்ராயன் அறுவை ஒன்றும் கிடையாது. ஒருத்தர் இல்லையென்றால் இன்னொருத்தருக்கு பலம் இல்லை இருவரும் சேர்ந்தால் தான் பலம். இப்படி எல்லாம் சொல்லி குடும்பத்தைப் பிரிக்காதீங்க பிரதர்
Senrayan...vaigaipuyal vadivel character ku perfect match ah erukum...😀
Master vera level..samayal guru
Cooking master really your great
வேற லெவல் KK team... வர வர சென்றாயன் சேட்டைகள் செம்ம... மாஸ்டர் as usual👌... 🐌
கற்றது கையளவு டீமுக்கு இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
அருமை.... தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் நண்பர்களே
Very healthy food good
Iru 144 mudiyattum intha master chang ah kadathittu vanthu enga veetla vachi oru maasam samachithara solli saapda poran 😋😋😋😛😛😛
இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன்
வாழ்க வையகம்.
ராஜேஷ்
He all dupamjhansi to thrupathi super all cooking I whine so good
Iniya tamizh puthandu valzhukal nanbarkalae
தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் கற்றது கையளவு குழுவினரே......
Tamiz putthandu Nalvazthukkal to Sekar anna pandi bro and Team
Master chang vera level. Unga channel pathathuku apuram 5 star samayala lam waste nu thonudhu anna.
சிறப்பு!
அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்துக்கள். உங்கள் கூட்டத்தில் உள்ள அனைவருமே நல்ல காமெடி மேக்கர்ஸ். வாழ்க வழர்க.
Anna unga video wait Panna super.... உங்களுக்கு தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 💐💐💐
🌸🌷🌾புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் 🌺🌹🌾
Mass panringa
Sendrayan nalla manushanya ne 😊😊
Sema sema sema jog semaya banrigka
Vera leval
Really superb team
Sentrayan bro unaluku vai Ilana nai kuta mathikathathu ,, semma bro ipatiyea continue panuga ,
சூப்பர் சாங்.. உங்க கைவரிசை...
தொலைபேசி அலைவரிசை...
யிலே.. கண்ணுக்கு சிறப்பாக அமையும் படி உள்ளது..
Nandu sekarum✌️ nathai kariyum🤣 super 👌
Anna daily unga videos paathutu eruka . Palaya videos Ellam paathu mudichita so new video Ku wait pannitu eruntha upload pannathuku nandrigal pala
semma dish paa .wow excellent
Mouth watering
Pandi Anna always ur team rocking.
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் நன்றி சேகர் அண்ணா
Saker super
Sentraya sikkirama pada vaaippu kidaikka vaalthukkal
Sang master samayal super.
Enna sentrayan thala sema saraku pola
Super Anna 👌இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 💐💐💐🎉🎉🎉
Best of best
Natthai pidikaathu...but unga samayal arumai annas
adutha wuhan ready ayittu irukku doi
Master doing always best
Ethana.... Item list poikitte erukku jang master...
Tamil putthandu valthukkal kk team and Fan's
Paandi bro... puthuvarusham live podunga.. ♥️♥️♥️♥️
Good... Ena sendrayan anna sekar anna mela pasam pongudhu...
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
பாண்டி & team😊
Nice
Thamizh puthandu vazhthukal
🙏🙏இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அண்ணா.🙏🙏
இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் நன்பா
Supper video super 💪💪💪✌️✌️
Vera level team..
Tamil puthandu valthukal teem subscribesar
annivarukum
Supper 😍😍😍😍😍😍😍😍
Master Chang different bondha your the cooking allwes best your team ku all the best
Super recipe
Enikku irukka bro super
இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 💐 💐 🙏
Woww supper master
Arumai annaa
Super
Keep it up...
Happy Tamil new year to pandi sekar sendrayan Mr jank super boonda super super jank pandi jank ka nalla kavanika super different types of recipe
Master supper idea
Putuvarudavazltuhal
As usual sama camadi Sanrayan nanry. Pandiyan, Sahar, Master Chang thank you. 👍
கற்றது கை அளவு குழுவினருக்கும் அவர்களது குடும்பத்தார்கள் அனைவருக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
Sir i tried 65chikhen biriyani it was super thank u
Super Master jang vera levela pantringa eppo neenga ellarum veetla erukingannu therium. ,,(( stay home🏠 stay safe💪 )) mentum ethu pola neraiye videos neenga potanum pandi bro congrats Kumbakonam vanga nanba