✨கர்த்தரால் கொடுக்கப்படும் சில நபர்கள்🔥 BENZ PASTOR / Tamilchristianmessage / Christian songs / benz

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ก.ค. 2024
  • #tamilchristianmessage #pastorbenz #benzpastormessage #கன்மலையானவரே #sunday #christiansongs #pastorbenzmessage #kanmalaiyanavar
    #kanmalaiyanavare #comfortchurch #pastorbenzmessagetamil #christianmessageintamil #tamilchristianmessage #benzmessagetamil
    tamilchristianmessage
    pastor benz message tamil
    Christian message in tamil
    tamil Christian message
    benz message tamil
    pastorbenz
    benzpastormessage
    Sunday
    christiansongs
    pastor benz message
    kanmalaiyanavare
    kanmalaiyanavar
    comfort chruch
    கன்மலையானவரே
    Contact:-
    Comfort Church
    Post Box Number 5113
    Gandhiji Road, Rathinapuri
    Kannappa Nagar,
    Coimbatore,
    Tamil Nadu 641027
    Ph. 94423 44422
    Comfort chruch
    Prayer Request number:-91666 44453
    கன்மலையானவரே:- 9995570569

ความคิดเห็น • 26

  • @TheNutriCare
    @TheNutriCare หลายเดือนก่อน +1

    இயேசப்பா என் கணவருக்கு என்னுடைய உண்மையான அன்பு அலட்சியம் செய்கிறார்

  • @alishalish
    @alishalish หลายเดือนก่อน

    ❤ ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம் நன்றி இயேசப்பா ❤❤❤❤

  • @TheNutriCare
    @TheNutriCare หลายเดือนก่อน

    இயேசப்பா பிள்ளைகள் தயாள் திவ்யா வாழ்க்கை உம்முடைய கரத்தில் இருக்கிறது 🙏🙏😭😭🙏🙏😭😭🙏🙏🙏🙏

  • @manimaran13151
    @manimaran13151 หลายเดือนก่อน

    கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்க்கு ஸ்தோத்திரம்......ஆமென்❤🙌✝️💖

  • @MuruganJaya-m8d
    @MuruganJaya-m8d หลายเดือนก่อน +4

    ஆமென் என் குடும்பத்தை நீங்க கட்டுவிராக plz அப்பா என் குடும்பம் பிரிஞ்சிற கூடாது என் கணவர கொண்டுவாங்க உங்க சமாதானத்தினால் நிறப்புவீராக ஆமென்

  • @TheNutriCare
    @TheNutriCare หลายเดือนก่อน

    இயேசப்பா உம்மை பற்றி அறிகிற அறிவு ஞானம் வேண்டும் இயேசப்பா ' இயேசப்பா என்னை நடத்துங்கப்பா '

  • @TheNutriCare
    @TheNutriCare หลายเดือนก่อน

    இயேசப்பா பாவியாகிய என் மேல் கிருபை யாய் கிருபை யாய் இருங்கப்பா இயேசப்பா நான் ஊழியர்களை குறை கூறி இருந்தால் இயேசப்பா தயவு செய்து மன்னியுங்கப்பா இயேசப்பா என் நாவை நன்மையினால் நிரப்புங்கப்பா ' இயேசப்பா என் வாய்க்கு காவல் வையுங்கப்பா ' இயேசப்பா என்னை மன்னியுங்கப்பா இயேசப்பா என் உடலில் உள்ள முக்கிய பங்கு கடும் வேதனையில் இருக்கிறேன் இயேசப்பா என்னை மன்னித்து இதிலிருந்து விடுதலை தாங்கப்பா இயேசப்பா 🙏🙏😭😭😭😭😭😭😭😭😭🙏🙏

  • @kishothan8288
    @kishothan8288 หลายเดือนก่อน

    Amen appa 🙏

  • @alishalish
    @alishalish หลายเดือนก่อน

    ஆமென் ❤❤

  • @a.simisimi2022
    @a.simisimi2022 หลายเดือนก่อน +1

    கர்த்தாவே நல்ல தேவ மனிதனை கானும் படி செய்தருளும் எனக்கு ஒரு அற்புதம் செய்யுங்க ஆமேன் கர்த்தாவே

  • @aravindaravind6779
    @aravindaravind6779 หลายเดือนก่อน

    Amen❤

  • @rashi403
    @rashi403 หลายเดือนก่อน

    Amen

  • @user-ry3zk3xo3n
    @user-ry3zk3xo3n 28 วันที่ผ่านมา

    ஆமென் அல்லேலூயா எனக்கு நன்மை உண்டாக்கும். ஒரு அற்புதம் தாங்க பா ❤❤

  • @vijayakumarvijay4702
    @vijayakumarvijay4702 หลายเดือนก่อน

    Praise the lord Amen 🙏🙏🙏

  • @estermageswary8748
    @estermageswary8748 หลายเดือนก่อน

    Amén 🙏🙏🙏 amen 🙏🙏

  • @ranichandra3504
    @ranichandra3504 หลายเดือนก่อน

    நன்றி பாஸ்டர் ஆமென்🙏🧎‍♀️🧎🧎‍♂️🙏

  • @sajeevevs
    @sajeevevs หลายเดือนก่อน

    Praise the lord 🤍🪄

  • @TheNutriCare
    @TheNutriCare หลายเดือนก่อน +2

    இயேசப்பா என் வாழ்க்கையில் என் வேலையில் ஒரு அற்புதம் செய்யுங்கப்பா இயேசப்பா 🙏🙏😭😭🙏🙏

  • @TheNutriCare
    @TheNutriCare หลายเดือนก่อน +1

    இயேசப்பா இந்த கடும் வேதனையில் இருந்து விடுதலை தாங்கப்பா 🙏🙏😭😭😭😭😭😭🙏🙏

  • @TheNutriCare
    @TheNutriCare หลายเดือนก่อน +1

    இயேசப்பா நான் உங்களை மிகவும் நேசிக்கிறேன் இயேசப்பா ❤இயேசப்பா இந்த உலகத்தில் ஒரே ஒரு நம்பிக்கை இயேசப்பா நீங்க மட்டும் தான் 🙏 இயேசப்பா ஊழியர்களை நாங்கள் இன்னும் அதிகமாக கனம் பண்ண கிருபை தாங்கப்பா கிருபை தாங்கப்பா 🙏😭🙏

  • @SuganyaSuganya-hh6pz
    @SuganyaSuganya-hh6pz 29 วันที่ผ่านมา

    Appa enaku oru government job ku thayavu seiunga appa

  • @user-rt4dc1pe8i
    @user-rt4dc1pe8i หลายเดือนก่อน

    Appa,,new house vanga udhavum,,

  • @user-kl6uf8uz1h
    @user-kl6uf8uz1h หลายเดือนก่อน

    பிரைஸ்லோட் பாதர் நான் சிறிலங்கா எனது பெயர் லதா நான் சவுதியில் வேலை செய்கின்றேன் என்னால் உங்களுடைய வட்சப் நம்பரை அட் பன்ன முடியால் இருக்கு நான் ஒரு சாட்சி சொல்ல வேன்டி இருக்கு தயவு செய்து உங்கள் வட்சப் நம்பரை தொடர்பவு கொள்ள உதவி செய்யுங்க இதை யார் பாத்தாலும் எப்படி தொடர்வு கொள்வது என்று சொல்லுங்க பிலிஸ்

  • @TheboralTheboral-k3b
    @TheboralTheboral-k3b หลายเดือนก่อน

    Amen

  • @user-ol1bz4vl4c
    @user-ol1bz4vl4c หลายเดือนก่อน

    Amen

  • @seethalakshmi8341
    @seethalakshmi8341 หลายเดือนก่อน

    Amen