அடகு நகைகளை சீக்கிரம் பணம் கட்டி திருப்ப 5 வழிகள். மறுபடி அடகுக்கு போகாமல் இருக்க என் SECRET TIPS.

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ธ.ค. 2024

ความคิดเห็น • 161

  • @punithachandran5094
    @punithachandran5094 ปีที่แล้ว +7

    திருப்பிய நகையை நான் இதுவரை சாதாரண தண்ணீர்ல மட்டும் அலசிவிட்டு சாமிபடத்துக்கிட்ட வைச்சிட்டிருந்தேன் ஆனாலும் இதுவரை அடகுக்கு போய்க்கிட்டுத்தான் இருக்கு உங்கள் தகவல் புது சா இருக்கு நானும் இனி முயற்சி செய்கிறேன் சகோதரி❤❤❤

    • @trichythamizhachi
      @trichythamizhachi  ปีที่แล้ว +2

      கண்டிப்பா செய்யுங்கள் சகோதரி.

  • @muthukarnan6675
    @muthukarnan6675 2 ปีที่แล้ว +20

    நீங்க சொல்றது மிகவும் முக்கியமான தகவல் ரொம்ப நல்லா தகவல் நன்றி அக்கா

    • @trichythamizhachi
      @trichythamizhachi  2 ปีที่แล้ว +1

      மிக்க நன்றி சகோதரி.

  • @saravana2532
    @saravana2532 6 หลายเดือนก่อน +2

    இப்போ தான் உங்க சேனல் பாக்க ஆரம்பித்து உள்ளேன் அக்கா... அனைத்து பதிவுகளும் அருமை

    • @trichythamizhachi
      @trichythamizhachi  6 หลายเดือนก่อน +1

      மிக்க நன்றி சகோதரி ☺️♥️

  • @kamalakannan8706
    @kamalakannan8706 ปีที่แล้ว +9

    மிக்க மிக்க நன்றி உங்களது வீடியோ அனைத்தும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது... 😊😊😊🎉🎉🙏

    • @trichythamizhachi
      @trichythamizhachi  ปีที่แล้ว

      மிக்க நன்றி சகோதரி.

  • @mykitchen8982
    @mykitchen8982 ปีที่แล้ว +4

    உங்களது வீடியோ பதிவு அருமையாக உள்ளது ரொம்பவும் பயனுள்ள தகவல்கள் நன்றி 🙏

    • @trichythamizhachi
      @trichythamizhachi  ปีที่แล้ว

      மிக்க நன்றி சகோதரி.

  • @jayanthijayanthi4726
    @jayanthijayanthi4726 2 ปีที่แล้ว +4

    👏👏👏👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌.ivlo detail a sonnathilla puriyira mariii. En vettula ok solittanga. Na muyarchiipanren jewel mulugama pathukkuren. Vidio.Really really use ful👏👏👏👏

    • @trichythamizhachi
      @trichythamizhachi  2 ปีที่แล้ว +2

      மிக்க நன்றி சகோதரி.

  • @ramyaprajan2100
    @ramyaprajan2100 2 ปีที่แล้ว +3

    Ungaloda videos elam rmba useful ah iruku sis ur really grt sisy nice

  • @subhasathish
    @subhasathish ปีที่แล้ว +3

    Tuesday la amt kattinalum sekkiram நகை மிட்கலாம் இது என் அனுபவம் try this also 💯%நகை சீக்கிரம் மிட்கலாம்

  • @viratsakthi6580
    @viratsakthi6580 2 ปีที่แล้ว +4

    மிக நல்ல பதிவு மிக்கநன்றிதோழி🙏💕

  • @shobanamurugesu3850
    @shobanamurugesu3850 ปีที่แล้ว +2

    #trichythamizhachi Adagule irukure nagai meetraduku rmpa usefula solirukinga. Nanum follow pannuven sis. Thank you so much. 🙏🙏🙏

  • @lakshmikamalanathan9083
    @lakshmikamalanathan9083 2 ปีที่แล้ว +2

    Vazhga valamudan sakothari really I m proud of you 👏 and 👌 because nenga comments kudukkukra anaivarikkum miss pannama reply pandrenga very nice and good 👍 habits God bless you and your family 👪

    • @trichythamizhachi
      @trichythamizhachi  2 ปีที่แล้ว

      மிக்க நன்றி சகோதரி. 😍❤

  • @muthuselvikanikasri6250
    @muthuselvikanikasri6250 ปีที่แล้ว +3

    #trichytamizhachi good information sister thank you

  • @shobanasuresh1996
    @shobanasuresh1996 2 ปีที่แล้ว +1

    Intha tips enku romba useful ka

  • @athik710
    @athik710 2 ปีที่แล้ว +3

    Useful tips sister... Kandipa follow panuren... 🙏🙏

    • @trichythamizhachi
      @trichythamizhachi  2 ปีที่แล้ว

      மிக்க நன்றி சகோதரி.

  • @priyadharshini6811
    @priyadharshini6811 ปีที่แล้ว

    First time ungaloda channel pakren romba useful la iruku mam😊

    • @trichythamizhachi
      @trichythamizhachi  ปีที่แล้ว

      Thank you sister. Money savings PLAYLIST parunga sister.

    • @priyadharshini6811
      @priyadharshini6811 ปีที่แล้ว

      @@trichythamizhachi kandipa mam👍🏻

  • @abiramik7949
    @abiramik7949 ปีที่แล้ว +2

    Ur experience will be useful to me to avoid going gold to mortages ....
    100./. True information.....

  • @akila5402
    @akila5402 2 ปีที่แล้ว

    Super tips sister but naa thiruppittu vanthutten ini thiruppura nagaikku tips follow panren

  • @mayurya
    @mayurya 2 ปีที่แล้ว

    Super sistr salt la jewel vaikurathu then 1L budget ah month kula thirupura idea romba useful akka. Thank you

    • @trichythamizhachi
      @trichythamizhachi  2 ปีที่แล้ว

      மிக்க நன்றி சகோதரி.

  • @rajaramram437
    @rajaramram437 2 ปีที่แล้ว +2

    Payanulla thakaval akka good morning

  • @suganyas2382
    @suganyas2382 ปีที่แล้ว

    வணக்கம் சகோதரி, வீடியோ ரெம்பவே பயனுள்ளதாக உள்ளது, உப்பு, பச்சை கற்பூரம் மஞ்சள் தூள் எல்லாம் தண்ணில போட்டு நகையை கழுவனுமா

    • @trichythamizhachi
      @trichythamizhachi  ปีที่แล้ว

      ஆம் சகோதரி மிக்க நன்றி.

    • @madhuraghav3900
      @madhuraghav3900 2 หลายเดือนก่อน

      Sis unga hus ena work panranga plus salary ...therinjuka keten ....nanglm atha follow panlamnu...ethum ninachuka vendam😊

  • @resuresu439
    @resuresu439 2 ปีที่แล้ว +2

    Ues full idea akka 👌🏽 explain method super akka 🥰

  • @kandhanauto5773
    @kandhanauto5773 2 ปีที่แล้ว +2

    Super tips sister tq

    • @trichythamizhachi
      @trichythamizhachi  2 ปีที่แล้ว

      மிக்க நன்றி சகோதரி.

  • @k.lingammalk.lingammal7343
    @k.lingammalk.lingammal7343 2 ปีที่แล้ว

    1 pavun chain iku sis itha vachu epti gold vangi thirupalam adagu vachu sollunga pls

  • @sureshkrs1466
    @sureshkrs1466 ปีที่แล้ว +1

    Lucky eanjal nenga siss 😍

  • @bhuvaneswarir9846
    @bhuvaneswarir9846 ปีที่แล้ว +2

    Thank you Sister

  • @Usha...sri..5954
    @Usha...sri..5954 2 ปีที่แล้ว +1

    Ok na try panipakara akka 🙏🙏🙏

  • @thamizhthamizh2282
    @thamizhthamizh2282 5 หลายเดือนก่อน

    Post office la katra paper gold besta Illa jewellery shopla katra gold invest besta

  • @santhosh12406
    @santhosh12406 2 ปีที่แล้ว

    4வது திருப்பிய நகையை என்ன வேண்டும் புதிய தகவல்.👏

    • @trichythamizhachi
      @trichythamizhachi  2 ปีที่แล้ว

      மிக்க நன்றி சகோதரி.

  • @kokilakaarmuhil5378
    @kokilakaarmuhil5378 ปีที่แล้ว

    Hi sis adagu kadaila irunthu eduthu na apdiyea use panniten , ipo na manjal and salt water la podalam , reply me , 2 days than aagithu

    • @trichythamizhachi
      @trichythamizhachi  ปีที่แล้ว +1

      No ma veettu kulla kondu pogum munnadi than ippadi seiyanum. Ippa venum na kaluvittu eduthu vainga sister.

    • @kokilakaarmuhil5378
      @kokilakaarmuhil5378 ปีที่แล้ว

      @@trichythamizhachi thank you for your reply sis

  • @revathissnr4838
    @revathissnr4838 ปีที่แล้ว +1

    எந்த நாளில் நகையை அடகு வைத்தால் சீக்கிரம் திருப்ப முடியும் என்று சொல்லுங்கள் சகோதரி

    • @trichythamizhachi
      @trichythamizhachi  ปีที่แล้ว

      செவ்வாய் கிழமை என்று சொல்வார்கள் சகோதரி.

    • @revathissnr4838
      @revathissnr4838 ปีที่แล้ว

      Thank you sister

  • @kumareshr.m531
    @kumareshr.m531 ปีที่แล้ว +1

    Good

  • @umamageshwarisaravanan8695
    @umamageshwarisaravanan8695 ปีที่แล้ว +1

    Very useful n clear information.tnk u so much mam

  • @jayamuruganm3040
    @jayamuruganm3040 2 ปีที่แล้ว

    Unmaithan sister thanks

  • @RasuKutty-f7e
    @RasuKutty-f7e 9 หลายเดือนก่อน +1

    Akaa நான் நகைய வச்சி 8வருடம் ஆகுது என்னால திருப்ப முடியல என்ன பண்ண அக்கா

    • @trichythamizhachi
      @trichythamizhachi  9 หลายเดือนก่อน +1

      கொஞ்சம் கொஞ்சமாக பணம் கட்டுங்கள் சகோதரி. முக்கியமாக குளிகை நேரத்தில் கட்டுங்கள்...

    • @RasuKutty-f7e
      @RasuKutty-f7e 9 หลายเดือนก่อน +1

      மிக்க நன்றி அக்கா நானும் முயற்சி செய்து parkkren அக்கா ஆஸ்பத்திரி செலவு rempa வருது அக்கா

  • @jenifadass489
    @jenifadass489 ปีที่แล้ว

    Sis due set pandrathu IOB bank la pannalama sis

  • @mychildrensmyworld5824
    @mychildrensmyworld5824 2 ปีที่แล้ว +1

    வணக்கம் சகோதரி🙏 என் மகனுக்காக வேண்டுதல் செலுத்த திருப்பதி செல்ல முடியாமல் இருக்கிறது நீங்கள் உண்டியல் அனுப்புவதாக சொல்லியிருந்தீர்கள் ஆனால் எனக்கு வரவில்லை சகோதரி என்ன காரணம்...,

    • @trichythamizhachi
      @trichythamizhachi  2 ปีที่แล้ว +1

      அனைவருக்கும் வாங்கி வைத்திருக்கேன். ஜனவரி GIVEAWAY GIFT அனுப்பும் போது சேர்த்து அனுப்புவேன்.

    • @mychildrensmyworld5824
      @mychildrensmyworld5824 2 ปีที่แล้ว

      @@trichythamizhachi சரிங்க சகோதரி காத்திருக்கேன் மேலும் உங்கள் வீடியோ அனைத்தும் மிக பயனுள்ளதாக இருக்கிறது

  • @nishan7894
    @nishan7894 2 ปีที่แล้ว

    Thanks akka try panren akka 🥰

  • @sathiyapachaiyappan7884
    @sathiyapachaiyappan7884 2 ปีที่แล้ว +1

    Super idea sis

  • @t.ganeshganesh4770
    @t.ganeshganesh4770 ปีที่แล้ว +1

    Superb sis

  • @sathishdme6829
    @sathishdme6829 ปีที่แล้ว

    Samaigura uppula vaigalaama akka illa taniya uppula vaiganumaa

    • @trichythamizhachi
      @trichythamizhachi  ปีที่แล้ว

      Kinnathil thaniya vaithu pannanum.

    • @sathishdme6829
      @sathishdme6829 ปีที่แล้ว

      @@trichythamizhachi uppa enna pannalam akka thuniya vittula vaizhugalaamaa

    • @trichythamizhachi
      @trichythamizhachi  ปีที่แล้ว

      @@sathishdme6829 kaal padatha idathil kottidanum.

  • @Nitin-Lsk
    @Nitin-Lsk ปีที่แล้ว

    Marvardi kadaila 1/2pown kammal vachom innum thirupa mudila

    • @trichythamizhachi
      @trichythamizhachi  ปีที่แล้ว

      Appadi than irukku... muyarchi pannunga ungalal mudiyum sister.

  • @sangeetharajsangeetharaj5169
    @sangeetharajsangeetharaj5169 2 ปีที่แล้ว +1

    Super mam

  • @priyamani7112
    @priyamani7112 ปีที่แล้ว

    Thank you so much mam

  • @yazhinicreations2260
    @yazhinicreations2260 ปีที่แล้ว +3

    Super sister.. Thank you

  • @selvamm4348
    @selvamm4348 2 ปีที่แล้ว

    8th like video super sis.

  • @PuvaneswariPunitha
    @PuvaneswariPunitha ปีที่แล้ว +1

    Thank you...

  • @rajaramram437
    @rajaramram437 2 ปีที่แล้ว

    Parani velli situ pathi sollunga akka

  • @poorvajavallimanalan4332
    @poorvajavallimanalan4332 2 ปีที่แล้ว

    Super mam ❤️😊 happy Christmas 🎄 mam ❤️😊

  • @priya6327
    @priya6327 10 หลายเดือนก่อน

    Super sis

  • @m.nithika2819
    @m.nithika2819 2 ปีที่แล้ว +1

    Hi sister How are you sure sister 👌 👌💗💞💗👍👍💖🌺Sudha Thanjvur

  • @dhavaselviarumugam3508
    @dhavaselviarumugam3508 ปีที่แล้ว

    Thanks akka

  • @tntamilcreations3789
    @tntamilcreations3789 ปีที่แล้ว

    Thank you so much sis

  • @kazeehai5274
    @kazeehai5274 2 ปีที่แล้ว

    rompa rompa thanks sisterrrrrr.

  • @semalife9707
    @semalife9707 ปีที่แล้ว

    Aduku vaika nalla neram sollunga

    • @trichythamizhachi
      @trichythamizhachi  ปีที่แล้ว

      அடகு வைக்க நல்ல நேரம் எனக்கு தெரியாது. வெள்ளி, செவ்வாய், மாலை நேரம், குளிகை நேரத்தில் வைக்க மாட்டார்கள்.

  • @semalife9707
    @semalife9707 ปีที่แล้ว

    Kal uppil puthaithu vaigalama. Ethum akivitatha

    • @trichythamizhachi
      @trichythamizhachi  ปีที่แล้ว

      புதைத்து வைக்க வேண்டாம். ஒரு பேப்பர் அல்லது பச்சை நிற துணியில் வைத்து உப்பின் மேல் வைத்தால் போதும்.

  • @govindarajp248
    @govindarajp248 2 ปีที่แล้ว

    Hi mam 7th view and 5th like and 1st comment mam 👍👍 sivagangai thangamayil scheme pathi sollunga mam 🙏🙏🙏🙏

    • @trichythamizhachi
      @trichythamizhachi  2 ปีที่แล้ว

      சொல்கிறேன் சகோதரி மிக்க நன்றி.

  • @Usha...sri..5954
    @Usha...sri..5954 2 ปีที่แล้ว +1

    Good morning 🌄🌄🌄🌄 akka

  • @divyakaviyandivyakaviyan6312
    @divyakaviyandivyakaviyan6312 2 ปีที่แล้ว

    Good evening akka

  • @deepakdurai2516
    @deepakdurai2516 2 ปีที่แล้ว

    Tqq akka

  • @jesicbe22
    @jesicbe22 ปีที่แล้ว

    Tuesday vum etukalam

  • @jasminniyas4516
    @jasminniyas4516 2 ปีที่แล้ว

    Sis Naa entha months 2.43.000 gold adaku vachiruken thx your tips

    • @trichythamizhachi
      @trichythamizhachi  2 ปีที่แล้ว

      சீக்கிரம் திருப்பிடுவீர்கள்.🙌 கவலைப்படாதீங்க சகோதரி.❤

  • @pranavanjana2679
    @pranavanjana2679 ปีที่แล้ว +1

    ❤❤❤❤❤

  • @soundarrajanprabhakaran9011
    @soundarrajanprabhakaran9011 2 ปีที่แล้ว

    Super useful tips sister

    • @trichythamizhachi
      @trichythamizhachi  2 ปีที่แล้ว

      மிக்க நன்றி சகோதரி.

  • @megalapooja1190
    @megalapooja1190 ปีที่แล้ว

    Sister na online magal magal chitu patturuka onnu problem ilai ya

    • @trichythamizhachi
      @trichythamizhachi  ปีที่แล้ว

      No problem. Shop la sonna Mathiri follow pannunga sister.

  • @divya1510
    @divya1510 2 ปีที่แล้ว

    Hi akka

  • @durgadurgadevi1411
    @durgadurgadevi1411 2 ปีที่แล้ว

    Mam kulikai time am & pm yeppadi therinthukolvathu mam

    • @trichythamizhachi
      @trichythamizhachi  2 ปีที่แล้ว

      குளிகை நேரம் காலை மாலை என்று காலண்டரில் எழுதி இருக்கும் சகோதரி.

    • @durgadurgadevi1411
      @durgadurgadevi1411 2 ปีที่แล้ว

      ❤️Thank you mam❤️

    • @durgadurgadevi1411
      @durgadurgadevi1411 2 ปีที่แล้ว

      Mam bank loan(Kulu loan) 3Laks. 12%interst 15month complete panlanu plan . monthly 30000 aasal invise panurom .apo vatti evlo monthly calculate panrathu mam.pls reply 🙏🙏

    • @trichythamizhachi
      @trichythamizhachi  2 ปีที่แล้ว

      @@durgadurgadevi1411 வட்டி 3.50. மாத வட்டி 10000 கட்டுறீங்க சகோதரி. எந்த Bank?

    • @durgadurgadevi1411
      @durgadurgadevi1411 2 ปีที่แล้ว

      @@trichythamizhachi aasal maatum 30,000 vatti pay panala mam last month(16 ) vatti katanum

  • @hari-sm8ib
    @hari-sm8ib หลายเดือนก่อน

    அதுதான் அதுதான் சகோதரி என்னோட கம்மல் முத்ரூட் பேங்க இருக்கு ஆனா அந்த கம்மல அடகு வச்சி ஒண்ணரை வருஷம் ஆகுது ஆனாலும் இன்னும் என்னால அந்த கம்மல திருப்ப முடியல சகோதரி எனக்கு 20,ஆயிரம் சம்பளமும் கிடைக்கிது ஆனாலும் திருப்ப முடியலையே சகோதரி மாசம் மாசம்வட்டிதான் போகுது நீங்க சொல்றத மாதிரி வட்டி கட்டும் போது அசலும் கட்டலாமோ சகோதரி சரி சகோதரி ரொம்ப நன்றி இப்ப நான் இந்த மாசம் 5000,625,சேமிச்சிருக்கேன் சகோதரி நவம்பர்ல அக்டோபர்ல கொஞ்மா பன்னிருக்கேன் இந்த மாசம்தான் கூடுதல் சேமிச்சிருக்கேன் சகோதரி நன்றி ரொம்ப நன்றி சகோதரி இவ்லோ நாளும் என்னோட மூளைக்கி தெரியாம போச்சே சகோதரி எவ்லோ பணம் எவ்லோ பணத்த நான் வம்பா ஆக்கிருக்கேன் சகோதரி எனக்கு சம்பளம் வரும்போது எடுத்து வக்காமதான் இவ்லோ செலவு பன்னிருக்கேன் இப்ப சகோதரி 😊😊எனக்கு சம்பளம் வந்த உடனே சேமிப்பு பணத்தை எடுத்து வச்சிருவேன் என்னோட வீட்ல இருந்தா செலவாகும்ல அந்த பணத்தை லிஸ்ட் போட்டு எடுத்து வச்சிருவேன் சகோதரி வீட்டு வாடகை கரண்டு பில் கேஸ் தண்ணீர் பால் சிக்கன் காய்கறி மகளிர் பணம் போன் ரீஜார்ஜ்குடி தண்ணீர்க்கும் இப்படி எல்லா பணத்தையும் நான் அப்படியே 10,கல்யாண கவர்ல எழுதி அதுல பணத்தை வச்சிருவேன் சகோதரி இப்பதான் நான் ரொம்ப ரொம்ப ஹேப்பியா இருக்கேன் இந்த செலவு போகதான் பய்யனுக்கு மாசம் பீஸ் கட்டனும் சகோதரி இதுக்கு முண்ணாடி சம்பள பணத்தை பஸ்ட் பய்யனுக்கு பீஸ் மெஸ் ஹாஸ்டல் பீஸ் எல்லாம் கட்டிருவேன் சகோதரி அதுக்கு அப்ரமாத் வாடகை என்னோட செலவுபாத்துப்பேன் என்னோட கைல பணமே இருக்காது அடுத்த சம்பளம் வருத வறைக்கிம் நான் எதிர் பாப்பேன் ஆனா இப்ப அப்படி இல்லை சகோதரி இப்ப என்னோட கைல நெறைய பணம் இருக்கு நன்றி இதுக்கெல்லாம் முற்று புள்ளி நீங்கதான் சகோதரி உங்கள நான் மறக்கவே மாட்டேன் உங்களோட அனைத்து வீடியோவும் நான் தவறாமல் பாப்பேன் சகோதரி சரி சகோதரி லிட்டு ரொம்ப பெருசா வந்துரிச்சில்ல 😂😂😂சகோதரி நன்றி 🙏🤗🤗👍❤🎉

    • @trichythamizhachi
      @trichythamizhachi  หลายเดือนก่อน

      உங்கள் வார்த்தைகளை கேட்கும் போது இன்னும் நிறைய சேமிப்பு வழிகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள என்னால் முடிந்த அளவு வீடியோ போடுவேன்... மிக்க நன்றி சகோதரி ☺️🙏🙏🙏

    • @hari-sm8ib
      @hari-sm8ib หลายเดือนก่อน

      🙏😭😭😭♥️🤗

    • @hari-sm8ib
      @hari-sm8ib หลายเดือนก่อน

      என்னோட லிஸ்ட படிச்சி உங்களுக்கு மயக்கம் வந்துருச்சா 😂😂😂😂சகோதரி 🤭🤭🤭🤭

  • @suganyathiru121
    @suganyathiru121 2 ปีที่แล้ว

    Sister unga watsapp number send pannunga

  • @suganyagopi0211
    @suganyagopi0211 หลายเดือนก่อน

    Sis ordinary jewels ku lam wastage evlo poduvanga gst um pay panannum ma

  • @KAVYAM-pq9ef
    @KAVYAM-pq9ef ปีที่แล้ว

    Useful tips sister

  • @MeenaAnandh-nq8od
    @MeenaAnandh-nq8od ปีที่แล้ว

    Thank you sister

  • @dharand9850
    @dharand9850 ปีที่แล้ว

    Super sister 👍👍👍