@@Andoal அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் உங்களைப் போன்ற அடிமைகளே. நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் அவர்களை அழைத்துப் பாருங்கள்! அவர்கள் உங்களுக்குப் பதில் தரட்டும்! (அல்குர்ஆன்:7:194.)
அஸ்ஸலாமு அலைக்கும் ...அஸ்தவ்பிருல்லாஹ் நம் தூதர் ரசூல் நபி ஸல்லல்லாஹு அலா முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸ்ஸல்லம் இதவா நம்மலுக்கு கற்று தந்தார்கள் இதற்க்கும் இஸ்லாத்திர்க்கும் என்ன சம்மந்தம் அல்லாஹ் தான் உங்கலை நேர்வலி படுத்தனும் நீங்கள் வணங்கும் தர்க்காகள் நூரு ஒன்றுகூடிநாலும் ஒரு ஈ ய கூட உருவாக்க சக்கிஅற்றவர்கள்...
மாஷா அல்லாஹ் எஜமான் பார்வையில் தங்களின் அனைத்து வீடியோக்களை மிகத் தெளிவாக எடுத்து எங்களுக்கு மனநிறைவோடு கண்டு களித்தோம். நேரிலும் ஆறு நாட்கள் இருந்தோம்.. அப்படியே தங்கள் போட்ட வீடியோக்கள் அணைத்து அப்படியே இருந்தது தனி சிறப்பு ✍️மாஷா அல்லாஹ் 💓❤️❤️❤️💓
Laailaha illallah Muhammad dhoora soolullah endra varthai ejaman sollirkanga makkal ejamanku kai eandha lama intha thavaru makkalidam than iruku ejama marhalai kurai pesa kudathu
ப்ரோ நாங்க கருர் பள்ளப்பட்டியில் இருக்கோம் கொடி இறக்கத்திற்கு வருவோம் இந்த தடவை லாக் டவுனால வரமுடியலா உங்க வீடியோ மூலமா நாங்கள் வந்த மாதிரி ஃபீல் பண்ணறோம் நன்றி நண்பரே
*அழகிய நினைவூட்டல்* அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தமக்கு முந்தைய நபிமார்கள், நல்லடியார்கள் யாருக்கும் பிறந்த நாள் விழா எடுத்தது கிடையாது. யாருடைய இறந்த தினத்தையும் அனுசரித்தது கிடையாது. நபி (ஸல்) அவர்களுக்குப் பிறகு நபித்தோழர்களின் காலத்திலும் இந்தக் கலாச்சாரம் தோன்றவில்லை. சிறந்த தலைமுறையினரான அவர்களிடம் இல்லாத ஒரு புதிய செயலை வணக்கம் என்ற பெயரில் இன்றைக்கு முஸ்ம்கள் தங்களுக்கு மத்தியில் புகுத்திக் கொண்டிருக்கிறார்கள். இது யூத, கிறித்தவ கலாச்சாரமாகும். 4033 - حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِى شَيْبَةَ حَدَّثَنَا أَبُو النَّضْرِ حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ ثَابِتٍ حَدَّثَنَا حَسَّانُ بْنُ عَطِيَّةَ عَنْ أَبِى مُنِيبٍ الْجُرَشِىِّ عَنِ ابْنِ عُمَرَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- « مَنْ تَشَبَّهَ بِقَوْمٍ فَهُوَ مِنْهُمْ ». ”பிற சமுதாயக் கலாச்சாரத்திற்கு ஒப்ப நடப்பவன் அந்தச் சமுதாயத்தைச் சேர்ந்தவனே!” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஹுதைபா (ர) நூற்கள்: தப்ரானியின் அவ்ஸத், பஸ்ஸார் பிற மதக் கலாச்சாரத்தைப் பின்பற்றுவதை நபி (ஸல்) அவர்கள் மேற்கண்ட ஹதீஸ் மூலமும், இன்னபிற கட்டளைகளின் மூலமும் மிக வன்மையாகக் கண்டித்துள்ளார்கள். இது போன்ற காரியங்களை ஒரு போதும் செய்யக் கூடாது என்று நபித்தோழர்களைத் தடுத்திருக்கின்றார்கள்.
போன வந்தேன் நண்பா
இப்பொழுது தான் உங்க வீடியோ பார்க்கும்
வாய்ப்பு கிடைத் த து
9384332107
அல்லாஹவை அஞ்சி கொள்ளுங்கள் சகோதர சகோதரிகளே அல்லாஹ் மன்னிகாதவை ஷிர்க் மட்டுமே
பார்க்கவெ பயமா இருக்கு...ஷீரிக் இதுலாம்
யா ரப்பில் ஆலமீன் என்று அல்லாஹ்வை அழைக்கிறார்.. அது சிர்க்கா??
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Thank you 🙏
ஷிர்க் வைக்கும் இவர்கலுக்கு அல்லாஹ் அரிவை தருவானாக
"Shirk" + " bidhaa"
உங்கள் அனைவருக்கும் அல்லாஹ் நேர்வழியை காட்டுவதற்கு நான் துஆ செய்கிறேன்
Inai vaithaal. Nirathara naragam
இதற்கும் இஸ்லாத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.!!! இஸ்லாம் என்பது ஓர் இறைவனை வணங்குதல்.!
Yes he is not God, they are not worshipping him
@@Andoal Abu Jahal said the same thing.
Do you even know hadees?
@@Andoal அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் உங்களைப் போன்ற அடிமைகளே. நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் அவர்களை அழைத்துப் பாருங்கள்! அவர்கள் உங்களுக்குப் பதில் தரட்டும்! (அல்குர்ஆன்:7:194.)
@@M.17519 yes they answered our call.
இதை நேரில் பார்க்க சென்றவர்கள் மடையர் கூட்டம்
தீருந்தவே மாட்டிங்களா
அஸ்ஸலாமு அலைக்கும் ...அஸ்தவ்பிருல்லாஹ் நம் தூதர் ரசூல் நபி ஸல்லல்லாஹு அலா முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸ்ஸல்லம் இதவா நம்மலுக்கு கற்று தந்தார்கள் இதற்க்கும் இஸ்லாத்திர்க்கும் என்ன சம்மந்தம் அல்லாஹ் தான் உங்கலை நேர்வலி படுத்தனும் நீங்கள் வணங்கும் தர்க்காகள் நூரு ஒன்றுகூடிநாலும் ஒரு ஈ ய கூட உருவாக்க சக்கிஅற்றவர்கள்...
Pola kiruken
மாஷா அல்லாஹ் எஜமான் பார்வையில் தங்களின் அனைத்து வீடியோக்களை மிகத் தெளிவாக எடுத்து எங்களுக்கு மனநிறைவோடு கண்டு களித்தோம். நேரிலும் ஆறு நாட்கள் இருந்தோம்.. அப்படியே தங்கள் போட்ட வீடியோக்கள் அணைத்து அப்படியே இருந்தது தனி சிறப்பு ✍️மாஷா அல்லாஹ் 💓❤️❤️❤️💓
🙏🙏🙏💐💐💐👌👌👌
@@nagoreashok இதைப்போல வீடியோ போடுங்கள் ❤மன அமைதி அதிகமாக இருக்கும்💕💕 எஜமானின் பார்வை மிஸ்கின் ஆகிய எனக்கும் ❤❤❤
Umarukku pin allah namakku aruliya iruthi kalifa imam mahdi alai mattume
இந்துகளின் கோவில் திருவிழா நிகழ்வுகள் போல் உள்ளது
பீர் பற்றி எனக்கு இது வரை தெரியாது. உங்கள் காணொளி கண்டு தெரிந்து கொண்டேன்
மிக்க நன்றி சகோ.
Targavai utaithu sukkunooraha alikira Kalam varum insha allah
Anna unga video partu nagoor function tariindu koondan meeika nandri
மூன்றுநாளா விரதம் இருந்தார் 5வேலை தொழுதாரா.
Good
சூரியன் மறையும் முன்பே நோன்பு திறந்துட்டார்.....😂
😂😂😂😂😂
@@sameernisasameernisa7146 😂😂😂😂
🤣🤣🤣🤣
Mashaallahameen❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
💐🌟🤲🌟💐micca magizhchi🌹 my❤ bro 🤜ur vvvvvv bueatyfull message for all🌹🌟🌹🌟keep it up 💐🤝💐
Thanks ma
எங்களூடய ஆதரவு எப்போதும் உங்களுக்கு இருக்கும் நண்பா.. ❤️❤️❤️ தொடர்ந்து நல்ல வீடியோக்கள் பதிவிடவும்😍😍
அடப்பாவிங்களா... இவன் யாரு பெத்த பிள்ளையோ, அவனை வச்சி இந்த பாடு படுத்துறான் ங்க 😂😂
Allah vum Irai thoodhar Muhammad (Sal) avarhalum kaatitharaadha oru Islam....
Valla Rahman ivarhaluku Hidhaayathai valangi nervaliyai kaatuvaanaaga
Nagore nayagam kaga ungalai subscribe panni vitten
Thank you
Bro Tku for translation very useful ❤I'm became very Happy Firdose. ❤
பீர்பாபாவை அப்படியேகடலில்தூக்கிபோடவேண்டியதுதானே
Mashallah
தங்களின் காணொளி மிகவும் சிறப்பு அனைத்து பாகங்களையும் தொடர்ந்து பார்த்து வருகிறேன் நன்றி முராது ஹாஸில்
அக்கிரமம் அநியாயம்
பாராம்கட்கலயும் மனிதர்களையும் கொண்டுதான் அல்லாஹ். நரக நெருப்பை மூட்டுவாநாம். அது இந்தமணிதர்கலகதான் இருக்குமோ என்று அஞ்சுகிறேன். 😂😂😂
Ya allah ivargaluku nal arivu kudu
Laailaha illallah Muhammad dhoora soolullah endra varthai ejaman sollirkanga makkal ejamanku kai eandha lama intha thavaru makkalidam than iruku ejama marhalai kurai pesa kudathu
Masha Allah
தர்கா வழிபாடு ஒரு வழிகேடு... இஸ்லாத்திற்கும் இதற்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது... ஏக இறைவனின் வசனங்களை மறுப்போருக்கு கடும் வேதனை உண்டு
Pola kiruken
Great sir...👍👍🇲🇾🇲🇾
സൂപ്പർ
Allah oruvan maddum vlrayarumkldayathu
போன வருடம் ஊரில் இருந்து பார்த்தேன்...ஆனால் இந்த வருடம் உங்கள் மூலமாக வீடியோ அனைத்தையும் பார்த்து மகிழ்ந்தேன்.... 🙏
🙏🙏🙏🙏🙏
Kalamudewegal
பீரோட்டம்னா ..பீர் குடிப்பாங்களா
வருசா வருசா உங்க வகடியோ பக்கேரா அடுத்த வருசா போடுக்கா அண்ணா உங்க சேனல் சப்ஸ்கிரைப் அண்ணா
Alhamthulila 💚💚💚💚
Alla ithayatha kodupanaga ameen
😆😆😆🤣.. 5:56... biru bava innum 10 step eaduthu vaika. Soluga kadal thukitu poirum...
Adappavigalaa
அடா நம்ம ஊரு
Thinks bro
Ya Allah yena koduma ...chaa ..
மூன்று நாள் மலம் ஜலம் கழிக்காமலயா?
Ada paavingala ungalukku Allah imaanai kuduthu Ena prayojanam...Allah vai payanthu kollungal
Good work
Rizwan Sadik ❤ 🤲
Hi, Rizwan advance wishes for the day Jan 03, 2023. சந்தனக்கூடு விழா வாழ்த்துகள் 💐💐🤝🤝
Bro last month I visited Dargah, it was pleasant, very spiritual place
Thanks Bro
Super
Nice super video bro 📹👌👍
Abdul kader most powerful
Thursday dargah open la irukuma
புதன்கிழமை ஓபன்
Appa thursday open la irukadha
Shaitan work
10:17 அவர் ஜமால் முகமது காலேஜ் student
னசத்தான்
வித்த காட்டுறீங்க
Ivargal meedhu naam muththirai kuththi vittoam Allah vin vasanam poi aagadhu
அல்லாஹ் அல்லாஹ் இது பெயர் என்ன பீர் ஓட்டமா...
Ganjakaranuwal
🤲🤲🤲🤲🤲🌹🌹🌹💞💞💞
Vero nice
Ya allah enna ithu
ப்ரோ நாங்க கருர் பள்ளப்பட்டியில் இருக்கோம் கொடி இறக்கத்திற்கு வருவோம் இந்த தடவை லாக் டவுனால வரமுடியலா உங்க வீடியோ மூலமா நாங்கள் வந்த மாதிரி ஃபீல் பண்ணறோம் நன்றி நண்பரே
யாருடா நீங்கஎல்லா.......
Anna from Wednesday Kadal laaa kullika allowed aaaa enna enaaku naagore Kadal naa romba pudikkuum plz sollungaa ❤️
It's equal to Temple workship
noway connect with Islam
th-cam.com/video/WQxsWCUMaPg/w-d-xo.html வழிகேடு
Allah ippadi entha oru amalayum sollavillai
TH-cam la Panam sampathika aasai pathinga Allah is one God avanuku inaiyaha yaarum illai
யாருக்காக நோன்பு வச்சாரு ?
முருகப்பெருமானுக்கு
Shirk saithu Enna unnawirathama
நண்பா நாகூர் தன்
நல்லதை நினைப்போம் நல்லதே நடக்கும் நன்மையில் முடியும்
Thank you
Allah padugapanaga
*அழகிய நினைவூட்டல்*
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தமக்கு முந்தைய நபிமார்கள், நல்லடியார்கள் யாருக்கும் பிறந்த நாள் விழா எடுத்தது கிடையாது. யாருடைய இறந்த தினத்தையும் அனுசரித்தது கிடையாது. நபி (ஸல்) அவர்களுக்குப் பிறகு நபித்தோழர்களின் காலத்திலும் இந்தக் கலாச்சாரம் தோன்றவில்லை. சிறந்த தலைமுறையினரான அவர்களிடம் இல்லாத ஒரு புதிய செயலை வணக்கம் என்ற பெயரில் இன்றைக்கு முஸ்ம்கள் தங்களுக்கு மத்தியில் புகுத்திக் கொண்டிருக்கிறார்கள். இது யூத, கிறித்தவ கலாச்சாரமாகும்.
4033 - حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِى شَيْبَةَ حَدَّثَنَا أَبُو النَّضْرِ حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ ثَابِتٍ حَدَّثَنَا حَسَّانُ بْنُ عَطِيَّةَ عَنْ أَبِى مُنِيبٍ الْجُرَشِىِّ عَنِ ابْنِ عُمَرَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم-
« مَنْ تَشَبَّهَ بِقَوْمٍ فَهُوَ مِنْهُمْ ».
”பிற சமுதாயக் கலாச்சாரத்திற்கு ஒப்ப நடப்பவன் அந்தச் சமுதாயத்தைச் சேர்ந்தவனே!” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஹுதைபா (ர) நூற்கள்: தப்ரானியின் அவ்ஸத், பஸ்ஸார்
பிற மதக் கலாச்சாரத்தைப் பின்பற்றுவதை நபி (ஸல்) அவர்கள் மேற்கண்ட ஹதீஸ் மூலமும், இன்னபிற கட்டளைகளின் மூலமும் மிக வன்மையாகக் கண்டித்துள்ளார்கள். இது போன்ற காரியங்களை ஒரு போதும் செய்யக் கூடாது என்று நபித்தோழர்களைத் தடுத்திருக்கின்றார்கள்.
Super Masha Allah ❤️
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
May Allah bless you brother.
3065 AMEEN AMEEN
Yah kader Murad Hasil
Mashaallah yengal illathil irundhu parkum bakkiyathai kodutha valla iraivanukkum yengal annanukkum zazakallahu haira
Bidath bidath....
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் சகோதரா மேலும் மேலும் உங்கள் பணி தொடர என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் நன்றி வணக்கம்
🙏🙏🙏🙏
Great sar
shirk.....
thanks good job
eNa da kuthu .....no..islam
அத்தனை வழிகேடுகளும் நரகத்தில் கொண்டுசேர்க்கும்
Ipadi muttalthanama irukiratgal
இஸ்லாத்தின் பெயரில் இந்த அயோக்கியன் செய்யும் கூத்துக்கள் சிரிப்பாக இருந்தாலும் இதனால் பல மக்களை வழி கெடுப்பது வேதனையான செயல்!
Super actor
Intha pudamakkalukkum islaththukum ethuvitha samba thmumillai.nichayamaha ivarhal thirunthi nervali peravittal ivarhal anaivarum narahavathihal.ivrahali Allah mannikka maattan.suthththa shirk allava seihirarhal.pachchai thalappa katti maroon kalar coat pottavan yar.avanukku enna Sakthi irukkirathu.hindu sakothararhale ivarhal seiyum kariyam suththa valikedu.vayitruppilaipukkkaha makkalai ematruhirarhal.nichayam ivarhal narahavathikale.athil evvitha sandehammmillai naan srilankakaran.
ஹக்கன் அருள் பெற்ற பெரியோர்கள் வலிமார்கள் அணி அணியாய் நிற்பர் கோடி அஞ்ஞான வேரறுத்திட்ட மெஞ்ஞானிகள் அணைந்தருகில் நிற்பர்கோடி .உங்கள் காலடி மண்ணை கேட்கின்கின்றேன். என்தன் கபுருக்கு மனமாய் சேர்கின்றேன். காதிர்வலி எனக்கும் காட்டும் வழி.
Nasamapona kottahm ajaman kottahm ewanuwal Elham msllim Ella
They are not Muslims.
உங்க குல சாமி யாரு
Brother, this isn't the represention of Islam