பத்திரை கரணம் - அதிபதி கேது.... சித்தர்கள் கூறும் சூட்சுமங்கள் என்ன !!!!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ต.ค. 2024

ความคิดเห็น • 68

  • @jawaharyogeshwaran8050
    @jawaharyogeshwaran8050 6 หลายเดือนก่อน +2

    Neenga solra ellame unmai ayya😢

  • @ShashikalaThanushreeBala
    @ShashikalaThanushreeBala ปีที่แล้ว +3

    Hari om Guruji🙏🙏🙏first view.. First like.. First comment... What all explained abt today karanam is 10000000% true guruji🙏srikanth is same karanam all qualities ditto same to same... By ur divine blessings his karanam nathar is saving him and he finished pariharam to this god Guruji🙏🙏surrender to the lotus feet of Guruji🙏🙏

    • @SivavakiyarRishabananthar
      @SivavakiyarRishabananthar  ปีที่แล้ว +1

      நன்றி 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

    • @manikandan94ganesan82
      @manikandan94ganesan82 หลายเดือนก่อน

      ​@@SivavakiyarRishabananthar sir neengal jathagam pathu ellam Kovil ponnen kadasiya ippo Karanam Kovil thiruchendur poitu vanthen ellam poiduchu negative nadakuthu .neengal sonninga Kovil yaarukum theengu irukathu nu but ippo exam they rejected me Kovil poitu evening varen mgr university irunthu vanchu sir ketu guru seri illa guru vishagam iruku aprom en intha Kovil?...... Poonga ayya kastam

  • @p.saravanansaravanan4522
    @p.saravanansaravanan4522 11 หลายเดือนก่อน +1

    100% super answer 🙏Thanks You it is a very important video very very good 👍👌🙏.

  • @Prabarishy2014
    @Prabarishy2014 3 หลายเดือนก่อน +2

    நீங்க சொல்றது உண்மை அல்ல.கடின உழைப்பு.கிடைத்த chance நழுவ விடாஅதவன்.திடமாக செயல்படுபவன்.புறம் பேசதவன்.சந்தோசமாக இருப்பவன் நான்.பொதுவனகருது சொல்றதுக்கு சொல்லாமலே இருக்கலாம்.

  • @lovenature2698
    @lovenature2698 8 หลายเดือนก่อน +1

    Mikka nandri ayyaa

  • @venkhateshsr4978
    @venkhateshsr4978 ปีที่แล้ว +5

    Money is needed for anyhing that's the major block

  • @saravana613
    @saravana613 ปีที่แล้ว +3

    100 percent correct guruji

  • @kavikavi6143
    @kavikavi6143 4 หลายเดือนก่อน

    நன்றி சாமி 🙏

  • @srikanthkashi8263
    @srikanthkashi8263 ปีที่แล้ว +1

    Namaskaram guruji 🙏 beautiful explanation guruji🙏

  • @JagathKumar-t3k
    @JagathKumar-t3k 9 หลายเดือนก่อน

    ஐயா நான் சித்திரை நட்சத்திரம், கன்னி ராசி, கும்பம் லக்கினம், பத்திரை கரணம், விருத்தி நாம யோகம். லக்கினம், சூரியன் - பூரட்டாதி 2, கும்பம். செவ்வாய் - கும்பம் பூரட்டாதி 1, புதன் - கும்பம் சதயம் 1. சனி - மீனம், பூரட்டாதி 4. கேது - ரேவதி 3. சுக்கிரன் - மேஷம் அஸ்வினி 1. சந்திரன் - கன்னி சித்திரை 1. ராகு - கன்னி சித்திரை 1. குரு - தனுசு பூராடம் 2. நட்சத்திர அதிபதி அவயோகி யாக வருகிறார் ஐயா. நான் வாழ்க்கையை வாழ செல்ல வேண்டிய கோவில், பரிகாரம் சொல்லுகள் ஐயா. என் வாழ்க்கைக்கு வழிகாட்டியாக இருக்கீங்க ஐயா 🙏.

  • @sujivansujiv1045
    @sujivansujiv1045 9 หลายเดือนก่อน

    Arumai saami.

  • @SriBalamurugan126
    @SriBalamurugan126 7 หลายเดือนก่อน

    ஐயா சூப்பர் கரட்டு 😂😂😂😂

  • @foodcheff3690
    @foodcheff3690 ปีที่แล้ว +1

    100% சரி அய்யா

  • @thenmozhis4170
    @thenmozhis4170 ปีที่แล้ว +2

    வணக்கம் சாமி.🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
    அறிவோம் நன்றாக,
    குரு வாழ்க
    குருவே துணை!👍👍🌹

  • @priyasudhir9339
    @priyasudhir9339 9 หลายเดือนก่อน

    Romba correct sir👏👏

  • @venkhateshsr4978
    @venkhateshsr4978 ปีที่แล้ว +3

    Right many opportunities got missed due to family

  • @manivelusamy6145
    @manivelusamy6145 8 หลายเดือนก่อน +2

    விசிடீ கரணம் பற்றி சொல்லுங்களேன்.பத்திரை கரணத்தின் பிற்பகுதியில் வருவது விசிடீ கரணம் என்று சொல்வது உண்மையா எனக்கு விசிடீ கரணம் என்று போட்டுள்ளார்கள்.

  • @subasubabby1866
    @subasubabby1866 24 วันที่ผ่านมา

    Entha kovilukku pogalm gurujii

  • @gnanavelchinnasamy3768
    @gnanavelchinnasamy3768 6 หลายเดือนก่อน

    எனது யோகியும் கரணநாதனும் கேதுவே

  • @SakthiSakthi-ir3mu
    @SakthiSakthi-ir3mu ปีที่แล้ว

    நன்றிகள் சுவாமி

  • @balamurugan2730
    @balamurugan2730 5 หลายเดือนก่อน

    100% correct sir

  • @srimpcollection4857
    @srimpcollection4857 11 หลายเดือนก่อน +5

    பத்திரிகை கரணம் விஷ்டிகரணம் இரண்டு ம் ஓன்றா,

    • @Raguram...
      @Raguram... 10 หลายเดือนก่อน +4

      ஆம். சமஸ்கிருதத்தில் விஷ்டி, தமிழில் பத்திரை

    • @srimpcollection4857
      @srimpcollection4857 10 หลายเดือนก่อน +3

      @@Raguram... நன்றி

  • @sherin_46
    @sherin_46 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤,👌👌👌

  • @AbiBharani-o7h
    @AbiBharani-o7h 8 หลายเดือนก่อน

    Thiruvonam 4m paadham,meena laknam,pathatharai karanam yeptirukunga ayya

  • @Rajayogi-s5e
    @Rajayogi-s5e 2 หลายเดือนก่อน

    ஐயா பத்திரக்கரணத்தில் பிறந்தவர்கள் அவயோகி கேது பகவான் அவர் 6 8 12 இல் மறைந்தால் நன்மையா தீமையா

  • @skannanshanmugam894
    @skannanshanmugam894 ปีที่แล้ว +3

    ஐயா வணக்கம் எனக்கு பத்திரை கரணம், வஜ்ரம் நாமயேகம் கேது பலன் எப்படி இருக்கும்

    • @SivavakiyarRishabananthar
      @SivavakiyarRishabananthar  ปีที่แล้ว

      கேது உங்கள் ஜாதகத்தில் பாதிக்கப்படாமல் இருந்தால் நன்மை செய்வர்

    • @pichaimanijayaraman6695
      @pichaimanijayaraman6695 3 หลายเดือนก่อน

      I am pathirai karanam vajranam yogam kumba laganam kumba rasi purathadi 1st padam, kuthu is in 3rd house on Karthika 1st Padam as foe to lagnam and rasi

  • @rammagesh1926
    @rammagesh1926 ปีที่แล้ว +1

    விஷ்டி கரணம் பற்றி கூறுங்கள் ஐயா

    • @bhuvnas
      @bhuvnas 8 หลายเดือนก่อน

      Same

  • @srinivasanc3595
    @srinivasanc3595 ปีที่แล้ว +1

    பத்திரை கரணம், சுகர்ம யோகம், விருச்சிக லக்கினம், கேது அஸ்வினி முதலாம் பாதத்தில் உள்ளார்; செவ்வாய் அவிட்டம் முதல் பாதத்தில்.
    கரண நாதன் வழிபாடு / கரண அதி தேவதை வழிபாடு பற்றி கூற இயலுமா அய்யா?
    கரணம் வழிகாட்டியாக அமைய இயலாத பட்சத்தில் வேறு வழிகள் யாவை?

    • @SivavakiyarRishabananthar
      @SivavakiyarRishabananthar  11 หลายเดือนก่อน

      திருச்செந்தூர் முருகன் நீங்கள் வணங்க வேண்டிய தெய்வம்

    • @srinivasanc3595
      @srinivasanc3595 11 หลายเดือนก่อน

      ​@@SivavakiyarRishabananthar
      ஐயா, தங்கள் மேலான பதிலுக்கு மிக்க நன்றி.
      பத்திரை கரணத்தின் கிரக அதிபதியாக வருகிற கேது பகவானே எனக்கு அவயோகியாகவும் வருகிற காரணத்தாலேயே எனது சந்தேகம் கேட்கிறேன்.
      கரணம் சார்ந்த வழிபாடுகளை நான் கடைபிடிக்கலாமா? கேது அவயோகி என்பதால் சிக்கலேதும் இல்லையா?
      தயவு செய்து தெளிவுபடுத்தவும், முடிந்தால் சற்று விரிவாக விளக்கவும்.
      மிக்க நன்றி.

    • @catchmeartenthusiast9287
      @catchmeartenthusiast9287 9 หลายเดือนก่อน

      Sir @sivavakiyarrishabananthar , I belong to pathirai karanam and subram nama yogam. Tula lagan, sani ucham in the Lagnam conjunct with sun in vishaka nakshatra. Mercury conjunct Ketu in viruchigam in second house and Jupiter Venus conjunct in saggi(9) in the 3 Rd house. 4 th house la sevvai ucham in magaram . 8 th house Rahu in vrushaba . 10th house la chandiran atchi in kadagam ...vazhkayila nimmadhi illai ayya. Konjam edhuvum relief kadaikuma?. Enna pannanom?.

  • @parisupushpa1369
    @parisupushpa1369 2 หลายเดือนก่อน

    ஐயா கோவில் சொல்லவில்லை

  • @sethuraman.a3728
    @sethuraman.a3728 หลายเดือนก่อน

    கோழி இறைச்சி சாப்டுறத கூட சாப்டுறது குறைச்சிடலாம் கோழி முட்டை சாப்டலாமா!!..?? உடற்பயிற்சி செய்யும் பலரும் புரோட்டீனுக்காக கோழியையும் கோழி முட்டை தான் அதிகமாக உண்பார்கள் இறைச்சியை குறைச்சிட்டு முட்டைய எடுத்துக்கலாமா!!..??
    ஐயா விளக்கம் கொடுங்க

  • @gowsalyas6284
    @gowsalyas6284 ปีที่แล้ว +2

    சாமி நான் பத்திரை கரணம் பீரித்தி நாமயோகம் கேது நன்மை செய்வாரா

    • @SivavakiyarRishabananthar
      @SivavakiyarRishabananthar  ปีที่แล้ว

      உங்கள் ஜாதகத்தை அனுப்பி வையுங்கள் பார்த்து விடலாம்

    • @gowsalyas6284
      @gowsalyas6284 ปีที่แล้ว

      @@SivavakiyarRishabananthar சாமி 14.3.1989 4.05am Salem மகர லக்னம் ரிஷப ராசி பத்திரை கரணம்

    • @Dharaneesh-v9r
      @Dharaneesh-v9r ปีที่แล้ว

      Mallikaikatai vikkalama? please tell me sir.... Pattharai
      Karnam meshalakkanam......

    • @MrSathish9840
      @MrSathish9840 ปีที่แล้ว

      Me too

  • @Vimal-pu4fw
    @Vimal-pu4fw 6 หลายเดือนก่อน

    Pathirai 7 years nu iruku appadina enna ,ayulai kurikuma

  • @muthukumaran492
    @muthukumaran492 3 หลายเดือนก่อน

    பத்தரை கரணம் முட்டை சாப்பிடலாமா

  • @venkatganesh7795
    @venkatganesh7795 ปีที่แล้ว +2

    muttai sapidalama

  • @selvibalakrishnan2009
    @selvibalakrishnan2009 3 หลายเดือนก่อน

    முட்டை மட்டும் சாப்பிடலாமா சுவாமி

  • @jas3795
    @jas3795 11 หลายเดือนก่อน

    முட்டை சாப்பிடலாமா ஐயா

  • @geetharani6239
    @geetharani6239 ปีที่แล้ว +1

    ஐயா,நான் பத்திரை காரணம்.லக்கினம் ரிஷபம் துலா ராசி யில் புதனும் கேதுவும் இருக்கிறார்கள்.என்ன செய்யலாம் ஐயா

  • @vaname-ellai
    @vaname-ellai ปีที่แล้ว +2

    வீடு கட்டும்போது
    துக்க வீட்டிற்குபோகலாமா??
    ஐயா

  • @velvalliyamtv6031
    @velvalliyamtv6031 8 หลายเดือนก่อน

    சூட்சுமம் புரியல time waste