திமுகவிற்கு ஆதரவாக இறங்கிய அன்புமணி மைத்துனர்... அனல் பறக்கும் விக்கிரவாண்டி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ก.ย. 2024
  • #vikravandibyelection | #vikravandi | #dmk
    திமுகவிற்கு ஆதரவாக இறங்கிய அன்புமணி மைத்துனர்... அனல் பறக்கும் விக்கிரவாண்டி
    வன்னியர்கள் பயன்பெறும் வகையில் இடஒதுக்கீட்டில் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு தனி பிரிவை உருவாக்கியவர், முன்னாள் முதல்வர் கருணாநிதி என கடலூர் எம்பி விஷ்ணு பிரசாத் தெரிவித்துள்ளார். விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவாவை ஆதரித்து பாமக தலைவர் அன்புமணியின் மைத்துனரும், கடலூர் எம்.பியுமான விஷ்ணு பிரசாத் பிரசாரம் மேற்கொண்டார். வெங்கந்தூரில் பேசிய அவர், யார் வந்தாலும், போனாலும் சமூக நீதியை நிலைநாட்டியவர் கருணாநிதி என புகழாரம் சூட்டினார்.
    Uploaded On 04.07.2024
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

ความคิดเห็น • 54

  • @user-fe9my8wi7q
    @user-fe9my8wi7q 2 หลายเดือนก่อน +7

    Excellent speech 👏🎉❤

  • @SharavanaM-qb5ix
    @SharavanaM-qb5ix 2 หลายเดือนก่อน +12

    தேர்தலில் திமுக கட்சி மாபெரும் வெற்றி வாழ்த்துக்கள் உண்மையை உரக்கச் சொல்லும் அண்ணா வாழ்த்துக்கள்

  • @user-qu5nb2re4c
    @user-qu5nb2re4c 2 หลายเดือนก่อน +14

    வெற்றி திமுக தான் திராவிடம் தான் வெல்லம்

  • @dharanisri1077
    @dharanisri1077 2 หลายเดือนก่อน +5

    Thanks very much mr Vishnu prasanth MP

  • @dhanasinghkanagaraj1689
    @dhanasinghkanagaraj1689 2 หลายเดือนก่อน +1

    விஷ்ணு பிரசாத் பேச்சு உண்மையான பேச்சு

  • @thiyagarajanthiyagarajan8559
    @thiyagarajanthiyagarajan8559 2 หลายเดือนก่อน +3

    அந்தக் கரடிக்கு என்ன ஒரு ஆனந்தம்

  • @krishnanmuthu7092
    @krishnanmuthu7092 2 หลายเดือนก่อน

    👌🔥🔥👌

  • @dharanisri1077
    @dharanisri1077 2 หลายเดือนก่อน +3

    Super super super super super super super very excellent speech

    • @ai77716
      @ai77716 2 หลายเดือนก่อน +1

      Kallakurichi 65 savu, super a DMK naaye

  • @user-wd1rg2rf3c
    @user-wd1rg2rf3c 2 หลายเดือนก่อน +1

    Dmk win

  • @VasanthVasanthraj-h9e
    @VasanthVasanthraj-h9e 2 หลายเดือนก่อน +11

    என்றும் திமுக🔥🔥🏴🚩🔥🔥

  • @prakashmoorthy3332
    @prakashmoorthy3332 2 หลายเดือนก่อน +2

    Pmk win panna maittanga

  • @sankars.d998
    @sankars.d998 2 หลายเดือนก่อน +7

    ஐயாவால்கிடைத்தது.

    • @rajanannamalai8871
      @rajanannamalai8871 2 หลายเดือนก่อน +3

      ஐ மையிரு
      கலைஞர் கருணாநிதி இல்லை என்றால் எது இட ஒதுக்கீடு

    • @santhoshkumars3927
      @santhoshkumars3927 2 หลายเดือนก่อน

      ஐயா வால் கிடைத்தது 21 துப்பாக்கி குண்டு தான்
      கலைஞர் தான் இட ஒதுக்கீடு தந்தார்
      வன்னியர் அறக்கட்டளை சொத்துக்களை எப்போது சரஸ்வதி ராமதாஸ் என்று மாறியதோ அப்போதே முடிந்தது

  • @karthikkarthik-jk9dn
    @karthikkarthik-jk9dn 2 หลายเดือนก่อน +2

    🎉

  • @Thajudheen-ch3oe
    @Thajudheen-ch3oe 2 หลายเดือนก่อน

    நாம் யாருக்காக போராடுகிற மோ அவர்களே நம்மை ஒரு காலத்தில் எதிர்ப்பார்கள். சிரிப்பார்கள் ... நாம் தளராமல் போராட. வேண்டும். நாம் சமுதாயம் வளர வேண்டும். சுயமரியாதை எண்ணத்தை உருவாக்கவேண்டும். அவன் அந்தப்பக்கம் போய்விட்டான் என்று மனம் தளராது உழைக்க வேண்டும். சிலருக்கு தேவைஇருக்கும். பெரியார் கூறியது.
    இன்று அய்யாவுக்கு பொருத்தமாக உள்ளது

  • @SelvaRaj-kv4ui
    @SelvaRaj-kv4ui 2 หลายเดือนก่อน +2

    DMK MASSSSS WIN டா

  • @MohanmeenalN
    @MohanmeenalN 2 หลายเดือนก่อน +1

    Uravukkararaga. Erunthalum. Urai. Unmaithane !

  • @ChinnaiahMariyappan
    @ChinnaiahMariyappan 2 หลายเดือนก่อน

    Dmk❤❤❤❤❤❤❤❤❤super❤❤❤❤❤❤❤❤❤

  • @suryajustin8004
    @suryajustin8004 2 หลายเดือนก่อน +1

    🖤❤️🖤❤️🖤❤️🖤❤️

  • @JohnFernandez-cp2xw
    @JohnFernandez-cp2xw 2 หลายเดือนก่อน +1

    போடா

  • @perumald2801
    @perumald2801 2 หลายเดือนก่อน +1

    DMK Kothadimi .

  • @kesavanvasanthakumar8406
    @kesavanvasanthakumar8406 2 หลายเดือนก่อน +1

    Vanniars vote for DMK

  • @spalani6425
    @spalani6425 2 หลายเดือนก่อน +2

    🥃🥃🥃🐕‍🦺🐕‍🦺🐕‍🦺🐕‍🦺🥃

  • @HariKrishnan-it1rw
    @HariKrishnan-it1rw 2 หลายเดือนก่อน

    Jai congress India

  • @user-fj9ix2nu4i
    @user-fj9ix2nu4i 2 หลายเดือนก่อน +1

    ஈழத்தமிழரை கொண்டவர் கருணாநிதி

  • @chandranchandran6824
    @chandranchandran6824 2 หลายเดือนก่อน

    Dai endah aliudrereh

  • @vsrn3434
    @vsrn3434 2 หลายเดือนก่อน +1

    No.1 fraud person suitcase money...

  • @user-ci1po7rh7i
    @user-ci1po7rh7i 2 หลายเดือนก่อน +1

    Pothumada maram vetti mama pasangale appanum pullaiyum moodungadaa vaayai

  • @Krbalamanibala
    @Krbalamanibala 2 หลายเดือนก่อน +1

    Vishnu prasath dmk sunni umbi

  • @Arrogance-es5gm
    @Arrogance-es5gm 2 หลายเดือนก่อน +6

    போட வெண்ண 😂😂