TVS Xl heavy duty engine work in தமிழ் / PART - 1 / Rockfort Motor Works

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ก.ย. 2024

ความคิดเห็น • 120

  • @M0HAN-RAJ
    @M0HAN-RAJ 2 ปีที่แล้ว +1

    நல்ல தெளிவான விளக்கம் நன்றி அண்ணா!

  • @nandhak3356
    @nandhak3356 4 ปีที่แล้ว +1

    Ungka videos ellam porumayavum puriyeramathiriyum irukku thank you

  • @mani6678
    @mani6678 4 ปีที่แล้ว

    நான் 2007ல் ஒரு TVS HD வாங்கினேன். சுமார் ஏழு ஆண்டு கால பயன்பாட்டுக்குப் பின் ஒரு சிறு பிரச்சனை முன்னிட்டு புதிதாக இன்னொன்றும் 2014ல் வாங்கினேன். முன்பு வாங்கிய வண்டியை நானே சரி செய்து கொள்வேன் என்ற வைராக்கியத்தினால் இதுவரை சரி செய்யாமல் வைத்திருக்கிறேன். எங்க ஊரில் உள்ள TVS ஏஜெண்டிடம் அசெம்பிள் செய்வதற்கான DRAWING கேட்டதற்கு அதெல்லாம் வெளி ஆட்களுக்கு கொடுப்பதற்கு இல்லை என்று சொல்லிவிட்டார்கள். அதனால் இதுநாள்வரை அதனை சரிசெய்யாமல் விட்டு வைத்திருக்கிறேன். இன்று இந்த பதிவை பார்த்துவிட்டு மீண்டும் சரிசெய்யலாம் என்று உத்தேசித்திருக்கிறேன். முக்கியமாக எனக்கு கார்பரேட்டை சரி செய்வதைப் பற்றியும் மேக்னடோவை கழற்றுவதைப் பற்றியும் தெரிந்துகொள்ள விரும்புகிறேன். நன்கு விளக்கமாக அனைவருக்கும் புரியும் வண்ணம் தெரிவிக்கிறீர்கள் மிக்க நன்றி.

  • @jamalappas7397
    @jamalappas7397 2 ปีที่แล้ว

    அருமை அருமை நண்பர்

  • @arunkumar435
    @arunkumar435 4 ปีที่แล้ว +2

    Anna tvs xl heavy duty bike oodum podhu engine la piston adikira mathiri sound ketu vanti stop agituthu speed increase panna engine la eadho dub dub nu sound ketu vanti off akuthu na enna problem sollunga plz..
    Emergency 😢

  • @dravidalltech1594
    @dravidalltech1594 4 ปีที่แล้ว +1

    Super Anna. Voice um super

  • @baskarchandran1553
    @baskarchandran1553 6 ปีที่แล้ว +1

    Romba nal apram Nalla video...😉

  • @thiyagarajanp4668
    @thiyagarajanp4668 2 ปีที่แล้ว

    super your teaching

  • @sankarsathriyan3626
    @sankarsathriyan3626 4 ปีที่แล้ว

    நல்ல தகவலுக்கு நன்றிங்க

  • @razeekrazeek2532
    @razeekrazeek2532 ปีที่แล้ว +1

    Super vdieo

  • @SmuleSinger586
    @SmuleSinger586 3 ปีที่แล้ว +1

    Oro porukkalum complaint erukkaannu eppadi theriyum bro ?

  • @devaraju8424
    @devaraju8424 4 ปีที่แล้ว

    Super sir, great information..

  • @udhayasankarradhakrishnan6501
    @udhayasankarradhakrishnan6501 3 ปีที่แล้ว

    Bro,XL heavy duty la oil seal maathium smoke adhigama varudhu and sound adhikama varuthu,enna pandrathu

  • @muthukrishnan9061
    @muthukrishnan9061 2 ปีที่แล้ว

    Very Nice 👍👍👍

  • @gunasekarank6466
    @gunasekarank6466 6 ปีที่แล้ว +3

    அண்ணா.. ,TVS 50-ல் எப்படி self starter install பன்றது என்று ஒரு வீடியோ போடுங்க.. pleas

  • @vikki5803
    @vikki5803 3 ปีที่แล้ว

    மிக சிறப்பு

  • @gandhiraj6798
    @gandhiraj6798 3 ปีที่แล้ว

    Brother waser podum pothu yentha side waser podanum solli wasera kattuinga 🙏🙏plz

  • @jeminijemini2801
    @jeminijemini2801 5 ปีที่แล้ว +1

    Super thala endha xlkku speed 100 poganum pleece Eppadi

  • @karthick.m7911
    @karthick.m7911 3 ปีที่แล้ว +1

    Super xl choke potothan vandi move aguthu solution please

  • @satheeshkumar8924
    @satheeshkumar8924 4 ปีที่แล้ว

    Xl heavy duty crankshaft bearing change panrathu eappadi video venumsir

  • @arunm6214
    @arunm6214 4 ปีที่แล้ว +1

    Eanak oru first tvs Xl 50 veanam yarkittayavthu iruntha sollunga..

  • @divagarduraj1041
    @divagarduraj1041 5 ปีที่แล้ว +1

    Pulsar 150 engine work paththi podunga bro

  • @venkateshkishor941
    @venkateshkishor941 6 ปีที่แล้ว +1

    Super xl enginefull fitting good

  • @dhanasekaran8035
    @dhanasekaran8035 5 ปีที่แล้ว +1

    Engine Velai parkka evlow aagum ji

  • @psehu
    @psehu ปีที่แล้ว

    Anna fz16 engine Full assembly potungana theliva

  • @sathishromeoz2404
    @sathishromeoz2404 6 ปีที่แล้ว +1

    very useful ....

  • @BalaMurugan-io8fb
    @BalaMurugan-io8fb 4 ปีที่แล้ว

    Anna 2017 model Tvs heavy duty 100cc carberter cleaning and air filter change pathi vedio poduga anna

    • @BalaMurugan-io8fb
      @BalaMurugan-io8fb 4 ปีที่แล้ว

      அதற்க்கு என்னா என்னா டூல்ஸ் தேவனு சொல்லுங்க அண்ணா

  • @deenadayalan3436
    @deenadayalan3436 6 ปีที่แล้ว +1

    staring table problem vara kaaranam enna sir

  • @ravikumar-gy7io
    @ravikumar-gy7io 4 ปีที่แล้ว

    Sir
    Super xl 70cc வண்டியில் led light
    Fix பண்ணமுடியுமா

  • @hanifahanifa8829
    @hanifahanifa8829 4 ปีที่แล้ว +1

    Supper bro

  • @BalaMurugan-io8fb
    @BalaMurugan-io8fb 4 ปีที่แล้ว

    Anna Tvs xL 100cc heavy duty Air filter change video tamil update panuga anna

  • @user-ek3jh5eo6r
    @user-ek3jh5eo6r 4 ปีที่แล้ว

    Tvs xl heavy duty ku yenna horn nalla quality ya irukkum,,
    horn 3 months la poiruthu

  • @M0HAN-RAJ
    @M0HAN-RAJ 2 ปีที่แล้ว

    வணக்கம் அண்ணா எனது super xl வண்டி start பண்னூம்போது கிக்கர் தானாக வேகமாக மேலே வருகிறது கால் அடிபடுகிறது இதற்க்கு காரணம் தீர்வு உண்டா?

  • @ManojKumar-xp1yw
    @ManojKumar-xp1yw 5 ปีที่แล้ว

    Anna fiero enodathu old model adhu suthama star aga mattikku adhukku oru demo and adhukku uyiring connection epdi nu slunga bro

  • @hanifahanifa8829
    @hanifahanifa8829 4 ปีที่แล้ว +1

    Ounga video eallam na paththan.....

  • @rackstar7576
    @rackstar7576 6 ปีที่แล้ว +1

    Suzuki max 100 part 3 poduka

  • @manojmkhfilmsofficial2871
    @manojmkhfilmsofficial2871 4 ปีที่แล้ว

    Super Anna 👍👍👍

  • @nandakumar_2207
    @nandakumar_2207 6 ปีที่แล้ว +1

    Apache bike oda brake fluid replacement video panni podunga bro

  • @tamilrakhiboy7899
    @tamilrakhiboy7899 3 ปีที่แล้ว

    TVS XL super full service

  • @rovingromeo
    @rovingromeo 2 ปีที่แล้ว

    Which engine oil best for TVS xl super heavy duty bike..?..name please ...?

  • @CarMachanical
    @CarMachanical 5 ปีที่แล้ว +2

    Bro TVs sport full enjien work upload pannuga

    • @CarMachanical
      @CarMachanical 5 ปีที่แล้ว

      Bro video eppo upload pandrega

  • @CarMachanical
    @CarMachanical 5 ปีที่แล้ว

    Nanba TVs sport full enjien work upload pannuga nanba

  • @dineshs3532
    @dineshs3532 6 ปีที่แล้ว +2

    Cluth plate worn out aana enna problem varum

  • @flybirdchannel8489
    @flybirdchannel8489 4 ปีที่แล้ว

    Sir my vehicle tvs super xl/heavy dutu is not pickup and vibration so what is the problem please solve

  • @dineshvijay986
    @dineshvijay986 2 ปีที่แล้ว

    அண்ணா என்கிட்ட xl இருக்கு அதுக்கு பெட்ரோல் ரொம்ப அடிக்குனு 4000 குடுத்து cyclinder மாற்றினேன் இன்னமும் பெட்ரோல் ரொம்ப அடிக்கு 😭😭
    காரணம் என்னவென்று சொல்ல முடியுமா😭

  • @kathirkathir4699
    @kathirkathir4699 4 ปีที่แล้ว

    xl starting la elukkamatingithu apram ranning nalla poguthu Enna problem solunga

  • @rahim9507
    @rahim9507 4 ปีที่แล้ว

    போர் பேக்கிங் 2 போடலமா அண்ணா

  • @143errorlife
    @143errorlife 3 ปีที่แล้ว

    Plugin head re bore Panna mudyuma?

  • @dineshvijay986
    @dineshvijay986 2 ปีที่แล้ว

    😭🙏👍 அண்ணா என்கிட்ட xl இருக்கு அதுக்கு பெட்ரோல் ரொம்ப அடிக்குனு 4000 குடுத்து cyclinder மாற்றினேன் இன்னமும் பெட்ரோல் ரொம்ப அடிக்கு 😭😭
    காரணம் என்னவென்று சொல்ல முடியுமா😭

  • @ananthvinayak7578
    @ananthvinayak7578 5 ปีที่แล้ว

    Bajaj discover engine work explain pannuga sir

  • @SureshSuresh-hk4dc
    @SureshSuresh-hk4dc 6 ปีที่แล้ว

    Bro 4wheel selfmotor pathi solunga

  • @santhoshkumar-tf3ei
    @santhoshkumar-tf3ei 5 ปีที่แล้ว

    Anna rainy season la epdi start pandrathu

  • @3982100
    @3982100 3 ปีที่แล้ว

    Don't know properly this language but nicely explain the mechanism Sir thanks for your valuable knowledge 🛠️🔩🌹💐

  • @AlyAtefAly382
    @AlyAtefAly382 6 ปีที่แล้ว +1

    हैलो, मेरे पास एक टीवीएस वीजा है और अनुशंसित ट्रांसमिशन तेल टीवीएस ट्रू 4 प्रीमियम ऑयल है लेकिन मिस्र में कोई टीवीएस उत्पाद नहीं है, इसलिए मैंने एक तेल का इस्तेमाल किया जो टीवीएस ट्रू 4 प्रीमियम ऑयल जैसे मानक है लेकिन उनके बीच का अंतर यह है कि तेल मैंने सुपर सिंथेटिक 10W40 का उपयोग किया और Tru4 तेल अर्ध सिंथेटिक 10W30 है।
    क्या यह मेरे स्कूटर के संचरण को नुकसान पहुंचाता है?

  • @balasingam5296
    @balasingam5296 6 ปีที่แล้ว +1

    Anna xl heavy duty engine. Accelerate kudutha move aagala. Clutch plate, shoo, bell. Elam mathiyachu but suthama move aagala 20 kilometers'ku meala pogala enna problem's irukkum. Engine re pour pannanuma.

    • @rockfortmotorworks17
      @rockfortmotorworks17  6 ปีที่แล้ว

      முதலில் சைலன்ஸர் அடைப்பு ஏதும் இருக்கிறதா என்பதை சரிபார்க்கவும்
      பிறகு
      Air filter சுத்தமாக இருக்கிறதா என்பதை சரிபார்க்கவும்
      பிறகு
      கார்ப்பரேட் ஜெட்டில் எதுவும் அடைப்பு இருக்கிறதா
      என்பதை சரிபார்க்கவும்
      பிறகு
      reedle value சரியாக இயங்குகிறதா என்பதை சரிபார்க்கவும்
      பிறகு
      spark plug முழுமையாக செயல்படுகிறதா என்பதை உறுதி செய்து கொள்ளவும்
      இறுதியாக bore piston cheese ஆகி இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ளவும்
      இவற்றில் எது சரியாக செயல்படவில்லை என்றால் நீங்கள் சொல்லும் பிரச்சனை உருவாக வாய்ப்பு உள்ளது

    • @balasingam5296
      @balasingam5296 6 ปีที่แล้ว +1

      நன்றி .....அண்ணா.

  • @sureshbhel3412
    @sureshbhel3412 6 ปีที่แล้ว

    Carburetor adjustment sollunga bro

  • @mindrelaxstation
    @mindrelaxstation 4 ปีที่แล้ว

    Reading valve direction unda Anna

  • @praveens1750
    @praveens1750 4 ปีที่แล้ว

    In my engine screw is not opening....at the starter

  • @gopikgopikgopik
    @gopikgopikgopik ปีที่แล้ว

    வண்டியை ஜக் அடிக்குது அண்ணா இது ஒரு ஜெகடிக்காம இருந்தா என்ன பண்ணனும்

  • @chandisfrider8221
    @chandisfrider8221 5 ปีที่แล้ว +1

    Sir xl 100 cc Engine La sporke poiduchiii so how much amount sir

  • @atozchannel6492
    @atozchannel6492 4 ปีที่แล้ว

    Xl super heavy duty fork remove panrathu epdi bro

  • @ananthvinayak7578
    @ananthvinayak7578 5 ปีที่แล้ว

    Super

  • @flybirdchannel8489
    @flybirdchannel8489 4 ปีที่แล้ว

    Sir tvs xl 100 cc engine How many rate sir .so i want buying sir please send me sir

  • @ksguru4335
    @ksguru4335 5 ปีที่แล้ว

    Anna..gear bearing epdi mathuradhu?

  • @aravinthanappu4020
    @aravinthanappu4020 6 ปีที่แล้ว +1

    Sir Pulsar balance gear yanna nu sollunga

  • @akrishnasamy3497
    @akrishnasamy3497 5 ปีที่แล้ว

    அதிக மைலேஜி பெருவது எப்படி.

  • @SivaKumar-bn7yw
    @SivaKumar-bn7yw 4 ปีที่แล้ว

    Tvs100இன்சின் னன
    Tvs100இன்சீன் சவுண்ட் அதிகம் வர காரணம் என்னஃ?

  • @lakshminarayanant9872
    @lakshminarayanant9872 4 ปีที่แล้ว +1

    Sir TVs xl engine work panna vandi second hand LA vamgalam ma

  • @gfactory8169
    @gfactory8169 6 ปีที่แล้ว +1

    Anna oru santhegam
    En bike LA somke problem 1week munnadi tha bike bore, piston, timing chain ellam ready pani potu erukinga ethu panathu Apram Enku mileage suththama varala
    Ethu Mari aguma bro

    • @gfactory8169
      @gfactory8169 6 ปีที่แล้ว +1

      Kindly reply to me Anna

    • @rockfortmotorworks17
      @rockfortmotorworks17  6 ปีที่แล้ว +1

      I can't explain in text so get my mobile number on TH-cam about page bro

  • @vediyappant8611
    @vediyappant8611 4 ปีที่แล้ว

    Pogai athigama varuthu enna karanam engine vela senjta karanam enna

  • @raviprakashgc
    @raviprakashgc 3 ปีที่แล้ว

    Cost how much for bore

  • @vinok5772
    @vinok5772 4 ปีที่แล้ว

    Xl bore problem evlo brother agum

  • @pradip9365
    @pradip9365 5 ปีที่แล้ว

    m 80 ka bhi video bansode bhai

  • @adhicooladhi6404
    @adhicooladhi6404 4 ปีที่แล้ว

    Anna xl runnigala off aguthu innana pannanum

  • @sathishkumar-hv6sb
    @sathishkumar-hv6sb 5 ปีที่แล้ว +1

    bro na xl super vachu iruken scilancer carbon atha epadi clean pannalam

    • @rockfortmotorworks17
      @rockfortmotorworks17  5 ปีที่แล้ว

      www.google.co.in/search?q=rockfort+motor+works&oq=roc&aqs=chrome.1.69i57j35i39j0l2.3138j0j7&client=ms-android-xiaomi&sourceid=chrome-mobile&ie=UTF-8#trex=m_t:lcl_akp,rc_f:nav,rc_ludocids:14014063298197379432,rc_q:Rockfort%2520Motor%2520Works,ru_q:Rockfort%2520Motor%2520Works

    • @sathishkumar-hv6sb
      @sathishkumar-hv6sb 5 ปีที่แล้ว

      messagela sollunga

    • @rockfortmotorworks17
      @rockfortmotorworks17  5 ปีที่แล้ว

      Metal rope or gas welding flame

    • @rockfortmotorworks17
      @rockfortmotorworks17  5 ปีที่แล้ว

      Bro I can't explain in text , because my text knowledge very poor

    • @rockfortmotorworks17
      @rockfortmotorworks17  5 ปีที่แล้ว

      You make call bro

  • @inthiraninthiran115
    @inthiraninthiran115 2 ปีที่แล้ว

    எக்ஸெல் பிளக் அடிக்கடி போவது எதனால்

  • @ananthvinayak7578
    @ananthvinayak7578 5 ปีที่แล้ว

    Unga work shop yanga iruku

  • @arunbabur5924
    @arunbabur5924 5 ปีที่แล้ว

    In xl heavyduty swing arm bolt broke what to do

  • @sanilkumar5274
    @sanilkumar5274 2 ปีที่แล้ว

    Ok

  • @praveen2123
    @praveen2123 2 ปีที่แล้ว

    Hi rebore how much

  • @HarishKumar-nh4xp
    @HarishKumar-nh4xp 5 ปีที่แล้ว

    Bhai battery se starting sat kese kre

  • @sanjayagrawal4923
    @sanjayagrawal4923 6 ปีที่แล้ว +1

    Tvs xl 100cc ka engine kitne ka ayega aur ye kaha milega ?

  • @SureshSuresh-mz1tz
    @SureshSuresh-mz1tz 3 ปีที่แล้ว

    Engine 1km ku over heat aaguthu

  • @BalaMurugan-eq9lc
    @BalaMurugan-eq9lc 4 ปีที่แล้ว +1

    XL full engine rate solluga Anna

  • @paramasivan1050
    @paramasivan1050 ปีที่แล้ว

    அண்ணா உங்க போன் நம்பர் கிடைக்குமா

  • @balaramanarumugam7260
    @balaramanarumugam7260 4 ปีที่แล้ว

    Eppadi ya Sollu

  • @zouromaster5166
    @zouromaster5166 3 ปีที่แล้ว

    Ranigstaat.ok.kikstaat.illa xl super .baick

  • @sathishs5524
    @sathishs5524 5 ปีที่แล้ว

    tvs xlmillage

  • @arulpahdia7672
    @arulpahdia7672 6 ปีที่แล้ว

    Arulpandi

  • @balaramanarumugam7260
    @balaramanarumugam7260 4 ปีที่แล้ว

    Sir Thuupm

  • @balaramanarumugam7260
    @balaramanarumugam7260 4 ปีที่แล้ว

    Y Bro Tha

  • @mkchoudhary217
    @mkchoudhary217 5 ปีที่แล้ว

    Mobile namber appka

  • @dineshvijay986
    @dineshvijay986 2 ปีที่แล้ว

    அண்ணா என்கிட்ட xl இருக்கு அதுக்கு பெட்ரோல் ரொம்ப அடிக்குனு 4000 குடுத்து cyclinder மாற்றினேன் இன்னமும் பெட்ரோல் ரொம்ப அடிக்கு 😭😭
    காரணம் என்னவென்று சொல்ல முடியுமா😭

  • @muneessumathi4060
    @muneessumathi4060 6 ปีที่แล้ว +2

    அதிக மைலேஜ் பெறுவது எப்படி