பெருமைக்குரிய இந்திய தயாரிப்புகளை உற்பத்தி செய்யும் maxwin நிறுவனத்திற்கும். கறையில்லா வெள்ளந்தியான என் ஆசான் அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி நன்றி சார்
எங்கள் ஆசானுக்கும், கௌரி சங்கர் சாருக்கும் நன்றிகள் கோடி.. இவ்ளோ தெளிவான விளக்கங்களை கண்டதில்லை.. மிக பெரிய வாய்ப்பு.. நிறைய கற்று கொண்டேன்.. மிக்க நன்றி...
அண்ணா மிகவும் சிறப்பான செயல் தங்களுக்கு நன்றி. அதே போல் மேக்ஸ் வின் தயாரிப்பாளருக்கும் மனமார்ந்த நன்றிகள்.தரமான பொருட்களை தயாரிப்பவர்கள் வளரவும் தங்களின் பங்களிப்பிற்கு மிக்க நன்றிகள்.மேன்மேழும் நன்கு வளர வாழ்த்துக்கள்...
அருமை அண்ணா மிகவும் அருமையாக உள்ளது நன்றி இதுபோல் பல தயாரிப்பு நம் தமிழ் நாட்டில் உள்ளது. ஆடியோ உலகத்தில் நம் தமிழ் சொந்தங்களுக்கும் ஒரு முக்கிய பங்கு உண்டு என்பதில் மிகவும் பெருமை.இதை காண்பித்த உங்களுக்கு ஒரு பெரிய நன்றி.
தான் மட்டும் வாழவேண்டும் நினைப்பவர்களுக்கு மத்தியில தானூம் வாழனும் மற்றர்களும் வாழனும் நினைத்து நிறையசெய்றீங்கனா உங்கள் நல்லமனதிற்கு சதுரகிரி அம்மையப்ப ன் எல்லாவழமும் கிடைக்கனுமுன்னு வேண்டிகிறேன் ஐயா
சார் உங்களை நேரில் பார்க்க மிகவும் ஆவலாக உள்ளேன் நான் நாமக்கல் நமக்குத் தெரிந்தது அடுத்தவர்களும் தெரிந்து கொள்ளட்டும் என்ற மனது சிலருக்கு மட்டும் தான் இருக்கும் அந்த வகையில் உங்களை மனதார வாழ்த்துகிறேன் மிக்க நன்றி
வணக்கம் அண்ணா இந்தக் காணொளி மிகவும் வியப்பாக உள்ளது நானும் இதை புதிதாக பார்க்கிறேன். எங்களைப்போன்ற பயிற்சியாளர்கள் உருவாக்குவதற்கு மனோ அண்ணன் போன்ற ஆசான் கிடைத்தால் மகிழ்ச்சி அளிக்கிறது வணக்கம் அண்ணா
நான் சென்னையில் வசிக்கிறேன் அண்ணா எனக்கும் மேக்ஸ் வின் கம்பெனியோட போர்டு எனக்கும் கொடுங்கள் அண்ணா நானும் பயிற்சி எடுக்கிறேன் எங்கு கிடைக்கும் என்று தகவல் தெரிவிக்கும் நன்றி அண்ணா
அண்ணா உங்களோட அனைத்து பதிவுகளும் யாரும் இதுவரை சொல்லவில்லை அந்த அளவிற்கு நன்றாக இருக்கின்றது இரண்டு வருடங்கள் களித்து நான் உங்களை சந்திக்க வருகிறேன் அண்ணா வாழ்க வளமுடன் உங்கள் பணி மென்மேலும் வளர என்னுடைய வாழ்த்துக்கள் அண்ணா இப்படிக்கு (இராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து M.சந்தோஷ் குமார்
Oscilloscope la speaker output a input kuduthutu single frequency input amp ku kudutha cliping voltage check pannalam. Like entha volume la audio clip aguthu mathiri. Real song output check pannanumna spectrum analyser venum. Fyi, rendume kitathatta ore mathirithan irukum. 😂
இசை விரும்பிகளுக்கு நல்ல விருந்து யாரும் செய்யாத நேர்முக காணொளி பேட்டி அந்த காலத்தில் வானொளியில் இன்று ஒரு தகவல் சொல்லும் அவரது அச்சுவார்த்த குரல் போல் உள்ளது உங்களது குரல் ,குரல்மட்டுமல்ல உங்களின் படைப்புகள் அணைத்தும் . எதையும் தேடவேண்டும் அப்போது தான் கிடைக்கும் என்றீர்..நன்றி..நன்றி.ஆ.சுதர்சனம்.திருப்பனமூர்.வெம்பாக்கம் வட்டம்.தி.மலை மாவட்டம்
அருமை அருமை நண்பர்கள்👭👬👫 நமது ஆடியோவில் பல்வேறு பகுதிகளில் திறமை வாய்ந்தவர்கள் உள்ளனர் இருப்பினும் நமதுமனோஆடியோநிறுவனத்தாருக்கு நல்ல உள்ளத்திற்கு. நன்றி நன்றி நன்றி🙏💕🙏💕🙏💕
சும்மா இல்ல oscilloscope இல் தான் ஆடியோ wave form பார்க்க முடியும். Spectrum analyser இல் frequency response மட்டும் பார்க்கலாம். நல்ல audio design பண்ண oscilloscope இருக்க வேண்டும்.
Very Useful infomation
தமிழ் நாட்டின் தொழில்
மேலும் வளர வாழ்த்துகள்.
வீடியோவோடு விளக்கம் அளித்துள்ள மேக்ஸ்வின் நிறுவனத்திற்கு நன்றி நண்பரே
பெருமைக்குரிய இந்திய தயாரிப்புகளை உற்பத்தி செய்யும் maxwin நிறுவனத்திற்கும்.
கறையில்லா வெள்ளந்தியான என் ஆசான் அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி நன்றி சார்
Thank you brother
எங்கள் ஆசானுக்கும், கௌரி சங்கர் சாருக்கும் நன்றிகள் கோடி.. இவ்ளோ தெளிவான விளக்கங்களை கண்டதில்லை.. மிக பெரிய வாய்ப்பு.. நிறைய கற்று கொண்டேன்.. மிக்க நன்றி...
நன்றி ங்க அண்ணா
அண்ணா மிகவும் சிறப்பான செயல் தங்களுக்கு நன்றி. அதே போல் மேக்ஸ் வின் தயாரிப்பாளருக்கும் மனமார்ந்த நன்றிகள்.தரமான பொருட்களை தயாரிப்பவர்கள் வளரவும் தங்களின் பங்களிப்பிற்கு மிக்க நன்றிகள்.மேன்மேழும் நன்கு வளர வாழ்த்துக்கள்...
மிக்க நன்றி நண்பரே
அண்ணா👌👌👌👏👏👏 யாரும் பண்ண முடியாத அளவுக்கு அதிகமான அளவில் சாதனைகளைப் படைத்து வருகின்றீர் மிக்க நன்றி
நன்றி அண்ணா
Very good video thanks to mano audio
அருமை அண்ணா மிகவும் அருமையாக உள்ளது நன்றி இதுபோல் பல தயாரிப்பு நம் தமிழ் நாட்டில் உள்ளது. ஆடியோ உலகத்தில் நம் தமிழ் சொந்தங்களுக்கும் ஒரு முக்கிய பங்கு உண்டு என்பதில் மிகவும் பெருமை.இதை காண்பித்த உங்களுக்கு ஒரு பெரிய நன்றி.
ரெம்ப நன்றி தம்பி
@@ManoAudios நன்றி அண்ணா
தான் மட்டும் வாழவேண்டும் நினைப்பவர்களுக்கு மத்தியில தானூம் வாழனும் மற்றர்களும் வாழனும் நினைத்து நிறையசெய்றீங்கனா உங்கள் நல்லமனதிற்கு சதுரகிரி அம்மையப்ப ன் எல்லாவழமும் கிடைக்கனுமுன்னு வேண்டிகிறேன் ஐயா
சார் உங்களை நேரில் பார்க்க மிகவும் ஆவலாக உள்ளேன்
நான் நாமக்கல்
நமக்குத் தெரிந்தது அடுத்தவர்களும் தெரிந்து கொள்ளட்டும் என்ற மனது சிலருக்கு மட்டும் தான் இருக்கும் அந்த வகையில் உங்களை மனதார வாழ்த்துகிறேன் மிக்க நன்றி
Thank you Nanban
Uma Sankar Annavukum Bose Annavukum Ennudaya vazhthukal Nan irf150 mono board use pannikitu irukken result aumayaga ullathu . thanks Bose Anna.
Thank you brother
சிறப்பு... மென்மேலும் வளர வாழ்த்துக்கள்..
வணக்கம் அண்ணா இந்தக் காணொளி மிகவும் வியப்பாக உள்ளது நானும் இதை புதிதாக பார்க்கிறேன். எங்களைப்போன்ற பயிற்சியாளர்கள் உருவாக்குவதற்கு மனோ அண்ணன் போன்ற ஆசான் கிடைத்தால் மகிழ்ச்சி அளிக்கிறது வணக்கம் அண்ணா
நான் சென்னையில் வசிக்கிறேன் அண்ணா எனக்கும் மேக்ஸ் வின் கம்பெனியோட போர்டு எனக்கும் கொடுங்கள் அண்ணா நானும் பயிற்சி எடுக்கிறேன் எங்கு கிடைக்கும் என்று தகவல் தெரிவிக்கும் நன்றி அண்ணா
Maxwin க்கு பாராட்டுகள், தமிழனின் தொடக்கத்திற்க்கு வாழ்த்துக்கள்.
நன்றி நன்றி
Thanks for vedeos sir, super explain, thanks for maxwin sir...
Tamil Nadu first video Mano audio thank you sir
🙏🙏🙏
அருமையான பதிவு வாழ்த்துக்கள். அண்ணா மென்மேலும் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்
நல்ல தகவல் மிக்க நன்றிகள்
குருவே அண்ணாரே.
நல்ல முயற்ச்சி வாழ்த்துகள்
All the best to MaxWin Systems 🙏 and Mano Audio 👍
Thank you sir
அருமையான பதிவு வாழ்த்துக்கள் அண்ணா💐💐💐👍👍👍🤗🤗🤗👏👏👏
அண்ணா ஒரு factory tour போன மாதிரி இருக்கு.... thaks anna👏👏👏👏👏👏👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👏👏👌👌👌👌👏
அண்ணா வணக்கம்
அருமை அருமை மிகவும் அருமை
நன்றி
வாழ்த்துக்கள்
Elow periya max win company paramathi velur namakkal erukkuna adhu engalukku perimaya erukku bro vaalthukkal ......
அண்ணா உங்களோட அனைத்து பதிவுகளும் யாரும் இதுவரை சொல்லவில்லை அந்த அளவிற்கு நன்றாக இருக்கின்றது இரண்டு வருடங்கள் களித்து நான் உங்களை சந்திக்க வருகிறேன் அண்ணா வாழ்க வளமுடன் உங்கள் பணி மென்மேலும் வளர என்னுடைய வாழ்த்துக்கள் அண்ணா இப்படிக்கு (இராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து M.சந்தோஷ் குமார்
Very useful video anna.Thank you so much Anna.
அருமையான பதிவு வாழ்த்துக்கள்
பயனுள்ள பதிவு, நன்றி.
Thanks for maxwin products 🙏👍
Bro eanakku pudicha video pootu irrukkingay....👍👍
You great successful person sir ♥️♥️♥️♥️🙏🙏🙏🙏
Hello sir I am from Kanchipuram Ravee Radio ur giving such wonderful content vedios with good explanation sir keep doing sir
அருமையாக இருந்தது அண்ணா
நன்றி தம்பி
Detail aa solitanga😃 super
I will be use this spk use pannierukan vere level
Super vedio 👍maximum information 👍 all the best and keep rocking 👍 bro
நன்றி தெரிவித்து கொழ்கிறேன்
Super bro nallaoru thagaval kuduthurukkinga👍👍👍
பயன் உள்ள பதிவு நன்றி
நல்லம் வாழ்க அண்ணா 🙏🙏🙏
Super fantastic Vera Level mano anna
நன்றி ங்க நண்பா
Super motivational video sir
Very super 👌👌👌👌👌👌👌
தமிழ் வாழ்க தமிழன் என்றும் வாழ்க
நன்றி நண்பரே
வாழ்த்துக்கள் annna🙏
Very good sir, good jop. Really good
Mano anna full video pottatharkku 🙏 usful video welcome anna
Thank u so much Sir, for this video.
Bro verrra level video thank you bro
Super video anna 🙏
This is the technology future wants
அண்ணா nice👍👏 videos
வாழ்த்துக்கள் நண்பரே.
Anna stk 4191 ic 3 kkum pottu and 12ams transformer podrairrutha yanna amount
Ungal payanam Thodarattum nanri anna
Thank you for this video, pl let know how to buy the class d and BJT stereo & mono boards
6 Ch board super 5v converter board super
Super Mano anna thanks,
Thanks for your information bro
Oscilloscope la speaker output a input kuduthutu single frequency input amp ku kudutha cliping voltage check pannalam. Like entha volume la audio clip aguthu mathiri. Real song output check pannanumna spectrum analyser venum.
Fyi, rendume kitathatta ore mathirithan irukum. 😂
Wish all the best
Anna naa dot pcb la sub pre use pandren. Atha board aa ready panni tharuvangala
Superbbbb anna
Super bro
Mahindra tourister jbl amplifier enna price bro ???
Nice Tour
Good information thanks
Anna indha hole machine setup evlo cost aaguthu
சிறப்பு
Thanks anna very useful video
Very useful I want to meet you
thank you Mano & Maxvin
Vari nice sar
Thank you mona audios🌹🌹🌹🌹🌹🌹🌹
Super na
Nice video
Super Anna Raja Pollachi
வணக்கம் சார் கார்ல பஸ்ல சார்ஜ் போட கன்வேர்டர் எங்கே கிடைக்கும் என்று சொல்லவும்
Super anna 🙏 🙏🙏👏👍👍👍
Mano,sir,vanakkam
inthafactoryengeirukkirathusollunga sir..
பரமத்தி வேலூர். கரூர் அருகில்
Super.information
Supper intrewku bro
வணக்கம் அண்ணா மாக்ஸ்வின் கம்பெனி எங்க அண்ணா இருக்கு அண்ணா கொஞ்சம் சொல்லுங்கள்
பரமத்தி வேலூர்
@@ManoAudios நன்றி அண்ணா 🙏
IRF250 4FET mono EVVALAVU AMPIAR KOTUKKALAM
Thank you welcome sir
IRF 250 4FET MONO BOART MAXIMUM AMPIAR KOTUKKALAM
உமாசங்கர் அண்ணா அருமை தயாரிப்பு.......class D board speaker matching தகவல் புதிது அண்ணா 12 Dc to 220Dc ah? ?????? 😌😌😌😌
இசை விரும்பிகளுக்கு நல்ல விருந்து யாரும் செய்யாத நேர்முக காணொளி பேட்டி அந்த காலத்தில் வானொளியில் இன்று ஒரு தகவல் சொல்லும் அவரது அச்சுவார்த்த குரல் போல் உள்ளது உங்களது குரல் ,குரல்மட்டுமல்ல உங்களின் படைப்புகள் அணைத்தும் . எதையும் தேடவேண்டும் அப்போது தான் கிடைக்கும் என்றீர்..நன்றி..நன்றி.ஆ.சுதர்சனம்.திருப்பனமூர்.வெம்பாக்கம் வட்டம்.தி.மலை மாவட்டம்
Very very thanks sir
Super sir
அருமை அருமை நண்பர்கள்👭👬👫 நமது ஆடியோவில் பல்வேறு பகுதிகளில் திறமை வாய்ந்தவர்கள் உள்ளனர் இருப்பினும் நமதுமனோஆடியோநிறுவனத்தாருக்கு நல்ல உள்ளத்திற்கு. நன்றி நன்றி நன்றி🙏💕🙏💕🙏💕
தாங்கள் மொபைல் எண் கிடைக்குமா என்னுடைய வாட்ஸ் அப் எண்9710093395
Anna 5.1 digital to analog converter boad maxvin company manufacture panrangala konjam update pannunga
Maxwin uma sir.. Valka valamudan
Thank you sir
சூப்பர் சார்...
கடலூர் விழுப்புரம் இங்கு கிடைக்குமா maxwin bord?
வெயிட் பன்னுங்க நம்பர் தருகிறேன் வீடியோவில்
Maxwin is the best quality.already they produced transformer .It's very good until now it's working fn
சும்மா இல்ல oscilloscope இல் தான் ஆடியோ wave form பார்க்க முடியும். Spectrum analyser இல் frequency response மட்டும் பார்க்கலாம். நல்ல audio design பண்ண oscilloscope இருக்க வேண்டும்.
Supper
அண்ணா என்னோட பிராண்ட்ல போர்டு ரெடி பண்ணனும் இவங்ககிட்ட பேச முடியுமா
Super b stk402-950 ic விளக்கம் வோண்டும் அண்ணா
நன்றி
Great information sir
Very nice bro.